Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம்.....! வாங்கோ.......! வாழ்த்துக்கள் ......!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ நல்லதம்பி ! எல்லோரும் நல்ல தம்பியாய் தான் வாறது பின் போகப்போக ....😀
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நல்லதம்பி said:

வணக்கம் நானொரு நல்ல தம்பி.

வணக்கம் நல்ல தம்பி.
நல்ல கருத்துக்களை பதியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

வணக்கம் வாங்கோ.. கருத்துக்கள் எழுதுங்கோ... ஆனால் தொடர்ந்து எழுதுங்கோ.. 

Posted
13 hours ago, suvy said:

வணக்கம்.....! வாங்கோ.......! வாழ்த்துக்கள் ......!!!

 

13 hours ago, நிலாமதி said:

வணக்கம் வாங்கோ நல்லதம்பி ! எல்லோரும் நல்ல தம்பியாய் தான் வாறது பின் போகப்போக ....😀
 

 

11 hours ago, குமாரசாமி said:

வணக்கம் நல்ல தம்பி.
நல்ல கருத்துக்களை பதியுங்கள்.

 

10 hours ago, நன்னிச் சோழன் said:

வணக்கம் வாங்கோ.. கருத்துக்கள் எழுதுங்கோ... ஆனால் தொடர்ந்து எழுதுங்கோ.. 

 

10 hours ago, உடையார் said:

வணக்கம் நல்லதம்பி

நன்றிகள் எல்லோருக்கும். வரவேற்"பூ"  பலமாய் தான் கிடக்கு. இனி இங்கினேக்கை படுக்கையை போடவேண்டியதுதான்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, நல்லதம்பி said:

நன்றிகள் எல்லோருக்கும். வரவேற்"பூ"  பலமாய் தான் கிடக்கு. இனி இங்கினேக்கை படுக்கையை போடவேண்டியதுதான்.

வணக்கம் நல்லதம்பி, 
உங்களை வருக, வருக என அன்புடன் யாழ். களம் வரவேற்கின்றது. 🙏🏽
எனக்கென்னவோ நீங்கள் வேறு பெயரில் வந்த “பழைய காய்” என்று சந்தேகமாய் இருக்கு. 😂
எங்களுடைய புலனாய்வு பிரிவு, விரைவில் நீங்கள் யார் என்பதை கண்டு பிடிக்கும். 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, நல்லதம்பி said:

நன்றிகள் எல்லோருக்கும். வரவேற்"பூ"  பலமாய் தான் கிடக்கு. இனி இங்கினேக்கை படுக்கையை போடவேண்டியதுதான்.

புத்துக்க புதுக்க நல்லாய்த்தான் இருக்கும். போகப்போகத்தான் இருக்கு விளையாட்டு....

  • Like 1
  • Haha 1
Posted

மீண்டும் நன்றி. நிலாமதியை தவிர மற்ற பெண்களுக்கு நான் வந்தது விருப்பம்  இல்லைபோல. எந்தவொரு  வரவேற்று உப சிரிப்பையும் காணேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, நல்லதம்பி said:

மீண்டும் நன்றி. நிலாமதியை தவிர மற்ற பெண்களுக்கு நான் வந்தது விருப்பம்  இல்லைபோல. எந்தவொரு  வரவேற்று உப சிரிப்பையும் காணேன்.

பெண்களுக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ என்று பார்க்காமல் உங்கள் கருத்துக்களை வையுங்கள் @நல்லதம்பி.

பி.கு. யாழில் இப்போதெல்லாம் ஒன்றிரண்டு பேரிளம்பெண்கள்தான் எழுதுகின்றார்கள் 🤡

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, கிருபன் said:

பி.கு. யாழில் இப்போதெல்லாம் ஒன்றிரண்டு பேரிளம்பெண்கள்தான் எழுதுகின்றார்கள் 🤡

மீரா, தீயா… ஆகியோரை விட்டு விட்டீர்கள். 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, தமிழ் சிறி said:

மீரா, தீயா… ஆகியோரை விட்டு விட்டீர்கள். 😂🤣

முன்னர் நான் @கறுப்பிஐ நம்பி சில வருடங்கள் ஏமாந்தமாதிரி @நல்லதம்பியையும் ஏமாறவிடுவது நல்லதில்லை!😂🤪

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

முன்னர் நான் @கறுப்பிஐ நம்பி சில வருடங்கள் ஏமாந்தமாதிரி @நல்லதம்பியையும் ஏமாறவிடுவது நல்லதில்லை!😂🤪

ஆகா. . .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

மீரா, தீயா… ஆகியோரை விட்டு விட்டீர்கள். 😂🤣

ராசம்மா,செண்பகம் போன்றோரை கண்ணுக்கு தெரியவில்லையா? :rolling_on_the_floor_laughing:

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

ராசம்மா,செண்பகம் போன்றோரை கண்ணுக்கு தெரியவில்லையா? :rolling_on_the_floor_laughing:

ஆகா…. கொல்றாய்ங்களே….. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@MEERA , @theeya வை, இங்கு தேடுகிறார்கள். 😂

  • Haha 2
Posted
On 13/5/2023 at 20:01, கிருபன் said:

முன்னர் நான் @கறுப்பிஐ நம்பி சில வருடங்கள் ஏமாந்தமாதிரி @நல்லதம்பியையும் ஏமாறவிடுவது நல்லதில்லை!😂🤪

இந்த மனசுதான் தெய்வம் சார். 

 

வரவேற்ற அனைவருக்கும் நன்றி. தெரிந்ததை எழுதுவோம் தெரியாததை கற்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/5/2023 at 14:11, நல்லதம்பி said:

வணக்கம் நானொரு நல்ல தம்பி.

வணக்கம்.....! வாங்கோ.

 

  • Like 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/5/2023 at 15:11, நல்லதம்பி said:

வணக்கம் நானொரு நல்ல தம்பி.

வணக்கம் நல்லதம்பி.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.