Jump to content

திருமணக் கோலத்தில் வாக்களிக்கச் செல்லுதல், தேர்வு எழுதச் செல்லுதல்... சரியா?  

16 members have voted

  1. 1. திருமணக் கோலத்தில் வாக்களிக்கச் செல்லுதல், தேர்வு எழுதச் செல்லுதல்... சரியா?

    • சரி.
    • பிழை.

This poll is closed to new votes

  • Please sign in or register to vote in this poll.
  • Poll closed on 05/29/23 at 16:00

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

 👆 வாக்கெடுப்பில், கலந்து கொள்ளுங்கள். 👆

Voting Ballot Box Sticker by Harvard University for iOS & Android | GIPHYTop 30 Ballot Box GIFs | Find the best GIF on Gfycat 

May be an image of 3 people and people studying

 

திருமணக் கோலத்தில்... வாக்களிக்கச் செல்லுதல், தேர்வு எழுதச் செல்லுதல்... சரியா? 
இதன் மூலமாக, அவர்கள் சமூகத்திற்கு... தெரிவிக்க விரும்புவது என்ன...!?

 சரி என்றால்... என்ன காரணம்?
✖️  பிழை என்றால்... என்ன காரணம்? 

  

இதில்,  உங்கள் வாக்குகளை செலுத்தி, காரணத்தையும் சொன்னால் 
இதன் நன்மை தீமைகளை.. மற்றவர்களும் அறிய முடியும். 🙂

Yes No Smiley Stock Illustrations – 54 Yes No Smiley Stock Illustrations,  Vectors & Clipart - Dreamstime

உங்கள் வாக்குகளை வரும்  திங்கள் கிழமை (29.05.23), 
மாலை ஆறு மணிவரை செலுத்த முடியும்.
யாழ்.கள வாசகர்கள் அனைவருக்கும், வாக்களிக்கும் உரிமை உண்டு. 🙂

Edited by தமிழ் சிறி
  • Like 2
  • Haha 1
  • தமிழ் சிறி changed the title to "திருமணக் கோலத்தில்" வாக்களிக்கச் செல்லுதல், தேர்வு எழுதச் செல்லுதல்... சரியா? (வாக்கெடுப்பில், கலந்து கொள்ளுங்கள்.)
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது படம் காட்டுதல் வகைக்குள் வரும்😁

  • Haha 1
Posted

திருமண நாளில் வாக்கெடுப்போ அல்லது பரீட்சையோ வந்தால் அதற்கு போகாமல் விடுவதிலும் பார்க்க பங்கெடுப்பதே முக்கியம். மறவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதல்ல முக்கியம்.
 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, nunavilan said:

திருமண நாளில் வாக்கெடுப்போ அல்லது பரீட்சையோ வந்தால் அதற்கு போகாமல் விடுவதிலும் பார்க்க பங்கெடுப்பதே முக்கியம். மறவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதல்ல முக்கியம்.

இவர்கள்  மாலையும் கழட்டாமல்,   திருமண உடையுடனும், நகையுடனும்...  
பரீட்சை மண்டபத்திற்குள் செல்லும் போது மற்றைய மாணவர்களுக்கு, கவனச் சிதறல் ஏற்படுமே.

  • Like 2
Posted
17 minutes ago, தமிழ் சிறி said:

இவர்கள்  மாலையும் கழட்டாமல்,   திருமண உடையுடனும், நகையுடனும்...  
பரீட்சை மண்டபத்திற்குள் செல்லும் போது மற்றைய மாணவர்களுக்கு, கவனச் சிதறல் ஏற்படுமே.

மறறவர்கள் வந்தமா பரீட்சையை எழுதினமா என இருக்கலாமல்கவா? கவனத்தை திசை திருப்ப நிறைய காரணிகள் உள்ளன. 
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவிற்கே உரிய கோமாளி தனங்களில் இதுவும் ஒன்று.

1 hour ago, தமிழ் சிறி said:

இதன் மூலமாக, அவர்கள் சமூகத்திற்கு... தெரிவிக்க விரும்புவது என்ன...!?

படம் காட்டுதல்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேர்வு எழுதவில்லை என்றால் பாஸ் பண்ண முடியாது......பெயில்.   என்று கருதப்படும்...இதனால் வேலைவாய்ப்பு பெறவது    தடைப்படும்......மிகவும் கடினம் கட்டிய திருமணம் உடைத்து விடும்  .... எனவே… தேர்வுகள் எழுதுவது முக்கியம்    வாக்கு போடவேண்டியதில்லை      இந்த காலத்தில் எவனாவது சொன்னது செய்வது உண்டா ???   இல்லையே???    சீனா மாதிரி . மோசடிகள்  செய்து  தேர்தல் நடத்தி   30.   40.வருடங்களுக்கு ஒரே நபர்    பிரதமராக பதவிக்கு வருவது நல்லது       இப்படி திருமண கோலத்தில் வாக்குப்பதிவு செய்வதை விட.    முதலிரவு   பகலில் கொண்டாலம் 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 5 people, people smiling and text that says 'அந்த மாலையை கழட்டி வைக்க கூட உனக்கு நேரம் இல்லை அப்படி தானே'

அந்த மாலையை, கழட்டி வைக்கக் கூட உனக்கு  நேரமில்லை, அப்பிடித்தானே...  😂 🤣

  • Haha 1
Posted

'சாந்தி முகூர்த்த' உடைகளுடன் (?) வாக்களிக்க போனால் கூட தவறு இல்லை என்பது தான் அடியேன் நிழலியின் மேலான கருத்தாகும் என்பதைச் சொல்லிக் கொண்டு, ஒலிவாங்கியை மீண்டும் @nunavilanக்கு கொடுக்கின்றேன்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
19 minutes ago, நிழலி said:

'சாந்தி முகூர்த்த' உடைகளுடன் (?) வாக்களிக்க போனால் கூட தவறு இல்லை என்பது தான் அடியேன் நிழலியின் மேலான கருத்தாகும் என்பதைச் சொல்லிக் கொண்டு, ஒலிவாங்கியை மீண்டும் @nunavilanக்கு கொடுக்கின்றேன்.

'சாந்தி முகூர்த்தத்திற்கு" என்று, பிரத்தியேக உடை உள்ளதா?
இதுவரை... நாங்கள் கேள்விப்படவில்லையே....  🤣

Edited by தமிழ் சிறி
Posted

பரீட்சை மண்டப வசலில் கையைப் பிசைந்துகொண்டு காத்திருக்கும் மாப்பிள்ளையின் படத்தைப் போட்டால்தான் நிலமையை முழுமையாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியும்.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, இணையவன் said:

பரீட்சை மண்டப வசலில் கையைப் பிசைந்துகொண்டு காத்திருக்கும் மாப்பிள்ளையின் படத்தைப் போட்டால்தான் நிலமையை முழுமையாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியும்.

May be an image of 3 people

                        இவர் தான்... அந்த மாப்பிள்ளை.                 👆      😂 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சட்டரீதியான திருமணம் என்றால் இங்கு எதுவித ஆட்சேபணையும் இல்லை. வாக்களிப்பது பொதுவாக பிரச்சனை இல்லை. ஆள் அடையாளம் உறுதிப்படுத்தி, வாக்களிக்கும் அட்டையை காண்பித்தால் போதும்.

ஆனால், தேர்வு எழுதுவது சிக்கலானது. ஏன் என்றால் பாடசாலை அல்லது பல்கலைக்கழகம் எனும்போது அங்கே சில விதிமுறைகள் காணப்படும் (சீருடை, ஆபரணங்கள் அணிய கட்டுப்பாடு போன்றன).  

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, இணையவன் said:

பரீட்சை மண்டப வசலில் கையைப் பிசைந்துகொண்டு காத்திருக்கும் மாப்பிள்ளையின் படத்தைப் போட்டால்தான் நிலமையை முழுமையாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியும்.

மாப்பிள்ளை கையைப் பிசைவாரா  அவர் இந்த கோலத்தில் மணப்பெண்ணை கண்டு பூரிப்பும் பெருமிதமும் கொள்ளுவார் எல்லோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

@தமிழ் சிறி

என்னப்பா இது.

போட்டாலும் போட்டியள் ஒரு திரியை, மொத்த பஞ்சாயத்தும் டபாரெண்டு இறங்கீட்டினம். 😁

பரீட்சை மாதம், நாள் எண்டது எப்பவுமே மாறாது.  கொரோணா போன்ற ஆபூர்வ காரணங்களால் ரத்தாகலாம், தள்ளி வைக்கப்படலாம்.

தெரிஞ்சு கொண்டே, அதுக்குள்ள கலியாணத்தையும் வைச்சு கலர்ஸ் காட்டீனம்.

எனக்குத் தெரிஞ்சு, பரீட்சை முடிவு வரும் நாளில், கலியாண உடுப்போடு சோதணை எழுதின பொம்பிளை பாஸ் என்று செய்தி வந்து பார்க்கவில்லை.

கலியாண சந்தடீல தாலீயக் கட்ட மறந்த கதையள் இருக்கேக்க, பொம்பிள மறக்காமல் இருந்து படிச்சிருப்பாவே?

Edited by Nathamuni
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்தியாவிற்கே உரிய கோமாளி தனங்களில் இதுவும் ஒன்று.

படம் காட்டுதல்

கலியாணம் கட்டிய அன்றே மணமகள் உடையுடன் பரீட்சை எழுதச் செல்லும் பெண்
பரீட்சை மண்டபத்துக்குள்… 📸 புகைப்படப் பிடிப்பாளரையும் 📷 அழைத்துச் சென்றதன்
காரணம் என்னவாக இருக்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உது சரியானபிழை ........ஒரு பெண் மணக்கோலத்தில் இருந்து சாதாரண உடுப்புக்கு மாறுவதற்கு 5 நிமிடமே அதிகம். (சாதாரண ஆடையில் இருந்து மணக்கோலத்துக்கு வர 5 மணி நேரம் வேண்டும்). இவை மணக்கோலத்தில் தேர்வு எழுதப் போனால் இவையை  பரிசோதித்து பரீட்சை மண்டபத்துக்குள் அனுமதிக்கவே அரை மணித்தியாலம் ஆயிடும்.... பிறகும் வெளியில் வந்து அதை கழட்டினம் இதை கழட்டினம், அங்க பாய விட்டினம் இங்க ஓட விட்டினம் என்று புலம்புவினம்).இது தேவையா, இது  மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரனமாய் போயிடும்.....!

வாக்கு போடுறதில் பிரச்சினையே இல்லை. வாக்கு சாவடி காலையில் இருந்து மாலை வரை திறந்திருக்கும். அதுக்கு அம்மியில் இடறுப்பட்டு ஐயருக்கு மேல் விழுந்து அரக்கப் பரக்க ஓடிவந்து ஓட்டு போடுற வேலையில்லை, ஆறுதலாகவே வந்து போடலாம்.......!  😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதுப்பெண்

நாள் நட்சத்திரம் யோனிப்பொருத்தம் பார்த்து நிச்சயிக்கப்பட்ட கலியாணத்தை தேர்வுக்காக நிப்பாட்ட ஏலாதெல்லோ? 😎

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பரீட்சை நாளில் கலியாணம் வைச்சது அவர்கள் பிழை.அப்படியே கலியாணம்வைச்சாலும் முகூரத்தப் புடவையுடனும் மாலையுடனும் வந்தது. படம்காட்டுதல் தான். மற்றைய மாணவர்களும் பரவ வயதினர் என்பதால் கவனச் சிதறல்கள் ஏற்பட்டும். இது நல்லதல்ல. கலியாணமா பரீட்சையா என்று முடிவுஎடுக்க வேண்டும்.பரீட்சை முடிவு வரும்போது கையில் பிள்யைுடனும் வரவேணு;டிய நிலை வரலாம்.

  • Like 1
Posted
10 hours ago, தமிழ் சிறி said:

'சாந்தி முகூர்த்தத்திற்கு" என்று, பிரத்தியேக உடை உள்ளதா?
இதுவரை... நாங்கள் கேள்விப்படவில்லையே....  🤣

main-qimg-a0a4694304cd547085c5852722c1c9

1001237_LPG_1654861549_214093.jpg

 

honeymoon-outfit-ideas.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

GLK DISTRIBUTORS | Hand Craft Batik Night Dress r Online price in Sri Lanka  | GLK DISTRIBUTORS

10 hours ago, தமிழ் சிறி said:

சாந்தி முகூர்த்தத்திற்கு" என்று, பிரத்தியேக உடை உள்ளதா?

நமக்கு தெரிஞ்சது இவ்வளவுதான் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nunavilan said:

main-qimg-a0a4694304cd547085c5852722c1c9

1001237_LPG_1654861549_214093.jpg

 

honeymoon-outfit-ideas.jpg

 

4 hours ago, குமாரசாமி said:

GLK DISTRIBUTORS | Hand Craft Batik Night Dress r Online price in Sri Lanka  | GLK DISTRIBUTORS

நமக்கு தெரிஞ்சது இவ்வளவுதான் :cool:

ஓ…. இதுவா, அந்த உடை. 
அப்போ… ஆண்களுக்கு உரிய, சாந்தி முகூர்த்த உடை என்ன. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

 

ஓ…. இதுவா, அந்த உடை. 
அப்போ… ஆண்களுக்கு உரிய, சாந்தி முகூர்த்த உடை என்ன. 🤣

Out of All the "Woods" Tollywood is My Favorite —  #lungidancetheSouthIndianway

இதைவிட வேறொன்று உளதோ......நாலுமுழம் சும்மா நச் சென்று இருக்கும்......!   😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 5 people and text that says 'நான் உங்கள கல்யாணம் பன்னிக்கிறேன் ஆனா ஒரு கன்டிசன் * *பொண்ணு pokkiri dhina தாலி கட்டுன உடனே மாலையோட மீடியாக்காரன கூட்டிக்கிட்டு பரீட்சை எழுத போவேன் Ok va dhina *மாப்ள'

 

May be an image of 6 people and text that says '~1st nit room SAD VETRIMC நாளைக்கும் பரிட்சை இருக்குடா படிக்கணும்....'

 

May be an image of 6 people, people smiling and text that says 'VEMEVE இதே என்னத்துல நீட் எக்ஜாம் பக்கம் வந்திறாதீங்க அங்க நாங்க தாலியை அன்னைக்கே கழட்ட வச்சிருவோம்'

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, nunavilan said:

main-qimg-a0a4694304cd547085c5852722c1c9

1001237_LPG_1654861549_214093.jpg

 

honeymoon-outfit-ideas.jpg

இது  வெயிலில் காலத்தில் ஜேர்மனியில் பெண்கள் அணியும் உடுப்பு     😄



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலிக்கு.  
    • தமிழின் சிறப்பு எது . .......!  😁
    • ஆர்.ஜே. பாலாஜி நடித்த  சொர்க்கவாசல் திரைப்படம் பார்த்தேன். சிறைச்சாலைக்குள்ளேயே கதை சுற்றிக் கொண்டிருந்தாலும் அலுப்பு ஏற்படவில்லை.  ஒவ்வொருவராக கதை சொல்ல, படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும்  இறுதிவரை அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கிறது. செல்வராகவன்,கருணாஸ், நட்டி ஆகியோருடன் ஷோபா சக்தியும் நடித்திருக்கிறார். ஈழத்து சீலன் பாத்திரம் ஷோபா சக்திக்கு. ஈழத் தமிழ் பேச்சில் அவரது நடிப்பு நன்றாகவே இருந்தது. திரைப்படம் ஆஹா ஓஹோ  என்றில்லாவிட்டாலும் பார்க்கக் கூடிய படம்.
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🍰
    • சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா December 15, 2024 12:45 pm ரஷ்யா வடக்கு சிரியாவின் முன்னணிப் பகுதிகளிலிருந்தும், அலவைட் மலைகளில் உள்ள நிலைகளிலிருந்தும் தனது இராணுவத்தை மீளப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவில் உள்ள அதன் இரண்டு முக்கிய தளங்களை விட்டு வெளியேறவில்லை என்று நான்கு சிரிய அதிகாரிகள் ரொயிட்டர்ஸிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். ரஷ்யாவுடன் நெருங்கிய கூட்டணியை உருவாக்கிய அசாத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு, ரஷ்யாவின் தளங்களான லடாகியாவில் உள்ள ஹ்மெய்மிம் விமானத் தளம் மற்றும் டார்டஸ் கடற்படை தளத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை செயற்கைக்கோள் காட்சிகள், ஹ்மெய்மிம் தளத்தில், திறந்த நிலையில், ஏற்றத் தயாராகி வரும் நிலையில், குறைந்தது இரண்டு அன்டோனோவ் AN-124 விமானங்கள் இருப்பதைக் காட்டுகிறது. சனிக்கிழமை லிபியாவிற்கு குறைந்தது ஒரு சரக்கு விமானம் பறந்ததாக, சிரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரஷ்யர்களுடன் தொடர்பு கொண்ட சிரிய இராணுவ மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள், மொஸ்கோ தனது படைகளை முன் வரிசைகளில் இருந்து பின்வாங்கி, சில கனரக உபகரணங்களையும் மூத்த சிரிய அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. ஆனால், நிலைமையின் தீவிரம் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வட்டாரங்கள், ரஷ்யா தனது இரண்டு முக்கிய தளங்களிலிருந்து வெளியேறவில்லை என்றும், தற்போது அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லை என்றும் கூறின. சில உபகரணங்கள் மொஸ்கோவிற்குத் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இடைக்கால நிர்வாகத்திற்கு நெருக்கமான மூத்த கிளர்ச்சி அதிகாரி ஒருவர், சிரியாவில் ரஷ்ய இராணுவ இருப்பு மற்றும் அசாத் அரசாங்கத்திற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான கடந்தகால ஒப்பந்தங்கள் பற்றிய பிரச்சினை விவாதிக்கப்படவில்லை என்று ரொய்ட்டர்ஸிடம் கூறினார். “இது எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான விஷயம், சிரிய மக்களே இறுதி முடிவை எடுப்பார்கள்” என்று அந்த அதிகாரி கூறினார். “எங்கள் படைகள் இப்போது லடாகியாவில் உள்ள ரஷ்ய தளங்களுக்கு அருகில் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார். தளங்கள் குறித்து சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் ரஷ்யா விவாதித்து வருவதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், ரஷ்யா அதன் தளங்களிலிருந்து விலகவில்லை என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ரஷ்ய வட்டாரம் தெரிவித்துள்ளது.     https://oruvan.com/russia-to-withdraw-its-troops-from-syria/
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.