Jump to content

எனது பெற்றோர் அகதிகள் நானும் அகதி எனது பிள்ளைகளும் அகதிகள் - அகதிகள் புகலிடக் கோரிக்கையாளர்களை சமமாக நடத்தவேண்டும் என்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கும் இலங்கை பெண்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

உண்மையில் அப்படி இருந்ததா ? அப்போ ஏன் எங்கட லூசுகள் போகாமல் இருந்தார்களோ தெரியவில்லை 

86-87 இல் ஜெர்மனிக்கு 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு படிப்புக்கு என்று சும்மா விட்டார்கள் 
எனது மாமா ஒருவர் என்னை அனுப்ப முயற்சி செய்தார் அம்மா அழுது ஒப்பாரி வைத்து விடவில்லை 
நல்லவேளை அப்போ வராதது அப்போ  வந்திருந்தால் ஜேர்மன் பிள்ளைகளுடன் ஐக்கியமாகி தமிழே மறந்திருப்பேன் 

87- 88 என்று எண்ணுகிறேன் 86 இல்லை 

விபரம் தெரிந்தவர்கள் வந்தார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் அப்போ வெளிநாட்டு வாழ்க்கையை பலர் விரும்பவில்லை என நினைக்கிறேன்.  அத்தோடு கேணல் சங்கர், உட்பட சில தமிழ் இளைஞர்கள் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்து போராட்டத்தில் இணைந்த காலம் அது.

அப்போது  சமூகத்தின் கூட்டு சிந்தனையில் வெளிநாடு போவது அவ்வளவு பெரிய இடத்தை பிடிக்கவில்லை என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

பலருக்கு ஒன்று புரிவதில்லை. இன்று நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து திரட்டும் செல்வத்தை இன்னும் 60 ஆண்டுகளில் அனுபவிக்கின்றவர்களுக்கு எம் பெயர் கூட தெரிந்து இருக்காது என்று. நான் இன்று மோ

பகிடி

வெள்ளை இன மக்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் எங்களுக்கோ ஆப்பிரிக்கன் மக்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இங்கே கனடாவுக்கு லட்சக்கணக்கில் உக்ரேனியன் அகதிகள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக 3 வருட

Justin

உழைப்பு என்பது நல்லதொரு வாழ்க்கையைக் கொண்டு போகத்தான் என்பது நிழலி போலவே என்னுடையதும் நம்பிக்கை. இதனால் மணித்துளிகளை "money" ஆக மாற்றிக் கொள்ளாவிட்டால் அது வேஸ்ற் என்று அர்த்தம் கொள்வதில்லை😂. பிள

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விசுகு said:

83 யூலையில் இருந்து நான் லண்டன் வரத்தான் விரும்பினேன். என்னோடு படித்தவர்களும் அதுக்கு தான் முயற்சி செய்தார்கள். 

ஆனால் அது குதிரைக்கொம்பாகத்தான் அன்றும் இருந்தது. சிலவேளைகளில் உயர் தரத்தில் தேறியவர்களுக்கு கிடைத்ததோ தெரியவில்லை. எனக்கு உயர் தரப் பரீட்சை முடிவுகள் வரவில்லை. 

ஆனால் ஜெர்மனியில் பேர்லின் ரசியாவிடம் இருந்தபடியால் அதை தாண்டி விசா இன்றி வரக் கூடியதாக இருந்தது. அதனைத் தான் இங்கே பலரும் குழப்பமாக எழுதுகிறார்கள் ?

அப்போ நான் முன்பள்ளியில் இருந்தேன் அண்ணை🤣. ஆகவே உங்கள் வாழ்ந்த அனுபவத்தை நான் மறுதலிக்க முடியாது.

ஆனால் இப்படி ஒரு வழி இருந்தது உண்மை. சிலவேளை கந்தையா அண்ணை சொல்வது போல் குறுகிய காலத்தில் (1கிழமை) இது அடைபட்டிருக்கலாம்.

1985 யூகே பார்லிலெண்ட் பதிவு (ஹன்சார்ட்) ஒன்று கண்ணில் பட்டது. அதில் மேலே நாதம் சொன்ன, ஜூன் 85 ஓடு இலங்கையர்  லண்டனுக்கு வீசா இன்றி விமானம் ஏறுவது  தடைபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி தடை செய்ய காரணம் - மிக அதிகமானோர் இவ்வழியில் வருவதால் என்றும். தடைக்கு முதல் நாள் மட்டும் 270 சொச்சம் இலங்கையர் வந்ததாயும் சொல்லப்பட்டுள்ளது.

அப்படியாயின் இந்த தடை வர முன்னர் இப்படி வர முடிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

இதற்கு முன்னதாக 60 களில் கிட்டதட்ட 30,000 தெற்காசியர்களுக்கும் உகண்டா, கென்யா நாடுகளில் இருந்து யூகேயில் குடியேற அனுமதிக்கப்பட்டது.

இதுவும் இப்படியான கொள்கைகள் தனியே தோல் நிற அடிப்படையில் மட்டும் தீர்மானிக்க படவில்லை என்பதை காட்டுகிறன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

நான் எதையோ சொன்னேன் நீங்கள் வேறு எதையோ பற்றி கதைக்கிறீர்கள்?

மேலே கந்தையா அண்ணை சொன்னதை கவனியுங்கள். 

கந்தையர் சொல்வதுக்கு ஆதாரமே, நான் சொன்ன visa on arrival .

நீங்கள் அதை open visa என்கிறீர்கள்!

1985 ஏப்ரல் 30 திகதி அன்று visa on arrival கான்சலாகிறது என்று, இலங்கை, தமிழகம், பிரான்ஸ், ஜேர்மனியிலிருந்து இலங்கைக் கடவுச் சீட்டுக்காரர் பிரிட்டன் வந்தார்கள். கடவுச்சீட்டு இல்லாதோர் வரமுடியவில்லை. (கிழித்து விட்டு இறங்கியவர்கள்)

முக்கியமாக இந்தியர்களுக்கு visa on arrival பல ஆண்டுகளுக்கு முன்பே கான்சல்.

இதனால்கள்ள இலங்கைப் பாஸ்போட்டுடன் இந்தக்காலப் பகுதியில் பல, தமிழக, மலையாள நபர்களும் வந்து சேர்ந்தனர். பிரபலமான ஒருவரின் பெயர் குறிபபிடலாம். வேண்டாமே!

Millennium Academy யால் Working holiday visa வுடன் வந்த பலர் மொறட்டுவ என்ஜினீயர்கள். IT வேலை தொடர்பில் சந்தித்ததால் தெரியும். ஆங்கிலப் பிரச்சணையால் லைக்கா, லெபரா வேலைஎன்று திரிந்தோர் பலர். (அப்போது வேறு பெயரில் இருந்திருக்கலாம் - Vectone?)

அவர்களில் ஒருவர் வேறு பெயரில் அகதிக் கோரிக்கை வைத்து பெனிபிற் எடுக்கிறார் என்று அடுத்தவர்கள் சொன்னார்கள்.  🙂

இப்படி செய்யாதே, மாட்டினால் சிக்கலாகும் என அறிவுறுத்தினேன்.

இவர்களில் பலர் இரண்டு வருட முடிவில் அகதிகளாக கோரிக்கை வைத்தனர்.

Working holiday visa நிறுத்தியவர் அன்னாள் வெளிவிவகார செயலர் ரொபின் குக்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெண்னடா இது புது கேசா இருக்குது: LGBTQ+ claiming asylum status in the UK

Sky News!

இரண்டு பேர் வந்து தங்கட ஊரீல தங்களை போட்டுத்தள்ளிப் போடுவினமாம் எண்டு அகதிக் கோரிக்கை. 🥹

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

 எதிர்காலத்தில் நிலமை அவ்வளவு சாதகமாக இல்லை, மேற்கு நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை அவுஸ்ரேலியாவிற்கும் ஏற்பட்டுள்ளது, உக்கிரேன் இரஸ்சிய போர், பொருளாதாரத்தினை மந்தமாக்கியுள்ளது.

ஓம்  எல்லா நாடுகளிலும் எதிர்காலத்தில் அகதிகள், வெளிநாட்டவர்கள் வரவுக்கான நிலமைகள்  சாதகமாக இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கந்தையர் சொல்வதுக்கு ஆதாரமே, நான் சொன்ன visa on arrival .

நீங்கள் அதை open visa என்கிறீர்கள்!

அப்ப சரி. ஒரே மேட்டரை இரு வேறு பெயரில் சொல்லி உள்ளோம்.

ஆனால் வந்து ஏர்போர்ட்டில் கையை தூக்கியோருக்கு, 4 வருட தற்காலிக அனுமதி, இன்கம் சப்போர்ட், ஹவுசிங் கொடுத்தார்களாம். நாலு வருடம் கழிய இன்னொரு நாலு வருடம் பிறகு அப்படியே நிரந்தர உரிமை கிடைத்ததாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

Millennium Academy யால் Working holiday visa வுடன் வந்த பலர் மொறட்டுவ என்ஜினீயர்கள். IT வேலை தொடர்பில் சந்தித்ததால் தெரியும். ஆங்கிலப் பிரச்சணையால் லைக்கா, லெபரா வேலைஎன்று திரிந்தோர் பலர். (அப்போது வேறு பெயரில் இருந்திருக்கலாம் - Vectone?)

ஓம் வெக்டோந்தான். வெக்டோன் தமிழ் டிவியும் Sky பொக்ஸ் இல் ஓடியது.

நான் முன்னர் சொன்னதில் ஒன்று சரி, ஒன்று பிழை.

மிலேனியம் அக்கடமி மூலம் மாணவர் விசாவில் வந்தோரில் பட்டதாரிகளும் இருந்தனர் (மேற்படிப்பு என (கப்ஸா) வந்தனர்).

ஆனால் இது மாணவர் வீசா மட்டுமே.

வேர்கிங் ஹொலிடே மேக்கர் வேற முறை. இது வரும் போது மிலேனியம் அக்கடமியை நூத்து விட்டார்கள்.

இதற்கும் படிப்புக்கும் ஒரு சம்பந்தமுமில்லை, யூகே யில் work, holiday செய்யும் இயலுமையை நிரூபித்தால் போதுமாய் இருந்தது. இங்கே வந்தும் வேலை மாறலாம்

பின்னர் வேர்க் பெர்மிட் மூலமும் பலர் வந்தார்கள்.

நான் அப்போ செய்த வேலையில் இப்படியான பலரை வேலைக்கு எடுத்தேன் - வேலைக்கு எடுக்க முன்னம் முதலில் எடுப்பதே பாஸ்போர்ட், விசா பக்க போட்டோகொப்பிதான். ஆகவே முழு விபரமும் தெரிந்து இருக்க வேண்டி இருந்தது.

முதல் இரு வகையினரை வேலைக்கு எடுத்தோம். மூன்றாம் வகையினர் வேலை மாற கூடாது - அவர்களை எடுப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

எனக்கு தெரிந்து, ஜெர்மனியில் நிராகரிக்கப்பட்ட ஒருவரை, உடனடியாக, அவர்கள் அனுப்பு முன்னர், தானாக நாடு திரும்ப வைத்து, chef ஆக, கொத்து ரொட்டி போடுவதாக, இருவாரத்தில் மனைவி, பிள்ளைகளுடன் லண்டனுக்கு இறக்கினார்கள்.

அந்த இறக்கிய, சவுத்ஹால் ரெஸ்டூரண்ட் தமிழ் தம்பதிகள், அடடா, இப்படி நல்லா உழைக்கலாம் போல என்று, 75 கேஸ் செய்து, பிடிபட்டு உள்ளே போனார்கள். வந்தவர்கள், asylum அடித்து, தப்பிக்கொண்டார்கள்.

இன்னொருவர், ஏ/ல் காரர் பஹ்ரேனில் வேலை செய்து கொண்டிருந்தார். இலங்கையில் இருந்து ஏதோ டிப்ளோமா சேர்டிபிகேட் வாங்கி, பஹ்ரேனில் இருந்து, அதை வைத்து, இங்கே ஒரு தமிழ் நிறுவனத்தை பிடித்துக் கொண்டு விசா எடுத்து, குடும்பத்துடன் வந்தார். 

உண்மையில் இந்த work permit system தவறாக பயன்படுத்தப்பட்டது, பயன்படுத்தப்படுகிறது.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடவுக்கு இங்கு வீசா இலகுவாக கொடுகின்றார்கள். எனக்கு தெரிந்தவரை கனடாவும், இத்தாலியும் பொதுவாக அகதிகோரிக்கை பெயில் ஆனாலும் திருப்பி அனுப்புவதில்லை. நிறைய வீசா வழிமுறைகள் இப்பொழுது உண்டு,
digital nomad, self sponsorship, job search என‌ இதை தமிழர்களை விட சிங்களவர்கள் நன்கு பாவித்து வருகின்றார்கள். போர்த்துக்கல் இப்பொழுது இதில் முக்கியமனது.

மாஸ்டர் தர பட்டதாரிகளுக்கு ஜெர்மன், சுவீடன் போன்றன ‍‍‍‍job search வீசா கொடுக்கின்றன. 

13 hours ago, Nathamuni said:

2000 ஆண்டளவில் மிலனியம் யூனி என்று 28 வயதுக்கு குறைந்த முக்கியமாக பட்டதாரிகள் வந்தார்கள். இது காமன்வெல்த் 2 வருட வேர்க் விசா. வந்தவர்கள் அகதிக் கோரிக்கை வைக்க, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் லிஸ்டில் இருந்து தூக்கப்பட்டது.

ஆம் இது உண்மை 2003ல் நான் முதன் முதலில் இலண்டன் வந்தபோது நிறைய பேர் இந்த வீசாவில் வந்திருந்தார்கள். இதுவே working holiday visa

UK சட்டப்படி 10 வருடம் ஒருவர் ஸ்டுடன் வீசாவில் இருந்தால் அவருக்கு கிடைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, colomban said:

UK சட்டப்படி 10 வருடம் ஒருவர் ஸ்டுடன் வீசாவில் இருந்தால் அவருக்கு கிடைக்கும்

என்ன கிடைக்கும் என்று சொல்லவில்லையே? 🤣

காசு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இதெண்னடா இது புது கேசா இருக்குது: LGBTQ+ claiming asylum status in the UK

Sky News!

இரண்டு பேர் வந்து தங்கட ஊரீல தங்களை போட்டுத்தள்ளிப் போடுவினமாம் எண்டு அகதிக் கோரிக்கை. 🥹

இது கனகாலமா நடக்குது நாதம்.

ஈரான், பாகிஸ்தான், உகாண்டா….உதுதான் சொல்லுறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

யூகே விசா, அங்கேயே அப்பிளை பண்ணியோருக்கு கிடைத்தது அண்ணை. பிரான்ஸ் பற்றி தெரியவில்லை. 

எனது அயலில் சில அண்ணைமார் போனார்கள். இப்போதும் கதைக்கிறனான்.

83 யூலையில் இருந்து நான் லண்டன் வரத்தான் விரும்பினேன். என்னோடு படித்தவர்களும் அதுக்கு தான் முயற்சி செய்தார்கள். (என்னோடு படித்த நண்பன் ஒருவனின் தகப்பனார் விமான ஒழுங்கு செய்யும் நிலையம் வைத்திருந்தார். )

ஆனால் அது குதிரைக்கொம்பாகத்தான் அன்றும் இருந்தது. சிலவேளைகளில் உயர் தரத்தில் தேறியவர்களுக்கு கிடைத்ததோ தெரியவில்லை. எனக்கு உயர் தரப் பரீட்சை முடிவுகள் வரவில்லை. 

ஆனால் ஜெர்மனியில் பேர்லின் ரசியாவிடம் இருந்தபடியால் அதை தாண்டி விசா இன்றி வரக் கூடியதாக இருந்தது. அதேநேரம் பயணம் மாறும்போது (transit) பாஸ்போர்ட்டை கிழித்து விட்டு அகதி விசா கேட்கும் நிலையும் இருந்தது. இவற்றைத்தான் இங்கே பலரும் குழப்பமாக எழுதுகிறார்கள் ?

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

கனடவுக்கு இங்கு வீசா இலகுவாக கொடுகின்றார்கள். எனக்கு தெரிந்தவரை கனடாவும், இத்தாலியும் பொதுவாக அகதிகோரிக்கை பெயில் ஆனாலும் திருப்பி அனுப்புவதில்லை. நிறைய வீசா வழிமுறைகள் இப்பொழுது உண்டு,
digital nomad, self sponsorship, job search என‌ இதை தமிழர்களை விட சிங்களவர்கள் நன்கு பாவித்து வருகின்றார்கள். போர்த்துக்கல் இப்பொழுது இதில் முக்கியமனது.

மாஸ்டர் தர பட்டதாரிகளுக்கு ஜெர்மன், சுவீடன் போன்றன ‍‍‍‍job search வீசா கொடுக்கின்றன. 

ஆம் இது உண்மை 2003ல் நான் முதன் முதலில் இலண்டன் வந்தபோது நிறைய பேர் இந்த வீசாவில் வந்திருந்தார்கள். இதுவே working holiday visa

UK சட்டப்படி 10 வருடம் ஒருவர் ஸ்டுடன் வீசாவில் இருந்தால் அவருக்கு கிடைக்கும்

இத்தாலி தவறு

அங்கே எவரும் நின்று தங்கி வாழ்வதில்லை

அது ஒரு வழிப்பாதை மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

83 யூலையில் இருந்து நான் லண்டன் வரத்தான் விரும்பினேன். என்னோடு படித்தவர்களும் அதுக்கு தான் முயற்சி செய்தார்கள். 

ஆனால் அது குதிரைக்கொம்பாகத்தான் அன்றும் இருந்தது.

ஆனால் அன்று நீங்கள் யூகே வந்திருந்தால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்கும்  பிரான்ஸ் வாழ்க்கை கிடைத்திருக்காது.. 35 மணித்தியால வேலை யூகே கனடா சுவிஸ் அவுஸ் அயர்லாந்து எண்டு எங்கயுமே இல்லை.. வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையிலான பலன்ஸ் லைவ் ஸ்டைல் பிரான்ஸ் போன்ற சில ஜரோப்பிய நாடுகளில் இருப்பதுபோல் வேறு எங்கேயும் இல்லை.. பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிக்கும் பிரான்ஸ் வாழ்க்கை எங்க வேலையிடத்திலையே பகல் பொழுதின் 90 வீதத்தியும் கழிக்கும் யூகே வாழ்க்கை எங்கே.. பிரான்சில் நீங்கள் 35 மணித்தியாலத்துக்குமேல் வேலை செய்தால் ஒரு போதும் குடி உரிமை பெறமுடியாது..

அதேபோல் வாழ்க்கை செலவும் பிரான்சில் மிகக்குறைவு.. வீட்டு வாடகை பிரான்சில் மிககுறைவு.. உணவுப்பொருட்களின் விலையும் யூகே உடன் ஒப்பிடும்போது மிகக்குறைவு..

2 hours ago, Nathamuni said:

என்ன கிடைக்கும் என்று சொல்லவில்லையே? 🤣

காசு??

யூகே pr.. யாழ்கள நெடுக்காலபோவானும் இப்படித்தான் pr எடுத்ததாக முன்னர் இங்கு எங்கையே சொன்னதாக ஞாபகம்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யூகே pr.. யாழ்கள நெடுக்காலபோவானும் இப்படித்தான் pr எடுத்ததாக முன்னர் இங்கு எங்கையே சொன்னதாக ஞாபகம்..

தெரியும், அவர்குறிப்பிடாததால் கேட்டேன்.

சிலருக்கு PR கிடைத்தவுடன் பிரிட்டிஸ் பாஸ்போட் கிடைக்கும் என தவறாக நிணைக்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆனால் அன்று நீங்கள் யூகே வந்திருந்தால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்கும்  பிரான்ஸ் வாழ்க்கை கிடைத்திருக்காது.. 35 மணித்தியால வேலை யூகே கனடா சுவிஸ் அவுஸ் அயர்லாந்து எண்டு எங்கயுமே இல்லை..

இது அவரவர் வேலை மற்றும் ஆசை / பேராசையைப் பொறுத்தது. நான் உட்பட என் பெரும்பாலான நண்பர்கள் அனைவரும் 35 மணித்தியாலங்கள் அல்லது 37.5 மணித்தியாலங்கள் தான் வேலை செய்கின்றோம். 

நாம் அனைவரும் பெரிய வசதி கொண்டவர்களும் இல்லை, அதே நேரத்தில் அரச மானியங்களில் தங்கி இருப்பவர்களும் இல்லை. 

இங்கு இருக்கும் எம் இனத்தை சேர்ந்த இளம் தலைமுறைகளும் 35 மணித்தியால வேலை செய்கின்றவர்களே.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிழலி said:

இங்கே ஒரு முரண் தெரிகிறது நிழலி!

கடின உழைப்புக்கு பலன், சிறப்பான வாழ்வு.  

35 மணி நேர வேலையின் பலன் : பெரிய வசதி கொண்டவர்கள் இல்லை!!

ஆகவே, உடலில்வலு இருக்கும் போது உழைப்போம். இல்லானை, இல்லாலும் வேண்டாள்!!

வாரம் 168 மணி. அதில் 35 மணி உழைப்பு காணாது. குடும்பத்துக்கு தினம் 2 மணி நேரம். 14 சரி 20 மணி. மொத்தம் 55 மணி போக, நித்திரை 8 மணி படி 56 மணி.

மொத்ம்: 111.

168 - 111

மிகுதி 57??? Wasting??

எப்பவுமே வேலை செய்யும் நேரம் விரயம் செய்வதிலும் அதிகமாக இருக்கவேண்டும்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆனால் அன்று நீங்கள் யூகே வந்திருந்தால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்கும்  பிரான்ஸ் வாழ்க்கை கிடைத்திருக்காது.. 35 மணித்தியால வேலை யூகே கனடா சுவிஸ் அவுஸ் அயர்லாந்து எண்டு எங்கயுமே இல்லை.. வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையிலான பலன்ஸ் லைவ் ஸ்டைல் பிரான்ஸ் போன்ற சில ஜரோப்பிய நாடுகளில் இருப்பதுபோல் வேறு எங்கேயும் இல்லை.. பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிக்கும் பிரான்ஸ் வாழ்க்கை எங்க வேலையிடத்திலையே பகல் பொழுதின் 90 வீதத்தியும் கழிக்கும் யூகே வாழ்க்கை எங்கே.. பிரான்சில் நீங்கள் 35 மணித்தியாலத்துக்குமேல் வேலை செய்தால் ஒரு போதும் குடி உரிமை பெறமுடியாது..

அதேபோல் வாழ்க்கை செலவும் பிரான்சில் மிகக்குறைவு.. வீட்டு வாடகை பிரான்சில் மிககுறைவு.. உணவுப்பொருட்களின் விலையும் யூகே உடன் ஒப்பிடும்போது மிகக்குறைவு..

அப்போ எதுக்காம் பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி ஓடுகிறார்கள்?

நமது பாடநெறிகளை தொடர என்று சிலரும் ஆங்கில மொழி மோகத்தில் பலரும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

இங்கே ஒரு முரண் தெரிகிறது நிழலி!

கடின உழைப்புக்கு பலன், சிறப்பான வாழ்வு.  

35 மணி நேர வேலையின் பலன் : பெரிய வசதி கொண்டவர்கள் இல்லை!!

ஆகவே, உடலில்வலு இருக்கும் போது உழைப்போம். இல்லானை, இல்லாலும் வேண்டாள்!!

வாரம் 168 மணி. அதில் 35 மணி உழைப்பு காணாது. குடும்பத்துக்கு தினம் 2 மணி நேரம். 14 சரி 20 மணி. மொத்தம் 55 மணி போக, நித்திரை 8 மணி படி 56 மணி.

மொத்ம்: 111.

168 - 111

மிகுதி 57??? Wasting??

உழைப்பு என்பது நல்லதொரு வாழ்க்கையைக் கொண்டு போகத்தான் என்பது நிழலி போலவே என்னுடையதும் நம்பிக்கை. இதனால் மணித்துளிகளை "money" ஆக மாற்றிக் கொள்ளாவிட்டால் அது வேஸ்ற் என்று அர்த்தம் கொள்வதில்லை😂.

பிள்ளைகளை விரும்பிய இடங்களுக்குக் கூட்டிப் போய், பாடசாலை, பாடசாலையின் பின்னான நிகழ்வுகளுக்கு ஏத்தி இறக்கி, வீட்டில் தோட்டம் நட்டு, தண்ணியூற்றி, புல்லு வெட்டி, வெட்டிய புல் தரையின் அழகை ரசித்தவாறு பியரும், புத்தகமுமாய் கொல்லைப் புறத்தில் தியானம் செய்து..இப்படியான வாழ்க்கையை "நல்ல வாழ்க்கை" என்று தான் நான் கருதுகிறேன்!

You never step into the same river twice😎!

  • Like 4
Link to comment
Share on other sites

45 minutes ago, Nathamuni said:

ஆகவே, உடலில்வலு இருக்கும் போது உழைப்போம். இல்லானை, இல்லாலும் வேண்டாள்!!

வாரம் 168 மணி. அதில் 35 மணி உழைப்பு காணாது. குடும்பத்துக்கு தினம் 2 மணி நேரம். 14 சரி 20 மணி. மொத்தம் 55 மணி போக, நித்திரை 8 மணி படி 56 மணி.

உங்களுக்கு காணாமல் இருக்கலாம். எனக்கு 35 மணி நேர உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானமும் அது தரும் வளமும் மிகவும் போதும்.  அத்துடன் குடும்பத்துக்கு தினமும் 2 மணி நேரம் அல்ல, நான் / என்னைப் போன்றவர்கள் தினமும் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக செலவு செய்ய முனைபவர்கள். இவற்றை விட, வாசிக்க, பொழு போக்க, வீட்டு வேலைகளில் குடும்பத்துடன் / மனைவியுடன் பங்கு கொள்ள, உடற்பயிற்சி செய்ய (எனக்கு 90 நிமிடம் தினமும் இதற்கு தேவை), பயணங்கள் போக, நண்பர்ளுடன் பொழுதை செலவழிக்க, என் செல்லப் பிராணியுடன் விளையாட, பூங்கற்றுகளுக்கு மினக்கெட, படுத்தவுடன் உறங்க என்று எனக்கு காசு உழைப்பதற்கு நிகராக முக்கிய விடயங்களாக இருக்கும் இவற்றை செய்வதற்கும் நேரம் தேவை.

நன்றி. இந்த திரியை "வாழ்க்கைக்கு எது அவசியம்" என்ற பக்கத்திற்கு திசை திருப்ப விருப்பம் இல்லை.
 
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

அது புரிகிறது. அவரவர் தனி விருப்பம்.

ஆனால், நாம் பெரும் வசதியானவர்கள் அல்ல என்று அலுத்துக்கொள்வது நேர் முரணானது என்று சொல்ல வந்தேன்.

அதாவது நீங்கள் அதை சொல்லாமல் இருந்ததிருக்கலாமோ என்று தோன்றியது.

21 minutes ago, Justin said:

உழைப்பு என்பது நல்லதொரு வாழ்க்கையைக் கொண்டு போகத்தான் என்பது நிழலி போலவே என்னுடையதும் நம்பிக்கை. இதனால் மணித்துளிகளை "money" ஆக மாற்றிக் கொள்ளாவிட்டால் அது வேஸ்ற் என்று அர்த்தம் கொள்வதில்லை😂.

பிள்ளைகளை விரும்பிய இடங்களுக்குக் கூட்டிப் போய், பாடசாலை, பாடசாலையின் பின்னான நிகழ்வுகளுக்கு ஏத்தி இறக்கி, வீட்டில் தோட்டம் நட்டு, தண்ணியூற்றி, புல்லு வெட்டி, வெட்டிய புல் தரையின் அழகை ரசித்தவாறு பியரும், புத்தகமுமாய் கொல்லைப் புறத்தில் தியானம் செய்து..இப்படியான வாழ்க்கையை "நல்ல வாழ்க்கை" என்று தான் நான் கருதுகிறேன்!

You never step into the same river twice😎!

ஒத்துக் கொள்கிறேன். 

அவரவர் பார்வை.

அதேவேளை காலத்தே பயிர் செய்வதும் முக்கியமானது !!

தலைவர் ரஜனி பாட்டு: 8, 8 ஆக வாழக்கூடிய காலத்தை பிரித்து, எந்த எட்டில் இருக்கிறோம் என்று, அதற்கேற்ப....

Earn and save for the rainy days!! 😎

பிறகு நீங்கள் சொல்லும் அணைத்தையும் ரென்சன் இல்லாமல் செய்யலாம் என்பது எனது பார்வை!

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

அப்போ எதுக்காம் பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி ஓடுகிறார்கள்?

நமது பாடநெறிகளை தொடர என்று சிலரும் ஆங்கில மொழி மோகத்தில் பலரும்???

இது நம்மவர்கள் மட்டும் இல்லை சிங்களவர்கள் இந்தியர்கள் பங்களாதேசிஸ் பாகிஸ்த்தானி ஆபிரிக்கன் களும் ஜரோப்பிய நாடுகளில் குடி உரிமை பெற்றதும் யூகே நோக்கி ஓடினார்கள்.. இப்போ யூகே ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியதும் இன்னொரு பின்வழியால் யூகே வருகிறார்கள்.. இந்த வழியை இன்னமும் எம்மவர்கள் ஆரம்பிக்கவில்லை.. ஆனால் இந்தியர் பாகிஸ்த்தானி பங்காளி மற்றும் சிங்களவர்(சிங்களவர் அநேகமாக இத்தாலியில் இருந்து அங்கு குடிஉரிமை பெற்றதும்)  எப்பவோ ஆரம்பித்து விட்டார்கள்.. எனக்கு தெரிந்த பலர் இருக்கிறார்கள்.. நம்மவர்களுக்கு சிலவேளை இதைப்பற்றி தெரியாமல் கூட இருக்கலாம்..

அதாவது ஜரோப்பிய நாட்டு குடி உரிமை பெற்றதும் அயர்லாந்து போகிறார்கள்.. தற்பொழுது ஜரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆங்கிலம் பேசும் நாடு அயர்லாந்து.. ஒரு ஈயு குடிமகனாக அயர்லாந்தில் ஜரீஸ் மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளை அனுபவித்துக்கொண்டு( ரைவிங் லைசென்ஸ் கூட ஒரு சில நாட்களில் ஈயு லைசென்ஸ் ஜ ஜரிஸ்லைசென்ஸ் ஆக மாத்தலாம்) ஜந்து வருடம் வாழ்ந்து விட்டு பிள்ளைகளும் ஆங்கில மீடியத்தில் படித்துக்கொண்டிருக்க குடும்பமாக அயர்லாந்து குடி உரிமையை பெற்றுவிட்டு(இப்பொழுது ஜரிஸ் குடி உரிமை விண்ணப்பித்து ஒன்பது மாதத்தில் கொடுக்கிறார்கள்) யூகே குடிமக்களுக்கு உள்ள( ஜரிஸ் குடி உரிமை உள்ளவர்களுக்கு எந்த விசாவும் இல்லை உடுப்பு பையை தூக்கிகொண்டு வந்து வீடு பாத்தால் சரி.. கிட்டத்தட்ட யூகே குடிமக்கள் என்றே சொல்லலாம்) சகல உரிமைகளுடனும் யூகே வந்து சேர்கிறார்கள்..

இதிலிருந்து சகல வளங்களும் நிம்மதியான ஓய்வான வாழ்க்கை முறையும் கொண்ட ஜரோப்பிய நாடுகளை விட்டு இப்படி சுத்தி வளைத்து யூகே வருபவர்களை பார்க்கும்போது நானும் உங்களை போல ஆங்கில மோகம் மட்டும்தான் ஒரே ஒரு காரணம் எண்டு நினைக்கிறேன்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Work smart, not hard!

அதே போல் வாழ்க்கையும் ஒரு தரமே - அதை முடிந்தளவு அதன் அத்தனை பரிமாணங்களையும் அனுபவித்து வாழ்ந்து விட்டு போனாலே காணும்.

எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் இருக்கு.

ரஜனிகாந்த் சொன்னது போல எட்டு, எட்டாய் இல்லாவிட்டாலும் பத்து, பத்தாய் யாவது வாழ்க்கையை பிரித்து அந்த, அந்த காலத்தில் அதை அதை செய்யவேண்டும் என்பது என் கொள்கை.

நாலாவது பத்து தாண்டிய பிறகும் 36 மணிக்கு மேல் உழைத்துத்தான் வாழ்க்கையை சமபடுத்த வேண்டும் என்டால் - நாம் வடிவேலு சொன்னது போல் வாழ்க்கையை பிளான் பண்ணவில்லை என்றுதான் அர்த்தம் (வாழ்க்கை எப்போதும் திசை மாறலாம் - அது எங்கேயும் நடக்கும், பொதுவாக).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

35 மணித்தியாலம்/ கிழமையா? 

நான் மூன்று நாளிலேயே 36 மணித்தியாலம் செய்துவிடுகிறேன் 
எழுநாளும் வேலைதான் வேறு வேறு வேலைகள் 

உடல் ஆரோக்கியத்தை பாராது பணம் பணம் என்று ஓடுவது போல ஒரு லூசுத்தனம் ஒன்றும் இல்லை 
உலகிலேயே சிறந்த செல்வம் ஆரோக்கியம்தான். ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும்போது பணம் குணமாக்காது.

குறைந்த பட்ஷம் 40 நிமிடம் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று ஒவ்வொரு கிழமையும் யோசிப்பேன் 
முடியாமல் போய் விடுகிறது. 

பாலபத்ர ஓணாண்டி  சொல்வதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன் ஐரோப்பிய நாடுகளில் கொஞ்சம் ரிலாக்ஸாக வாழ்ந்துகொள்ளலம் மாத சம்பளம் மற்றும் மைண்ட் செட் அப்படிதான் 

இங்கு அமெரிக்காவில் நுகர்வோராகவே மூளை சலவை செய்து வைத்திருக்கிறார்கள் 
வருடம் $30 ஆயிரம் சம்பளம் பெறுபவனும்  $3 லட்ஷம் சம்பளம் பெறுபவனும் ஒரே மாதிரியே ஓடி திரிகிறார்கள். விலை உயர்ந்த சாப்பாடு ... வீடு ... கார் .... என்று கணக்கு பார்க்க முடிவு ஒரே மாதிரிதான் இருக்கும்.

ஓரளவுக்கு மேல் சம்பளமாக பெறுவது வரியில் போய் நிற்கும் என்பதால் பலரும் 
ஓய்வூதிய சேமிப்பிப்புக்கு என்று  ( வரி இல்லை என்பதால்) பெரும் தொகையை போட்டு கொள்கிறார்கள்   
அதுக்கும் பின்னாளில் வரிதான் ............ அமெரிக்க கனடாவை பொறுத்தவரை ஒரு இயந்திரத்தனம்  இங்கு இருக்கிறது  அப்படிதான் அரசுகள் ( கொபிரட்டிடம் விலைபோன அரசியல்வாதிகள்) பிரஜைகளை வைத்திருக்கிறது. 

சுவிஸ் ஜேர்மன் பிரான்ஸ் மைண்ட் செட் கொஞ்சம் ரிலாக்ஸானது 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

அப்போ எதுக்காம் பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி ஓடுகிறார்கள்?

நமது பாடநெறிகளை தொடர என்று சிலரும் ஆங்கில மொழி மோகத்தில் பலரும்???

சிம்பிளாக சொல்வதானால் - உங்களை விட சுபாஸ்கரன் பெரிய உழைப்பாளியும் இல்லை, பெரிய வியாபாரியும் இல்லை.

உங்கள் ஓர்மத்துக்கு லண்டன் வருவது சரி வந்திருந்தால் நீங்கள் ஒரு Tamil Tycoon ஆகி இருப்பியல் என்பது என் நம்பிக்கை. 

இல்லை என்பதால் கவலை இல்லை - ஆனால் இதுதான் லண்டனை நோக்கி இழுக்கும் காந்தம். மொழி, பவிசு, லொட்டு லொசுக்கு எல்லாம் இரெண்டாம் பட்சம்.

When a man is tired of London, he is tired of life; for there is in London all that life can afford.
~Samuel Johnson-

  • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.