Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திண்ணை இனிமேல் தனி திரி போல இயங்குமா? முன்புபோல இல்லையே??😟

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீண்ட நாட்களின் பின் @ராசவன்னியன்அண்ணாவை  காண்பதில்   மகிழ்ச்சி ...வீட்டில் எல்லோரும் நலமா ?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ராசவன்னியன் said:

maxresdefault.jpg

வணக்கம் வன்னியர்.

நீண்ட நாட்களின் பின் கண்டது சந்தோசம்.

அடிக்கடி காணாமல் போகாமல் இணைந்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ராசவன்னியன் said:

 

maxresdefault.jpg

என்ன வன்னியரே! கண்டு கனகாலம். சௌக்கியமா?  :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, nunavilan said:

வணக்கம் ராஜவன்னியன். புதுவருட வாழ்த்துகள். மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.

மிக்க நன்றி நுணா.🙏
தங்களுக்கும் புதுவருட வாழ்த்துகள்..🙂

16 hours ago, பெருமாள் said:

நீண்ட நாட்களின் பின் @ராசவன்னியன்அண்ணாவை  காண்பதில்   மகிழ்ச்சி ...வீட்டில் எல்லோரும் நலமா ?

மிக்க நன்றி பெருமாள்.🙏
யாவரும் நலம். தாங்கள் மற்றும் குடும்பத்தார் நலமா?🙂

16 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் வன்னியர்.

நீண்ட நாட்களின் பின் கண்டது சந்தோசம்.

அடிக்கடி காணாமல் போகாமல் இணைந்திருங்கள்.

மிக்க நன்றி ஈழப்ப்ரியன்.🙏
நலமா.? குடும்பத்தார் நலமா?🙂

14 hours ago, குமாரசாமி said:

maxresdefault.jpg

என்ன வன்னியரே! கண்டு கனகாலம். சௌக்கியமா?  :cool:

மிக்க நன்றி, கு.சா.🙏
நலமா.?
பரிமளம் அம்மணி நலமா?🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, ராசவன்னியன் said:

மிக்க நன்றி ஈழப்ப்ரியன்.🙏
நலமா.? குடும்பத்தார் நலமா?🙂

எல்லோரும் நலம்.

வன்னியர் இப்ப எந்த ஊரில?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லோரும் நலம்.

வன்னியர் இப்ப எந்த ஊரில?

தற்காலிகமாக - AUH.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ராசவன்னியன் said:

தற்காலிகமாக - AUH.

நல்லது என்ஞாயி,என்ஞாயி.

  • Like 1
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655c

large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655c

ஒரு சின்ன முயற்சியில் வெற்றி அடைந்துள்ளேன்!

 

யாழில் மட்டும் பாவிக்கத்தக்க தமிழீழத் தேசியக் கொடி எமோஜியை வடிவமைத்துள்ளேன்.

 

 

வழக்கமாக ஊரில் செய்வது போன்று இருப்பதை வைத்தே ஒன்றை உருவாக்கியுள்ளேன். இது ஒரு செப்பமற்ற வடிவமைப்பே (crude design) ஆகும். இருப்பினும் ஒரு முயற்சிதான். கிட்டத்தட்ட ஒரு எமோஜிக்கு நிகராக இதை நீங்கள் பாவிக்கலாம். ஏன், ஒரு செப்பமற்ற ஒரு எமோஜிதான் இதுவும் கூட.

முயற்சி செய்து எப்படி இருக்குதென்டு சொல்லுங்கோ!

  • செய்முறை: ஒரு புலிக்கொடியை எடுத்து 30 தர 16 என்ற அளவிற்கு மாற்றியுள்ளேன்.
  • பாவிக்கும் முறை: இதனை "Copy image address"/ "Copy link address"/ "Copy link" செய்து உங்களுக்குத் தேவையான எழுத்துக்களின் நடுவில் எவ்விடத்தில் ஒட்டினாலும் large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655c அவ்விடத்தில் புலிக்கொடியின் எமோஜி தோன்றும் large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655c.
  • Copy this and save it in your keyboard clipboard. So that you can reuse it.

 

  • image address: large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655c  <-- எடுத்துக்காட்டு 

https://yarl.com/forum3/uploads/monthly_2024_02/large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655ca40d28029bdb47880fc1971.png

 

large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655c

large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655c

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

எப்ப, இந்த திண்ணை இல்லாதது சரியான கடுப்பா இருக்குது.

டக்கென்டு சனத்திர்ர உதவி கேட்க முடியவில்லை.

---------------------------------

இந்த திரைப்படங்கள் தொடர்பாக யாருக்கேனும் ஏதேனும் தெரியுமா?

  1. "Mullivaikkal" (2016) - A Tamil film directed by K. M. Sarjun, depicting the struggles and suffering of Tamil civilians during the final stages of the Sri Lankan Civil War.

  2. "Sivapuranam" (2017) - Directed by M. Sivakumar, this Tamil film explores the impact of the civil war on the lives of ordinary Tamil civilians, focusing on themes of loss, displacement, and survival.

Edited by நன்னிச் சோழன்
  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயா.. சாரே.. Gentleman..!🙏

திண்ணை இல்லாதது களையிழந்து போச்சுது..

கொஞ்சம் கருணை காட்டி திண்ணையை கொண்டு வாருங்கள்..🪹

யாரையும் நலம் விசாரிக்கக் கூட முடியவில்லை..!😢

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ராசவன்னியன் said:

ஐயா.. சாரே.. Gentleman..!🙏

திண்ணை இல்லாதது களையிழந்து போச்சுது..

கொஞ்சம் கருணை காட்டி திண்ணையை கொண்டு வாருங்கள்..🪹

யாரையும் நலம் விசாரிக்கக் கூட முடியவில்லை..!😢

வழிமொழிகிறேன்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
On 11/12/2024 at 17:04, goshan_che said:

வழிமொழிகிறேன்

ஆமோதிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/12/2024 at 23:04, goshan_che said:

வழிமொழிகிறேன்

முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன்.

கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து.

இது நாதமுனிக்காக.....😂🙂

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, குமாரசாமி said:

முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன்.

திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄

  • Like 1
  • Haha 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.