Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண் மனதின் கேவலம் - உதாரணமாக சீமான்! By பிருந்தா சீனிவாசன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Kapithan said:

சீமான் என்றவுடன் மட்டும் எம்பிக் குதிப்பது முரண்நகை 🤨

இரத்தத்தில் ஊறிவிட்டது....😄

  • Replies 82
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இரத்தத்தில் ஊறிவிட்டது....😄

காலைல எந்திருச்சு குளிச்சிட்டு சீமான திட்டினா நல்லது  நடக்கும்னு யாரோ அவங்க மனசுல ஆழமா பதிய வச்சுட்டாங்க... 

  • கருத்துக்கள உறவுகள்

தாம்பரம் தங்கவேலு பேசுறேனுங்க.

நம்ம ஊரு பத்தி ரொம்பத்தான் கவலை உங்களுக்கு.

உங்க ஊரில செப்டம்பர் மாசம் மட்டும், 168 பேர், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி இருக்கிறானுங்கோ. அம்புட்டு பேரும் 16 வயசுக்கு குறைவுங்கோ. இந்த அக்கிரமத்தை பண்ணினவனுகள்ள பாதி பேரு, போதை பொருள் ஆசாமிகள் என்று ஒரு பெண்ணுரிமைவாதி சொல்கிறாருங்கோ.  

அதில, 22 பேர் கர்ப்பமாகி ஆஸ்பத்திரி போனப்புறம் தான், சங்கதி வெளிலே தெரிஞ்சிருக்குங்க.

2022 ல, கேஸ் 2000 க்கு மேல. ஆக, 2023 முடியேகுள்ள கேசு 3000 தாண்டிருங்கோ.

2021 இல் இலங்கையில் 11,000 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன

உங்க ஊரு என்றால், தமிழர் வாழும் பகுதியும் சேர்த்து தானுங்கோ. முதலில அங்கே, பெண்குழந்தைகளை அவர்களின் பாதுகாப்பினை, பெண் உரிமைகளை பேசிப்புட்டு, இந்த பக்கமா வாருங்கப்பா.

அப்புறம் வரட்டுமா??

https://www.dailymirror.lk/print/front-page/168-rape-cases-reported-in-September-22-of-them-pregnant-Eran/238-269977

https://www.dailymirror.lk/breaking-news/Drug-addicts-responsible-for-half-of-child-rape-cases-Geetha/108-269941

*****

இது குறித்து, திண்ணையில் பதிந்தேன். யாருமே கண்டுகொள்ளவில்லை. அதையும் கடந்து போய், தமிழகத்தில் நடக்கும் விடயத்துக்கு குய்யோ, முறையோ என்று குளறுவது வேடிக்கையானது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2023 at 15:15, island said:

ஆனால் சீமானின்  துரதிஷ்ரம் என்னவெனில் 22 வயதை கடந்தபின் இளைஞர்களில் பெரும்பான்மையினர் சற்றே  அறிவு வளர்ச்சியடைந்து maturity  அடைந்துவிடுவதுதான். 

அருமையான கருத்துகள் ...உண்மையும்கூட   இதன்படி சீமானின் ஆதரவுளார்கள் அறிவு குறைவு என்பது தெளிவு    ...அது வளர்ச்சி அடைய  அவர்கள் சீமானை விட்டுப்போகிறார்கள். ..இதனால் சீமானின். ஆதரவு அதிகரித்து செல்வதில்லை   ஒரு புள்ளியில்  நிலையாக  உறுதியாக நிற்கின்றது ..ஆகவே  அவர் வாழ்க்கையில் ஒருபோதும் முதலமைச்சர் ஆக மாட்டார்  தமிழ்நாட்டை ஆளப்போவதுமில்லை  

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

கட்டுரையில் சொன்னது தவறு என்றால் அதை எழுதுங்கள்.

முடியாது    எப்படி எழுத முடியும்??? நடந்தது உண்மை ..ஏனெனில் சீமான்  மறுக்கவில்லை    நான் ஏன்.??? மறுக்க வேண்டும்???  சீமான் திருமணம் செய்வேன் என்று அந்த பெண்ணுடன். வாழ்ந்தது உண்மை   ஆனால் ஏமாற்றிவிட்டார். அதேவேளை அந்த பெண் இந்த விசயங்களை தேர்தல் வரும் சமயத்தில் பகிங்கரமாக. வெளியீடுவார். என்றும் எதிர்பார்க்கவில்லை  எனவே… ஏமாந்தும்விட்டார். பாவம் 🤣🤣😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன், 

“அ. வா. ஆ சங்கத்தின்”

மாதாந்த கூட்டம் இனிதே நிறைவு பெற்றது🤣.

அடுத்த கூட்டம் இன்னொரு இதே போன்ற ஒரு கட்டுரையை பகிர்வதன் மூலம் மீண்டும் கூட்டப்படும்.

கட்டுரை கிடைக்காத பட்சத்தில் இதை ஒத்த வேறு நபர்கள் பற்றிய செய்திகள் அல்லது துணுக்குகளாவது பகிரப்படும்.

அழைப்பை தவறவிட்டு விடுவோமோ என்று கவலைப்பட வேண்டாம்.

இணைக்கப்படும் ஒரு திரி உங்களின் அடிமனதில் உள்ள ஆணாதிக்க மனோநிலைய trigger பண்ணினால் - அதுதான் கூட்டத்துக்கான அழைப்பு.

அடுத்து வரும் கூட்டங்களிலும்  உறுப்பினர்கள் கலந்து கொண்டு தத்தம் வாழ்வில் சொந்த பெயரில் வெளிப்படுத்த முடியாத உள்ளகிடைக்கையை யாழில் கருத்து எழுதும் போர்வையில் வெளிப்படுத்தி, தம்மை தாமே ஆற்றுபடுத்த முடியும் என்பதை அறியத்தருகிறோம்.

நன்றி

வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இத்துடன், 

“அ. வா. ஆ சங்கத்தின்”

மாதாந்த கூட்டம் இனிதே நிறைவு பெற்றது🤣.

ஆனால் வார்டன்னா அடிப்போம் சங்கத்தினர் சேவை எந்தவித தொய்வும் இன்றி தொடரும்...🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆனால் வார்டன்னா அடிப்போம் சங்கத்தினர் சேவை எந்தவித தொய்வும் இன்றி தொடரும்...🤣

இதெல்லாம் பெருமை இல்லை…கடமை. கண்ணும் கருத்தாய் இருப்போம்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Kandiah57 said:

அருமையான கருத்துகள் ...உண்மையும்கூட   இதன்படி சீமானின் ஆதரவுளார்கள் அறிவு குறைவு என்பது தெளிவு    ...அது வளர்ச்சி அடைய  அவர்கள் சீமானை விட்டுப்போகிறார்கள். ..இதனால் சீமானின். ஆதரவு அதிகரித்து செல்வதில்லை   ஒரு புள்ளியில்  நிலையாக  உறுதியாக நிற்கின்றது ..ஆகவே  அவர் வாழ்க்கையில் ஒருபோதும் முதலமைச்சர் ஆக மாட்டார்  தமிழ்நாட்டை ஆளப்போவதுமில்லை  

அதாவது தமிழ்நாட்டில் உள்ள இதர கட்சிகள் நேர்மையானவை சுத்தமானவை என சொல்ல வருகின்றீர்கள்? அந்த கட்சிகளில் இருக்கும் அங்கத்தவர்கள் பத்தரை மாற்று தங்கங்கள் அப்படித்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

அதாவது தமிழ்நாட்டில் உள்ள இதர கட்சிகள் நேர்மையானவை சுத்தமானவை என சொல்ல வருகின்றீர்கள்? அந்த கட்சிகளில் இருக்கும் அங்கத்தவர்கள் பத்தரை மாற்று தங்கங்கள் அப்படித்தானே?

இல்லை  எனது மேற்படி  கருத்துகள்  Island இன் கருத்துகளை சார்ந்து எழுதியது  அதாவது  தமிழ்நாட்டில் இளையவர்கள். 22 க்கு பிறகு  சுய அறிவு  வளர்ச்சியடைந்து  சீமானை விட்டுட்டு விலகியுள்ளனர்   இது நம்பும்படியாக இருக்கிறது  சீமானின். கவர்ச்சி பேச்சு உணரச்சி பேச்சு   இளைஞர்கள் விரும்புபவர்கள்  கூட்டத்தில் நிறையவே இளைஞர்கள் கூடுவார்கள்.  ஆனால் வாக்குகள்   நடிகர் விஐயகாந்த்   பெற்ற வீதம் கூட  பெறவில்லை  இன்னும் பத்து ஆண்டுகளிலும் கூட பெறமாட்டார்    மற்ற அனைத்து கட்சிகளும் கொள்ளை  களவு. இலஞ்சம்.  அடிப்பாதக செய்திகள் சொல்லுகின்றன.   🤣 எப்படி சுகமாக இருக்கிறீர்களா  ?? 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, Kandiah57 said:

இல்லை  எனது மேற்படி  கருத்துகள்  Island இன் கருத்துகளை சார்ந்து எழுதியது  அதாவது  தமிழ்நாட்டில் இளையவர்கள். 22 க்கு பிறகு  சுய அறிவு  வளர்ச்சியடைந்து  சீமானை விட்டுட்டு விலகியுள்ளனர்   இது நம்பும்படியாக இருக்கிறது  சீமானின். கவர்ச்சி பேச்சு உணரச்சி பேச்சு   இளைஞர்கள் விரும்புபவர்கள்  கூட்டத்தில் நிறையவே இளைஞர்கள் கூடுவார்கள்.  ஆனால் வாக்குகள்   நடிகர் விஐயகாந்த்   பெற்ற வீதம் கூட  பெறவில்லை  இன்னும் பத்து ஆண்டுகளிலும் கூட பெறமாட்டார்    மற்ற அனைத்து கட்சிகளும் கொள்ளை  களவு. இலஞ்சம்.  அடிப்பாதக செய்திகள் சொல்லுகின்றன.   🤣

கவர்ச்சி , உணர்ச்சி  பேச்சுக்களை விட யதார்த்த பேச்சு ஒன்று உள்ளது அதை பலர் விளங்கிக்கொள்ள மறுக்கின்றார்கள் என்பதே  உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

கவர்ச்சி , உணர்ச்சி  பேச்சுக்களை விட யதார்த்த பேச்சு ஒன்று உள்ளது அதை பலர் விளங்கிக்கொள்ள மறுக்கின்றார்கள் என்பதே  உண்மை.

ச‌ரியா சொன்னீங்க‌ள் தாத்தா👍
 
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

கவர்ச்சி , உணர்ச்சி  பேச்சுக்களை விட யதார்த்த பேச்சு ஒன்று உள்ளது அதை பலர் விளங்கிக்கொள்ள மறுக்கின்றார்கள் என்பதே  உண்மை.

சீமானின்  கூட்டங்களுக்கு அதிகம் இளைஞர்கள் கூடுகிறார்கள் ஆனால் அதே அளவில் தேர்தலில் அவருக்கு வாக்குகள் விழவில்லை  கூடவில்லை.  இது தான் யதார்த்தம் நடைமுறை யதார்த்தம் ...யதார்த்த பேச்சு  ஒரு நாட்டின் தலைவர் பேசலாம்  இந்த எல்லையைத் தாண்டி செயல்பாடுவாய் என்றால்  உங்கள் ஆட்சி கலைக்கப்படக்கூடிய. மாநிலத்துக்கு  முதல்வர் ஆக வர முயற்சிக்கும்  எவருமே பேச முடியாது  அப்படி பேசும் பேச்சுக்கள் கருத்துகள் அற்றவை  முதல்வரானலும் நடைமுறை படுத்த முடியாவை...தமிழ்நாட்டில் ஒரு மாநகரில்  ஒரு தமிழன்  ஆட்சி செய்கிறன். 850. வீடுகளை கட்டி மக்களுக்கு கொடுத்து...மின்சாரம் உற்பத்தியில் வருமானம் ஈட்டி பலருக்கும் வேலைவாய்ப்பு வழங்கி ஊழல் அற்ற ஆட்சி செய்கிறார் நீங்கள் அறியவில்லையா?? மக்களுக்கு சேவைகள் செய்ய விரும்பினால்  சீமான்  கமல் வை.கோ  ........போன்றோர் இந்த வழிமுறைகளை ஏன் பின்பற்ற கூடாது??  தமிழ்நாட்டை ஒரு தலைவர் விருப்பியபடி ஆள முடியாது  மத்திய அரசுக்கு பணித்து தான் ஆள முடியும்   எல்லை மீற முடியாது மீறினால்  ஆட்சி கலைக்கப்படும். தப்பித்தவறி சீமான் முதல்வர் ஆனல்  பிரதமர் முன் கை கட்டி அடக்க ஒடுக்கமாகத் தான் நிற்ப்பார்  😂😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kandiah57 said:

அது வளர்ச்சி அடைய  அவர்கள் சீமானை விட்டுப்போகிறார்கள். ..இதனால் சீமானின். ஆதரவு அதிகரித்து செல்வதில்லை  

நாம் தமிழர்கட்சியில் நான் விரும்பி கேட்ட வீடியோ பேச்சு என்றால் ராஜீவ் காந்தியினுடையது. அவர் இப்போது அங்கே இல்லை. சாட்டை துரைமுருகன் பேச்சு சில வினாடிகள் கூட கேட்கவே முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நாம் தமிழர்கட்சியில் நான் விரும்பி கேட்ட வீடியோ பேச்சு என்றால் ராஜீவ் காந்தியினுடையது. அவர் இப்போது அங்கே இல்லை. சாட்டை துரைமுருகன் பேச்சு சில வினாடிகள் கூட கேட்கவே முடியாது.

ராஜிவ் காந்திய‌ விட

சாட்டை துரை முருக‌ன் ந‌ல்ல‌ பேச்சாள‌ர்

கொள்கை இல்லா ராஜிவ் காந்திய‌ ப‌ற்றி எழுதி என் நேர‌த்தை வீன் அடிக்க‌ விரும்ப‌ வில்லை

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பையன்26 said:

ராஜிவ் காந்திய‌ விட

சாட்டை துரை முருக‌ன் ந‌ல்ல‌ பேச்சாள‌ர்

கொள்கை இல்லா ராஜிவ் காந்திய‌ ப‌ற்றி எழுதி என் நேர‌த்தை வீன் அடிக்க‌ விரும்ப‌ வில்லை

துரைமுருகனும் திமுக வில் சேர்ந்தால்  யாழ்களத்தில் நல்ல பேச்சாளர் ஆகிவிடுவார் 
யார் பேசுகிறார் 
என்ன பேசுகிறார் ?
என்பது தேவையில்லத ஒன்று.
எங்கிருந்து பேசுகிறார் என்பதே மிக மிக முக்கியம். 

மேலே இருக்கும் கட்டுரைப்போல ............
எவ்வளவு தரமான கட்டுரை 
தமிழில் இப்படி ஒரு ஆய்வு கட்டுரையை இதுக்கு முன்னர் பார்த்து இருக்கிறீர்களா? 
துல்லிய ஆய்வு .... டிஜிட்டல் விளக்கம் ........ ஆணி அடித்த மாதிரி தீர்க்கதரிசனம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ள் சீமான் சொல்லும் ந‌ல்ல‌துக‌ளை ம‌க்க‌ளிட‌த்தில் போட்டு காட்டுவ‌து கிடையாது

சீமானின் எச்சில‌ தான் பெரிதாக‌ ஊதி பெருப்பித்து பேசு பொருல் ஆக்குவ‌து தான் ஊட‌க‌ங்க‌ளின் வேலை

இந்த‌ ப‌திவின் த‌லைய‌ங்க‌மே அருவ‌ருக்க‌ த‌க்க‌து..........உமுந்து காரி துப்பி விட்டு ந‌ம்ம‌ வேலைய‌ பார்ப்ப‌து சிற‌ப்பு அண்ணா........
 
  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2023 at 10:18, Kandiah57 said:

தமிழ்நாட்டை ஒரு தலைவர் விருப்பியபடி ஆள முடியாது  மத்திய அரசுக்கு பணித்து தான் ஆள முடியும்   எல்லை மீற முடியாது மீறினால்  ஆட்சி கலைக்கப்படும்.

ஜெயலலிதா ஆட்சியின் போது மத்திய அரசில் அங்கம் வகித்த மத்திய அமைச்சர் முரசொலிமாறன் >கருணாநிதி உட்பட எல்லோரையும் ஆடித்து குண்டு கட்டாகத் தூக்கி உள்ளே போட்டார். மத்திய அரசு முச்சே விடவில்லை. இந்த மாநில மக்களின் முழுமையான ஆதரவுடன் வரும் தலைவர்களை அதுவும் துணிவு மிகுந்த தலைவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதைத்தான் இது காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட போங்கப்பா இந்த விடயத்தில் திமுகவின் ஊடகங்களும் தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களும் இன்னும் எழுதிக் கொண்டிருந்தாலும். மக்கள் அதனைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. யார்தான் யோக்கியர்.என்று அவர்கள் கடந்து சென்று விட்டார்கள். சீமான் தொடர்ச்சியாக பெரும்மக்கள் திரளும் கூட்டத்துடன் கூட்டங்களை நடத்திக் கொண்டே வருகிறார்.சமான் இந்த விடயத்தை கடந்து போய் கனகாலம் அகி விட்டது.இங்கே இருக்கும் சீமானைப் பிடிக்காதவர்கள் தான் அதைப்பபிடித்தத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இதனால் சிமானின் அரசியலுக்குப் எந்தப் பாதிப்பும் இல்லை. சீமானுக்கு எதிரான இந்த விடயத்தை உடகங்கள் தூக்கிப்பிடித்து உடகங்களில் காட்ட வெளிக்கிட்டு சீமானை மேலும் மக்களிடம் அறிமுகப்படுத்தி விட்டிருக்கிறார்கள். இப்போது மக்கள் மேலும் சீமானை தேட முயற்சிக்க இணையத்தில் குவிந்து கிடக்கும் அவரது காணொளிகளில் உள்ள நல்ல விடயங்களையும் உள்வாங்கப் போகிறார்கள். சீமானின் எதிரிகள் சீமானின் அரியலை ஒழிக்க முற்பட்டு அவரை வளர்த்து விட்டிருக்கிறார்கள் எக்பதே நிதர்சனம். அடுத்து வரும் தேர்தல்களில் சீமானின் வாக்கு வங்கி இரட்டை இலக்கத்துக்குப் போக வாய்ப்பிருக்கிறது. இப்படிப் போகும் இடத்தில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, Maruthankerny said:

துரைமுருகனும் திமுக வில் சேர்ந்தால்  யாழ்களத்தில் நல்ல பேச்சாளர் ஆகிவிடுவார் 
யார் பேசுகிறார் 
என்ன பேசுகிறார் ?
என்பது தேவையில்லத ஒன்று.
எங்கிருந்து பேசுகிறார் என்பதே மிக மிக முக்கியம். 

ஸ்ராலின் பனைமரம் நடுவோம்  ஆடு மாடு மேய்ப்போம் என்றால் ஆகா ஓகோ...
இதையே....
சீமான் தரப்பு சொன்னால் நடக்கிற வேலைய பார் என்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

ஜெயலலிதா ஆட்சியின் போது மத்திய அரசில் அங்கம் வகித்த மத்திய அமைச்சர் முரசொலிமாறன் >கருணாநிதி உட்பட எல்லோரையும் ஆடித்து குண்டு கட்டாகத் தூக்கி உள்ளே போட்டார். மத்திய அரசு முச்சே விடவில்லை. இந்த மாநில மக்களின் முழுமையான ஆதரவுடன் வரும் தலைவர்களை அதுவும் துணிவு மிகுந்த தலைவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதைத்தான் இது காட்டுகிறது.

எனது கருத்துகள்  தமிழ் நாட்டு தலைவர்கள்  மத்திய அரசை எதிர்த்து  இலங்கையில் இலங்கை தமிழருக்கு  தமிழ் ஈழம் அல்லது பூரணமாக சுயாட்சி  கிடைக்க ...பெற்றுத்தரப் போவதில்லை  என்பதை அடிப்படையாகக் கொண்டு எழுகிறேன்.  இதுவரை எந்தவொரு முதல்வராவது  மத்திய அரசை எதிர்த்து  தமிழ் ஈழம் அல்லது சுயாட்சி  பெற்று தர முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்களா ?? ஏன் செய்யவில்லை ?? கருணாநிதி  மாறன்....போன்றவர்களை  சிறையினுள்ளே அடைத்ததால தமிழ்நாடு  அதிகாரமிக்க மாநிலம் என்று எப்படி கருத முடியும்  ?? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, Kandiah57 said:

இந்த உண்ணாவிரதம் சொல்ல வந்த செய்தி என்ன?
அதன் பின்னர் நடந்தது என்ன?

என்னைப் போய் நடிக்கச் சொல்றியா ...

யாரை எதிர்த்து இந்த உண்ணாவிரத நாடகம்?
இந்த உண்ணாவிரத்தினால் வந்த நன்மைகள் என்ன?

சரி மாநில அரசுகளுக்கு பலம் இல்லை எனில் ஏனிந்த நாடகங்கள்?
 
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இந்த உண்ணாவிரதம் சொல்ல வந்த செய்தி என்ன?
அதன் பின்னர் நடந்தது என்ன?

என்னைப் போய் நடிக்கச் சொல்றியா ...

யாரை எதிர்த்து இந்த உண்ணாவிரத நாடகம்?
இந்த உண்ணாவிரத்தினால் வந்த நன்மைகள் என்ன?

சரி மாநில அரசுகளுக்கு பலம் இல்லை எனில் ஏனிந்த நாடகங்கள்?
 
முதலில்  தமிழ்நாடு  மாநிலம் யார் முதல்வர் ஆகினும். மத்திய அரசை எதிர்த்து  இலங்கை தமிழருக்கு தமிழ் ஈழம் அல்லது மாநில சுயாட்சி  பெற்று தரப்போவதில்லை   இது தான் எனது வாதம்   அங்கு யாரும் முதல்வர் ஆகலாம்  அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை 🙏.  சீமான் வர வாய்ப்புகள் இல்லை என்பது கருத்து   

இது  கருணாநிதியின். திருவிளையாடல்    ஆனாலும் அவரால் எதுவும் செய்ய முடியாது    அது அவருக்கும் தெரியும்    வெளிப்பாடையாகச் சொல்லவில்லை என்பது அவரது பிழை தான்      

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, Kandiah57 said:

முதலில்  தமிழ்நாடு  மாநிலம் யார் முதல்வர் ஆகினும். மத்திய அரசை எதிர்த்து  இலங்கை தமிழருக்கு தமிழ் ஈழம் அல்லது மாநில சுயாட்சி  பெற்று தரப்போவதில்லை   இது தான் எனது வாதம்   அங்கு யாரும் முதல்வர் ஆகலாம்  அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை 🙏.  சீமான் வர வாய்ப்புகள் இல்லை என்பது கருத்து   

இது  கருணாநிதியின். திருவிளையாடல்    ஆனாலும் அவரால் எதுவும் செய்ய முடியாது    அது அவருக்கும் தெரியும்    வெளிப்பாடையாகச் சொல்லவில்லை என்பது அவரது பிழை தான்      

நீங்கள் என்னோடு மட்டும் இந்த நேரத்தில் கருத்தாடுகின்றீர்கள் என்பதை மனதில் வைத்து மீண்டும் சொல்கிறேன். இதை பலமுறை சொல்லியிருந்தாலும் கூட.....

சீமான் ஈழம் பெற்று தருவார் என நான் என்றும்  எழுதியதில்லை. சொன்னதும் இல்லை. அவர் முதல்வர் ஆவார் என்று எழுதியதும் இல்லை. அவரது மாற்றுக்கருத்துக்கள் எனக்கு பிடித்திருக்கு. தன் இனம் சார்ந்த கருத்துகளையும் விரும்புகின்றேன். இன்று உலகில் நடக்கும் சூழல் சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் பரிபூரணமாக வரவேற்கின்றேன். அதை விட கிந்தியர்களால் தமிழ்நாட்டினர் தாக்கப்படுவர் என ஆய்வு கூறியதையும் அசை போட்டு பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சீமான் ஈழம் பெற்று தருவார் என நான் என்றும்  எழுதியதில்லை. சொன்னதும் இல்லை. அவர் முதல்வர் ஆவார் என்று எழுதியதும் இல்லை. அவரது மாற்றுக்கருத்துக்கள் எனக்கு பிடித்திருக்கு. தன் இனம் சார்ந்த கருத்துகளையும் விரும்புகின்றேன். இன்று உலகில் நடக்கும் சூழல் சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் பரிபூரணமாக வரவேற்கின்றேன். அதை விட கிந்தியர்களால் தமிழ்நாட்டினர் தாக்கப்படுவர் என ஆய்வு கூறியதையும் அசை போட்டு பார்க்கின்றேன்.

இது தான் எனது நிலைப்பாடும்.நன்றி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.