Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, நன்னிச் சோழன் said:

மித்துஜாவை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றெல்லாம் உருட்டிப் பிரட்ட வேண்டாம். ஆதரிக்கவில்லையெனில் வந்தது போலி என்று எழுதுங்கள் பார்க்கலாம்.

இஸ்ரேல் ஒரு வல்லரசான அங்கீகரிக்கப்பட்ட நாடு. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் சிம்ம சொப்பனம். எனக்குப் பிடித்த நாடு. ஆகையால் நான் போடபோகிறேன் என்றேன். இதில் தப்பேதும் இல்லை. 

தலைவரை யாரும் களங்கப்படுத்தக் கூடாது என்றுவிட்டு வீரச்சாவடைந்த தலைவரையும் அன்னாரின் குடும்பத்தினரையும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கூவித் திரிவதேன்? ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?

மேலே விளக்கமாக அழுத்தமாக இனி அதற்கான தேவை இல்லை என்று எழுதி இருக்கிறேன். 

என் முடிக்குள் கொண்டையை தேடுபவர்களை தவிர மற்றவர்களுக்கு அது புரிந்திருக்கும்.

அப்புறம் என் கொண்டையையே தேடி எம் இனத்தின் பலத்தை குறைக்கும் எவராலும் எம் இனத்துக்காக ஒரு துரும்பையும் சேர்க்க முடியாது. 

Edited by விசுகு
  • Replies 300
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

வல்வை சகாறா

விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ? வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ? மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே! அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும

பாலபத்ர ஓணாண்டி

"தங்கை துவாரகா இந்தியாவின் உறுதுணையுடன்  களத்தில் நிற்பாள்"           -காசியானத்தன்   “இந்தியாவின் உறுதுணையுடன்”’ இந்த ஒற்றை சொல்லிலேயே காசி உண்மையை கக்கிவிட்டார்..  இந்தியாவும் புல

Ahasthiyan

* Making of the "Thuvaraka"? உண்மையாக அவரின் மகளா ? அவர்கள் சொன்னது உண்மை தானா? நீங்கள் நம்புகிறீர்களா ? இவை தான் இன்று என்னிடம் பலரும் முன்வைத்த கேள்விகள். இதுவே, இன்று தாயகத்திலும், தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டென்மார்க் அருணா அக்கா ஒரு பேட்டி குடுத்து பிரச்சனையை முடிக்க வேணும். 😛

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, குமாரசாமி said:

டென்மார்க் அருணா அக்கா ஒரு பேட்டி குடுத்து பிரச்சனையை முடிக்க வேணும். 😛

அவர் அவரது தம்பிமார் வீட்டில் இருப்பது தெரிகிறது. தலை காட்ட முடியாதநிலை வரும் என்று சொன்னேன். அது நடக்கிறது. அவர் பொதுவெளியில் வரும் போது எல்லாம் முடிவுக்கு வரும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, குமாரசாமி said:

டென்மார்க் அருணா அக்கா ஒரு பேட்டி குடுத்து பிரச்சனையை முடிக்க வேணும். 😛

ஏன் நெடுமாறனும் முடித்து வைக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஈழப்பிரியன் said:

ஏன் நெடுமாறனும் முடித்து வைக்கலாமே?

நெடுமாறனுக்கும் காசி ஆனந்தனுக்கும் நாட்டு அச்சுறுத்தல்கள் இருக்கலாம். யார் கண்டார்?
ஆனால் டென்மார்க்கில் வசிக்கும் அருணாவிற்கு அந்த சாத்தியம் குறைவு அல்லது இல்லை. எனவே அருணா அவர்கள் துவாரகா பற்றிய காணொளிக்கு ஒரு அறிக்கை அல்லது  ஏதாவது தகவல்கள் சொல்லியே ஆக வேண்டும். ஈழ மக்கள் பிரச்சனை அவர்கள் வீட்டுப்பிரச்சனை அல்ல.

வந்து கண்டது கிண்டது எல்லாத்தையும் உளறிப்போட்டு போவதற்கு......

11 minutes ago, விசுகு said:

அவர் அவரது தம்பிமார் வீட்டில் இருப்பது தெரிகிறது. தலை காட்ட முடியாதநிலை வரும் என்று சொன்னேன். அது நடக்கிறது. அவர் பொதுவெளியில் வரும் போது எல்லாம் முடிவுக்கு வரும். 

நீங்கள் நேரடி தொடர்பில் இருக்கின்றீர்கள் போல் தெரிகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, குமாரசாமி said:

நீங்கள் நேரடி தொடர்பில் இருக்கின்றீர்கள் போல் தெரிகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

நேரடி தொடர்பு என்று இப்போது இல்லை ஆனால் எடுக்கலாம். (ஒவ்வொரு வருடமும் டென்மார்க் போய் வருபவன். எனது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் 40 பேருக்கு மேல் அங்கே இருக்கிறார்கள்)

ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. இவர் வெறும் பொம்மை தான். ஆட்டுபவர்களைத்தான் கண்டறியணும். அதற்கான முயற்சிகள் தான் இன்று தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

உண்மைகளை வெளியே கொண்டுவாருங்கள். ஆள் மாறாட்டங்கள் இனத்திற்கே ஆபத்தானது.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, விசுகு said:

நேரடி தொடர்பு என்று இப்போது இல்லை ஆனால் எடுக்கலாம். (ஒவ்வொரு வருடமும் டென்மார்க் போய் வருபவன். எனது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் 40 பேருக்கு மேல் அங்கே இருக்கிறார்கள்)

ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. இவர் வெறும் பொம்மை தான். ஆட்டுபவர்களைத்தான் கண்டறியணும். அதற்கான முயற்சிகள் தான் இன்று தேவை. 

ஆட்டுபவர்கள் யாரென்று தெரியாமலா அருணா ஆடியவர்.. அருணா ஒன்றும் விரல் சூப்பும் பேபி அல்ல.. அவருக்கு யார் யார் தன்னை தொடர்புகொண்டார்கள் என்னவெல்லாம் சொல்லி தன்னை இப்படி சொல்லவைத்தார்கள் என்று எல்லாம் தெரியும்.. தலைவர் குடும்பத்துக்கு களங்கம் வரவிடக்குடாது என்று உளமார அவர் நினைத்தால் அவர் ஒரு அறிக்கையிலையே அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தி இந்த ஆட்டுவிப்பவர்களின் கதையை முடிக்கலாம்.. பத்து நாள் வாயையும் சூ** யும் மூடி பொறுத்திருந்து இப்ப சேரமான் துள்ளுவதன் காரணம் அருணா அக்கா யாரையும் காட்டிகுடுக்க மாட்டா எண்டு கன்பார்ம் பண்ண வெயிட் பண்ணி உறுதியாக தெரிந்தபின் ஆடுது அந்த ஆடு..

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அருணா போன்ற முளைகளை ஆரம்பத்திலேயே அறுத்து விட வேண்டும். இல்லையேல் இன்னும் பல கூப்பன்மா பூரான்கள் முளைக்கும்.இது ஒரு புள்ளியை நோக்கிய பயணங்களை சீரழிக்கும்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, நன்னிச் சோழன் said:

நிராஜுக்குத் தெரியாவிட்டால் 1-9 சங்கீதனையும் இவரையும் (தயாபரனையும்) போட்டு குழப்பாமல் ஆவது இருக்கலாம்.

வரலாறு சொல்லப்படத்தான் வேண்டும், உண்மைகளை வெளிக்கொணரத்தான் வேண்டும், அதற்காக நீங்கள் உங்களைப் புகழ்வதையும், உருட்டுகளையும் தவிருங்கள், இவற்றை வைத்துத்தான் சேரமான் தங்கச்சியை உண்மை என்று நிறுவ தலைப்படுகிறார்.

Edited by முதல்வன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/12/2023 at 16:08, முதல்வன் said:

நிராஜுக்குத் தெரியாவிட்டால் 1-9 சங்கீதனையும் இவரையும் (தயாபரனையும்) போட்டு குழப்பாமல் ஆவது இருக்கலாம்.

வரலாறு சொல்லப்படத்தான் வேண்டும், உண்மைகளை வெளிக்கொணரத்தான் வேண்டும், அதற்காக நீங்கள் உங்களைப் புகழ்வதையும், உருட்டுகளையும் தவிருங்கள், இவற்றை வைத்துத்தான் சேரமான் தங்கச்சியை உண்மை என்று நிறுவ தலைப்படுகிறார்.

இவர் சொல்லும் கருத்துக்கள் சரியாக இருந்தாலும், நான் நினைக்கிறன், நிராஜ் சொல்லவரும் சங்கீதா அண்ணா கேணல் சங்கீதனாக 2009 இல் மாவீரராகிவிட்டார். இணைப்பை பார்வையிடவும்

https://eelamhouse.com/?p=2701 

  • Like 2
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திரு சிறிதரன் ஏரம்பு: மதி மாமியின் உடன்பிறப்பான இவர், பின்னாளில் போலி துவாரகா பணம் பறிக்கும் நாடகம் அரங்கேறிய போது அதன் பரப்புரைக்கு துணைநின்றார்.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருமதி அருணாதேவி குமாரதாஸ்:  மதி மாமியின் உடன்பிறப்பான இவர், பின்னாளில் போலி துவாரகா பணம் பறிக்கும் நாடகம் அரங்கேறிய போது அதற்கு முழுமையாகத் துணைநின்றவர் ஆவார்.

எனக்கு புலனாய்வுத்துறைப் போராளி ஒருவர் வழங்கிய நேரடி வாக்குமூலத்தில்: "இவர் விடுதலைப்புலிகளின் காலத்தில் விடுதலைப் புலிகளின் பெயரைப் பாவித்து வெளிநாட்டில் தற்தேவைகளுக்கு நிதி திரட்டிக் கொண்டிருந்தார். இது தொடர்பில் தலைவர் கவனத்திற்கு அண்ணியார் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அண்ணியார் இது தொடர்பில் எடுக்க வேண்டிய செய்கையினை (காசு கையாடல் செய்வோருக்கு பொதுவாக வழங்கும் தண்டனை) தலைவருக்குக் கூற அதை தலைவர் செய்ய மறுத்தார். பின்னர் தலைவர் அவர்கள் தன்னுடன் கூட நின்ற ஒரு புலனாய்வுத்துறைப் போராளியை நேரடியாக வெளிநாட்டிற்கு அனுப்பி இவரை எச்சரிக்கை செய்து அவ்வீனச் செயலை நிறுத்தினார்."

Edited by நன்னிச் சோழன்
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரேலியா இன்பத்தமிழ் ஒலியில் துவாரகா என்று வெளிப்பட்டவரின் உரையாடல்
 
Posted

துவாரகா பேட்டி! பொய் என்ன? மெய் என்ன? /KUNA KAVIYALAHAN

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

இது இன்னும் நடைபெறுகின்றதா?

அது வேற ஆள்.

இது வேற ஆள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

அது வேற ஆள்.

இது வேற ஆள்.

😂 

இனி தான் வீடியோ பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று  ஒரு - குணா கவியழகனின் பொய் உருட்டுக்கள் அம்பலப்படுத்தும் இன்பத்தமிழ் ஒலி என்று வீடியோ வட்சப்பில் அனுப்பியிருந்தார்கள். இங்கே  கிருபன் நுணாவிலான் இணைத்த வீடியோக்களே இன்னும் பார்க்கவில்லை இந்த கூத்துக்களை பார்த்து கொண்டிருந்தால் யாழ்களம் படிக்க  நேரம் கிடைக்காமல்   போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இன்று  ஒரு - குணா கவியழகனின் பொய் உருட்டுக்கள் அம்பலப்படுத்தும் இன்பத்தமிழ் ஒலி என்று வீடியோ வட்சப்பில் அனுப்பியிருந்தார்கள். இங்கே  கிருபன் நுணாவிலான் இணைத்த வீடியோக்களே இன்னும் பார்க்கவில்லை இந்த கூத்துக்களை பார்த்து கொண்டிருந்தால் யாழ்களம் படிக்க  நேரம் கிடைக்காமல்   போய்விடும்.

Edited by விசுகு
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜ் ராஜரட்ணம் இவரையும் இதற்குள் இழுத்து விட்டிருக்கினம் ...என்னப்பா நடக்கிறது.....

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.