Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் - நால்வர் பலி

Published By: RAJEEBAN   16 JAN, 2024 | 12:49 PM

image
 
ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தினை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்திலுள்ள  இஸ்ரேலின் இரகசியபுலனாய்வு பிரிவின் தலைமையகத்தை இலக்கு வைத்துள்ளதாக  ஈரான் தெரிவித்துள்ளது.

iran_israel.jpg

எனினும் இதுவரை இதனை உறுதி செய்ய முடியவில்லை என கார்டியன் தெரிவித்துள்ளது.

எனினும் குறிப்பிட்ட பகுதியில் வெடிப்பு சத்தங்களை கேட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் துணைதூதரகம் மற்றும் பொதுமக்கள் வாழும் பகுதியிலேயே இந்த வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/174045

  • Replies 61
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

என்னிடம் நீளமாக எழுத எதுவும் இல்லை. The crux of the matter: 1. உங்கள் தவறான தரவுகள்: நீங்கள் ஓரின உறவை மனநோய் என்று தவறாகக் குறிப்பிட்டீர்கள். இது முதல் தடவையல்ல. மேலே கூட பால் மாற்ற சிகிச்ச

ரஞ்சித்

இதில் எவர் பக்கமும் நான் சாய விரும்பவில்லை. ஆனால் இதுதொடர்பாக எனது கருத்தை மட்டும் எழுதிவிடுகிறேன். நாஜிகளின் கைகளில் அகப்பட்டு முற்றான இனக்கொலையினைச் சந்தித்தவர்கள் யூதர்கள். கிட்டத்தட்ட ஆறு மில

ரஞ்சித்

எமது போராட்டம்பற்றி எந்தளவு தூரத்திற்கு தெளிவற்று இருக்கிறீர்கள் என்பதற்கு உங்களின் கருத்து சாட்சி. சம உரிமைக்கான, தாயக‌க் காப்பிற்கான, மொழிக்கான போராட்டம் என்பது சுதந்திரத்திற்குப் பின்னரான உடனட

Posted

அமெரிக்கா இத்தாக்குதலை கண்டித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nunavilan said:

அமெரிக்கா இத்தாக்குதலை கண்டித்துள்ளது.

பானையைப் பார்த்து சட்டி கறுப்பு என்று கூறிய கதைதான். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாவம் ஈரானியர்கள் தருணம் பார்த்துக் கொண்டே இருப்பவனை விருந்து வைத்து உள்ளே எடுக்கிறார்கள். இனி இவர்களுக்காகவும் இரங்க மனம் இடம் தராது.

கமாசை அமெரிக்கா தான் வளர்த்து இஸ்ரேல் மீது தாக்குதல் செய்ய வைத்தது என்பவர்கள் இரானை யார் வளர்த்து தாக்க சொன்னது என்பார்கள் என்று பார்ப்போம் 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈராக்கில் மொசாட்டின் தலைமையகம் மீது தாக்குதல் - உரிமை கோரியது ஈரான் இராணுவம்

Published By: RAJEEBAN   16 JAN, 2024 | 03:24 PM

image

ஈராக்கில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தின் மீது  ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக  ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

iraq_mossad1.jpg

ஈராக்கின் அரைசுயாட்சி குர்திஸ் பிரதேசத்தின் தலைநகரான எர்பிலில் பல வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன, நால்வர் கொல்லப்பட்டுள்ளனர், ஆறுபேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலனாய்வு நிலையங்கள் மற்றும் பிராந்தியத்தில் ஈரான் எதிர்ப்பாளர்கள் கூடும் பகுதிகளை இலக்குவைத்து ஏவுகணைதாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது என அந்த நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

சியோனிஸ்ட் அரசாங்கத்தின் சமீபத்தைய அநீதிகளுக்கு பதிலடியாக ஈராக்கின் குர்திஸ்தானில் உள்ள மொசாட்டின் புலனாய்வு அலுவலகம் ஏவுகணைகளால் அழிக்கப்பட்டது என தெரிவித்துள்ள ஈரான் இராணுவம் தியாகிகளின் இரத்தத்தின் கடைசி துளிகளிற்கு பதில் வாங்கும் வரை தாக்குதல் தொடரும் என தேசத்திற்கு உறுதியளிப்பதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

iran_mossad2.jpg

இந்த தாக்குதல் மனிதாபிமானமற்றது பயங்கரவாத தாக்குதல் என  எர்பில் ஆளுநர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஒரு  ஏவுகணைவீடொன்றிற்குள் விழுந்து வெடித்ததில் குர்திஸ்தானை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரும் குடும்பத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா கண்டனம் 

ஈரானின்  இந்த தாக்குதலை அமெரிக்கா கண்மூடித்தனமான நடவடிக்கை  என வர்ணித்துள்ளது.

iraq_mossa_22.jpg

https://www.virakesari.lk/article/174063

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விசுகு said:

பாவம் ஈரானியர்கள் தருணம் பார்த்துக் கொண்டே இருப்பவனை விருந்து வைத்து உள்ளே எடுக்கிறார்கள். இனி இவர்களுக்காகவும் இரங்க மனம் இடம் தராது.

கமாசை அமெரிக்கா தான் வளர்த்து இஸ்ரேல் மீது தாக்குதல் செய்ய வைத்தது என்பவர்கள் இரானை யார் வளர்த்து தாக்க சொன்னது என்பார்கள் என்று பார்ப்போம் 

இதெல்லாம் ஒரு கேள்வியா விசுகர்? அமெரிக்கா தான் ஈரானையும் வளர்த்தது. அல் சபாப், தலிபான், ஐ.எஸ்.எஸ், ஐ.ஆர்.ஏ.....இப்படி உலகின் எல்லா ஆயுத தாரிகளையும் அமெரிக்கா தான் இரகசியமாக உருவாக்கியது என்பது உங்களுக்குத் தெரியாதா😂?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

BLOWBACK: HOW ISRAEL WENT FROM HELPING CREATE HAMAS TO BOMBING IT

Hamas wants to destroy Israel, right? But as Mehdi Hasan shows in a new video on blowback, Israeli officials admit they helped start the group.

WHAT DO YOU know about Hamas?

That it’s swornOpens in a new tab to destroy Israel? That it’s a terrorist group, proscribed both by the United StatesOpens in a new tab and the European UnionOpens in a new tab? That it rules Gaza with an iron fistOpens in a new tab? That it’s killed hundreds of innocent Israelis with rocketOpens in a new tab, mortarOpens in a new tab, and suicideOpens in a new tab attacks?

But did you also know that Hamas — which is an Arabic acronymOpens in a new tab for “Islamic Resistance Movement” — would probably not exist today were it not for the Jewish state? That the Israelis helped turn a bunch of fringe Palestinian Islamists in the late 1970s into one of the world’s most notorious militant groups? That Hamas is blowback?

This isn’t a conspiracy theory. Listen to former Israeli officials such as Brig. Gen. Yitzhak Segev, who was the Israeli military governor in Gaza in the early 1980s. Segev later toldOpens in a new tab a New York Times reporter that he had helped finance the Palestinian Islamist movement as a “counterweight” to the secularists and leftists of the Palestine Liberation Organization and the Fatah party, led by Yasser Arafat (who himself referredOpens in a new tab to Hamas as “a creature of Israel.”)

“The Israeli government gave me a budget,” the retired brigadier general confessed, “and the military government gives to the mosques.”

“Hamas, to my great regret, is Israel’s creation,” Avner Cohen, a former Israeli religious affairs official who worked in Gaza for more than two decades, toldOpens in a new tab the Wall Street Journal in 2009. Back in the mid-1980s, Cohen even wrote an official report to his superiors warning them not to play divide-and-rule in the Occupied Territories, by backing Palestinian Islamists against Palestinian secularists. “I … suggest focusing our efforts on finding ways to break up this monster before this reality jumps in our face,” he wrote.

They didn’t listen to him. And Hamas, as I explain in the fifth installment of my short film series for The Intercept on blowback, was the result. To be clear: First, the Israelis helped build upOpens in a new tab a militant strain of Palestinian political Islam, in the form of Hamas and its Muslim Brotherhood precursors; then, the Israelis switched tack and tried to bombOpens in a new tab, besiege, and blockadeOpens in a new tab it out of existence.

DEIR AL-BALAH, GAZA - NOVEMBER 7: Civil defense teams and citizens continue search and rescue operations after an airstrike hits the building belonging to the Maslah family during the 32nd day of Israeli attacks in Deir Al-Balah, Gaza on November 7, 2023. (Photo by Ashraf Amra/Anadolu via Getty Images)

In the past decade alone, Israel has gone to war with Hamas three times — in 2009, 2012, and 2014 — killing around 2,500 Palestinian civiliansOpens in a new tab in Gaza in the process. Meanwhile, Hamas has killed far more Israeli civilians than any secular Palestinian militant group. This is the human cost of blowback.

“When I look back at the chain of events, I think we made a mistake,” David Hacham, a former Arab affairs expert in the Israeli military who was based in Gaza in the 1980s, later remarkedOpens in a new tab. “But at the time, nobody thought about the possible results.”

They never do, do they?

https://theintercept.com/2018/02/19/hamas-israel-palestine-conflict/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, விசுகு said:

பாவம் ஈரானியர்கள் தருணம் பார்த்துக் கொண்டே இருப்பவனை விருந்து வைத்து உள்ளே எடுக்கிறார்கள். இனி இவர்களுக்காகவும் இரங்க மனம் இடம் தராது.

கமாசை அமெரிக்கா தான் வளர்த்து இஸ்ரேல் மீது தாக்குதல் செய்ய வைத்தது என்பவர்கள் இரானை யார் வளர்த்து தாக்க சொன்னது என்பார்கள் என்று பார்ப்போம் 

இப்போதிருக்கும் ஈரானை வளர்த்தது மேற்குநாடுகள்தான் 
பொய் பிரச்சாரம் பொருளாதார தடை (சிறுவர்கள் பால்மா உட்பட) 
என்று ஒரு மனித இனத்தையே கடந்த 60 வருடமாக சுரண்டி சின்னாபின்னாமாக்கி 
ஜெனிவா கோன்வின்சனுக்கு எதிரான பல செயல்களை நடத்தி 
இனி தன் பலமே தன் விதியென இப்போதைய ஈரானை வளர்த்தது மேற்குநாட்டு பொருளாதார ஆக்கிரமிப்பும் அடாவடித்தனமும்தான். 

இஸ்ரேல் தேவையான போது வகை தொகை இன்றி எத்தனை அப்பாவி மக்களையும் கொல்ல வேண்டும் 
அதை தட்டி கேட்க தடுக்க அந்த பிராந்தியத்தில் யாருமே இருக்க கூடாது எனும் கொள்கை விதிக்கு அமையவே 
சதாம் பேரழிவு ஆயுதம் வைத்திருக்கிறார் என்று பொய் கூறி மில்லியன் கணக்கான அப்பாவி இராக்கியர்களை 
கொன்று குவித்து அவர்களின் பொருளாதாரங்களை வளங்களை எல்லாம் சூறையாடி போனவர்கள் 
இந்த உலகில் கடந்த நூறு வருடமாக மனித அநீதி இழைத்து மேற்கு நாடுகள்தான் 

லெபனான் மீதான போர் இப்போ கவுதிக்கள் கப்பலை தாக்கியதால் தொடங்கியது என்றுதான் 
மூளைசலவைக்கு உட்பட்டு வாழும் மேற்குநாட்டு வாசிகள்போல இங்கும் சிலர் கூவுவார்கள் 
கடந்த 10  வருடமாக அங்கே குண்டு வீசி அப்பாவிகளை கொன்றுவருகிறார்கள் என்பது 
உங்களுக்கும் மறந்தே இருக்கும் என்றே முழுமையாக நம்புகிறேன் 

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

கமாசை அமெரிக்கா தான் வளர்த்து இஸ்ரேல் மீது தாக்குதல் செய்ய வைத்தது

இந்த அமெரிகாவும் ஐரோப்பாவும் இன்னும் எத்தனை தீய சக்திகளை நாடுகளை  வளர்த்து இன்னொன்றை தாக்க வைக்க போகின்றார்களோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, Maruthankerny said:

இப்போதிருக்கும் ஈரானை வளர்த்தது மேற்குநாடுகள்தான் 
பொய் பிரச்சாரம் பொருளாதார தடை (சிறுவர்கள் பால்மா உட்பட) 
என்று ஒரு மனித இனத்தையே கடந்த 60 வருடமாக சுரண்டி சின்னாபின்னாமாக்கி 
ஜெனிவா கோன்வின்சனுக்கு எதிரான பல செயல்களை நடத்தி 
இனி தன் பலமே தன் விதியென இப்போதைய ஈரானை வளர்த்தது மேற்குநாட்டு பொருளாதார ஆக்கிரமிப்பும் அடாவடித்தனமும்தான். 

இஸ்ரேல் தேவையான போது வகை தொகை இன்றி எத்தனை அப்பாவி மக்களையும் கொல்ல வேண்டும் 
அதை தட்டி கேட்க தடுக்க அந்த பிராந்தியத்தில் யாருமே இருக்க கூடாது எனும் கொள்கை விதிக்கு அமையவே 
சதாம் பேரழிவு ஆயுதம் வைத்திருக்கிறார் என்று பொய் கூறி மில்லியன் கணக்கான அப்பாவி இராக்கியர்களை 
கொன்று குவித்து அவர்களின் பொருளாதாரங்களை வளங்களை எல்லாம் சூறையாடி போனவர்கள் 
இந்த உலகில் கடந்த நூறு வருடமாக மனித அநீதி இழைத்து மேற்கு நாடுகள்தான் 

லெபனான் மீதான போர் இப்போ கவுதிக்கள் கப்பலை தாக்கியதால் தொடங்கியது என்றுதான் 
மூளைசலவைக்கு உட்பட்டு வாழும் மேற்குநாட்டு வாசிகள்போல இங்கும் சிலர் கூவுவார்கள் 
கடந்த 10  வருடமாக அங்கே குண்டு வீசி அப்பாவிகளை கொன்றுவருகிறார்கள் என்பது 
உங்களுக்கும் மறந்தே இருக்கும் என்றே முழுமையாக நம்புகிறேன் 

ஈராக் ஒரு இறைமையுள்ள நாடு.

அதற்குள் புகுந்து தாக்குதல் செய்வது தவறு அல்லது ஆக்கிரமிப்பு என்று புரிகிறதா??

அப்படியானால் தொடர்ந்து பேசுவோம். 

2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்த அமெரிகாவும் ஐரோப்பாவும் இன்னும் எத்தனை தீய சக்திகளை நாடுகளை  வளர்த்து இன்னொன்றை தாக்க வைக்க போகின்றார்களோ

ஒரு நாடு அமெரிக்கா 

இத்தனை முட்டாள் நாடுகள் 

அது தான் கொஞ்சம் இடிக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

ஈராக் ஒரு இறைமையுள்ள நாடு.

அதற்குள் புகுந்து தாக்குதல் செய்வது தவறு அல்லது ஆக்கிரமிப்பு என்று புரிகிறதா??

அப்படியானால் தொடர்ந்து பேசுவோம். 

நீங்கள் ஏன் இதை திரும்ப திரும்ப எழுதுகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை 
இறைமை இல்லாத இடங்களில் இருக்கும் மக்களை கொன்று போடலாம் தவறில்லை 
என்கிறீர்களா அல்லது வேறு ஏதாவது சொல்ல வருகிறீர்களா என்று புரியவில்லை? 

ஈரானை யார் வளர்த்தார்கள் எனும் கேள்விக்கு 
இப்போதைய ஈரானை கடந்த 100 வருடங்களாக இந்த பூமியில் மனித அழிவுகளை செய்துவரும் 
மேற்கு நாடுகள்தான் வளர்த்தார்கள் என்று எழுதினேன். 

அதில் ஏதும் தவறு இருப்பின் விவாதிக்கலாம் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, Maruthankerny said:

இப்போதிருக்கும் ஈரானை வளர்த்தது மேற்குநாடுகள்தான் 
பொய் பிரச்சாரம் பொருளாதார தடை (சிறுவர்கள் பால்மா உட்பட) 
என்று ஒரு மனித இனத்தையே கடந்த 60 வருடமாக சுரண்டி சின்னாபின்னாமாக்கி 
ஜெனிவா கோன்வின்சனுக்கு எதிரான பல செயல்களை நடத்தி 
இனி தன் பலமே தன் விதியென இப்போதைய ஈரானை வளர்த்தது மேற்குநாட்டு பொருளாதார ஆக்கிரமிப்பும் அடாவடித்தனமும்தான். 

இஸ்ரேல் தேவையான போது வகை தொகை இன்றி எத்தனை அப்பாவி மக்களையும் கொல்ல வேண்டும் 
அதை தட்டி கேட்க தடுக்க அந்த பிராந்தியத்தில் யாருமே இருக்க கூடாது எனும் கொள்கை விதிக்கு அமையவே 
சதாம் பேரழிவு ஆயுதம் வைத்திருக்கிறார் என்று பொய் கூறி மில்லியன் கணக்கான அப்பாவி இராக்கியர்களை 
கொன்று குவித்து அவர்களின் பொருளாதாரங்களை வளங்களை எல்லாம் சூறையாடி போனவர்கள் 
இந்த உலகில் கடந்த நூறு வருடமாக மனித அநீதி இழைத்து மேற்கு நாடுகள்தான் 

லெபனான் மீதான போர் இப்போ கவுதிக்கள் கப்பலை தாக்கியதால் தொடங்கியது என்றுதான் 
மூளைசலவைக்கு உட்பட்டு வாழும் மேற்குநாட்டு வாசிகள்போல இங்கும் சிலர் கூவுவார்கள் 
கடந்த 10  வருடமாக அங்கே குண்டு வீசி அப்பாவிகளை கொன்றுவருகிறார்கள் என்பது 
உங்களுக்கும் மறந்தே இருக்கும் என்றே முழுமையாக நம்புகிறேன் 

ஒரு காலத்தில் ஈராக்கும் ஈரானும் அமெரிக்காவின் தோழமை நாடுகள் என்பதை பலர் இலகுவாக மறந்து விடுகின்றனர்.

முதுகில் குத்துபவர்களை முஸ்லீம்கள் கருவறுக்கவும் தயங்க மாட்டார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Maruthankerny said:

நீங்கள் ஏன் இதை திரும்ப திரும்ப எழுதுகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை 
இறைமை இல்லாத இடங்களில் இருக்கும் மக்களை கொன்று போடலாம் தவறில்லை 
என்கிறீர்களா அல்லது வேறு ஏதாவது சொல்ல வருகிறீர்களா என்று புரியவில்லை? 

ஈரானை யார் வளர்த்தார்கள் எனும் கேள்விக்கு 
இப்போதைய ஈரானை கடந்த 100 வருடங்களாக இந்த பூமியில் மனித அழிவுகளை செய்துவரும் 
மேற்கு நாடுகள்தான் வளர்த்தார்கள் என்று எழுதினேன். 

அதில் ஏதும் தவறு இருப்பின் விவாதிக்கலாம் 

சரி

அப்படியானால் இப்போ  அமெரிக்காவின் செல்லப் பிள்ளை அமெரிக்காவின் சொற்படி அடுத்த கட்டத்துக்கு யுத்தத்தை முன் தள்ளி விடுகிறது???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, விசுகு said:

சரி

அப்படியானால் இப்போ  அமெரிக்காவின் செல்லப் பிள்ளை அமெரிக்காவின் சொற்படி அடுத்த கட்டத்துக்கு யுத்தத்தை முன் தள்ளி விடுகிறது???

அப்படித்தான் நான் நினைக்கிறேன்.

1979 வரை ஷா மன்னரை அமெரிக்காக் காரங்கள் பொம்மையாக வைத்திருந்தார்கள். பின்னர் ஒரு நாள் ஈரானிய பொது மக்கள் திரண்டு வந்து "எங்களுக்கு சுதந்திரம், பெண்ணுரிமை, ஆங்கில வழிக் கல்வி, மக் டொனால்ட் உணவு, எதுவும் பிடிக்கவில்லை. எங்களை ஒரு ஆன்மீகத் தலைவரின் காலடியில் விழுந்து வாழ விடுங்கள்" என்று புரட்சி செய்தமைக்கமைய கொமெய்னிகள் உருவானார்கள்.

இன்று எல்லாம் ஈரானில் ஆன்மீக வழி தான். மாஷா அமினி என்ற பெண் தலை முடியை மறைக்காமல் தான் இருந்தமைக்காக மிகவும் வருந்தி தன் தலையை தானே சுவரில் மோதி கோமாவில் இருந்து இறந்தமையைக் கேள்விப் பட்டீர்களா? அப்படித் தான் பல விடயங்கள், மேற்கின் ஊடகங்களில் உண்மையாக வருவதில்லை. பின்ன எப்படி எனக்குத் தெரியும் என்கிறீர்களா? நான் கேபிளைக் கட் செய்து விட்டு அந்த கேபிள் பணத்தை அப்படியே ஒரு இன்ரெலிஜென்ற் தளத்திற்குக் கட்ட அவர்கள் எனக்கு இந்த உண்மைகளை வாரா வாரம் அனுப்பி வைக்கிறார்கள்! அதில் இருந்தே உங்களுக்குப் புதிதாக இருக்கும் விடயங்களெல்லாம் எனக்கு சாதாரணமாகக் கிடைக்கின்றன. உதாரணமாக, 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஜப்பான், சீனா, கொரியாக் காரங்களுக்கே பெண்ணடிமைத் தனத்தைசொல்லிக் கொடுத்ததே 2000 ஆண்டுகள் முன்பு வந்த ரோமனுகள் தான்! இது போல இன்னும் இருக்கு😎!  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, விசுகு said:

சரி

அப்படியானால் இப்போ  அமெரிக்காவின் செல்லப் பிள்ளை அமெரிக்காவின் சொற்படி அடுத்த கட்டத்துக்கு யுத்தத்தை முன் தள்ளி விடுகிறது???

இப்போ? 
என்று எந்த காலத்தை குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை 
ஈரான் மீதான மேற்குலகின் ஆதிக்க வெறி யுத்தத்தை கடந்த 60 வருடமாக 
பொருளாதார ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் செய்தே வருகின்றனர் 

நாகரீகமாக ஆறாறிவு மனிதன் வளர தொடங்கி ஆடைகள் அணிய தொடங்கியபின் 
மீண்டும் வேடுவர்கள் காட்டுவாசிகளாக மாறி பெண்கள் ஆடைகள் இல்லாமல் அலைவதும் 
கண்டவர்கள் கண்டவர்களுடன் தெருநாய்கள்போல பாலியல் கொளவ்தும் 
சுதந்திரம் எனும் மூளைசலவைக்கு ஆளாகாமல் போகிறார்களே எனும் ஆத்திரம் கூட 
ஒரு காரணமாக இருக்கலாம் என்று சிலர் மேலே கூவுவதுபோலவும் இருக்கலாம் 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈரான் கலாச்சாரத்தை சொறிபவர்கள் முடிந்தால் சவூதி அரேபியாவில் சொறிந்து பார்க்கட்டும்.

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு இனத்திற்கும் என கலாச்சாரங்கள் உரிமைகள் உண்டு. அதை மேற்குலகு  தமக்குரியதாக சீரமைக்க முயலும் போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

ஈரான் கலாச்சாரத்தை சொறிபவர்கள் முடிந்தால் சவூதி அரேபியாவில் சொறிந்து பார்க்கட்டும்.

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு இனத்திற்கும் என கலாச்சாரங்கள் உரிமைகள் உண்டு. அதை மேற்குலகு  தமக்குரியதாக சீரமைக்க முயலும் போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றது.

ஈரானில் தேர்தல் என்றாலும் நடக்கிறது 
சவூதியில் அணைத்து வளங்களையும் மன்னர் சொத்துக்களாக்கி 
ஒரு கூறு கெட்ட குடும்பமே வாழ்ந்துவருகிறது 

குர்திஸ் மக்கள் மீதும் ஈரான் மீதும் குண்டுகளையும் இவர்களின் இரசாயனங்களை கொட்டி அப்பாவி மக்களை கொல்லுமட்டும் 
சதாம் ஹுசேன்  சிறந்த ஜனநாயகவாதி.  இனி நான் குண்டுகள் வீச மாடடேன் என்றால் பேரழிவு ஆயுததாரி 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

ஈராக் ஒரு இறைமையுள்ள நாடு.

அதற்குள் புகுந்து தாக்குதல் செய்வது தவறு அல்லது ஆக்கிரமிப்பு என்று புரிகிறதா??

அப்படியானால் தொடர்ந்து பேசுவோம். 

ரம்பின் காலத்தில் இரானிய முக்கிய தளபதி ஈராக்கில் வைத்து ரொன் தாக்குதலில் 3 வருடம் முதல் கொல்லப்பட்டார்.

அண்மையில் அவரின் நினைவு நாளன்று அவரது சமாதியிலும் குண்டு வெடித்து பலர் சாக இன்னும் பலர் காயமடைந்திருந்தனர்.

7 hours ago, விசுகு said:

இரானை யார் வளர்த்து தாக்க சொன்னது என்பார்கள் என்று பார்ப்போம் 

1977 க்கு முன்னர் ஈரான் ஒரு குட்டி அமெரிக்காவாக இருந்தது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த மனநோய்க்கு வைத்தியம் பார்க்க போகிறோம் என்று உகாண்டா அறிவித்திருந்தது 

மன நோய்க்கு வைத்தியமா?  அதை எப்படி உகாண்டா செய்யலாம்?  

உடனேயே பொருளாதார போர் ஆயுதப்போர் மற்றும் என்ன எல்லாம் இருக்கிறதோ செய்வதுக்கு 
தயாராகுங்கள் என்று அறிவித்து இருக்கிறார்கள் கருணை மனிதநேயம் மற்றும் இன்ன பிற நற்குணங்கள் எல்லாம் கொண்ட 

பி. கு  இந்த கேடுகெட்ட விடயங்களை புரிந்துகொள்ள மீனுக்கு இருக்கும் நாலு அறிவே போதும் 
எந்த இன்டெலிஜென்ஸ் ரிபோர்டும் தேவை இல்லை 

நாகரீகமாக வளர்ந்த மனிதர்கள் ஆடை போடுவது தண்டனைக்கு உரிய குற்றம் 
அதன் காரணத்தை புரிய கூடியதாக இருக்கிறது 
ஓநாய் ஏன் ஆடை போட வேண்டும் என்றுதான் புரியவில்லை

ஏன் ஓநாய் வீடியோவையும் உகண்டாவின் LGBTQ எதிர் சட்டத்தையும் போட்டுக் குழப்பிக் கொண்டீர்களெனத் தெரியவில்லை, மீனை விட 2 அறிவு கூட இருப்பது காரணமாக இருக்கலாம்😎!

ஆனால், உங்களுக்கு தெரியா விட்டாலும் homosexuality என்பது மனநோய் அல்ல! ஆனால், அதனைப் புரிந்து கொள்ளாமல் "அது இல்லை, இருக்க கூடாது, " என்று புலம்புவது கிட்டத் தட்ட ஒரு வரலாற்று, மானிடவியல் அறிவற்ற நிலை தான்-blissful ignorance!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, ஈழப்பிரியன் said:

ரம்பின் காலத்தில் இரானிய முக்கிய தளபதி ஈராக்கில் வைத்து ரொன் தாக்குதலில் 3 வருடம் முதல் கொல்லப்பட்டார்.

அண்மையில் அவரின் நினைவு நாளன்று அவரது சமாதியிலும் குண்டு வெடித்து பலர் சாக இன்னும் பலர் காயமடைந்திருந்தனர்.

1977 க்கு முன்னர் ஈரான் ஒரு குட்டி அமெரிக்காவாக இருந்தது.

காசிம் சுலைமானி 4ம் ஆண்டு நினைவு நாளின் போது ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இந்த‌ வெடி குண்டு தாக்குத‌ல் ந‌ட‌ந்த‌து..............ஹிட்ல‌ர் சொன்ன‌து போல் 
அடக்க முடியாத கோபத்தை கட்டி வை.....காலம் உன்னிடம் வரும்  அப்போது ஒருவனையும் விடாது கருவறு.........இதை தான் ஈரான் இப்போது செய்யுது...............கூடிய‌ விரைவில்  ஈரானிட‌ம் இருந்து அறிவிப்பு வ‌ரும் அணுகுண்டு க‌ண்டு பிடித்து விட்டோம் என்று
அதோட‌ பெரிய‌ண்ண‌ன் அமெரிக்கா அட‌ங்கி போவின‌ம்..........ஈராக்கில் இருக்கும்  அமெரிக்கா த‌ள‌ங்க‌ள் மீது துல்லிய‌மாய் தாக்கி ஈரான் அதில் வெற்றியும் க‌ண்டு விட்ட‌து......மொசாட் த‌ங்கி இருக்கும் இட‌த்தையும் தாக்கி அழித்து விட்டார்க‌ள்..............மொசாட் உல‌கில் த‌லை சிற‌ந்த‌ உள‌வு அமைப்பு என்று இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் யாரும் சொல்ல‌ மாட்டின‌ம்🙈😁.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, பையன்26 said:

ம்ம்..ஹிற்லரின் வசனங்கள் எல்லாம் மேற்கோள் காட்டும் அளவுக்கு அவர் மேல் மதிப்பு வைத்திருக்கிறீர்கள் போல இருக்கிறதே?

அது சரி, ஹிற்லர் அடக்கி வைத்து யார் மேல் கோபத்தைக் காட்டினார்? அவர் இப்போது எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

கூடிய‌ விரைவில்  ஈரானிட‌ம் இருந்து அறிவிப்பு வ‌ரும் அணுகுண்டு க‌ண்டு பிடித்து விட்டோம் என்று
அதோட‌ பெரிய‌ண்ண‌ன் அமெரிக்கா அட‌ங்கி போவின‌ம்..........

அப்படி சொல்ல முடியாது. ஈரானை போன்ற ஒரு நாடுதான் வட கொரியா. அவர்களிடம் அணு ஆய்தம் இருக்கின்றது. அதட்காக அமெரிக்கா அடங்கி போய் விட வில்லை. நாடுகளிடம் அணு ஆயுதம் இருந்தாலும் அப்படி இலகுவாக பாவித்து விட மாடடார்கள்.

அரை பயித்திய தலைவர்கள் கூட இலகுவாக அதனை பாவிக்க மாடடார்கள். இரான் அணு ஆய்தத்தை பெறுவதட்கு அதனை சுற்றியுள்ள அரபு நாடுகளே எதிர்க்கின்றன. இல்லாவிட்டால் சீனாவோ, ருசியாவோ கூட வழங்கி இருக்கும்.

அமெரிக்கா இத்தேட்கெல்லாம் பயந்தால் உலக போலீஸ் காரன் என்ற தரத்தை இழந்து விடும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Cruso said:

அமெரிக்கா இத்தேட்கெல்லாம் பயந்தால் உலக போலீஸ் காரன் என்ற தரத்தை இழந்து விடும். 

இப்போ கூதிகளிடன் அடிவாங்கும் அளவுக்கு போய் விட்டது. காலம் தான் எத்தனை கொடியது.

கல்லால் எறிவார்கள் என்றிருந்தவர்களும் அயன் டோமை அழிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். ஒடுக்கப்படும் மக்கள் எத்தனை நாட் களுக்கு தான் பொறுமை காப்பது??

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
    • பைடன் தன் மகனுக்கு முற்றான ஒரு பொதுமன்னிப்பு வழங்கியதை நியாயப்படுத்தும் முகமாக இப்பொழுது இப்படி பெரிய அளவில் செய்கின்றாரோ என்றும் தோன்றுகின்றது............... திருந்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் தப்பேதும் இல்லை. ஆனால் மன்னிப்பு என்பது அவர்களையும், அவர்களின் செயல்களையும் சட்டத்திடம் இருந்து மறைப்பதற்காக அல்லது காப்பாற்றுவதற்காக என்னும் போது நீதி செத்துவிடுகின்றது.
    • அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan. நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
    • சபாநயகரின் கல்வி தகமை குறித்த குற்றசாட்டை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். இது ஒரு நல்ல மாற்றம். பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் கடந்த காலத்தில் நாமல் ராஜபக்சாவின் கல்வி தகமை குறித்து  எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவும் இல்லை.  பதவி விலகவும் இல்லை. அந்த வகையில் தமது கட்சிக்காரராக இருந்தாலும் தவறு செய்திருந்தால்  நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அனுரா தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. தோழர் பாலன்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.