Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது அட்சிய திருதி நாள் அதிஷ்டம் வரும் என்று யாழ்பாணத்தில் தங்க நகைகள் வாங்குகின்றனராம்.முன்பு இந்த பழக்கம் இலங்கையில் இருக்கவில்லையாம்.

  • Replies 364
  • Views 38k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பாகம் II   ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான  இடைவெளி போதாமையால், ம

  • Thumpalayan
    Thumpalayan

    எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு  சம்பளக்   காசில் சேர்த்து வைத்து தான் தங்கம் வாங்கலாம் இப்பொது   ஒரு " call " கொடுத்தால் போதும் வங்கியில் வந்து விழும் காசு வெளிநாடு   காசு ஐயா வெளிநாட்டுக் காசு...

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்போது அட்சிய திருதி நாள் அதிஷ்டம் வரும் என்று யாழ்பாணத்தில் தங்க நகைகள் வாங்குகின்றனராம்.முன்பு இந்த பழக்கம் இலங்கையில் இருக்கவில்லையாம்.

இப்படி பல புதிய பழக்கங்களை புலம், புலம்பெயர் நாட்டில் நாம் தமிழகத்தை பார்த்து பழகி வருகிறோம்.

இதேபோல் இன்னொரு விடயம் வழைகாப்பு/சீமந்தம்.

அதேபோல் பெண் வீட்டுக்கு போய் பெண்பார்க்கும் முறையும் முன்னர் இல்லை. இப்போ தலைகாட்டுகிறது.

1 hour ago, நிலாமதி said:

முன்பு  சம்பளக்   காசில் சேர்த்து வைத்து தான் தங்கம் வாங்கலாம் இப்பொது   ஒரு " call " கொடுத்தால் போதும் வங்கியில் வந்து விழும் காசு வெளிநாடு   காசு ஐயா வெளிநாட்டுக் காசு...

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

இப்படி பல புதிய பழக்கங்களை புலம், புலம்பெயர் நாட்டில் நாம் தமிழகத்தை பார்த்து பழகி வருகிறோம்.

இதேபோல் இன்னொரு விடயம் வழைகாப்பு/சீமந்தம்.

அதேபோல் பெண் வீட்டுக்கு போய் பெண்பார்க்கும் முறையும் முன்னர் இல்லை. இப்போ தலைகாட்டுகிறது

கையுக்கு வர்ணம் பூசுவதும் வட நாட்டிலிருந்து வந்து தொலைத்து விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

கையுக்கு வர்ணம் பூசுவதும் வட நாட்டிலிருந்து வந்து தொலைத்து விட்டது.

ஓம். மறந்தே போனேன் மெஹந்தி செரிமனி 🤣

  • கருத்துக்கள உறவுகள்

90களில் சன்ரீவியில் நாடகம் பார்த்த கொழும்பு சனம் கூட இப்படி வளைகாப்பு, மெஹெந்தி என கூத்தடிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிலாமதி said:

முன்பு  சம்பளக்   காசில் சேர்த்து வைத்து தான் தங்கம் வாங்கலாம் இப்பொது   ஒரு " call " கொடுத்தால் போதும் வங்கியில் வந்து விழும் காசு வெளிநாடு   காசு ஐயா வெளிநாட்டுக் காசு...

ஊரில் உள்ளவர்களை மட்டும் முழுவதுமாக கூறமுடியாது.. பல ஆடம்பர சடங்குகளை கொண்டுப் போய்க் காட்டியதில் புலம்பெயர்ந்த தமிழருக்கும் பங்கு உண்டு என்றுதான் நம்புகிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, P.S.பிரபா said:

ஊரில் உள்ளவர்களை மட்டும் முழுவதுமாக கூறமுடியாது.. பல ஆடம்பர சடங்குகளை கொண்டுப் போய்க் காட்டியதில் புலம்பெயர்ந்த தமிழருக்கும் பங்கு உண்டு என்றுதான் நம்புகிறேன். 

ஓம்.

இந்த சாறி சொப்பிங் என இந்தியா போகும் சடங்கு(?!),

மெஹெந்தி செரிமனி,

மணப்பெண், மணமகள், பெற்றார் கூட மண்டபத்துக்கு டான்ஸ் ஆடி கொண்டு வருவது (🤦‍♂️),

அந்தாக்சரி பாட்டுக்கு பாட்டு, 

Wedding pre shoot என A படம் ரேஞ்சுக்கு வீடியோ எடுப்பது,

பெண்பார்க்கும் படலம்,

சீமந்தம்…

இவை எல்லாமுமே இந்தியாவில் இருந்து புலம்பெயர் தேசத்தில் டிரான்சிட் எடுத்துத்தான் ஊர் போயின🤣.

17 hours ago, MEERA said:

90களில் சன்ரீவியில் நாடகம் பார்த்த கொழும்பு சனம் கூட இப்படி வளைகாப்பு, மெஹெந்தி என கூத்தடிக்கவில்லை.

நல்ல வேளையாக 90s teenager என்பதால் பல வீண் செலவுகளில் இருந்து தப்பித்தோம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

ஓம்.

இந்த சாறி சொப்பிங் என இந்தியா போகும் சடங்கு(?!),

மெஹெந்தி செரிமனி,

மணப்பெண், மணமகள், பெற்றார் கூட மண்டபத்துக்கு டான்ஸ் ஆடி கொண்டு வருவது (🤦‍♂️),

அந்தாக்சரி பாட்டுக்கு பாட்டு, 

Wedding pre shoot என A படம் ரேஞ்சுக்கு வீடியோ எடுப்பது,

பெண்பார்க்கும் படலம்,

சீமந்தம்…

இவை எல்லாமுமே இந்தியாவில் இருந்து புலம்பெயர் தேசத்தில் டிரான்சிட் எடுத்துத்தான் ஊர் போயின🤣.

நல்ல வேளையாக 90s teenager என்பதால் பல வீண் செலவுகளில் இருந்து தப்பித்தோம்🤣.

நல்லகாலம் கிடாய் (கடா) வெட்டி,  கடுக்கன் போடுற சடங்கு இன்னும் வரேல்லை!😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

நல்லகாலம் கிடாய் (கடா) வெட்டி,  கடுக்கன் போடுற சடங்கு இன்னும் வரேல்லை!😂

கிடாய் பற்றி தெரியாது. ஆனால் 1950கள் வரை கடுக்கன் போடும் வழக்கம் இருந்துள்ளது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இந்த சாறி சொப்பிங் என இந்தியா போகும் சடங்கு(?!),

மெஹெந்தி செரிமனி,

மணப்பெண், மணமகள், பெற்றார் கூட மண்டபத்துக்கு டான்ஸ் ஆடி கொண்டு வருவது (🤦‍♂️),

அந்தாக்சரி பாட்டுக்கு பாட்டு, 

Wedding pre shoot என A படம் ரேஞ்சுக்கு வீடியோ எடுப்பது,

பெண்பார்க்கும் படலம்,

சீமந்தம்…

இவை எல்லாமுமே இந்தியாவில் இருந்து புலம்பெயர் தேசத்தில் டிரான்சிட் எடுத்துத்தான் ஊர் போயின🤣.

முழுக்க உண்மை.

3 hours ago, goshan_che said:

மணப்பெண், மணமகள், பெற்றார் கூட மண்டபத்துக்கு டான்ஸ் ஆடி கொண்டு வருவது (🤦‍♂️),

இந்த பரிதாபகரமான ஆட்டத்தை பார்ர்து என்னால் சிரிப்பு தாங்க முடியவில்லை 🤣

3 hours ago, goshan_che said:

இவை எல்லாமுமே இந்தியாவில் இருந்து புலம்பெயர் தேசத்தில் டிரான்சிட் எடுத்துத்தான் ஊர் போயின🤣.

அங்கே நேரிலேயே சொல்கிறார்களாம் நீங்கள் உங்கள் நாட்டு (செற்றிலான நாட்டு)  உடுப்போடு வாங்கோ அல்லது இலங்கை உடுப்போடு வாங்கோ. ஏன் இந்திய ஹிந்திகாரர்களின் உடையில் வருகிறீர்கள்.
இங்கு  ஈழத்து புலம்பெயர்களின் பல  திருமணமத்தில்  இந்தியா ஹிந்தி மாகாணத்தில் நிற்பது போன்ற உணர்வு தான் வருகின்றது.

4 hours ago, goshan_che said:

ஓம்.

இந்த சாறி சொப்பிங் என இந்தியா போகும் சடங்கு(?!),

மெஹெந்தி செரிமனி,

மணப்பெண், மணமகள், பெற்றார் கூட மண்டபத்துக்கு டான்ஸ் ஆடி கொண்டு வருவது (🤦‍♂️),

அந்தாக்சரி பாட்டுக்கு பாட்டு, 

Wedding pre shoot என A படம் ரேஞ்சுக்கு வீடியோ எடுப்பது,

பெண்பார்க்கும் படலம்,

சீமந்தம்…

இவை எல்லாமுமே இந்தியாவில் இருந்து புலம்பெயர் தேசத்தில் டிரான்சிட் எடுத்துத்தான் ஊர் போயின🤣.

நேற்று வாழ்வில் முதல் தடவையாக ஒரு பெண்ணினது வளைகாப்பு நிகழ்வுக்கு சென்றிருந்தேன். என் நெருங்கிய உறவு ஒருவரது மருமகள் என்பதால் சாக்கு போக்கு சொல்லி தப்பிக்க முடியவில்லை. இந்தியாவில் நடப்பது போன்று வித விதமாக வண்ணமயமான காப்புகளை கர்ப்பிணிக்கு ஏனைய பெண்கள் (மட்டும்) அணிவித்து கொண்டாடினனர்.

இதில் லைட்டா மனசில் ஒரு வெறுப்பை உணர்ந்தாலும் அங்கு நிகழ்ந்த ஒரு சம்பவம் மகிழ்ச்சியைத் தந்தது.

ஒரு இளம் ஈழத் தமிழ் பெண் தம்பதியையும் (lesbian couple) நிகழ்வுக்கு அழைத்து இருந்தனர். அவர்களும் எல்லாரையும் போல, ஏனைய நண்பர்கள் உறவினர்களுடன் சந்தோசமாக நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இந்த விடயத்தில் எம் இளம் சமூகத்தில் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளமை மனசுக்கு திருப்தியாக இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நாங்கள் பூமர் அங்கிள்கள் மாரி புறுபுறுக்கிறொமோ எண்டு சில சமயம் யோசிப்பேன்.

மணவறை செட் எமக்கு எம்மோடு ஒன்றிய ஒன்று, ஆனால் நிச்சயமாக 1920 இல் அந்த வழக்கம் இருந்திராது. அதே போலத்தான் தலைப்பாகை செட்டும். ஏதோ ஹிந்தி காரன் போல அல்லவா இருக்கிறது? முன்பு சால்வையை மடித்து கட்டி இருப்பார்கள். கேக் வெட்டுவது, ஹோம் கமிங், வீடியோ எடுப்பது, இவை எல்லாமுமே எமக்கு கொஞ்சகாலம் முன் போய் பர்த்தால் இருந்திராது.

மாறிக்கொண்டே இருப்பதுதானே கலாச்சாரம். புறுபுறுக்கமட்டுமே முடியும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

ஓம்.

இந்த சாறி சொப்பிங் என இந்தியா போகும் சடங்கு(?!),

மெஹெந்தி செரிமனி,

மணப்பெண், மணமகள், பெற்றார் கூட மண்டபத்துக்கு டான்ஸ் ஆடி கொண்டு வருவது (🤦‍♂️),

அந்தாக்சரி பாட்டுக்கு பாட்டு, 

Wedding pre shoot என A படம் ரேஞ்சுக்கு வீடியோ எடுப்பது,

பெண்பார்க்கும் படலம்,

சீமந்தம்…

இவை எல்லாமுமே இந்தியாவில் இருந்து புலம்பெயர் தேசத்தில் டிரான்சிட் எடுத்துத்தான் ஊர் போயின🤣

உண்மைதான்..

அது மட்டுமல்ல 8 வருடங்களுக்கு முன் கொழும்பில் ஒரு திருமண நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.. 

நான் முதன்முதலாகப் போன மெஹெந்தி வைக்கும் சடங்கு அதுதான். அந்த திருமண நிகழ்ச்சியில் இன்னொரு புது விடயத்தையும் பார்க்க முடிந்தது. அது எனக்கு கொஞ்சம் கோபத்தை வரவழைத்தது என்பது உண்மை. 

தாலி கட்டி, மெட்டி எடுத்து etc சடங்குகள் முடிந்து மணமக்களை ஆசீர்வதிக்க ஆயத்தமாகும் நேரத்தில் மணமகளின் தாய் அவர்களது உறவுக்காரர் ஒருவரின் சிறு வயதுக்கு குழந்தையை வாங்கி மணமகளின் மடியில் வைத்தார்.. 

இன்னொருவரின் குழந்தையை எடுத்து மடியில் வைத்தவுடன் அவருடைய மகளுக்கும் குழந்தை கிடைத்துவிடுமா? தர்ம சங்கடமான நிலையைத் தானே மணமக்களுக்கு ஏற்படுத்தும்!!

இது போன்ற செயல்களை செய்யும் பொழுது கொஞ்சமும் யோசிப்பது இல்லையா? 

இதனால்தான் இப்பொழுது தனியே இரு பக்க பெற்றோர்கள், சாட்சிக்கு இருவர் என பத்துப் பேருடன் நடக்கும் திருமணங்களை சிலர் விரும்புகிறார்களே தெரியவில்லை

Edited by P.S.பிரபா
எழுத்துப் பிழை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, P.S.பிரபா said:

தாலி கட்டி, மெட்டி எடுத்து etc சடங்குகள் முடிந்து மணமக்களை ஆசீர்வதிக்க ஆயத்தமாகும் நேரத்தில் மணமகளின் தாய் அவர்களது உறவுக்காரர் ஒருவரின் சிறு வயதுக்கு குழந்தையை வாங்கி மணமகளின் மடியில் வைத்தார்.. 

🤦‍♂️ எத்தேனும் சீரியலில் வந்த சீனை ரிகிரியேட் பண்ணி இருப்பா🤣

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.