Jump to content

எனது அறிமுகம் 

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது அறிமுகம் 

நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் 

அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன்.

ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்]  மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும்  [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். 

நன்றி 

கந்தையா தில்லைவிநாயகலிங்கம் 

  • Like 11
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

வணக்கம் நானும் ஓய்வு எடுத்துவிட்டு இருக்கிறேன்.ஊரில் ஓய்வு பெறவென்றே ஒரு வயது உள்ளது.இங்கு(அமெரிக்கா)தள்ளாடும் வயதிலும் வேலைக்கு போகலாம்.

உங்கள் பெயர் ரொம்பவும் நீளமாக உள்ளதே.

தில்லை என்று உங்களை அழைக்கலாமா?

யாழில் உங்களுக்கு எதைப்பற்றி எழுத வேண்டுமென்றாலும் அதற்கென்று பகுதிகள் உள்ளன.

புகுந்து விளையாடுங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
43 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

எனது அறிமுகம் 

நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் 

அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன்.

ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்]  மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும்  [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். 

நன்றி 

கந்தையா தில்லைவிநாயகலிங்கம் 

வணக்கம், 

இனிய யாழ் களத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம். குழப்பம் தவிர்ப்பதற்காக உங்களை இன்றிலிருந்து "சின்னக் கந்தையா" என்று விளிக்கின்றோம். 

யாழ் இனிது. 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kandiah Thillaivinayagalingam said:

எனது அறிமுகம் 

நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் 

அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன்.

ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்]  மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும்  [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். 

நன்றி 

கந்தையா தில்லைவிநாயகலிங்கம் 

உங்கள் வரவு நல்வரவாகுக.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள்!!!

  • Like 1
Link to comment
Share on other sites

வணக்கம் . வாருங்கள். ஏற்கனவே கந்தையா என ஒருவர் இருப்பதால் உங்களை எப்படி அழைக்கலாம்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ அய்யா..உங்கள் வருகைக்கு நன்றி.🖐️

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

வணக்கம் . வாருங்கள். ஏற்கனவே கந்தையா என ஒருவர் இருப்பதால் உங்களை எப்படி அழைக்கலாம்?

வேற என்ன ஐயா இன்று முதல் தில்லை என்று அழைக்கப்படுகிறார்.

  • Like 1
Link to comment
Share on other sites

1 minute ago, ஈழப்பிரியன் said:

வேற என்ன ஐயா இன்று முதல் தில்லை என்று அழைக்கப்படுகிறார்.

ஆமோதிக்கிறேன்.🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தில்லையர்! வருக வருக என வரவேற்கின்றேன் 🙏🏼

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இனிய யாழ் களத்துக்கு நல் வரவு தில்லை அவர்களே .  நிறைய பதிவுகள் வைத்திருப்பீர்கள் போல    ஒவ்வொன்றுக்கும்    அந்தந்த பொருத்தமான பகுதியில் இணைத்து விடவும்  தேவையேற்படின் உறவோசை பகுதியில் உங்கள் விளக்கங்களை கேட்டு எழுதினால் விடை தருவார்கள். உங்கள் பிளாக் இன் பெயர் விபரம்   தந்தால்  அங்கும் சென்று பார்ப்பார்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 welcomeclipart10.gif icegif-105.gif

வணக்கம் தில்லை. உங்களை அன்புடன் யாழ்.களம் வரவேற்கின்றது. 🙂
நீங்கள், நேற்று யாழ்.களத்தில் இணைந்த அன்றே... 
உங்கள் பதிவுகள் மூலம்... வாசகர்களின்  அதிக விருப்பப் புள்ளிகளைப் பெற்று,
நேற்றைய தினம் 1️⃣ முதலாவது இடத்தைப் பெற்று சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளீர்கள். 🥇

பாராட்டுக்கள். தொடர்ந்து யாழில்  இணைந்து இருங்கள். 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஐயா, உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

உங்கள் அனைவரின் வாழ்த்துக்கும் நன்றிகள் பல. நான் ஓய்வின் பின், பேரப்பிள்ளைகளுடன் விளையாடுவதில் பொழுது போகிறது. மாறி மாறி ஒவ்வொரு பிள்ளைகளுடனும் இருக்கிறேன் 

என்னை நண்பர்கள் சுருக்கமாக 'தில்லை' என்றே கூப்பிடுவார்கள். ஆகவே உங்கள் முடிவு சரியே! சிலவேளை 'தில்லை ஒரு தொல்லை' என்று பகிடியாக சொல்வதும் உண்டு!

நான் எழுதத் தொடங்கி பத்து ஆண்டு அளவில் இருக்கும், தொடக்கத்தில் எழுதி பழகியதில் சில ஆண்டுகள் மெதுவாகச் சென்றது. இன்னும் பெரிய ஓட்டம் இல்லை, ஆனால் தங்கு தடை  குறைவு. 

மீண்டும் உங்களுக்கு எனது அன்பு வணக்கங்கள்! 

Edited by kandiah Thillaivinayagalingam
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌ம் பெரிய‌வ‌ரே

உங்க‌ள் வ‌ர‌வும் ந‌ல் வ‌ர‌வாக‌ட்டும்🙏🥰............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

தில்லை ஒரு தொல்லை

தொல்லை இருந்தால்த் தான் தில்லைக்கு ஒரு கெத்து.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஐயா, உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"என்னை நினைத்தேன் சிரிப்பு வருகுது
அவளை நினைத்தேன் அழுகை வருகுது
வாழ்வை  நினைத்தேன் ஆத்திரம் வருகுது   
மரணத்தை  நினைத்தேன் மகிழ்ச்சி வருகுது!"

"குழந்தை பருவம் சுமாராய் போச்சு    
வாலிப பருவம் முரடாய் போச்சு 
படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு 
பழக்க வழக்கம் கரடாய் போச்சு!"   

இது என்னைப் பற்றி நான் ஒரு முறை எழுதியதின் சில வரிகள் 

ஆமா உங்க கருத்து "பதவி வரும்போது .... " நல்ல எடுத்துக்காட்டு!

வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் கருத்து வழங்கிய அல்லது பார்வையிட்ட  எல்லோருக்கும்!! 

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தில்லையில் படித்த பொறியாளன் நான், தில்லை அவர்களை வாழ்த்தி வருக வருகவென வரவேற்கிறேன்.🙏
இப்போதைக்கு நான் ஓய்வு பெறுவதாக எண்ணமில்லை..!😍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட, இப்பொழுதுதான் பார்த்தேன்..

நான் யாழுக்கு வந்து 15 வருடங்கள் பூர்த்தியாகிடிச்சே..! 😍

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

அட, இப்பொழுதுதான் பார்த்தேன்..

நான் யாழுக்கு வந்து 15 வருடங்கள் பூர்த்தியாகிடிச்சே..! 😍

என்னது 15 வருசமா?😍
வாழ்த்துகள் வன்னியரே! 💪🏽
தாங்கள் இப்போது வேறு எங்கேயோ புகுந்து விளையடுற மாதிரி தெரியுது..😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

என்னது 15 வருசமா?😍
வாழ்த்துகள் வன்னியரே! 💪🏽
தாங்கள் இப்போது வேறு எங்கேயோ புகுந்து விளையடுற மாதிரி தெரியுது..😂

உங்க‌ட‌ ஈமேல‌ பாருங்கோ தாத்தா....................

Link to comment
Share on other sites

3 hours ago, ராசவன்னியன் said:

அட, இப்பொழுதுதான் பார்த்தேன்..

நான் யாழுக்கு வந்து 15 வருடங்கள் பூர்த்தியாகிடிச்சே..! 😍

நல்வாழ்த்துக்கள் ,ராஜவன்னியன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

அட, இப்பொழுதுதான் பார்த்தேன்..

நான் யாழுக்கு வந்து 15 வருடங்கள் பூர்த்தியாகிடிச்சே..! 😍

வாழ்த்துக்கள் வன்னியரே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, குமாரசாமி said:

என்னது 15 வருசமா?😍
வாழ்த்துகள் வன்னியரே! 💪🏽
தாங்கள் இப்போது வேறு எங்கேயோ புகுந்து விளையடுற மாதிரி தெரியுது..😂

மிக்க நன்றி, கு.சா🙏 

பரிமளம் அம்மணி நலமா? 😋

கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍

ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎

9 hours ago, குமாரசாமி said:

தாங்கள் இப்போது வேறு எங்கேயோ புகுந்து விளையடுற மாதிரி தெரியுது..😂

அப்படியா? 😮

9 hours ago, nunavilan said:

நல்வாழ்த்துக்கள் ,ராஜவன்னியன்.

மிக்க நன்றி, நுணா 🙏

6 hours ago, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள் வன்னியரே.

மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

யாழ் உறவுகள் அனைவருக்கும் ...

image.png

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.