Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

 

இதுக்கு  மேல வென்றால் நேரடியா கப்தான்!

அப்படி நடந்தால் தேடி வந்து ஒரு பெக் நானே வாயில் ஊத்து வேன்(தெரியாமல் வாயை விட்டுவிட்டேனோ)

  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சுவைப்பிரியன் said:

கிளாசன் இன்னும் ஒரு ஓவர் நின்னரிந்தால் கதை வேறை.இந்த பைனல் மட்ச்சில் எனக்கு எந்த ரீம் வென்டாலும் சம்மதமே.ஆனால் கிட்ட வந்து வெற்றியை தவற விட்டவர்கள்ளின் மன நிலமையை புரிந்து கொள்ள முடியுது.ஆனால் அங்கால எங்கட சுவிஸ் வென்டது தனி மகிள்ச்சி.

16 வ‌ருட‌ம் க‌ழித்து இந்தியா கையில் 20 ஓவர் உல‌க‌ கோப்பை......................எத்த‌னையோ திற‌மையான‌ வீர‌ர்க‌ளை வைச்சு இருக்கும் அணி உல‌க‌ கோப்பை தூக்க‌ வில்லை என்றால் அது வீர‌ர்க‌ளை ம‌ன‌த‌ள‌வில் பாதிக்கும்....................அடுத்த‌ முறை இதுவ‌ரை 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை தூக்காத‌ நாடு தூக்க‌னும்

உதார‌ன‌த்துக்கு தென் ஆபிரிக்கா . நியுசிலாந் . இந்த‌ அணிக‌ள் ம‌ன‌ம் வைச்சால் இவையாலும் வெல்ல‌ முடியும்.................................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு போட்டி.தென்னாபிரிகாவுக்கு நல்ல சந்தர்ப்பம் இருந்தும் தவறவிட்டு விட்டார்கள்.

இந்திய பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சே இந்திய வெற்றிக்க காரணம்.

இந்தியாவுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

அப்படி நடந்தால் தேடி வந்து ஒரு பெக் நானே வாயில் ஊத்து வேன்(தெரியாமல் வாயை விட்டுவிட்டேனோ)

அப்படி நடக்காட்டியும் ஊத்தலாம்🥃😜

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

அப்படி நடக்காட்டியும் ஊத்தலாம்🥃😜

ஆசை தோசை ஹா ஹா😜😁..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நிறைய‌ புள்ளிக‌ள் கிடைச்சு இருக்கும் ரோகித் ச‌ர்மா கூடுதால‌ இன்னும் 35ர‌ன்ஸ்சுக்கு மேல் அடிச்சு இருந்தால்

சிங் ஒரு விக்கேட் கூட‌ எடுத்து இருந்தால் 3 புள்ளி கிடைச்சு இருக்கும்

கிட்ட‌ த‌ட்ட‌ 6புள்ளி அருகில் வ‌ந்து கைவிட்டு போய் விட்ட‌து..............................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரிசரி பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு.நான் புட்போல் பார்க்கப் போறன் ஸேர்மனியும் டென்மார்க்கும் வியளயாட்டுத் துவங்கப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

சரிசரி பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு.நான் புட்போல் பார்க்கப் போறன் ஸேர்மனியும் டென்மார்க்கும் வியளயாட்டுத் துவங்கப் போகுது.

ஜேர்ம‌னியிட‌ம் டென்மார்க் வேண்டி க‌ட்ட‌ போகின‌ம்

 

இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ விளையாட்டில் டென்மார்க் ஒரு கோல் தான் அடிச்ச‌வை.................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீராத் கோலி ச‌ர்வ‌தேச‌ 20ஓவ‌ர் போட்டிக‌ளில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்

 

த‌ல‌ ந‌ல்ல‌ முடிவை எடுத்தா

இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடு...................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன் நேர‌ம் வெஸ்சின்டீஸ் வென்று இருக்க‌னும் அமெரிக்கா கார‌ர் வெடிய‌ கொழுத்தி போட்டு இருப்பின‌ம் இதுக்கை.........................வென்ற‌து இந்தியா தானே ஹா ஹா................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2024 இல் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்தில் 3 விக்கெட்டுகளை 34 ஓட்டங்களிலேயே இழந்து தடுமாறினாலும் விராட் கோலியின் நிதானமான அரைச் சதத்தினதும், அக்சர் படேல், சிவம் டுபேயினதும் அதிரடி ஆட்டங்களாலும் இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குப் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி ஆரம்பத்தில் இரு விக்கெட்டுகளை வேகமாக இழந்தாலும், ஓட்ட விகிதத்தில் பின்தங்கவில்லை. ஹென்றிக் க்ளாஸனின் நெருப்படியான அரைச் சதத்துடன் ஒரு கட்டத்தில் 30 பத்துகளில் 30 ஓட்டங்கள் வெற்றி இலக்காகி இருந்தது. எனினும் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின், குறிப்பாக ஜஸ்ப்ரிற் பும்ராவின், துல்லியமான பந்துவீச்சால் விக்கெட்டுகள் சரிய இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

 

முடிவு:  இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டி T20 கிரிக்கெட் 2024 க்கான உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது.

 

யாழ்களப் போட்டியாளர்களில் இங்கிலாந்தின் வெற்றியை சரியாகக் கணித்த @வீரப் பையன்26, @நிலாமதி, @குமாரசாமி, @தமிழ் சிறி, @கிருபன், @நீர்வேலியான்  ஆகியோருக்கு மாத்திரம் 5 புள்ளிகள் கிடைக்கின்றன.

spacer.png

 

மற்றையவர்களுக்கு புள்ளிகள் கிடையாது!

spacer.png

 

இன்றைய  இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 121
2 ஈழப்பிரியன் 114
3 குமாரசாமி 114
4 ரசோதரன் 113
5 கந்தப்பு 113
6 சுவி 111
7 நீர்வேலியான் 110
8 கோஷான் சே 108
9 தமிழ் சிறி 107
10 கிருபன் 107
11 வீரப் பையன்26 105
12 நிலாமதி 101
13 எப்போதும் தமிழன் 100
14 நந்தன் 99
15 வாத்தியார் 98
16 வாதவூரான் 97
17 அஹஸ்தியன் 96
18 தியா 94
19 ஏராளன் 94
20 P.S.பிரபா 93
21 கல்யாணி 82
22 புலவர் 80
23 நுணாவிலான் 78

@குமாரசாமி ஐயா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வெற்றிக் கனியைத் தட்டிப் பறிப்பாரா?

 

  • Like 5
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்லதொரு போட்டி.தென்னாபிரிகாவுக்கு நல்ல சந்தர்ப்பம் இருந்தும் தவறவிட்டு விட்டார்கள்.

இந்திய பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சே இந்திய வெற்றிக்க காரணம்.

இந்தியாவுக்கு பாராட்டுக்கள்.

அப்படி தெரியவில்லை. ரிஷாப் பாண்ட் வேண்டுமென்றே விளையாட்டை இடைநிறுத்த முழங்காலை பிடித்தமாதிரித்தான் தெரிகிறது! 

மற்றயது மஹராஜ் 18 ஆவது ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு single எடுத்ததும் தோல்விக்கு ஒரு காரணம். மில்லர் கடைசி 12 பந்துகளையும் விளையாடியிருக்க  வேண்டும். chokers என்பதை மீண்டும்  ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15 பந்து மாற்றங்கள் வரை தெற்கு ஆபிரிக்காவிற்கு இருந்த வாய்ப்பை  கடைசியில் கோட்டை விட்டு விட்டார்கள், அத்துடன் எனது தெரிவும் கோணலாகி விட்டது. எவ்வளவு நல்ல அணியை வைத்திருந்தாலும், இவர்களின் தலை எழுத்தை மாற்ற இயலாது. இந்தியாவிற்கு வாழ்த்துக்கள். கோலியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி. (இடி மின்னலுடன் கூடிய மழை ஜெர்மன் டென்மார்க் உதைபந்தாட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, வீரப் பையன்26 said:

ஜேர்ம‌னியிட‌ம் டென்மார்க் வேண்டி க‌ட்ட‌ போகின‌ம்

 

இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ விளையாட்டில் டென்மார்க் ஒரு கோல் தான் அடிச்ச‌வை.................................................

இடி மின்னல் காரணமாக விளையாட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 minutes ago, Eppothum Thamizhan said:

இடி மின்னல் காரணமாக விளையாட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வெத‌ர் ஜ‌ரோப்பாவில் ச‌ரி இல்லை முந்த‌ நாள் விடிய‌  இருந்து மாலை வ‌ர‌ டென்மார்க்கில் ச‌ரியான‌ வெய்யில் ந‌ண்பா
சிறு நேரம் க‌ழித்து பார்க்க‌ ப‌ய‌ங்க‌ர‌ இடி மின்ன‌லுட‌ன் கூடிய‌ ம‌ழை☹️......................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Eppothum Thamizhan said:

இடி மின்னல் காரணமாக விளையாட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மைதானத்திலிருந்து மழை நம்ம இடத்தை நோக்கி நகர்ந்து   விட்டதால் மைதானத்தில் விளையாட்டு மீண்டும் ஆரம்பிக்கின்றது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Eppothum Thamizhan said:

அப்படி தெரியவில்லை. ரிஷாப் பாண்ட் வேண்டுமென்றே விளையாட்டை இடைநிறுத்த முழங்காலை பிடித்தமாதிரித்தான் தெரிகிறது! 

மற்றயது மஹராஜ் 18 ஆவது ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு single எடுத்ததும் தோல்விக்கு ஒரு காரணம். மில்லர் கடைசி 12 பந்துகளையும் விளையாடியிருக்க  வேண்டும். chokers என்பதை மீண்டும்  ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள்.

 

தென் ஆபிரிக்க‌ தொட‌க்க‌ வீர‌ர் ரீஷா கென்ரிங்ஸ் , ந‌ல்ல‌ தொட‌க்க‌ வீர‌ர் கிடையாது ந‌ண்பா

 

நான் பார்த்த‌ ம‌ட்டில் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் அவ‌ர் ச‌ரியாக‌ விளையாடுவ‌தில்லை

தென் ஆபிரிக்கா அணிக்கு கிடைச்ச‌ பெரிய‌ பொக்கிஷ்ச‌ம் குவின்ட‌ன்டி கொக்..................................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 பிரபா USA 121
2 ஈழப்பிரியன் 114
3 குமாரசாமி 114

என்ன குத்தியன் @குமாரசாமி  பின்னால பிடித்து தொங்கிற மாதிரி இருக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

 

1 பிரபா USA 121
2 ஈழப்பிரியன் 114
3 குமாரசாமி 114

என்ன குத்தியன் @குமாரசாமி  பின்னால பிடித்து தொங்கிற மாதிரி இருக்கு.

 

இதை தான் சொல்லுற‌து முன்னுக்கு வ‌ர‌ விட்டுட்டு ப‌துங்கி தாக்குத‌ல் மூல‌ம் முன்னேருவ‌து என்று.....................

அது ச‌ரி ந‌ம்ம‌ட‌ ர‌சோத‌ர‌ன் அண்ணா எங்கை

இந்தியா வென்ற‌த‌னால் வெறுத்து போய் ஒதுங்கி விட்டாரா ஹா ஹா.......................................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப‌வே இந்திய‌ தொலைக் காட்சிக‌ள் இந்த‌ வெற்றிய‌ கொண்டாடுகின‌ம்...................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
25 minutes ago, வீரப் பையன்26 said:

இதை தான் சொல்லுற‌து முன்னுக்கு வ‌ர‌ விட்டுட்டு ப‌துங்கி தாக்குத‌ல் மூல‌ம் முன்னேருவ‌து என்று.....................

அது ச‌ரி ந‌ம்ம‌ட‌ ர‌சோத‌ர‌ன் அண்ணா எங்கை

இந்தியா வென்ற‌த‌னால் வெறுத்து போய் ஒதுங்கி விட்டாரா ஹா ஹா.......................................

🤣...........

தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக............. இல்லை, இல்லை...... எங்க இனத்தில் எவருமே ராஜினாமா செய்தது கிடையவே கிடையாது ........... ஆதலால் லாகூரில் மீண்டும் மோதுவதாக முடிவெடுத்திருக்கின்றோம்...........

 

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:
நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 121
2 ஈழப்பிரியன் 114
3 குமாரசாமி 114
4 ரசோதரன் 113
     

@குமாரசாமி ஐயா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வெற்றிக் கனியைத் தட்டிப் பறிப்பாரா?

 

நேற்று நடந்த விவாதத்தின் பின் ஜோ பைடனின் ரேட்டிங் போல இன்று இங்கு என்னுடைய நிலை போய்க் கொண்டிருக்கின்றது.............

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

கொம்பியூட்டரில் புட்போல் ரிவியில் கிரிக்கட் பார்த்துக் கொண்டு மொபைலில் யாழில்எ ழுதிக் கொண்டுருக்கிறேன்

தொலைபேசியையும் பயன்படுத்தவும்.  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மீத‌ம் உள்ள‌ 9கேள்விக்கான‌ ப‌தில்க‌ளில் கூடுத‌லா எல்லாருக்கும் முட்டை தான்

 

நிர‌ந்த‌ர‌ முத‌ல‌மைச்ச‌ரா அமெரிக்கா பிர‌பா அண்ணா🙏🥰

 

இர‌ண்டாம் இட‌த்தை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா🥰🙏

இவைக்கு கீழ‌ தான் ம‌ற்ற‌வை............................

 

@பிரபா வாத்துக்க‌ள் பிர‌பா அண்ணா🙏🥰...................நீங்க‌ள் தான் தொடர்ந்து முன் நிலையில் நிண்ட‌ நாள் நின்ட‌னி நீங்க‌ள்  ...............................

 

இந்தியா இன்னும் ஒரு விக்கேட்டும் கூடுத‌ல் ர‌ன்ஸ்சும் அடிச்சு இருந்தால் 9புள்ளி என‌க்கு ம‌ற்றும் சில‌ உற‌வுக‌ளுக்கு கிடைச்சு இருக்கும் கைக்கு வ‌ந்த‌ காசு கை விட்டு போன‌ மாதிரி 9புள்ளிக்கு அருகில் வ‌ந்து கிடைக்காம‌ போய் விட்ட‌து☹️.......................................

Edited by வீரப் பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.