Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MixCollage-14-Feb-2024-04-42-PM-4356.avi

டெல்லியில் 7 தொகுதிகளிலும் பா.ஜ.கவிற்கு அமோக வெற்றி வாய்ப்பு!

டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய மக்களைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், டெல்லியில் இன்று காலை 11 மணி நிலவரப்படி, இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசும் ஆம் ஆத்மியும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

அத்துடன், பா.ஜ.க பல சுற்று வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை பெற்று நிலையில், பா.ஜ.க வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1385894

Edited by தமிழ் சிறி

  • Replies 212
  • Views 14k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    யாரென்று தெரிகிறதா? இவன் தீ என்று புரிகிறதா? முற்போக்கு கோட்டை - மேற்கு வங்கத்தில் சரி பாதி பிஜேபி. மெத்த படித்த கேரளத்தில் கூட சினிமா நடிகர் சுரேஷ் கோபி பிஜேபி எம்பி யாகிறார். ஆனா

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    இப்ப‌த்தை நில‌வ‌ர‌ம் அண்ணா.......................இதை பாருங்கோ புரியும் நீங்க‌ள் க‌ணித்த‌து ச‌ரி  நாம் த‌மிழ‌ர் 8ச‌த‌ வீத‌த்துக்கு மேல் பெற்று விட்டின‌ம்🙏🥰....................................

  • கருத்துக்கள உறவுகள்

விருதுநகர் தொகுதியில் 

8000 வா‌க்குக‌ள் வித்தியாசத்தில் விஜய பிரபாகர்  மீண்டும் முன்னணியில் 

  • கருத்துக்கள உறவுகள்

வாரணாசியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய பிரதமர் மோடி முன்னிலையில் 

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் aam ஆத்மி  கடும் பின்னடைவு 

7 தொகுதிகளிலும் பா ஜ க 

முன்னிலை. 

தமிழ்நாடு மாநிலத்தில் 9

தொகுதிகளில்  காங்கிரஸ் 

முன்னணியில் 

தமிழ் நாடு  திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன்( பா ஜ க) பின்னடைவு  காங்கிரஸ் முன்னணியில் 

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம் தொகுதி 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முன்னணியில் 

விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் முன்னணியில் 

தேனியில் தினகரன் (அம்மா  மக்கள்) பின்னடைவு 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு வங்க மாநிலம் மொத்தம் 42 தொகுதிகள் .

திரிணாமூல் காங்கிரஸ் 32

தொகுதியில் முன்னிலை 

தமிழ் நாட்டில் தி  மு க  22 தொகுதியில் முன்னிலையில் 

  • கருத்துக்கள உறவுகள்

 

கனிமொழி, தயாநிதி  மாறன்  , ஆ  ராசா ,  டி ஆர் பாலு  என கருணாநிதி கூட்டணியில் அனைவரும் 

தங்கள் தொகுதியில் முன்னிலையில் 🤣

 

இதுவரை 5 சுற்று  வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அகில இந்திய ரீதியாக பா ஜ க  கூட்டணி 

297 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது 

 

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் 

  • கருத்துக்கள உறவுகள்

st-1.jpg?resize=673,375&ssl=1

இந்திய மக்களவை தேர்தல் 2024 – பாஜவிற்கு அதிக வெற்றி வாய்ப்பு!

இந்தியாவில் நடைபெற்று முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்திய தேர்தல் முடிவுகள் குறித்தான கருத்து கணிப்புக்களின்படி, 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க பெற்ற ஆசனங்களை விட இம்முறை அதிக ஆசனங்களை பெறும் என எதிர்பாக்கப்படுகின்றது.

இந்திய மக்களை தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளன.

அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.

அதன்படி, 7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மொத்தம் 64 கோடியே 20 இலட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி, தெரிவுசெய்யப்பட்டால், அட்டல் பிஹாரி வாஜ்பாய்க்கு பின்னர் இந்தியாவின் மூன்றாவது முறையாக தெரிவுசெய்யப்பட்ட இரண்டாவது பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி தனதாக்கிக்கொள்வார்.

https://athavannews.com/2024/1385913

  • கருத்துக்கள உறவுகள்

கேரளா திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி( பா ஜ க )

வெற்றி 

  • கருத்துக்கள உறவுகள்

முதன்முறையாக தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக!

தமிழ்நாட்டில் முதன்முறையாக 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில், பாஜக 10 சதவீத வாக்குகளை முதல் முறையாக பெற்றுள்ளது.

அதன்படி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 10.21 சதவீத வாக்குகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1385958

  • கருத்துக்கள உறவுகள்

 

8 தொகுதியில் நாம் த‌மிழ‌ர் 3 இட‌ம்......................................................

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_7585.jpeg.28b65418ddb6a4f6c99392afd1f24774.jpeg

சட்டை கிழிஞ்சிருந்தா….

தைத்து முடிச்சிடலாம்….

நெஞ்சு கிழிஞ்சிருச்சே…

எங்க முறையிடலாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

large.IMG_7585.jpeg.28b65418ddb6a4f6c99392afd1f24774.jpeg

 

'Others' விசாலமாக விரிந்து இருக்கிறது, 2ம் இடம்

28 minutes ago, Ahasthiyan said:

'Others' விசாலமாக விரிந்து இருக்கிறது, 2ம் இடம்

இந்தியாவிலுள்ள ஏனைய அனைத்துக் கட்சிகளும் இதனுள் வரும் என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

முன்னிலை வகிப்பன:

பா.ஜ.க கூட்டணி: 292

இண்டியா கூட்டணி:232

ஏனையவை:19

தமிழகம் + புதுச்சேரி

தி.மு.க. கூட்டணி:40

அ.தி.மு.க; 0

பா.ஜ.க. கூட்டணி: 0

நா.த.க. 0

https://www.hindutamil.in/

4 hours ago, கிருபன் said:

 

தருமபுரியில் பா.ம.க. சவுமியா அன்புமணி ஒருவர்தான் திமுக கூட்டணியைத் தவிர்த்து முன்னிலையில் நிற்கின்றார்

அவரும் 13000+ வாக்குகளால் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக கூட்டணி எல்லாத் தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

முன்னிலை வகிப்பன:

பா.ஜ.க கூட்டணி: 292

இண்டியா கூட்டணி:232

ஏனையவை:19

தமிழகம் + புதுச்சேரி

தி.மு.க. கூட்டணி:40

அ.தி.மு.க; 0

பா.ஜ.க. கூட்டணி: 0

நா.த.க. 0

https://www.hindutamil.in/

அவரும் 13000+ வாக்குகளால் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக கூட்டணி எல்லாத் தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

அப்ப‌ பெரிய‌ ஜ‌யா சின்ன‌ ஜ‌யாவுக்கு ஆப்பு 

 

அன்பு ம‌ணியின் ம‌னைவி தானே வெற்றி அதிக‌ வாக்கு வித்தியாச‌த்தில் முன் நிலையில் நின்றா😮

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வாலி said:

தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!

அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Ahasthiyan said:

'Others' விசாலமாக விரிந்து இருக்கிறது, 2ம் இடம்

நான் சொன்னது சத வீதத்தை அல்ல. நோட்டாவுக்கு கூட தனியாக சதவீதம் போட்ட தற்ஸ்தமிழ் அண்ணன் கட்சியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பதை.

31 minutes ago, வாலி said:

தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!

வியஜ பிரபாகரன், செளமியா முன்னே வருவது போல் ஆசை காட்டி என்னை மோசம் செய்துவிட்டார்கள்🤣.

2 hours ago, வீரப் பையன்26 said:

 

 

 

போன சட்ட மன்றத்தேர்தலில் தமிழ் நாட்டில் 3 வது பெரிய கட்சி….

இப்போ 8 தொகுதியில் 3வது பெரிய கட்சி🤣.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால் எப்போதும் தமிழர்களை ஆள முடியாது.. வைரலாகும் ராகுல் காந்தி வீடியோ

04 JUN, 2024 | 04:18 PM
image
 

பா.ஜ.க.-வால் தமிழ்நாட்டை, தமிழர்களை எப்போதும் ஆளவே முடியாது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். கடந்த சில மாதங்களுக்மாதங்களுக்கு முன் இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இன்று (ஜூன் 4) தமிழ்நாட்டில், தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். பல தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் பா.ஜ.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், "பா.ஜ.க.-வால் தமிழகத்தை ஆளவே முடியாது" என்று பேசிய ராகுல் காந்தியின் வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://www.virakesari.lk/article/185310

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

உங்களால் எப்போதும் தமிழர்களை ஆள முடியாது.. வைரலாகும் ராகுல் காந்தி வீடியோ

04 JUN, 2024 | 04:18 PM
image
 

பா.ஜ.க.-வால் தமிழ்நாட்டை, தமிழர்களை எப்போதும் ஆளவே முடியாது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். கடந்த சில மாதங்களுக்மாதங்களுக்கு முன் இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இன்று (ஜூன் 4) தமிழ்நாட்டில், தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். பல தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் பா.ஜ.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், "பா.ஜ.க.-வால் தமிழகத்தை ஆளவே முடியாது" என்று பேசிய ராகுல் காந்தியின் வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://www.virakesari.lk/article/185310

இவ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் திமுக்கா கூட‌ தொங்காம‌ இருந்தால்

இவ‌ர்க‌ளுக்கும் பிஜேப்பி நிலை தான்.............என்ன‌ பிஜேப்பிய‌ விட‌ இவ‌ர்க‌ளுக்கு கூடுத‌லான‌ ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இருக்கு அம்ம‌ட்டும் தான்

 

த‌னித்து நின்று இருந்தால் சில‌ தொகுதிக‌ளை இவ‌ர்க‌ள் வெல்வ‌தே சிர‌ம‌ம்...................................................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

மாதங்களுக்மாதங்களுக்கு மு

ஒரு பாரம்பரிய பத்திரிகையாம் வீரகேசரி இப்படி தமிழை  வதைக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.மணி 13703 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் மூன்றாமிடமும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா நான்காமிடமும் பெற்றுள்ளனர்.

 

 

விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 221257 பெற்று பெற்று பின்னடவை சந்தித்துள்ளார். முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 228091 வாக்குகளுடன் முதலிடத்திலும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 96485 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் 44712 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

பா.ஜ.க.-வால் தமிழகத்தை ஆளவே முடியாது" என்று பேசிய ராகுல் காந்தியின் வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://www.virakesari.lk/article/185310

ஆமாம்  ஆளவும் முடியாது அழிக்கவும் முடியாது ஆனால் காங்கிரஸ் ஆளவும் செய்யும் அழிக்கவும் செய்யும்    

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.