Jump to content

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, valavan said:

யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள்  வெளியேற்றப்பட்டது  90ம் ஆண்டு.

அதற்குமுதல் எந்த முஸ்லிம்நாடுகள் எமக்கு ஆதரவும் ஆயுதமும் தந்தன? எந்த முஸ்லீம்நாடுகள் எமக்கு ஆயுதங்கள் தரும் வாய்ப்பு இருந்தன?

இன்று பாலஸ்தீன பிரச்சனையில் வலிமைமிக்க சவுதி,எகிப்து,குவைத்,ஜோர்டான் அமீரகம், துளிகூட சக முஸ்லீம்கள்மேல் கருணை காட்டவில்லை, 

எகிப்து காசா முஸ்லீம்களுக்காக தமது எல்லைகளை திறந்திருந்தால் பொதுமக்கள் இறப்பு சில நூறுகளிலேயே இருந்திருக்கும், 40 ஆயிரம்பேர் இறப்பும் ஒரு லட்சம்பேர் அங்கவீனமாயும் போயிருக்க மாட்டார்கள். மாறாக இஸ்ரேல் தாக்குதலில் அவர்களை முழுமையாக கொல்ல எல்லைகளில் தற்காலிக பெரும் தடுப்பு சுவர்களை போட்டு அதனை தாண்டி ஒருவேளை எவராவது வந்தால் போட்டு தள்ள டாங்கிகளையும் நிறுத்தியிருப்பார்கள்.

இஸ்லாமியர்கள் ஒரு விநோதமானவர்கள், அவர்கள் எந்த சமூகத்துடனும் உளபூர்வமாக ஒற்றுமையாக வாழாதவர்கள், ஏன் தமக்குள்லேயே நாட்டுக்கு நாடு ஒற்றுமையில்லாதவர்கள்,

இன்றைய பாலஸ்தீன பிரச்சனையில்கூட  பொருளாதாரமும் ஆயுதபலமும் கொண்ட  அரபுநாடுகள் தமது வலிமையை வைத்தே உலகை பெரும் அழுத்ததிற்குள் கொண்டு வந்திருக்கலாம், பெட்ரோலிய வழங்கலை வைத்தே ஒரு அச்சுறுத்தலை உலகத்திற்கு கொடுத்திருக்கலாம்,

மாறாக ஏமனில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு தமது வான் பரப்பை அனுமதித்ததன் மூலம்  சவுதியும், இஸ்ரேலை தாக்க ஈரான் அனுப்பிய ஈரான் ஏவிய ஏவுகணைகள் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதன்மூலம் ஜோர்டானும் இஸ்ரேலுக்கு மறைமுக ஆதரவு வழங்கின.

பாலஸ்தீன பிரச்சனையில்  பாலஸ்தீனம் புலிகள் இலங்கை முஸ்லீம்களுடன் நடந்து கொண்டமாதிரி ஏனைய அரபுநாடுகளுடன் நடந்து கொண்டனவா அதனால்தான் அவர்களின் ஆதரவு வர்களுக்கு கிடைக்கவில்லையா? இல்லையென்றால் அந்த அரபுநாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாய் இருந்திருக்குமா?

இலங்கை போரின்போது முஸ்லீம்களுடன் கைகோர்த்து நின்ற சிங்களவனுக்கே குண்டு வைத்த சஹ்ரான் சிங்களவர்கள் எந்த முஸ்லீம்களை வெளியேற்றியதால் அந்த கொடூரத்தை பண்ணினான், அது அரசியல் சதியென்று மழுப்பமுடியாது, அடுத்தவன் சொன்னால் தம்மோடு கூட நின்றவர்களுக்கே மதத்தின் பெயரால் குண்டு வைப்பவர்கள் கூலிபடை என்று ஆகிவிடுவார்கள்.

அமெரிக்காவிற்கு பயந்து ஆதரவு வழங்கவில்லையென்று கடந்து சென்றுவிட முடியாது இன்று  மேற்குலகுடன் ஒருவித முறுகல் போக்கை கொண்டிருந்து பாலஸ்தீனத்திற்கு பெரும் ஆதரவு வழங்கும் துருக்கி அமெரிக்க நேசநாடு மட்டுமல்ல, நேட்டோவின் அக்கத்துவநாடும்கூட.

ஈரானும் ஈராக்கும் மோதிக்கொண்டது, ஈராக்கும் குவைத்தும் மோதிக்கொண்டது,பாகிஸ்தானும் ஈரானும் மோதல் நிலையில் உள்லது, இந்தியாவும் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும், சவுதியும் ஏமனும் மோதல் நிலையில் உள்ளது இவை எல்லாவற்றிற்கும் காரணம் பாலஸ்தீன பிரச்சனைகள்தானா?

ஏறக்குறைய ஒட்டுமொத்த உலகமுமே பாலஸ்தீனத்தை கைவிட்ட நிலையில் ரஷ்யா மட்டுமே உறுதியாக அவர்கள் பக்கமும் ஈரான் பக்கமும்  நின்ற வல்லரசு , அவர்களையே போர் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே இரு தடவை இஸ்லாமிய பயங்கரவாதம் கொன்று குவித்திருக்கிறது தேவாலயத்தில் புகுந்து மதகுருவை வெளியே இழுத்துவந்து கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறது, அரங்கம் ஒன்றில் புகுந்து பெண்கள் குழந்தைகளென நூற்றுக்கணக்கில் கொன்று குவித்திருக்கிறது.

அப்போ ரஷ்யாவும் பாலஸ்தீன பிரச்சனையில் எதிராக நின்றதுதான் அந்த தாக்குதலுக்கு காரணமா? சிரியபோரின்போது விமானங்களை அனுப்பி முஸ்லீம்களை மீட்டு தமது நாட்டிற்கு கொண்டு வந்து ரோஜாபூக்களை வழங்கி நிரந்தர அனுமதியும் வழங்கி தாங்கு தாங்கென்று தாங்கியது மேற்குலகம், 

வந்து ஓரிரு மாதங்களிலேயே வாழ்வு தந்த நாடுகளின் பெண்கள்மீது வல்லுறவும், கத்திக்குத்து, லொறி ஏத்தி நசுக்கி கொல்வது, துப்பாக்கி சூடுஎன்று  வகை வகையாக நன்றிக்கடன் தீர்த்தார்கள்  அதற்கு தம் குடிமக்களை பெரிதும் காவு கொடுத்தது பிரான்சும் ஜேர்மனியும் பிரிட்டனுமே.

அதற்கும் பாலஸ்தீன பிரச்சனைகள்தான் காரணமா?

பாலஸ்தீன பிரச்சனையை தீர்த்துவிட்டால் முஸ்லீம்கள் அடங்குவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது ஒரு மாயை, அது தீர்தால் புதிதாய் இன்னொரு பிரச்சனையை உருவாக்குவார்கள், இல்லாவிட்டால் தமக்குள்ளேயே பிரச்சனைகளை உருவாக்கி தமது பள்ளிவாசல்களுக்குள்லேயே குண்டு வைப்பார்கள் ஏற்கனவே பலதடவை வைத்திருக்கிறார்கள்.

அவர்களை பொறுத்தவரை முஸ்லீம் என்று வந்தால் அவர்கள் எது செய்தாலும் சரி என்றே வாதிடுவார்கள், வக்காலத்து வாங்குவார்கள், அதையும் மீறி அவர்கள் செயல்கள் அவர்களுக்கே கொடூரமா  இருந்தால் அதெல்லாம் அமெரிக்க யூத சதி என்று அடுத்தவர்மேல் பழி போடுவார்கள்.

நாம் தவறே செய்யாதவர்களா என்று யாரும் கேட்கலாம், நாம் தவறு செய்யும் போது அதனை முதலில் சுட்டிக்காட்டுவதும் தவறென்று வாதிடுவதும் நாங்களே. எமது இனம் மதம் என்பதற்காக வக்காலத்து வாங்குவதில்லை.

அவர்கள் அப்படி அல்ல, இப்போது மட்டுமல்ல இனி  எப்போதுமே!

கிழக்கு மாகாணத்தில் 13 வயது தமிழ் குழந்தை ஒன்றினை இஸ்லாமியர்கள் கூட்டாக வல்லுறவு செய்வதற்கும் பின்னர் அந்த குழந்தையினை கல்லெறிந்து கொல்வதற்கு உடந்தையாக இருந்த இஸ்லாமியர்கள் பலர் அந்த குழந்தையின் பெற்றோரின் வயதொத்தவர்கள், இந்த நிகழ்வுகள் தொடர் இஸ்லாமியர்களின் வன்முறைகளின் தொடரின் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த ஒன்று.

தமது வக்கிர புத்தியினை எவ்வாறு மதத்தினுள் புகுத்தி கல்லெறிந்து கொல்லும் மதசடங்காக மாற்றியதுபோல எமது யாழ் சமூகத்திலும் இந்து மதத்தின் பேரால் சாதிக்கொடுமை மூலம் பலரை வனுமுறைக்குட்படுத்தப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் உறுதுணையாக இருந்த கருத்தியலை விதைத்த நாவலரை இப்போதும் கொண்டாடும் சமூகமாக இருந்து கொண்டு மற்ற சமூகங்கள் மேல் சகட்டுமேனிக்கு குற்றம் சாட்டுகின்றோம்.

இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கும் அதிக வித்தியாசமில்லை, ஆனால் நாங்கள் புனிதர்கள் போல பேசுவது வேடிக்கையானது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

valavan

இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும். குரான் வாசகங்களை சொல்ல தெரியாதவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றிருக்கும், ஏற்கனவே நைஜீரியாவில் அ

valavan

யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள்  வெளியேற்றப்பட்டது  90ம் ஆண்டு. அதற்குமுதல் எந்த முஸ்லிம்நாடுகள் எமக்கு ஆதரவும் ஆயுதமும் தந்தன? எந்த முஸ்லீம்நாடுகள் எமக்கு ஆயுதங்கள் தரும் வாய்ப்பு இருந்தன? இன்ற

nunavilan

பலஸ்தீனியர்களையும் ஒரே கூடைக்குள் போட்டீர்கள்  பாருங்கள் அங்கை தான் நீங்கள் நிற்கிறீர்கள். அது சரி பெரும்பாலான போர்களுக்கு ஏன் அமெரிக்கா காரணகர்த்தாவாக நிற்கிறது என எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? ப

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

கிழக்கு மாகாணத்தில் 13 வயது தமிழ் குழந்தை ஒன்றினை இஸ்லாமியர்கள் கூட்டாக வல்லுறவு செய்வதற்கும் பின்னர் அந்த குழந்தையினை கல்லெறிந்து கொல்வதற்கு உடந்தையாக இருந்த இஸ்லாமியர்கள் பலர் அந்த குழந்தையின் பெற்றோரின் வயதொத்தவர்கள், இந்த நிகழ்வுகள் தொடர் இஸ்லாமியர்களின் வன்முறைகளின் தொடரின் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த ஒன்று.

தமது வக்கிர புத்தியினை எவ்வாறு மதத்தினுள் புகுத்தி கல்லெறிந்து கொல்லும் மதசடங்காக மாற்றியதுபோல எமது யாழ் சமூகத்திலும் இந்து மதத்தின் பேரால் சாதிக்கொடுமை மூலம் பலரை வனுமுறைக்குட்படுத்தப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் உறுதுணையாக இருந்த கருத்தியலை விதைத்த நாவலரை இப்போதும் கொண்டாடும் சமூகமாக இருந்து கொண்டு மற்ற சமூகங்கள் மேல் சகட்டுமேனிக்கு குற்றம் சாட்டுகின்றோம்.

இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கும் அதிக வித்தியாசமில்லை, ஆனால் நாங்கள் புனிதர்கள் போல பேசுவது வேடிக்கையானது.

நீங்கள் சொல்வது சரியே

ஆனால் நம் இனம் மதம் ரீதியாக சிந்திப்பதில்லை. அவ்வாறு இருந்தாலும் மிக மிக குறைந்த அளவே. மேலும் எமது இனம் அவற்றில் இருந்து மீள செய்யும் முயற்சிகள் பல. ஆனால் இசுலாமியர்கள் அப்படி இல்லை என்பது நான் சொல்லித்தான் உங்களுக்கு புரியணும் என்று இல்லை 

மேலும் நீங்கள் நாவலரை படித்த தெரிந்த அளவுக்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்காதது யார் தவறு???

மேலும் நாவலரையும் நீங்கள் முழுமையாக இன்னும் படியுங்கள். அவர் காலத்தில் தமிழுக்கு இருந்த அழுத்தங்களும் அதை காக்க அவர் தமிழுக்கு செய்த சேவைகள் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

புல‌‌வ‌ர் அண்ணாக்கு இந்த‌ திரியில் எழுதி இருந்தேன்

அந்த‌ போராளியின் பெய‌ர் க‌ப்ட‌ன் றொசான் 🙏🙏🙏..................

கிட்டு அண்ணாக்கு 1994ம் ஆண்டு ந‌ல்லுரில் பெரிய‌ விளையாட்டு பூங்கா திற‌ந்த‌வை அதாவ‌து தெரியுமா அதுக்கான‌ விள‌க்க‌மும் தேவையா😁😛..............................

அந்த முஸ்லிம் போராளியின் முழு விபரத்தை கேட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானில் ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்

01 AUG, 2024 | 01:46 PM
image
 
இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

haniye_funeral2.jpg

ஹமாஸ்தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் உடலிற்கான பிரார்த்தனைகளிற்கு ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயதொல்லா அலி கமேனி தலைமை தாங்குகின்றார்.

ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் அசாடி சதுக்கத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

haniye_funeral1.jpg

பின்னர் ஹமாஸ் தலைவரின் உடல் கட்டார் தலைநகர் டோகாவிற்கு கொண்டு செல்லப்படும் அங்கு இறுதிநிகழ்வுகள் இடம்பெறும்.

https://www.virakesari.lk/article/189996

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நந்தன் said:

அந்த முஸ்லிம் போராளியின் முழு விபரத்தை கேட்டேன். 

அண்ணா கிட்ட‌ அண்ணா வ‌ங்க‌க் க‌ட‌லில் வீர‌ச்சாவு அடையும் போது நான் சின்ன‌ பெடிய‌ன்................வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் சொல்லித் தான் என‌க்கே  தெரியும் கிட்டு  அண்ணா கூட‌ வ‌ந்த‌ போராளி முஸ்லிம் ம‌த‌த்தை சேர்ந்த‌வ‌ர் என்று.........................இது அந்த‌ கால‌த்தில் ப‌ல‌ருக்கு தெரிந்த‌ ஒன்று.....................

ஈழ‌நாத‌ம் பேப்ப‌ர் தின‌மும் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் சொல்லி தான் என‌க்கே தெரியும்...................பெரிய‌ம்மா வீட்டில் கிட்ட‌ அண்ணான்ட‌ ப‌ட‌மும் அவ‌ருட‌ன்  வீர‌ச்சாவ‌டைந்த‌ போராளிக‌ளின் ப‌ட‌ம் இருந்த‌து

மருதனார்மடம் ஊரில் சாலை ஓர‌ம் பெரிய‌ ப‌ல‌கையில் உய‌ர‌மா கிட்டு அண்ணாவின் ப‌ட‌மும் அவ‌ருட‌ன் வீர‌ச்சாவு அடைந்த‌ போராளிக‌ள் ப‌ட‌மும் கீழ‌ இருந்த‌து யாழ்பாணாத்தால் வ‌ரும் போது அந்த‌ ப‌ட‌த்தை ப‌ல‌ வாட்டி பார்த்து இருக்கிறேன்................1995ம் ஆண்டோட‌ எல்லாம் இடிக்க‌ப் ப‌ட்டு இருந்த‌ இட‌ம் தெரியாம‌ ஆக்கி போட்டின‌ம்..............................

ந‌ல்லூரில் கிட்ட‌ அண்ணா கூட‌ வீர‌ச்சாவு அடைந்த‌ போராளிக‌ளின் பெய‌ர்க‌ள் விப‌ர‌ங்க‌ள் க‌ல் வெட்டில் இருந்த‌து......................1994க‌ளில் அந்த‌ பூங்காவுக்கு போய் இருக்கிறேன்....................

ப‌ழைய‌ ஈழ‌நாத‌ம் பேப்ப‌ர் இணைய‌த்தில் தேடினாலும் கிடைக்காது

உங்க‌ளுக்காக‌ முஸ்லிம் போராளியின் முழு விப‌ர‌த்தை இணைக்க‌ முடிந்தால் இணைக்கிறேன்....................

கிட்டு அண்ணா கூட‌ வீர‌ச்சாவு அடைந்த‌ போராளிக‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம்🙏

Link to comment
Share on other sites

கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் இராணுவத்தலைவரும் கொல்லப்பட்டு விட்டார் என இஸ்ரேல் அறிவித்துள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை ஹமாஸ் இன்னும் மறுக்கவில்லை.

16 hours ago, valavan said:

இதையே ஒரு பேச்சுக்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய நாடு ஒன்றில் லட்சக்கணக்கில் வாழ்விட உரிமைபெற்றுவிட்டு வாராவாரம் அவனோட மக்களை கொன்று குவித்தால் உங்களை சும்மா விட்டிருப்பானா? அவன் நாட்டிற்குள் அகதிகள் என்று யாரையும் நுழைய அனுமதித்திருப்பானா? 

அவன்நாட்டினரை கொன்றவர்களையும் அதனுடன் தொடர்புடையவர்களையும் பொதுவெளியில் கழுத்தில் கயிறுமாட்டி கிரேனில் தொங்கவிட்டு கொலை செய்திருப்பான்.

கடந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியம் வங்காளதேசம் (Bangladesh) சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 50 பேருக்கு 10 வருட சிறைத்தண்டனையும் விதித்து இருக்கு.

ஏன் இந்த தண்டனை?

தன் மண்ணில் வங்காளதேசத்தின் ஆட்சிக்கு எதிராக (அதாவது ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக அல்ல) கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்தியமைக்கு!

அரபு தேசத்தின் நீதி இப்படித்தான் உள்ளது.

https://www.middleeasteye.net/news/uae-life-sentence-three-bangladesh-protesters

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

கிழக்கு மாகாணத்தில் 13 வயது தமிழ் குழந்தை ஒன்றினை இஸ்லாமியர்கள் கூட்டாக வல்லுறவு செய்வதற்கும் பின்னர் அந்த குழந்தையினை கல்லெறிந்து கொல்வதற்கு உடந்தையாக இருந்த இஸ்லாமியர்கள் பலர் அந்த குழந்தையின் பெற்றோரின் வயதொத்தவர்கள், இந்த நிகழ்வுகள் தொடர் இஸ்லாமியர்களின் வன்முறைகளின் தொடரின் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த ஒன்று.

தமது வக்கிர புத்தியினை எவ்வாறு மதத்தினுள் புகுத்தி கல்லெறிந்து கொல்லும் மதசடங்காக மாற்றியதுபோல எமது யாழ் சமூகத்திலும் இந்து மதத்தின் பேரால் சாதிக்கொடுமை மூலம் பலரை வனுமுறைக்குட்படுத்தப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் உறுதுணையாக இருந்த கருத்தியலை விதைத்த நாவலரை இப்போதும் கொண்டாடும் சமூகமாக இருந்து கொண்டு மற்ற சமூகங்கள் மேல் சகட்டுமேனிக்கு குற்றம் சாட்டுகின்றோம்.

இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கும் அதிக வித்தியாசமில்லை, ஆனால் நாங்கள் புனிதர்கள் போல பேசுவது வேடிக்கையானது.

இந்த விடையம் இப்போதுதான் கேள்விப்படுகின்றேன்...கோடூரமான மூனாக்கள்...இப்பவும் இலங்கையில் இருகின்றர்களா... நம்பமுடியவில்லை...கல்லெறிந்தவர்கள்  தண்டிக்கப் பட்டர்களா... அல்லது புனிதர் ஆக்கப் பட்டார்களா...இதற்குள்.. கொரனாவில் பச்சைகுழந்தையை எரித்துவிட்டார்கள் ஏன்று ..இன்றும் நாடகம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

தமது வக்கிர புத்தியினை எவ்வாறு மதத்தினுள் புகுத்தி கல்லெறிந்து கொல்லும் மதசடங்காக மாற்றியதுபோல எமது யாழ் சமூகத்திலும் இந்து மதத்தின் பேரால் சாதிக்கொடுமை மூலம் பலரை வனுமுறைக்குட்படுத்தப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் உறுதுணையாக இருந்த கருத்தியலை விதைத்த நாவலரை இப்போதும் கொண்டாடும் சமூகமாக இருந்து கொண்டு மற்ற சமூகங்கள் மேல் சகட்டுமேனிக்கு குற்றம் சாட்டுகின்றோம்.

இல்லை வசீ, எல்லோரும் அவரைக் கொண்டாடுவதில்லை. என்னுடைய ஊரில் அவருக்கு எதுவுமே இல்லை. அதற்கு பின்னால் அன்றொரு காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு இருக்கிறதென்று ஊர் முதியவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, விசுகு said:

நீங்கள் சொல்வது சரியே

1) ஆனால் நம் இனம் மதம் ரீதியாக சிந்திப்பதில்லை. அவ்வாறு இருந்தாலும் மிக மிக குறைந்த அளவே. மேலும் எமது இனம் அவற்றில் இருந்து மீள செய்யும் முயற்சிகள் பல. ஆனால் இசுலாமியர்கள் அப்படி இல்லை என்பது நான் சொல்லித்தான் உங்களுக்கு புரியணும் என்று இல்ல

. 2) அவர் காலத்தில் தமிழுக்கு இருந்த அழுத்தங்களும் அதை காக்க அவர் தமிழுக்கு செய்த சேவைகள் புரியும்.

1) 100%

2) 100% அவர் காலத்தில் தமிழுக்கு எந்த அழுத்தங்களும் இருக்கவில்லை. நாவலர் சைவ சமத்தை பாதுகாப்பதனூடாக அதுவரை இருந்துவந்த சமூக அமைப்புமுறையை பாதுகாக்க முனைந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். 

தமிழுக்கு யாரால் அழுத்தம் ஏற்பட்டது என்று உங்களால் கூற முடியுமா?  வழமைபோல பிழையான கற்பிதங்களை விதைக்க முற்படுகிறீர்கள். 

Edited by Kapithan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்கிறோம்' - இஸ்ரேல் தகவல்

``ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்கிறோம்” : இஸ்ரேல் தகவல்

பட மூலாதாரம்,AFP

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டாம் பென்னட்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளதாக இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது. கடந்த மாதம் காஸா பகுதியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஹமாஸின் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் (Mohammed Deif) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜூலை 13 அன்று கான் யூனிஸ் பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் நடந்த தாக்குதலில் டெய்ஃப் இலக்கு வைக்கப்பட்டார். ஆனால் அவரது மரணத்தை ஹமாஸ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டனர். இந்தக் கோர தாக்குதலைத் திட்டமிட்ட முக்கிய நபர்களில் டெய்ஃபும் ஒருவர் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை, ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே இரானில் கொல்லப்பட்டார். அவரது மரணம் குறித்து இஸ்ரேல் நேரடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.

ஹமாஸை ஒழிக்கும் முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்

ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல் தரப்பு

பட மூலாதாரம்,AFP

அக்டோபர் தாக்குதலுக்குப் பிறகு காஸாவில் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொண்டது. ஹமாஸை அழிப்பதே நோக்கம் என்று கூறியது.

காஸா முனைப் பகுதியில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுபடி, இதுவரை குறைந்தது 39,480 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வியாழனன்று இஸ்ரேலிய ராணுவம் தனது அறிக்கையில், "உளவுத்துறையின் ஆய்வு நடவடிக்கையைத் தொடர்ந்து, ஜூலை 13இல் நடத்தப்பட்ட தாக்குதலில் முகமது டெய்ஃப் கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்த முடியும்" என்று குறிப்பிட்டுள்ளது.

காஸாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைப்பின் அதிகாரிகள் அந்த நேரத்தில் விமானத் தாக்குதலில் 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறினர், ஆனால் இறந்தவர்களில் டெய்ஃப் இல்லை என்று மறுத்தனர்.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், முகமது டெய்ஃப்பின் மரணம் ஹமாஸை ஒழிக்கும் முயற்சியில் "ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்" ஆகக் கருதப்படுவதாகக் கூறினார்.

"இந்த நடவடிக்கை ஹமாஸ் சிதைந்து கொண்டிருக்கிறது என்பதையும், ஹமாஸ் பயங்கரவாதிகள் விரைவில் சரணடையலாம் அல்லது அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பதையும் பிரதிபலிக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.

முகமது டெய்ஃப் யார்?

ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல் தரப்பு

பட மூலாதாரம்,AFP

ஹமாஸ் இயக்கத்தின் ராணுவப் பிரிவான இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸின் (Izzedine al-Qassam Brigades) தலைவராக முகமது டெய்ஃப் இருந்தார்.

பல ஆண்டுகளாக அவர் இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவராக இருந்தார். மேலும் பல படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பினார், 2002இல் நடந்த தாக்குதலில் அவர் ஒரு கண்ணை இழந்தார்.

அவர் 1989இல் இஸ்ரேலிய அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்டவுடன், இஸ்ரேலிய வீரர்களைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகளுடன் தொடர்பு கொண்டார்.

கடந்த 1996இல் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்களைக் கொன்ற பேருந்து குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு மேற்பார்வையிட்டதாக இஸ்ரேல் அவர் மீது குற்றம் சாட்டியது, மேலும் 1990களின் நடுப்பகுதியில் மூன்று இஸ்ரேலிய வீரர்களைச் சிறைபிடித்துக் கொன்றதில் அவருக்கு பங்கு இருந்ததாகக் கூறப்பட்டது.

ஹமாஸ் படையினர் காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு சுரங்கப் பாதைகளை அமைப்பதில் பொறியாளருக்கு அவர் உதவியதாகவும் கூறப்படுகிறது.

2002 இல், அவர் ஹமாஸின் ராணுவப் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

இஸ்ரேல் 2014 ஆம் ஆண்டில், காஸாவின் ஷேக் ரட்வான் சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி டெய்ஃபை கொல்ல முயற்சித்தது, ஆனால் அப்போது டெய்ப்பின் மனைவி விடாத் மற்றும் அவரது பச்சிளம் ஆண் குழந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர்.

டெய்ஃபையும் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் நினைத்தது, ஆனால் அந்த சமயத்தில் அவர் அந்த கட்டிடத்தில் இல்லை.

ஹெஸ்பொலா தளபதி கொலை

தற்போதைய மோதலின்போது, காஸாவில் உள்ள நிலத்தடி சுரங்கங்களுக்குள் இருந்து ஹமாஸின் ராணுவ நடவடிக்கைகளை டெய்ஃப் வழிநடத்தி இயக்கியதாக நம்பப்படுகிறது.

ஒரு மிகப்பெரிய போர் மூளும் என்ற அச்சத்தைத் தூண்டிய இஸ்ரேல்-காஸா மோதலில் ஒரு கொந்தளிப்பான வாரத்தின் முடிவில் டெய்ஃபின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று, இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்று பகுதியில் கால்பந்து மைதானத்தில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 12 இஸ்ரேலிய சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஹெஸ்பொலா அமைப்பு மீது இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்பொலாவை குற்றம் சாட்டிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு "பெரிய விலை" கொடுக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

செவ்வாயன்று, பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் பதிலடி கொடுத்தது, இதில் மூத்த ஹெஸ்பொலா தளபதி ஃபுவாட் ஷுக்ர் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே இரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு பயணம் செய்தபோது அவர் தங்கியிருந்த கட்டடத்தின் மீது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

1) 100%

2) 100% அவர் காலத்தில் தமிழுக்கு எந்த அழுத்தங்களும் இருக்கவில்லை. நாவலர் சைவ சமத்தை பாதுகாப்பதனூடாக அதுவரை இருந்துவந்த சமூக அமைப்புமுறையை பாதுகாக்க முனைந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். 

தமிழுக்கு யாரால் அழுத்தம் ஏற்பட்டது என்று உங்களால் கூற முடியுமா?  வழமைபோல பிழையான கற்பிதங்களை விதைக்க முற்படுகிறீர்கள். 

மனுசன் என்றால் கொஞ்சமாவது பொறுப்பு வேண்டும் காண்.

(நிர்வாகம் ஏற்கனவே எமக்காக தமது பொன்னான நேரத்தை வீணடித்துள்ளது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ப‌ட‌த்தை பார்க்க‌ 2009 தான் க‌ண் முன்னே வ‌ந்து போகுது

எங்க‌ட‌ இன‌ அழிப்பை விட‌ இது அதிக‌ம்..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/7/2024 at 08:06, ஏராளன் said:

ஹனியேவின் படுகொலைக்கு தங்கள் குழு பதிலடி கொடுக்கும் என்று ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

large.IMG_6899.jpeg.9ea98c1c72476906eb3e

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

நீங்கள் சொல்வது சரியே

ஆனால் நம் இனம் மதம் ரீதியாக சிந்திப்பதில்லை. அவ்வாறு இருந்தாலும் மிக மிக குறைந்த அளவே. மேலும் எமது இனம் அவற்றில் இருந்து மீள செய்யும் முயற்சிகள் பல. ஆனால் இசுலாமியர்கள் அப்படி இல்லை என்பது நான் சொல்லித்தான் உங்களுக்கு புரியணும் என்று இல்லை 

மேலும் நீங்கள் நாவலரை படித்த தெரிந்த அளவுக்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்காதது யார் தவறு???

மேலும் நாவலரையும் நீங்கள் முழுமையாக இன்னும் படியுங்கள். அவர் காலத்தில் தமிழுக்கு இருந்த அழுத்தங்களும் அதை காக்க அவர் தமிழுக்கு செய்த சேவைகள் புரியும்.

நம்பிக்கைகளும் Believes, வாழ்க்கை நெறியும் Values ஒன்றாக இணையும் புள்ளியாக பலருக்கு  மதங்கள் உள்ளது, அதில் சில தவறானவர்கள் தமது தவறுகளை மதத்தின் மூலம் நியாயப்படுத்தும்போது அது கேள்விக்கு இடமின்றி அங்கீகரிக்கப்படுகின்றது, இதில் பாதிக்கப்படும் தரப்பு கூட அதனை கேள்வியின்றி அங்கீகரிப்பதுதான் வேதனைக்குரிய விடயம்.

5 hours ago, alvayan said:

இந்த விடையம் இப்போதுதான் கேள்விப்படுகின்றேன்...கோடூரமான மூனாக்கள்...இப்பவும் இலங்கையில் இருகின்றர்களா... நம்பமுடியவில்லை...கல்லெறிந்தவர்கள்  தண்டிக்கப் பட்டர்களா... அல்லது புனிதர் ஆக்கப் பட்டார்களா...இதற்குள்.. கொரனாவில் பச்சைகுழந்தையை எரித்துவிட்டார்கள் ஏன்று ..இன்றும் நாடகம்....

இங்கு மதங்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகின்றன சில தவறான மனிதர்களால், இதனால் அனைத்து மதங்களும் பாதிப்புள்ளாகின்றன.

5 hours ago, ரசோதரன் said:

இல்லை வசீ, எல்லோரும் அவரைக் கொண்டாடுவதில்லை. என்னுடைய ஊரில் அவருக்கு எதுவுமே இல்லை. அதற்கு பின்னால் அன்றொரு காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு இருக்கிறதென்று ஊர் முதியவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

அதனை பதிவு செய்யுங்கள், நாங்கள் பேச விரும்பாத எமது கோரமான பக்கங்களை மறக்க முயற்சிக்கிறோம் ஆனால் அவற்றினை பேசாவிட்டால் அது தொடர்கதையாகவே செல்லும், இதனை பேசுவதற்கு முடியாமல் இருப்பதற்கு  காரனம் நாங்கள் மதிக்கும் மதங்களே காரணம் இதில் நாமும் மற்ற மதங்களை போலவேதான் எமக்கு மற்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

எமது யாழ் சமூகத்திலும் இந்து மதத்தின் பேரால் சாதிக்கொடுமை மூலம் பலரை வனுமுறைக்குட்படுத்தப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் உறுதுணையாக இருந்த கருத்தியலை விதைத்த நாவலரை இப்போதும் கொண்டாடும் சமூகமாக இருந்து கொண்டு மற்ற சமூகங்கள் மேல் சகட்டுமேனிக்கு குற்றம் சாட்டுகின்றோம்.

உங்கள் கருத்து கவனத்தில் கொள்ளபட வேண்டிய கருத்து.அவரை கொண்டாடினால் தவறு தான். அதில் சில மறுப்புக்களை தெரிவிக்கின்றேன்
உதாரணமாக நான் இருக்கின்ற  வட்சப் குழுவில் நாவலர் என்ற நபரை ஒருவருக்கும் தெரியாது அல்லது சிலருக்கு என்னை மாதிரி அப்படி ஒரு சாதிவெறியர் முற்காலத்தில் இருந்திருக்கிறார் என்று தெரிந்திருந்தாலும் அவரை பற்றி கதைப்பதும் இல்லை. பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற விழாக்களில் மற்றவர்கள் அரசியல் மற்றய விடயங்கள் பேசும் போது கூட இந்த பெயரை நான் கேட்டது இல்லை.

யாழ்களத்தில் மட்டுமே இவரை புகழ்ந்து சிலர் கருத்து வைத்ததை பார்த்து இருக்கின்றேன்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

மனுசன் என்றால் கொஞ்சமாவது பொறுப்பு வேண்டும் காண்.

(நிர்வாகம் ஏற்கனவே எமக்காக தமது பொன்னான நேரத்தை வீணடித்துள்ளது)

சப்பைக்கட்டு கட்டாதீர்கள். 

வரலாற்றை உங்கள் வாய்க்கு வந்தபடி சப்பித் துப்ப முடியாது. 

ஆறுமுக நாவலர் காலத்தில் தமிழுக்கு என்ன அழுத்தம் ஏற்பட்டது. யாரால் ஏற்பட்டது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vasee said:

நம்பிக்கைகளும் Believes, வாழ்க்கை நெறியும் Values ஒன்றாக இணையும் புள்ளியாக பலருக்கு  மதங்கள் உள்ளது, அதில் சில தவறானவர்கள் தமது தவறுகளை மதத்தின் மூலம் நியாயப்படுத்தும்போது அது கேள்விக்கு இடமின்றி அங்கீகரிக்கப்படுகின்றது, இதில் பாதிக்கப்படும் தரப்பு கூட அதனை கேள்வியின்றி அங்கீகரிப்பதுதான் வேதனைக்குரிய விடயம்.

இங்கு மதங்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகின்றன சில தவறான மனிதர்களால், இதனால் அனைத்து மதங்களும் பாதிப்புள்ளாகின்றன.

அதனை பதிவு செய்யுங்கள், நாங்கள் பேச விரும்பாத எமது கோரமான பக்கங்களை மறக்க முயற்சிக்கிறோம் ஆனால் அவற்றினை பேசாவிட்டால் அது தொடர்கதையாகவே செல்லும், இதனை பேசுவதற்கு முடியாமல் இருப்பதற்கு  காரனம் நாங்கள் மதிக்கும் மதங்களே காரணம் இதில் நாமும் மற்ற மதங்களை போலவேதான் எமக்கு மற்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

நாவலரை பாரதியார் போன்று புரட்சியாளராக நாம்  எதிர்பார்தால் அது பிழையான எதிர்பார்ப்பாக அமையும்.

அவர் தனது காலச் சூழலில், கிறீத்தவ மத மாற்றங்களில் இருந்து சைவ சமயத்தைப் பாதுகாக்க முனைந்தார் என்று கூறினால் அது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.  சைவ சமயத்தைப் பாதுகாக்க முற்படும்போது அது அதன் தொடர்ச்சியாக  தமிழர் மத்தியில் இருந்த சாதிப் வகுப்பு முறையை பாதுகாக்கிறது என்று கூறுவது ஒருவேளை பொருத்தமானதக இருக்கலாம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதி ஹணியாவுக்கும் நரியன் நாவலனுக்கும் என்ன தொடர்பு? 🤔

  • Like 1
  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாலி said:

பயங்கரவாதி ஹணியாவுக்கும் நரியன் நாவலனுக்கும் என்ன தொடர்பு? 🤔

🤣.....

பலகாரத்தை சுத்தி வந்த பேப்பர்ல இருக்கிற செய்தி மாதிரி அவரின் கதை இதுக்குள்ள வந்திட்டுது........

  • Like 1
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2024 at 06:37, குமாரசாமி said:

இஸ்ரேல் பயங்கரவாதிகள் அன்று தொடக்கம் இன்றுவரை தம் மண்ணுக்காக போராடியவர்களை கொன்றொழித்ததை தவிர வேறென்ன செய்தார்கள். இன்று கூட யசீர் அரபாத்தின் நோய்களும் மரணமும் இயற்கையானது இல்லை என்ற இல்லை என்ற செய்திகள் உண்டு. கூட்டிக்கழித்து பார்த்தால் அது சரியெனவே வரும். இது சம்பந்தமாக குரல் கொடுத்த அவரது மனைவியை கூட வாயடைத்து வைத்து விட்டார்கள். அவர் மனைவி பிரான்ஸ் நாட்டவர் என்பது வேறு விடயம்.

சர்வதேசத்தால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட யசீர் அரபாத் அரசியல் பேச்சுவார்த்தைக்கு வந்த பின்னரும் என்ன சுத்துமாத்துக்களை எல்லாம் செய்தார்கள். பேச்சுவார்ததை ஒப்பந்தங்கள் செய்யும் போது கூட பல ஜில்மா வேலை செய்து பேச்சுவார்தைகளை குழப்பியவர்கள் இஸ்ரேலியர்கள்.

 இஸ்ரேலியர்கள்! தமக்கு எதிராக போராடுபவர்களை கொன்று குவிப்பதை தவிர வேறு என்ன செய்தார்கள்?

உண்மை மாற்று கருத்துக்கு இடமில்லை.ஆனால் அதுதான் உலக ஒழுங்கில் உள்ள மரபு ..பல நூற்றாண்டு காலமாக நடை பெற்று வருகிறது .ஆதிக்கம் ,அதிகாராம்,படை பலம் உள்ளவர்கள் தங்களது மதகருத்தியல்,மொழி,அரசியல்போதனைகள் போன்றவற்றை ஏனைய இனங்களுக்கு பரப்புவதற்கு தேர்ந்து எடுத்த முறை ...இனசுத்திகரிப்பு .....மத சுத்திகரிப்பு ...அரசியல் கருத்தியல் சுத்திகரிப்பு...
 நாடுகள் ஒரு காலகட்டத்தில் வாள் கொண்டு தலைகளை வெட்டி மக்களை பயமுறுத்தி தங்கள் மத கருத்தியலை பரப்பினர் ....அதனால் சில நாடுகள் தங்களது கொடியில் இன்றும் வாள் சின்னத்தை முக்கியப்ப்டுத்துகின்றனர்...
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 2/8/2024 at 06:20, Kapithan said:

நாவலரை பாரதியார் போன்று புரட்சியாளராக நாம்  எதிர்பார்தால் அது பிழையான எதிர்பார்ப்பாக அமையும்.

அவர் தனது காலச் சூழலில், கிறீத்தவ மத மாற்றங்களில் இருந்து சைவ சமயத்தைப் பாதுகாக்க முனைந்தார் என்று கூறினால் அது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.  சைவ சமயத்தைப் பாதுகாக்க முற்படும்போது அது அதன் தொடர்ச்சியாக  தமிழர் மத்தியில் இருந்த சாதிப் வகுப்பு முறையை பாதுகாக்கிறது என்று கூறுவது ஒருவேளை பொருத்தமானதக இருக்கலாம். 

வள்ளலார்  சுவாமிகளை பற்றி பேசும் பொழுது இன்றும் தமிழக பேச்சாளர்கள் குறிப்பாக சிவப்பு சிந்தனையாளர்கள் ஆறுமுகநாவலரை குறை கூறுவதை கவனிக்கலாம் ...வள்ளலாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தமையே இதற்கு காரணம் ...வழிபாட்டு முறை....இருவரும் இந்துக்கள்....

இன்றைய காலகட்டத்தில் இந்திய துனை தூதரகம் ஹிந்தி மொழியை யாழ் இந்துக்கல்லூரியில் அறிமுக படுத்துவதில் முழு மூச்சாகசெயல் படுகிறது.

இஸ்லாமிய பாடசாலைகள் அரபு மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்..

அரபியர்கள்,ஹிந்தியர்கள்  இல்லாத சூழலிலும் சில மத ,மற்றும் அதிகார மையங்கள் தங்கள் மதம் சார்ந்த மொழிகளை பக்தி நூல்களை காரணம் காட்டி பரப்புகின்றனர்.  

Edited by putthan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 2/8/2024 at 02:07, வாலி said:

பயங்கரவாதி ஹணியாவுக்கும் நரியன் நாவலனுக்கும் என்ன தொடர்பு? 🤔

நாவலர் பெருமான் ஈழத்தில் சைவமும், தமிழும் தழைத்தோங்க பாடுபட்ட ஒரு பெரியார். 

மற்றவர் பாலஸ்தீனத்தில் தனது இனம் (பாலஸ்தீனம்/இஸ்லாம்) தழைத்தோங்க பாடுபட்ட ஒரு பெரியார். 

நாவலர் பெருமான் காலத்தில் விடுதலை புலிகள் அமைப்பு இயங்கவில்லை. இல்லாவிட்டால் இவரும் ஒரு பயங்கரவாதியே. 

Edited by நியாயம்
எ.பி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

நாவலர் பெருமான் ஈழத்தில் சைவமும், தமிழும் தளைத்தோங்க பாடுபட்ட ஒரு பெரியார். 

இது தான் நாவலர் என்னும் போது அவரது அடையாளம்.  நாவலர் பற்றி பேச இந்த அருவரிப்பாடமாவது தெரிந்து இருக்கவேண்டும். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்மாயில் ஹனியா மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள்! Pudhumadam Haleem |Mohammed Deif | Israel Netanyahu

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

இது தான் நாவலர் என்னும் போது அவரது அடையாளம்.  நாவலர் பற்றி பேச இந்த அருவரிப்பாடமாவது தெரிந்து இருக்கவேண்டும். நன்றி.

அந்த அரிவரிப் பாடம் தெரிந்ததன் காரணமாகத்தான் தாங்கள் ஆறுமுக நாவலர் காலத்தில் தமிழ்  அழுத்தத்தின் கீழ் இருந்ததாகக்  குறிப்பிட்டீர்களா? 

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சத்துருக்கொண்டானில் சிங்களப் படைகள், ஊர்காவல்படைகளாற் படுகொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தைகள் உட்பட எம்தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து  அகமேந்தி வணங்குகின்றேன்.
    • 09 SEP, 2024 | 12:35 PM (நெவில் அன்தனி) அமெரிக்க வீரர் டெய்லர் ப்ரிட்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற ஆடவர் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் 3 நேர் செட்களில் வெற்றியீட்டிய இத்தாலி வீரர் ஜனிக் சின்னர் முதல் தடவையாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். இம்முறை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலென்கா முதல் தடவையாக சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சபாலென்காவும் சின்னரும் இந்த வருடம் நடைபெற்ற முதலாவது மாபெரும் டென்னிஸ் (Grand Slam) போட்டியிலும் சம்பியன் பட்டங்களை சூடியிருந்தனர். சின்னருக்கும் ப்ரிட்ஸுக்கும் இடையிலான ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருந்தது. முதலாவது செட்டில் ஒரு கட்டத்தில் 3 - 3 என்ற ஆட்டங்கள் கணக்கில் இருவரும் சம நிலையில் இருந்தனர். ஆனால், அடுத்த 3 ஆட்டங்களையும் தனதாக்கிக்கொண்ட சின்னர் முதல் செட்டில் 6 - 3 என வெற்றிபெற்றார். தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது செட்டிலும் இருவரும் சம அளவில் மோதிக்கொண்ட போதிலும் தரவரிசையில் முதல் நிலை வீரரான சின்னர் 6 - 4 என வெற்றிபெற்று 2 - 0 என்ற செட்கள் கணக்கில் முன்னலையில் இருந்தார். மூன்றாவது செட்டில் யார் வெற்றிபெறுவார் என்று கூறமுடியாத அளவுக்கு இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். சமநிலை முறிப்புவரை நீடித்த மூன்றவாது செட்டில் சின்னர் 7 - 5 என வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார். தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் ஈடுபட்டதாக கடந்த  மார்ச் மாதத்தில் இரண்டு தடவைகள் நேர்மறையான மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வெளியான நிலையில், சின்னர் குற்றமற்றவர் என உறுதி செய்யப்பட்டு 19 தினங்களில் இந்த வெற்றி அவருக்கு கிடைத்துள்ளது. அமெரிக்க பகிரங்க டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சம்பியனான முதலாவது இத்தாலி வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் சின்னர் நிலைநாட்டினார். https://www.virakesari.lk/article/193214
    • பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வார நாட்களில் வேலைப் பளுவைக் காரணம் காட்டி அல்லது இணையத்தில் மூழ்கி 5 அல்லது 6 மணி நேரம் மட்டுமே தூங்குவதை நம்மில் சிலர் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலரும் மனதில் நினைப்பது என்னவென்றால், இதற்கெல்லாம் சேர்த்து வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் தூங்கிக் கொள்ளலாம் என்பது தான். இதற்கு ஸ்லீப் டெப்ட் (Sleep Debt) என்று பெயர், அதாவது ஒருநாளைக்கு ஒருவர் 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என ஆய்வுகள் கூறும் போது (இது வயதிற்கு ஏற்றாற் போல மாறுபடும்), அதற்கு நேர்மாறாக 5 மணி நேரம் மட்டுமே ஒருவர் தூங்கினால் 2, 3 மணிநேரங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இப்படியே பல நாட்களுக்கு தொடர்ந்து 2 அல்லது 3 மணிநேரங்கள் தூக்கத்தை இழப்பது ‘ஸ்லீப் டெப்ட்’ எனப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மேலும்மேலும் கடன் வாங்கிக் கொண்டே இருப்பது போலாகும். இவ்வாறு வார நாட்களில் முறையாக தூங்காமல், வார இறுதி நாட்களில் சேர்த்து வைத்து தூங்கிக் கொள்ளலாம் என நினைப்பது சரியா? ‘தூக்கமின்மை முழு உடலையும் பாதிக்கும்’ நரம்பியல் விஞ்ஞானியும் ‘Why we sleep’ என்ற பிரபல புத்தகத்தின் ஆசிரியருமான டாக்டர். மேத்யூ வாக்கர், "தூக்கம் என்பது மனித ஆரோக்கியத்திற்கான ஒரு ஆயுதம் போல. அதாவது அதை முறையாக பயன்படுத்தினால் வலிமை கூடும், உடல் நன்றாக இருக்கும், ஆனால் அதை உதாசீனப்படுத்தினால் உடல் கெட்டுப் போகும், நோய்கள் அதிகரிக்கும். தூக்கம் குறைவாக இருந்தால் , உங்கள் முழு உடலும் பாதிக்கப்படும்." என்று சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசுகையில் கூறியிருந்தார். தூக்கத்திற்கான சில மணிநேரத்தை நாம் வேறு வேலைகளுக்காக ‘கடன் வாங்கலாம்’, ஆனால் அதை நாம் நிச்சயம் திருப்பிச் செலுத்த வேண்டும் அல்லது அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மேத்யூ வாக்கர் கூறுகிறார். “ஒரு நாளைக்கு நாம் 8 மணிநேரம் தூங்க வேண்டும். தொடர்ந்து பல நாட்களுக்கு 6 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான பாதிப்பு 200 சதவீதம் அதிகமாக உள்ளது” என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது என அமெரிக்காவின் ராசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது ‘தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது’ அமெரிக்காவின் ராசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் டாக்டர். மைக்கன் நெடர்கார்ட் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், “தூக்கத்தின் போது, மூளை ‘கிளைம்ஃபேடிக் சிஸ்டம்’ எனப்படும் ‘சுத்தப்படுத்தும் செயல்முறைக்கு’ உட்படுகிறது. அல்சைமர் நோயுடன் தொடர்புடைய புரதமான பீட்டா-அமிலாய்டு உள்ளிட்ட நச்சுகளை இந்த அமைப்பு மூளையிலிருந்து வெளியேற்றுகிறது.” என்று கண்டறியப்பட்டது. அதாவது நம் சிறுநீரகம் எப்படி கழிவுகளை வெளியேற்றுகிறதோ அதே போல தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது என அந்த ஆய்வு கூறுகிறது. குறைவான தூக்கத்தால், மூளையின் கழிவுகள் சுத்தமாவது குறையும் என்றும், இது நீண்ட கால அறிவாற்றல் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. எனவே உறக்கம் என்பது ஓய்வுக்காக மட்டுமல்ல, அது மூளையின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. ‘ஸ்லீப் டெப்ட்’ பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு முன்பாக, தூக்கத்தின் கட்டங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க அரசின், தேசிய மருத்துவ நூலகத்தின் (National Library of Medicine) இணையதள கட்டுரையின்படி, பொதுவாக தூக்கத்தின் ஒரு சுழற்சி என்பது 90- 110 நிமிடங்கள் வரை நீடிக்கும். ஒரு இரவின் தூக்கத்தில் இதுபோன்ற 4-5 சுழற்சிகளை நாம் வழக்கமாக கடக்கிறோம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவதற்கும் மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்புள்ளது இதில் ஒவ்வொரு சுழற்சியிலும் 5 கட்டங்கள் இருக்கும். சுழற்சியின் முதல் மூன்று கட்டங்கள், 'விரைவற்ற கண் அசைவு தூக்கம்' (Non rapid eye movement- என்ஆர்இஎம்) என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் நாம் இதை ஆழ்ந்த தூக்கம் என்று சொல்கிறோம். தூக்கத்தின் 75% ‘என்ஆர்இஎம்’ நிலையில் தான் செலவிடப்படும். இரண்டாவது கட்டம், விரைவான கண் அசைவு (REM- ஆர்இஎம்) தூக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் அதிகமாக கனவு காண்கிறோம். நாம் தூங்கும் போது, படிப்படியாக ‘என்ஆர்இஎம்’ குறைந்து, ‘ஆர்இஎம்’ அதிகரிக்கிறது. தூக்கம் தொடர்பான நோய்களை எதிர்கொள்ளும் அனைவருக்குமே, இந்த இரண்டு கட்டங்கள் தொடர்பான பிரச்னைகள் உள்ளன. ஞாபக சக்தி, முடிவெடுக்கும் திறன், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி ஆகியவற்றில் இந்த இரண்டு கட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி தூக்கத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் ஒருவர் தூக்க சுழற்சியின் முக்கியமான ‘ஆர்இஎம்’ மற்றும் ‘என்ஆர்இஎம்’ கட்டங்களை இழக்க நேரிடும். இது ஞாபக சக்தி குறைதல், முடிவெடுக்கும் திறன் குறைதல், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும் என அமெரிக்க அரசின், தேசிய மருத்துவ நூலகத்தின் கட்டுரை கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ‘குறைவான தூக்கம் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு’ இந்த வருடத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவின் ‘யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின்’ வெளியிட்ட ஆய்வு முடிவுகளில், “அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவதற்கும், மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்புள்ளது. அவை வாழ்க்கையின் பிற்பகுதியில் பக்கவாதம் மற்றும் டிமென்ஷியா (மறதிநோய்), அபாயத்தை அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுளளது. யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசினின் ஆய்வுக் குழு, மிகக் குறைவான தூக்கம் (ஏழு மணி நேரத்திற்கும் குறைவானது), உகந்த தூக்கம் (ஏழு முதல் ஒன்பது மணி நேரத்திற்கு) மற்றும் அதிக தூக்கம் (ஒன்பது மணிநேரத்திற்கும் அதிகமாக தூங்குவது) என இந்த மூன்றும் மூளையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்தது. இதில் தினமும் ஏழு மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குவதற்கும், மூளை மற்றும் உடலின் ஆரோக்கிய குறைபாட்டிற்கும் நேரடி தொடர்பு உள்ளது என கண்டறியப்பட்டது.   ‘தினமும் 8 மணிநேர தூக்கம் அவசியம்’ படக்குறிப்பு,எஸ்.ஜெயராமன், நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் மற்றும் ஸ்லீப் மெடிசின் (Sleep medicine) துறை வல்லுநர் “வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு குறைவான நேரம் உறங்கிவிட்டு, பின்னர் வார இறுதியில் 10 முதல் 12 மணிநேரம் வரை உறங்குவது நிச்சயமாக நாம் இழந்த தூக்கத்தை ஈடுசெய்யாது. தற்காலிகமாக உடல்சோர்வு நீங்கியது போல தோன்றினாலும் கூட, நீண்ட காலத்திற்கு இதை பின்பற்றுவது, இதய நோய்கள் முதல் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்” என்கிறார் நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் மற்றும் ஸ்லீப் மெடிசின் (Sleep medicine) துறை வல்லுநர் எஸ்.ஜெயராமன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இரவு 10 முதல் காலை 6 மணி வரை என்பதே தூங்க உகந்த நேரம். அதுவும் கண்டிப்பாக 8 மணிநேரம் தூக்கம் அவசியம். ஒருவேளை இரவு நேரப் பணிக்குச் செல்பவர்கள் என்றால், பணி முடிந்த பிறகு தினமும் 8 மணி நேரம் தொடர்ச்சியாக உறங்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.” என்கிறார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, டெய்சுகே ஹோரி என்ற 40 வயதான நபர், கடந்த 12 வருடங்களாக நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாகவும், தனது ஆயுட்காலத்தை இரட்டிப்பாக்க அவர் இவ்வாறு செய்வதாகவும் ஆங்கில நாளிதழான ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டது. குறைவான, அதே சமயத்தில் ஆழமான தூக்கத்தால் தனது செயல்திறன் மேம்பட்டுள்ளதாக அவர் கூறுவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகப் பரவியது. இது குறித்து எஸ்.ஜெயராமனிடம் கேட்டபோது, “இது நிச்சயம் எல்லோருக்குமானது அல்ல. தூக்கம் குறித்து எவ்வளவோ ஆய்வுகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. நீண்ட காலத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் ஏற்படும் என்றே அனைத்து ஆய்வுகளும் கூறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்களும் வரக்கூடும். எனவே பொது மக்கள் இதுபோன்ற செய்திகளைப் பார்த்து விட்டு, குறைவான நேரம் உறங்கக்கூடாது.” என்கிறார். மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கையை தூக்கத்தில் கழிக்கும் வகையிலேயே மனித இனம் படைக்கப்பட்டுள்ளது என்று கூறிய எஸ்.ஜெயராமன், “தூங்குவதற்கு ஒருமணி நேரம் முன்பு டிஜிட்டல் திரைகள் பார்க்காமல் இருப்பது, சீக்கிரமாக இரவு உணவு எடுத்துக்கொள்வது, தினமும் உடற்பயிற்சி செய்வது, போன்ற சில பழக்கங்கள் மூலம் தினமும் 8 மணி நேர தூக்கம் என்பது சாத்தியமே” என்று கூறினார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czjyx771ll8o
    • ஜோர்தான் மேற்கு கரை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.