Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, goshan_che said:

இதை யாராவது அருச்சுனாவுக்கு வட்சப் பண்ணுங்கப்பா…

அருச்சுனாவுக்கு யாழில் ஒரு திறந்த மடல் எழுதலாம் என நினைக்கிறேன்….

ஆனால் என்னை விட @தமிழ் சிறி எழுதினால் பொருத்தமாக இருக்கும்.

நானும் நிச்சயம் என் கருத்தை எழுதுவேன்.

அதை சமூகவலை தளங்கள் மூலம் அவர் கருத்துக்கு எடுத்துப்போய் பார்க்கலாம்.

சுயநலமாக சிந்திக்காமல் மயூரன் போன்றோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் - சிலதை உரிய வகையில் எடுத்து சொன்னால் மாற்றிகொள்ள கூடும்.

முயன்றுதான் பார்க்கலாமே.

கோசான்... நல்ல பிள்ளை. நீங்களே திரியை ஆரம்பியுங்கள்.
தமிழ் மக்களின் நன்மை கருதி, கட்டாயம் அர்சுனாவிற்கு ஒரு திறந்த மடல் எழுத வேண்டியது... அவசியம். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும்... அந்தாள் விசர் கூத்தாட சந்தர்ப்பம் அதிகம்.

ஊரில் உள்ளவர்கள் அச்சம் காரணமாக   அவரின் செய்கையை, கட்டுப்படுத்துவார்கள் என நான் நினைக்கவில்லை. அதனை ஊர் மக்கள் சார்பாக, யாழ். களத்தில் உள்ள நாம் தான் செய்ய வேண்டும்.

ஒருவரும் அவரின் செய்கையை விமர்சிக்காத பட்சத்தில்... அவர் தான் செய்வது சரி என்று நினைத்து தொடரவே செய்வார். ஆனபடியால்... அவருக்கு  ஒரு திறந்த மடல் அவசியம்.

  • Replies 456
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தல

தமிழ் சிறி

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkala

தமிழ் சிறி

யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்... பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு  தேர்தல் முடிவுகள்  எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள  பிரபல அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, goshan_che said:

இன்னும் எத்தனை புள்ளிகள் வர இருக்கு கந்தப்பு அண்ணை? 

இன்னும் 14 புள்ளிகள். (100 - 86) 

1 hour ago, satan said:

பாராளுமன்றத்திற்கு சென்ற முதல்நாளே, எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் அமர்ந்தாராம். அதை விட்டு வேறு ஆசனத்தில் அமரும்படி கேட்டுக்கொண்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். சிங்கள நாளிதழ்கள் செய்தியை வெளியிட்டுள்ளனவாம்.

Jaffna District Independent MP Archuuna Ramanathan refused to move away after he sat on the Opposition Leader’s seat inside the chambers despite requests by Par… https://search.app/ANDY9vyuRH63jMJKA

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்... நல்ல பிள்ளை. நீங்களே திரியை ஆரம்பியுங்கள்.
தமிழ் மக்களின் நன்மை கருதி, கட்டாயம் அர்சுனாவிற்கு ஒரு திறந்த மடல் எழுத வேண்டியது... அவசியம். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும்... அந்தாள் விசர் கூத்தாட சந்தர்ப்பம் அதிகம்.

ஊரில் உள்ளவர்கள் அச்சம் காரணமாக   அவரின் செய்கையை, கட்டுப்படுத்துவார்கள் என நான் நினைக்கவில்லை. அதனை ஊர் மக்கள் சார்பாக, யாழ். களத்தில் உள்ள நாம் தான் செய்ய வேண்டும்.

ஒருவரும் அவரின் செய்கையை விமர்சிக்காத பட்சத்தில்... அவர் தான் செய்வது சரி என்று நினைத்து தொடரவே செய்வார். ஆனபடியால்... அவருக்கு  ஒரு திறந்த மடல் அவசியம்.

இப்ப போற போக்கைப் பார்த்தால் இது ஒரு சீரியசான பாராளமன்றமாய் இருக்கும் போல் தெரிகிறது . .....அந்த இறுக்கத்தைத் தளர்த்துவதற்கு ஒரு நகைச்சுவையாளர் தேவைதானே . ......விடுங்கள் வித்தை காட்டட்டும் ........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, suvy said:

இப்ப போற போக்கைப் பார்த்தால் இது ஒரு சீரியசான பாராளமன்றமாய் இருக்கும் போல் தெரிகிறது . .....அந்த இறுக்கத்தைத் தளர்த்துவதற்கு ஒரு நகைச்சுவையாளர் தேவைதானே . ......விடுங்கள் வித்தை காட்டட்டும் ........!  😁

சுவியர்... அளவுக்கு மிஞ்சிப் போனால், பாரளுமன்ற அமர்வுகளில் 
மாதக்கணக்கில்  கலந்து கொள்ள முடியாமல் தடை செய்து விடுவார்கள். 
பிறகு... யாழ்ப்பாண பஸ்  நிலையத்தில் நின்றுதான் பேட்டி கொடுக்க வேண்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, suvy said:

அந்த இறுக்கத்தைத் தளர்த்துவதற்கு ஒரு நகைச்சுவையாளர் தேவைதானே . ......விடுங்கள் வித்தை காட்டட்டும் ........!  😁

வாக்குப்போட்ட மக்களை நகைச்சுவையாளராக்க கூடாது. அவர்களை மெச்சும்வண்ணம் இவரது நடவடிக்கை இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் நல்லெண்ணத்தை காப்பாற்றி, அவர்களுக்கு உதவ வேண்டும். அதைவிட்டு கோமாளிக்கூத்து ஆடி தன்னையும் வாக்குப்போட்ட மக்களையும் அவமானப்படுத்தக்கூடாது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

அவர் என்னவாவது செய்யட்டும் என்று கடந்து போய் விட முடியாது.
இவர் கோமாளிக் குத்து ஆடினால், இவர் நல்ல விடயங்களுக்கு 
குரல் கொடுக்கும் போது கூட... எடு படாமல் போய்விடும்.

வடக்கு மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்டவர், பண்பானவராக இருக்க வேண்டும்.
அந்த மக்களின் மானத்தை காப்பாற்ற வேண்டும்.

பாராளுமன்றத்தில்  கோமாளிக் கூத்து ஆடினால்... 
தமிழ்நாட்டின்   செல்லூர் ராஜீவாகவோ, டெல்லியின் சுப்பிரமணியசாமியாகவோ மாற  அதிக காலம் இல்லை.

உங்களால் என்ன செய்ய முடியும்???  இந்த யாழ் களத்தில் எழுதுவதை தவிர. அல்லது ஒரு திரியை  திறக்கலாம். 🙏

அவர்  தேர்தலில் முன்பே இப்படி தான்  .....மக்களுடன்  நெருங்கி 

பழகிறார்.....அதை மக்கள் விரும்புகிறார்கள்    அவருடன் 

படம் எடுக்கிறார்கள் 

கை கொடுக்கிறார்கள் 

கேள்விகள் கேட்டு கதைக்கிறார்கள் 

தூக்குகிறார்கள். 

சிறையால் வர வரவேற்பார்கள் 

சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் பயப்படும். ஒரே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவகத் தான்  இருக்கும் 

அவரது  செயல்கள். பயமற்றது    துணிவுள்ளது  வேறு நபர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவர் இருக்கையில் இருக்கட்டும் பார்ப்போம்   பயத்தான். கொள்ளிகள்.  பேச தான் சரி செயல்கள் அறவே இல்லை   அவர் அளித்த பதில் இதுவரை எவருமே பாராளுமன்றத்தில் அளிக்கவில்லை    மாற்றத்தை ஏற்படுத்த தான் வந்துள்ளேன் என்றார்   அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை காதலிக்கவிலலை  அவரை வெளியேற்றலாம அடுத்த முறை  இரண்டு மூன்று பேராக வருவார்கள்’’  🙏🙏🙏அர்ச்சுனா வாழ்க 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வினா இலக்கம் 3 ) 17 போட்டியாளர்கள் மணிவண்ணன் அவர்கள் வெற்றி பெறமாட்டார் என சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1)வாலி - 54 புள்ளிகள்
2)வாதவூரான் - 52 புள்ளிகள்
3)பிரபா- 52 புள்ளிகள்
4) நிலாமதி - 48 புள்ளிகள்
5)அல்வாயான் - 46 புள்ளிகள்
6)  புரட்சிகர தமிழ் தேசிகன் - 46 புள்ளிகள்
7) goshan_che  - 46 புள்ளிகள்
😎 தமிழ்சிறி - 45 புள்ளிகள்
9)வீரப்பையன் - 45 புள்ளிகள்
10)வில்லவன் - 45 புள்ளிகள்
11)ஈழப்பிரியன் - 44 புள்ளிகள்
12)நூணாவிலான் - 43 புள்ளிகள்
13) நிழலி - 43 புள்ளிகள்
14)கந்தையா 57 - 41 புள்ளிகள்
15)சுவைபிரியன் - 41 புள்ளிகள்
16) கிருபன் - 41 புள்ளிகள்
17)ரசோதரன் - 41 புள்ளிகள்
18)சசிவர்ணம் - 39புள்ளிகள்
19)வாத்தியார் - 38 புள்ளிகள்
20)அகத்தியன் - 37 புள்ளிகள்
21)குமாரசாமி - 37 புள்ளிகள்
22)புலவர் - 35 புள்ளிகள்
23) புத்தன் - 35 புள்ளிகள்
24)சுவி - 33 புள்ளிகள்
25) வசி - 26 புள்ளிகள்
26) தமிழன்பன் - 20 புள்ளிகள்

இதுவரை 1 -  14, 16 - 20, 22, 24 - 34, 36 - 43, 45, 46, 48 - 50, 52, 54 ,56, 58 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 87)

Edited by கந்தப்பு
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, Kandiah57 said:

அவர் அளித்த பதில் இதுவரை எவருமே பாராளுமன்றத்தில் அளிக்கவில்லை    மாற்றத்தை ஏற்படுத்த தான் வந்துள்ளேன் என்றார்   அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை காதலிக்கவிலலை  அவரை வெளியேற்றலாம அடுத்த முறை  இரண்டு மூன்று பேராக வருவார்கள்’’  🙏🙏🙏அர்ச்சுனா வாழ்க 🤣

வெள்ளை வேட்டியுடன் முகத்தை எல்லாவற்றையும் நாம் இழந்து விட்டோம் என்ற தோரணயில் இறுக்கமாக  வைத்துக்  கொண்டு

தேசியம் தமிழினம் என்று உரக்க அனல்பறக்க பாராளுமன்றத்தில்  உரையாற்றி விட்டுப் பின்கதவால் சிங்கள அமைச்சர்களுடன்

இது தான் எங்கள் அரசியல் எனக் கைலாகு கொடுக்கும் தேசிய வியாபாரிகளைவிட 

இந்தக் கோமாளி DR. அர்ச்சுனா எவ்வளவோ மேல் என நான் நினைக்கின்றேன்

காமெடிக் பீசுகள் எங்குதான் இல்லை

காமெடிக் பீசுகளுக்குத்   தான் இப்போது வாக்குகள் அதிகமாக கிடைக்கின்றன

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

இவரின் கட்சியில் உள்ள மயூரன் சிறந்த தெரிவு.
ஆனால்.... எம் இனத்தில், நல்லவர்களுக்கு காலம் இல்லையே. 

இடையில் யாருடனோ சேர்ந்து சொதப்பி விட்டதாக சொல்கிறார்கள்.

இல்லாவிட்டால் மயூரனே முதலில் வந்திருப்பார் என்கிறார்கள்.

யார் எப்படி குழப்பினார்கள் என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:
2 hours ago, goshan_che said:

இதை யாராவது அருச்சுனாவுக்கு வட்சப் பண்ணுங்கப்பா…

அருச்சுனாவுக்கு யாழில் ஒரு திறந்த மடல் எழுதலாம் என நினைக்கிறேன்….

ஆனால் என்னை விட @தமிழ் சிறி எழுதினால் பொருத்தமாக இருக்கும்.

நானும் நிச்சயம் என் கருத்தை எழுதுவேன்.

அதை சமூகவலை தளங்கள் மூலம் அவர் கருத்துக்கு எடுத்துப்போய் பார்க்கலாம்.

சுயநலமாக சிந்திக்காமல் மயூரன் போன்றோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் - சிலதை உரிய வகையில் எடுத்து சொன்னால் மாற்றிகொள்ள கூடும்.

முயன்றுதான் பார்க்கலாமே.

Expand  

கோசான்... நல்ல பிள்ளை. நீங்களே திரியை ஆரம்பியுங்கள்.
தமிழ் மக்களின் நன்மை கருதி, கட்டாயம் அர்சுனாவிற்கு ஒரு திறந்த மடல் எழுத வேண்டியது... அவசியம். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும்... அந்தாள் விசர் கூத்தாட சந்தர்ப்பம் அதிகம்.

ஊரில் உள்ளவர்கள் அச்சம் காரணமாக   அவரின் செய்கையை, கட்டுப்படுத்துவார்கள் என நான் நினைக்கவில்லை. அதனை ஊர் மக்கள் சார்பாக, யாழ். களத்தில் உள்ள நாம் தான் செய்ய வேண்டும்.

ஒருவரும் அவரின் செய்கையை விமர்சிக்காத பட்சத்தில்... அவர் தான் செய்வது சரி என்று நினைத்து தொடரவே செய்வார். ஆனபடியால்... அவருக்கு  ஒரு திறந்த மடல் அவசியம்.

சுற்றி வளைத்து அவரிடம் போவதைவிட யாழில் உறுப்பினராக்கி விட்டால் நல்லது.

யாழும் கலகலப்பாக இருக்கும்.

யாழ் இயங்காமலிருந்த நேரம் காணொளிகளைப்பார்த்த போது சில் காணொளிகளில் மன்னார் வைத்தியசாலைக்கும் இரணைமடு அணை உடைந்ததற்கும் விசாரணை நடத்த அர்ச்சுனாவாலேயே முடியும் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

https://x.com/NewsWireLK/status/1859506987559682327

அருச்சுனாவின் பாரளுமன்ற சர்ச்சை👆

இவன் ஒரு ஒரத்த ஹராங்குட்டி வா. செல்லி வேல இல்ல. எங்கலுவல்லட மானத்த வாங்கிறான்.  Attention Seeker 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, Kandiah57 said:

நானும் பாராட்டுகிறேன்    வாழ்த்துக்கள் 

இவாவை   அடுத்த தேர்தலில் அனுர கட்சியில். யாழ்ப்பாணத்தில். களமிறங்கினால் வெற்றி நிச்சயம் 🙏

குறப்பு,.....பார்த்து எழுதவில்லை தானே   ......ஆனால் வாலி. சொன்னாவர்.  யாரையோ   பாரத்து வைத்துள்ளதாக.     யார் என்று தெரியவில்லை   

ஆமா நானும் பார்த்தேன் குருட்டு லக் எவ்வாறு   வேலை செய்கிறது என்று 😄😄

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kandiah57 said:

அவரது  செயல்கள். பயமற்றது    துணிவுள்ளது  வேறு நபர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவர் இருக்கையில் இருக்கட்டும் பார்ப்போம்   பயத்தான். கொள்ளிகள்.  

பயமற்றவர் என்று பேய்த்தனம் காட்டக்கூடாது. இது ஒரு இனத்தின் விடிவு சம்பந்தப்பட்டது. இவரது காணொளிகளை நான் பார்த்ததில்; இவர் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர், அதிலும் புகழில் கவிழ்ந்து, தான் செய்ய வெளிக்கிட்டதை விட்டு வேறொன்றுக்கு மாறி விடுவார். அதை எப்படி சாதிக்க வேண்டுமென ஆராய்ந்து செயற்படமாட்டார், பட்டாலும் அதை திருத்த மாட்டார். இவரது தந்தை காவல் துறையிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர் என்கின்றனர், அதிக பிரயாசைப்பட்டு படித்தவர், இருந்தும் என்ன, ஒரு பிரயோசனமுமில்லை என ஆகிவிடுமென பயமாக இருக்கிறது. இவருடைய கோமாளித்தனத்தில் மக்களின் பிரச்சனை அடிபட்டுப்போய்விடக்கூடாது. ஒரு காணொளியில் பாத்தேன், தான் முதலில் பாராளுமன்றம் போகும்போது புலிக்கொடியுடன் போவேன் என்று சொல்லியிருந்தார், நல்லவேளை அப்படியொன்றும் நடக்கவில்லை. காலத்திற்கு ஏற்ப மாறி யோசித்து செயற்பட முடியவில்லை அவரால்.

10 hours ago, கந்தப்பு said:

இன்னும் 14 புள்ளிகள். (100 - 86) 

Jaffna District Independent MP Archuuna Ramanathan refused to move away after he sat on the Opposition Leader’s seat inside the chambers despite requests by Par… https://search.app/ANDY9vyuRH63jMJKA

நன்றி கந்தப்பு. தேர்தல் முடிவு அறிவிக்கும் வேலை மத்தியிலும் தேடி எடுத்து இணைத்ததற்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, satan said:

ஒரு காணொளியில் பாத்தேன், தான் முதலில் பாராளுமன்றம் போகும்போது புலிக்கொடியுடன் போவேன் என்று சொல்லியிருந்தார், நல்லவேளை அப்படியொன்றும் நடக்கவில்லை. காலத்திற்கு ஏற்ப மாறி யோசித்து செயற்பட முடியவில்லை அவரால்

40 ஆயிரம்  சவப்பெட்டிகளுடன் வருவேன்  .......... என்பதைவிடவா இது பெரிது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவை,சம்பந்தன் போன்ற இறுக்க முகங்கள் பாராளுமன்றம் போனாலும் திட்டுகின்றார்கள். அர்ச்சுனா போன்ற கலகலப்பு பேர்வளிகள் பாராளுமன்றம் போனாலும் திட்டுகின்றார்கள்.

நான் என்ன நினைக்கின்றேன் என்றால்.....
அண்மையில் இலங்கை தேர்தல் அரசியலில் அடுத்தது என்ன நடக்கப்போகின்றது என துளியளவும் தெரியாமல் கண்டபடி விமர்சனங்களை வைக்கின்றார்கள் போலிருக்கின்றது.

ஊர் பாசையில் சொல்வதானால் ஆடறுக்க முதல்  அதை அறுக்க அவசரப்படுகின்றார்கள் போலுள்ளது. 😂

ஒரு ஆறு மாதம் பொறுத்து எதையும் எழுதலாம் அல்லது வழமை போல் திட்டலாம் என்பது என் கருத்து.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, satan said:

பயமற்றவர் என்று பேய்த்தனம் காட்டக்கூடாது. இது ஒரு இனத்தின் விடிவு சம்பந்தப்பட்டது. இவரது காணொளிகளை நான் பார்த்ததில்; இவர் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்,

ஒருவருடைய இயல்பான குணங்களையோ நடை உடை பாவனைகளையோ  யாராலும் மாற்ற முடியாது.

என்னைப்பொறுத்தளவில் பாராளு மனத்திற்குத் தெரிவாக முன்னரே DR. அர்ச்சுனா  அவர்களை மக்கள் இப்படித்தான் அறிந்து கொண்டார்கள்

அதுவே அவரின் அடையாளம்
மக்களுக்குத் துரோகம் இழைக்காத  எந்த ஒரு மனிதனையும் தமிழர்கள் தலைவனாக ஏற்காத தயாராக இருக்கின்றார்கள்
என்பதற்கு DR.அர்ச்சுனா அவர்கள் ஒரு உதாரணம்
அவரைப் பின்பற்றி ஆயிரம் அர்ச்சுனாக்கள் உருவாக வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, வாத்தியார் said:

மக்கள் இப்படித்தான் அறிந்து கொண்டார்கள்

மக்கள் அறிந்தது இருக்கட்டும். மக்களின் தேவைகளை அவர்கள் இவர்மூலம் எப்படி அணுகுகிறார்கள் என்று பொறுத்திருந்து பாப்போம். முன்பு, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் அடங்காத்தமிழன் எனும் அடைமொழியுடன் சுந்தரலிங்கம் என்று ஒருவர் இருந்தாராம். அவரை ஒருதடவை பாராளுமன்ற காவலர்கள் கதிரையோடு தூக்கிக்கொண்டுபோய் பாராளுமன்றத்திற்கு வெளியே வைத்துவிட்டார்களாம். அப்படியேதும் நிகழாமல் இருந்தால் சரி. எந்த இடத்தில எப்படி நடக்க வேண்டுமென்பது அவைப்பழக்கம், நாகரிகம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, வாத்தியார் said:

ஒருவருடைய இயல்பான குணங்களையோ நடை உடை பாவனைகளையோ  யாராலும் மாற்ற முடியாது.

என்னைப்பொறுத்தளவில் பாராளு மனத்திற்குத் தெரிவாக முன்னரே DR. அர்ச்சுனா  அவர்களை மக்கள் இப்படித்தான் அறிந்து கொண்டார்கள்

அதுவே அவரின் அடையாளம்
மக்களுக்குத் துரோகம் இழைக்காத  எந்த ஒரு மனிதனையும் தமிழர்கள் தலைவனாக ஏற்காத தயாராக இருக்கின்றார்கள்
என்பதற்கு DR.அர்ச்சுனா அவர்கள் ஒரு உதாரணம்
அவரைப் பின்பற்றி ஆயிரம் அர்ச்சுனாக்கள் உருவாக வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, வாத்தியார் said:

ஒருவருடைய இயல்பான குணங்களையோ நடை உடை பாவனைகளையோ  யாராலும் மாற்ற முடியாது.

என்னைப்பொறுத்தளவில் பாராளு மனத்திற்குத் தெரிவாக முன்னரே DR. அர்ச்சுனா  அவர்களை மக்கள் இப்படித்தான் அறிந்து கொண்டார்கள்

அதுவே அவரின் அடையாளம்
மக்களுக்குத் துரோகம் இழைக்காத  எந்த ஒரு மனிதனையும் தமிழர்கள் தலைவனாக ஏற்காத தயாராக இருக்கின்றார்கள்
என்பதற்கு DR.அர்ச்சுனா அவர்கள் ஒரு உதாரணம்
அவரைப் பின்பற்றி ஆயிரம் அர்ச்சுனாக்கள் உருவாக வேண்டும் 

ஆமாம் கண்டிப்பாக  உண்மை  அருமையான கருத்துகள்   அர்ச்சுனாவிடமுள்ள. நல்ல அம்சங்களை எடுத்து பயன் அடைவோம்   மாற்றங்கள் எற்படுத்த தான் வந்து உள்ளேன் என்கிறார்   அது என்ன மாற்றங்கள் ??  எப்படி செய்வார்  என்பது தெரியாது     எனவே கொஞ்சக்காலம். பெறுப்போம்.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, satan said:

மக்கள் அறிந்தது இருக்கட்டும். மக்களின் தேவைகளை அவர்கள் இவர்மூலம் எப்படி அணுகுகிறார்கள் என்று பொறுத்திருந்து பாப்போம். முன்பு, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் அடங்காத்தமிழன் எனும் அடைமொழியுடன் சுந்தரலிங்கம் என்று ஒருவர் இருந்தாராம். அவரை ஒருதடவை பாராளுமன்ற காவலர்கள் கதிரையோடு தூக்கிக்கொண்டுபோய் பாராளுமன்றத்திற்கு வெளியே வைத்துவிட்டார்களாம். அப்படியேதும் நிகழாமல் இருந்தால் சரி. எந்த இடத்தில எப்படி நடக்க வேண்டுமென்பது அவைப்பழக்கம், நாகரிகம்.

அவர் என்ன பிழை விட்டார்??  முதலாவது நாள் பாராளுமன்றத்தில்  பாராளுமன்ற உறுப்பினர்கள்  விரும்பும் கதிரையில். அமர்ந்திருக்க. முடியும்   என்று அறிவித்தல்கள் உள்ளது      கதிரைகளில். எவராது பெயரும் பெறிக்கப்படவில்லை   

அவர் இருந்த ஆசனத்திலும். எதிர்கட்சிதலைவருடையது என்று எழுதப்படவில்லை   எனவே… அதில் இருந்ததில். என்ன பிழை உண்டு   

குறிப்பு,..முதல் நாள்  எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆசனங்களில். பெயர் எழுதப்படவில்லை     விருமபியபடி இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வினா இலக்கம் 35 ) 17 போட்டியாளர்கள்  திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து 1 இடத்தை பிடித்தது என்று சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் ( தமிழரசு கட்சி திருமலை மாவட்டத்தில் ஒரு இடத்தை பிடித்தது). 

1)வாலி - 55 புள்ளிகள்
2)வாதவூரான் - 53 புள்ளிகள்
3)பிரபா- 53 புள்ளிகள்
4) நிலாமதி - 48 புள்ளிகள்
5) தமிழ்சிறி - 46 புள்ளிகள்
6) அல்வாயான் - 46 புள்ளிகள்
7) வீரப்பையன் - 46 புள்ளிகள்
😎 புரட்சிகர தமிழ் தேசிகன் - 46 புள்ளிகள்
9) goshan_che  - 46 புள்ளிகள்
10) ஈழப்பிரியன் - 45 புள்ளிகள்
11) வில்லவன் - 45 புள்ளிகள்
12)நூணாவிலான் - 44 புள்ளிகள்
13) நிழலி - 44 புள்ளிகள்
14)கந்தையா 57 - 42 புள்ளிகள்
15) கிருபன் - 42 புள்ளிகள்
16) ரசோதரன் - 42 புள்ளிகள்
17) சுவைபிரியன் - 41 புள்ளிகள்
18) வாத்தியார் - 39 புள்ளிகள்
19) சசிவர்ணம் - 39 புள்ளிகள்
20)அகத்தியன் - 38 புள்ளிகள்
21)குமாரசாமி - 38 புள்ளிகள்
22)புலவர் - 36 புள்ளிகள்
23) புத்தன் - 36 புள்ளிகள்
24)சுவி - 34 புள்ளிகள்
25) வசி - 26 புள்ளிகள்
26) தமிழன்பன் - 20 புள்ளிகள்

இதுவரை 1 -  14, 16 - 20, 22, 24 - 43, 45, 46, 48 - 50, 52, 54 ,56, 58 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 88)

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, கந்தப்பு said:

வினா இலக்கம் 35 ) 17 போட்டியாளர்கள்  திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து 1 இடத்தை பிடித்தது என்று சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் ( தமிழரசு கட்சி திருமலை மாவட்டத்தில் ஒரு இடத்தை பிடித்தது). 

1)வாலி - 55 புள்ளிகள்
2)வாதவூரான் - 53 புள்ளிகள்
3)பிரபா- 53 புள்ளிகள்
4) நிலாமதி - 48 புள்ளிகள்
5) தமிழ்சிறி - 46 புள்ளிகள்
6) அல்வாயான் - 46 புள்ளிகள்
7) வீரப்பையன் - 46 புள்ளிகள்
😎 புரட்சிகர தமிழ் தேசிகன் - 46 புள்ளிகள்
9) goshan_che  - 46 புள்ளிகள்
10) ஈழப்பிரியன் - 45 புள்ளிகள்

போற போக்கை பார்த்தால் எல்லா அரசியல் விற்பன்னர்களும் 100க்கு 60க்கும் குறைய எடுத்து போட்டியில் தோல்வியடைவார்கள் போலுள்ளது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, பிரபா said:

போற போக்கை பார்த்தால் எல்லா அரசியல் விற்பன்னர்களும் 100க்கு 60க்கும் குறைய எடுத்து போட்டியில் தோல்வியடைவார்கள் போலுள்ளது.

இறுதி முடிவை z-score இல் அறிவித்து விடுவோம்...........🤣.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, பிரபா said:

போற போக்கை பார்த்தால் எல்லா அரசியல் விற்பன்னர்களும் 100க்கு 60க்கும் குறைய எடுத்து போட்டியில் தோல்வியடைவார்கள் போலுள்ளது.

அப்படியில்லை    40.  எடுத்தாலும் போதும்   பாஸ் தான்      

இவர்களிடம் தான்  இந்த 90.  100 எடுத்தவர்கள்.  வேலை செய்ய போகிறார்கள்   😁




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'நான் அறிந்தது, நான் தெரிந்தது..................' என்று எதையாவது உங்கள் இஷ்டப்படி சொல்லலாமா........................ இவை என்ன வகையான ஆதாரங்கள்.............. அன்று எங்கள் சந்தியிலும் ஒரு கூட்டம் வைத்தார்கள். கிட்டண்ணா வந்திருந்தார். அவர் பிக்அப் ட்ரக்கின் மேலே ஏறி இருந்தார். ஊரில் இருந்த சில முன்னாள் டெலோ முக்கியஸ்தர்களை பிடித்திருந்தனர். அவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். முழு ஊருமே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. சில பெண்கள் மண் அள்ளி எறிந்தார்கள். கிட்டண்ணாவால் பேசவே முடியவில்லை. ஆனால் அந்தக் குடும்பங்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை, எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை, நாடு கடத்தவும் இல்லை................. அதற்காக ஒன்றுமே நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கான சொந்த மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, குண்டுகளை வீசிய, கொன்றொழித்த ஒரு குடுமபத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த இவர்களையும், அவர்களையும் ஒப்பிடலாமா...........  
    • படைய மருத்துவர் அமரர் அருள் எ றொசான் (இராசையா யயீந்திரன்)          
    • வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : இன்னாடா சொல்லிக்கின்னே கிறேன் தாளமா போடுற ஆண் : சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன் பெண் : ஹான் காது வரைக்கும் கிழியுது வாய் துடுக்கு ஆண் : இன்னும் கூட கிழியும் காது தடுக்கும் பெண் : புரியாம பேசாத பல்ல தட்டுவேன் ஆண் : பேசுறதே புரியாது மொக்கை ஆய்டுவ  பெண் : யாரை பார்த்து பேசுறேன்னு நினைப்பிருக்குதா ஆண் : பேரு வச்ச ஆத்தாவ மறப்பேனா பெண் : வம்பு பண்ணுனா கொன்னுபுடுவேன் ஆண் : ஆ ஆ ஆ நீ வளத்தது அப்படி நான் என்ன பண்ணுவேன் பெண் : ராங்கு பண்ணாத அப்றோம் எல்லாம் ராங்கா போய்டும் ஆண் : அது எப்படி போகும் ராஜா கைய வச்சா ஏன்டா டேய் அது ராங்கா புடுமாடா புடும் றிங்களா இல்ல போவாது றிங்களா குழு : போவாது போவாது ஆண் : அப்படி சொல்லு ஹான் ஹோ ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை குழு : ஹாஹாஹாஹா ஆண் : ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை நான் தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பண்ணதில்லை ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான் குழு : தர ரம்பம் பம் ஆண் : கட்டவண்டி என்கிட்ட காரா மாறுன்டா ஓட்டவண்டி கைப்பட்டா ஜோரா ஓடுன்டா ஆண் : என்னைப் பத்தி யாருன்னு ஊர கேளுப்பா இல்லையினா உன் வீட்டுக் காரை கேளப்பா ஆண் : சரக்கிருக்கு ஆண் : முறுக்கிருக்கு ஆண் : தலைகிறுக்கு அது எனக்கெதுக்கு   ஆண் : வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு வாசல்கள் தான் தொறந்தாச்சு பாடுங்கடா இசைப்பாட்டு ஆடுங்கடா நடைப்போட்டு ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான்   ஆண் : கன்னிப்பொண்ணா நெனச்சி கார தொடனும் கட்டினவன் விரல்தான் மேலப்படனும் ஆண் : கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும் அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும் ஆண் : தெரிஞ்சவன் தான் ஆண் : ஓட்டிடனும் ஆண் : திறமை எல்லாம் ஆண் : அவன் காட்டிடனும்   ஆண் : ஓரிடத்தில் உருவாகி வேரிடத்தில் விலைப்போகும் கார்களை போல் பெண் இனமும் கொண்டவனை போய் சேரும் ஆண் : வேகம் கொண்டாட காரும் பெண்போல தேகம் சூடாகுமே தர ரம்பம் பம் .........! --- இந்த ராஜா கைய வச்சா ---
    • படைய மருத்துவர் லெப் கேணல் தமிழ்நேசன்         கிளிநொச்சி   2001-ம் ஆண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கட்டமைக்கப்பட்டது.
    • காதல் என்னும் ஆற்றினிலே ........ ஜெமினி & சரோஜாதேவி .......!  😍
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.