Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் தான் ஊருக்கு போனேன்.

எங்க வெள்ளி பார்த்துக் கொண்டிருந்தனோ?

@goshan_che னும் போயிருந்தார்.ஆனாலும் ஆள் காரை விட்டு இறங்கல்ல.

நன்றி ஈழப்பிரியன்...குடும்ப தேவை காரணமானது...இங்கு வந்ததும் ..போனதேவை ..சோகத்தில் முடிந்துவிட்டது...

அங்கு நான் நடை யாகத்தான் திரிந்தேன்..உறவுகள்   வீடு வீடாகச் சென்றேன்..இதனால் .. இரண்டு தேர்தல்கள்

 என்னால் உன்னிப்பாகக் கவனிக்கக் கூடியதாக இருந்தது...ஒன்று மட்டும் உண்மை ..யாரிடமும் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டவில்லை

  • Replies 456
  • Views 65.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkala

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்... பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு  தேர்தல் முடிவுகள்  எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள  பிரபல அரசியல்

  • கிருபன்
    கிருபன்

    போட்டியை நடத்தும் கந்தப்புவுக்கு நன்றி பல🙏🏽 தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி உள்ள அறிவும், தரவும் இலங்கை அரசியலைப் பற்றி இல்லை! அதிலும் குறிப்பாக மக்களின் நாடிப்பிடிப்பை உணர்த்தும் நம்பகமான கருத்துக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 54) 4 போட்டியாளர்கள் தமிழரசு கட்சி 8 இடங்களை பிடிக்கும் என கணித்திருக்கிறார்கள்

1)வாலி - 46 புள்ளிகள்
2)பிரபா- 45 புள்ளிகள்
3)வாதவூரான் - 44 புள்ளிகள் 
4) நிலாமதி - 42 புள்ளிகள்
5) வீரப்பையன் - 41 புள்ளிகள்
6)அல்வாயான் - 40 புள்ளிகள்
7)தமிழ்சிறி - 39 புள்ளிகள்
8)goshan_che - 39 புள்ளிகள் 
9)நிழலி - 38 புள்ளிகள்
10)கிருபன் - 37 புள்ளிகள்
11) புரட்சிகர தமிழ் தேசீகன் - 37 புள்ளிகள்
12)நூணாவிலான் - 37 புள்ளிகள்
13)ரசோதரன் - 37 புள்ளிகள்
14)வில்லவன் - 36 புள்ளிகள்
15)கந்தையா 57 - 35புள்ளிகள் 
16)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள்
17)சுவைபிரியன் - 34 புள்ளிகள்
18)சசிவர்ணம் - 33 புள்ளிகள்
19)வாத்தியார் - 31 புள்ளிகள்
20)புலவர் - 30 புள்ளிகள்
21) அகத்தியன் - 30 புள்ளிகள்
22)குமாரசாமி - 30 புள்ளிகள்
23)புத்தன் - 29 புள்ளிகள் 
24) சுவி - 28 புள்ளிகள்
25) வசி - 22 புள்ளிகள்
26) தமிழன்பன் - 20 புள்ளிகள்

இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 48, 52, 54 ,59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 73)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

வினா 45) 20 போட்டியாளர்கள் தமிழரசு கட்சி மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் முதல் இடம் பிடிக்கும் என கணித்திருக்கிறார்கள்

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி 2ம் இடம் எனநினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிரபா said:

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி 2ம் இடம் எனநினைக்கிறேன்.

நீங்கள் சொல்வது சரி. சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு நான் கடைசியில் இருந்து கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன் . .........நீங்கள் மிகவும் மினக்கெட்டு சிறப்பாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் .......வாழ்த்துக்கள் ........! 😂

waking-up-to-a-shock-vadivelu.gif

தயவு செய்து வசியை கொஞ்சம் மேலே தூக்கி விடவும் ........நான் அவரைப் பார்த்தெழுதினதாய் நினைத்து கொண்டிருக்கிறார் ....... அது தப்பு என்று சொல்வதற்கு . .......!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

நீங்கள் சொல்வது சரி. சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள். 

இப்ப‌டி அர‌சிய‌ல் போட்டி ந‌ட‌த்துவ‌து மிக‌வும் சிர‌ம‌ம்
கூடுத‌ல் நேர‌ம் எடுக்கும்
எல்லா புள்ளி விவ‌ர‌ங்க‌ளையும் ச‌ரி பார்க்க‌னும்

உற‌வுக‌ள் கோட்டு கொண்ட‌மைக்கு இன‌ங்க‌ போட்டிய‌ ந‌ட‌த்தின‌ உங்க‌ளுக்கு கோடான‌ கோடி நன்றி க‌ந்த‌ப்பு அண்ணா🙏................................

Edited by வீரப் பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 45) 4 போட்டியாளர்கள் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் முதல் இடம் பிடிக்கும் என கணித்திருக்கிறார்கள்

1)வாலி - 46 புள்ளிகள்
2)பிரபா- 45 புள்ளிகள்
3)வாதவூரான் - 44 புள்ளிகள் 
4) நிலாமதி - 42 புள்ளிகள்
5) வீரப்பையன் - 41 புள்ளிகள்
6)அல்வாயான் - 40 புள்ளிகள்
7)தமிழ்சிறி - 39 புள்ளிகள்
8)புரட்சிகர தமிழ் தேசிகன் - 39 புள்ளிகள்
9)goshan_che - 39 புள்ளிகள் 
10)வில்லவன் - 38 புள்ளிகள்
11)நிழலி - 38 புள்ளிகள்
12)கிருபன் - 37 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 37 புள்ளிகள்
14)நூணாவிலான் - 37 புள்ளிகள்
15)ரசோதரன் - 37 புள்ளிகள்
16)சுவைபிரியன் - 36 புள்ளிகள்
17)கந்தையா 57 - 35புள்ளிகள் 
18)சசிவர்ணம் - 33 புள்ளிகள்
19)வாத்தியார் - 31 புள்ளிகள்
20)புலவர் - 30 புள்ளிகள்
21) அகத்தியன் - 30 புள்ளிகள்
22)குமாரசாமி - 30 புள்ளிகள்
23)புத்தன் - 29 புள்ளிகள் 
24) சுவி - 28 புள்ளிகள்
25) வசி - 22 புள்ளிகள்
26) தமிழன்பன் - 20 புள்ளிகள்

இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 45, 48, 52, 54 ,59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 75)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இப்ப‌டி அர‌சிய‌ல் போட்டி ந‌ட‌த்துவ‌து மிக‌வும் சிர‌ம‌ம்
கூடுத‌ல் நேர‌ம் எடுக்கும்
எல்லா புள்ளி விவ‌ர‌ங்க‌ளையும் ச‌ரி பார்க்க‌னும்

உற‌வுக‌ள் கோட்டு கொண்ட‌மைக்கு இன‌ங்க‌ போட்டிய‌ ந‌ட‌த்தின‌ உங்க‌ளுக்கு கோடான‌ கோடி நன்றி க‌ந்த‌ப்பு அண்ணா🙏................................

நன்றி வீரப்பையன். 

1 hour ago, suvy said:

கந்தப்பு நான் கடைசியில் இருந்து கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன் . .........நீங்கள் மிகவும் மினக்கெட்டு சிறப்பாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் .......வாழ்த்துக்கள் ........! 😂

waking-up-to-a-shock-vadivelu.gif

தயவு செய்து வசியை கொஞ்சம் மேலே தூக்கி விடவும் ........நான் அவரைப் பார்த்தெழுதினதாய் நினைத்து கொண்டிருக்கிறார் ....... அது தப்பு என்று சொல்வதற்கு . .......!

இன்னும் மிகுதியான 25 புள்ளிகள் இருக்குது. பார்ப்பம் வசி மேலே வருவாரா இல்லையா

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 49)  23 போட்டியாளர்கள் தேசிய மக்கள் சக்தியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்பட்டார் என்பதை சரியாக கணித்திருக்கிறார்கள்.

1)வாலி - 47 புள்ளிகள்
2)பிரபா- 46 புள்ளிகள்
3)வாதவூரான் - 45 புள்ளிகள் 
4) நிலாமதி - 43 புள்ளிகள்
5) வீரப்பையன் - 42 புள்ளிகள்
6)அல்வாயான் - 41 புள்ளிகள்
7)தமிழ்சிறி - 40 புள்ளிகள்
8)புரட்சிகர தமிழ் தேசிகன் - 40 புள்ளிகள்
9)goshan_che - 40 புள்ளிகள் 
10)வில்லவன் - 39 புள்ளிகள்
11)நிழலி - 39 புள்ளிகள்
12)கிருபன் - 38 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 38 புள்ளிகள்
14)நூணாவிலான் - 38 புள்ளிகள்
15)ரசோதரன் - 38 புள்ளிகள்
16)சுவைபிரியன் - 37 புள்ளிகள்
17)கந்தையா 57 - 36 புள்ளிகள் 
18)சசிவர்ணம் - 34 புள்ளிகள்
19)வாத்தியார் - 32 புள்ளிகள்
20) அகத்தியன் - 31 புள்ளிகள்
21) குமாரசாமி - 31 புள்ளிகள்
22)புலவர் - 30 புள்ளிகள்
23)புத்தன் - 30 புள்ளிகள் 
24) சுவி - 29 புள்ளிகள்
25) வசி - 22 புள்ளிகள்
26) தமிழன்பன் - 20 புள்ளிகள்

இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 45, 48, 49, 52, 54 ,59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 76)

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கந்தப்பு said:

போர‌ போக்கை பார்த்தால் வாலி அண்ணாவுக்கும் அமெரிக்க‌ன் பிர‌பா அண்ணாவுக்கும் தான் போட்டி முன் நிலை போட்டி😁..................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

போர‌ போக்கை பார்த்தால் வாலி அண்ணாவுக்கும் அமெரிக்க‌ன் பிர‌பா அண்ணாவுக்கும் தான் போட்டி முன் நிலை போட்டி😁..................

பையா,

நம்பிக்கையை இழக்க வேண்டாம். 
76 புள்ளிகள்தான் வந்திருக்கு, இன்னும் 24 இருக்கு. 
எதும் நடக்கலாம் 😄

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

வினா 49)  23 போட்டியாளர்கள் தேசிய மக்கள் சக்தியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்பட்டார் என்பதை சரியாக கணித்திருக்கிறார்கள்.

1)வாலி - 47 புள்ளிகள்
2)பிரபா- 46 புள்ளிகள்
3)வாதவூரான் - 45 புள்ளிகள் 
4) நிலாமதி - 43 புள்ளிகள்
5) வீரப்பையன் - 42 புள்ளிகள்
6)அல்வாயான் - 41 புள்ளிகள்
7)தமிழ்சிறி - 40 புள்ளிகள்
8)புரட்சிகர தமிழ் தேசிகன் - 40 புள்ளிகள்
9)goshan_che - 40 புள்ளிகள் 
10)வில்லவன் - 39 புள்ளிகள்
11)நிழலி - 39 புள்ளிகள்
12)கிருபன் - 38 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 38 புள்ளிகள்
14)நூணாவிலான் - 38 புள்ளிகள்
15)ரசோதரன் - 38 புள்ளிகள்
16)சுவைபிரியன் - 37 புள்ளிகள்
17)கந்தையா 57 - 36 புள்ளிகள் 
18)சசிவர்ணம் - 34 புள்ளிகள்
19)வாத்தியார் - 32 புள்ளிகள்
20) அகத்தியன் - 31 புள்ளிகள்
21) குமாரசாமி - 31 புள்ளிகள்
22)புலவர் - 30 புள்ளிகள்
23)புத்தன் - 30 புள்ளிகள் 
24) சுவி - 29 புள்ளிகள்
25) வசி - 22 புள்ளிகள்
26) தமிழன்பன் - 20 புள்ளிகள்

இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 45, 48, 49, 52, 54 ,59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 76)

நம்ம கந்தப்பு அண்ணர் 64 கேள்விகளோடு இந்த அரசியல் போட்டியை தொடங்கிய நேரம் சசிவர்ணமும், சதுர்புஜமும் 34 புள்ளிகள் எடுப்பார்கள் எண்டு யாரும் கனவிலே கூட நினைத்திருக்க முடியாது.

Impossible to I'mPossible  😂
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கந்தப்பு said:

பழம்பெரும் அரசியல்வாதியான என்னை விட 12 புள்ளிகள் அதிகமாக வீரப்பையன் பெற்ற காரணத்தால் இன்றிலிருந்து நான் அரசியலில் ஒய்வு பெறுகிறேன்....இளஞர்களுக்கு வழிவிட்டு ....இளைப்பாறுகிறேன் ....தமிழ் தேசியம் இனி உங்கள் போன்றோரின் கையில் தான் உள்ளது...😅

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Sasi_varnam said:

நம்ம கந்தப்பு அண்ணர் 64 கேள்விகளோடு இந்த அரசியல் போட்டியை தொடங்கிய நேரம் சசிவர்ணமும், சதுர்புஜமும் 34 புள்ளிகள் எடுப்பார்கள் எண்டு யாரும் கனவிலே கூட நினைத்திருக்க முடியாது.

Impossible to I'mPossible  😂
 
😀. 64 அல்ல, 60 கேள்விகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

பழம்பெரும் அரசியல்வாதியான என்னை விட 12 புள்ளிகள் அதிகமாக வீரப்பையன் பெற்ற காரணத்தால் இன்றிலிருந்து நான் அரசியலில் ஒய்வு பெறுகிறேன்....இளஞர்களுக்கு வழிவிட்டு ....இளைப்பாறுகிறேன் ....தமிழ் தேசியம் இனி உங்கள் போன்றோரின் கையில் தான் உள்ளது...😅

 @வீரப் பையன்26 உங்களாலை, புத்தன் அரசியலை விட்டே ஒதுங்கப் போகின்றாராம். அவரை…. ஒதுங்க வேண்டாம் என்று சொல்லி விடுங்கோ. 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 56) தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) இம்முறை ஓரிடமும் பிடிக்கவில்லை என 11 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள்.

1)வாலி - 48 புள்ளிகள்
2)பிரபா- 47 புள்ளிகள்
3)வாதவூரான் - 46புள்ளிகள் 
4) நிலாமதி - 43 புள்ளிகள்
5) வீரப்பையன் - 42 புள்ளிகள்
6)அல்வாயான் - 41 புள்ளிகள்
7)goshan_che - 41 புள்ளிகள்
8)தமிழ்சிறி - 40 புள்ளிகள்
9)புரட்சிகர தமிழ் தேசிகன் - 40 புள்ளிகள்
10)வில்லவன் - 40 புள்ளிகள்
11)நிழலி - 40 புள்ளிகள்
12)நூணாவிலான் - 39 புள்ளிகள்
13)ரசோதரன் - 39 புள்ளிகள்
14)சுவைபிரியன் - 38 புள்ளிகள்
15) கிருபன் - 38 புள்ளிகள்
16) ஈழப்பிரியன் - 38 புள்ளிகள்
17)கந்தையா 57 - 36 புள்ளிகள் 
18)சசிவர்ணம் - 34 புள்ளிகள்
19)வாத்தியார் - 33 புள்ளிகள்
20) புலவர் - 31 புள்ளிகள்
21)அகத்தியன் - 31 புள்ளிகள்
22)குமாரசாமி - 31 புள்ளிகள்
23)புத்தன் - 30 புள்ளிகள் 
24) சுவி - 29 புள்ளிகள்
25) வசி - 22 புள்ளிகள்
26) தமிழன்பன் - 20 புள்ளிகள்

இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 45, 48, 49, 52, 54 ,56, 59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 77)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

பழம்பெரும் அரசியல்வாதியான என்னை விட 12 புள்ளிகள் அதிகமாக வீரப்பையன் பெற்ற காரணத்தால் இன்றிலிருந்து நான் அரசியலில் ஒய்வு பெறுகிறேன்....இளஞர்களுக்கு வழிவிட்டு ....இளைப்பாறுகிறேன் ....தமிழ் தேசியம் இனி உங்கள் போன்றோரின் கையில் தான் உள்ளது...😅

இல்லை பொறகு தமிழ் தேசியம் அருச்சுனா கையில் கொடுத்த கெளசல்யா போல் ஆகி விடும்🤣.

உங்களை தேசியபட்டியல் மூலம் உள்ளீர்க்க வேண்டும் என நான் சாகும் வரை உண்ணும் விரதம் இருக்கப்போகிறேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

இல்லை பொறகு தமிழ் தேசியம் அருச்சுனா கையில் கொடுத்த கெளசல்யா போல் ஆகி விடும்🤣.

உங்களை தேசியபட்டியல் மூலம் உள்ளீர்க்க வேண்டும் என நான் சாகும் வரை உண்ணும் விரதம் இருக்கப்போகிறேன்🤣.

E0XVakaVkAA3jxa.jpg

அருச்சுனா கையில்  கெளசல்யா...  animiertes-gefuehl-smilies-bild-0048

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

இல்லை பொறகு தமிழ் தேசியம் அருச்சுனா கையில் கொடுத்த கெளசல்யா போல் ஆகி விடும்🤣.

உங்களை தேசியபட்டியல் மூலம் உள்ளீர்க்க வேண்டும் என நான் சாகும் வரை உண்ணும் விரதம் இருக்கப்போகிறேன்🤣.

மக்கள் என்னை விரும்புவதாலும் மக்கள் உண்ணும் விரதம் இருப்பதாலும் எனது முடிவை மாற்றி தேசியல் பட்டியல் ஊடாக வருகின்றேன்... எனது முடிவை நாளை காலை ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றேன்....😅

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

60) புதிய சனநாயக முன்னணி 5 இடங்களை பிடித்திருக்கிறது. சரியாக சொன்னவர்கள் கந்தையா 57, வாலி. இவர்களுக்கு 2 புள்ளிகள் 
1-5 வித்தியாசத்துக்குள் பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி

1)வாலி - 50 புள்ளிகள்
2)பிரபா- 48 புள்ளிகள்
3)வாதவூரான் - 47 புள்ளிகள் 
4) நிலாமதி - 44 புள்ளிகள்
5)அல்வாயான் - 42 புள்ளிகள்
6)வீரப்பையன்- 42 புள்ளிகள்
7) தமிழ்சிறி - 41 புள்ளிகள்
😎 புரட்சிகர தமிழ் தேசிகன் - 41 புள்ளிகள்
9)goshan_che - 41 புள்ளிகள்
10)வில்லவன் - 41 புள்ளிகள்
11)நிழலி - 41 புள்ளிகள்
12) சுவைபிரியன் - 39 புள்ளிகள்
13) ஈழப்பிரியன் - 39 புள்ளிகள்
14)நூணாவிலான் - 39 புள்ளிகள்
15)ரசோதரன் - 39 புள்ளிகள்
16)கந்தையா 57 - 38 புள்ளிகள்
17)கிருபன் - 38 புள்ளிகள்
18)சசிவர்ணம் - 35 புள்ளிகள்
19)வாத்தியார் - 34 புள்ளிகள்
20) புலவர் - 32 புள்ளிகள்
21)அகத்தியன் - 32 புள்ளிகள்
22)குமாரசாமி - 32 புள்ளிகள்
23)புத்தன் - 31 புள்ளிகள் 
24) சுவி - 30 புள்ளிகள்
25) வசி - 23 புள்ளிகள்
26) தமிழன்பன் - 20 புள்ளிகள்

இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 45, 48, 49, 52, 54 ,56, 59, 69 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 79)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 19/11/2024 at 09:08, goshan_che said:

இல்லை பொறகு தமிழ் தேசியம் அருச்சுனா கையில் கொடுத்த கெளசல்யா போல் ஆகி விடும்🤣.

உங்களை தேசியபட்டியல் மூலம் உள்ளீர்க்க வேண்டும் என நான் சாகும் வரை உண்ணும் விரதம் இருக்கப்போகிறேன்🤣.

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பாளாம் என்பதை காலம் மறுபடியும் நிரூபித்துள்ளது.😂

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2024 at 23:57, putthan said:

பழம்பெரும் அரசியல்வாதியான என்னை விட 12 புள்ளிகள் அதிகமாக வீரப்பையன் பெற்ற காரணத்தால் இன்றிலிருந்து நான் அரசியலில் ஒய்வு பெறுகிறேன்....இளஞர்களுக்கு வழிவிட்டு ....இளைப்பாறுகிறேன் ....தமிழ் தேசியம் இனி உங்கள் போன்றோரின் கையில் தான் உள்ளது...😅

மத்தியகுழு கேட்டுக் கொண்டற்கு இணங்க புத்தன் மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளார் என்பதை ஆதரவாளர்களுக்கு அறியத் தருகிறேன்.

On 19/11/2024 at 04:31, கந்தப்பு said:

17)கிருபன் - 38 புள்ளிகள்

புள்ளிகள் போட்வுடன் தம்பி @கிருபன் எங்கே நிற்கிறார் என்பதே முதலில் கவனிக்கும் விடயம்.

அப்புறமாவே நான் எங்கே நிற்கிறேன் என்பதைப் பார்ப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்தில் ஏற்பட்டதடங்கலால்

வாக்களிக்கமுடியாமைக்கு வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சனாவிடம் ரெயினிங்கு எடுத்த ஆளாக்கும் நான்... எந்தவித அரசியல் பின்னணியும் இன்றி வந்த ஆளாக்கும் ..எப்படியும் பார்ளி மென்ற் போவேன்....அங்கு.......🤣

Edited by alvayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14) 11 போட்டியாளர்கள் சரியாக அர்ச்சுனா ராமநாதன் வெற்றி பெறுவார் என கணித்திருந்தார்கள்

1)வாலி - 50 புள்ளிகள்
2)வாதவூரான் - 48 புள்ளிகள்
3)பிரபா- 48 புள்ளிகள்
4) நிலாமதி - 45 புள்ளிகள்
5)தமிழ்சிறி - 42 புள்ளிகள்
6)அல்வாயான் - 42 புள்ளிகள்
7)வீரப்பையன்- 42 புள்ளிகள்
8)goshan_che - 42 புள்ளிகள்
9)புரட்சிகர தமிழ் தேசிகன் - 41 புள்ளிகள்
10)வில்லவன் - 41 புள்ளிகள்
11)நிழலி - 41 புள்ளிகள்
12)ஈழப்பிரியன் - 40 புள்ளிகள்
13)கந்தையா 57 - 39 புள்ளிகள்
14)சுவைபிரியன் - 39 புள்ளிகள்
15)நூணாவிலான் - 39 புள்ளிகள்
16)ரசோதரன் - 39 புள்ளிகள்
17)கிருபன் - 38 புள்ளிகள்
18)சசிவர்ணம் - 36 புள்ளிகள்
19)வாத்தியார் - 35 புள்ளிகள்
20)அகத்தியன் - 33 புள்ளிகள்
21)குமாரசாமி - 33 புள்ளிகள்
22)புலவர் - 32 புள்ளிகள்
23)சுவி - 31 புள்ளிகள்
24)புத்தன் - 31 புள்ளிகள் 
25) வசி - 23 புள்ளிகள்
26) தமிழன்பன் - 20 புள்ளிகள்

இதுவரை 1, 2,4 - 14, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 45, 48, 49, 52, 54 ,56, 59, 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 80)

Edited by கந்தப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.