Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாத்தியார் said:

ஏழு பைத்தியங்கள் இங்கே உலாவுகின்றன😎

இன்னும் அதிகம் மறைவில் உலாவக்கூடும்! முழுமதியில்🌕 வெளியே வருவார்கள்😂

  • Replies 909
  • Views 78.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

17 minutes ago, கிருபன் said:

ஆனால் ஒரு 10 வீதம் பனிக்கூட்டம் மாதிரி ஊசிக்குப் போட்டிருக்கு🙃

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MUTUR
Logo Candidate Vote Pre %
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 29,433 38.44%
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 24,145 31.53%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 8,415 10.99%
New Democratic Front New Democratic Front 6,825 8.91%
Democratic National Alliance Democratic National Alliance 3,310 4.32%
Democratic Left Front Democratic Left Front 683 0.89%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 568 0.74%
Independent Group 2 Independent Group 2 365 0.48%
Independent Group 9 Independent Group 9 345 0.45%

Summary 
Valid Votes 76,572
Rejected Votes 4,305
Total Polled 80,877
Total Registered votes 118,878
 
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மாவட்டம் - கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி முடிவுகள்! 

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

  • தேசிய மக்கள் சக்தி (NPP)- 13,456 வாக்குகள்
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7,212 வாக்குகள்
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 977 வாக்குகள்
  • ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 556 வாக்குகள்
  • சர்வஜன அதிகாரம் (SB)- 268 வாக்குகள்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

அப்ப‌ யாரைத் தான் ந‌ம்புவ‌து வாத்தி

பையன்....

நான் அறிந்தவரையில் அரசியலில் ஒருவரை நம்புவது என்பது சரியானது அல்ல.
மக்களின் தேவையறிந்து அவற்றை யார் நிறைவு செய்கின்றார்களோ
அவர்களே மக்களின் தெரிவிலும் முன் நிற்பார்கள்.

இது காலத்துக்கு கால வேறுபாடும். மக்களின் அன்றைய தேவையைப் பொறுத்த உள்ளது.🙂 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

சமூகவலைத் தளங்களைப் பார்க்காதவர்கள் அதிகம் போட்டிருப்பார்கள். பல இடங்களில் அலைக்கழிக்கப்பட்டவர்கள் பைத்தியர் தங்களுக்காக குரல்கொடுப்பார் என்று நம்பியிருக்கலாம்!  யார் இந்த ஊசிக்கூட்டணியில் தெரிவாவார் என்பது இன்னும் தெளிவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாத்தியார் said:

பையன்....

நான் அறிந்தவரையில் அரசியலில் ஒருவரை நம்புவது என்பது சரியானது அல்ல.
மக்களின் தேவையறிந்து அவற்றை யார் நிறைவு செய்கின்றார்களோ
அவர்களே மக்களின் தெரிவிலும் முன் நிற்பார்கள்.

இது காலத்துக்கு கால வேறுபாடும். மக்களின் அன்றைய தேவையைப் பொறுத்த உள்ளது.🙂 

...............👍

மிக‌ சிற‌ப்பாய் சொன்னீங்க‌ள்.......................... 

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மாவட்டம் - கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி முடிவுகள்! 

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

  • தேசிய மக்கள் சக்தி (NPP)- 26,072 வாக்குகள்
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,034 வாக்குகள்
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,090 வாக்குகள்
  • ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 950 வாக்குகள்
  • சர்வஜன அதிகாரம் (SB)- 733 வாக்குகள்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

SERUWILA
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 27,702 56.18%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 9,581 19.43%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 5,543 11.24%
Sri Lanka Podujana Peramuna Sri Lanka Podujana Peramuna 812 1.65%
Sarvajana Balaya Sarvajana Balaya 683 1.39%
New Democratic Front New Democratic Front 662 1.34%
People's Struggle Alliance People's Struggle Alliance 528 1.07%
Democratic National Alliance Democratic National Alliance 489 0.99%
Democratic Left Front Democratic Left Front 404 0.82%

Summary 
Valid Votes 49,306
Rejected Votes 3,949
Total Polled 53,255
Total Registered votes 79,159
 
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

மக்கள் வலு சுழியர். உங்கள் மனதறிந்து நீங்கள் கேட்க விரும்பவதை சொல்லி விட்டு, ரகசிய வாக்கில் சொருகுவார்கள் ஆப்பு.

நான் 2 மாதம் ஊரில் நிண்டு விட்டு வந்து ஜேவிபிக்கு ஆதரவு பெருகிறது என என் பயணகட்டுரையில் எழுதிய போது அதை மறுத்தவர்களில் நீங்களும் ஒருவர். 

சொல்லி காட்டவில்லை, மக்கள் எதையும் வெளிபடையாக சொல்ல மாட்டார்கள் என்பதை சுட்டுகிறேன்.

உண்மை!

இங்கே அமெரிக்காவிலும் அது தான் நடந்தது. டிரம்ப்பை பிடித்தவர்கள் கூட வெளியே அதை சொன்னால் எதுக்கு வம்பு என்று வாய் மூடி இருந்துவிட்டு வாக்களிக்கும் பொழுது காட்டி விட்டார்கள். 

மீசை முளைத்த பெண் -ஈயக் குழுக்கள் என்ன செய்வதேன்றே தெரியாமல் இப்போது பம்முகின்றர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

இன்னும் அதிகம் மறைவில் உலாவக்கூடும்! முழுமதியில்🌕 வெளியே வருவார்கள்😂

ஊசியில் வெல்லும் வேட்பாளர் அருச்சுனாவா அல்லது?

10 minutes ago, நிழலி said:

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

அமைதிப்படையில் சத்தியராஜ் வென்றதுமாதிரி பைத்தியரின் வெற்றி நெருங்க நெருங்க சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரிசிரி என சிரித்து நாளைக்கு பைத்தியம் பிடித்தால் அவரட்டை சொல்லி ஒரு ஊசிபோட்டால் போதும் என நினைக்கிறேன்.

சிரிப்பு சீலைக்கை

பழிப்பு படலைக்கை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் அர்ச்சுனா வெற்றி!! திகைத்து நிற்கும் அரசியல்வாதிகள்!!

spacer.png

யாழில் போட்டியிட்ட வைத்தியர் அர்ச்சுனா ஒரு ஆசனத்தைப் பெறுவதற்குப் போதுமான வாக்குகளைப் பெற்றுள்ளதாக வாக்குகள் எண்ணும் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசணங்களையும் தமிழரசுக்கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி, அ.இ.த.கா. மற்றும் அர்ச்சுணா தலைமையிலான சுயேட்சைக் குழு போன்றன ஒவ்வொரு ஆசனங்களையும் வெற்றிபெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

வைத்தியர் அரச்சுனா தலைமையிலான சுயேட்சைக்குழு மொத்தம் 27,855 வாக்குகளைப் பெற்றதாகக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுவும், சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட னநாயக தமிழ் தேசிய கூட்டணியை விட அவர் அதிக வாக்கெடுத்து வெற்றிபெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது, யாழ் தேர்தல் களத்தில் வைத்தியர் அர்ச்சுனா அதிக சர்சைக்குள்ளாகிய ஒருவர்.

பல்வேறு அரசியல்வாதிகளினாலும், அதிகம் விமர்சனத்துக்கும் அவர் உள்ளாகியிருந்தார். இருந்தபோதிலும் யாழ் மக்கள் அவரை குறிப்பிட்ட அளவு வாக்குகளினால் வெற்றியடையப் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

https://ibctamil.com/article/doctor-arjuva-wone-one-seat-1731623975

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

நீங்கள் சொல்லும் இன்றும் மங்காத அந்த உணர்வு என்பது தமிழ் மற்றும் தமிழர் என்னும் மொழி இன உணர்வா அல்லது தனிநாடு அல்லது சமஷ்டி போன்ற ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்ற அரசியல் நோக்கிய உணர்வா................

இதில்தானே புலத்திலிருக்கும் எம் மக்களுக்கும், புலம் பெயர்ந்து இருப்பவர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி விழுந்திருக்கின்றது.............  

எனக்கு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை...அங்குள்ளவர்களுக்கு..அரசியல் வியாதிகளின் நடிப்பும் செயலும் பிடிக்கவில்லை...அதன் வெளிப்பாடெ சிங்களக்கட்சிகளின் தமிழரை தெரிவு செய்கின்றனர்...இதனை மறுக்க முடியுமா...புலம் பெயரவரின்  உணர்வு முழுதாக இனம் ,மானம் ..சம்பந்தப்பட்டது...ஒரு அவதானம் ..ஊரில் போனபோது ..ஒவ்வொரு வீட்டிற்கும் போனேன்...அங்கு கண்டது அதிசயம் ...அவர்களிடம் எந்தவித எதிபார்ப்போ...ஆச்சரியமோ தென்படவில்லை..நீயும் நானும் சமந்தான் என்பதுபோல் இருந்தது..அதனை நான் வரவேற்கின்றேன்.. இங்குதான் திருப்புமுனை..அதாவ்து எம்முடைய கழிசடை அரசியல்வாதிகள்   நேர்மையாக நடந்திருந்தால் ..இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கில் பார்ததால்  2/3 மெஜோரிடி  எடுப்பார்கள் போல உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

அருச்சுனா,

3 minutes ago, கிருபன் said:

வைத்தியர் அர்ச்சுனா வெற்றி!! திகைத்து நிற்கும் அரசியல்வாதிகள்!!

spacer.png

யாழில் போட்டியிட்ட வைத்தியர் அர்ச்சுனா ஒரு ஆசனத்தைப் பெறுவதற்குப் போதுமான வாக்குகளைப் பெற்றுள்ளதாக வாக்குகள் எண்ணும் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசணங்களையும் தமிழரசுக்கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி, அ.இ.த.கா. மற்றும் அர்ச்சுணா தலைமையிலான சுயேட்சைக் குழு போன்றன ஒவ்வொரு ஆசனங்களையும் வெற்றிபெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

வைத்தியர் அரச்சுனா தலைமையிலான சுயேட்சைக்குழு மொத்தம் 27,855 வாக்குகளைப் பெற்றதாகக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுவும், சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட னநாயக தமிழ் தேசிய கூட்டணியை விட அவர் அதிக வாக்கெடுத்து வெற்றிபெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது, யாழ் தேர்தல் களத்தில் வைத்தியர் அர்ச்சுனா அதிக சர்சைக்குள்ளாகிய ஒருவர்.

பல்வேறு அரசியல்வாதிகளினாலும், அதிகம் விமர்சனத்துக்கும் அவர் உள்ளாகியிருந்தார். இருந்தபோதிலும் யாழ் மக்கள் அவரை குறிப்பிட்ட அளவு வாக்குகளினால் வெற்றியடையப் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

https://ibctamil.com/article/doctor-arjuva-wone-one-seat-1731623975

 உண்ட பேர மட்டும் இல்ல ராசா இஞ்ச 7 சீவண்ட மானத்தையும் காப்பாத்துற மாரி வேலை செய்யோணும் சரியா🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விக்குறியாகின்றது சுமந்திரனின் வெற்றிவாய்ப்பு

spacer.png

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரனுக்கான (M. A. Sumanthiran) வெற்றிவாயப்பு அரிதாகி வருவதாக தெரியவருகின்றது.

தற்போதைய நிலவரப்படி சுமந்திரன் மிகவும் பின்னணியில் இருப்பதாக வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யாழ்(Jaffna) மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி ஒரே ஒரு ஆசனம் மாத்திரமே பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையில் முன்னணி வகித்துவருகின்ற தேசிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களை எடுக்கக்கூடிய சாத்தியம் இருப்பதால், தமிழரசுக் கட்சி ஒரே ஒரு ஆசனத்தை மாத்திரமே பெறக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும், அந்த ஆசனத்தை சிறீதரன் கைப்பற்றலாம் என்றும் வாக்கெண்ணும் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான பின்னணியில், வடக்கு தமிழர் தாயக பகுதியில் இதுவரை நாட்களிலும் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், இவ்வருடம் எதிர்பாராத மாற்றமாக பெருன்மான்மை இனத்தை பிரதிநிதித்துவ படுத்தும் சிங்கள தேசிய கட்சியான தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகித்து வருகின்றமை தமிழ் தேசிய கட்சிகளுக்கு விழுந்த பேரிடியாகும்.

https://ibctamil.com/article/election-latest-news-about-sumanthiran-1731621890#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

தெரிந்த விடயம் தானே .

இனி சொரிந்த  புண்ணுக்கு மருந்து போட சிலர் வருவார்கள் 😄

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

கேள்விக்குறியாகின்றது சுமந்திரனின் வெற்றிவாய்ப்பு

spacer.png

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரனுக்கான (M. A. Sumanthiran) வெற்றிவாயப்பு அரிதாகி வருவதாக தெரியவருகின்றது.

தற்போதைய நிலவரப்படி சுமந்திரன் மிகவும் பின்னணியில் இருப்பதாக வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யாழ்(Jaffna) மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி ஒரே ஒரு ஆசனம் மாத்திரமே பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையில் முன்னணி வகித்துவருகின்ற தேசிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களை எடுக்கக்கூடிய சாத்தியம் இருப்பதால், தமிழரசுக் கட்சி ஒரே ஒரு ஆசனத்தை மாத்திரமே பெறக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும், அந்த ஆசனத்தை சிறீதரன் கைப்பற்றலாம் என்றும் வாக்கெண்ணும் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான பின்னணியில், வடக்கு தமிழர் தாயக பகுதியில் இதுவரை நாட்களிலும் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், இவ்வருடம் எதிர்பாராத மாற்றமாக பெருன்மான்மை இனத்தை பிரதிநிதித்துவ படுத்தும் சிங்கள தேசிய கட்சியான தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகித்து வருகின்றமை தமிழ் தேசிய கட்சிகளுக்கு விழுந்த பேரிடியாகும்.

https://ibctamil.com/article/election-latest-news-about-sumanthiran-1731621890#google_vignette

Come on @தமிழ் சிறி இன்று நித்திரையால் எழும்'பும் போது காதுக்கினிய செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

சுமனை போலவே பொன்னம்பலமும் தோற்றால் - மீட்சிக்கான முதல் படியாக அதை எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

அங்குள்ளவர்களுக்கு..அரசியல் வியாதிகளின் நடிப்பும் செயலும் பிடிக்கவில்லை...அதன் வெளிப்பாடெ சிங்களக்கட்சிகளின் தமிழரை தெரிவு செய்கின்றனர்...இதனை மறுக்க முடியுமா...புலம் பெயரவரின்  உணர்வு முழுதாக இனம் ,மானம் ..சம்பந்தப்பட்டது...

அங்கிருப்பவர்களுக்கு அங்கிருக்கும் எங்களின் அரசியல்வாதிகளை பிடிக்கவில்லை என்பது சரியே....... இந்த அரசியல்வாதிகள் எதற்குமே இலாயக்கற்றவர்கள், நேர்மையற்றவர்கள் என்றே எம் மக்கள் நினைக்கின்றனர்................

அதே நேரத்தில் 'இமயமலைப் பிரகடனம்' போல வெளியில் இருந்து ஏதாவது ஒன்று தீர்வு என்ற பெயரில் உள்ளே போகும் போது அவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்...............

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அருச்சுனா,

 உண்ட பேர மட்டும் இல்ல ராசா இஞ்ச 7 சீவண்ட மானத்தையும் காப்பாத்துற மாரி வேலை செய்யோணும் சரியா🤣

இவ‌ர் முன்னுக்கு பின் முர‌னாக‌ பேசுவார் மாத்தி மாத்தி

இவ‌ருக்கு என்று ஒரு கொள்கை கோட்பாடு எதும் கிடையாது Bro.................... 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

கஷ்டப்பட்டு தமிழில் கதைச்ச மகிந்தவை  வெறுத்த சனம் சிங்களத்தில மட்டும் கதைச்ச அநுரவுக்கு வாக்குப்போட்டால் இன்ப அதிர்ச்சி வரும்தானே!

ஓம் சிங்கள மக்கள் எடுத்த முடிவை தம்பிகளும் பின்பற்றுவார்கள் என்ற இன்பம் தான் அவருக்கு
அனுரகுமார திசநாயக்கவும்  ரில்வின் சில்வா இப்போது தமிழர்கள் தமது பிரதேசங்களில் எடுத்த முடிவை பற்றி என்ன பேசி கொள்வார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

CHAVAKACHCHERI
Logo Candidate Vote Pre %
Independent Group 17 Independent Group 17 5,978 21.74%
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 4,901 17.83%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 4,600 16.73%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 2,596 9.44%
Democratic Tamil National Alliance Democratic Tamil National Alliance 2,086 7.59%
Democratic National Alliance Democratic National Alliance 1,567 5.70%
Eelam People's Democratic Party Eelam People's Democratic Party 1,300 4.73%
Independent Group 14 Independent Group 14 949 3.45%
Thamizh Makkal Koottani Thamizh Makkal Koottani 635 2.31%

Summary 
Valid Votes 27,492
Rejected Votes 2,938
Total Polled 30,430
Total Registered votes 55,804
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு 2 மணிநேரம் சந்தோசமா இருங்க மக்களே வெளியிலை ஒரு அலுவலாக போகவேணும் வந்து பேசலாம்!😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.