Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடுப்பிட்டி,காங்கேசன்துறை எல்லாம் கோவிந்தா 

  • Replies 909
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

KALMUNAI
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 18,165 35.64%
Sri Lanka Muslim Congress Sri Lanka Muslim Congress 9,650 18.93%
All Ceylon Makkal Congress All Ceylon Makkal Congress 7,352 14.43%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 6,120 12.01%
New Democratic Front New Democratic Front 4,234 8.31%
Democratic Tamil National Alliance Democratic Tamil National Alliance 1,544 3.03%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 1,047 2.05%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 635 1.25%
Thamil Makkal Viduthalai Pulikal Thamil Makkal Viduthalai Pulikal 229 0.45%

Summary 
Valid Votes 50,964
Rejected Votes 2,020
Total Polled 52,984
Total Registered votes 80,550
 
 

 

Edited by கிருபன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, கிருபன் said:

 

 

NUWARAELIYA - MASKELIYA
 
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 71,741 33.59%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 55,916 26.18%
United National Party United National Party 46,906 21.96%
United Democratic Voice United Democratic Voice 15,135 7.09%
Independent Group 6 Independent Group 6 4,813 2.25%
Independent Group 11 Independent Group 11 2,220 1.04%
Sri Lanka Podujana Peramuna Sri Lanka Podujana Peramuna 2,116 0.99%
Democratic Left Front Democratic Left Front 2,074 0.97%
Independent Group 1 Independent Group 1 1,733 0.81%

Summary 
Valid Votes 213,598
Rejected Votes 23,273
Total Polled 236,871
Total Registered votes 339,590
 
 

 

 

 

Nuwaraeliya District Cumulative Results 


Generic placeholder image

161,167

Jathika Jana Balawegaya seats-2.png - 0
41.57%41.57% Order
Generic placeholder image

101,589

Samagi Jana Balawegaya seats-2.png - 0
26.21%26.21% Order
Generic placeholder image

64,672

United National Party seats-2.png - 0
16.68%16.68% Order
Generic placeholder image

18,606

United Democratic Voice seats-2.png - 0
4.80%4.80% Order
Generic placeholder image

6,895

Independent Group 6 seats-2.png - 0
1.78%1.78% Order
Generic placeholder image

34,727

Other seats-2.png- 0
0.39%0.39% Order

Summary 
Valid Votes 387,656
Rejected Votes 42,195
Total Polled 429,851
Total Registered votes 605,292

 
 

 

சீட் ஒதுக்கீடு 5,2,1.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

இதே ரேட்டில் போனால் - என் பி பி 2/3 க்கு தேவைபடும் 147 ஐ விட இன்னும் 30-40 சீட் மேலே எடுக்கும் போல.

ஒரு கண்துடைப்புக்கு தேர்தல் நடத்தும் நாடுகளில் வருகின்ற முடிவுகள் போலவே இந்த தேர்தல் முடிவுகளும் இருக்கின்றது....................🫣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

NPP may exceed 152 seats.. I guess 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரசோதரன் said:

ஒரு கண்துடைப்புக்கு தேர்தல் நடத்தும் நாடுகளில் வருகின்ற முடிவுகள் போலவே இந்த தேர்தல் முடிவுகளும் இருக்கின்றது....................🫣.

ஓம்….இப்படி ஒரு அலை வரலாற்றில் இல்லை என நினைக்கிறேன். சிங்கள பகுதியில் ஒவ்வொரு தொகுதியும் அவர்கள் வசம் என நினைக்கிறேன்.

பழைய முறை என்றால் சீட் 200 ஐ தாண்டி இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

 

அரைவாசி கதிரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதே ரேட்டில் போனால் - என் பி பி 2/3 க்கு தேவைபடும் 147 ஐ விட இன்னும் 30-40 சீட் மேலே எடுக்கும் போல.

 

இந்த விகிதத்தை நீங்கள்  விரும்புகிறீர்களா....இது கோத்தா ,மகிந்தவின் வெற்றிபோல் வருகிறது அல்லவா....அப்புறம் இதனால் பாதிக்கப்படப்போவது சிறுபான்மை இனமல்ல..பெரும்பான்மையினமும்தான்...ஆடும் ஆட்டத்தை உங்கள் கண்ணால்  பார்க்கத்தான் போகின்றீர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, goshan_che said:

சுமந்திரன் தோற்றால் புலம் பெயர் அண்ணைகள் இனி அருச்சுனாவை திட்ட ஆரம்பிப்பார்கள் என நினைக்கிறேன்.

யானை மண் அள்ளி போட்டமாதிரி தங்களுக்கு தாங்களே போட்டுக் கொண்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, alvayan said:

இந்த விகிதத்தை நீங்கள்  விரும்புகிறீர்களா....இது கோத்தா ,மகிந்தவின் வெற்றிபோல் வருகிறது அல்லவா....அப்புறம் இதனால் பாதிக்கப்படப்போவது சிறுபான்மை இனமல்ல..பெரும்பான்மையினமும்தான்...ஆடும் ஆட்டத்தை உங்கள் கண்ணால்  பார்க்கத்தான் போகின்றீர்கள்..

நான் யாழில் அண்மையில் எழுதியதை எதையும் வாசிக்கவில்லை போலும்.

நிச்சயம் இதை நான் விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ரசோதரன் said:

ஒரு கண்துடைப்புக்கு தேர்தல் நடத்தும் நாடுகளில் வருகின்ற முடிவுகள் போலவே இந்த தேர்தல் முடிவுகளும் இருக்கின்றது....................🫣.

நீங்க ஒன்றும் பூட்டினை சொல்லல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

யானை மண் அள்ளி போட்டமாதிரி தங்களுக்கு தாங்களே போட்டுக் கொண்டார்கள்.

தமிழர்களும் இதை தான் செய்தார்கள். ஆனால் கடைசிவரை அதை ஒப்பு கொள்ள மாட்டார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்கள்  மட்டுமல்ல...அனுர அலையில் முசுலிம்களும் .மலையகமக்களும் தோற்றுவிட்டார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாற்று அரசியல் தமிழர்களுக்குள்ளேயே இருந்திருக்க வேண்டும். இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, alvayan said:

இந்த விகிதத்தை நீங்கள்  விரும்புகிறீர்களா....இது கோத்தா ,மகிந்தவின் வெற்றிபோல் வருகிறது அல்லவா....அப்புறம் இதனால் பாதிக்கப்படப்போவது சிறுபான்மை இனமல்ல..பெரும்பான்மையினமும்தான்...ஆடும் ஆட்டத்தை உங்கள் கண்ணால்  பார்க்கத்தான் போகின்றீர்கள்..

கொள்கைகளைப் படியுங்கள்!

https://www.npp.lk/ta/policies/npppolicystatement

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

நீங்க ஒன்றும் பூட்டினை சொல்லல்லையே?

🤣.............

நான் பெயரைச் சொன்னால், இங்கு களத்தில் யார் யார் வந்து என் தலையில் குட்டு வைப்பார்கள் என்று தெரியும், அண்ணா................🤣.

எப்படியோ சொல்ல வந்த விசயத்தை சொல்லிவிட்டேன் தானே...........😜.

Posted

மாத்தளை 

அநுர - 4 இடங்கள்
சஜித் - 1 இடம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

Matale Final


Jathika Jana Balawegaya

181,678 seats-2.png - 4

Jathika Jana Balawegaya 
66.16%66.16% Order
Samagi Jana Balawegaya

53,200 seats-2.png - 1

Samagi Jana Balawegaya 
19.37%19.37% Order
New Democratic Front

13,353 seats-2.png - 0

New Democratic Front 
4.86%4.86% Order
Sri Lanka Podujana Peramuna

10,150 seats-2.png - 0

Sri Lanka Podujana Peramuna 
3.70%3.70% Order
Sarvajana Balaya

3,312 seats-2.png - 0

Sarvajana Balaya 
1.21%1.21% Order
Generic placeholder image

12,908 seats-2.png - 0

Other 
0.26%0.26% Order

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரசோதரன் said:

🤣.............

நான் பெயரைச் சொன்னால், இங்கு களத்தில் யார் யார் வந்து என் தலையில் குட்டு வைப்பார்கள் என்று தெரியும், அண்ணா................🤣.

எப்படியோ சொல்ல வந்த விசயத்தை சொல்லிவிட்டேன் தானே...........😜.

அனுரா வென்றால் நம்புகிறார்கள்.

பூட்டின் வென்றால் உலகமே நம்புதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு நல்ல விஷயம் நடந்திருகின்றது 

தேசியம் பேசி தம்மை பகடைக்காய்களாக பயன்படுத்தும்  புலிகளின் காசை கொள்ளை அடித்த புலம் பெயர் கூட்டத்துக்கும் இந்தியாவுக்கும், இலங்கைத் தமிழரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் சீமான் வகையறாக்களுக்கும் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் சங்கூதி உள்ளனர்.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

அனுரா வென்றால் நம்புகிறார்கள்.

பூட்டின் வென்றால் உலகமே நம்புதில்லை.

ஜனநாயக முறையில் கண்காணிப்பாளர்கள் முன்னே நடக்கும் தேர்தல்!

ரஷ்யாவில் தேர்தலில் எதிர்க்கட்சி நின்றாலே உயிர் பறிக்கப்படும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, குமாரசாமி said:

மாற்று அரசியல் தமிழர்களுக்குள்ளேயே இருந்திருக்க வேண்டும். இருந்திருக்கலாம்.

என்ன நன்மை உண்டு  ??  எதுவுமில்லை 

இது இப்ப நடத்தது சரியானது    வரும் ஐந்து வருட ஆட்சியை அமைதியாக பார்ப்போம்    🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பகிடி said:

ஒரு நல்ல விஷயம் நடந்திருகின்றது 

தேசியம் பேசி தம்மை பகடைக்காய்களாக பயன்படுத்தும்  புலிகளின் காசை கொள்ளை அடித்த புலம் பெயர் கூட்டத்துக்கும் இந்தியாவுக்கும், இலங்கைத் தமிழரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் சீமான் வகையறாக்களுக்கும் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் சங்கூதி உள்ளனர்.

 

ஒரே வசனத்தில் எல்லோரையும் சண்டைக்கு கூப்பிட்டிருக்கின்றீர்கள்................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, குமாரசாமி said:

மாற்று அரசியல் தமிழர்களுக்குள்ளேயே இருந்திருக்க வேண்டும். இருந்திருக்கலாம்.

ஒற்றுமையை முன்பு நான் வலியுறுத்திய போதெல்லாம் யாழில் எனக்கு சைக்கிள் ஆதரவாளர்கள்  சொல்லியது…

கீரைகடைக்கும் எதிர் கடை வேண்டும்…

இந்த எதிர் கடைகள்தான் பல்கி பெருகி…இப்போ என் பி பிக்கு 3 சீட் கொடுக்கும் அளவில் வந்து நிற்கிறது.

பின்னாளில் சுமனும் சிறியும் கடைக்குள் கடை வேறு போட்டார்கள்.

மாற்று அரசியல் செய்யத்தான் டக்லஸ், அங்கயன் இருந்தார்களே…

நாம் ஒவ்வொரு சீட் ஆசையால் பிரிந்து விட்டு…அதற்கு கொடுத்த விளக்கம்தான் மாற்று அரசியல்.

Posted

யாழ் மாவட்டம்

அநுர -3 ஆசனங்கள்
அர்ஜுனா - 1 ஆசனம்
சிறிதரன் - 1 ஆசனம்(தமிழரசு கட்சி)
கஜேந்திரன் - 1 

 ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, பகிடி said:

ஒரு நல்ல விஷயம் நடந்திருகின்றது 

தேசியம் பேசி தம்மை பகடைக்காய்களாக பயன்படுத்தும்  புலிகளின் காசை கொள்ளை அடித்த புலம் பெயர் கூட்டத்துக்கும் இந்தியாவுக்கும், இலங்கைத் தமிழரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் சீமான் வகையறாக்களுக்கும் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் சங்கூதி உள்ளனர்.

 

இன்னும் 12 நாளில் இன்னொரு கூத்து அரங்கேறும்!




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.