Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஏறக்குறைய இரண்டுநாள் யாழ் இயங்காமல் போனது பலபேருக்கு ஏதோ ஒரு புரியாத மன அழுத்தம் தந்திருக்கும்.

யாழ்நிர்வாகம் அடிக்கடி யாழை பூட்டும் நோக்கில் இருப்பதாக அறித்ததுண்டு

ஒருவேளை யாழ் ஒரேயடியாக பூட்டப்பட்டால் ஓரிரு வாரங்களுக்கு வீட்டில் உள்ளவர்களுடன் பேசவே கோபபடும் நிலையில் பலருக்கு மன உழைச்சலாகும்

மீண்டும் யாழை ஒளிரவிட்டதற்கு  நன்றி

  • Like 4
  • Thanks 1
  • Haha 3
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, valavan said:

ஏறக்குறைய இரண்டுநாள் யாழ் இயங்காமல் போனது பலபேருக்கு ஏதோ ஒரு புரியாத மன அழுத்தம் தந்திருக்கும்.

யாழ்நிர்வாகம் அடிக்கடி யாழை பூட்டும் நோக்கில் இருப்பதாக அறித்ததுண்டு

ஒருவேளை யாழ் ஒரேயடியாக பூட்டப்பட்டால் ஓரிரு வாரங்களுக்கு வீட்டில் உள்ளவர்களுடன் பேசவே கோபபடும் நிலையில் பலருக்கு மன உழைச்சலாகும்

மீண்டும் யாழை ஒளிரவிட்டதற்கு  நன்றி

நானும் இருட்டுக்குள் இருந்து ரொம்பவும் மன உழைச்சலுக்கு ஆளாகிவிட்டேன்.

இதற்கான நஸ்டஈட்டை கோரலாமா என்று வழக்கறிஞருடன் பேசியவண்ணம் உள்ளேன்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மோகன் என்ன கஷ்ரப்பட்டாரோ யாருக்குத்தெரியும்.....

நன்றி ஐயா 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு ஏறத்தாழ 24 மணித்தியாலம் யாழ் வேலை செய்யவில்லை. உடனடியாக 2 நிர்வாகிகளிடம் கேட்டபோது வழங்கி மாற்றம் என சொன்னார்கள்.
நிர்வாகம் ஒரு ரெலிகிறாம்(இலக்கம் தெரியாது பெயர் மட்டும் காட்டும்) குழுவை அமைத்தால் எதிர்பாராத விதமாக இயங்காத போது அதனூடாக நிலவரங்களை அறியலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ந‌ன்றி மோக‌ன் அண்ணா🙏...............

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மோகன் அண்ணா மற்றும் யாழிணைய நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் இருட்டுக்குள் இருந்து ரொம்பவும் மன உழைச்சலுக்கு ஆளாகிவிட்டேன்.

இதற்கான நஸ்டஈட்டை கோரலாமா என்று வழக்கறிஞருடன் பேசியவண்ணம் உள்ளேன்.

ல‌ஸ்பீக்க‌ர் வைச்சு சொல்லுவோமா யாழ்க‌ள‌ம் மீண்டும் இய‌ங்குது எல்லாரும் வாங்கோ சேர்ந்து கும்மி அடிப்போம் என‌ ஹா ஹா😁.................. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் 

நன்றிகள் அனைவருக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, குமாரசாமி said:

மோகன் என்ன கஷ்ரப்பட்டாரோ யாருக்குத்தெரியும்.....

நன்றி ஐயா 🙏

தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை ஒரு மெழுகுதிரியாகவே இருக்கிறார்.

அவரும் குடும்பமும் நீடூழி வாழணும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ஈழப்பிரியன் said:

தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை ஒரு மெழுகுதிரியாகவே இருக்கிறார்.

அவரும் குடும்பமும் நீடூழி வாழணும்.

புன்னகையும் மெளனமும் மிகப்பெரிய ஆயுதங்கள்...
புன்னகை பல பிரச்சினைகளைத் தீர்க்கும்...
மெளனம் பல பிரச்சினைகளை வர விடாமல் தடுக்கும்...

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, valavan said:

ஏறக்குறைய இரண்டுநாள் யாழ் இயங்காமல் போனது பலபேருக்கு ஏதோ ஒரு புரியாத மன அழுத்தம் தந்திருக்கும்.

யாழ்நிர்வாகம் அடிக்கடி யாழை பூட்டும் நோக்கில் இருப்பதாக அறித்ததுண்டு

ஒருவேளை யாழ் ஒரேயடியாக பூட்டப்பட்டால் ஓரிரு வாரங்களுக்கு வீட்டில் உள்ளவர்களுடன் பேசவே கோபபடும் நிலையில் பலருக்கு மன உழைச்சலாகும்

மீண்டும் யாழை ஒளிரவிட்டதற்கு  நன்றி

உண‌மைய‌ சொல்ல‌னும் என்றால்

இர‌ண்டு நாளும் ஏதோ த‌னிமையில் இருப்ப‌து போல் உண‌ர்வு🤔...............என்ன‌ தான் ப‌ல‌ சோச‌ல் மீடியாக்க‌ள் இருந்தாலும் யாழில் வ‌ந்து பிடிச்ச‌ உற‌வுக‌ளுட‌ன் அன்பை ப‌கிர்வ‌து🙏🥰

சில‌ உற‌வுக‌ளுட‌ன் மூக்க‌த்த‌ன‌மாய் க‌ருத்தாட‌ல் செய்யும் போது பொழுதும் போய் விடும்...........யாழில் தெரியாத‌ பல‌தை தெரிந்தும் கொள்ள‌லாம்🙏

 

இந்த இரண்டு நாளும் தாய‌க‌ பாட‌ல் சினிமா பாட‌ல்க‌ளை அதிக‌ம் கேட்டேன்..................ப‌ல‌ முறை யாழுக்கு வ‌ர‌ டெனிஸ் மொழியில் காட்டிச்சுது யாழ் இணைய‌த் தொட‌ர்வு கிடைக்காது என்று

 

 ந‌ல்ல‌தை யாழில் எழுதி ந‌ல்ல‌ ச‌முதாய‌த்தை உருவாக்குவோம்......................இது எங்கையோ கேட்ட‌ மாதிரி இருக்கே என்று நீங்க‌ள் நினைக்க‌லாம்..................தமிழ் பொக்கிஷ்ச‌ம் விக்கியின் வார்த்தையில் வார‌த‌ நான் சிறு மாற்ற‌ம் செய்து எழுதி இருக்கிறேன்😁...........................

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் அடிக்கடி எட்டிப்பார்த்தேன்.😃 வேலை செய்கிறதா என . எதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு . சிரமங்களுக்குமத்தியில் இணைய வழங்கியை சீராக்கியதற்கு மோகனுக்கும் உதவியவர்களுக்கும் நன்றி . 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ந‌ன்றி மோக‌ன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக மிக நன்றி மோகன் ..........பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் . .......!  💐

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, வீரப் பையன்26 said:

இர‌ண்டு நாளும் ஏதோ த‌னிமையில் இருப்ப‌து போல் உண‌ர்வு🤔...............என்ன‌ தான் ப‌ல‌ சோச‌ல் மீடியாக்க‌ள் இருந்தாலும் யாழில் வ‌ந்து பிடிச்ச‌ உற‌வுக‌ளுட‌ன் அன்பை ப‌கிர்வ‌து🙏

நானும் உள்ள யுரியூப் எல்லாம் பார்த்து கடைசியில் ரகுமானின் விவாகரத்தில் போய் முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக்க நன்றி மோகன் அண்ணா...................🙏.

 

ஒரு பொழுதுபோக்கிற்கு பத்தோடு பதினொன்றாக இருக்கட்டும் என்றே யாழில் இணைந்தேன்............... கடைசியில் இப்போது இது இல்லாவிட்டால் மூச்சு விடுவதே கொஞ்சம் சிரமமாக இருக்கின்றதே..........🤣.  

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

மோகன்      மற்றும் யாழிணைய நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி.

பிரியன் சாரே....

நானும் உள்ள யுரியூப் எல்லாம் பார்த்து கடைசியில் ரகுமானின் விவாகரத்தில் போய் முடிந்தது இதேதான்..எனக்கும்...

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, alvayan said:

 

மோகன்      மற்றும் யாழிணைய நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி.

பிரியன் சாரே....

நானும் உள்ள யுரியூப் எல்லாம் பார்த்து கடைசியில் ரகுமானின் விவாகரத்தில் போய் முடிந்தது இதேதான்..எனக்கும்...

மோகனின் புண்ணியத்தில் யாழ் இணையக்காரர் எல்லோரும் யூரியூப்பை நோண்டி தோண்டி பார்த்ததால் நேற்றையதினம் எதிர்பாராத பணம் யூரியூப்காரருக்கு கிடைத்திருக்கும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

வேலை செய்யுது.... அப்பாடா...

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ரசோதரன் said:

மிக்க நன்றி மோகன் அண்ணா...................🙏.

 

ஒரு பொழுதுபோக்கிற்கு பத்தோடு பதினொன்றாக இருக்கட்டும் என்றே யாழில் இணைந்தேன்............... கடைசியில் இப்போது இது இல்லாவிட்டால் மூச்சு விடுவதே கொஞ்சம் சிரமமாக இருக்கின்றதே..........🤣.  

 

குருநாதா
இலங்கை தேர்த‌ல் திரியில் நானும் நீங்க‌ளும் ஜாலியா எழுதிட்டு இருந்தோம்.........அது தொட‌ர்ந்து இருக்கும்.............. இடையில் யாழ்க‌ள‌ம் இய‌ங்காம‌ விட்ட‌தால் அப்ப‌டியே விட்டாச்சு😁

இந்த‌ இர‌ண்டு நாளில் உங்க‌ளையும் நினைச்சேன்....................தெரியாத‌தை கேட்டேல் உட‌ன‌ விள‌ங்க‌ப் ப‌டுத்துவீங்க‌ள்  குருநாதா.......................ப‌ல‌ திற‌மை உங்க‌ளிட‌ம் இருக்கு..............வ‌ந்தா காட்டாம‌ எழுதும் உங்க‌ட‌ எழுத்தை வாசிக்க‌ என‌க்கு மிக‌வும் பிடிக்கும்🙏🥰.....................

 

Edited by வீரப் பையன்26
  • Thanks 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.