Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

நீங்கள் புதிசுதானே? 🤣

சில விடயங்கள் யாழ் கள உறவுகள் குறைந்தது நால்வர் தனி தனியாக கையாளப்பட எத்தனித்து - எதேற்சையாக அது வெளி வந்து - ஒரு குட்டு உடைக்கப்பட்டது.

குட்டை உடைத்தவர்களுக்கு யாழ் நிர்வாகமும் நன்றியை சொல்லி இருந்தது.

இது நடந்தது அநேகம் திண்ணையில்.

அநேக யாழ்கள உறுப்பினர்களிற்கு குறித்த நபர் யாரென்பதும் - அவர் இயற்பெயர், வெளி உலகில் அவர் நடத்தும் இந்திய சார்பு இணையத்தளம் என்ன என்பதும் தெரியும்.

யாழில் இந்திய எதிர்ப்பு வேஷம். ஆனால் உண்மையான நோக்கம் மேற்கை நோக்கி புலம்பெயர் தமிழர்களை திருப்புவது.

சும்மா சொல்லக்கூடாது - மஹாராசன் - தொழில் ரொம்ப சுத்தம்.

வாங்குவற்கும் மேலாலயே கூவிறாண்டா கொய்யால ரகம்.

மற்றையவர் தான் இந்திய இராஜதந்திரிகளிடம் பேசுவதாக அவரே யாழில் கூறி உள்ளார். இவர் காசு வாங்காமலே கூவும் ரகமாக இருக்க கூடும் என்பது என் அனுமானம்.

இலங்கையில் இவ்வளவு மினக்கெடும் இந்தியா - யாழ் போன்ற ஒரு தளத்தில் ஊடுவாது விட வாய்ப்பே இல்லை. அது யார் என்பதை உய்தறிவது கஸ்டம் ஆனால் முடியாத காரியமில்லை.

Rule of thumb -

1. யார் இந்தியாவை கடுமையாக எதிர்ப்பது போல் காட்டி கொள்கிறார்களோ, குறிப்பாக ஹிந்தியா போன்ற வார்த்தைகளை பயன்படுத்திகிறார்களோ - அவர்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும். (நெடுக்காலபோவான் விதி விலக்கு).

2. கணக்குகள் 2009 க்கு பின் உருவானவையாக இருக்கும்.

@நன்னிச் சோழன் என்னடா தம்பி சிரிப்பு🤣.

நீங்கள் மட்டும் இல்லை என்றால் - நான் இண்டைக்கு வரைக்கும் நம்பி உரையாடிக்கொண்டிருப்பேன்🙏

  • Replies 223
  • Views 12.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில்,  வலு  அவதானமாக இருக்க வேண்டும்.    ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 

  • கிருபன்
    கிருபன்

    அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்

  • கருத்துக்கள உறவுகள்+
15 minutes ago, goshan_che said:

நீங்கள் புதிசுதானே? 🤣

சில விடயங்கள் யாழ் கள உறவுகள் குறைந்தது நால்வர் தனி தனியாக கையாளப்பட எத்தனித்து - எதேற்சையாக அது வெளி வந்து - ஒரு குட்டு உடைக்கப்பட்டது.

குட்டை உடைத்தவர்களுக்கு யாழ் நிர்வாகமும் நன்றியை சொல்லி இருந்தது.

இது நடந்தது அநேகம் திண்ணையில்.

அநேக யாழ்கள உறுப்பினர்களிற்கு குறித்த நபர் யாரென்பதும் - அவர் இயற்பெயர், வெளி உலகில் அவர் நடத்தும் இந்திய சார்பு இணையத்தளம் என்ன என்பதும் தெரியும்.

யாழில் இந்திய எதிர்ப்பு வேஷம். ஆனால் உண்மையான நோக்கம் மேற்கை நோக்கி புலம்பெயர் தமிழர்களை திருப்புவது.

சும்மா சொல்லக்கூடாது - மஹாராசன் - தொழில் ரொம்ப சுத்தம்.

வாங்குவற்கும் மேலாலயே கூவிறாண்டா கொய்யால ரகம்.

🤣🤣

நிர்வாகம் அந்த அம்பலப்படுத்திய திரியை நீக்கியிருக்கக்கூடாது....

கடைசி வரைக்கும் யாழ் பக்கம் தலைவைத்துக்கூட படுத்திருக்க மாட்டார், அந்த இந்திய முகவர் ...

மொத்தமாய் கழட்டி காட்டின நாளது🤪🙃

இதில ஹைலட் - நிர்வாகம் நன்றி சொன்னதும்,  தனது யாழ் பரப்புரை செய்திகளை நீக்கி விட்டு ஓடியதும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நான் இனி இந்தியாவைக் குறிச்சுக் கொஞ்சம் அடக்கி வாசிப்பம்!😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாலி said:

அப்ப நான் இனி இந்தியாவைக் குறிச்சுக் கொஞ்சம் அடக்கி வாசிப்பம்!😂

🤣 நீங்க எழுதுற ஒசிலுக்கு காசு வேற தரோணுமாக்கும்🤣

வாலி அந்த காலத்தில் போட்ட “ரோ மாமா” அபிநய வீடியோக்கள் யாரோ ஒரு மனிசனின் வியூவர்ஸை கூட்டி இருக்கும்🤣

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, goshan_che said:

@நன்னிச் சோழன் என்னடா தம்பி சிரிப்பு🤣.

நீங்கள் மட்டும் இல்லை என்றால் - நான் இண்டைக்கு வரைக்கும் நம்பி உரையாடிக்கொண்டிருப்பேன்🙏

🤣🤣 அதுக்கு வலுச் சேர்த்தது, உங்கட மடல் பகிடி தான்....

நீங்கள் போடத்தான், மொத்தமாய் சிக்கிட்டம் என்டு தெறிச்சு ஓடினான், இந்திய முகவர்.

  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் மீதான கண்மூடித்தனமான கதாநாயக வழிபாடு செய்கின்றார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது ஆனால் நீங்கள் சொல்கின்ற

4 hours ago, goshan_che said:

தொலைந்த காதலியை காணும் பெண்களில் எல்லாம் தேடும் காதலன் போல தலைவரை இவர்களில் project பண்ணுவதாகவே எனக்கு படுகிறது.

இதுவும் உங்கள் மேற்கு எதிர்ப்பை வலுபடுத்துவதாக நான் எண்ணுகிறேன்.

காதலியை தொலைந்த  காதலன் காதலியை தேடி செல்வார் காதலிக்காக எவ்வளவு துன்பத்தையும் தாக்குவார் காதலி இருக்கின்ற நாட்டை தேடி செல்வார்கள் ஆனால் இவர்கள் காதலன் புதினிடம் ரஷ்ய பக்கம் செல்லமாட்டார்கள் மேற்குலகில் மகிழ்ச்சியாக பாதுகாப்பாக வாழ்கின்றார்கள் இவர்களின் புட்டின் மீதானது  ஒரு போலி காதல் ஒரு ஏமாற்று.
சீமான் , அநுரகுமார திசாநாயக்கவிடம் இவர்கள் கொண்ட காதல் உண்மையான  இவர்களது ஹீரோ வழிபாடாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

நீங்கள் புதிசுதானே? 🤣

இலங்கையில் இவ்வளவு மினக்கெடும் இந்தியா - யாழ் போன்ற ஒரு தளத்தில் ஊடுவாது விட வாய்ப்பே இல்லை. அது யார் என்பதை உய்தறிவது கஸ்டம் ஆனால் முடியாத காரியமில்லை.

Rule of thumb -

1. யார் இந்தியாவை கடுமையாக எதிர்ப்பது போல் காட்டி கொள்கிறார்களோ, குறிப்பாக ஹிந்தியா போன்ற வார்த்தைகளை பயன்படுத்திகிறார்களோ - அவர்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும். (நெடுக்காலபோவான் விதி விலக்கு).

2. கணக்குகள் 2009 க்கு பின் உருவானவையாக இருக்கும்.

👍..................

நான் இங்கு இணைந்து இது பத்தாவது மாதம். பல வருடங்களாக முன் பக்கத்திற்கு வந்து, அங்கிருந்து ஏதாவது வாசித்து விட்டுப் போய்க் கொண்டிருந்தேன். இந்த விடயங்களை, அரசியலை கவனிக்கவில்லை.

உங்களின் எழுத்துகளை, கருத்துகளை முன்னரும் வாசிப்பேன். சாத்திரியாரின் தொடர் வாசித்திருக்கின்றேன். நெடுக்காலபோவான், வல்வை சகாறா, தனிக்காட்டு ராஜா போன்ற சில பெயர்கள் அந்தப் பெயர்களின் காரணமாகவும் மனதில் தங்கியது................... ஆனால், இப்படியான 'அரசியல் மயப்படுத்தலை' கவனிக்கத் தவறிவிட்டேன்.............

யாழ் களத்திற்கு இப்படியான ஒரு பெறுமதியும் இருப்பது மிகவும் சந்தோசம்...........❤️.

யாழ் களத்தின் கட்டமைப்பும், இங்கு வந்து போகும் பல கள நட்புகளின் திறமைகளும், பன்முக ஆளுமைகளும் வியக்கத்தக்கவை என்று முன்னரும் சொல்லியிருக்கின்றேன்..................👍.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

எல்லாமும் எமது சமூகத்தின் அங்கம்தானே.

யாழில் அண்மையில் நடந்த நல்ல விடயங்களில் ஒன்று நீங்கள் எழுத தொடங்கியது.

முதுகு சொறியவில்லை.

நீங்கள், @பகிடி, தில்லைவிநாயகம் ஐயா போன்றோர் யாழுக்கு புது ரத்தம் பாச்சுவதாக நான் உணர்கிறேன்.

இப்போ @RishiKயும் காத்திரமான கருத்துக்களை எழுதுகிறார்.

கடந்த ஆறு மாதத்தில் யாழ் ரொம்பவே பன்முகபட்டு மெருகேறியுள்ளது.

முட்டல் மோதல் தவிர்க்கவியலாது ஆனால் பலர் தெண்டித்து குழு வாதத்தை தவிர்கிறார்கள்.

11 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புட்டின் மீதான கண்மூடித்தனமான கதாநாயக வழிபாடு செய்கின்றார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது ஆனால் நீங்கள் சொல்கின்ற

காதலியை தொலைந்த  காதலன் காதலியை தேடி செல்வார் காதலிக்காக எவ்வளவு துன்பத்தையும் தாக்குவார் காதலி இருக்கின்ற நாட்டை தேடி செல்வார்கள் ஆனால் இவர்கள் காதலன் புதினிடம் ரஷ்ய பக்கம் செல்லமாட்டார்கள் மேற்குலகில் மகிழ்ச்சியாக பாதுகாப்பாக வாழ்கின்றார்கள் இவர்களின் புட்டின் மீதானது  ஒரு போலி காதல் ஒரு ஏமாற்று.
சீமான் , அநுரகுமார திசாநாயக்கவிடம் இவர்கள் கொண்ட காதல் உண்மையான  இவர்களது ஹீரோ வழிபாடாக இருக்கும்.

அனுர காதல் கடிதத்தை சுக்கல் சுக்கலாக கிழிக்கும் போது பொலிடோல் குடிக்காமல் விட்டால் சரி🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

புட்டின் மீதான கண்மூடித்தனமான கதாநாயக வழிபாடு செய்கின்றார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது ஆனால் நீங்கள் சொல்கின்ற

காதலியை தொலைந்த  காதலன் காதலியை தேடி செல்வார் காதலிக்காக எவ்வளவு துன்பத்தையும் தாக்குவார் காதலி இருக்கின்ற நாட்டை தேடி செல்வார்கள் ஆனால் இவர்கள் காதலன் புதினிடம் ரஷ்ய பக்கம் செல்லமாட்டார்கள் மேற்குலகில் மகிழ்ச்சியாக பாதுகாப்பாக வாழ்கின்றார்கள் இவர்களின் புட்டின் மீதானது  ஒரு போலி காதல் ஒரு ஏமாற்று.
சீமான் , அநுரகுமார திசாநாயக்கவிடம் இவர்கள் கொண்ட காதல் உண்மையான  இவர்களது ஹீரோ வழிபாடாக இருக்கும்.

நான் ஒரு நாளைக்கு 12 தொடக்கம் 15 மணித்தியாலங்கள் வேலை செய்து அதற்குரிய வருமான வரிகட்டி வேலை செய்கின்றேன்.வருடத்தில் வரும் பொது விடுமுறை நாட்கள் இல்லாமல் வேலை செய்கின்றேன். நான் மேற்குலகில் சுகபோகமாக வாழ்கின்றேன் என விளக்கு பிடித்து பார்த்தீரா?

****

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16/12/2024 at 23:23, குமாரசாமி said:

விசுகர்! இலங்கையில் போர்க்குற்றங்களுக்கும்,போர் அழிவுகளுக்கும் உறுதுணையாக இருந்தது யார் யார்?

4 hours ago, விசுகு said:

இதைத் தான் நானும் அண்ணைக்கு எழுத இருந்தேன்.

விசுகர்! முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் எழுத முயற்சியுங்கள் 😄
 
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ரசோதரன் said:

உங்களின் எழுத்துகளை, கருத்துகளை முன்னரும் வாசிப்பேன். சாத்திரியாரின் தொடர் வாசித்திருக்கின்றேன். நெடுக்காலபோவான், வல்வை சகாறா, தனிக்காட்டு ராஜா போன்ற சில பெயர்கள் அந்தப் பெயர்களின் காரணமாகவும் மனதில் தங்கியது................... ஆனால், இப்படியான 'அரசியல் மயப்படுத்தலை' கவனிக்கத் தவறிவிட்டேன்.............

தம்பீ எங்களைக் கண்டு கொள்ளவே இல்லை.

கிறிக்கியதெல்லாம் வீணா குமாரூ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

தம்பீ எங்களைக் கண்டு கொள்ளவே இல்லை.

கிறிக்கியதெல்லாம் வீணா குமாரூ?

🤣.............

அடடா, இப்ப இப்படியொரு பிரச்சனை வரப் போகுதே........... அசாத்தை அழிக்கின்றார்களோ, இல்லையோ, என்னை கொளுத்தி விடுவார்களே.............

நீங்கள் இல்லாவிட்டால் நான் களத்திலேயே இல்லை, அண்ணா.............❤️.

அதே போலவே தான் பெயர் வைத்த நிலாமதி அக்காவும், தமிழ்ப் பெயருடன் மட்டும் தான் உள்ளே வர வேண்டும் என்று அவரே இந்தப் பெயரை பொருத்தமாக வைத்தார்............🙏.    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

நீங்கள் புதிசுதானே? 🤣

அப்ப நீங்கள் அறப்பழசு 😁

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

அப்ப நீங்கள் அறப்பழசு 😁

🤣 ஓம்…ஆனால் ஹைதர் அலி காலம் இல்லை😆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

நீங்கள் ஜேர்மனியில் எந்த கட்சியில் இருந்தாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை அண்ணை.

உங்கள் தனிப்பட்ட விடயத்திற்காக நான் இந்த திரியில் கருத்து எழுதவில்லை.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

தொலைந்த காதலியை காணும் பெண்களில் எல்லாம் தேடும் காதலன் போல தலைவரை இவர்களில் project பண்ணுவதாகவே எனக்கு படுகிறது.

இதுவும் உங்கள் மேற்கு எதிர்ப்பை வலுபடுத்துவதாக நான் எண்ணுகிறேன்.

எனக்குரிய பதிலை நீட்டி/விளக்கமாக எழுதியுள்ளீர்கள். அதற்கு முதற்கண் நன்றிகள். சொந்த கருத்துக்கள் எண்ணங்களை எழுத்தாக எழுதுவது சுலபம் இல்லை என்பதை நானும் அறிந்தவன். அதனாலேயே உங்கள் எழுத்துக்களை மதிப்பவர்களில் நானும் ஒருவன்.
நிற்க...
இரத்தின சுருக்கமான என் கருத்து என்னவெனில்....
உலக அரசியல் என்பது காட்டாறு போன்றது. அதில் நாணல் புற்களாக நிற்பது வலு சிரமம். இதில் சிக்கி நிற்பது ஈழத்தமிழர் அரசியல். ஈழத்தமிழர்களாகியவர்கள் இன்னும் ஒரே வட்டத்துக்குள் நின்று எதுவுமே சாதிக்கப்போவதில்லை என்பது என் கருத்து.

வரலாறுகளையும் தமிழர் பெருமைகளையும் பேசிக்கொண்டிருக்காமல் அடுத்த நகர்கவகளை நோக்கி பயணிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2024 at 13:32, putthan said:

அந்த மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை ..அதை தீர்மாணிப்பது அமெரிக்கா ,ரஸ்யா....மத்திய கிழக்கில் இவ்வளவு காலமும் சியா தீவிரவாத அமைப்புக்களும் ஈரான் ,சிரியா போன்ற சியா அரசுகளும் ஆதிக்கம் செலுத்தினர் ...அவர்களின் ஆதிக்கம் குறைந்து விட்டது...இனி சன்னி இஸ்லாமிய தீவிரவாதம் ஆதிக்கம்  செய்ய போகின்றது இதில துருக்கியா? சவுதியா தலமை எண்ட சிக்கல் வரும் மீண்டும் அங்கு தீவிரவாதம் தொடங்கும்...தியட்டர் ஒவ் ஒப்பெரெசன் எந்த நாடு என தெரியவில்லை....சில சமயம் ஈரான் ஆட்சியும் கலைக்கப்படலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அது வரும் வரைக்கும் நீங்கள் வாயால் வடை சுடுவது அம்பலம் ஏறாது.

நான் இதை  போட்டியாக  எடுக்கவில்லை எப்போதும்.

ஆனால் போட்டியாக  நீங்களே எடுத்து, நீங்களே இழந்துவிட்ஈர்கள் என்பதை இன்னமும் உணரவில்லையா?

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நீங்கள் புதிசுதானே? 🤣

சில விடயங்கள் யாழ் கள உறவுகள் குறைந்தது நால்வர் தனி தனியாக கையாளப்பட எத்தனித்து - எதேற்சையாக அது வெளி வந்து - ஒரு குட்டு உடைக்கப்பட்டது.

குட்டை உடைத்தவர்களுக்கு யாழ் நிர்வாகமும் நன்றியை சொல்லி இருந்தது.

இது நடந்தது அநேகம் திண்ணையில்.

அநேக யாழ்கள உறுப்பினர்களிற்கு குறித்த நபர் யாரென்பதும் - அவர் இயற்பெயர், வெளி உலகில் அவர் நடத்தும் இந்திய சார்பு இணையத்தளம் என்ன என்பதும் தெரியும்.

யாழில் இந்திய எதிர்ப்பு வேஷம். ஆனால் உண்மையான நோக்கம் மேற்கை நோக்கி புலம்பெயர் தமிழர்களை திருப்புவது.

சும்மா சொல்லக்கூடாது - மஹாராசன் - தொழில் ரொம்ப சுத்தம்.

வாங்குவற்கும் மேலாலயே கூவிறாண்டா கொய்யால ரகம்.

மற்றையவர் தான் இந்திய இராஜதந்திரிகளிடம் பேசுவதாக அவரே யாழில் கூறி உள்ளார். இவர் காசு வாங்காமலே கூவும் ரகமாக இருக்க கூடும் என்பது என் அனுமானம்.

இலங்கையில் இவ்வளவு மினக்கெடும் இந்தியா - யாழ் போன்ற ஒரு தளத்தில் ஊடுவாது விட வாய்ப்பே இல்லை. அது யார் என்பதை உய்தறிவது கஸ்டம் ஆனால் முடியாத காரியமில்லை.

Rule of thumb -

1. யார் இந்தியாவை கடுமையாக எதிர்ப்பது போல் காட்டி கொள்கிறார்களோ, குறிப்பாக ஹிந்தியா போன்ற வார்த்தைகளை பயன்படுத்திகிறார்களோ - அவர்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும். (நெடுக்காலபோவான் விதி விலக்கு).

2. கணக்குகள் 2009 க்கு பின் உருவானவையாக இருக்கும்.

அட... அது நீங்கள் இல்லையா? நீங்கள் என்றல்லவா நான் நினைத்திருந்தேன்!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

உங்கள் co-conspirator தவிர வேறு யாரும் இதை யாழில் ஆதரிக்கவில்லை.

முதலில் இப்படியாக குறியிடுவதை நிறுத்துங்கள்.

ஆதரிக்கப்படுவதற்காக எழுதுவது தான் நீங்கள் சொல்லும் உண்மையான conspiracy. ஏனெனில் ஆதரிக்க  உள்ளிருந்து அரிப்பது தெரியாமல், எல்லாம் சுகமயம் என்ற போலி உணர்வு ஏற்படுத்த முனைவது. 

அதை நான் ஏற்படுத்த மாட்டேன், அதாவது ஒருவரையும் comfort-zone இல் வைத்து சிந்திக்காமல் இருக்க விடக்கூடாது.

அனால் , நீங்கள் செய்வது கருத்தை shape பண்ணி, தளம் ஒரு சிந்தனை இன்றிய அல்லது உங்களோடு ஒத்து போகும் சிந்தனை ஓட்டத்தை உருவாக்க , comfort zone இல் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் போல இருக்கிறது.
  
அதற்கு இணக்கங்கதாருக்கு பட்டங்கள், பெயர்கள் ... அதெல்லாம் எனக்கு ஒரு தாக்கமும் இல்லை.

ஆனால், ஆதரிக்காவிட்டால் என்ன, (வரலாற்று உட்பட) தரவுகள் சுட்டுவதை தவிர்க்கிறீர்கள் (மற்ற தவிர்ப்பர்வர்களும் சேர்த்து) உணர்ச்சியால்.

ஆனால் தரவுகள் உணர்ச்சி அற்றவை,  பொய்சொல்லாது.

புலிகள் சொல்லுவதை critical ஆக பார்க்க விருப்பம் இல்லை என்றால், அது சார்பு நிலை.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2024 at 06:10, valavan said:

மேலே பொத்தாம் பொதுவாக கடஞ்சா புலிகள் குடும்பங்களை  கைது செய்து பின்னர் விடுவித்தார்கள் என்று சொல்லியிருந்தார், நீங்கள் தெள்ள தெளிவாக அவர்களை வடக்கு கிழக்கைவிட்டு வெளியே அனுப்பினார்கள் என்று சொல்கிறீர்கள், 

புலிகள் கிழக்கு மாகாணத்தில் ஆட்கடத்தல், கப்பம் வசூலித்தலில்  கூட ஈடுபட்டிருந்தார்கள்.
வெளிநாடுகளில் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் அவர்களது குடும்பத்தில் ஒரு நபரை கடத்திட்டு ஆதாரமாக அவரது அடையாள அட்டையுடன் ஒருவர் சைக்கிளில் வந்து குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வருமாறு சொல்லிவிட்டு போவார். அங்கே போனால் அவர்கள் வசம் அந்த குறிப்பிட்ட குடும்பத்தில் எத்தனை பேர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் என்ற பட்டியலும், வந்திருக்கும் குடும்ப உறுப்பினரிடம் வசூலிக்க வேண்டிய கப்பத்தொகையும் குறிப்பிடப்பட்டிருக்கும் இனி காலில் விழாத குறையாக அழுது புலம்பி அந்த தொகையை குறைக்க பகீரதப்பிரயத்தனம் பண்ணி குடும்ப உறுப்பினர்களை காப்பற்றிய, தாலிக்கொடியை கழற்றிக்கொடுத்து விட்டு வந்த கதைகள் என் குடும்பத்திலேயே உண்டு. இப்படி கப்பம் வசூலித்த மாவீரன் ஒருவனை STF உயிருடன் பிடித்து அவனது வயிற்றை இரும்புக்கம்பியால் துளைத்து அவர்களது ஜீப்பில் கட்டி குற்றுயிரும் குலையுயிருமாக இழுத்து சென்றதை பார்த்து ஊரே ஆரவாரித்து மகிழ்ந்து "ஜெயவெவா" போட்ட வரலாற்று பதிவுக்கு வாழும் கண்கண்ட சாட்சி நானே. உண்மைக்கு எப்போதும் இரண்டு கெட்ட குணங்கள்  உண்டு. ஒன்று சுடும், மற்றையது என்றுமே உறங்காது  

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

நீங்கள் கிரீன்ஸ் என்ற கட்சியை ஊகிக்கிறேன் என்று எழுதி இருந்தீர்கள் அந்த கிரீன்ஸ் கட்சியை சேர்ந்தவர் தான் யேர்மன் வெளிநாட்டு அமைச்சர்  ரஷ்ய புதினின் உக்ரைனின் மீதான ஆக்கிரமிப்புக்கு கடுமையான எதிரானவர் என்றும் அறிகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, அக்னியஷ்த்ரா said:

புலிகள் கிழக்கு மாகாணத்தில் ஆட்கடத்தல், கப்பம் வசூலித்தலில்  கூட ஈடுபட்டிருந்தார்கள்.
வெளிநாடுகளில் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் அவர்களது குடும்பத்தில் ஒரு நபரை கடத்திட்டு ஆதாரமாக அவரது அடையாள அட்டையுடன் ஒருவர் சைக்கிளில் வந்து குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வருமாறு சொல்லிவிட்டு போவார். அங்கே போனால் அவர்கள் வசம் அந்த குறிப்பிட்ட குடும்பத்தில் எத்தனை பேர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள் என்ற பட்டியலும், வந்திருக்கும் குடும்ப உறுப்பினரிடம் வசூலிக்க வேண்டிய கப்பத்தொகையும் குறிப்பிடப்பட்டிருக்கும் இனி காலில் விழாத குறையாக அழுது புலம்பி அந்த தொகையை குறைக்க பகீரதப்பிரயத்தனம் பண்ணி குடும்ப உறுப்பினர்களை காப்பற்றிய, தாலிக்கொடியை கழற்றிக்கொடுத்து விட்டு வந்த கதைகள் என் குடும்பத்திலேயே உண்டு. இப்படி கப்பம் வசூலித்த மாவீரன் ஒருவனை STF உயிருடன் பிடித்து அவனது வயிற்றை இரும்புக்கம்பியால் துளைத்து அவர்களது ஜீப்பில் கட்டி குற்றுயிரும் குலையுயிருமாக இழுத்து சென்றதை பார்த்து ஊரே ஆரவாரித்து மகிழ்ந்து "ஜெயவெவா" போட்ட வரலாற்று பதிவுக்கு வாழும் கண்கண்ட சாட்சி நானே. உண்மைக்கு எப்போதும் இரண்டு கெட்ட குணங்கள்  உண்டு. ஒன்று சுடும், மற்றையது என்றுமே உறங்காது  

இங்கே பொதுக்கத்தான் கேட்கிறேன்.

பொதுமக்களை , பொதுவாக மைம்மல் பொழுதில் குறித்த  பொதுமகன்  வீடு வந்து, கூட்டிக் சென்று , கேட்ட  அளவு அல்லது அததற்கு கிட்டவான தொகை பணம் கொடுக்கும்வரையும் அல்லது அப்படி  3-4 த்தவனையில் பணம் செலுத்தும் இணக்கப்பாட்டுக்கு வந்து, முதல் டதொகை செலுத்தும் வரையிலும், கூட்டிச் செல்லப்படுபவர் விடுவிக்கப்படமாட்டர். 

பின்பு psycological pressure என்பதும் பாவிக்கப்பட்டது.

வடக்கில் இது பொதுவான  வழக்கமகா இருந்தது.

இப்படி நடக்கவில்லை என்று  எவராது இங்கு மறுக்கிறார்களா? 

இதில் எனது குடும்பத்தில் பணம் கேட்கப்பட்டு, கூட்டிச் செல்லப்பட்டு, மன , மதிநிலை குழம்பியோரும் உண்டு, இயல்பு அழகை திரும்ப மிக கடினமான நீண்ட நாட்கள் 

காரணம்,   ,அதில் இன்னொரு பிரச்னை, அறவிடுப்பார்கள் ,கூட்டிச் செல்வோரையும், அவரை பார்க்க செல்லும் உறவினரையும் அறவிடுப்பார்கள் அடிமை போன்று நடத்த வெளிக்கிட்டது. 

இது அறவிடுப்பார்கள் முடிவாக தெரியவில்லை, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட முறையாகவே தெரிந்தது  

 பணம் கேட்கப்பட்ட தொகை முடியாயில்லை, அக்கினி சொன்னது  போல கெஞ்சி குறைத்து, தவணை முறையில் செலுத்தப்பட்டது.

இங்கே யாழில் இருக்கார் வடமராட்சியை சேர்ந்தவர்கள், அதில் ஒருவர் வல்வெட்டுத்துறை அல்லது அததற்கு கிடாவாக அவரின் ஊர்.

வேலும் மயிலும் என்பவரின் குடும்பம் கொஞ்சம் வசதி, அவர்கள் இதில் இரு முறை பாதிக்கப்பட்டார்கள்.

இப்படு பல கண்ணுக்கு தெரியாமல், பரவலாக தெரியாமல் நடந்தன.

ஆயினும் இவற்றை நான் மக்கள் துன்புறுத்தலில் ஒன்றாக பார்க்கவில்லை.

ஆயுத போராட்டம் நடக்க பணம் வேண்டும், அனால் இப்படி அல்லாமல் வேறு ஏதாவது வழியை பாவித்து இருக்கலாம் என்பதே அன்றில் இருந்து நான் எண்ணிக்கொண்டு இருப்பது.  உறவினருடன் வாதாடுவது

இதனால், எனது உறவுகள் முறியும் வரையும் வந்து, ஒருமாதிரி முறியாமல் பாதி முறிந்த கிளை போல தொடர்கிறது.

ஆயினும், உறவுகளை  போராட்டத்தில் இழந்தது என்பதற்கு ஈடு இணையாகாது. அப்படி உறவுகளை இழந்தார்கள் இங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். 

இந்த நிகழ்வு,  அது எனது உராய் கூட்டிச் சென்று பணம் கேட்டு.. அவர் மன, மதி குழப்பத்துக்கு ஆளாகி ... பின் தவணையில் பணம் கொடுத்து  ... என்பது  ஒருபோதும் நான் சொன்ன புலிகள் இருப்புக்காக மற்ற இயக்கங்கங்களை அழித்தார்கள் என்பதில் எந்த வித செல்வாக்கும் செலுத்தாது.

அது, ஆய்வின் அடிப்படையில் தரவில் இருந்து பெறப்பட்ட முடிவு.

(அதற்கு, என்ன பெயர் எனக்கு சூட்டினாலும் என்னை தாக்காது)

(ஆயினும், அக்கினி சொன்ன மாவீரனுக்கு STF செய்துததுக்கு, STF க்கு தோலை உரித்து லாண்ட்மாஸ்டரில் கட்டி இழுக்கப்பட்டு இருந்தால் மிகச் சிறந்த பழிவாங்கல்.)

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2024 at 10:33, Kapithan said:

  ரஸ்யா, ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் காரணமாகவே அசாத்தின் அரசு கலைக்கப்பட்டது - துருக்கிய வெளிவிவகார அமைச்சர். 

We paved the way': Turkey negotiated fall of Assad with Russia, Iran, Turkish FM says - report

https://m.jpost.com/middle-east/article-833382

இதில் வெளியில்  சொல்லப்படாத தரப்பு சிரியா படைகள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

நான் இதை  போட்டியாக  எடுக்கவில்லை எப்போதும்.

ஆனால் போட்டியாக  நீங்களே எடுத்து, நீங்களே இழந்துவிட்ஈர்கள் என்பதை இன்னமும் உணரவில்லையா?

நான் எதையும் போட்டியாக எடுப்பதில்லை.

ஆனால் இங்கே நான் சொன்னது…ஆரம்பம் முதலே உங்கள் அசாத்-புலிகள் ஒத்த கோடு வரைதல் என்பது பிழையானது, விசமத்தனமானு என்பதை மட்டுமே.

அதற்கு ஆதாரம் என பாலசிங்கம் கூறிய பேட்டி என second, third hand interpretation ஐ காட்டியவர் நீங்கள். அதற்கான ஆதாரத்தை கூட நானும் இன்னும் ஒருவரும்தான் பதிந்தோம்.

உங்கள் கோடு வரைதல் பிழை என பலர் எழுதிய பின் “எல்லாரும் என் கருத்தோடு ஒத்து போகிறார்கள் என்று எழுதினீர்கள்🤣”.

உங்களுடனான தர்க்கங்கள் வழமையாகவே இப்படி என்ன கையை பிடிச்சு இழுத்தியா என்றே முடியும் என்பது என் அனுபவம்.

அதைத்தான் சொன்னேன்.

6 hours ago, Kadancha said:

முதலில் இப்படியாக குறியிடுவதை நிறுத்துங்கள்.

ஆதரிக்கப்படுவதற்காக எழுதுவது தான் நீங்கள் சொல்லும் உண்மையான conspiracy. ஏனெனில் ஆதரிக்க  உள்ளிருந்து அரிப்பது தெரியாமல், எல்லாம் சுகமயம் என்ற போலி உணர்வு ஏற்படுத்த முனைவது. 

அதை நான் ஏற்படுத்த மாட்டேன், அதாவது ஒருவரையும் comfort-zone இல் வைத்து சிந்திக்காமல் இருக்க விடக்கூடாது.

அனால் , நீங்கள் செய்வது கருத்தை shape பண்ணி, தளம் ஒரு சிந்தனை இன்றிய அல்லது உங்களோடு ஒத்து போகும் சிந்தனை ஓட்டத்தை உருவாக்க , comfort zone இல் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் போல இருக்கிறது.
  
அதற்கு இணக்கங்கதாருக்கு பட்டங்கள், பெயர்கள் ... அதெல்லாம் எனக்கு ஒரு தாக்கமும் இல்லை.

இவை பட்டங்கள் பெயர்கள் இல்லை. யாழில் உடைக்கப்பட்ட குட்டு.

நான் மட்டும் இல்லை - பலரும் இதை அவதானித்தனர். மேலே நான் எழுதியதற்கு வந்த பின்னூட்டங்கள் இதை சொல்லும்.

———-

நான் புலிகளுக்கு கண் மூடித்தனமான ஆதரவை கொடுக்கிறேன் என நீங்கள் எழுதியதை வாசித்து பல பழைய காய்களுக்கு மாரடைப்பு வராத குறை🤣.

கீழே விளக்கத்தை பார்க்கவும்.

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.