Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

காவோலையை நிமிர்த்துவதற்கும் படிமனவாக்குவதற்கும் வேறு வழிகள் உள்ளது.:cool:

குழைக்காட்டார் இல்லையென்றால் நகரத்தாரின் வண்டியும் குண்டியும் வற்றிப்போகும்😎

குழைக்காட்டார் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? அது ஒரு வசைச் சொல்/குறைத்து மதிப்பிடும் சொல்லாக எப்படி அர்த்தப்படுத்தப்படுகிறது? 

(காவோலையை நிமிர்த்துவதற்கு உழக்குதல்/மிதித்தல் என்றும் கூறுவர். 1995 இடம்பெயர்வு நேரம்  வன்னியில் தென்னோலை  அல்லது கிடுகு மிகவும் தட்டுப்பாடான நேரம், பூநகரி ஜெயபுரம்  முழங்காவில்  பகுதியில் ஒரு  இளைஞனூடாக காட்டின் நடுவேயிருந்த பனைகளில் ஓலைகளை வெட்டி அந்த இளைஞரே அவற்றினை மிதித்தும் தந்தார். அதனைக் கொண்டே கொட்டில் களை வேய்ந்தோம். வேதனையான ஆனால் மகிழ்வாக வாழ்ந்த நாட்கள் அவை.

ஊரோடு உறவு போம். உறவோடு சொந்தம் போம்,.......... .😭)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2-5-1170x878.jpg

 

2-1-1-800x600.jpg

 

2-2-1-800x450.jpg

 

2-3-1-800x600.jpg

யாழ்ப்பாணத்தில்... குடிசை கைத்தொழில் மாதிரி, You Tube நடாத்தும் அன்பர்களே....
இந்த...
"காவோலைகளுக்கு மேல் காப்பற்   வீதியை" போட்ட... 
எஞ்சினியரையும், ஓவசியரையும்  ஒருக்கால் பேட்டி எடுத்து போடுங்கோப்பா... 😀
உங்களுக்கு புண்ணியமாக போகும். 
அவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்று எங்களுக்கும் கேட்க ஆசையாக உள்ளது. 😂

நீங்கள் அந்த "யூ ரியூப்" காணொளியை போட்டால்...   
நான்  உங்களுக்கு...
பெல் பட்டனை அமத்தி, சப்ஸ்கிரைப் பண்ணி, "லைக்".. பண்ணி விடுவன்.  🤣

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, தமிழ் சிறி said:

நான்  உங்களுக்கு... பெல் பட்டனை அமத்தி, சப்ஸ்கிரைப் பண்ணி, "லைக்".. பண்ணி விடுவன்.  🤣

இதனால் என்ன வருமானம் வரும்  ??? 🤣🙏 அவங்களை ஏமாற்ற முடியாது தம்பி   பச்சை நீல சிவப்பு   எழுத்தில் எழுதுவதை விட்டுட்டு   

பச்சை தாள்கள் நீல தாள்களை   எடுத்து விடுங்கள்   அலுவல்கள் நெடிப்பொழுதில்.  நடக்கும் 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, Kandiah57 said:

இதனால் என்ன வருமானம் வரும்  ??? 🤣🙏 அவங்களை ஏமாற்ற முடியாது தம்பி   பச்சை நீல சிவப்பு   எழுத்தில் எழுதுவதை விட்டுட்டு   

பச்சை தாள்கள் நீல தாள்களை   எடுத்து விடுங்கள்   அலுவல்கள் நெடிப்பொழுதில்.  நடக்கும் 🤣

என்ன இப்படி சொல்லிப் போட்டீங்கள்.
இலங்கையில்... இதன் மூலம், மாதம்   40 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறும் தமிழ் "யூ ரியூப்" நடத்துபவர்களும் இருக்கின்றார்கள்.
தமிழ் நாட்டில்... ஒரு கிராமிய சமையல்  யூ ரியூப்  நடத்துபவர்கள் 
இந்திய ரூபாயில் 80 லட்ச ரூபாய் வரை ஒரு காணொளிக்கு,  வருமானம் பெறுவதாக சொன்னார்கள். அவர்கள் கிழமைக்கு ஒரு காணொளியை வெளியிடுவார்கள். வயல் வரப்பில் இருந்து சமைத்து 
ஒரு
 கிழமைக்கு 80 லட்ச ரூபாய்  பெறுவது எவ்வளவு பெரிய வருமானம்.

Edited by தமிழ் சிறி
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, தமிழ் சிறி said:

என்ன இப்படி சொல்லிப் போட்டீங்கள்.
இலங்கையில்... இதன் மூலம், மாதம்   40 லட்ச ரூபாய் வரை வருமானம் பெரும் தமிழ் "யூ ரியூப்" நடத்துபவர்களும் இருக்கின்றார்கள்.
 

பருத்திதுறையில் ... ஒரு ஊரே ...முழுவதும் சொந்தக்காரர்...யூ டுயுப்தான் தொழில்...இன்றைக்கு கத்தரிக்காய் சமைத்தலும் காணொளி வரும்...அந்தப் பக்கம் போகவே மனமில்லை....

அண்மையில் ஊரில் நின்றபோது..நயினாதீவு போனேன்...யாழ்ப்பாண்த்தில் இருந்து ..போட்யாட் மட்டும் அருமையான காப்பெட்ரோட்...பஞ்சு மெத்தையிலை போனமாதிரி இருந்தது...அப்ப் பார்க்கையில் ரோட்டுக்கரையில் இருந்த பனைமரமெல்லாம் மொட்டையாக இருந்தது....அட இந்த தியைப் பார்த்தபின்தான்...விளங்கிட்டுது...பனையோலை எங்கை போனது...ரோட்டு ஏன் மெத்தென இருந்தது என்றூ... எப்படியும் இந்த ரோட்டும் ...சாவகச்சேரி ரோட்டும் ..யாழ்ப்பாண பொறியியலாளர்தானே போட்டிருப்பினம்..😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, alvayan said:

பருத்திதுறையில் ... ஒரு ஊரே ...முழுவதும் சொந்தக்காரர்...யூ டுயுப்தான் தொழில்...இன்றைக்கு கத்தரிக்காய் சமைத்தலும் காணொளி வரும்...அந்தப் பக்கம் போகவே மனமில்லை....

அண்மையில் ஊரில் நின்றபோது..நயினாதீவு போனேன்...யாழ்ப்பாண்த்தில் இருந்து ..போட்யாட் மட்டும் அருமையான காப்பெட்ரோட்...பஞ்சு மெத்தையிலை போனமாதிரி இருந்தது...அப்ப் பார்க்கையில் ரோட்டுக்கரையில் இருந்த பனைமரமெல்லாம் மொட்டையாக இருந்தது....அட இந்த தியைப் பார்த்தபின்தான்...விளங்கிட்டுது...பனையோலை எங்கை போனது...ரோட்டு ஏன் மெத்தென இருந்தது என்றூ... எப்படியும் இந்த ரோட்டும் ...சாவகச்சேரி ரோட்டும் ..யாழ்ப்பாண பொறியியலாளர்தானே போட்டிருப்பினம்..😁

சில யூ ரியூப் காரர் கடைகளில் போய் சாப்பிட்டு அதனைப் பற்றி காணொளி தயாரிப்பார்கள்.
அப்படி அவர்கள் சாப்பிடுவதை கண் கொண்டு பார்க்க முடியாது.
நாகரீகமாக சாப்பிட வேண்டும் என்ற பண்பு அறவே  தெரியாது, 
அவர்கள் பிசைந்து சாப்பிடுவதையும்... மீசை, தாடியில்  சாப்பாடு  "அப்பி" இருப்பதையும் 
பார்க்க எங்களுக்கும்  வயித்தை  குமட்டிக் கொண்டு வரும்.

இதனைப் பார்க்கும் இளம் தலைமுறையும்.... 
இதுகளை பார்த்து பழக்க வழக்கம் இல்லாமல் திரியப் போகுதுகள். 

யாழ்ப்பாண எஞ்சினியர்மார் கண்டுபிடித்த "காவோலை ரெக்னிக்குக்கு" 
நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக, இங்கு பேசிக் கொள்கின்றார்கள்.   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

 

யாழ்ப்பாண எஞ்சினியர்மார் கண்டுபிடித்த "காவோலை ரெக்னிக்குக்கு" 
நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக, இங்கு பேசிக் கொள்கின்றார்கள்.   😂

இந்தப் போட்டோக்🤣களே  காணும் ...நாங்களே   அனுப்பிவிடுவம் சிறியர்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் செய்த யாழ் உறவுகளுக்கு  ஒரு வேண்டுதல்…….

காவோலை என்றால் பொருள் என்ன? “காக்கின்ற ஓலை”. என்றும் பொருள்படும், அது றோட்டையம் காப்பாற்றும்.🙌

Edited by Paanch
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Paanch said:

இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் செய்த யாழ் உறவுகளுக்கு  ஒரு வேண்டுதல்…….

காவோலை என்றால் பொருள் என்ன? “காக்கின்ற ஓலை”. என்றும் பொருள்படும், அது றோட்டையம் காப்பாற்றும்.🙌

எஞ்சினியர் தியரியில்...இப்படி ஒன்றும் இருக்கென்று இப்பதான் தெரியும் அய்யா..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மணல்தறையள் தண்ணீர் நிக்கக்கூடிய இடங்களிற்கு தடிப்பான பொலித்தீன் போட்டு வீதி போடவேணுமாம். அது விலை கூட என்றபடியால் மாற்றுவழியாக ஓலைகள் போடுவார்களாம்! தொழில்நுட்ப உத்தியோகத்தர் தம்பி சொன்னதைக் கேட்டு பகிர்ந்துகொண்டேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ஏராளன் said:

மணல்தறையள் தண்ணீர் நிக்கக்கூடிய இடங்களிற்கு தடிப்பான பொலித்தீன் போட்டு வீதி போடவேணுமாம். அது விலை கூட என்றபடியால் மாற்றுவழியாக ஓலைகள் போடுவார்களாம்! தொழில்நுட்ப உத்தியோகத்தர் தம்பி சொன்னதைக் கேட்டு பகிர்ந்துகொண்டேன்.

தம்பிநல்லாப் படிச்சிருக்கிறார் (what an innovation and sustainable technique)எனதுநிறுவனத்தில் பகிர்ந்து கொல்லுவம் (கொள்ளுவம்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, வாதவூரான் said:

தம்பிநல்லாப் படிச்சிருக்கிறார் (what an innovation and sustainable technique)எனதுநிறுவனத்தில் பகிர்ந்து கொல்லுவம் (கொள்ளுவம்)

இதுவும் ஒரு உண்மையான சம்பவம்...கிளினொச்சியில் அபிவிருத்திநடைபெற்றகாலம் எல்லாம் வெளிநாட்டு உதவி...எந்திரி மாருக்கு படு குசி.. எனக்குதெரிந்த..எந்திரி கட்டின  பாலம் உடைந்துவிட்டது...

காரணமின்றித் தவித்த அவருக்கு..முல்லத்தீவில் சுனாமி அழிவு ..திடீர் யோசனையை கொடுத்தது...கிளிநொச்சியில் சுனாமியால் பாலம் உடைந்துவிட்டது.....இதனை நம்பிய வெள்ளைக்கார துரை ..பேமண்டை கொடுத்து நம்ம எந்திரியை..தூக்கி விட்டார்...இப்படி பல இருக்கு🙃..இது எப்படியிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, ஏராளன் said:

மணல்தறையள் தண்ணீர் நிக்கக்கூடிய இடங்களிற்கு தடிப்பான பொலித்தீன் போட்டு வீதி போடவேணுமாம். அது விலை கூட என்றபடியால் மாற்றுவழியாக ஓலைகள் போடுவார்களாம்! தொழில்நுட்ப உத்தியோகத்தர் தம்பி சொன்னதைக் கேட்டு பகிர்ந்துகொண்டேன்.

இந்த படங்களில் இருப்பதெல்லாம் sub-base course  (compaction test) மட்டுமே அதற்குபின் base course, prime coat, bitumen 2 coat.. . ... 

18 minutes ago, வாதவூரான் said:

தம்பிநல்லாப் படிச்சிருக்கிறார் (what an innovation and sustainable technique)எனதுநிறுவனத்தில் பகிர்ந்து கொல்லுவம் (கொள்ளுவம்)

படிந்தவர்களை விட , அனுபவசாலிகள் பலர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, alvayan said:

வெள்ளைக்கார துரை ..

உங்கடைய வெள்ளைக்கார துரை (பிரித்தானியர்கள்) மத்திய கிழக்கில் செய்த வடிவமைப்பின் கேவலங்களை சொல்லவா😁

இங்கு பலரின் கீழ்தரமான எண்ணம் வெள்ளைகாரன் செய்தால் ஆராச்சி, அதையே நம்மவர் செய்தால் 🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, alvayan said:

பேமண்டை கொடுத்து நம்ம எந்திரியை..தூக்கி விட்டார்...இப்படி பல இருக்கு🙃..இது எப்படியிருக்கு

அந்த எந்திரி பெயரை பகிங்ரமாக பகிர முடியுமா ஆதரத்துடன், பல இருக்கு என்றீர்களே அதை விபரமாப இங்கு பதிய முடியுமா என்னவென்று

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, உடையார் said:

அந்த எந்திரி பெயரை பகிங்ரமாக பகிர முடியுமா ஆதரத்துடன், பல இருக்கு என்றீர்களே அதை விபரமாப இங்கு பதிய முடியுமா என்னவென்று

ஒரு தகவலுக்கு மட்டுமே எழுதினேன்...ஊழல் தலை விரித்தாடிய இடம் ...இலங்கை ..என்பதற்காக மட்டுமே..இதில்யாரையும் இழுத்து சுகம் காண விரும்பவில்லை...உங்களால் ரசிக்க முடியாவிடின் ...அதன நீக்கி விடுகின்றேன்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

றோட்டு வேலை தொடர்ந்து நடக்கின்றதா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

மணல்தறையள் தண்ணீர் நிக்கக்கூடிய இடங்களிற்கு தடிப்பான பொலித்தீன் போட்டு வீதி போடவேணுமாம். அது விலை கூட என்றபடியால் மாற்றுவழியாக ஓலைகள் போடுவார்களாம்! தொழில்நுட்ப உத்தியோகத்தர் தம்பி சொன்னதைக் கேட்டு பகிர்ந்துகொண்டேன்.

நான் அறிந்தவரை பொலித்தீன் பலகாலம் அழியாமல் நிலைத்திருக்கும் (அதனால் தான் இப்போது சூழல் பாதுகாப்புக் கருதி பாவனையைத் தடை செய்கிறார்கள்). தாவரத்தின் பாகமான ஓலை உக்கி அப்படியே சேதனப் பொருளாக மாறி விடும். அப்படியானால் என்ன நோக்கத்திற்காக பொலித்தீனை காவோலையால் ஈடு செய்கிறார்கள் என அறிந்து சொல்ல முடியுமா? 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்களின் பணத்தை கொள்ளையடித்தோரின் தகவல் வெளியானது – 300 இலட்சம் பெற்று முதலிடத்தில் முன்னாள் பிரதமர். வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் தங்களுக்கான மருத்துவ சிகிச்சைக்காகவும், மாணவர்கள் தங்களின் கல்வியறியை வளர்த்தெடுக்கவும் நிதியுதவிகள் தேவைப்பட்டால் நாடும் முதல் இடமாக ஜனாதிபதி நம்பிக்கை நிதியம் காணப்படுகிறது. ஆனால், இப்படியான இந்த நிதியத்திலிருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு முதல், 2024 ஆம் ஆண்டுவரை இலட்சக்கணக்கிலும், கோடிக் கணக்கிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளது என்றால் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆம். அவ்வாறு பாரிய நிதிகளைப் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியல் இன்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மறைந்த முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்தன 300 இலட்சம் ரூபாய் நிதியுதவியை பெற்றுக் கொண்டு முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் இன்று சபையில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ , ”எமது நாட்டிலுள்ள வறுமையானவர்களுக்கு உதவுவதற்காக 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி நம்பிக்கை நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த சட்டத்தைக் கொண்டுவரும்போது, உதவி செய்வதற்கான காரணிகளும் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில், முதலாவதாக காரணியாக வறுமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க எனக் கூறப்பட்டுள்ளது. இரண்டாவதாக கல்வியறிவை வளர்த்தெடுக்க. மூன்றாவதாக மதங்களை வளர்த்தெடுக்க. நான்காவது, தேசிய ரீதியாக ஏதேனும் சேவை செய்தவவர்களுக்கு உதவிகளை செய்ய என்று கூறப்பட்டுள்ளது. இறுதியாக ஜனாதிபதியினால், அல்லது நிதியத்தினால் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு உதவி செய்ய என்று காரணம் கூறப்பட்டுள்ளது. விசேடமாக வறுமை, கல்விக்காகத்தான் இந்த நிதியத்திடமிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். என்னிடம் இப்போது ஒரு ஆவணம் உள்ளது. இதில், 2005 முதல் 2024 ஆண்டு வரை ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தினால் பலனடைந்தவர்களின் பெயர் பட்டியல் உள்ளது. இதில் சிலரின் பெயர்களை நான் இங்கே வாசிக்கிறேன். பி. ஹரிசன் பியசேன கமகே சுமேதா ஜயசேன, இவருக்கு மெனராகலையில் அதிக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன. மனோஜ் சிறிசேன பி.தயாரத்ன எஸ்.சி. முத்துகுமாரன வாசுதேவ நாணயக்கார சரத் அமுனுகம எஸ்.பி.நாவின்ன ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தில் நிதியுதவிப் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியலில் உள்ள சிலரது பெயர்களே இவை. இன்னும் சிலரது பெயர்களும் உள்ளன. எனினும் இவர்களை தேடிப்பிடிப்பது சற்று கடினமாகும். அந்தவகையில், குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.பி.டி.பி.கே. ஜயசேகர. எச்.எம்.பி.என்.டி.சில்வா. இவர் யார் என்று தெரியுமா? இவர்தான் பியல் நிஸாந்த டி சில்வா. அடுத்து எஸ்.ஏ.டி.எஸ். பிரேமஜயந்த. யார் இவர்? ஆம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த. ஈ.ஏ.ஐ.டி.டி.பெரேரா? இவர் மேல்மாகாணத்தின் முன்னாள் முதல்வர் எனக் கூறப்பட்டுள்ளது. இவர் யார்? இசுறு தேவப்பிரிய பெரேரா. இன்னும் உள்ளார்கள். எஸ்.ஏ,ஜகத் குமார. 10 இலட்சம் ரூபாயை ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக பெற்றுக் கொண்டுள்ளார். கே.பி.எஸ். குமார சிறி, 9 இலட்சத்து 53, 430 ரூபாயை 2022 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். ஜயலத் ஜயவர்த்தன 10 இலட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளார். நாமல் குணவர்த்தன 10 இலட்சம் ரூபாய், தர்ததாஸ பண்டா 10 இலட்சம் ரூபாய், விதுர விக்ரமநாயக்க 15 இலட்சம் ரூபாய், விமலவீர திஸாநாயக்க 30 இலட்சம் ரூபாய், லக்கி ஜயவர்த்தன 16.2 இலட்சம் ரூபாய், சந்திரசேகரன் 14 இலட்சம் ரூபாய், 2014 ஆம் ஆண்டு ஜோன் அமரதுங்க 40 இலட்சம் ரூபாய், ஜோசப் மைக்கல் பெரேரா 27 இலட்சம் ரூபாய், டி.பி. ஏக்கநாயக்க 48 இலட்சம் ரூபாய் டபிள்யு.எம்.எஸ்.பொன்சேகா 55 இலட்சம் ரூபாய், 2022 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஸவின் சட்ட ஆலோசகரான ஜயந்த வீரசிங்க 90 இலட்சம் ரூபாய், எலிக் அலுவிகார 22 இலட்சம் ரூபாய், ரஞ்சித் அலுவிகார 8.6 இலட்சம் ரூபாய். இந்த அலுவிகார பரம்பரையே ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தின் பணத்தில்தான் மருந்து வாங்கியுள்ளார்கள். இன்னும் உள்ளது. ராஜித சேனாரத்ன 100 இலட்சம் ரூபாய், கெஹலிய ரம்புக்வல்ல 110 இலட்சம் ரூபாய்… எம்.கே.டி.எஸ். குணவர்த்தன 112 இலட்சம் ரூபாய், ரஞ்சித் சொய்சா 188 இலட்சம் ரூபாய், டி.எம்.ஜயரத்ன 300 இலட்சம் ரூபாய்… இவை எல்லாம் ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தின் பணமாகும். எமது கிராமங்களில் வாழும் மக்கள், இதய நோய் சிகிச்சைக்கோ அல்லது கிட்னி பாதிப்புக்கான சிகிச்சைக்கோ ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தை நாடினால், எவ்வளவு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும் என்பதை இங்கிருக்கும் அனைவரும் அறிவார்கள். ஒரு இலட்சம், இரண்டு இலட்சத்தை இங்கிருந்து பெற்றுக் கொள்ளவே அத்தளை சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும். ஆனால், இவர்களுக்கு எல்லாம் எந்த பிரிவின் கீழ் நிதி வழங்கப்பட்டுள்ளது? பாவம் இவர்கள் எல்லாம் வறுமையானவர்கள்தானே. இப்படித்தான் இவர்கள் ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தை பயன்படுத்தியுள்ளார்கள். மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்கரமசிங்க காலத்தில்தான் இந்த சம்பங்கள் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பாக மக்களுக்கு தெரியாது. நாடாளுமன்றுக்கும் தெரியாது. திறைச்சேரியில் இருந்துதான் இந்த நிதி வழங்கப்படுகிறது. 2022 முதல் 2024 பிரதமர் அலுவலகத்தின் வைத்திய பிரிவின் செலவு எவ்வளவு தெரியுமா? 121 இலட்சம் ரூபாய்… அதாவது இந்த இரண்டு வருடங்களில் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவின் வைத்திய செலவுகள். பிரதமர் அலுவலகத்திலிருந்து தேசிய வைத்தியசாலைக்கு எவ்வளவு தூரம் இருந்துவிடப் போகிறது? ஏன் அங்கே சென்று சிகிச்சைப் பெற முடியாதா? தனியார் வைத்தியசாலைகள் கூட அருகில் உள்ளபோது, 121 இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. இவ்வாறான சம்பவங்களை நிறுத்ததான், மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள்” என தெரிவித்தார். https://athavannews.com/2024/1412727
    • முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்கள் வெளியீடு! முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து அரசாங்கம் 1,200 மில்லியன் ரூபா பணத்தை சேமிக்க எதிர்பார்ப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்களை விமர்சித்தார். அவர்கள் முதன்மையாக பொது நிதியை தனிப்பட்ட இலாபத்திற்காக பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார். நிதிப் பொறுப்பைப் பேணுவதன் மூலம் செயல்திறனை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து மீளாய்வு செய்யப்படும். செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு விவரங்களில் இருந்து முப்படையினர் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந் நடவடிக்கையை நியாயப்படுத்திய அமைச்சர், 2024 ஆம் ஆண்டின் கடந்த 11 மாதங்களில், டிசம்பர் 15 ஆம் திகதி வரையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காகச் செய்யப்பட்ட செலவினங்களை வெளிப்படுத்தினார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு செலவீனங்கள்: மஹிந்த ராஜபக்ஷ •⁠ முப்படை: ரூ. 328 மில்லியன் •⁠ பொலிஸ்: ரூ. 327 மில்லியன் •⁠ ஜனாதிபதி செயலகம்: ரூ. 55 மில்லியன் •⁠ மொத்தம்: ரூ. 710 மில்லியன் மைத்திரிபால சிறிசேன •⁠ முப்படை: ரூ. 06 மில்லியன் •⁠ பொலிஸ்: ரூ. 185 மில்லியன் •⁠ ஜனாதிபதி செயலகம்: ரூ. 16 மில்லியன் •⁠ மொத்தம்: ரூ. 207 மில்லியன் கோட்டபாய ராஜபக்ஷ •⁠ முப்படை: ரூ. 258 மில்லியன் •⁠ பொலிஸ்: ரூ. 39 மில்லியன் •⁠ ஜனாதிபதி செயலகம்: ரூ. 10 மில்லியன் •⁠ மொத்தம்: ரூ. 307 மில்லியன் ரணில் விக்ரமசிங்க •⁠ முப்படை: ரூ. 19 மில்லியன் •⁠ பொலிஸ்: ரூ. 60 மில்லியன் •⁠ ஜனாதிபதி செயலகம்: ரூ. 03 மில்லியன் •⁠ மொத்தம்: ரூ. 82 மில்லியன் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க •⁠ முப்படை: செலவுகள் இல்லை •⁠ பொலிஸ்: ரூ. 99 மில்லியன் •⁠ ஜனாதிபதி செயலகம்: ரூ. 12 மில்லியன் •⁠ மொத்தம்: ரூ. 110 மில்லியன் ஹேமா பிரேமதாச (முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி) •⁠ முப்படை: செலவுகள் இல்லை •⁠ பொலிஸ்: ரூ. 30 மில்லியன் •⁠ ஜனாதிபதி செயலகம்: ரூ. 03 மில்லியன் •⁠ மொத்தம்: ரூ. 32 மில்லியன் கடந்த 11 மாதங்களில் முன்னாள் குடியரசுத் தலைவர்களின் பாதுகாப்புக்கான ஒட்டுமொத்தச் செலவு ரூ. 1,448 மில்லியன் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் கூறினார். https://athavannews.com/2024/1412663
    • நான் அறிந்தவரை பொலித்தீன் பலகாலம் அழியாமல் நிலைத்திருக்கும் (அதனால் தான் இப்போது சூழல் பாதுகாப்புக் கருதி பாவனையைத் தடை செய்கிறார்கள்). தாவரத்தின் பாகமான ஓலை உக்கி அப்படியே சேதனப் பொருளாக மாறி விடும். அப்படியானால் என்ன நோக்கத்திற்காக பொலித்தீனை காவோலையால் ஈடு செய்கிறார்கள் என அறிந்து சொல்ல முடியுமா? 
    • யார்  யார் சிபாரிசு செய்தார்கள் என்கிற விடயம் வெளிவர வேண்டுமா இல்லையா?  அப்பூ,... அதைச் சொல்லுங்க,... 😁
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.