Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னவொரு pristine voice! பி. ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களை அவரால் மட்டுமே பாடமுடியும் என்று நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளுவது உண்டு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதுக் கடலோ மரகத ரதமோ!

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் தனித்துமான குரலுக்கு மயங்காதவர்கள் கிடையாது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயசந்திரனின்  குரலில் பிரபல்யமான பாடல்...

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே ........!  😍

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஜெயசந்திரனின்  குரலில் பிரபல்யமான பாடல்...

வசந்த கால நதிகளிலே

வைர மணி நீரலைகள்

நீரலைகள் மீதினிலே

நெஞ்சிரெண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்

நேரமெல்லாம் கனவலைகள்

இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று. எம்எஸ்வியின் இசை, ஜெயச்சந்திரன் குரல் எல்லாமே சிறப்பாக இருந்தாலும், பாடலை அந்தாதியில் கவிஞர் கண்ணதாசன் அழகாக எழுதியிருந்தார். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப் பட்டதால் பாடல் மனதில்  அழகாகப் பதிந்து விட்டது.

இதேபோல்தான்ஆடி வெள்ளி ஓடி வந்து…” பாடலும், இதை சற்று வித்தியாசமாக கண்ணதாசன் எழுதியிருப்பார். நாயகன் பாடி முடிய இறுதிச் சொல்லலெடுத்து நாயகி பாடுவாள்.

ஆக, நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்தான்.

ஜெயச்சந்திரனின் குரலை நான் முதன் முதலில் கேட்டது இந்தப் பாடலில்தான்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மஞ்சள் நிலாவிற்கு இன்று ஒரே சுகம்....❤️

  • கருத்துக்கள உறவுகள்

பூ வண்ணம் போல நெஞ்சம் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

வசந்த கால நதிகளிலே

வைர மணி நீரலைகள்

நீரலைகள் மீதினிலே

நெஞ்சிரெண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்

நேரமெல்லாம் கனவலைகள்

இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று. எம்எஸ்வியின் இசை, ஜெயச்சந்திரன் குரல் எல்லாமே சிறப்பாக இருந்தாலும், பாடலை அந்தாதியில் கவிஞர் கண்ணதாசன் அழகாக எழுதியிருந்தார். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப் பட்டதால் பாடல் மனதில்  அழகாகப் பதிந்து விட்டது.

இதேபோல்தான்ஆடி வெள்ளி ஓடி வந்து…” பாடலும், இதை சற்று வித்தியாசமாக கண்ணதாசன் எழுதியிருப்பார். நாயகன் பாடி முடிய இறுதிச் சொல்லலெடுத்து நாயகி பாடுவாள்.

ஆக, நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்தான்.

ஜெயச்சந்திரனின் குரலை நான் முதன் முதலில் கேட்டது இந்தப் பாடலில்தான்,

ஆடி வெள்ளி, தேடி உன்னை 
வசந்த கால நதிகளிலே
இரண்டு பாடல்களும் 'அந்தாதி' இலக்கணத்தை பின்பற்றி இயற்றப் பட்ட பாடல்கள் ...
 
அதாவது ஆண் பாடகர் முடிக்கும் வார்த்தையை பயன்படுத்தி பெண் பாடகர் பாட ஆரம்பிப்பார்... 
இரண்டு பாடல்களும் அது போன்றே புனையப்பட்டவை
 
ஆண் : {வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்} (2)
{நீரலைகள் மீதினிலே
நெஞ்சிறண்டின் நினைவலைகள்} (2)
 
பெண் : {நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்} (2)
 
பெண்: கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்கணைகள்
ஆண் : {மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால்
மடி இரண்டும் பஞ்சனைகள்}
 
** இரண்டு பாடல்களுமே இதே விதத்தில் தான் இயற்றப்பட்டிருக்கும் 
  • கருத்துக்கள உறவுகள்

இது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம்... 
கடந்த சில தினங்களாக ஜெயச்சந்திரன் அய்யாவுடைய பாடல்களை தேடித்தேடி கேட்டுவருகிறேன். ஒரு விடயம் அவதானிக்க கூடியவாறு இருந்தது. அவர் பாடிய எந்த ஒரு பாடலையும் கடந்து போகவோ, இந்த பாட்டு நல்லா இல்லை என்ற உணர்வோ மேலோங்கவில்லை.  
SPB , KJY இவர்கள் பாடிய பாட்டுகளில் கூட இந்த பாட்டு சரியாக இல்லை என்ற உணர்வுகள் மேலிட்டதுண்டு. ஆனால் ஜெயச்சந்திரன் ஐயா பாடிய எல்லா தமிழ் பாட்டுகளுமே தனிச்சிறப்பு!! 

நான் நினைக்கிறன் அவரின் முதல் பாடல் நான் கேட்டது, பொன்னென்ன பூவென்ன கண்ணே - படம் அலைகள்.
எனக்கு 5 வயது இருக்கும். அம்மா, அக்காமாரோடு  கம்பளை ஆனந்தா தியேட்டரில் பார்த்த ஞாபகம். ஹீரோ சைக்கிள் ஒடி ஓடி இந்த பாட்டை பாடுவார் என்று ஞாபகம். 

  • கருத்துக்கள உறவுகள்

எம்ஜிஆருக்காக இரண்டு பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியிருக்கின்றார். அதில் ஒன்று இது. நீதிக்குத் தலை வணங்கு திரைப்படத்தில் புலமைப் பித்தன் பாடலுக்கு எம்எஸ்வி இசை அமைத்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜி கே வெங்கடேசின் இசையில் மெளனமல்ல மயக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தெய்வம் தந்த தாய் நீ.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை அரங்கேறும் நேரம்..

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Sasi_varnam said:

இது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம்... 
கடந்த சில தினங்களாக ஜெயச்சந்திரன் அய்யாவுடைய பாடல்களை தேடித்தேடி கேட்டுவருகிறேன். ஒரு விடயம் அவதானிக்க கூடியவாறு இருந்தது. அவர் பாடிய எந்த ஒரு பாடலையும் கடந்து போகவோ, இந்த பாட்டு நல்லா இல்லை என்ற உணர்வோ மேலோங்கவில்லை.  
SPB , KJY இவர்கள் பாடிய பாட்டுகளில் கூட இந்த பாட்டு சரியாக இல்லை என்ற உணர்வுகள் மேலிட்டதுண்டு. ஆனால் ஜெயச்சந்திரன் ஐயா பாடிய எல்லா தமிழ் பாட்டுகளுமே தனிச்சிறப்பு!! 

நான் நினைக்கிறன் அவரின் முதல் பாடல் நான் கேட்டது, பொன்னென்ன பூவென்ன கண்ணே - படம் அலைகள்.
எனக்கு 5 வயது இருக்கும். அம்மா, அக்காமாரோடு  கம்பளை ஆனந்தா தியேட்டரில் பார்த்த ஞாபகம். ஹீரோ சைக்கிள் ஒடி ஓடி இந்த பாட்டை பாடுவார் என்று ஞாபகம். 

அந்த பாடலுக்கு கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன், சந்திரகலா நடித்தனர்.

இப்பாடல் இலங்கை வானொலியால் மட்டுமே பிரபலமாந்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவிக்குது தயங்குது ஒரு மனது!

  • கருத்துக்கள உறவுகள்

செம்மீனே செம்மீனே 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணுக்கேத்த புருசன் (1990)

  • கருத்துக்கள உறவுகள்

உறுதிமொழி ( 1990)

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

படம் : நெஞ்சில் ஆடும் பூ ஒன்று(1978)

இசை: இளையராஜா

பாடியோர்: ஜெயசந்திரன் & ஜானகி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.