Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

நியுசிலாந்தின் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த‌வை ந‌டுத்த‌ர‌ வீர‌ர்க‌ள் அவுட் ஆகுவ‌தும் இன்னொரு வீர‌ர் 101 ப‌ந்துக்கு ஆமை வேக‌த்தில் விளையாடி 63ர‌ன்ஸ் தான் அடிச்சார்

ர‌ச்சின் அவுட் ஆகாம‌ இருந்து இருக்க‌னும் நியுசிலாந் 275 ர‌ன்ஸ்ச‌ க‌ட‌ந்து இருக்கும் , இந்தியாவுக்கு நெறுக்க‌டி கொடுத்து இருப்பின‌ம்.................நியுசிலாந் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் ஹென்ரி இன்று விளையாட‌ வில்லை அவ‌ர் தான் இந்த‌ தொட‌ரில் அதிக‌ விக்கேட் எடுத்த‌வ‌ர்...........................

டரல் மிட்செல்!

இந்தியணியில் ஜடேயா, பட்டேல் பாண்டியா மூவரையும் நியுசிலாந்து குறிவைக்கும் என கருதினேன் பாண்டியாவை அடித்தார்கள் ஆனால் ஜடேஜா மற்றும் பட்டேலை மிக கவனமாக விளையாடிய மிட்செல் ஓட்ட எண்ணிக்கையினை குறைத்து அணிக்கு நெருக்கடியினை ஏற்படுத்தியிருந்தார்.

ஜடேயாவும் பட்டேலும் கிட்டதட்ட ஒரே மாதிரியாகவே பந்து வீசுவர், இரன்டு வகையான வேறுப்பாடுகள், ஒன்று பந்து திரும்புவது மற்றது திரும்பாமல் நேரே போவது.

வழமையான சுழல் பந்து வீச்சாளர்கள் போல் வீசும் போது (பந்தின் கட்டு கிடையாக) பந்து திரும்ம்பும், பந்தின் கட்டினை 45 பாகை கோணத்தில் வீசும் போது பந்து திரும்பாமல் நேரே செல்லும் என கருதுகிறேன் (தற்போது வருணும் இவ்வாறே வீசுகிறார்).

ஆனால் ஆர்ம் பந்துகள் வீசுவதில்லை, ஆனால் வர்ணனையாளர்கள் அதனை ஆர்ம் பந்து என அழைக்கிறார்கள்(ஆர்ம் பந்து வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தும் பந்து கட்டு நேராக வைத்து வீசப்படுவது).

திரும்பும் பந்தும், நேராக போகும் பந்தும் அதிகளவில் வித்தியாசமிருக்கவில்லை இந்த ஆடுகளத்தில், ஆனால் பந்து பிட்சில் ஏற்படுத்தும் நிலையால் மட்டைக்கு வரும்போது வேக மாற்றம் இருக்கும், நேரான மட்டையால் எதிர்கொள்ள வேண்டும் (ரொம் லதம் சுவீப் செய்து அவுட்டானார்). இந்த இருவரை இலக்கு வைத்திருந்திருப்பார்கள் என எதிர்பார்த்தேன் ஆனால் மிக அவதானமாக ஆடினார் மிட்செல்.

பந்து அதிகம் திரும்பாத மற்றும் ஒப்பீட்டளவில் இலகுவான ஜடேஜா மற்றும் பட்டேலை அடித்தாடியிருக்கலாம்.

நீங்கள் கூறுவது போல நியுசிலாந்து நடுப்பகுதியில் ஏற்பட்ட சுணக்கம் 20 ஓட்ட இழப்பிற்கு காரணமாகிவிட்டது, அவுஸ்ரேலியா தனது ஓட்ட விகிதத்தினை துரிதப்படுத்த தேவையில்லாமல் நடுப்பகுதில் அதிக விக்கெட் இழந்து இலகுவாக எட்ட கூடிய இலக்கை எட்ட தவறியது, நியுசிலாந்து அளவிற்கதிகமான கவனத்தால் குறிப்பாக மிட்செலால் எடுக்க வேண்டிய ஓட்ட்டங்களை இழந்தது.

  • Replies 1.3k
  • Views 38.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்த

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது   சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், 

  • கிருபன்
    கிருபன்

    ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலாகப் பங்கு பற்றி, முதல் ஜவரில் ஒருவராக வந்ததில் பகிழ்ச்சி.

வெற்றியாளர்கள் @புலவர் மற்றும்@நீர்வேலியான் க்கும் வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் அவர்களுக்கும் நன்றிகள்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, செம்பாட்டான் said:

எங்கோ இருந்த நீர்வேலியான் அடிச்சுப் பிடிச்சு மேலே வந்துவிட்டார்.

சோத‌னை மேல் சோத‌னை

வ‌ருன் இன்னொரு விக்கேட் கூட‌ எடுத்து இருந்தால் 3புள்ளி கூட‌ கிடைச்சு இருக்கும்

மூன்று விளையாட்டில் 9 விக்கேட்...............................

  • கருத்துக்கள உறவுகள்

@புலவர் @நீர்வேலியான் இருவரும் துல்லியமான கணிப்புகளை கணித்து வெற்றியின் முதல் இரண்டாவது இடங்களையும்

மூன்றாம் இடத்துக்கு சத்தமே இல்லாமல் ஊர்ந்து ஊர்ந்து(வேவுப்புலிகளை நினைவுக்கு கொண்டுவந்துள்ளீர்கள்)முன்னேறிய @நியாயம் க்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

கணனிப்புலி @கிருபன் க்கு எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.

சுலபமான வழிமுறைகளை உள்வாங்கி போட்டியை திறம்பட நடாத்தி

போட்டிகள் முடிந்தவுடன் புள்ளிகளையும் சரியாக வழங்கி

இத்தனை பேரையும் சுமைதாங்கியாக தாங்கி

அடுத்த போட்டிக்கும் தயாராக நிற்பது சந்தோசமாக உள்ளது.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

வயது போன காலத்திலும் தாத்தா @குமாரசாமி 6ம் இடத்துக்கு வந்தது கஸ்டமாக இருந்தாலும் சபைக்காக பாராட்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில்முதல் மூன்று இடங்களை பிடித்த புலவர், நீர்வேலியான், நியாயம் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

போட்டியை வழமை போல் இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல. பல போட்டிகளை தொடர்ந்து நடாத்தும் கிருபனுக்கு மீண்டும் நன்றிகள்.

உற்சாகத்துடன் பங்கு பற்றிய அனைவரும் ஐபிஎல் போட்டியில் சந்திக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

வயது போன காலத்திலும் தாத்தா @குமாரசாமி 6ம் இடத்துக்கு வந்தது கஸ்டமாக இருந்தாலும் சபைக்காக பாராட்டுகிறேன்.

வேறை வழி????? 🙃

தங்களுக்கு எவ்வளவு எரிச்சல் இருந்தாலும்...... உங்கள் சபை நாகரீகத்தை பாராட்டுகின்றேன்.😎

அப்பன் நீ எங்க இருக்காய் ஓவர்...ஓவர்.

who-me.gif

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

வேறை வழி????? 🙃

தங்களுக்கு எவ்வளவு எரிச்சல் இருந்தாலும்...... உங்கள் சபை நாகரீகத்தை பாராட்டுகின்றேன்.😎

அப்பன் நீ எங்க இருக்காய் ஓவர்...ஓவர்.

who-me.gif

யோவ் பெரிசு எப்படி சுகம்?

குறி சுட்டுப் போட்டாங்கள் என்று கேள்விப்படடேன்.

உண்மையா பெரிசு?

அதுசரி இருந்து என்ன பண்ண.

சரிசரி ஆறுதலாக இருங்கோ.

வேலைக்கு விழுந்தடித்து போற எண்ணம் வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சியோ கூளோ,கத்தியோ கடப்பாரையோ,கறுப்போ வெள்ளையோ....

குமாரசாமி ஆகிய நான் நான்காம் இடத்தில் நின்று கர்ஜிப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.🤣

நலம் பெற்று களம் வந்ததில் மகிழ்ச்சி

போட்டியை வழமை போல் தொடர்ந்து நடாத்தும் கிருபனுக்கு மீண்டும் நன்றிகள்.

முதல் மூன்று இடங்களை பிடித்த புலவர், நீர்வேலியான், நியாயம் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

உற்சாகத்துடன் பங்கு பற்றிய அனைவரும் ஐபிஎல் போட்டியில் சந்தி ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

@புலவர் @நீர்வேலியான் இருவரும் துல்லியமான கணிப்புகளை கணித்து வெற்றியின் முதல் இரண்டாவது இடங்களையும்

மூன்றாம் இடத்துக்கு சத்தமே இல்லாமல் ஊர்ந்து ஊர்ந்து(வேவுப்புலிகளை நினைவுக்கு கொண்டுவந்துள்ளீர்கள்)முன்னேறிய @நியாயம் க்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

கணனிப்புலி @கிருபன் க்கு எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.

சுலபமான வழிமுறைகளை உள்வாங்கி போட்டியை திறம்பட நடாத்தி

போட்டிகள் முடிந்தவுடன் புள்ளிகளையும் சரியாக வழங்கி

இத்தனை பேரையும் சுமைதாங்கியாக தாங்கி

அடுத்த போட்டிக்கும் தயாராக நிற்பது சந்தோசமாக உள்ளது.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

வயது போன காலத்திலும் தாத்தா @குமாரசாமி 6ம் இடத்துக்கு வந்தது கஸ்டமாக இருந்தாலும் சபைக்காக பாராட்டுகிறேன்.

இதனை நானும் வழிமொழிகின்றேன்...வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

f83dcf0c379de146ef962251952577ab.gif

போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்ட...

@புலவர், @நீர்வேலியான், @நியாயம் ஆகியோருக்கும்,

போட்டியில் உற்சாமாக கலந்து கொண்டவர்களுக்கும்,

போட்டி நடந்து கொண்டிருந்த நிலையில்....

புதிய யாழ். களமாற்றம் வந்த போது ஏற்பட்ட சிரமங்களை திறமையாக சமாளித்து,

போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன்ஜீ க்கும்,

போட்டியை... தொய்வில்லாமல், கலகலப்பாக வைத்திருந்த உறவுகளுக்கும்...

பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியாளர்கள் @புலவர் மற்றும்@நீர்வேலியான் க்கு வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் அவர்களுக்கும் நன்றிகள்.

6 hours ago, வீரப் பையன்26 said:

சோத‌னை மேல் சோத‌னை

வ‌ருன் இன்னொரு விக்கேட் கூட‌ எடுத்து இருந்தால் 3புள்ளி கூட‌ கிடைச்சு இருக்கும்

மூன்று விளையாட்டில் 9 விக்கேட்...............................

பையா கவலைப்படவேண்டாம். உண்மையில் நீங்கள்தான் வெற்றியாளர்!! கிருபன் முடியும்வரை நேரலையை பார்க்கவில்லை!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

வெற்றியாளர்கள் @புலவர் மற்றும்@நீர்வேலியான் க்கு வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் அவர்களுக்கும் நன்றிகள்.

பையா கவலைப்படவேண்டாம். உண்மையில் நீங்கள்தான் வெற்றியாளர்!! கிருபன் முடியும்வரை நேரலையை பார்க்கவில்லை!!

ந‌ன்றி ந‌ண்பா நான் நேர‌லைய‌ பார்க்க‌ வில்லை

இது சும்மா பொழுது போக்குக்கு நட‌த்த‌ப் ப‌டும் போட்டி தானே ,

நான் தெரிவு செய்த‌ ப‌ந்து வீச்சாள‌ர் ஒரு போட்டியில் கூட‌ விளையாட‌ வில்லை

சில‌து சிங் விளையாடி அதிக‌ விக்கேட் எடுத்து இருந்தால் நான் தான் முத‌லாம் இட‌ம் ந‌ண்பா🙏👍...............................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

வேறை வழி????? 🙃

தங்களுக்கு எவ்வளவு எரிச்சல் இருந்தாலும்...... உங்கள் சபை நாகரீகத்தை பாராட்டுகின்றேன்.😎

அப்பன் நீ எங்க இருக்காய் ஓவர்...ஓவர்.

who-me.gif

இங்கை தான் தாத்த்தா

மீண்டும் உங்க‌ளை இந்த‌ திரியில் கண்ட‌து ம்ச்கிழ்ச்சி...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

பையா கவலைப்படவேண்டாம். உண்மையில் நீங்கள்தான் வெற்றியாளர்!! கிருபன் முடியும்வரை நேரலையை பார்க்கவில்லை!!

பல தேடல்களுக்குப் பின்னர் சாதனையாளர்களின் பட்டியலைக் X தளத்தில் கண்டுபிடித்தேன்.

Official ICC தரவுகளைக் கைவிட்டு தொலைக்காட்சியில் காண்பித்த சாதனைகளை வைத்து யாழ்கள வெற்றியாளரை அதிகாரபூர்வமாகப் பின்னர் அறிவிக்கின்றேன். ஆரம்பத்தில் இருந்தே சுட்டிக்காட்டிய @Eppothum Thamizhan க்கு நன்றி பல.

large.IMG_0138.jpeglarge.IMG_0139.jpeglarge.IMG_0136.jpeglarge.IMG_0137.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

முதல் , இரண்டாவது , மூன்றாவதாக மூவருக்கும் வாழ்த்துக்கள் ..........!

பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள் ............!

போட்டியை சிரத்தையுடன் திறம்பட நடாத்திய கிருபனுக்கு ஒரு சல்யூட் .......!

எல்லோரும் சேர்ந்து குலாவி கும்மியடிக்க வழியமைத்துக் குடுத்த யாழ் நிர்வாகத்துக்கு நன்றிகள் பல ..........!

தொடற்சியாக திரியை கலகலப்பாக்கிக் வந்த அனைவருக்கும் பாராட்டுக்கள் .........!

பழையபடி கலகலப்பான கருத்துக்களுடன் வந்த கு . சா . கண்டதும் மகிழ்ச்சி ..........!

மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம் . .........! 😂

ddcb6539-f4e5-4e2e-b787-96659fe09f7a_tex

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்:

parent-trap-the-parent-trap.gif

large.IMG_0129.jpeg

சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும்,  யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @புலவர் ஐயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 கூடவே இரண்டாம் இடத்தில் சமநிலையான புள்ளிகளுடன் இருக்கும் @நீர்வேலியான் க்கும் மூன்றாம் இடத்தில் இருக்கும் @நியாயம் த்திற்கும் வாழ்த்துக்கள்.

அடுத்த ஆறு இடங்களில் சமமான புள்ளிகளுடன் இருக்கும் @வீரப் பையன்26 , @செம்பாட்டான் , @குமாரசாமி ஐயா, @Eppothum Thamizhan , @goshan_che , @கந்தப்பு ஆகியோருக்கும், சாதனை படைத்த அணிகளையும் வீரர்களையும் சரியாகக் கணித்து பல படிகள் முன்னேறிய @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் வாழ்த்துக்கள்!

spacer.pngspacer.pngspacer.png

win-confetti.gif

trophy-champion.gif

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றி பல.

spacer.pngspacer.pngspacer.png

போட்டியை நடத்தியமைக்கு நன்றி ஜி.

புலவர், நீர்வேலியான், நியாத்துக்கு வாழ்த்து💐💐💐

3 hours ago, Eppothum Thamizhan said:

வெற்றியாளர்கள் @புலவர் மற்றும்@நீர்வேலியான் க்கு வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் அவர்களுக்கும் நன்றிகள்.

பையா கவலைப்படவேண்டாம். உண்மையில் நீங்கள்தான் வெற்றியாளர்!! கிருபன் முடியும்வரை நேரலையை பார்க்கவில்லை!!

பையனுக்கும் வாழ்த்துக்கள்.

இந்திய வடமாநில சட்டசபைகள் மாரி முதல்வர் பதவியில் இத்தனை குழறுபடியா…

அப்படியே எங்களுக்கும் வாய்ப்பு இருக்கா எண்டு கேட்டு சொல்லவும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

போட்டியை நடத்தியமைக்கு நன்றி ஜி.

புலவர், நீர்வேலியான், நியாத்துக்கு வாழ்த்து💐💐💐

பையனுக்கும் வாழ்த்துக்கள்.

இந்திய வடமாநில சட்டசபைகள் மாரி முதல்வர் பதவியில் இத்தனை குழறுபடியா…

அப்படியே எங்களுக்கும் வாய்ப்பு இருக்கா எண்டு கேட்டு சொல்லவும்🤣

உங்க‌ட‌ ப‌ந்து வீச்சு தெரிவு எந்த‌ நாட்டு வீர‌ர்

இந்தியா என்றால் உங்க‌ளுக்கும் மூன்று புள்ளி கிடைக்கும்..................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது

parent-trap-the-parent-trap.gif

large.IMG_0141.jpeg.c83395b53d67beb67827

சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும்,  யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வீரப் பையன்26 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 கூடவே இரண்டாம் இடத்திலிருந்து ஆறாம் இடம்வரை சமநிலையான புள்ளிகளுடன் இருக்கும் @செம்பாட்டான் , @Eppothum Thamizhan , @புலவர் ஐயா, @நீர்வேலியான் , @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

ஏழாம், எட்டாம் இடங்களில் சமமான புள்ளிகளுடன் இருக்கும் @nunavilan , @நியாயம் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

spacer.pngspacer.pngspacer.png

win-confetti.gif

trophy-champion.gif

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றி பல.

spacer.pngspacer.pngspacer.png

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வீரப் பையன்26 said:

உங்க‌ட‌ ப‌ந்து வீச்சு தெரிவு எந்த‌ நாட்டு வீர‌ர்

இந்தியா என்றால் உங்க‌ளுக்கும் மூன்று புள்ளி கிடைக்கும்..................................

இல்லை பையா இனி வாய்ப்பிலை.

பையனுக்கு அவர் அமைச்சரவைக்கும் வாழ்த்து.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது

parent-trap-the-parent-trap.gif

large.IMG_0141.jpeg.c83395b53d67beb67827

சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும்,  யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வீரப் பையன்26 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 கூடவே இரண்டாம் இடத்திலிருந்து ஆறாம் இடம்வரை சமநிலையான புள்ளிகளுடன் இருக்கும் @செம்பாட்டான் , @Eppothum Thamizhan , @புலவர் ஐயா, @நீர்வேலியான் , @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

ஏழாம், எட்டாம் இடங்களில் சமமான புள்ளிகளுடன் இருக்கும் @nunavilan , @நியாயம் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

spacer.pngspacer.pngspacer.png

win-confetti.gif

trophy-champion.gif

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றி பல.

spacer.pngspacer.pngspacer.png

பெரிய‌ப்பு இந்த‌ முறை யாரின் கையால் எனக்கு ஜ‌ந்து ப‌வுஸ் ப‌ரிசு த‌ர‌ போறீங்க‌ள் லொள்.............ஜ‌பிஎல் போட்டியில் மீரா அண்ணா கையால் த‌ந்தீங்க‌ள்.....................இந்த‌ முறை நிலாம‌தி அக்காவின் கையால் வாங்க‌ ஆசைப் ப‌டுகிறேன் லொள்😁..................

நான் தெரிவு செய்த‌ ப‌ந்து வீச்சாள‌ர் இந்த‌ தொட‌ர் முழுவ‌தும் விளையாடாம‌ விட்டும் 42 புள்ளி எடுத்த‌து ம‌கிழ்ச்சி அளிக்குது🙏👍..........................

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன். புலவர் கோவிக்கவேண்டாம். நான் நேரலையில் பார்த்ததைத்தான் சொன்னேனேயொழிய உங்கள்மீது எந்த வெறுப்பும் இல்லை!! அதை வைத்துதான் கிருபன் கணிக்க முன்பே முதலிரு இடங்களையும் சொன்னேன்!! மற்றும்படி முதல் ஆறுபேரும் வெற்றியாளர்களே! 👍

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Eppothum Thamizhan said:

நன்றி கிருபன். புலவர் கோவிக்கவேண்டாம். நான் நேரலையில் பார்த்ததைத்தான் சொன்னேனேயொழிய உங்கள்மீது எந்த வெறுப்பும் இல்லை!! அதை வைத்துதான் கிருபன் கணிக்க முன்பே முதலிரு இடங்களையும் சொன்னேன்!! மற்றும்படி முதல் ஆறுபேரும் வெற்றியாளர்களே! 👍

நித‌ர்ச‌ன‌ உண்மை ந‌ண்பா

இதில் கோவிக்க‌ என்ன‌ இருக்கு..............

6உற‌வுக‌ளும் வெற்றியாள‌ர்க‌ள்...............நான் என‌து ப‌திவை முத‌ல் ப‌திந்த‌தால் நான் முன்னுக்கு நிக்கிறேன்................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

மற்றும்படி முதல் ஆறுபேரும் வெற்றியாளர்களே! 👍

அப்ப நாங்கள் எல்லாம் என்ன தக்காளி தொக்கா🤣

நீங்கள் paper correction கேட்டதால நான் 4ம் இடத்தில் இருந்து 12 க்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளேன்🤣

ஏற்கனவே மழையால் பயிரெல்லாம் அழிஞ்சு போச்சு…🤣

உங்க paper correction ல கொள்ளிய வைக்க…🤣.

பிகு

  1. போட்டியை கலகலப்பாக கொண்டு போன அனைவருக்கும் நன்றி. செம்பாட்டான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக கலக்கினார்.

  2. எனக்கு ஐபில் அறவே பிடியாது. 1st class ஐ விட தரம் குறைந்த (டோனியை எந்த 1st class அணி எடுக்கும் 2025 இல்) போட்டி அது. அதை பார்ப்பதால் - சர்வதேச ஆட்டம் பார்க்கும் ஈர்ப்பு கூட குறைகிறது. ஆகவே அந்த போட்டியில் நான் இல்லை.

  3. வாய்ப்பை பயன்படுத்தி கிருபன் ஜி அதிலும் என் பெரிய வீட்டை எடுக்க வாழ்த்து🤣.

  4. WTC finals SA v AUS - 10க்கும் குறைவான கேள்விகளோடு ஒரு போட்டி வைக்கலாம் என நினைக்கிறேன். 4ம் நாள் போட்டியை நேரில் பார்க்கவும் டிக்கெட் புக்பண்ணி விட்டேன்.

    யாழிலும் ஒரு மினி போட்டிக்கு ஆர்வம் இருந்தால் - செய்யலாம்.

நன்றி. வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது

parent-trap-the-parent-trap.gif

large.IMG_0141.jpeg.c83395b53d67beb67827

சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும்,  யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வீரப் பையன்26 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 கூடவே இரண்டாம் இடத்திலிருந்து ஆறாம் இடம்வரை சமநிலையான புள்ளிகளுடன் இருக்கும் @செம்பாட்டான் , @Eppothum Thamizhan , @புலவர் ஐயா, @நீர்வேலியான் , @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

ஏழாம், எட்டாம் இடங்களில் சமமான புள்ளிகளுடன் இருக்கும் @nunavilan , @நியாயம் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

spacer.pngspacer.pngspacer.png

win-confetti.gif

trophy-champion.gif

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றி பல.

spacer.pngspacer.pngspacer.png

என்னப்பா வீடுவளவு விற்று பரிசில் தொகையும் வழங்கியாச்சு

இப்போது புதிதாக பதவி ஏற்பவர்களை என்ன செய்வது?

முதலில் பரிசில்கள் வாங்கிய 3 பேரும் கெளரவமாக கொண்டுவந்து ஒப்படைக்கவும்.

அப்புறம் ராணுவத்தை விட்டு சொத்துக்கள் பறி முதலாக போகுது.

புதிதாக பதவி ஏற்ற @வீரப் பையன்26 @செம்பாட்டான் @Eppothum Thamizhan மூவருக்கும் வாழ்த்துக்கள்.

கல்லோ @குமாரசாமி நான் எங்க நிற்கிறன் தெரியுதோ?

மேல அண்ணாந்து பாருங்க.

  • கருத்துக்கள உறவுகள்

27 minutes ago, goshan_che said:
  1. WTC finals SA v AUS - 10க்கும் குறைவான கேள்விகளோடு ஒரு போட்டி வைக்கலாம் என நினைக்கிறேன். 4ம் நாள் போட்டியை நேரில் பார்க்கவும் டிக்கெட் புக்பண்ணி விட்டேன்.

    யாழிலும் ஒரு மினி போட்டிக்கு ஆர்வம் இருந்தால் - செய்யலாம்.

நன்றி. வணக்கம்.

போட்டி இங்கிலாந்தில் அதுவும் லார்ட்ஸ் மைதானத்தில் நடப்பதால், நாலாம் நாள்வரை போகுமோ தெரியாது! 😜

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.