Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

எனக்கு புரியவில்லை.

கனிமொழி மற்றும் திருமால் வளவன் போன்றோர் இனக்கொலையாளி மகிந்தவை சந்தித்தபோது வராத கேள்வி கோபம்

வேகோ மற்றும் திருமால் வளவன் போன்றோர் இனக்கொலையாளர்கள் காங்கிரசோடு கூட்டு சேர்ந்தபோது வராத கேள்வி கோபம்

தமிழச்சியை இன்னொரு தமிழன் சீமான் சந்தித்ததால் ஏன் வருகிறது?

அண்ணை - சீமானே தான் சந்தித்ததாக ஒத்துகொள்ளவில்லை.

அந்தளவுக்கு இது அரசியலில் மாறான விடயம்.

இங்கே யாருக்கும் சீமான் மீது கோவம் இல்லை.

திருமா மகிந்தவை சந்திப்பார், சீமான் நிம்மியை சந்திப்பார். தமக்கு சுயநலமாக அனுகூலமெனில் இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் யமனையே சந்திப்பார்கள்.

  • Replies 74
  • Views 3.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    தாத்தாவும் பேரனும் ஒரே கேள்வியை கேட்டதால் ஒன்றாக பதில் சொல்கிறேன். ஸ்டாலினும் கனிமொழியிம் திருடர்கள், நிம்மியை சந்திக்கிறார்கள். அதே போல் சீமானும் திருடன் என நீங்கள் ஒத்து கொண்டால்…. யாரும் பொங்கி எழ

  • goshan_che
    goshan_che

    இதுக்கு பெயர் ஜெயிலோ-போபியா. இந்த நோய் தாக்கம் ஆளுக்கு ஆள் மாறுபடும். நோயாளியை ஊழல் வழக்கில் மத்திய அரசு நிர்வாகம் திரத்தினால் - ஆஸ்பத்தியில் போய் படுக்க வேண்டி வரும். நோயாளியை பாலியல் வன்கொடுமை வழக்க

  • Kandiah57
    Kandiah57

    நீங்கள் சொல்வது சரி ஆனால் ஒரு அல்லது பல. தமிழர்கள் ஐரோப்பாவில் கனடாவில் அவுஸ்திரேலியாவில்,....... ..இது போன்ற நாடுகளில் தேர்தலில் நின்று அந்தந்த நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று வெல்லும் போது ர

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, விசுகு said:

எனக்கு புரியவில்லை.

கனிமொழி மற்றும் திருமால் வளவன் போன்றோர் இனக்கொலையாளி மகிந்தவை சந்தித்தபோது வராத கேள்வி கோபம்

வேகோ மற்றும் திருமால் வளவன் போன்றோர் இனக்கொலையாளர்கள் காங்கிரசோடு கூட்டு சேர்ந்தபோது வராத கேள்வி கோபம்

தமிழச்சியை இன்னொரு தமிழன் சீமான் சந்தித்ததால் ஏன் வருகிறது?

விசுகர்!

அவர்கள் விரும்புவது,வேண்டுவது கருத்து வெற்றியே ஒழிய....இன வெற்றிக்காக எதுவும் இல்லை.

கவலை வேண்டாம். காலம் பதிலளிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இரெண்டு பக்கத்துக்குள்ளாகவே கருத்து வறுமை ஏற்பட்டதும், அதனால் கருதாளர் மீது கருத்து வைக்க ஆரம்பித்துவிட்டதும் ஒரு துன்பியல்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எனக்கு புரியவில்லை.

கனிமொழி மற்றும் திருமால் வளவன் போன்றோர் இனக்கொலையாளி மகிந்தவை சந்தித்தபோது வராத கேள்வி கோபம்

வேகோ மற்றும் திருமால் வளவன் போன்றோர் இனக்கொலையாளர்கள் காங்கிரசோடு கூட்டு சேர்ந்தபோது வராத கேள்வி கோபம்

தமிழச்சியை இன்னொரு தமிழன் சீமான் சந்தித்ததால் ஏன் வருகிறது?

தமிழ் தேசியம் பேசினால் அவனை முதலில் அடி பின்பு ...என்ற கொள்கை பிடிப்போ🤣

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, putthan said:

தமிழ் தேசியம் பேசினால் அவனை முதலில் அடி பின்பு ...என்ற கொள்கை பிடிப்போ🤣

கருத்து எழுதாமலே கூட கருத்து பஞ்சம் வரலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சீமான் நிம்மியை சந்திப்பார்.

மலையாள சீமான் தெலுங்கர் நிர்மலா சீதாராமனை சந்திப்பது தமிழனை அடிப்பதற்காக

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மலையாள சீமான் தெலுங்கர் நிர்மலா சீதாராமனை சந்திப்பது தமிழனை அடிப்பதற்காக

அப்போ தெலுங்கு ஸ்ராலின் தமிழ் நாட்டை ஆள்வது???🙂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

அப்போ தெலுங்கு ஸ்ராலின் தமிழ் நாட்டை ஆள்வது???🙂

ஸ்ராலின் ஒரு தமிழர்.

அத்துடன் இதுவரை தமிழ் நாட்டை ஆண்ட அனைவருமே தமிழர்களே. ஒரு அயோக்கிய அரசியல்வாதி தனது சுய லாபத்துக்காக கட்டி விட்ட கதைகளை நிர்வாக பொறுப்பில் இருக்கும் நீங்கள் பரப்பலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இந்திய அமலாக்கத்துறை மத்திய அரசில் யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் சொல்படி, அவர்களின் அரசியல் எதிரிகள் வீட்டை மட்டுமே தட்டும்.

சீமான் பிஜேபி பி டீம் எனும் போது அவர்கள் ஏன் சீமானை நோண்ட போகிறார்கள்.

ஊழல் செய்ய அதிகாரம் வேண்டும்.

சீமானுக்கு அதிகாரம் வாய்க்கவில்லை.

ஆனால் கோப்பி தோட்டம், பஜிரோ ஜீப்புகள், நீலாங்கரை பங்களா என சுத்தமாக வருவாய் ஏதும் இல்லாமல் சீமானும் மனைவியிம் பல சொத்துக்களை வாங்கியுள்ளது அவர்கள் கொடுக்கும் பிரமாண பத்திரத்திலேயே உள்ளது.

வழசரவாக்க வீடு பிரச்சனை வந்த போது, சீமானுக்கு மணம் ஆகி விட்டிருந்தது. ஆனால் நான் ஏழை வாடகை வீட்டில் இருக்கிறேன் என சீமான் கூறிய வீடியோவை நீங்கள் இங்கே பகிர்ந்தீர்கள்.

இந்த அரியவகை ஏழைக்கு இப்படி சொல்லி சில வருடங்களில் எப்படி நீலாங்கரையில் 8 கோடி பங்களா சொந்தமாகியது?

கடந்த 15 வருடமாக, சீமானோ கயல் அண்ணியோ வேலை, வியாபாரம் ஏதுவும் செய்யவில்லை.

அப்போ இந்த பணம் எல்லாம்?

திரள்நிதியில் தின்றதா?

அல்லது பி டீம் வேலைக்கு பிஜேபி கொடுத்த கூலியா?

அப்போ சீமானும் கனிமொழி போல ஒரு திருட்டு அரசியல்வாதி அதாவது நான் அடிக்கடி கூறும் “சின்ன கருணாநிதி” என்பதை ஏற்கிறீர்கள்.

நன்றி.

அப்ப‌ சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் பறி போக‌ ச‌தி வேலைய‌ போன‌ வ‌ருட‌ம் யார் செய்த‌து..................

என் ஜ‌ யே சோத‌னை க‌ட்சி பெடிய‌ங்க‌ள் வீட்டில்

சீமான் Bரீம் இருந்தா ஏன் இவ‌ள‌வு எல்லாம் ந‌ட‌க்குது............................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

ஸ்ராலின் ஒரு தமிழர்.

அத்துடன் இதுவரை தமிழ் நாட்டை ஆண்ட அனைவருமே தமிழர்களே. ஒரு அயோக்கிய அரசியல்வாதி தனது சுய லாபத்துக்காக கட்டி விட்ட கதைகளை நிர்வாக பொறுப்பில் இருக்கும் நீங்கள் பரப்பலாமா?

கருணாநிதி தெலுங்கர் எனில் அவரது மகன் தெலுங்கர் தானே. எமது பிள்ளைகள் இங்கு பிறந்தாலும் அவர்கள் தமிழர்கள் தானே. வேணுமானால் தமிழ் அமெரிக்கர், தமிழ் கனேடியன் என கூறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

ஸ்ராலின் ஒரு தமிழர்.

அத்துடன் இதுவரை தமிழ் நாட்டை ஆண்ட அனைவருமே தமிழர்களே. ஒரு அயோக்கிய அரசியல்வாதி தனது சுய லாபத்துக்காக கட்டி விட்ட கதைகளை நிர்வாக பொறுப்பில் இருக்கும் நீங்கள் பரப்பலாமா?

க‌ருணாநிதியின் பூர்விக‌ ஊர் எங்கு இருக்கு என்று இணைய‌த்தில் ஆதார‌த்தோடு இருக்கு......................அங்கு த‌மிழ‌ர்க‌ள் இல்லை தெலுங்க‌ர்க‌ள் வாழும் இட‌ம்

சீமான் க‌ருணாநிதிய‌ தெலுங்க‌ர் என்று சொல்ல‌ வில்லை , முத‌ல் இதை சொன்ன‌து எம் ஜீ ஆர்.......................எங்க‌ளுக்கும் உண்மை வ‌ர‌லாறுக‌ள் ப‌ல‌ தெரியும்......................2009ஓட‌ இவ‌ர்க‌ளை நினைத்தாலே அருவ‌ருக்க‌ த‌க்க‌ வெறுப்பு வ‌ரும்.................நீங்க‌ள் நேர‌த்துக்கு நேர‌ம் நிர‌ம் மாறும் ம‌னித‌ர் என்று என‌க்கு ந‌ல்லாவே தெரியும்

யாழில் சூழ் நிலைக்கு ஏற்ற‌ போல் ஒவ்வொரு பெய‌ர்க‌ளில் வ‌ந்து எழுதுப‌வ‌ர்க‌ளிட‌ம் நேர்மையை எதிர் பார்க்க‌ முடியாது...........................

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

மலையாள சீமான் தெலுங்கர் நிர்மலா சீதாராமனை சந்திப்பது தமிழனை அடிப்பதற்காக

உற‌வே சீமானின் சொந்த‌ ஊரில் போய் சீமான் த‌மிழ‌ரா என்று கேலுங்கோ அந்த‌ ஊர் ம‌க்க‌ளே உண்மையை சொல்லுவின‌ம் ஆம் சீமான் ப‌ச்சை த‌மிழ‌ன் என்று சொல்லுவின‌ம்.....................

க‌ருணாநிதி தெலுங்க‌ன் என்று நான் நீங்க‌ள் பிற‌க்க‌ முத‌லே எம் ஜீ ஆர் சொல்லி விட்டார் அத‌ற்க்கு பிற‌க்கு க‌ருணாநிதி எம் ஜீ ஆர‌ பார்த்து நீ ம‌லையாளி என்று சொல்வ‌தை நிறுத்தி விட்டார்......................

அறிஞ‌ர் அண்ணா ஆர‌ம்பிச்சு வைச்ச‌ க‌ட்சிய‌ த‌ன்ட‌ குடும்ப‌ க‌ட்சி ஆக்கி ம‌ன்ன‌ர் ஆட்சி இப்போது த‌மிழ் நாட்டில் ந‌ட‌க்குது

ஊட‌க‌ மாபியாக்க‌ளை விலைக்கு வாங்கி எவ‌ள‌வோ அசிங்க‌த்தை செய்யின‌ம்........................

சீமான் பிற‌ப்பால் ப‌ச்சை த‌மிழ‌ன்

வேத‌ ம‌த‌த்தில் இருந்து பிற‌க்கு சைவ‌ ம‌த‌த்துக்கு மாறின‌வ‌ர்.................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

கருணாநிதி தெலுங்கர் எனில் அவரது மகன் தெலுங்கர் தானே. எமது பிள்ளைகள் இங்கு பிறந்தாலும் அவர்கள் தமிழர்கள் தானே. வேணுமானால் தமிழ் அமெரிக்கர், தமிழ் கனேடியன் என கூறலாம்.

வீட்டில் பேசப்படும் மொழியே அவர்களின் தேசமொழி.

அண்மையில் ஒரு ஸ்டாலின் மேடைப் பேச்சு கேட்டபோது அவர் தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு என்று அதை ஒப்புவிக்கிறார். இதன் மூலம் தன்னை முதலமைச்சர் ஆக்கிய தமிழர்கள் முகத்தில் காறி துப்புகிறார்.

நீங்கள் சொல்வது சரி ஆனால் ஒரு அல்லது பல. தமிழர்கள் ஐரோப்பாவில் கனடாவில் அவுஸ்திரேலியாவில்,....... ..இது போன்ற நாடுகளில் தேர்தலில் நின்று அந்தந்த நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று வெல்லும் போது ரொம்பவும் மகிழ்ச்சியாக வாழ்த்துக்கள்… தெரிவிக்கிறீர்கள். ....அவர்கள் தமிழ் மொழி பேசலாமா?? மேலும் எவராகவிருந்தாலும். என்ன மொழி பேசினாலும் மக்களுக்கு சிறந்த சேவை. ஆற்றினால். அவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

கருணாநிதி தெலுங்கர் எனில் அவரது மகன் தெலுங்கர் தானே. எமது பிள்ளைகள் இங்கு பிறந்தாலும் அவர்கள் தமிழர்கள் தானே. வேணுமானால் தமிழ் அமெரிக்கர், தமிழ் கனேடியன் என கூறலாம்.

கருணாநிதி தெலுங்கர் என்பதே வெறும் பொய்யர்களின் பரப்புரை. கருணாநிதி மட்டுமல்ல எம்ஜிஆர், ஜெயலலிதா, அனைவருமே தமிழர்களே. தமிழ்நாட்டு மக்களால் பல முறை முதலமைச்சராகவும் தொடர்சசியாக தோல்வியை தழுவாத சட்டசபை உறுப்பினராகவும் தமிழ் நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். அவரின் அரசியலை விமர்சிக்கலாம் தவறில்லை. ஆனால் ஒருமுறை கூட கட்டுப்பணம் பெற முடியாத, ஒரு சிறிய கிராமசபை உறுப்பினராக கூட வெற்றி பெற வக்கற்ற கட்சிகள் தமக்கு ஒவ்வாதவர் மீது இனவெறி தாக்குதல் செய்வது ஏற்றுகொள்ள தக்கதல்ல.

அதை விட தாமே இனவாதத்தால் பாதிக்கப்பட்டோம் என்று கூறும் ஈழத்தமிழர்கள் அடுத்தவன் நாட்டுக்குள் இனவாதம் பேசுவது சிங்கள இனவாதத்தை விட மோசமானது. அதிகாரம் கிடைக்காமலே இப்படி என்றால் அதிகாரம் கிடைத்திருந்தால்…. சொல்லி வேலை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

வீட்டில் பேசப்படும் மொழியே அவர்களின் தேசமொழி.

அண்மையில் ஒரு ஸ்டாலின் மேடைப் பேச்சு கேட்டபோது அவர் தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு என்று அதை ஒப்புவிக்கிறார். இதன் மூலம் தன்னை முதலமைச்சர் ஆக்கிய தமிழர்கள் முகத்தில் காறி துப்புகிறார்.

"கருணாநிதி வீட்டில் தெலுங்கில் தான் பேசுவார்கள் (இப்போது "ஸ்ராலின் வீட்டிலும் தெலுங்கில் தான் பேசுவார்கள்") 😂

இதெல்லாம் முகநூல் பதிவர்கள் சில ஆண்டுகளாகவே பரப்பி, இப்போது யாழிலும் பரவலாக ஒப்புவிக்கப் படும் வதந்திகள். இதற்கெல்லாம் ஆதாரம் கேட்டால் இன்னொரு யூ ரியூப் குப்பையை இணைத்து விட்டு "தந்து விட்டேன்" என்பார்கள். இதை நம்பி நீங்களும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது வேடிக்கை.

ஒரு தமிழ் தலைவருக்கு அயல் மாநில மொழி தெரிந்தால் அவர் எப்படி தமிழர்களின் முகத்தில் உமிழ்கிறார்? தமிழர்கள் அவருக்கு வாக்களித்தார்கள். தமிழ் மொழியை தன் அரசு மூலம் அவர் வளர்க்கிறார். ஒரு உதாரணத்திற்கு, "பச்சைத் தமிழன்" எடப்பாடியின் ஆட்சியில் ஈயோட்டிக் கொண்டிருந்த தமிழ் மொழி இயக்ககம், ஸ்ராலின் ஆட்சியில் சுறு சுறுப்பாக இயங்கி வருகிறது. இதனால் தான் தமிழ் நிலைக்குமேயொழிய "தமிழ் உலகின் முதல் மொழி, பேச்சுக்கு "ஸ்" போட்டு ஸ்பீச் வந்தது" என்று போலி அறிவியல் வளர்க்கும் தரப்புகளால் தமிழ் வளராது! மாறாக கேலிக்குள்ளாகும்!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வீரப் பையன்26 said:

அப்ப‌ சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் பறி போக‌ ச‌தி வேலைய‌ போன‌ வ‌ருட‌ம் யார் செய்த‌து..................

என் ஜ‌ யே சோத‌னை க‌ட்சி பெடிய‌ங்க‌ள் வீட்டில்

சீமான் Bரீம் இருந்தா ஏன் இவ‌ள‌வு எல்லாம் ந‌ட‌க்குது............................

சின்னம் பறி போனது சீமானின் சோம்பேறித்தனத்தால். சீமான் தன் பாலியல் வழக்கில் காட்டும் சுறுசுறுப்பை சின்னத்துக்கு அப்ளிகேசன் போடுவதில் காட்டவில்லை.

சீமானுக்கு முன்பே திமுக ஆட்களை வைத்து அப்பிளை பண்ணி சின்னத்தை முடக்கியது.

திருமா வழக்கு போட்டு போராடி வென்றார் - சீமான் தன் மீதான வழக்குஎன்றால் டெல்லி வரை பிஜேபி காலை பிடித்தாதவது வென்றிருப்பார்.

எப்படியோ டெபாசிட் காலி, அது எந்த சின்னத்தில் கேட்டு காலியானால் என்ன, என எண்ணி விட்டு விட்டார்.

5 hours ago, வீரப் பையன்26 said:

உற‌வே சீமானின் சொந்த‌ ஊரில் போய் சீமான் த‌மிழ‌ரா என்று கேலுங்கோ அந்த‌ ஊர் ம‌க்க‌ளே உண்மையை சொல்லுவின‌ம் ஆம் சீமான் ப‌ச்சை த‌மிழ‌ன் என்று சொல்லுவின‌ம்.........

கருணாநிதி சொந்த ஊரில் போய் கேட்டால் அவரையும் தமிழர் எண்டுதான் சொல்லுவினம்.

கருணாநிதி தமிழ்நாட்டில் பிறந்த தெலுங்கு வம்சாவழி,

ஜெ ஶ்ரீரங்கத்தில் பிறந்த கன்னட பிராமின்,

எம் ஜி ஆர், கண்டியில் பிறந்த மலையாளி,

சீமான் தமிழ்நாட்டில் பிறந்த மலையாளி. அவரின் மனைவி பாதி தெலுங்கு.

இனத்தூய்மை பார்த்தால் இவர்கள் எவரும் தமிழர் இல்லை.

5 hours ago, வீரப் பையன்26 said:

சீமான் பிற‌ப்பால் ப‌ச்சை த‌மிழ‌ன்

👆ஆதாரம் இல்லாதா அவதூறு இது🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

சின்னம் பறி போனது சீமானின் சோம்பேறித்தனத்தால். சீமான் தன் பாலியல் வழக்கில் காட்டும் சுறுசுறுப்பை சின்னத்துக்கு அப்ளிகேசன் போடுவதில் காட்டவில்லை.

சீமானுக்கு முன்பே திமுக ஆட்களை வைத்து அப்பிளை பண்ணி சின்னத்தை முடக்கியது.

திருமா வழக்கு போட்டு போராடி வென்றார் - சீமான் தன் மீதான வழக்குஎன்றால் டெல்லி வரை பிஜேபி காலை பிடித்தாதவது வென்றிருப்பார்.

எப்படியோ டெபாசிட் காலி, அது எந்த சின்னத்தில் கேட்டு காலியானால் என்ன, என எண்ணி விட்டு விட்டார்.

கருணாநிதி சொந்த ஊரில் போய் கேட்டால் அவரையும் தமிழர் எண்டுதான் சொல்லுவினம்.

கருணாநிதி தமிழ்நாட்டில் பிறந்த தெலுங்கு வம்சாவழி,

ஜெ ஶ்ரீரங்கத்தில் பிறந்த கன்னட பிராமின்,

எம் ஜி ஆர், கண்டியில் பிறந்த மலையாளி,

சீமான் தமிழ்நாட்டில் பிறந்த மலையாளி. அவரின் மனைவி பாதி தெலுங்கு.

இனத்தூய்மை பார்த்தால் இவர்கள் எவரும் தமிழர் இல்லை.

👆ஆதாரம் இல்லாதா அவதூறு இது🤣

சீமானின் அப்பா

அம்மா இவ‌ர்க‌ள் பூர்வீக‌மாய் த‌மிழ் நாடு

இடையில் சீமான் அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ர‌ , ம‌லையாளி என‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் கையில் எடுத்த‌ ஆயுத‌ம்..............................

  • கருத்துக்கள உறவுகள்

🤣 அடிக்கடி கோசான் யாழில் எழுதும் போது ஆங்கில பழமொழியை, பெரியோர் மொழியை, சொலவாடையை எடுத்தாளவார்.

ஆகவே கோஷான் ஆங்கிலேயன் 🤣

4 hours ago, விசுகு said:

அண்மையில் ஒரு ஸ்டாலின் மேடைப் பேச்சு கேட்டபோது அவர் தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு என்று அதை ஒப்புவிக்கிறார். இதன் மூலம் தன்னை முதலமைச்சர் ஆக்கிய தமிழர்கள் முகத்தில் காறி துப்புகிறார்.

1 minute ago, வீரப் பையன்26 said:

சீமானின் அப்பா

அம்மா இவ‌ர்க‌ள் பூர்வீக‌மாய் த‌மிழ் நாடு

ஆதாரம் இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

🤣 அடிக்கடி கோசான் யாழில் எழுதும் போது ஆங்கில பழமொழியை, பெரியோர் மொழியை, சொலவாடையை எடுத்தாளவார்.

ஆகவே கோஷான் ஆங்கிலேயன் 🤣

ஆதாரம் இருக்கா?

ஆதார‌ம் எல்லாம் எத‌ற்க்கு ம‌க்கள் சாட்ச்சி ஒன்ரே நிர‌ந்த‌ர‌ம்....................

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்...........................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

ஆதார‌ம் எல்லாம் எத‌ற்க்கு ம‌க்கள் சாட்ச்சி ஒன்ரே நிர‌ந்த‌ர‌ம்....................

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்...........................

இதையேதான்….

கருணாநிதி நீல தமிழன் என சொல்லும் 200 ரூபாய் ஊபிசும் சொல்கிறார்கள்.

நன்றி.

வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

🤣 அடிக்கடி கோசான் யாழில் எழுதும் போது ஆங்கில பழமொழியை, பெரியோர் மொழியை, சொலவாடையை எடுத்தாளவார்.

ஆகவே கோஷான் ஆங்கிலேயன் 🤣

ஆதாரம் இருக்கா?

இது இரண்டுக்குமான வித்தியாசம் தெரியாதவரல்ல தாங்கள் சகோ. ஒன்று படித்து தெரிந்து கொண்டது இன்னொன்று தாய் மொழி. உங்களுக்கு எங்கே அடி விழுந்தாலும் அம்மா என்று தான் வரும். மம்மி என்று வந்தால் சொல்லுங்கள் ஆங்கிலேயன் என்று நான் ஒத்து கொள்கிறேன். ஆனால் அதை ஆங்கிலேயன் ஒரு போதும் ஒத்துக் கொள்ள போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தமிழ் குடியேறிகளுக்குப் பிறந்த பெரும்பாலான இரண்டாம் தலைமுறைப் பிள்ளைகள் - நீங்கள் சொல்வது போல அடி விழும் போது- ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியனில் தான் கத்துவர் என்று ஊகிக்கிறேன் (அதுவும் அம்மா/மம்மி/மா என்று கத்தாமல் ஏதாவது கெட்ட வார்த்தையால் தான் கத்துங்கள்😂!).

அப்ப இரண்டாம் தலைமுறை தமிழர் அல்ல என்பீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

🤣 அடிக்கடி கோசான் யாழில் எழுதும் போது ஆங்கில பழமொழியை, பெரியோர் மொழியை, சொலவாடையை எடுத்தாளவார்.

ஆகவே கோஷான் ஆங்கிலேயன் 🤣

பொதுவாக இந்தியா,பங்களாதேஷ்,பாக்கிஸ்தான்,இலங்கை போன்ற நாடுகளில் உள்ள மக்கள் வெள்ளைக்காரன் என்றால் ஆங்கிலேயரைத்தான் நினைவுக்கு கொண்டு வருவார்கள்.

அதே போல் தமிழரை பிரித்து பார்க்க மாட்டார்கள். திராவிடத்துக்குள் அடக்கி தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,தமிழ் என எல்லாவற்றையும் சாம்பாராக்கி திராவிட முடி சூட்டி விடுவர்.

ஆனால்.....

மலையாளியும்,கன்னடரும்,தெலுங்கரும் மொழிவாரியாக, இன வாரியாக தம் இனத்தை போற்றி பாதுகாப்பர்.தம் நாடு என்பர்.தமக்கு உரியது என்பர்.வேற்று மொழியாருக்கு இடமில்லை என்பர். அதைப்பற்றி யாரும் தூக்கி பிடிக்க மாட்டார்கள்.குறையும் கூற மாட்டார்கள்.

இப்படியான கூத்துக்கள் போக.....

நான் தமிழ்.எனது நாடு என் மக்களுக்கே முதலிடம்.எம்மை நாமே ஆள வேண்டும் என்றால் முதலில் கொதித்தெழுவவது யாரென்று பார்த்தால் அவர்கள் தமிழர்கள் தாம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தமிழ் குடியேறிகளுக்குப் பிறந்த பெரும்பாலான இரண்டாம் தலைமுறைப் பிள்ளைகள் - நீங்கள் சொல்வது போல அடி விழும் போது- ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியனில் தான் கத்துவர் என்று ஊகிக்கிறேன் (அதுவும் அம்மா/மம்மி/மா என்று கத்தாமல் ஏதாவது கெட்ட வார்த்தையால் தான் கத்துங்கள்😂!).

அப்ப இரண்டாம் தலைமுறை தமிழர் அல்ல என்பீர்களா?

முதல் தலைமுறை பட்ட கஷ்டங்களினால் அனுபவத்தினால்

இரண்டாம் தலைமுறை சற்றுப் பிறழ்வின்பால் சென்றாலும்....

மூன்றாம் தலைமுறையை காப்பாறும் முயற்சியில் ஆவது முதலாவது தலைமுறையினர் ஈடுபடுவார்கள் என நான் நினைக்கின்றேன்

அப்போது மம்மி டாடி வராது அப்பா அம்மா என்ற சத்தம் வருவதற்கான அறிகுறிகள் எம்மிடையே அதிகமாக காணப்படுகின்றது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.