Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2025 at 08:21, vasee said:

82)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

மிட்சல் ஸ்டாக்

@vasee ,
மிட்சல் ஸ்டாக் இந்தப் போட்டியில் இல்லை! வேறு தெரிவைத் தாருங்கள் 😀

On 27/12/2025 at 18:15, சுவைப்பிரியன் said:

80)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

வீரர்?

STEVE SMITH

@சுவைப்பிரியன் , STEVE SMITH இப்போட்டியில் விளையாடவில்லை. வேறு தெரிவைத் தாருங்கள்.

  • Replies 1.1k
  • Views 34.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஐந்து நாட்களே உள்ளதால் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் விரைவில் உங்கள் பதில்களைத் தாருங்கள்..

@நியாயம் , @வீரப் பையன்26 , @suvy ஐயா, @தமிழ் சிறி ஐயா, @குமாரசாமி ஐயா, @நிலாமதி அக்கா, @ரசோதரன் , @நந்தன் , @Eppothum Thamizhan , @கந்தப்பு , @நீர்வேலியான் , @Ahasthiyan , @goshan_che , @பிரபா , @theeya

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஏதாவது discount இருக்கா. 😄 ஓடிவாங்க எல்லாரும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை.

1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான்

NED எதிர் PAK

2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

SCOT எதிர் WI

3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

IND எதிர் USA

4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

AFG எதிர் NZ

5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம்

ENG எதிர் NEP

6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து

SL எதிர் IRE

7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி

SCOT எதிர் ITA

8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே

OMA எதிர் ZIM

9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா

CAN எதிர் SA

10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து

NAM எதிர் NED

11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம்

NZ எதிர் UAE

12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா

PAK எதிர் USA

13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா

AFG எதிர் SA

14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து

AUS எதிர் IRE

15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

ENG எதிர் WI

16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான்

SL எதிர் OMA

17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம்

ITA எதிர் NEP

18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா

IND எதிர் NAM

19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே

AUS எதிர் ZIM

20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம்

CAN எதிர் UAE

21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா

NED எதிர் USA

22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான்

IRE எதிர் OMA

23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து

SCOT எதிர் ENG

24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா

NZ எதிர் SA

25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள்

NEP எதிர் WI

26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

NAM எதிர் USA

27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான்

IND எதிர் PAK

இர‌ண்டு அணிக‌ளும் விளையாட‌ வில்லை................

28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம்

AFG எதிர் UAE

29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி

ENG எதிர் ITA

30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா

AUS எதிர் SL

31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து

CAN எதிர் NZ

32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே

IRE எதிர் ZIM

33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம்

SCOT எதிர் NEP

34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம்

SA எதிர் UAE

35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான்

NAM எதிர் PAK

36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து

IND எதிர் NED

37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

ITA எதிர் WI

38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே

SL எதிர் ZIM

39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா

AFG எதிர் CAN

40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான்

AUS எதிர் OMA

முதல் சுற்று குழு A:

41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

IND ??

PAK ??

USA ??

NED ??

NAM ??

42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்)

IND

குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்)

PAK

43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? NAM

முதல் சுற்று குழு B:

44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

AUS ??

SL ??

IRE ??

ZIM ??

OMA ??

45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்)

AUS

குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்)

SL

46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? OMA

முதல் சுற்று குழு C :

47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

WI??

ENG ??

SCOT ??

NEP ??

ITA ??

48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்)

WI

குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்)

ENG

49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? ITA

முதல் சுற்று குழு D :

50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

NZ ??

SA ??

AFG ??

CAN ??

UAE ??

51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்)

NZ

குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்)

SA

52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? UAF

சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை.

X1 IND USA NED NAM

X2 AUS IRE ZIM OMA

X3 WI SCOT NEP ITA

X4 SA AFG CAN UAE

Y1 ENG BAN NEP ITA

Y2 NZ AFG CAN UAE

Y3 PAK USA NED NAM

Y4 SL IRE ZIM OMA

53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS)

NZ எதிர் PAK

54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல,

WI எதிர் SL

55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத்

IND எதிர் X SA

56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே,

AUS எதிர் WI

57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல

ENG எதிர் PAK

58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS)

NZ எதிர் SL

59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத்

WI எதிர் X4 SA

60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை,

IND எதிர் AUS

61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS)

ENG எதிர் NZ

62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல,

PAK எதிர் SL

63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM டெல்லி,

AUS எதிர் SA

64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்

IND எதிர் WI

சுப்பர் 8 குழு 1:

65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

X1 IND

X2 AUS

X3 WI

X4 SA

66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்)

IND

சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்)

AUS

67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? SA

சுப்பர் 8 குழு 2:

68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

Y1 ?? PAK

Y2 ?? NZ

Y3 ?? ENG

Y4 ?? SL

69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்)

PAK

சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்)

NZ

70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? SL

அரையிறுதிப் போட்டிகள்:

அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

NZ

அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS),

சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம்

PAK

* பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள்

72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

IND

அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே,

சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம்

* பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள்

இறுதிப் போட்டி:

இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.

73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS)

PAK

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:

74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி? PAK

75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி? OMA

76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? abhishek sharma

77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? IND

78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? bumrah

79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? IND

80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

வீரர்? Quinton de Kock

81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? IND

82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? bumrah

83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? IND

84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? IND

85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? IND

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

வீரப்பையன் இல்லாமல் போட்டியா.

1 hour ago, செம்பாட்டான் said:

ஏதாவது discount இருக்கா. 😄 ஓடிவாங்க எல்லாரும்.

ஆமாம் எறும்பு இலவசம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் அணி இந்த‌ உல‌க‌ கோபையில் விளையாட‌ ச‌ம்ம‌திச்ச‌து பாராட்ட‌ த‌க்க‌து............இல்லையேன் இந்த‌ உல‌க‌ கோப்பை விறுவிறுப்பாக‌ இருந்து இருக்காது.................விளையாட்டுக்குள் அர‌சிய‌லை புகுத்துவ‌து ந‌ல்ல‌ம் அல்ல‌......................

  • கருத்துக்கள உறவுகள்

@suvy த‌லைவ‌ரே க‌ள‌த்தில் துணிந்து குதிக்க‌வும்.......................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இன்னும் ஐந்து நாட்களே உள்ளதால் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் விரைவில் உங்கள் பதில்களைத் தாருங்கள்..

@நியாயம் , @வீரப் பையன்26 , @suvy ஐயா, @தமிழ் சிறி ஐயா, @குமாரசாமி ஐயா, @நிலாமதி அக்கா, @ரசோதரன் , @நந்தன் , @Eppothum Thamizhan , @கந்தப்பு , @நீர்வேலியான் , @Ahasthiyan , @goshan_che , @பிரபா , @theeya

கட்டயாம் கலந்து கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

71,72 வது கேள்விகளில் சின்ன சந்தேகம் ( அரைஇறுதி போட்டிகள்)

71 வது கேள்வி- சுப்பர் 8 குழு 1 முதல் இடம்  எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம்

72 வது கேள்வி- சுப்பர் 8 குழு 2 முதல் இடம்  எதிர் சுப்பர் 8 குழு 1 இரண்டாவது இடம்.

உ+ம் பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவாகாமல் குழு ஒன்றில் இந்தியா முதல் இடம் பெற்றால், இந்தியா முதலாவது அரை இறுதி போட்டி நடக்கும் ஏடென்கார்டன்ஸில் விளையாடவேண்டும். இரண்டாவது போட்டி மும்பாயில் நடைபெறும்.

அண்மையில் நடைபெற்ற மகளிர் உலக கிண்ண போட்டியில் முதலாவது அரை இறுதி போட்டியில் ஆரம்ப சுற்றில் முதல் இடம் பிடித்த அவுஸ்திரேலியாவும் 4 ம் இடம் பிடித்த இந்தியாவும் விளையாடி இருக்கவேண்டும். ஆனால் அவுஸ்திரேலியா, இந்தியாவுக்கு இடையிலான போட்டி சுழல் பந்து விச்சுக்கு சாதகமான மும்பாய் மைதானத்தில் ( இரண்டாவது போட்டி) நடைபெற்றது.

இம்முறை கொல்கத்தா, மும்பாய் இரு இடங்களும் சூழல் பந்து வீச்சுக்கு சாதகமானவை. எனினும் போட்டி நடாத்தும் நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு சாதகமாக ஐசிசி இம்முறையும் மும்பாயில் இந்தியா விளையாடும் அரை இறுதி போட்டியை (2 வது போட்டி)நடாத்துமா ???😳

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

@vasee ,
மிட்சல் ஸ்டாக் இந்தப் போட்டியில் இல்லை! வேறு தெரிவைத் தாருங்கள் 😀

ஜஸ்பிரிட் பும்ரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

71,72 வது கேள்விகளில் சின்ன சந்தேகம் ( அரைஇறுதி போட்டிகள்)

71 வது கேள்வி- சுப்பர் 8 குழு 1 முதல் இடம்  எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம்

72 வது கேள்வி- சுப்பர் 8 குழு 2 முதல் இடம்  எதிர் சுப்பர் 8 குழு 1 இரண்டாவது இடம்.

உ+ம் பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவாகாமல் குழு ஒன்றில் இந்தியா முதல் இடம் பெற்றால், இந்தியா முதலாவது அரை இறுதி போட்டி நடக்கும் ஏடென்கார்டன்ஸில் விளையாடவேண்டும். இரண்டாவது போட்டி மும்பாயில் நடைபெறும்.

அண்மையில் நடைபெற்ற மகளிர் உலக கிண்ண போட்டியில் முதலாவது அரை இறுதி போட்டியில் ஆரம்ப சுற்றில் முதல் இடம் பிடித்த அவுஸ்திரேலியாவும் 4 ம் இடம் பிடித்த இந்தியாவும் விளையாடி இருக்கவேண்டும். ஆனால் அவுஸ்திரேலியா, இந்தியாவுக்கு இடையிலான போட்டி சுழல் பந்து விச்சுக்கு சாதகமான மும்பாய் மைதானத்தில் ( இரண்டாவது போட்டி) நடைபெற்றது.

இம்முறை கொல்கத்தா, மும்பாய் இரு இடங்களும் சூழல் பந்து வீச்சுக்கு சாதகமானவை. எனினும் போட்டி நடாத்தும் நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு சாதகமாக ஐசிசி இம்முறையும் மும்பாயில் இந்தியா விளையாடும் அரை இறுதி போட்டியை (2 வது போட்டி)நடாத்துமா ???😳

அரையிறுதிப் போட்டிகளின் scenarios எல்லாம் தெளிவாக இல்லை. எனினும் இப்போதுள்ள புரிதல்களின்படி தெரிவுகளை மேற்கொண்டால் போதும். மைதானங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால் புள்ளிகளை இழக்கவேண்டி வராது🙂

  • கருத்துக்கள உறவுகள்

நாசர் குசைனின் கணிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

@வாதவூரான் , மேலே உள்ள கேள்விகளுக்கு, முக்கியமாக 73) க்கு பதில்கள் தரவில்லை!

அணியின் பெயர் தந்திருக்கவேண்டும். பாகிஸ்தான் என எடுக்கவா?

  1. CAN,52. SCOT,67. WI and 73. PAK உங்கடை கூகிள் சீற் தான் சொதப்பிப்போட்டுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:
  1. CAN,52. SCOT,67. WI and 73. PAK உங்கடை கூகிள் சீற் தான் சொதப்பிப்போட்டுது

Enter a Team என்றால் நீங்கள்தான் ரைப் பண்ணவேண்டும்😀

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2025 at 21:50, கிருபன் said:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 கேள்விக்கொத்து

அதிகபட்ச புள்ளிகள் 208

போட்டி முடிவு திகதி வெள்ளி 06 பெப் 2026 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை.

1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான்

NED

2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

BAN

3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

IND

4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

NZ

5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம்

ENG

6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து

SL

7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி

BAN

8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே

OMA

9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா

SA

10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து

NED

11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம்

NZ

12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா

PAK

13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா

AFG

14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து

AUS எதிர் IRE

15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

WI

16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான்

SL

17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம்

ITA

18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா

IND

19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே

AUS

20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம்

CAN

21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா

NED

22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான்

IRE

23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இங்கிலாந்து

BAN

24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா

SA

25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள்

WI

26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

USA

27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான்

IND

28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம்

AFG

29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி

ITA

30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா

AUS

31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து

NZ

32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே

IRE

33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம்

BAN

34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம்

SA

35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான்

PAK

36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து

IND

37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

WI

38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே

SL

39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா

AFG

40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான்

AUS

முதல் சுற்று குழு A:

41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

IND

PAK

USA

NED

NAM

42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) இந்த IND

குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) PAK

43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? NAM

முதல் சுற்று குழு B:

44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

AUS

SL

IRE

ZIM

OMA

45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) AUS

குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) SL

46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி zim

முதல் சுற்று குழு C :

47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

ENG

WI

BAN

NEP

ITA

48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) ENG

குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) BAN

49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? NEP

முதல் சுற்று குழு D :

50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

NZ

SA

AFG

CAN

UAE

51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) SA

குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) AFG

52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? CAN

சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை.

X1 IND USA NED NAM

X2 AUS IRE ZIM OMA

X3 WI BAN NEP ITA

X4 SA AFG CAN UAE

Y1 ENG BAN NEP ITA

Y2 NZ AFG CAN UAE

Y3 PAK USA NED NAM

Y4 SL IRE ZIM OMA

53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS)

Y2 எதிர் Y3 NZ

54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல,

Y1 எதிர் Y4 ENG

55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத்

X1 எதிர் X4 IND

56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே,

X2 எதிர் X3 AUS

57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல

Y1 எதிர் Y3 ENG

58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS)

Y2 எதிர் Y4 NZ

59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத்

X3 எதிர் X4 WI

60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை,

X1 எதிர் X2 IND

61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS)

Y1 எதிர் Y2 ENG

62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல,

Y3 எதிர் Y4 PAK

63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM டெல்லி,

X2 எதிர் X4 AUS

64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்

X1 எதிர் X3 IND

சுப்பர் 8 குழு 1:

65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

X1 ?? IND

X2 ?? AUS

X3 ?? WI

X4 ?? SA

66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) IND

சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) AUS

67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? WI

சுப்பர் 8 குழு 2:

68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

Y1 ?? ENG

Y2 ?? NZ

Y3 ?? PAK

Y4 ?? SL

69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) ENG

சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) PAK

70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

அணி? SL

அரையிறுதிப் போட்டிகள்:

அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND

அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS),

சுப்பர் 8 குழு 1 முதல் இடம்  எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம்    

72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ENG

அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே,

சுப்பர் 8 குழு 2 முதல் இடம்  எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம்

இறுதிப் போட்டி:

இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.

73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) IND

ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS)

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:    
74)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி? IND

75)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி? OMA

76)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? ABHISHEK SHARMA.

77)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? AUS

78)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? JASPRIT PUMRA

79)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? ENG

80)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

வீரர்? AIDEN MARKRAM

81)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? IND

82)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? MICHEL STALK

83)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? WI

84)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

வீரர்? HARDIK PANDIA

85)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

அணி? IND.

வெற்றி நமதே ........! 🙂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அரையிறுதிப் போட்டிகளின் scenarios எல்லாம் தெளிவாக இல்லை. எனினும் இப்போதுள்ள புரிதல்களின்படி தெரிவுகளை மேற்கொண்டால் போதும். மைதானங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால் புள்ளிகளை இழக்கவேண்டி வராது🙂

அரை இறுதி போட்டிக்கான 71 வது வினாவுக்கு வீரப்பையன் நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளை தெரிவு செய்து இருக்கிறார். சுவி ஒரு நாட்டினையும் தெரிவு செய்யவில்லை ( 72 ம் கேள்விக்கும் விடை எழுதவில்லை).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, suvy said:

வெற்றி நமதே ........! 🙂

@suvy ஐயா,

பங்களாதேஷ் விளையாடமாட்டேன் என்று விலகியதால் ஸ்கொட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது.

உங்கள் பதில்களில் பங்களாதேஷுக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து அணியைப் போடவா அல்லது கீழே உள்ள புதுப்பித்த கேள்விக்கொத்தைப் பாவித்து பதில்களைத் தரமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

வெற்றி நமதே ........! 🙂

த‌லைவ‌ரே நீங்க‌ள் தெரிவு செய்த‌ வீர‌ர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ வில்லை......

அவுஸ்ரேலியா வீர‌ர் மிச்சில் ஸ்ராக் விளையாட‌ வில்லை...............

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

@suvy ஐயா,

பங்களாதேஷ் விளையாடமாட்டேன் என்று விலகியதால் ஸ்கொட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது.

உங்கள் பதில்களில் பங்களாதேஷுக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து அணியைப் போடவா அல்லது கீழே உள்ள புதுப்பித்த கேள்விக்கொத்தைப் பாவித்து பதில்களைத் தரமுடியுமா?

ஸ்கொட்லாந்து அணியைப் போடவும் கிருபன் ........!

19 minutes ago, வீரப் பையன்26 said:

த‌லைவ‌ரே நீங்க‌ள் தெரிவு செய்த‌ வீர‌ர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ வில்லை......

அவுஸ்ரேலியா வீர‌ர் மிச்சில் ஸ்ராக் விளையாட‌ வில்லை...............

VARRUN......!

நன்றி பையா .........!

2 hours ago, கந்தப்பு said:

அரை இறுதி போட்டிக்கான 71 வது வினாவுக்கு வீரப்பையன் நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளை தெரிவு செய்து இருக்கிறார். சுவி ஒரு நாட்டினையும் தெரிவு செய்யவில்லை ( 72 ம் கேள்விக்கும் விடை எழுதவில்லை).

71 வது கேள்விக்கு இந்தியா என்றும் , 72 வது கேள்விக்கு இங்கிலாந்து என்றும் எழுதியுள்ளேன் கந்தப்பு . ......!

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, suvy said:

71 வது கேள்விக்கு இந்தியா என்றும் , 72 வது கேள்விக்கு இங்கிலாந்து என்றும் எழுதியுள்ளேன் கந்தப்பு . ......!

மன்னிக்கவேண்டும். வயது போயிட்டுது. 😄

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கந்தப்பு said:

71 வது கேள்விக்கு இந்தியா என்றும் , 72 வது கேள்விக்கு இங்கிலாந்து என்றும் எழுதியுள்ளேன் கந்தப்பு . ......!

மன்னிக்கவேண்டும். வயது போயிட்டுது

என்ன கந்தப்பு படத்தைப் போடவா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

Enter a Team என்றால் நீங்கள்தான் ரைப் பண்ணவேண்டும்😀

அவர் Enter The Dragon படத்தில புருஸ்லி வந்த மாதிரி வருமாக்கும் என்று நினைத்திருப்பாரோ😁

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

நாசர் குசைனின் கணிப்பு.

நடந்தால் மகிழ்ச்சியே.

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ணம் சூடி பிடிக்கத் தொடங்கிவிட்டது. பாகிஸ்தானின் நிலைமைதான் திரிசங்கு நிலை. "புறக்கணிப்பது எங்கள் முடிவு அல்ல. தங்களால் ஒன்றும் செய்ய முடியாது" என்று அணித்தலைவர் சால்மன் ஆக்கா பேட்டியில் சொல்லியுள்ளார். கேட்கும் போது கவலையாக உள்ளது.

இன்று முதல் பயிற்சிப் போட்டிகள் ஆரம்பமாகி விட்டன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.