Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தின் அழகு

Featured Replies

அவித்த பனங்கிழங்கு, ஒடியல் கூழ், ஒடியல் பிட்டு..... ஆகா நினைக்கேக்கயே வாயூறுது..... நன்றி வெண்ணிலா... :lol:

அவித்த பனங்கிழங்கு, ஒடியல் கூழ், ஒடியல் பிட்டு..... ஆகா நினைக்கேக்கயே வாயூறுது..... நன்றி வெண்ணிலா... :lol:

:lol::lol::lol::lol::lol::lol:

உங்களுக்கு பழய ஞாபகமெல்லாம் வருகுது! ஆனா எனக்கு நெஞ்சு கனக்கிறது.. கண்களில் இருந்து நீர் அருப்புகின்றது... அந்த மண்னாசனை இனும் மணக்கிறது ஆவலில் வெளியில் போனால்.. அய்யோ இது அன்னியமண்..

தயவு செய்து இதனுடன் சேர்த்து ஈழத்தின் நிலவ்ழகையும் போட்டுடாதேங்கோ... நான் மாத்திரமில்லை மறந்த நன்பர்கள் உறவினர்கலின் நினைவெல்லாம் வந்திடும்....

  • 2 weeks later...

ரசிக்க மட்டும்தான் இடைத்திருக்கிறது;

Edited by கிருபா

im0021489ww.jpg

இதை யேன் சொல்லுவான் நல்ல வ்யிறு முட்ட சாப்பிட்டு விட்டு இரவில வயிற்று குத்து என்று கத்தி எத்த்னை கூப்பாடுகள் ம்ம்ம் இது எல்லாம் கிடைக்குமோ இனி? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனம்பழம்:

panampalamox2.jpg

பனங்காய்ப்பணியாரம்:

eelamsweetsua3.jpg

பட்டம் விடுதல்:

50058065rr1.jpg

a9road03zh2.png

யாழ்நகரம்:

jaffnacity01tr9.png

jaffnacity03xm0.png

Edited by Tigerblade

50058065rr1.jpg

நன்றி அண்ணா,

ஒவ்வொரு படங்களுமே "தமீழிழத்தின் அழகை" சொல்லாம சொல்லி செல்கிறது :wub: ..அதிலும் இந்த "பட்டம் விடுற" படத்தை பார்க்கும் போது..(நான் விட்ட பட்டங்களும் ஞாபகம் வருகிறது).. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடமராட்சி கிழக்கு

vadamaradchikilakkuxp8.jpg

வடமராட்சி கிழக்கு - ஆழியவளை

vadamaradchikilakkuaalint9.jpg

யாழ்நகரம்

jaffnatownzp7.jpg

ஏ9 நெடுஞ்சாலை - கிளிநொச்சி

a9kilinochchisk4.jpg

ஆகா... அற்புதம் பாருங்கோ அந்த கடற்கரை........

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

01kn1.jpg

02cz9.jpg

03hg6.jpg

04vt4.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

02jz0.jpg

01kq5.jpg

இலங்கைத் தீவிலேயே இதுதான் மிகவும் பழமைவாய்ந்த மரம் என்று கூறப்படுகிறது. இது தமிழீழத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே வடமராட்சி கிழக்கு...... என்று மூன்று தென்னை மரங்கள் நிற்பதுதான்!

"""""" மருதன்கேணி """""""

நினைவுகளை மீட்டு தந்தமைக்கு நன்றிகள்.

.................................................................அன்பு

டன் மருதன்கேணி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

01kq5.jpg

இலங்கைத் தீவிலேயே இதுதான் மிகவும் பழமைவாய்ந்த மரம் என்று கூறப்படுகிறது. இது தமிழீழத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ளது.

காணொளியில்: http://www.vakthaa.tv/play.php?vid=1123

Edited by Tigerblade

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து படங்களை இணையுங்கள். இணைப்புகளுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்...ஓம்...ஓம் நடக்கட்டும். நடக்கட்டும். :):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் தான் யாழில் சேர்ந்தேன், இன்றுதான் உங்கள் படங்களை பார்த்தேன். எல்லாப் படங்களுமே அழகிலும் அழகு.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்
nature10uh2.jpg

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்
nature23zv5.jpg
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இக்காணொளி எமது மண்ணிண் அழகை மேலும் பிரதிபலிக்கிறது.

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

பாடலும் , படங்களும் ஊருக்கு போய் வந்த உணர்வை ஏற்படுத்தியது , இணைப்புக்கு நன்றி நுணாவிலான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் ஊரில இருக்கும் போது எங்கள் ஊரின் அழகை ரசிக்க தவறிவிட்டோம் ஆனால் இங்கே வந்ததன் பின்புதான் தெரியுது வெளிநாடு என்ன வெளிநாடு எங்கள் ஈழத்தின் அழகுக்கு எந்த நாடும் வராது (எங்கள் ஊரில் பனி தான் கொட்டுவதில்லை அதுவும் இருந்தால் சுவிஸ் பிச்சை வாங்கனும் :icon_mrgreen: ) படங்களை இணைத்து என்னை ஊருக்கு அழைத்து சென்ற அனைவருக்கும் நன்றி :lol:

im0021489ww.jpg

இந்த படம் களத்திலை நான் முந்தி எப்பவோ இணைச்ச படமாக்கும்... :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.