Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதல்

Featured Replies

இரவு 11 மணி அளவில் கொழும்பில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டதாகவும், விமான எதிர்ப்பு பீரங்கிகள் வானை நோக்கி சுட்டதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை மின் விளக்குகளை அணைச்சவையாஅல்லது புலிகள் போட்ட குண்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதா தெரியவில்லை
  • Replies 76
  • Views 16.3k
  • Created
  • Last Reply

பொருளாதாரத்தில் அடித்தால்தான் வாலை சுருட்டிக்கொண்டு வழிக்கு வருவார் மகிந்த

Tamil Tiger planes bomb power station and army camp 28 Oct 2008 20:43:39 GMT

Source: Reuters

(Adds details)

By Ranga Sirilal and C. Bryson Hull

COLOMBO, Oct 28 (Reuters) - The Tamil Tigers' air wing set a power station ablaze in the Sri Lankan capital and hit an army base on Tuesday in separate air raids, the military said.

The bombing runs were the eighth and ninth raids by the Liberation Tiger of Tamil Eelam's (LTTE) ramshackle air force of single-engine propeller-driven planes, which have bedevilled the Sri Lankan military since first striking in March 2007.

Tuesday's first attack hit Thalladi military camp about 250 km (150 miles) north of Colombo in Mannar district, causing minor damage and injuring one soldier, military spokesman Brig. Udaya Nanayakkara said.

Soon after, radar picked up an unidentified aircraft heading south over the Indian Ocean towards Colombo. The city was plunged into darkness after power was switched off as a precaution, jets were scrambled and air defences activated.

"At around 1130 (1800 GMT), an LTTE light aircraft came into Colombo and dropped bombs at Kelanitissa power station. Anti-aircraft guns were activated. There is some fire in the area and firefighters have been sent there," Nanayakkara said.

Shortly after the lights went out, the sound of anti-aircraft guns thundered from Colombo's shoreline, and people stood in the streets to watch.

Nanayakkara said it was not clear whether the raids were carried out by one plane or two.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை இரண்டு நாட்களுக்கு முன்னம் 26ம் திகதி எதிர்பார்த்தனான்.

" ஒரு தலைவன் இருக்கிறான் மதி மயங்காதே கதி கலங்காதே."

வான்புலிக்கு எம் வாழ்த்துகள்"..

அண்ணை அதைப்பிடிச்சிட்டம் இதைப்பிடிச்சிட்டம் எண்டு சொன்னவையின் தலையில் ஒரு தட்டு தட்டி இருக்கீங்கள்..

வெல்க! வெல்க புலிப்படை.!

வெல்லவெல்ல இனி எதுதடை?!

லயிற்றுகளை எல்லாம் நூத்துப்போட்டு இருட்டுக்குள்ள சும்மா சுளட்டி அடிச்சிருப்பான் சிங்களவன்.... :rolleyes::rolleyes::lol::D

உந்த இந்திரா ராடர், அதை இயக்க 260 துறைசார் விண்ணர்கள்.... இல்லாத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு போங்கோ. போய் இருக்கிற மானத்தையாச்சும் காப்பாத்துங்கோ. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

COLOMBO (Reuters) - The Tamil Tigers' air wing set a power station ablaze in the Sri Lankan capital and hit an army base on Tuesday in separate air raids, the military said.

The bombing runs were the eighth and ninth raids by the Liberation Tiger of Tamil Eelam's (LTTE) ramshackle air force of single-engine propeller-driven planes, which have bedeviled the Sri Lankan military since first striking in March 2007.

Tuesday's first attack hit Thalladi military camp about 250 km (150 miles) north of Colombo in Mannar district, causing minor damage and injuring one soldier, military spokesman Brig. Udaya Nanayakkara said.

Soon after, radar picked up an unidentified aircraft heading south over the Indian Ocean toward Colombo. The city was plunged into darkness after power was switched off as a precaution, jets were scrambled and air defenses activated.

"At around 1130 (2 p.m. EDT), an LTTE light aircraft came into Colombo and dropped bombs at Kelanitissa power station. Anti-aircraft guns were activated. There is some fire in the area and firefighters have been sent there," Nanayakkara said.

Shortly after the lights went out, the sound of anti-aircraft guns thundered from Colombo's shoreline, and people stood in the streets to watch.

Nanayakkara said it was not clear whether the raids were carried out by one plane or two.

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது மேலதிக விபரம் அறிந்தால் போட்டு விடுங்கோ . வான் புலிகளுக்கு வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

LTTE air strike in Mannar and Colombo: Military

An LTTE aircraft has dropped three bombs on the Thaladi army camp in Mannar and anothr two at the Kelanitissa power station shortwhile ago, military spokesman Brig. Udaya Nanayakkara said.

He said details of the damages were not knwon immediately.

But, the Defence Ministry in a statement released later said no damages had been caused to the premises.

As a precaution lights in some areas in Colombo were switched off, but within an hour power supplies to all areas were restored.

Journalists outside the power station awaiting security clearance to enter the premises said they did not notice any major fire and on any damages caused.

However they said that they could confirm whether any damages had been caused to any of the machines.

Residents in Wattala said they observed a low flying air craft and thereafter a loud sound of an explosion.

The air defence system was activated and the night skys were lit up, but there were no reports of any damage caused to the LTTE aircraft.

The Defence ministry said at Thaladi, at around 10.20p.m., three bombs were reported dropped from LTTE air craft , but no major damages were caused due to the explosions.

Meanwhile the pro-LTTE Tamilnet website said that according to reports from Wanni, Air force fighter jets were seen over Kilinochchi town, Visuvamadu, Iranamadu and Murasumoaddai areas between 11:00 and 11:30 p.m. on Tuesday, soon after the air raids by the LTTE.

The SLAF aircrafts were using para lights in their search mission over Wanni.

Residents in the north said that they had observed two air crafts returning after the attacks and seen them flying towards Mannar.

sundaytimes.lk

யோவ் நெடுக்ஸ் கொஞ்சத்த தமிழில மொழிபெயர்த்து போடுங்கள்

தலைவனின் சொல்லை செயலில் காட்டிய தமிழீழ வான்படைக்கு வாழ்த்துக்கள்.

நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் எங்கள் ஆதரவு.

அதிகரிக்கட்டும் எங்களது பங்களிப்பு.

வெல்லுவர் எங்களது மைந்தர்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் உள்ள அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும், மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

தள்ளாடி தரைப்படைத்தளம்- அனல் மின் உற்பத்தி நிலையம் மீது வான்புலிகள் குண்டுத்தாக்குதல்: விடுதலைப் புலிகள்

[புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 05:58 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

மன்னார் தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீதும் சிறிலங்காவின் கொழும்பு களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான்புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தி அழிவினை ஏற்படுத்தியுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி சிறிலங்கா தரைப்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10:20 நிமிடத்துக்கு குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் தள்ளாடி தரைப்படைத்தளம் பலத்த சேதமடைந்துள்ளது. பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

அதேநேரம், சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் மீது நேற்று இரவு 11:45 நிமிடத்துக்கு வான்புலிகள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த இரு இடங்களிலும் தாக்குதலை நடத்தி விட்டு வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளன என்று விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதத்தான் நேரிலேயே பாத்தமே..!

இதுதான் முதல் தடவையாக கொழும்பில நடக்கிற வான் தாக்குதல பாத்த அனுவம்,

அப்படியே ஆடிபோயிற்றன்,

குண்டு சத்தங்களாலும், எதிர்ப்பு துப்பாக்கி சத்தங்களாலும் அதிர்ந்தது கொழும்பு.

கொழும்பில குண்டு போடுறதுக்கு 1/2 மணிக்கு முன்னமே, மன்னாரில தாக்குதல் என்ற சேதியும் வந்திற்றுது,

மின்சாரத்தையும் நிப்பாட்டி, முழு இருட்டில முழு விழிபோடு இருந்தவையள்.

கீழே உள்ள இணைப்பில் சில நிமிட நேர ஒளிப்படம் உள்ளது.சிங்களம் தெரிந்தவர்கள் செய்தியில் என்ன சொல்லுகிறார்கள் என்று சொல்லுங்கோ?

http://www.col3negmoviechannel.magnify.net...WS-29-10-2008-1

இது தான் அந்த செய்தியின் சாரம்:

புலிப்பயங்கரவாதிகளின் இலகு விமானங்களின் தாக்குதல்கள் முறியடிக்கபட்டுள்ளது. இரவு 10:50 மணிக்கு தள்ளாடி இராணுவமுகாம் பகுதிகளில் இரண்டு குண்டுகளைப் போட்டு விட்டு கொழும்பைத் தாக்குவதற்காக 11:30 வந்த விமானத்தை அடையாளம் கண்ட தானியங்கி விமான எதிர்ப்பு கருவிகள் செயல்பட்டதாலும் எமது விமான எதிர்ப்புப் பiயினா உடனடியான செயல்பாட்டாலும் கொழும்பிற்குள் நுழைய முடியாத இலகு விமானம் களனி திஸ்ஸவில் உள்ள அனல் மின் நிலையத்தின் மீது குண்டு வீசியுள்ளது.

அனல் மின் நிலையத்தில் சிறியளவில் தீப்பற்றியுள்ளது அதை தீயணைப்புப் படையினா ஒரு மணி நேரத்திற்குள் அனைத்துள்ளனர். இது பாதுகாப்பு ஊடகப் பிரிவின் செய்தி

இதனால் அங்கிருந்த மின்பிறப்பாக்கி ஒன்றின் விசிறிகள் மூன்று சேதமடைந்துள்ளன. எவருக்கும் உயிரிழப்போ காயமோ ஏற்பட வில்லை. இது பொலிஸ் பேச்சாளனின் செய்தி. இந்தத் தாக்குதலை எமது படையினர் உடனடியாக செயல்பட்டு முறியடித்துள்ளனர்.

இத்தாக்குதலினால் மின் விநியோகத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

தள்ளாடியில் வீசிய இரண்டு குண்டுகளினால் ஒரு இராணுவ வீரன் மட்டும் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கொழும்பும் அதன் சுற்று வட்டாரங்களின் பாதுகாப்பைப் படையினர் பலப்படுத்தி உள்ளதால் மக்கள் கலவரமடைய வேண்டாம் எனவும் எந்த வித வதந்திகளையும் செவிமடுக்காது மக்களை கலவரமடையாது அமைதி காக்கும் படி ஊடக மத்திய நிலையம் பொதுமக்களைக் கேட்டுள்ளது.

அப்ப முதல்ல சுட்டு வீழ்;த்தினதையும் கட்டி இழுத்து கொண்டு வந்த அடிச்சிட்டு போட்டாங்கள் போல கிடக்கு. உம்.

வாழ்த்துக்கள் வான் புலிகளே உமது வீரம் எமக்கு நம்பிக்கையளிக்கின்றது.

வான் புலிகளிற்கு வாழ்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

துணிவாக தாக்குதல் நடாத்தி , தளம் திரும்பிய வான் புலி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

வான் புலிகளிற்கு வாழ்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வான் புலிகள் மீண்டும் யார் என்பதை நிருபித்துள்ளார்கள். நல்வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மீது புலிகளின் விமானங்கள் குண்டுவீச்சு-மின் நிலையம், பீரங்கி தளம் சிதைப்பு

கொழும்பு: இலங்கைத் தலைநகர் கொழும்பு மீது விடுதலைப் புலிகளின் விமானப் படை நேற்றிரவு குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் கொழும்பின் முக்கியமான மின் நிலையம் மற்றும் எண்ணெய் கிட்டங்கிகள் சேதமடைந்தன.

முதலில் மன்னார் மாவட்டம் தள்ளாடி என்ற இடத்தில் உள்ள ராணுவத்தின் பீரங்கித் தளத்தின் மீது நேற்றிரவு 10.20 மணிக்கு விடுதலைப் புலிகளின் விமானம் குண்டு வீசியது.

அடுத்தடுத்து 3 குண்டுகள் வீசப்பட்டன. இதையடுத்து விமான எதிர்ப்பு பீரங்கிகள் மூலம் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். ஆனால் விடுதலைப் புலிகளின் விமானம் மாயமாகிவிட்டது.

இந்தத் தாக்குதலில் அந்த பீரங்கித் தளத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் இரவு 11.45 மணியளவில் கொழும்பில் களனிதிச என்ற இடத்தில் உள்ள அனல் மின் நிலையத்தின் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் குண்டு வீசின.

இரண்டு குண்டுகள் வீசப்பட்டதில் அந்த மின் நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கொழும்பு முழுவதும் இருளில் மூழ்கியது.

தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்தத் தாக்குதலையடுத்து விமான எதிர்ப்பு பீரங்கிகளால் இலங்கை ராணுவத்தினர் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். ஆனால் விடுதலைப் புலிகளின் விமானம் தப்பிச் சென்றுவிட்டது.

சுமார் 1 மணி நேரம் வானத்தை நோக்கி இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொண்டே இருந்ததால் கொழுப்பில் பெரும் பீதியும் பரபரப்பும் நிலவியது.

மீண்டும் எந்த இடத்தில் எப்போது விமான தாக்குதல் நடக்குமோ என்ற பீதியில் மக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்தனர்.

இந்தத் தாக்குதல்களால் பெரிய சேதம் இல்லை என இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால், மின் நிலையத்தைப் பார்வையிட நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதற்கிடையே இரு தாக்குதலையும் வெற்றிகரமாக முடித்து விட்டு தங்களது விமானங்கள் பத்திரமாக திரும்பி விட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி சிங்கள தரைப் படைத்தளம் மீது வான் புலிகள் செவ்வாய்க்கிழமை இரவு 10.20 நிமிடத்துக்கு குண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் தள்ளாடி தரைப்படைத் தளம் பலத்த சேதம் அடைந்துள்ளது. பலர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர்.

அதே நேரம் கொழும்பில் களனிதிச அனல் மின் உற்பத்திரி நிலையம் மீது நேற்று இரவு 11.45 நிமிடத்துக்கு வான் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தினர்.

இந்த இரு இடங்களிலும் தாக்குதலை நடத்தி விட்டு வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

பதிலடித் தாக்குதல்?:

முன்னதாக, நேற்று காலை கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் குமரபுரம் என்ற ஊரில் இந்து வித்தியாலயா பள்ளி அருகே மக்கள் வசிக்கும் குடியிருப்பு மீது இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

2 முறை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 3 பொது மக்கள் கொல்லப்பட்டனர். கிறிஸ்டி, கனிஸ்டன், தனுசன் ஆகிய 3 மாணவர்கள் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.

மேலும் 1,300 மாணவ-மாணவிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். பள்ளி நடந்து கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதலை இலங்கை போர் விமானங்கள் நடத்தியதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டினர்.

இந் நிலையில் தான் நேற்றிரவில் கொழும்பு மீது புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இதற்கிடையே இரு நாட்களில் கிளிநொச்சியை பிடித்து விடுவோம் என்று அறிவித்த இலங்கை ராணுவம் கடந்த 4 வார காலமாக கிளிநொச்சிக்கு வெளியிலேயே முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

thatstamil.com

mother India என்ற படி சிங்களவர் கொழும்பில் ஊர்வலம்

லைட்டுகளை அணைச்சுப் போட்டு கொழும்பில ஆராச்சி

முல்லைத்தீவிலும் புதுக்குடியிருப்பிலும் பரா லைட் போட்டு தேடுதல்

என்ரை குருவாயூரப்பா முடியல

15548.jpg

கடைசில ராசபக்கஸ அஜ்யரா கதை நல்லாத்தானிருக்கு... நாய்வேசம் போட்டா குரைக்கத்தான் வேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.