Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களம் கொடுத்த விலை!! மெல்ல மெல்ல ........

Featured Replies

slfpm%20press%20600px2_1_5.jpg

மெல்ல, மெல்ல வெடித்துச் சிதறும்.

சிங்களவன் தமிழர் மண்னை பிடிக்கப் போய் வாங்கிய பரிசு இது தான் , இது முடிவல்ல தலை முறை கடத்தும் தமிழர் பூமி யாருக்கும் தலை வணங்காது, ஏனெனில் தலைவன் இருக்கும் வரை யாரும் தமிழரை சும்மா எண்ணி விடமுடியாது.

Edited by tamil92

நீங்கள் செய்த கொடுமைகளுக்கு இது போதாது...

எம் மக்களை தினம் தினம் கொன்று குவித்தும், அவலப்படுத்தியும், அதனை வெடி கொளுத்திக் கொண்டாடும் உங்களுக்கும் உங்கள் பரிவாரங்களுக்கும் இதுவும் வேணும் இன்னும் வேணும்.

மற்றவர்கனின் வேதனையைப் பாாத்து மகிழ்சியடைபவர்கள் அல்ல நாங்கள். ஆனால் அந்த நிலைக்கு எங்களைத் நீங்கள்தான் தள்ளியுள்ளீர்கள்.

எம்மக்கள் உடல் சிதறிப் பரிதாபமாக இறந்துபோக காரணமானவர்கள் நீங்கள்.

ஒரு நாள் தன்னும் நிம்மதியாக அவர்களை வாழ விட்டீர்களா ...???

வயதுபோய்கூட வாழப்போகும் மிகுதி நாட்களையாவது சந்தோசமாய் வாழவிட்டீாகளா ???

இல்லை... ஓட ஓட கலைத்து அவர்கள் நிம்மதியை குலைத்தீர்கள்.

இனிமேல் ஓடமுடியுமா உங்களால்?

எம்மக்கள் ஒருகணமாவது சிரித்து வாழ்ந்ததில்லை.

சரிக்காமலே சிதைந்து போகிறார்கள். காரணம் நீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி மமதையில் சொந்த மக்களை பற்றியே சிந்திகாதவர்கள் எப்படி எம்மை பற்றி சிந்திப்பார்கள்? . ஒரே வழி அவலத்தை தந்தவனுக்கே திருப்பி கொடுக்க வேண்டும்.

உண்மையில் இவர்களை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது. தப்பான ஒரு அரசின் பொய்ப்பிரச்சாரங்களை நம்பி வந்து தப்பியோடவும் முடியாது இவர்கள் போல் இன்னும் எத்தனை ஆயிரம் சிங்களவர்கள இவர்கள் போல் ஆயினரோ....

புத்தனின் பாதையில் வந்த மகிந்த எனும் மடையன்

பாவைகள் பின்னே காதலுடன் திரிந்த இந்த

பாலகர் பலரின் கனவுகளை

பகல்க் கனவாய் ஆக்கினானே...

எனோ?

Edited by notpoet

இந்த மாதிரி படங்கள் வருவதாலோ அல்லது இது சிங்கள மக்களிடம் பரவுவதாலோ ஒரு பலனும் இல்லை. ஆயிரக் கணக்கில் இராணுவம் கொல்லப் பட்டாலோ அல்லது காயப் பட்டாலோ அதையிட்டு கவலைப் படும் நிலையில் இலங்கை அரசோ அல்லது சிங்கள மக்களோ இன்று இல்லை. இராணுவ வெற்றி எனும் போதையில் இவை ஒன்றுமே கண்ணுக்கு தெரியப் போவதில்லை. தமிழன் அழிய வேண்டும், அவனது உரிமை இந்த மண்ணில் வேருடன் புடுங்கப் பட வேண்டும் என்பதற்காக எந்த சுமையையும், இழப்புகளையும் தாங்கி கொள்ள சிங்கள சமூகம் தயாராகிவிட்டது. தமிழர் தலையில் குண்டு போடுவதற்காக, தமிழ் சகோதரியை பாலியல் வல்லுறவு படுத்துவதற்காக ஒரு ராத்தல் பாணை 1000 ரூபாவுக்கும் வாங்க சிங்கள தேசம் இன்று தயாராக்வே இருக்கு

இவ்வளவு இழப்புகளும் விழழுக்கு இறைத்த நீர் என்று சிங்களம் உணரும் நிலை வந்தால் ஒழிய இதில் ஒரு மாற்றமும் வரபோவதில்லை

இராணுவ உடையில் பார்க்கும்போது ஏற்பட்ட அந்த கொலைவெறி அவர்களை இந்த உடையில் பார்க்கும்போது எனக்கு ஏற்படவில்லை அதற்கு மாறாக பரிதாபம்தான் தோன்றுகின்றது. பணத்திற்காக தேசம் வேண்டிப்போராடுபவர்களை சீண்டிவிட்டு தற்போது பணமும் இல்லை உறுப்பும் இல்லை என்ற நிலை அவர்கள் என்ன செய்வார்கள் குடும்ப நிலை வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் பணத்திற்காக தம்மையே மிருகமாக்குகின்றார்கள்

இதைவிட மோசமான நிலைதான் இனியும் தோன்றும்

தலைவர் சொல்லில் அல்ல செயலில் காட்டுபவர் பொறுத்திருங்கள் அதுதான் எமது பதில். ..

  • கருத்துக்கள உறவுகள்

slfpm%20press%20600px2_1_5.jpg

மெல்ல ... மெல்ல ... பிடரியில் கை வைக்க தோன்றும் ,

மெல்ல ... மெல்ல ... ஏக்கம் வரும் ,

மெல்ல ... மெல்ல ... குழியில் பறிக்கும் ,

இது , மெல்ல ... மெல்ல ... தொடரும் ..........

உந்த வண்டிக்கு ஒரு குண்டை வச்சு இருக்க வேணும்...

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு இந்தளவு வசதியாவது இருக்குது. வன்னில வாழுற மக்களுக்கும் சரி போராளிகளுக்கும் சரி மருத்துவ சிகிச்சையளிக்க மருத்துவமனை கூட இல்லை. அதற்கும் குண்டு வீசினம்.

இராணுவத்துக்கு சிகிச்சை அளிக்கிற தென்னிலங்கை மருத்துவ மனைகள் மீது குண்டு வீசினால்.. அதை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு உலகம்.. கத்தும். ஆனால்.. போரியல் விதிகளின் கீழ் எதிரி வீரர்கள் மருத்துவ வசதி பெறும் பொதுமக்கள் மருத்துவ வசதி பெறும் இலக்குகளை தாக்கக் கூடாது. ஆனால் சிறீலங்கா அதுவா செய்கிறது.

போராளிகளுக்கு மருத்துவ வசதி அளிக்கக் கூடாது என்பதில் சிறிலங்கா விமானப்படையே அதிகம்.. அக்கறை செய்திருக்கிறது. அதன் பின் தரைப்படை. இரண்டுமே அதிகம் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துகின்றன. பொதுமக்கள் கூட வைத்திய வசதி பெற முடியாத நிலை.

வாகரையில் இருந்து இன்று முல்லை வரை இதுதான் கதி. ஆனால் கொழும்பு வைத்தியசாலைகள் எல்லாம் சிங்கள் இராணுவத்துக்கு சிகிச்சையளிக்கும் நிலையங்களாக உள்ளன. ஏன் அவற்றை தாக்குதல் இலக்குகளாக்கக் கூடாது. சிறீலங்கா தமிழர்களுக்கு வைத்தியவசதிகளை மறுதலிக்கின்ற போது..??!

காயமடைந்த மக்களை வவுனியாவுக்கு எடுத்திச் செல்கின்ற பாதைகளைக் கூட தடுத்துள்ளன. பாதுகாப்பு வலயம் என்று உரத்துச் சொன்ன பகுதிகள் எங்கனும் குண்டுகள் வீசப்படுகின்றன.. வயோதிப இல்லங்கள் கூட பயங்கரவாத இலக்குகளாக இனங்காணப்பட்டுள்ளன.

அப்படி இருக்க சிங்களவனுக்கு.. இரங்கிறதும்.. கவலைப்படுறதும்.. மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டது என்று தான் சொல்லனும்..! சிங்களவன் மனிதனே அல்ல. அப்படி இருக்கும் போது.. ஏன் இரங்கனும்..! :icon_mrgreen::(

Edited by nedukkalapoovan

வலிக்கிறதா

ஒரு நிமிடம் ஓரேயொரு நிமிடம் கண்களை மூடி எண்ணிப்பார்

எம் இனத்தின் மீது உன் அரசேவிய ஓவ்வொரு கந்தகதுகள்களும்

எத்தனை உயிர்களை இரையாக்கியிருக்கும்

முலைபிடித்த தாயின் தலை தேடிய பிள்ளை கண்டு

என் அன்னையை நான் தேடியலைந்தேன்

வலி அதுதூன் வலி

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வண்டிக்கு ஒரு குண்டை வச்சு இருக்க வேணும்...

குண்டை வைத்தால் , அவர்கள் காணாமல் போய் விடுவார்கள் , தயா .

பச்சை உடையுடன் வந்து ..... , கிபீரையுலும் , மல்ரி பரலுலையும் அடித்தவர்களுக்கு ,

கோடு போட்ட உடையுடன் திரும்பி போவதே நல்லது .

அப்ப தான் , அவயின்ரை ஊர்ச்சனத்துக்கும் , சொந்தக்காரனுக்கும் .....

கொஞ்சம் விளங்கும் .

  • தொடங்கியவர்

வலிக்கிறதா

ஒரு நிமிடம் ஓரேயொரு நிமிடம் கண்களை மூடி எண்ணிப்பார்

எம் இனத்தின் மீது உன் அரசேவிய ஓவ்வொரு கந்தகதுகள்களும்

எத்தனை உயிர்களை இரையாக்கியிருக்கும்

முலைபிடித்த தாயின் தலை தேடிய பிள்ளை கண்டு

என் அன்னையை நான் தேடியலைந்தேன்

வலி அதுதூன் வலி

எங்கே, நமக்கு ஏற்பட்ட வலியை திரும்ப கொடுக்காமல் விட்டு விடுவோமா!!! என்ற பயம் வலியாக நெஞ்சில் ஓர் மூலையில் ........

'எங்கே, நமக்கு ஏற்பட்ட வலியை திரும்ப கொடுக்காமல் விட்டு விடுவோமா!!! என்ற பயம் வலியாக நெஞ்சில் ஓர் மூலையில.....';

அந்தப் பயத்தை கிள்ளியெறியுங்கள். நிச்சயமாய் நாளை நாம் மறுபடியும். பிறப்போம். தமிழீழம் காண்போம் என்ற நம்பிக்கை நெஞ்சினில் உரமாய் ஏற்றுங்கள். துள்ளும சிங்களப் பயங்கரவாதம் பொதிசுமக்கும். அனைவரும் ஒன்றினைந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம்.

ஜானா

slfpm%20press%20600px2_1_5.jpg

:):wub::lol:

கண்கொள்ளா காட்சி என்று சொல்வது இதுக்குத் தான் சரியாகப் பொருந்துது.......ஏன்னே அழகு !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணத்திற்காக அரசை நம்பி வருபவர்கள் தான் இவர்கள். சிங்களமக்களுக்கு தப்பாகவே எம்மை பற்றி புகட்டப்படுகிறது. இதை என்று சிங்களமக்கள் உணருகிறார்களே அன்று தான் நல்லது நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி சர்வதேசத்தைப் பற்றிக் கவலைப் படக்கூடாது.அவங்கள் எங்களை உன்னிப்iபாய்க் கவனிக்கிறாங்கள். எங்களு;கு சார்பாய் நிற்பாங்கள் என்று ஏமாந்ததது போதும்.சர்வதேசத்திற்கு நாங்கள் கொடுத்த கால அவகாசம் போதும்.நாங்கள் வெல்லும் வரை சர்வதேசம் திரும்பிப் பார்க்காது.அடிக்கு அடிதான் மருந்து.அமெரிக்காவிற்கு அடித்தால் அவன் திருப்பிக் கொடுக்கிறான்.அதுபோல இந்த மனிதாபிமானத்தை நாங்க கொஞ்சம் அடக்கி வைக்கணும். இந்தியாவை நம்பி பிரயோசனம் இ;லை.அவன் இன்னும் தலைவரை பிடிச்சுத் தா என்று போகாத ஊருக்கு வழி தேடுகிறான். தமிழகத்தை அரசியல்வாதிளும் சினிமாக்காரர்களும்; போதையில் வைத்திருக்கிறார்கள்.தமிழக மக்களுக்கு ஒரு கிளைமாக்ஸ் தலைவர் குடுத்தாதான் அவங்கள் திரும்ம உசாராவர்கள். இது என்ன ஒண்டையும் காணவில்லை சப்பென்று இருக்குது என்று நினைக்கிறாங்கள் போல அதற்காக தலைவர் தன்னுடைய நிகழ்ச்சி நிரலை மாற்ற முடியுமா? நெடுக்கர் சொன்னதுதான் சரி.

funqc0.jpg

w567.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் இவர்களை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது. தப்பான ஒரு அரசின் பொய்ப்பிரச்சாரங்களை நம்பி வந்து தப்பியோடவும் முடியாது இவர்கள் போல் இன்னும் எத்தனை ஆயிரம் சிங்களவர்கள இவர்கள் போல் ஆயினரோ....

புத்தனின் பாதையில் வந்த மகிந்த எனும் மடையன்

பாவைகள் பின்னே காதலுடன் திரிந்த இந்த

பாலகர் பலரின் கனவுகளை

பகல்க் கனவாய் ஆக்கினானே...

எனோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.