Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‌விடுதலை‌ப் பு‌லிக‌‌ள் பய‌ங்கரவா‌திக‌ள் அ‌ல்ல : இ‌ங்‌கிலா‌ந்து அமை‌ச்ச‌ர்

Featured Replies

‌விடுதலை‌ப் பு‌லிக‌‌ள் பய‌ங்கரவா‌திக‌ள் அ‌ல்ல : இ‌ங்‌கிலா‌ந்து அமை‌ச்ச‌ர்

திங்கள், 19 ஜனவரி 2009( 20:53 IST )

எ‌ல்லா அமை‌ப்புகளையு‌ம் ஒரே க‌ண்ணோ‌ட்ட‌த்‌தி‌ல் பா‌ர்‌க்க‌க்கூடாது, ஒ‌வ்வொரு அமை‌ப்பையு‌ம் த‌னி‌த்த‌னியாக‌ப் பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம். ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இய‌க்க‌ம் பய‌ங்கரவாத அமை‌ப்பு அ‌ல்ல எ‌ன்று இ‌ங்‌கிலா‌ந்து அமை‌ச்ச‌ர் டே‌வி‌ட் ‌மி‌லிபா‌ண்‌ட் கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

மு‌ம்பை‌‌யி‌ல் பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌லி‌ற்கு உ‌ள்ளான தா‌ஜ்மஹா‌ல் ந‌ட்ச‌த்‌திர ‌விடு‌தி‌யி‌ல் நட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌‌ல் அவ‌ர் பே‌சியதாவது:

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் அ‌ல்-கா‌ய்டா பய‌ங்கரவா‌திக‌ள் தா‌க்குத‌ல் நட‌த்‌‌தியத‌ற்கு, இ‌ஸ்லா‌மிய பய‌ங்கரவாத‌ம் எ‌ன்ற மு‌த்‌திரை கு‌த்த‌ப்ப‌ட்டது. வெ‌வ்வேறு நாடுக‌ளி‌ல் வெ‌‌வ்வேறு அமை‌ப்பு‌க்க‌ள் வெ‌வ்வேறு நோ‌க்க‌ங்களு‌க்காக வெ‌வ்வேறு வ‌ழிக‌ளி‌ல் போரா‌ட்ட‌ங்களை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த அமை‌ப்பு‌க்க‌ள் எ‌ல்லா‌ம் பய‌ங்கரவாத அமை‌ப்பு‌க்க‌ள் எ‌ன்று அமெ‌ரி‌க்க ‌நி‌ர்வாக‌ம் மு‌த்‌திரை கு‌த்‌தியது. இது ச‌ரியான அணுகுமுறை அ‌ல்ல. ‌

ஸ்பெ‌‌யி‌ன் நா‌ட்டி‌ல் பா‌ஸ்‌க் அமை‌ப்‌பின‌ர் த‌னி நாடு கே‌ட்டு‌ப் போராடி வரு‌கி‌ன்றன‌ர். இல‌ங்கை‌யி‌ல் சம உ‌ரிமை மறு‌க்க‌ப்ப‌ட்டதா‌ல், ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் அர‌சி‌ற்கு எ‌திராக‌ப் போராடி வரு‌கிறா‌ர்க‌ள்.

சம உ‌ரிமை வே‌ண்டு‌ம் எ‌ன்பது ‌நியாயமான கோ‌ரி‌க்கை ஆகு‌ம். இத‌ற்காக அறவ‌ழி‌யி‌ல் போராடி‌ப்பா‌ர்‌த்து எ‌ந்த முடிவு‌ம் ஏ‌ற்படாததா‌ல், ஆயுத‌ப் போரா‌ட்ட‌ம் நட‌த்த ஒரு அமை‌ப்பு த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்றா‌‌ல், அ‌ந்த அமை‌ப்‌பி‌ன் செய‌ல்பாடுகளை மேலோ‌ட்டமாக‌ப் பா‌ர்‌த்து அதை பய‌ங்கரவாத அமை‌ப்பு எ‌ன்று மு‌த்‌திரை கு‌த்துவது ‌நியாயமான அணுகுமுறையாக இரு‌க்க முடியாது. இதேபோல ப‌ல்வேறு நாடுக‌ளி‌ல் ப‌ல்வேறு அமை‌ப்பு‌க‌ள் போராடிவரு‌‌கின்றன.

ஒ‌வ்வொரு அமை‌ப்பையு‌ம் த‌னி‌த்த‌னியாக‌த்தா‌ன் பா‌ர்‌க்க வே‌ண்டுமே த‌விர, ஒ‌ட்டுமொ‌த்தமாக பய‌ங்கரவாத அமை‌ப்பு‌க்க‌ள் எ‌ன்று மு‌த்‌திரை கு‌த்‌தினா‌ல் ‌பிர‌ச்சனை‌க்கு‌த் ‌தீ‌ர்வுகாண முடியாது. வெ‌வ்வேறுப‌ட்ட அமை‌ப்பு‌க்களை ஒரே சொ‌ற்பதமான 'பய‌ங்கரவா‌திக‌ள்' எ‌ன்று கூ‌றி, அவ‌ற்றை ஒ‌ற்றை இய‌க்கமாக எ‌தி‌ர்கொ‌ள்ள மு‌ற்ப‌ட்ட ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் அ‌தி‌ல் தோ‌ல்‌வியடை‌ந்து‌வி‌ட்டா‌

கிலரி கிளிண்டன் சொன்னதை எடுத்து டேவிட் மிலிபாண் தலைக்கு ஒட்டி ஒரு மசாலா தயாரிக்கப்பட்டிருக்கு.

ஸ்பெயின் பாஸ்க் மற்றும் புலிகள் பற்றி எதுவும் இல்லை இவற்றில்

http://www.washingtonpost.com/wp-dyn/conte...rss_world/wires

http://www.telegraph.co.uk/news/newstopics...-on-terror.html

http://www.guardian.co.uk/commentisfree/20...band-war-terror

இது சொல்லப்பட்டு சில நாட்களாகின்றது.அவர் பொதுவான கண்ணோட்டத்தில்தான் கூறியிருந்தார்

  • தொடங்கியவர்

அது எங்கட தமிழ்நெட் எழுதின செய்தி கட்ட்டுரையை சுருக்கி சொல்லி இருக்கிறார்கள் போல....

UK turns away from ‘War on Terror’ doctrine

Notably, Mr. Miliband’s comments this week echo those of Hillary Clinton, US Secretary of State in the incoming Obama Administration.

During her campaign to be the candidate of the Democratic party, last October she also called for more nuanced approach to foreign armed organizations and their political causes. She also singled out the LTTE.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28037

  • தொடங்கியவர்

செய்தி உண்மைதான்...

Mr Miliband said that the term War on Terror had some merit — for capturing the need to tackle terrorism urgently and with force. But it also invited “invidious comparisons” between organisations as diverse as the Tamil Tigers, who are fighting for an ethnic Tamil homeland in Sri Lanka, and Lashkar-e-Taiba, the Pakistan-based faction that Indian and British officials believe was behind the Mumbai atrocities, which was founded to drive India out of Kashmir.

http://www.timesonline.co.uk/tol/news/poli...icle5522680.ece

காஸ்மீர் பிரச்சினை பற்றி சொன்னதில் இப்போது இந்திய ஊடகங்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்...

ஓ... மன்னிக்கவும்... சுருக்ககூடாதத சுருக்கிறதால வாற வினை இது.. :wub:

காற்றே என் வாசல் வந்தாய்?!

மெதுவாக கதவு திறந்தாய்?!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மைதான்...

Mr Miliband said that the term War on Terror had some merit — for capturing the need to tackle terrorism urgently and with force. But it also invited “invidious comparisons” between organisations as diverse as the Tamil Tigers, who are fighting for an ethnic Tamil homeland in Sri Lanka, and Lashkar-e-Taiba, the Pakistan-based faction that Indian and British officials believe was behind the Mumbai atrocities, which was founded to drive India out of Kashmir.

http://www.timesonline.co.uk/tol/news/poli...icle5522680.ece

காஸ்மீர் பிரச்சினை பற்றி சொன்னதில் இப்போது இந்திய ஊடகங்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்...

தயா அவர்களுக்கு நன்றி !

உண்மையலேயே செய்திகளை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானது. செய்திகள் மட்டும், அறிக்கைகள் மட்டும், தமிழினத்தின் விடுதலையைப் பெற்றுத்தராது. இது போன்ற கருத்துமாற்றங்களை வலுப்படுத்தவது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். இப்படியான கருத்துக்களை முன்வைப்பவர்களை, அந்நாட்டிலே உள்ள உரியவர்கள் அரசியல் ரீதியாக அணுகி இதனை வலுப்படுத்த வேண்டும். இப்படியான சிறிய துடுப்புக்களைப் பற்றி சிறிய மாற்றங்களை ஏற்படுத்தவது இன்றைய தேவையாகும்.உரியவர்கள் களமிறங்குவார்களா?

  • தொடங்கியவர்

தயா அவர்களுக்கு நன்றி !

உண்மையலேயே செய்திகளை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானது. செய்திகள் மட்டும், அறிக்கைகள் மட்டும், தமிழினத்தின் விடுதலையைப் பெற்றுத்தராது. இது போன்ற கருத்துமாற்றங்களை வலுப்படுத்தவது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். இப்படியான கருத்துக்களை முன்வைப்பவர்களை, அந்நாட்டிலே உள்ள உரியவர்கள் அரசியல் ரீதியாக அணுகி இதனை வலுப்படுத்த வேண்டும். இப்படியான சிறிய துடுப்புக்களைப் பற்றி சிறிய மாற்றங்களை ஏற்படுத்தவது இன்றைய தேவையாகும்.உரியவர்கள் களமிறங்குவார்களா?

நொச்சி உங்களக்கும் உரிமை இருக்கு... நீங்களும் பல வளிகளில் செய்ய முடியும்...

போன மாவீரர் உரையில் தலைவர் சொன்னதுதான்... புலம்பெயர்ந்த இளையவர் கைகளில் போராட்டதின் முடிவை விட்டு விடுகிறேன் எண்று... இளையவர் எண்று சொன்னது ஊண்று தடி உதவியோடு நடப்பவார்கள் தவிர செயல் திறன் கொண்ட மற்றவர்கள் எல்லாரிடமும்.......

ஆகவே நீங்களும் பங்காற முடியும்... வாருங்கள் எங்கள் அனைவரோடும் இணைந்து கொண்டு செய்யலம்...

Edited by தயா

David Miliband visit with Rahul Gandhi will be seen as ‘endorsement’ in poll run-up, say critics

Miliband_465209a.jpg

David Miliband will ditch diplomatic convention this evening by spending the night in an Indian village with Rahul Gandhi, the heir of India’s foremost political dynasty, in an unprecedented move that risks political controversy.

The two men, both tipped as future prime ministers, will eat with their hands and sleep on charpoys – wooden bedframes strung with rope – in Mr Gandhi’s rural constituency of Amethi, in the poor northern state of Uttar Pradesh. Mr Gandhi, 38, will translate for Mr Miliband, 43, during the stay in a villager’s home and will show the Foreign Secretary education and agriculture projects, according to officials.

“He [Mr Miliband] will sleep on a charpoy and eat vegetarian food with his hands in true village style,” one British official told The Times. “He’ll be doing whatever Rahul Gandhi is doing.” British officials say that Mr Miliband wants to see Indian village life and meet a new generation of Indian politicians, but analysts say he risks being seen as endorsing Mr Gandhi and his party before a national election due to be held by May.

Such is the security surrounding Mr Gandhi that his staff are understood to have prepared several villages as decoys. They will choose their destination only at the last minute.

British officials said that Mr Gandhi, who studied at Cambridge, invited Mr Miliband, who graduated from Oxford, to visit his constituency after they met in London last year. The Foreign Secretary denied taking sides but analysts said that the unorthodox visit could be seen as an endorsement of Congress and Mr Gandhi, who has been trying to boost his political profile over the past year.

“What your Foreign Minister is doing is very indiscreet and would arouse criticism in some quarters,” said Kuldip Nayar, a political analyst and former Indian High Commissioner to Britain. “He should not do it. At this time, as the country is going to the polls, it would look as though he is partisan.”

The Gandhis have been locked in a political struggle over Uttar Pradesh, in political terms India’s most important state, with Mayawati, its popular lower caste chief minister.

Mr Gandhi’s first real responsibility in the party was to manage the campaign for state elections in Uttar Pradesh in 2007, which Mayawati’s party won by a landslide.

Mayawati – known as the Dalit Queen because of her popularity among India’s 165 million Dalits, or “Untouchables” – then tried to block Mrs Gandhi from holding a rally in Uttar Pradesh in October.

British officials said that they had originally arranged a meeting between Mr Miliband and Mayawati in Uttar Pradesh, but that she had cancelled it.

Mr Gandhi holds no government post but his mother, Sonia Gandhi, is the Italian-born leader of the ruling Congress Party, and his father, Rajiv, and grandmother, Indira, were both prime ministers who were assassinated. Mr Gandhi, who entered Parliament in 2004, was appointed a general secretary of the Congress Party in 2007 and is now being groomed to succeed his mother as leader. Pranab Mukherjee, India’s Foreign Minister, said last week: “Days are not far off for Rahul Gandhi to become Indian Prime Minister.”

  • கருத்துக்கள உறவுகள்

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் அ‌ல்-கா‌ய்டா பய‌ங்கரவா‌திக‌ள் தா‌க்குத‌ல் நட‌த்‌‌தியத‌ற்கு, இ‌ஸ்லா‌மிய பய‌ங்கரவாத‌ம் எ‌ன்ற மு‌த்‌திரை கு‌த்த‌ப்ப‌ட்டது. வெ‌வ்வேறு நாடுக‌ளி‌ல் வெ‌‌வ்வேறு அமை‌ப்பு‌க்க‌ள் வெ‌வ்வேறு நோ‌க்க‌ங்களு‌க்காக வெ‌வ்வேறு வ‌ழிக‌ளி‌ல் போரா‌ட்ட‌ங்களை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த அமை‌ப்பு‌க்க‌ள் எ‌ல்லா‌ம் பய‌ங்கரவாத அமை‌ப்பு‌க்க‌ள் எ‌ன்று அமெ‌ரி‌க்க ‌நி‌ர்வாக‌ம் மு‌த்‌திரை கு‌த்‌தியது. இது ச‌ரியான அணுகுமுறை அ‌ல்ல. ‌

இதுவரை , அமெரிக்கா செய்தவற்றை எல்லாம் இங்கிலாந்தும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தது .

இனி மேல் அப்படி நடக்காது என்று நம்பலாமா ?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடம் பணம் பெற்றுக்கொன்டு டேவிட் இப்படி சொல்லுறார் என்று மகிந்தா_ சிங் கோஷ்டி புலம்பப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

புகலிடத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட தொகை தமிழ் மக்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு கிடைத்த ஆரம்ப வெற்றி இது. இதையே புகலிடத்தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து செய்யின் நிச்சயம் எமக்கு ஆதரவான சர்வதேச நிலைப்பட்டை உருவாக்க முடியும்..! :wub:

அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சில அரசியல்வாதிகளை ஒரு நிகழ்வில் சந்தித்த போது அவர்களிடம் ஈழத்தில் தமிழர்களின் பாரம்பரியம் பற்றிய ஆங்கில மொழி மூல நூல்களைக் கையளித்தேன். அப்போது அவற்றை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு.. தாம் அறிய வேண்டிய பல விடயங்கள் அதில் இருப்பதாகக் கூறி மிகவும் அக்கறையோடு அவற்றை வாங்கிச் சென்றனர். இவ்வாறான நடவடிக்கைகளும்.. அவர்களின் எண்ணத்தில் எமது உரிமைக்குரலுக்கான நீதியின் தன்மையை நிலைநாட்ட உறுதுணையாக இருக்கும்..! :o

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

புகலிடத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட தொகை தமிழ் மக்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு கிடைத்த ஆரம்ப வெற்றி இது. இதையே புகலிடத்தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து செய்யின் நிச்சயம் எமக்கு ஆதரவான சர்வதேச நிலைப்பட்டை உருவாக்க முடியும்..! :wub:

நல்ல காலம் பிறந்திடுது... இனி எதுக்கு கஸ்ரப்படுவான் எண்டு பாத்தால் இன்னும் செய்ய வேணும் எண்டுறீயள்...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் பிறந்திடுது... இனி எதுக்கு கஸ்ரப்படுவான் எண்டு பாத்தால் இன்னும் செய்ய வேணும் எண்டுறீயள்...

கிலாரி கிளிங்டன் சொன்னதோட நாம் நல்ல காலம் பிறந்திட்டுது என்றிருந்திருந்தால்.. இப்படி எல்லாம் வெளிப்படையாக கருத்துச் சொல்ல முன்வந்திருப்பார்களா..?! நாம் எமது போராட்டத்துக்கும் போராட்ட சக்திகளுக்கும் காட்டும் உண்மையான ஆதரவில் தான் அவற்றின் அங்கீகாரம் என்பது உலகால் தீர்மானிக்கப்படும். உலகம் எம்மையும் எமது தேசத்தையும் போராளிகளையும் அங்கீகரிக்கும் வரை எமக்கு நல்ல காலமில்லை. எமது எதிரி தூங்கிக் கொண்டிருக்கவில்லை. அவனும் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறான். நாம் சற்றே அயர்ந்தால் அவன் விழித்துவிடுவான்...! :wub:

இவங்களை முழுசா நம்பேலாது.... நம்பி கெட்டதெல்லாம் போதுடா சாமி....

உண்மைதான்.

அரசியல்வாதிகள் ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு விதமாக கதைப்பார்கள். சிலவேளை அது அவர்களது தனிப்பட்ட கருத்தாகவும் இருக்கலாம். ஆகவே இதனை நம்பி நாம் செயற்பாடுகளை கைவிடலாகது. இன்னும் தீவிரமாக செயற்பட்டு புலிகளின் தடையை அனைத்து நாடுகளும் நீக்கக் கூடிய கருத்தியலை விதைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் கடந்தஞானம் இருந்தாலும்,

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்பது போல தொடர்ந்து கேட்போம்.

அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்

அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்

உடஞ்சு காலில் விழுந்தாலும் விழும்.. பாத்து.....

அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்

உடஞ்சு காலில் விழுந்தாலும் விழும்.. பாத்து.....

  • கருத்துக்கள உறவுகள்

கிலாரி கிளிங்டன் சொன்னதோட நாம் நல்ல காலம் பிறந்திட்டுது என்றிருந்திருந்தால்.. இப்படி எல்லாம் வெளிப்படையாக கருத்துச் சொல்ல முன்வந்திருப்பார்களா..?! நாம் எமது போராட்டத்துக்கும் போராட்ட சக்திகளுக்கும் காட்டும் உண்மையான ஆதரவில் தான் அவற்றின் அங்கீகாரம் என்பது உலகால் தீர்மானிக்கப்படும். உலகம் எம்மையும் எமது தேசத்தையும் போராளிகளையும் அங்கீகரிக்கும் வரை எமக்கு நல்ல காலமில்லை. எமது எதிரி தூங்கிக் கொண்டிருக்கவில்லை. அவனும் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறான். நாம் சற்றே அயர்ந்தால் அவன் விழித்துவிடுவான்...!

நெடுக்ஸ்!

எவ்வளவோ ஆழ்ந்த கருத்துக்களை ஒருசில வரிகளில் விளக்கியுள்ளீர்கள்!

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இரட்டை வேசம் போடுபவர்கள்.ஓரு பக்கத்தில் புலிகள் பயங்கரவாதி இல்லை என்று சொல்லிக் கொண்டு மறு பக்கத்தில் அரசுடன் ஒப்பந்தம் போட்டு இங்கு உள்ள அகதிகளை திருப்பி அனுப்பினர்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இரட்டை வேசம் போடுபவர்கள்.ஓரு பக்கத்தில் புலிகள் பயங்கரவாதி இல்லை என்று சொல்லிக் கொண்டு மறு பக்கத்தில் அரசுடன் ஒப்பந்தம் போட்டு இங்கு உள்ள அகதிகளை திருப்பி அனுப்பினர்.

அகதிகள் என்று வாறவை.. அரசாங்களுக்கு கொடுக்கிற நெருக்கடிகளால தான் அரசுகள் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டி இருக்குது. பலர் அகதி அந்தஸ்து வாங்கின உடனவே.. செய்யிற வேலையை விட்டிட்டு.. அரச பணத்தில இருக்க நினைக்கினம். அரச வீடு வேண்டும் எண்டினம். ஊரில உள்ள வயது போனவர்களைக் கூட்டி வந்து.. அவர்களை அரச பணத்தில்.. வாழ வைக்கினம். அவைக்கு ஓய்வூதியம் என்று கிழமைக்கு கிழமை அரசுதான் கொடுக்க வேண்டி இருக்குது. வயதானவர்களுக்கு என்று வழங்கப்படும்.. அனைத்து வசதிகளையும்.. அவர்களை ஸ்பொன்சர் செய்து அழைக்கும்.. பிள்ளைகள் கைவிட்டு விட்டதாகக் காட்டி.. பெற்றுக் கொள்கின்றனர். இத்தனைக்கும் அவர்கள் அந்தந்த நாடுகளுக்கு உழைச்சு வரி செலுத்தினதுமில்ல.. அவற்றின் வளர்ச்சிக்காக பாடுபட்டதும் இல்லை.

அரச பணத்தில் வாழ்பவர்களுக்கு இலவச மருத்துவ சேவை என்ற உடன.. செய்யிற வேலையை களவாச் செய்து கொண்டு.. அந்தச் சலுகைகளையும் அனுபவிக்க முனைகின்றனர். இவை அரசுக்கு நன்கு தெரியும். இவற்றில் யார் ஈடுபடுகிறார்கள் என்றும் தெரியும்..!

லண்டனில் மருத்துவரிடம் பதிவு செய்வதென்பது இன்று பெரிய ஒரு விடயமாகிப் போச்சுது. பாஸ்போட்.. முகவரியை உறுதிப்படுத்தும் பத்திரங்கள்.. விசா.. என்று பலதும் காட்ட வேண்டி இருக்குது. இதையே இப்போ 5 வருடங்களுக்கு முன்னர்.. லண்டனுக்கு வெளியில்.. எந்த ஆவணமும் கோராமல் சும்மா பதிவு செய்து கொண்டார்கள்..!

இப்படியான நெருக்கடிகளை அரசுகளுக்கு தோற்றிவிக்கிற படியாத்தான்.. அவை.. அகதிகள் விடயத்தில் கராரா இருக்கினம். 80களின் பிற்பகுதி 90களின் ஆரம்பத்தில் இலகுவாக கொடுக்கப்பட்டு வந்த அகதி அந்தஸ்துக்கள் இன்று பெரும்பாடுகளுக்கு மத்தியில் கொடுக்கப்பட யார் காரணம்.. எம்மவர்களின் பேராசையே அன்றி வேறல்ல. பலர் தாங்கள் அரசியல் அகதிகள் என்ற நிலையை மறந்து.. ஏதோ இந்த நாட்டு அரசுகள் தமக்கு கடன் பட்டவை என்பது போல.. அதிகாரத்தனமாக கதைப்பதும்.. சண்டித்தனம் செய்வதும்.. அரச பணத்தைக் கொள்ளையடிப்பதும்.. ஒன்றும்.. ஏற்புடைய விடயம் அல்ல..!

நான் கண்டிருக்கிறேன். அகதி அந்தஸ்து வாங்க முதல்.. களவா வேலை செய்தவர்.. வாங்கின உடன.. சில வருடங்களின் பின்.. அரச உதவிப்பணம்.. அரச வீடு.. அரச பென்சன்.. அரச குழந்தைகள் உதவி.. என்று பெற்றுக் கொண்டு.. அரசு வழங்கும் வீட்டில இரண்டு அறையை.. வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கும் விட்டுக்கொண்டு.. தாங்களும் களவா அரசுக்கு வரிகட்டாமல் வேலை செய்யுறதை. இது உண்மையில்.. சட்டவிரோதம். இருந்தும் செய்கிறார்கள். எம்மவர்கள் இதில் அதிகம் ஈடுபடுகின்றனர்.

இப்போ எல்லாம்.. அரச உதவிப் பணம் பெறுவது கூட சிக்கலான விடயமாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நம்மவர்களும் பிற தெற்காசிய குடிபெயர்வாளர்களுமே..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நான் ஒத்து கொள்கிறேன் நீங்கள் சொல்வது உண்மை.ஆனால் தற்போது நாடு உள்ள நிலையில் அவர்களை திருப்பி அனுப்ப வேண்டுமா?

ஏன் திடீரென திருப்பி அனுப்புகிறார்கள்? யுத்த நிறுத்த காலத்தில் இப்படி தொகையாக அனுப்பவில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நான் ஒத்து கொள்கிறேன் நீங்கள் சொல்வது உண்மை.ஆனால் தற்போது நாடு உள்ள நிலையில் அவர்களை திருப்பி அனுப்ப வேண்டுமா?

ஏன் திடீரென திருப்பி அனுப்புகிறார்கள்? யுத்த நிறுத்த காலத்தில் இப்படி தொகையாக அனுப்பவில்லையே!

ஆனால் இதனை நான் நன்மைக்கென்றே பார்க்கிறேன்

ஏனெனில் இங்கே கொழுப்புக்கதையள் கதைத்தசிலர் இதற்கு பிறகு தேசியத்தை பற்றி வகுப்பெடுக்கினம்

தனக்கு தனக்கு வந்தால்தான் தெரியும்

தடிமனும் காய்ச்சலும்...............????

நெடுக்கு,

நீங்கள் சொன்னது என்ன்வோ உண்மைதான்..... 150 வருசமா எங்களை ஆண்டு எங்கட உழைப்பை உறிஞ்சினார்கள் தானே, எத்தினைபேரை கொன்றிருப்பார்கள்?....

எல்லாத்துக்கும் மேல உங்கள்தானே இந்த பிரச்சனைக்கு காரணம்..... நான் சட்டவிரோதத்தையும் சோம்போரிகளையும் ஆதரிக்கவில்லை.. ஆனாலும் இங்கிலாந்து அன்றுசெய்த கொடுமைக்கான கூலியை இவங்கள் இப்பிடியெண்டாலும் உருவட்டன்.

ரதி யுத்த நிருத்தகாலத்தில போணக்களைத்தான் இப்ப திருப்பி அனுப்பிறாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.