Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

38 வருடங்களாக கிளிநொச்சியில் எனக்கு எவரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை - லும்பினி விகாராதிபதி

Featured Replies

38 வருடங்களாக கிளிநொச்சியில் எனக்கு எவரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை - லும்பினி விகாராதிபதி

ஜ வெள்ளிக்கிழமைஇ 23 சனவரி 2009 ஸ ஜ ஞானேஸ்வரன் ஸ

வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு பொது மக்களுடன் வருகைதந்த பிக்கு ஒருவரும் கிளிநொச்சியில் வைத்து படையினரிடம் சரணடைந்துள்ளார். கிபிலுவரசுமணசார என்ற பௌத்த பிக்குவே தர்மபுரம் பகுதியில் வைத்து சரணடைந்துள்ளார். இவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி தென்பகுதியில் பிறந்தவர்.

பின்னர் 1960 இல் ஆசிரிய சேவையில் இணைந்து 1970 இல் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் சென்றார். இதன்பின் கிளிநொச்சி லும்பினி விகாரையில் கடந்த 38 வருடங்களாக பணியாற்றியுள்ளார். கிளிநொச்சியில் எனக்கு எவரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லையென சுமணசார தேரர் தெரிவித்ததுடன், அச்சம் காரணமாக மக்கள் வவுனியாவுக்கு வராதுள்ளனரென தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் வவுனியா விகாரையொன்றில் இராணுவத்தினரால் தங்க வைக்கப்பட்டுள்ளார். NITHARSANAM>COM

இவர் தனது சக்தியில் தனது பேட்டியில் மக்கள் அழுத்தம் காரணமாகவே அங்கிருந்து வெளியேற முடியாமல் தடுக்கப்பட்டிருக்கின்றனர் என்றும், அவர்கள் வெளியேற படையினர் உதவ வேண்டும் என்றும் கூறினார்.

(இடப் பற்றாக்குறை காரணமாக நிதர்சனத்தில் மிகுதி செய்தியை போட முடியாமல் போயிருக்கும்!)

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி லும்பினி விகாராதிபதி படையினரிடம் சரண்

[23 - January - 2009]

வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு பொது மக்களுடன் வருகைதந்த பிக்கு ஒருவரும் கிளிநொச்சியில் வைத்து படையினரிடம் சரணடைந்துள்ளார். கிபிலுவரசுமணசார என்ற பௌத்த பிக்குவே தர்மபுரம் பகுதியில் வைத்து சரணடைந்துள்ளார். இவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி தென்பகுதியில் பிறந்தவர்.

பின்னர் 1960 இல் ஆசிரிய சேவையில் இணைந்து 1970 இல் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் சென்றார். இதன்பின் கிளிநொச்சி லும்பினி விகாரையில் கடந்த 38 வருடங்களாக பணியாற்றியுள்ளார்.

கிளிநொச்சியில் எனக்கு எவரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லையென சுமணசார தேரர் தெரிவித்ததுடன், அச்சம் காரணமாக மக்கள் வவுனியாவுக்கு வராதுள்ளனரென தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் வவுனியா விகாரையொன்றில் இராணுவத்தினரால் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

http://www.thinakkural.com/news%5C2009%5C1...s_page66370.htm

  • கருத்துக்கள உறவுகள்

தினக்குரலிலும் இடம் இல்லையோ??

தினக்குரலிலும் இடம் இல்லையோ??

தினக்குரலுக்கும் நிதர்சனத்திற்கும் ஒரே செய்தியாளரோ?

நீங்கள் உங்களுக்கு விருப்பமானமாதிரி எழுதி வாசிச்சு சந்தோசமா இருங்கோ!

நான் அதை கெடுக்க விரும்பேலை!

  • கருத்துக்கள உறவுகள்

தினக்குரலுக்கும் நிதர்சனத்திற்கும் ஒரே செய்தியாளரோ?

நீங்கள் உங்களுக்கு விருப்பமானமாதிரி எழுதி வாசிச்சு சந்தோசமா இருங்கோ!

நான் அதை கெடுக்க விரும்பேலை!

38 வருடமாக கிளிநொச்சியில் ஒரு பௌத்தபிக்கு வாழ்தார் என்பதே. கிளிநொச்சி பற்றி மற்றவர் அறிய ஒரு நல்ல செய்தி. தவிர அவih யார் பேட்டி எடுக்கிறார்கள் அவர் எங்கிருந்து அதை கொடுக்கிறார் என்பதை பொறுத்தே வார்த்தைகள் அமையும். போராளிகள் எதையும் அர்ப்பணிக்க துணிந்தவர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

சாணக்கியன் இதையும் படிக்கவும்,

//A few have managed to get out, and these people stand on one side of the checkpoint, awaiting a long and unpleasant "security screening" by government soldiers hunting for any sign they have links with the Tigers. Those who pass muster — and most men 14 to 45 years old don't even bother to try — are waved through and taken to a refugee camp, where they will live behind thick coils of razor wire, forbidden to leave.

But no one here is talking about the other line in Vavuniya, the one five times as long — the line of people desperate to go back the other way. No one admits what it says about the chances for real peace in Sri Lanka that so many people see more hope for their families in a war zone than in the calm of the government-held side.

But the Tamil women here have no trouble explaining it. Each has come across in the past few days or weeks to seek medical treatment or write exams, as part of a system of exchanges between LTTE and government territory that, surprisingly, kept functioning through the worst of the war until now.

"I'd rather go back and die with my family than be here alone," says Kala, a 29-year-old schoolteacher (like many others here, she is afraid to be quoted with her full name). Kala's family has been displaced at least three times so far in the fighting; in the five days since she left to bring an aunt to the hospital here, their village has been shelled and her family is on the run again.

//

ஏன் உங்களின் இராணுவம் புலிகளின் கடுப்பாட்டுப் பிரதேசதுக்குச் செல்ல காத்திருக்கும் மக்களை வவுனியாவில் தடுத்து வைதிருக்கிறது.தாம் கொல்லப்படலாம் என்று தெரிந்தும் ஏன் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசதிற்க்குச் செல்லக் காதிருக்கின்றனர்?

..... ஏன் உங்களின் இராணுவம் புலிகளின் கடுப்பாட்டுப் பிரதேசதுக்குச் செல்ல காத்திருக்கும் மக்களை வவுனியாவில் தடுத்து வைதிருக்கிறது. தாம் கொல்லப்படலாம் என்று தெரிந்தும் ஏன் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசதிற்க்குச் செல்லக் காதிருக்கின்றனர்?

"மக்கள் புலிகள் மீதுள்ள காதலால் உடன்கட்டை ஏறப்போய்விடுவார்கள் என்ற பயம்!"

சரி இப்ப திருப்திதானே நாரதர்? இதுதானே நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கும் பதில்?

ஏன் தெரியாத மாதிரி நடிக்கிறீர்கள்? அப்படி உண்மையிலேயே உங்களுக்கு பதில் தெரியாதென்றால் நீங்கள் ஏன் அங்கு போக முயற்சிக்கவில்லை என்று சிந்தியுங்கள் உங்களுக்கு பதில் கிடைக்கும்!

கடும் மழைக்குள் ஒருவர் அவசரமாக வெளியே செல்கிறார் என்றால், அது அவர் மழைமீது கொண்ட காதலால் என்று அர்த்தப்படாது நாரதர்.

தலைநகரில் ஓடும் மருத்துவவண்டிகளின் எண்ணிக்கையை பார்த்தால் பெப்ரவரி 4 இற்க்கு முன்னர் மழை ஓய்ந்துவிடும் போலத்தான் தெரிகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

38 வருடங்களாக கிளிநொச்சியில் எனக்கு எவரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை - லும்பினி விகாராதிபதி

உண்மையை மறைக்காமல் சொன்னதற்காக அந்த விகாராதிபதியை பாராட்ட வேண்டும் .

அதே வேளை , சிங்கள இராணுவம் அவருக்கு என்ன அழுத்தத்தை கொடுக்கும் என்பதும் தெரிந்ததே .

"மக்கள் புலிகள் மீதுள்ள காதலால் உடன்கட்டை ஏறப்போய்விடுவார்கள் என்ற பயம்!"

சரி இப்ப திருப்திதானே நாரதர்? இதுதானே நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கும் பதில்?

ஏன் தெரியாத மாதிரி நடிக்கிறீர்கள்? அப்படி உண்மையிலேயே உங்களுக்கு பதில் தெரியாதென்றால் நீங்கள் ஏன் அங்கு போக முயற்சிக்கவில்லை என்று சிந்தியுங்கள் உங்களுக்கு பதில் கிடைக்கும்!

கடும் மழைக்குள் ஒருவர் அவசரமாக வெளியே செல்கிறார் என்றால், அது அவர் மழைமீது கொண்ட காதலால் என்று அர்த்தப்படாது நாரதர்.

தலைநகரில் ஓடும் மருத்துவவண்டிகளின் எண்ணிக்கையை பார்த்தால் பெப்ரவரி 4 இற்க்கு முன்னர் மழை ஓய்ந்துவிடும் போலத்தான் தெரிகிறது!

மேலே நான் மக்கள் எங்கே போக வேண்டும், புலிகள் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறவில்லை.அதனைச் சொல்வது நீங்கள் தான். நீங்களும் கொழும்பில் இருந்து கொண்டு தான் இதனைச் சொல்கிறீர்கள்.மக்கள் தாங்கள் எங்கே செல்வது என அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் சிறிலங்கா அரசோ நீங்களோ அல்ல.

மக்கள் எங்கே போக விரும்புகிறார்கள் என்பதை அந்தப் பத்திரிகையாளர் நேரடியகாப் பார்த்து பேட்டி கண்டு எழுதி உள்ளார்.

அதில் அவர்கள் கூறுகிறார்கள் நாங்கள் எல்லோரும் ஒரேயடியாகச் செத்தாலும் பறவாயில்லை எங்களைப் போக விடுங்கள் என்று.உங்களின் பல கருத்துக்களில் சிறிலங்கா அரசு செய்யும் பொய்ப் பரப்புரை இருக்கிறது.எதோ மக்களைப் புலிகள் தடுத்து வைத்திருப்பதாக காட் ட விழைகிறீர்கள்.அதனையே மேற் படி பத்திரிகையாளர் பொய் என்று நிரூபித்திருகிறார்.அவர் புலியும் அல்ல எலியும் அல்ல உண்மையை எழுதி உள்ளார்.புலிகளின் படம் வைத்திருந்தார் என்பதற்காகப் படுகொலை செய்யும் அரசிடம் புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் இருக்கும் எவர் நம்பி வருவார்கள்?

கடும் மழைக்குள்லும் ஒருவர் வெளியே செல்கிறார் என்றால் அவருக்குத் தான் இருக்கும் இடம் தகுந்ததாக இல்லை என்பதே அர்த்தம்.

நாம் சொல்வது போரை நிறுத்து மக்களை நிம்மதியாக தாம் வாழ விரும்பும் இடத்தில் வாழ விடு அரசியற் பிரச்சினை பேசித் தீர் என்று.ஆனால் நீங்கள் போரின் மூலம் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களைச் சிறை வைத்து வெள்ளை வான்களில் வந்து படுகொலை செய்யும் கொலைக் களதிற்குள் செல் என்று சொல்லி வருகிறீர்கள்.

மழை என்றும் ஓயாது, வானும் மண்ணும் இருக்கும் வரை.இதனை சிந்திக்கும் ஆற்றலுடைய எல்லோருமே அறிவார்கள். பைத்தியக்காரத் தனமான இனவெறிச் சிந்தைனைகளில் மூழ்கி இருக்கும் உங்கள் சிங்கள அரசு, அமெரிக்கா இராக்கிலும் வியட்னாமிலும் படித்த பாடத்தை மீண்டும் படிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் தனது சக்தியில் தனது பேட்டியில் மக்கள் அழுத்தம் காரணமாகவே அங்கிருந்து வெளியேற முடியாமல் தடுக்கப்பட்டிருக்கின்றனர் என்றும், அவர்கள் வெளியேற படையினர் உதவ வேண்டும் என்றும் கூறினார்.

(இடப் பற்றாக்குறை காரணமாக நிதர்சனத்தில் மிகுதி செய்தியை போட முடியாமல் போயிருக்கும்!)

இராணுவ வலயத்துள் இருப்பவர்கள் தங்கள் மனவிருப்பத்தைதான் வார்த்தையாக வெளிப்படுத்துவர், என்ற அடிப்படையில் மிக உறுதியான நாம்பிக்கை சாணக்கியன் கொண்டிருப்பாதால் இந்த வசனத்தில் மிகப் பெரிய பொருள் இருப்பதாக கருதுகின்றார்.

பாவம் நாமோ மெய்ப்பொருளின் உண்மை அறிய முடியாத அறிவுநிலையில் இருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் தேவன் .

இங்கு இப்போது பலருக்கு அடிமையாய் இருப்பதில் ரொம்ப திருப்தி போல ..... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் தேவன் .

இங்கு இப்போது பலருக்கு அடிமையாய் இருப்பதில் ரொம்ப திருப்தி போல ..... :)

உண்மை அப்படி இல்லை சிறி, பணத்தால் சிலர் விடயத்தில் கோவணம் வரைகூட உரியவைக்க முடியும் என்ற எடுத்துக்காட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே நான் மக்கள் எங்கே போக வேண்டும், புலிகள் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறவில்லை.அதனைச் சொல்வது நீங்கள் தான். நீங்களும் கொழும்பில் இருந்து கொண்டு தான் இதனைச் சொல்கிறீர்கள்.மக்கள் தாங்கள் எங்கே செல்வது என அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் சிறிலங்கா அரசோ நீங்களோ அல்ல.

மக்கள் எங்கே போக விரும்புகிறார்கள் என்பதை அந்தப் பத்திரிகையாளர் நேரடியகாப் பார்த்து பேட்டி கண்டு எழுதி உள்ளார்.

அதில் அவர்கள் கூறுகிறார்கள் நாங்கள் எல்லோரும் ஒரேயடியாகச் செத்தாலும் பறவாயில்லை எங்களைப் போக விடுங்கள் என்று.உங்களின் பல கருத்துக்களில் சிறிலங்கா அரசு செய்யும் பொய்ப் பரப்புரை இருக்கிறது.எதோ மக்களைப் புலிகள் தடுத்து வைத்திருப்பதாக காட் ட விழைகிறீர்கள்.அதனையே மேற் படி பத்திரிகையாளர் பொய் என்று நிரூபித்திருகிறார்.அவர் புலியும் அல்ல எலியும் அல்ல உண்மையை எழுதி உள்ளார்.புலிகளின் படம் வைத்திருந்தார் என்பதற்காகப் படுகொலை செய்யும் அரசிடம் புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் இருக்கும் எவர் நம்பி வருவார்கள்?

கடும் மழைக்குள்லும் ஒருவர் வெளியே செல்கிறார் என்றால் அவருக்குத் தான் இருக்கும் இடம் தகுந்ததாக இல்லை என்பதே அர்த்தம்.

நாம் சொல்வது போரை நிறுத்து மக்களை நிம்மதியாக தாம் வாழ விரும்பும் இடத்தில் வாழ விடு அரசியற் பிரச்சினை பேசித் தீர் என்று.ஆனால் நீங்கள் போரின் மூலம் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களைச் சிறை வைத்து வெள்ளை வான்களில் வந்து படுகொலை செய்யும் கொலைக் களதிற்குள் செல் என்று சொல்லி வருகிறீர்கள்.

மழை என்றும் ஓயாது, வானும் மண்ணும் இருக்கும் வரை.இதனை சிந்திக்கும் ஆற்றலுடைய எல்லோருமே அறிவார்கள். பைத்தியக்காரத் தனமான இனவெறிச் சிந்தைனைகளில் மூழ்கி இருக்கும் உங்கள் சிங்கள அரசு, அமெரிக்கா இராக்கிலும் வியட்னாமிலும் படித்த பாடத்தை மீண்டும் படிக்கும்.

எனது கருத்தும் இதே..!

இதற்கு மேலதிகமாகச் சொல்ல வேண்டின்.. பலஸ்தீன கமாஸ் இயக்கம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க சார்பு உலகால் பயங்கரவாத அமைப்பாக.. அமெரிக்காவால் வெல்ல முடியாத போர் யுக்தியான தற்கொலைத்தாக்குதல் நடத்தும் அமைப்பாக பட்டியலிடப்பட்ட ஒன்று. அதனை அழிக்க என்று காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்.. பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது எவரும் கமாஸை குற்றம் சாட்டவில்லை.. பலஸ்தீன மக்களை அவர்கள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர் என்று. அதேபோல்.. பலஸ்தீன மக்களிடமிருந்து கமாஸை தனிமைப்படுத்த என்று.. காசா மக்களை மேற்குக்கரைக்குப் போகச் சொல்லவில்லை..! போகவும் விடவில்லை.

இறுதியில்.. இஸ்ரேல்.. சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அது ஆரம்பித்த கமாஸ் அழிப்பு யுத்தத்தை.. கைவிட்டு.. பின்வாங்கி விட்டது..!

கமாஸுக்கு ஒரு அணுகுமுறை.. விடுதலைப்புலிகளுக்கு இன்னொரு அணுகுமுறை. என்ன பூச்சாண்டியா காட்டுறீங்க. அதற்கு சாணக்கியனார்.. வங்காளத்து வேற..! சிறீலங்கா அரசின் நோக்கம்.. வன்னி மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து.. அரவணைப்பதல்ல. எமது போராட்டத்தை எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று நினைக்கும் சிங்களம்.. இன்னும் இன்னும் பல செம்மணிகளை உருவாக்க... சாணக்கியன் போன்றவர்களின் கருத்துக்களுடன் வாழும் எம்மவர்களே காரணமாக இருக்கின்றனர்..!

வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவன் கொன்ற ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் காணாது என்று.. இன்னும் அவனிடம் இரையாக மக்களை அனுப்பி.. புதைகுழிகளில் புதைக்கவா சொல்கின்றனர்.. இவர்கள்.

அதிகமான சிங்கள இனவெறி இன்று பெருகி இருக்கென்றால் அதற்குக் காரணம்.. புலிகளோ.. தமிழ் மக்களோ அல்ல. தமிழ் மக்கள் மத்தியில் வாழும் சிங்களவனுக்கு சேவகம் செய்ய தயாராக இருக்கும்.. சிலரே ஆகும்..! :)

புலிகளின் இருப்பால் கடந்த 83 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொழும்பில் உருப்படியான ஒரு இனக்கலவரம் வரக்கூடாது என்ற பயம் சிங்கள ஆளும் வர்க்கத்திடம் இருக்கிறது. அதற்காக சிங்களவர்களிடம் 83 போன்ற ஒரு இனக்கலவரத்தை உருவாக்கும் எண்ணம் இல்லை என்றில்லை. புலிகளின் இருப்பும் போய்.. தமிழ் மக்களை சர்வதேசம் கவனிக்காத தன்மையும் உருவாகும் நிலையில்.. சாணக்கியன் போன்றவர்கள் கொழும்பில் இருந்து அடித்து விரட்டப்படும் போதுதான்.. உணர்வார்கள்.. 83 இன் அனல் இன்னும் தணியவில்லை என்பதை..! புலிகள் இருக்கும் வரை அந்த அனல்.. வெளியில் தெரியாது..! :o

Edited by nedukkalapoovan

//கொட்டாஞ்சேனை முத்துமாரியம்மன் ஆலய குருக்கள் மகள் ஆயுதபாணிகளால் கடத்தல்

[ சனிக்கிழமை, 24 சனவரி 2009, 05:37.07 AM GMT +05:30 ]

கொழும்பு கொட்டாஞ்சேனை முத்துமாரியம்மன் ஆலயக் குருக்களின் மகள் வெள்ளைவானில் சென்ற இனந்தெரியாத ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியிடம் முறையிடப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை முத்துமாரியம்மன் ஆலயக் குருக்களான தாமோதர ஐயரின் மகளான காமகோடிகா (வயது 22) என்பவரே நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொட்டாஞ்சேனை வாசல வீதியிலுள்ள ஆலயத்தின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசனின் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

VP 6324 என்ற இலக்கம் பொருத்திய வெள்ளை வானில் வந்த ஆறு பேர் கொண்ட ஆயுதம் தரித்த குழுவினராலேயே இவர் கடத்தப்பட்டுள்ளார்.

இவரது தகப்பனார் கொட்டாஞ்சேனை முத்துமாரியம்மன் ஆலயத்தில் குருக்களாக கடமை புரிகிறார். இவரது தாயாரும் தனப்பனாரும் இந்தியாவிற்கு சென்று சபரிமலை யாத்திரையை முடித்துவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்த தினத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் நடைபெறும்பொழுது காமகோடிகாவும் அவரது சகோதரியும் மாத்திரமே தேவஸ்தான வாசஸ்தலத்தில் இருந்துள்ளார்கள். இந்நிலையில் அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் முதலில் இல்ல அதிகாரியை ஆயுதமுனையில் மிரட்டியுள்ளார்கள்.

அதன்பின்னர் குடியிருப்பிற்குச் சென்று நீண்டநேரமாக கதவைத் தட்டியுள்ளார்கள். இவரும் இவரது சகோதரியும் கதவைத் திறக்க மறுத்தபொழுது தாங்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்திலிருந்து வந்ததாகக் கூறியுள்ளார்கள்.

இவர்கள் இருவரையும் விசாரித்த இனந்தெரியாத நபர்கள் இவரது சகோதரியை தள்ளிவிட்டு காமகோடிகாவை மாத்திரம் பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளதாக காமகோடிகாவின் தகப்பனார் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக நடவடிக்கைகளுக்காக இம்முறைப்பாடு மக்கள் கண்காணிப்புக்குழுவின் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்///

சிறிலங்காவின் தலைனகரில் அதி உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இது தான் தமிழரின் நிலை.இந்தக் கொலைக் களதிற்குள் தான் மக்களை நீங்கள் செல்லச் சொல்லிக் கொண்டிருகிறீர்களா? அப்படியாயின் நீக்கள் கொழும்பில் மிகவும் பாதுகாப்பாக சிறிலங்கா அரச படையால் பாதுகாக்கப்பட்டு இருகிறீர்கள் போல்.

  • கருத்துக்கள உறவுகள்

38 வருடங்களாக கிளிநொச்சியில் எனக்கு எவரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை - லும்பினி விகாராதிபதி

ஜ வெள்ளிக்கிழமைஇ 23 சனவரி 2009 ஸ ஜ ஞானேஸ்வரன் ஸ

தற்போது அவர் வவுனியா விகாரையொன்றில் இராணுவத்தினரால் தங்க வைக்கப்பட்டுள்ளார். NITHARSANAM>COM

கருத்தியலால் உடைந்து தமிழ்த் தேசியம் சிதைந்து காகமும் எறும்பும் கொத்தி அரித்துண்ணும் நிலை வரினும், நாங்கள் எங்களது வாதப்பிரதிவாதங்கள் பற்றிய மாயையில் இருந்து விலகமாட்டோம். விழிக்கவும் மாட்டோம். எப்பன் தெளிவா இருந்து சிந்திக்கிறவையும், தலையைச் சொறியிற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டிடுவம் போல கிடக்குது. எதுவுமேயற்ற சில விடயங்கள் தொடர்பாகச் செலவழியும் பொழுதுகள் இரண்டொரு வெளிநாட்டவருடன் எமது பிரச்சினையை எடுத்தச் செல்ல முயலலாமே!

தவறென்றால் மன்னியுங்கோ!

உண்மைதான்.

சிங்களவர்களின் கொடுமை தெரிந்தும் அவர்கள் சிங்களத்திடம் சரண் புகுவார்களா?

எனது நண்பன் ஒருவர் 2002ம் ஆண்டு இடம்பெற்ற பொங்கு தமிழில் பங்குபற்றியதற்காக 2008ம் ஆண்டு 14 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். பல நண்பர்கள் காணாமல் போய் மாதக்கணக்காகின்றது. பொங்குதமிழில் பங்குபற்றியமைக்கே இந்தக்கதியெனில் வன்னி மக்கள் சிங்கள இராணுவத்திடம் சென்றால் என்ன நடக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

விடுதலைப்புலிகள் பலம் காரணமாக சிங்களவர், இஸ்லாமியர்கள் தமிழர்களுடன் கிழக்கில் பெரிதாக வாலாட்டுவதில்லை. விடுதலைப்புலிகளில் இருந்து துரோகி கருணா வெளியேறியபின் விடுதலைப்புலிகள் வன்னிக்கு பின்னகர்ந்தபின் எத்தனை துன்பங்கள் தென்தமிழீழ மக்களுக்கு

2006ம் ஆண்டு திருமலையில் இடம்பெற்ற இனக்கலவரமே இதற்கு சான்று. இதன் பின்னரும் சிங்களவரிடம் சரணடைந்து வாழ்வதா?

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தியலால் உடைந்து தமிழ்த் தேசியம் சிதைந்து காகமும் எறும்பும் கொத்தி அரித்துண்ணும் நிலை வரினும், நாங்கள் எங்களது வாதப்பிரதிவாதங்கள் பற்றிய மாயையில் இருந்து விலகமாட்டோம். விழிக்கவும் மாட்டோம். எப்பன் தெளிவா இருந்து சிந்திக்கிறவையும், தலையைச் சொறியிற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டிடுவம் போல கிடக்குது. எதுவுமேயற்ற சில விடயங்கள் தொடர்பாகச் செலவழியும் பொழுதுகள் இரண்டொரு வெளிநாட்டவருடன் எமது பிரச்சினையை எடுத்தச் செல்ல முயலலாமே!

தவறென்றால் மன்னியுங்கோ!

தவறில்லை நொச்சி ,

ஆனால் எம்மவர் செய்யும் வேலையால் ........ இந்த நாட்டுக்காரன் பயப்பிடுறான் .

எம்மவர் செய்யும் வேலைகளில் சில ........

இப்ப வேண்டாம் நொச்சி .

புலிகளின் அரசமைப்பு கட்டமைப்புகள் எல்லாம் அனேகமாக இப்போது செயல் இழந்து இருக்கிறது. காவல்துறையினர் உட்பட எல்லோரும் இடம்பெயர்ந்து போய் உள்ளார்கள் அல்லது இடம்பெயர்ந்த மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த படுகிறார்கள்.

விடயம் இப்படி இருக்க குறைவான எண்ணிக்கையான புலிகள் பெருண்பாண்மையாக இருக்கும் மக்கள் தொகையை போகவிடாது தடுக்கிறார்கள் என்பது ஏற்று கொள்ளுமாறு இல்லை. அப்படி எண்றால் குறைந்தது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இலங்கை படைகளின் இடங்களுக்கு போனார்கள் என்பது பொய் பிரச்சாரமாக தான் இருக்கும்.

மக்கள் இன்னும் புலிகளின் குறுகிய பகுதியை நோக்கி தான் இடம்பெயர்ந்து கொண்டு இருக்கிறார்கள். காரணம் என்ன.? அங்குள்ள மக்களுக்கு நிலமை புரிய இல்லையா. ?

இராணுவமும் அரசும் வன்னியில் இருக்கும் மக்களின் நம்பிக்கையை பெற்று இருக்க இல்லை எண்டதோடு புலிகளால் தங்களை காக்க முடியும், நிலைமையை சீராக்க முடியும் எண்டும் இன்னும் நினைக்கிறார்கள்.

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறவுகள்

இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் தேவன் .

இங்கு இப்போது பலருக்கு அடிமையாய் இருப்பதில் ரொம்ப திருப்தி போல ..... :)

"மக்கள் புலிகள் மீதுள்ள காதலால் உடன்கட்டை ஏறப்போய்விடுவார்கள் என்ற பயம்!"

சரி இப்ப திருப்திதானே நாரதர்? இதுதானே நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கும் பதில்?

ஏன் தெரியாத மாதிரி நடிக்கிறீர்கள்? அப்படி உண்மையிலேயே உங்களுக்கு பதில் தெரியாதென்றால் நீங்கள் ஏன் அங்கு போக முயற்சிக்கவில்லை என்று சிந்தியுங்கள் உங்களுக்கு பதில் கிடைக்கும்!

கடும் மழைக்குள் ஒருவர் அவசரமாக வெளியே செல்கிறார் என்றால், அது அவர் மழைமீது கொண்ட காதலால் என்று அர்த்தப்படாது நாரதர்.

தலைநகரில் ஓடும் மருத்துவவண்டிகளின் எண்ணிக்கையை பார்த்தால் பெப்ரவரி 4 இற்க்கு முன்னர் மழை ஓய்ந்துவிடும் போலத்தான் தெரிகிறது!

கிளிநொச்சியை பிடித்தபோது வெடி கொழுத்திய சிங்களவர்களின் முகத்தைப்பார்த்தபோது

1983இல் நான் கண்ட அதே சிங்களவனையும் அவனது கொடிய அதே முகத்தையும் நான் மீண்டும் கண்டேன்

எனவே அவன் மாறவில்லை

மாறவும் போவதில்லை

மாறுவதெல்லாம் நாம்தான்..........???

"மக்கள் புலிகள் மீதுள்ள காதலால் உடன்கட்டை ஏறப்போய்விடுவார்கள் என்ற பயம்!"

மானத்தை கட்டையில் ஏற்றிவிட்டு

அறிவையும் கட்டையாக்கி விட்டு

இந்த கட்டை வேகும் வரை வயிறு மட்டும் வளர்ந்தால் போதும்

என்னும் கட்டையில் போன எண்ணம் கொண்டவர்களிடம் இருந்து

இதைத்தவிர வேறு என்ன கருத்தை எதிர்பார்க்க முடியும?

தலைநகரில் ஓடும் மருத்துவவண்டிகளின் எண்ணிக்கையை பார்த்தால் பெப்ரவரி 4 இற்க்கு முன்னர் மழை ஓய்ந்துவிடும் போலத்தான் தெரிகிறது!

கையில காசு, வாயில தோசை, அப்பளம், வடை!

என்று அடிக்கடி வயிறுமுட்ட கூலி பெறுகிறவர்களுக்கு

சில வேளைகளில் சிந்தனை இப்படி தாறுமாறாக வருவதுண்டு!

Edited by vettri-vel

அதிகமான சிங்கள இனவெறி இன்று பெருகி இருக்கென்றால் அதற்குக் காரணம்.. புலிகளோ.. தமிழ் மக்களோ அல்ல. தமிழ் மக்கள் மத்தியில் வாழும் சிங்களவனுக்கு சேவகம் செய்ய தயாராக இருக்கும்.. சிலரே ஆகும்..! :)

புலிகளின் இருப்பால் கடந்த 83 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொழும்பில் உருப்படியான ஒரு இனக்கலவரம் வரக்கூடாது என்ற பயம் சிங்கள ஆளும் வர்க்கத்திடம் இருக்கிறது. அதற்காக சிங்களவர்களிடம் 83 போன்ற ஒரு இனக்கலவரத்தை உருவாக்கும் எண்ணம் இல்லை என்றில்லை.

புலிகளின் இருப்பும் போய்.. தமிழ் மக்களை சர்வதேசம் கவனிக்காத தன்மையும் உருவாகும் நிலையில்.. சாணக்கியன் போன்றவர்கள் கொழும்பில் இருந்து அடித்து விரட்டப்படும் போதுதான்.. உணர்வார்கள்.. 83 இன் அனல் இன்னும் தணியவில்லை என்பதை..! புலிகள் இருக்கும் வரை அந்த அனல்.. வெளியில் தெரியாது..! :)

முற்றிலும் உண்மை!!!

:o:lol::)

Edited by vettri-vel

இப்போது பலர் போராட்டதை கைவிட்டு சிங்களவனிடல் சரண் அடைய தயாராகி விட்டனர். எல்லாம் போராட்டதை பற்றிய அறிவீனமே காரணமாகும். இவ்வாறு பேசியவர்கள் பலருடைய எண்ணம் என்னவென்றால் போர் வெற்றி தான் போராட்டதின் வெற்றி என்று நினைக்கின்றனர். ஆனால் எமது இறுதி இலக்கு தனி நாடு என்று இவர்கள் அறிவதில்லை. இதற்கு நொண்டிச்சாட்டு வேறு அதாவது "சனம் பாவம் என்று கூறுவார்கள் ஆனால் இவர்களுக்கு வன்னியில் ஒருவரும் இருக்க மாட்டார்கள். வன்னியில் நெருங்கிய உறவுகளை கொண்ட பலர் இன்னமும் போராட்டத்தில் நம்பிக்கைய்டன் இருக்கின்றனர். எமது இனம் எவ்வளவோ துன்பன்களை அனுபவித்த பின்பும் சிங்களவனிடம் சரண் அடைய வேன்டும் என்பவர்களை என்னவென்று கூறுவது ??????

சிறிலங்காவின் தலைனகரில் அதி உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இது தான் தமிழரின் நிலை.இந்தக் கொலைக் களதிற்குள் தான் மக்களை நீங்கள் செல்லச் சொல்லிக் கொண்டிருகிறீர்களா? அப்படியாயின் நீக்கள் கொழும்பில் மிகவும் பாதுகாப்பாக சிறிலங்கா அரச படையால் பாதுகாக்கப்பட்டு இருகிறீர்கள் போல்.

கொழும்பு நகரிலே தான் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக ஒரு தமிழர் சொல்வதாக இருந்தால்

நிச்சயமாக அவர் கொலைவெறி சிங்கள அரசின் கைக்கூலியாக செயற்பட்டால் ஒழிய அது சாத்தியமில்லை!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு வேறு வேலை இல்லையா? இப்படியான மண்டை கழண்டதுகளுக்குப் பதிலளித்து ஏன் நேரத்தை மினக்கெடுத்துகின்றீர்கள்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.