Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ வெற்றிகளே சமாதானத்துக்கான வழி- பிரணாப் முக்கர்ஜி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புக்கு அவசரமாக வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முக்கர்ஜி.. இராணுவ வெற்றிகள் மூலமே அரசியல் தீர்வையும் சாதாரண வாழ்க்கையையும் சிறீலங்காவில் ஏற்படுத்த முடியும் என்று கூறி.. சிறீலங்காச் சிங்களப் பேரினவாத பயங்கரவாதப் படைகளின் இராணுவ வெற்றிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

Military victories offer political opportunity to restore life- Mukherjee

Indian Foreign Minister Pranab Mukherjee, in a statement, said during his discussions with President Mahinda Rajapaksa yesterday he had stressed that military victories offer a political opportunity to restore life to normalcy in the Northern Province and throughout Sri Lanka.

Full statement: I had detailed, useful and productive discussions with H.E. President Rajapaksa and am pleased with the comprehensive briefing by the Sri Lankan side. We covered recent developments in Sri Lanka, the entire gamut of India-Sri Lanka relations and regional issues of mutual interest. India-Sri Lanka relations are developing strongly. It is particularly important at this time of transition and change that we should continue to strengthen our ties.

The President mentioned his hopes for future developments in Sri Lanka. I stressed that military victories offer a political opportunity to restore life to normalcy in the Northern Province and throughout Sri Lanka, after twenty three years of conflict. The President assured me that this was his intent. We will work together with the Government of Sri Lanka to enable all Sri Lankans, and particularly the Tamil community who have borne the brunt of the effects of the conflict, to lead normal lives as soon as possible.

For our part, I expressed our readiness to participate in the reconstruction of northern Sri Lanka so as to overcome the ravages of war and also to lay the economic and political foundations of a strong peace in which all communities feel comfortable. We will be working together on a reconstruction plan for these areas which will involve infrastructure and other support. I was happy to be informed of progress towards the establishment of a 500 MW thermal power project near Trincomalee by NTPC from India.

H.E. President Rajapaksa assured me that it was his intention to move as quickly as possible to implement the 13th Amendment of the Sri Lankan Constitution, which, you would recall, followed the India-Sri Lanka agreement of 1987. In fact, he would explore the possibility of going further and improving upon those devolution proposals.

We also reviewed the humanitarian situation as a result of the conflict. The Sri Lankan Government has reassured that they would respect the safe zones and minimize the effects of conflict on Tamil civilians. As you know, India has extended its relief supplies to civilians caught up in the zone of conflict and intends to continue doing so.

After our conversation H.E. President Rajapaksa was good enough to extend a personal invitation to an all-party delegation from Tamil Nadu led by Chief Minister Karunanidhi and Ms. Jayalalitha to see for themselves the situation on the ground and to persuade the LTTE to lay down arms and join the democratic mainstream.

An early restoration of normal democratic life in the areas affected by the conflict would be a major contribution to peace and stability. India will do all that it can bring this about, working with all those who work for this goal with us.

டெயிலிமிரர்.எல்கே

Edited by nedukkalapoovan

அப்ப பொறுமை ...நல்லெண்ணம்....மனிதாபிமானம்.......

...விசர்......

இதற்க்காகவா இவ்வளவு கஸ்டப்பட்டு போனவர், இதை இந்தியாவிலிருந்து சொல்லியிருக்கலாமே, நல்லாத்தான் தமிழ்நாட்டுத்தமிழனை ஏமாத்துது மத்திய அரசு

  • கருத்துக்கள உறவுகள்

இதற்க்காகவா இவ்வளவு கஸ்டப்பட்டு போனவர், இதை இந்தியாவிலிருந்து சொல்லியிருக்கலாமே, நல்லாத்தான் தமிழ்நாட்டுத்தமிழனை ஏமாத்துது மத்திய அரசு

இது இன்றிலிருந்தா நடக்கிறது தமிழ் நாட்டு தமிழனின் தலையில் நல்லா அரைக்கிறாங்கள் மாவை :)

  • கருத்துக்கள உறவுகள்

உவங்க எல்லாறையும் நிக்க விட்டுட்டு சுட வேனும் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவன் விசரன்ட கதையை விடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் போரிடும் சக்தியான விடுதலைப்புலிகளை அழிப்பதன் மூலம் தமிழரின் விடுதலைப்போருக்கு முடிவு கட்டிவிடலாம் என்று நம்புகிறது இந்தியா,ஏனெனில் தமிழருக்கு நாடு உருவாகும் பட்சத்தில் ஈழத்தில் இந்தியா நிகழ்த்திய படுகொலை அழிவுகளுக்காக சர்வதேச நீதி மன்றத்தின் முன் இந்தியா குற்றவாளியாக நிற்கும் என்ற கவலை இந்தியாவுக்கு இருக்கலாம்.

இருப்பினும் முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ வெற்றிகளே சமாதானத்துக்கான வழி

பாகிஸ்தான் காரனும் இதை தானே இந்தியனை பார்த்து கேட்கிறான். ஒரு சண்டையை பிடிச்சு பார்க்கிறது அவங்களோடை.எங்களோடை ஏனய்யா வந்து முட்டி மோதுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனியும் அவங்கள் இந்தியன் எதாவ்து சொல்லுவாங்கள் எண்டு நினைச்சால் முட்டாள்தனம்..எங்கடை சனங்களே என்ன நடக்குது எண்டே தெரியாமலா இருக்குதுகள்.. அதோட எங்கடை தலைவரும் இனி மக்களை காப்பாறுவார் என்கிற எண்ணம் என்னை விட்டு போச்சு..தமிழ் நெட்டை எத்தினை தரம் தான் ரிபிரஷ் பண்ணி பாக்கிறது..

கடவுளே....மக்களை காப்பாத்து.. என்னைமாதிரி எத்தினை பேர் வன்னிக்குள்ள அம்மா , அப்பா இல்லை ரத்த உறவுகள் விட்டு இருகிரியல்....???

Breaking news..

Brutal attack on civilians, assurance to Mukherjee gone with the wind in no time

[TamilNet, Wednesday, 28 January 2009, 15:40 GMT]

Sri Lanka Army has launched another brutal attack on civilians inside the 'safety zone,' killing 23 civilians since Wednesday noon within not less than 12 hours after giving assurance to the visiting Indian Foreign Minister Pranab Mukherjee. At least 121 civilians have been wounded in the artillery barrage, according to medical sources. The dead included a child residing in an orphanage in Paarathi puram and one of the wounded is the Chuthanthirapuram parish priest of the Church of South India (American Mission). The artillery barrage continues to the time of this reporting.

The orphanage, which has come under artillery attack of th Sri Lanka Army is Chentha'lir (Senthalir) Illam, where more than seventy children perished during the December 2004 tsunami. It is run by the Centre for Women’s Development and Rehabilitation (CWDR).

The artillery attack continues to target civilian population in Moongki'laa'ru, Redd Barna settlement, Udaiyaarkaddu, Chuthanthirapuram, Theavipuram and Va'l'lipunam.

Edited by லோயர்

இந்தியாவின் வெளி விவகார கொள்கையில் தமிழ் ஈழத்திற்கு என்றுமே இடம் இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிந்த விடயம். அது காங்கிரசாக இருந்தால் என்ன பி.ஜே.பி ஆக இருந்தால் என்ன. அதன் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.

மேற்குலகு, ஏதாவது ஒரு காரணத்திற்காக தமிழீழ தனியரசினை அங்கீகரிக்க அல்லது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க முயன்றாலும் இந்தியா அதனை ஒரு போதும் செய்யாது

இந்தியாவின் கரங்களையும் மீறி மேற்குலகு தன் பிரதான பொருளாதார சித்தாந்தமான முதலாளித்துவத்தை (அல்லது ultra capitalism) கேள்விக்கு இடமின்றி ஆதரிக்கும் ஐ.தே.க வின் மூலம் கொண்டுவரப் பட்ட முயற்சி தான் யுத்த நிறுத்த ஒப்பந்தமும் பேச்சுவார்த்தையும்

மேற்குலகின் அனுசரணையான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்று எதனையும் இனி இலங்கையில் யாரும் எவரும் கொண்டு வரக்கூடாது (முக்கியமாக இணைத் தலமை நாடுகள்) என்பதில் இந்தியா கண்ணும் கருத்துமாக இருக்கு.

அதற்கு தேவையான முக்கியமான விடயங்கள் புலிகளின் பலம் முற்றாக அழிவதும், அதனை அழித்தொழிக்க முயலும் மகிந்தவின் அரசும்

புலிகளின் பலம் முற்றாக கேள்விக்கு இடம் இன்றி அழிக்கப் பட்டால், இனி மேற்குலகால் எதன் மூலமும் இலங்கையையும் இந்து சமுத்திர பிராந்தியத்தினையும் தம் செல்வாக்குக்குள் இப்போதைக்கு கொண்டு வர முடியாது. அதனால் தான் சிறிலங்கா சுதந்திர கட்சியின் அடிப்படை வாத தலைவரான மகிந்தவினை முற்றாக பலப் படுத்துவதில் முன்னிற்கின்றது.

அத்துடன், புலிகளின் பலம் முற்றாக அழிக்கப் படின், இந்தியாவின் பரம வைரியான பாகிஸ்தானின் செல்வாக்கும் நாளடைவில் இலங்கையில் இருந்து அகலும்.

இன்று புலிகள் முற்றாக பலமிழப்பது மேற்குலகால் சந்தோசத்துடன் ஏற்க முடியக் கூடிய ஒரு விடயம் அல்ல. புலிகளை தடை செய்து அவர்களுக்கு கொடுக்க கூடிய அனைத்து அழுத்தங்களையும் கொடுத்து தமது வழிக்கு அவர்களையும், மிகப் பெரும் அளவிலான கடன் கொடுத்து (4.5 பில்லியன் டொலர் கடனுதவி பற்றிய முன்னைய செய்திகளை நினைவு கூறுக) இலங்கையையும் கொண்டு வர முயன்ற முயற்சி, மகிந்த + இந்திய அரசு (அல்லது சிங்கள பேரினவாதம் + இந்திய ஏகாதிபத்தியம்) கூட்டின் மூலம் முற்றாக முறியடிக்கப் பட்டு விட்டது.

தமிழர் தரப்பு தெரிந்தோ தெரியாமலோ இந்த கூட்டிணைவின் விளைவுகளுக்கு ஏற்ற வாறு தன்னை நிலை நிறுத்தி கொள்வதில் இருந்து தவறி விட்டது. அது மிகப் பெரும் விலையை கொடுக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டது

Edited by நிழலி

இனியும் அவங்கள் இந்தியன் எதாவ்து சொல்லுவாங்கள் எண்டு நினைச்சால் முட்டாள்தனம்..எங்கடை சனங்களே என்ன நடக்குது எண்டே தெரியாமலா இருக்குதுகள்.. அதோட எங்கடை தலைவரும் இனி மக்களை காப்பாறுவார் என்கிற எண்ணம் என்னை விட்டு போச்சு..தமிழ் நெட்டை எத்தினை தரம் தான் ரிபிரஷ் பண்ணி பாக்கிறது..

புலிகள் பலமிழந்து விடவில்லை"

பா.நடேசன்

விடுதலைப் புலிகள் பலம் இழந்துவிடவில்லை என விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

பா.நடேசன்

Edited by வடிவேலு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் பலமிழந்து விடவில்லை"

பா.நடேசன்

விடுதலைப் புலிகள் பலம் இழந்துவிடவில்லை என விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

பா.நடேசன்

அப்படி நான் என்னை நம்ப வைக்க ஒரே ஒரு காரணம் சொல்லுவீங்கள??

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி நான் என்னை நம்ப வைக்க ஒரே ஒரு காரணம் சொல்லுவீங்கள??

தந்திரோபாய பின் நகர்வு.

புலிகளின் பலம் இழக்கப்படவும் இல்லை, புலிகள் நிக்க நிலமும் இல்லை.

அவர்களுக்கு உணவு கொடுக்கும் எங்கள் சனங்களுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் வெளி விவகார கொள்கையில் தமிழ் ஈழத்திற்கு என்றுமே இடம் இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிந்த விடயம். அது காங்கிரசாக இருந்தால் என்ன பி.ஜே.பி ஆக இருந்தால் என்ன. அதன் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.

மேற்குலகு, ஏதாவது ஒரு காரணத்திற்காக தமிழீழ தனியரசினை அங்கீகரிக்க அல்லது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க முயன்றாலும் இந்தியா அதனை ஒரு போதும் செய்யாது

இந்தியாவின் கரங்களையும் மீறி மேற்குலகு தன் பிரதான பொருளாதார சித்தாந்தமான முதலாளித்துவத்தை (அல்லது ultra capitalism) கேள்விக்கு இடமின்றி ஆதரிக்கும் ஐ.தே.க வின் மூலம் கொண்டுவரப் பட்ட முயற்சி தான் யுத்த நிறுத்த ஒப்பந்தமும் பேச்சுவார்த்தையும்

மேற்குலகின் அனுசரணையான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்று எதனையும் இனி இலங்கையில் யாரும் எவரும் கொண்டு வரக்கூடாது (முக்கியமாக இணைத் தலமை நாடுகள்) என்பதில் இந்தியா கண்ணும் கருத்துமாக இருக்கு.

உண்மையாயான ஒருவிடயத்தை அழகாக விபரித்துள்ளீர்கள் நிழலி.

அன்றுதொடக்கம் இன்றுவரையும் இந்தியாவால் ஈழத்தமிழனுக்கு அழிவேதவிர வேறொன்றுமில்லை.

அதற்கு தேவையான முக்கியமான விடயங்கள் புலிகளின் பலம் முற்றாக அழிவதும், அதனை அழித்தொழிக்க முயலும் மகிந்தவின் அரசும்

புலிகளின் பலம் முற்றாக கேள்விக்கு இடம் இன்றி அழிக்கப் பட்டால், இனி மேற்குலகால் எதன் மூலமும் இலங்கையையும் இந்து சமுத்திர பிராந்தியத்தினையும் தம் செல்வாக்குக்குள் இப்போதைக்கு கொண்டு வர முடியாது. அதனால் தான் சிறிலங்கா சுதந்திர கட்சியின் அடிப்படை வாத தலைவரான மகிந்தவினை முற்றாக பலப் படுத்துவதில் முன்னிற்கின்றது.

அத்துடன், புலிகளின் பலம் முற்றாக அழிக்கப் படின், இந்தியாவின் பரம வைரியான பாகிஸ்தானின் செல்வாக்கும் நாளடைவில் இலங்கையில் இருந்து அகலும்.

இன்று புலிகள் முற்றாக பலமிழப்பது மேற்குலகால் சந்தோசத்துடன் ஏற்க முடியக் கூடிய ஒரு விடயம் அல்ல. புலிகளை தடை செய்து அவர்களுக்கு கொடுக்க கூடிய அனைத்து அழுத்தங்களையும் கொடுத்து தமது வழிக்கு அவர்களையும், மிகப் பெரும் அளவிலான கடன் கொடுத்து (4.5 பில்லியன் டொலர் கடனுதவி பற்றிய முன்னைய செய்திகளை நினைவு கூறுக) இலங்கையையும் கொண்டு வர முயன்ற முயற்சி, மகிந்த + இந்திய அரசு (அல்லது சிங்கள பேரினவாதம் + இந்திய ஏகாதிபத்தியம்) கூட்டின் மூலம் முற்றாக முறியடிக்கப் பட்டு விட்டது.

தமிழர் தரப்பு தெரிந்தோ தெரியாமலோ இந்த கூட்டிணைவின் விளைவுகளுக்கு ஏற்ற வாறு தன்னை நிலை நிறுத்தி கொள்வதில் இருந்து தவறி விட்டது. அது மிகப் பெரும் விலையை கொடுக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டது

உண்மையாயான ஒருவிடயத்தை அழகாக விபரித்துள்ளீர்கள் நிழலி.

அன்றுதொடக்கம் இன்றுவரையும் இந்தியாவால் ஈழத்தமிழனுக்கு அழிவே தவிர வேறொன்றுமில்லை.

முல்லைத்தீவில் விஸ்வமடுவும் கொலைஞர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பின் இப்போது எந்த பகுதிகள் இன்னும் ஆக்கிரமிக்கப் படாமல் உள்ளன? அவை எவற்றில் மக்கள் அடைக்கலமாகியுள்ளனர்? அடுத்த இராணுவ நகர்வு இந்த மக்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்குள்ளாகவா இனி நடைபெற போகின்றது?

யாராவது வன்னி பூகோள அமைப்பு தெரிந்தவர்கள் தயவு செய்து கூறுங்கள்

  • தொடங்கியவர்

அதெல்லாம் அகலக் கால் பதிக்க விடுற தந்திரம் பாருங்கோ..! மக்களை சிங்களப் படையினர் பாதுகாப்பினம் என்று எதிர்பார்த்தனாங்கள்.. ஆனால்.. அவை அதைச் செய்ய மறந்திட்டினம்..! ஆனா 30 வருடமா சிங்களப் படையை எதிர்த்துத்தான் போராடுறம்..! :o:(

Edited by nedukkalapoovan

சான்று: இதுவரை புலிகளின் முழுப் பலமும் பாவிக்கப்படவில்லை....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சான்று: இதுவரை புலிகளின் முழுப் பலமும் பாவிக்கப்படவில்லை....

எப்பதான் பாவிக்கிறதா உத்தேசம். 1000 க்கும் மேல மக்கள் கொல்லப்பட்டிட்டுனம். 2000 மேல காயப்பட்டிருக்கினம். இருக்கிற நிலப்பரப்பும் 200 சதுர கிலோமீற்றருக்க.. போயிட்டுது. நாலா புறமும் இராணுவம் நிற்குது.. எந்த வழங்கலும் இல்லை. இப்படி இருக்கேக்க... எப்படி பலத்தைப் பாவிக்கிறது. அப்படியே பலத்தை இராணுவத்தட்டக் கொடுத்திட்டு சரணடையிறதுதான்.. இறுதியான படைப்பல பாவிப்பா..??! :o:(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எப்பதான் பாவிக்கிறதா உத்தேசம். 1000 க்கும் மேல மக்கள் கொல்லப்பட்டிட்டுனம். 2000 மேல காயப்பட்டிருக்கினம். இருக்கிற நிலப்பரப்பும் 200 சதுர கிலோமீற்றருக்க.. போயிட்டுது. நாலா புறமும் இராணுவம் நிற்குது.. எந்த வழங்கலும் இல்லை. இப்படி இருக்கேக்க... எப்படி பலத்தைப் பாவிக்கிறது. அப்படியே பலத்தை இராணுவத்தட்டக் கொடுத்திட்டு சரணடையிறதுதான்.. இறுதியான படைப்பல பாவிப்பா..??! :o:(

தோல்வியின்றி வரலாறா? துக்கம் என்ன என் தோழா?

என்ன நெடுக்கண்ணே நீங்களே இப்படி அங்கலாய்த்தால் எப்படி? காரணங்கள் பல உள்ளன.

ஒரு முடிவும் அதில் தெளிவும் இருந்தால் வெற்றி எமதே அது எம்மிடத்தில் என்றும் இருக்க வேண்டியவை.

இதனை மண்டை சிதறி போன தன் கைக்குழந்தையை கையில் தாங்கி அழுகின்ற ஒரு தந்தையிடம் சொல்லிப் பாருங்கள். உங்களுக்கும் ஒரு பிள்ளையிருப்பின் அந்த தந்தையின் இடத்தில் உங்களை நிலை நிறுத்தி பாருங்கள். அதன் உயிர் வாழ்விற்காய் கடந்த இரு வருடங்களில் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து அல்லல் பட்டு ஈற்றில் அதனின் சடலத்தினை தாங்கும் அந்த தந்தையின் மனநிலையை உணர்ந்த் பாருங்கள்.

சுடுகாடு சுதந்திரம் அல்ல

உண்மைதான். அதேபோல், எரிகாயங்களுடன் ஒரு பெண் பிச்சையெடுத்ததையும், அந்தப் பெண்ணின் பச்சிளங்குழந்தையை, சிங்களக் காடையர்கள் ரயர் போட்டு எரித்த கதையைக் கேட்ட ஆறு வயதுச் சிறுவனுக்கு வந்த கோபமும், வீரமும், ஆயிரக்கணக்கான மக்களின் அழிவைப் பார்த்தபின்பும் எங்களுக்கு வராதது மிகவும் பரிதாபம்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.