Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளியகப் புலனாய்வுப் பணியகத்தின் அறிக்கை

Featured Replies

காலம் எம் தலைவனை கொண்டுவரும்.

  • Replies 93
  • Views 10.8k
  • Created
  • Last Reply

கேவலம்! வாழ்க்கையையே எமக்காக அர்ப்பணித்த ஒரு தலைவனுக்கு அஞ்சலி செலுத்த விடாமலும், அவன் நேசித்த மக்களுக்கு ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை நோக்கி செல்லவிடாது. இளம் தலை முறையினரையும் தவறாக, இதுவரை புலத்தில் வழி நடத்திய முட்டாள்களை அடித்துத் துரத்துவோம்!!!!!

தங்களது கதைரைகளுக்காக இவர்கள் ஆடிய ஆட்டங்களெல்லாம் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் போராட்டம் இந்நிலைக்கு வந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் ***

96இற்கு பின்னம் போராட்டத்துக்கு வந்து விட்டு, களங்கள் எதனையும் காணாது, புலத்துக்கு அனுப்பப்பட்டவர்களும், இன்று தலைமைப் பதவி தேவைபடுகிறதாம்!!!???

நம்புங்கள் நாளை நடுத்தெருவில் நிற்பீர்கள்

தங்களைப்பாதுகாத்து வெளியேறத் தெரிந்த புலனாய்வுத்துறைக்கு எப்படி தலைவரைப்பாதுகாக்க தெரியவில்லை.

உண்மைகள் வெளிவரும்போது உலகமே தலைகுனியும் இவர்களும்தான்

  • கருத்துக்கள உறவுகள்

என் தலைவனுக்காக ஒரு பாட்டாவது யாராவது எழுதமாட்டீர்களா?

கேட்கவேண்டும்போல் உள்ளது

விசுகு அண்ணை... நாம் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு நகாந்துகொண்டுஇருக்கிறோம்....... இப்போது தெளிவும் தெரிவும் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளாக நாம் பல வற்றை செய்ய வேண்டியுள்ளது. அதன் பிரகாரமே அவர்கள் பலவற்றi செய்துகொண்டிருக்கின்றார்கள

அட தமிழர்களே...............

தெளியுங்கள்............

மற்ரவன் பெற்றுத் தருவான் எண்டு கனவு காணாமல்

எல்லோரும் சேர்ந்து செயற் பட முன்னுக்கு வாங்கோ......

சிங்களவனில இருந்து தமிழன் வரை உப்பு சப்பு இல்லாத

கதையை கட்டு கட்டா அவிட்டு விட அதை நம்பி நீங்கள்

மண்டைய போட்டு உடைக்க மிஞ்சி இருக்கிற 4 மயிரும்

விழுந்து துலையப் போகுது..............

தலைவன் வாழ்ந்தாலும் வித்தானாலும் அவன் உணர்வோடு வாழும்

ஒவ்வொரு தமிழன் மனதிலும் உயிரோடு வாழ்வான்!!!!!!!!!

தலைவன் பற்றி வரும் அத்தனை செய்திகளும் முரண்பட்டவையே............

அதனால் சீட்டு கட்டி அல்லது ஏnஐன்சி காரனிட்டை காசை குடுத்து

ஏமாந்து போறது போல சொந்த தெளிவை அறிவை பயன் படுத்தாமல்

மற்ரவன் அறிவில வாழுகிறவைக்கு தான்...........எங்கள் தலைவன்

பற்றிய சந்தேகங்கள்....................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவரையும் அடித்துத்துரத்த வேண்டாம். எல்லாரும் சொல்வதற்கு காரணங்கள் உண்டு, ஆனால் அவை ஒரு பொது இணைய வழி தளத்தில் விவரிக்கக்கூடியவையல்ல. உணர்ச்சிவசப்படாது, விவேகத்துடன் நாம் செயற்படவேண்டிய நேரமிது.தலைவர் இருக்கிறார் இல்லை என்ற விவாதங்களை விட அவரை ஒரு காலத்தால் அழியாத வழிகாட்டியாக ஏற்று ஒற்றுமையுடன் செயற்படவேண்டும்.

மாவீரருக்கு தலைவருக்கு அஞ்சலிசெலுத்த விரும்புபவர்கள் உங்களுக்குள் அஞ்சலி செலுத்துங்கள். இங்கு வந்த ஒப்பாரி வைக்காமல். மற்றவரது நம்பிக்கையையும் பொய்யாக்காமல். தலைவர் மறைந்திருந்தால் அவர் ஒரு சாதரண சராசரி மனிதராக மறையவில்லை. உலகிற்கே தமிழரை அடையாளம் காட்டி உயர வைத்தே சென்றிருக்கின்றார். அவர் இலட்சியம் அவர் கனவை நனவாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை பகுத்தறிந்து அதன் படி செயற்படுவோம். அதனைவிட்டு சும்மா புலம்பித் திரியாதீர்கள். எதிரிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காதீர்கள்.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் யாரோ எந்த மகராசியோ

ஆனால் ஒரு நல்ல ஒரு கருத்தை சொல்லி யிருக்கிறீகள்

எமது மக்களுக்கு ஒரு உண்மை தெரியவேண்டும்

37 ஆண்டுகளாக அவர் படாதபாடு பட்டார் ஒரு சராசரி மனைதனுக்கு கிடைக்கக்கூடிய வாழ்வைக்குட அவருக்கு இயற்கை கொடுக்கவில்லை.

எவருக்காக இதெல்லாம்?....

எல்லாமே எங்களுக்கா. அவர் எம்முன் இன்றில்லை..... ஆனால் அவர் வருவாரா இல்லையா என்பது எங்களில்தான் தங்கியுள்ளது.

நாங்கள் எங்களின் கடமையையும் அவரின் வழிகாட்டலையும் விட்டுவிட்டால் அவர் எங்கள் முன் வரமாட்டார்.

நிமிர்ந்து இருங்கள்

தலைவரின் வழிவந்தவர்கள் நாங்கள், நாங்கள் அழமாட்டோம்.... வீறுகொண்டெழுவோம்.

ஒவ்வொரு தமிழ் வீரனுக்குள்ளும் தலைவன் வாழ்வான்.

சரியான கருத்து ...இந்த நேரத்தில் குழம்பாமல் தெளிவாக இருப்போம் ...இதை வைத்தே எம்மிடையே பிளவை உருவாக்க பலர் முயற்சி செய்கிறார்கள் ....நாடு கடந்த தமிழ் ஈழ அரசைப் பலப்படுத்துவோம் ....

கேவலம்! வாழ்க்கையையே எமக்காக அர்ப்பணித்த ஒரு தலைவனுக்கு அஞ்சலி செலுத்த விடாமலும், அவன் நேசித்த மக்களுக்கு ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை நோக்கி செல்லவிடாது. இளம் தலை முறையினரையும் தவறாக, இதுவரை புலத்தில் வழி நடத்திய முட்டாள்களை அடித்துத் துரத்துவோம்!!!!!

தங்களது கதைரைகளுக்காக இவர்கள் ஆடிய ஆட்டங்களெல்லாம் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் போராட்டம் இந்நிலைக்கு வந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் ***

96இற்கு பின்னம் போராட்டத்துக்கு வந்து விட்டு, களங்கள் எதனையும் காணாது, புலத்துக்கு அனுப்பப்பட்டவர்களும், இன்று தலைமைப் பதவி தேவைபடுகிறதாம்!!!???

யோவ் , காணும் ஐயா இதை இத்தோடு நிறுத்துவோம் ....

இந்த அறிக்ககயில் உள்ள புலிச்சின்னத்தில் எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. சின்னத்துக்கு கீழே எழுதி உள்ளதை போன்று சின்னத்தை நான் ஒரு இடமும் காண இல்லை. இது புலிகளின் உத்தியோகபூர்வமான சின்னமா? யாராவது அறிந்தவர்கள் கொஞ்சம் தெளிவு படுத்துங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் என் தலைவர்க்கு அஞ்சலி செலுத்தவும் மாட்டேன் அழவும் மாட்டேன். அப்படி அழுதுவிட்டால் என் மனதில் இருக்கும் கோபம் போய்விடும். அப்படி என் தலைவர் விரமரணம் அடைந்துவிட்டால அவருடைய கனவு நிறைவேற்றிய பின்புதான். அனைவரும் உறுதி எடுத்து கொள்ளுங்கள். எவரும் கலங்க வேண்டாம். தமிழரின் தாகம் தமிழிழதாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கையை பார்த்த பின் இவளவு காலமும் இருந்த குழப்பங்கள் எல்ாம் தீர்ந்து தெளிவடைந்துள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதெல்லாம் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதை விட எங்கள் தேசியத்தலைவரைப்பற்றிய ஆஸ்திக/நாத்திக விவாதங்கள் தான் அதிகமாகிவிட்டன.

"காலம் நமக்கான கட்டளையை பணித்திருக்கிறது பொறுப்புடன் செயற்படுவோம்". - இதுதான் இப்போதைய தேவை என்பதை உணர்வோம்.

'வீரர்களுக்கு மரணம் இல்லை"

நான் என் தலைவருக்கு அஞ்சலி செலுத்தவும் மாட்டேன் அழவும் மாட்டேன். அப்படி அழுதுவிட்டால் என் மனதில் இருக்கும் கோபம் போய்விடும். அஞ்சலி அவருடைய கனவு நிறைவேற்றிய பின்புதான். அனைவரும் உறுதி எடுத்து கொள்ளுங்கள். எவரும் கலங்க வேண்டாம்.

தமிழரின் தாகம் தமிழீழதாயகம்.

:lol::lol::lol:

ஒரு நாள் வெற்றி வரும்!

தமிழன் தலை நிமிர்வான்!!

சிந்திய இரத்தத்தால் சிவந்தே போன

தமிழன் தேசியக் கொடி

முந்திய நாட்கள் போல் பறக்கும்!!!

தர்மம் வென்றே தீரும்!

தமிழர் தாகம் தீரும் !!

அந்த ஒரு நாள்

நம் தலைவனுக்கு நாம்

வீரவணக்கம் செலுத்தும் நாள்!!!

பூவைப் பறித்து நீ செய்யும்

பூசை கேட்கவில்லை அந்த மாவீரன்!

முடிந்தால் கொடி நட்டு

ஒரு நாள் பூமி பூசை செய்!!

அன்று தானடா வீரவணக்க நாள்!!!

Edited by vettri-vel

:lol:

புலனாய்வுத் துறையினர் பாதகாப்பான இடத்திற்கு போகக் கூடிய நிலையிலிருந்தும் தலைவரால் போக முடியாமல் இருந்திருக்கு !!!!!!!!!!!!!!!!!!!!???????இதுவரை வெளிவந்த அறிக்கைகளைச் சீர்தூக்கி பார்த்ததில் மக்களுக்கும் ஒரு தெளிவு வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

Edited by பருத்தியன்

ஏண் இந்த கொலை வெறி? பழையபடி ஆறம்பிச்சிட்டிங்களா உங்கட கண்டறியாத ஆரட்சிய?

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரைப்பற்றி கே.பி விட்ட 2 அறிக்கைகளில் 1 உண்மை! 1 பொய். அதே போல் அறிவழகன் விட்ட 2அறிக்கைகளிலும் ஒன்று உண்மை 1 பொய். உண்மையை 1 முறை சொன்னாலே போதும் பொய்யை உண்மையாக்க திரும்பச் சொல்ல வேண்டும். உண்மை தமிழருக்கு பொய் எங்களை ஏமாற்றிய உலகத்திற்கு. தலைவரைப் பற்றிய செய்திகளை ஆராய்வதை நிறுத்தி விட்டு நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் முயற்சியில் உற்சாகத்துடன் ஈடுபடுவோம். தலைவர் எல்லோருடைய நெஞ்சிலும் வாழ்கிறார்.தலைவர் எடுத்த இலட்சியத்தை நிறைவேற்றுவோம்.

வழக்கமாக புலிகளின் அதிரடிகளை இயக்குநர் சங்கர் தனது படங்களில் காட்சிகளாகப் புகுத்துவார்.ஒரு மாறுதலுக்கு சங்கரின் சிவாஜி படத்தைப் புலிகள்?????????????????????????????????????????????????

[quote name='புலவர்' date='Jun 18 2009, 08:40 PM' post='524453

வழக்கமாக புலிகளின் அதிரடிகளை இயக்குநர் சங்கர் தனது படங்களில் காட்சிகளாகப் புகுத்துவார்.ஒரு மாறுதலுக்கு சங்கரின் சிவாஜி படத்தைப் புலிகள்?????????????????????????????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் எங்கள் நிலை சினிமா மாதிரிப்போச்சு இன்று....

நன்றி

உளவுத்துறைக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

ஓகே. அடுத்தது யாரோட அறிக்கை.. விரைவில் எதிர்பார்க்கிறோம்.

:lol:

இவர்களும் உப்புமா கட்சிகள் போல் ...... மாறி , மாறி அறிக்கைகள் விட ஆரம்பித்து விட்டார்கள் .

வாசிப்பது எம் தலை எழுத்து ஆகப் போய்விட்டது .

இவர்கள் அடிக்கடி விடும் அறிக்கைகளாலேயே , பலர் ஆளைவிட்டால் போதும் என்று ஒதுங்கி விடுவார்கள் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"எம் தமிழ் மக்களிடம் ஒரு மிகப்பெரும் குறைபாடு இருக்கிறது, யாரவது ஒரு தலைவன் வந்து எனக்கான பணிகளைச் சாகசங்கள் புரிந்து நிகழ்த்துவான் என்று அவன் தலையில் பாரத்தைப் போட்டு தாங்கள் தப்பித்துக் கொள்வார்கள், அதன் சாரம்தான் நீங்கள் என்னிடம் பார்க்கின்ற தலைவன் என்கிற வடிவம், அவரவர் தம் கடமையை உணர்ந்து செயல்படுவார்களேயானால், எனக்குப் பின்னால் இருக்கிற இந்த ஒளிவட்டம், தன்னால் மங்கி அணைந்து விடும்" - தமிழ்ஈழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்

அடுத்த தடவை அறிக்கை விடும்போது சரியான சின்னத்தைப் பாவிக்கவும். புலி வலது பக்கமாகப் பார்க்க வேண்டும். இல்லையேல் கருணாவுக்கும் எமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

diltstatementtamil1page.gif

ltte_emblem.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அறிவழகனின் அறிக்கை பத்திரிகையாளர் இதயச்சந்திரனூடாக வெளியிடப்பட்டதாகச் செய்தி பரப்புவதன் மூலம் அதற்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி விடலாம் என்று சிலர் நினைக்கின்றனர் போலும். ஆனால் அந்தப் பத்திரிகையாளரோ தனக்கும் இந்தக் குசும்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.