Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் தங்களைப்போல்தான் எனக்கும் பல......வேதனைகள் உண்டு

ஏற்கமுடியாத

மன்னிக்கமுடியாத

தொடர்ந்து பின் செல்லமுடியாத

..............................??????? உண்டு

உதாரணமாக

முன்செல்லல்

பின் செல்லல்

என்ன இதுதானா எமது இலட்சியம்

ஆனால் நான் தொடர்ந்து இவைகளை எழுதாமைக்கு காரணம்

தலைவர் மேலோ

தளபதிகள் மேலோ

போராளிகள் மேலோ

ஏன் கடைசிவரை அங்கு நின்று தாங்கிய மக்கள் மேலோ

எந்த பிழையுமில்லை

எல்லாவற்றையும் மீறிய சக்திகள் இதை ஒன்று பட்டு செய்திருக்கின்றன புலிகள் நினைத்ததை செய்யவிடாமல் தடுத்திருக்கின்றன.

எனவே எம்மவர்களை நாமே திட்டி என்ன பலன்

அவர்கள் கடைசிவரை முயன்று பார்த்து .........

இறுதியில் அனைவரும் தமது உயிர்களையே கொடுத்துள்ளனர்.

அதிலும் தலைவர் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் எமக்காக கொடுத்துள்ளார்

இதற்குமேல் எதை நாம் எதிர் பார்க்கமுடியும்.............??????????????????

விசுகண்ணா விசுகோத்துகளுடன் தொடாந்தும் உரையாடுவதால்தான் உங்களுக்கு சில மன அழுத்தங்கள் வருகின்றது தவிர உண்மையை உண்மை என்பதற்கா எல்லோராலும் ஏற்க படுவதில்லை. கடவுளை நம்புவர்கள் பலருக்குதான் கடவுள் இப்போதைக்கு புPமிக்கு வர கூடாது என்ற எண்ணம் இருக்கும். காரணம் இவர்கள் தில்லுமுல்லு பண்ணமுடியாது. அதுபோல் பல விடயங்கள். இப்போது இவையள் ஏன் போராடினவை என்று புலிகளை கைநீட்டி கேட்கும் அளவிற்கு காலம் வந்திட்டுது..... எல்லாம் விதி என்று விட்டு போவதுதான் உங்களது மனதை அமைதியாக்கி ஆக்கபூர்வமானதை சிந்திக்க வைக்கும்.

  • Replies 56
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

தங்கள் கருத்துக்கும்

ஊக்கத்துக்கும்

நெல்லையன் தங்களைப்போல்தான் எனக்கும் பல......வேதனைகள் உண்டு

ஏற்கமுடியாத

மன்னிக்கமுடியாத

தொடர்ந்து பின் செல்லமுடியாத

..............................??????? உண்டு

உதாரணமாக

முன்செல்லல்

பின் செல்லல்

என்ன இதுதானா எமது இலட்சியம்

ஆனால் நான் தொடர்ந்து இவைகளை எழுதாமைக்கு காரணம்

தலைவர் மேலோ

தளபதிகள் மேலோ

போராளிகள் மேலோ

ஏன் கடைசிவரை அங்கு நின்று தாங்கிய மக்கள் மேலோ

எந்த பிழையுமில்லை

எல்லாவற்றையும் மீறிய சக்திகள் இதை ஒன்று பட்டு செய்திருக்கின்றன புலிகள் நினைத்ததை செய்யவிடாமல் தடுத்திருக்கின்றன.

எனவே எம்மவர்களை நாமே திட்டி என்ன பலன்

அவர்கள் கடைசிவரை முயன்று பார்த்து .........

இறுதியில் அனைவரும் தமது உயிர்களையே கொடுத்துள்ளனர்.

அதிலும் தலைவர் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் எமக்காக கொடுத்துள்ளார்

இதற்குமேல் எதை நாம் எதிர் பார்க்கமுடியும்.............??????????????????

விசகு, இது எல்லோருக்கும் தெரியும், ஆனால் எம்மையும் எமது போராட்டத்தையும் திசை திருப்பவென ஒரு கூட்டம் அலையுது, தற்போது நடப்பவற்ரை தமக்குச் சாதகமா பயன் படுதுகின்றனர், இவர்கலை தயவு செய்து கணக்கில் எடுக்க வேண்டாம், இப்படிப் பல யாழ் களத்தில் திரிகின்றனர், இவர்கள் பயன் படுத்தும் ஒரே ஆயுதம் மார்றுக் கருத்து, ஏன் இவர்களுக்கு தைரியம் இருந்தால் சிங்களவனிடம் போய் தாமது மாற்றுக் கருத்தை முன் வைக்க வேண்டியது தானே, சிங்களவன் என்ன மாற்றுக் கருத்தை கேட்ட புலிகளை வெல்ல முயன்ரான், இல்லையே, மார்றுக் கருத்து என்ற சொல்லே அவர்கள்து அகராதியில் இல்லை.

புலிகளை அழிக்க வேண்டும் என்ற தீர்மானம் இபோது எடுக்கப்படவில்லை எப்பொது ஆனையிரவு வீழ்ந்தோ அப்போதே உலக நாடுகள் அனைத்தும் எமது தேசத்தை அழிக்கும் நடவடிக்கையைத் தொடங்கி விட்டன. இது தான் உண்மை அனால் இதை மறைத்து எமது இயக்கம் மீதும், தலைவர் மீதும் பழி போடப்படுகிரது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தாசவர்களே

அதேநேரம் ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கத்தக்கதே.....

அதேநேரம் ஆபத்தான எழுத்துக்களை உடன் களைய நான் தயங்கியதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் என்ற அச்சாணியைக் கழற்றிவிட்டோம் என்று சொன்னவுடன் ஈழத்தமிழர்களின் மனக்குதிரை எப்படியெல்லாம் தறிகெட்டோடுகிறது...? அடப் போங்கப்பா, உங்கள் உள்குத்தில் அடித்துக்கொண்டு மாய்ந்துவிடாதீர்கள்!

இதைப் பார்க்கையில் சுண்டுவிரல் அசைவில் இத்தனை நெல்லிக்காய் மூட்டைகளை தன் ஆளுமையில் முப்பதாண்டு காலம் வைத்திருந்து சிங்களனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவரின் அருமை இப்போது நன்கு உணரமுடிகிறது. மரியாதையும் மதிப்பும் இன்னமும் உயருகிறது. இம்மாதிரி தலைவன் எமக்கு கிட்டினால் அண்டை மாநில நாய்கள் தமிழன் மீது கைவைப்பார்களா? என்றோ தனிநாடு கிடைத்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

உப்பில்லா விட்டால்தானே.......................????

இங்கு கொடுத்தது, கொடுக்காததை விடுங்கள்!! .... இறுதி யுத்தம் என்று 2 பவுணுகள் உழைப்பவர்களிடமும் 2000 பறித்தோம்!!! எங்கு போனது????? கடலில் என்றா சொல்கிறீர்கள்?? பேச்சுவார்த்தை காலங்களில் 8 தொடக்கம் 12 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டது !!! அவைகளில் பல இந்தோனேஷிய தீவுகளுக்கு அண்மையிலேயே மூழ்கடிக்கப்பட்டதாம்!! இவ்வளவு தூரம் சென்று தாக்குவதற்குரிய வல்லமை இலங்கை அரசிடம் இல்லை!! அப்போ .???? எமக்கு ஏன் புரியவில்லை??? மூன்றாவது சக்திகள் பல இதில் ஈடு படுகிறதென்று!!!!!!!!

நீங்கள் எல்லாம் அறிந்து கொள்ள நிறைய விடயங்கள் இருக்குது அண்ணை..

சுனாமிக்கு பிறகு நீங்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு பொதுவாக ஒரு முறை 2000 பவுன்ஸ் கொடுத்து இருக்கிறீர்கள்... அவ்வளவுதான்... !!

அதுக்காக உங்களுக்கு புலிகள் வானம் ஏத்தி வைகுண்டம் காட்ட முடியுமா எண்று கேள்வியை நீங்களே உங்களை நோக்கி கேட்டு பாருங்கள்...

நீங்கள் ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பிடுகிறீர்கள் தானே...??? அந்த 2000 பவுன்ஸ் உங்களுடைய சாப்பாட்டுக்கு மட்டும் 4 வருடத்துக்கு உங்களுக்கு போதுமா..? இத நீங்கள் தான் சொல்ல வேண்டும்...

புலிகள் ஒரு 10000 பேரை வைத்து சாப்பாடு மட்டும் போட மாதம் ஒண்றுக்கு இலங்கை பணத்துக்கு 15 கோடி ரூபா செலவாகியது என்பது உங்களுக்கு தெரியுமா...?? 15 கோடி என்பது கிட்டத்தட்ட 80 000 பவுன்ஸ்..

அந்த புலிகளுக்கு பயிற்ச்சிக்கு, ஆயுதங்களுக்கு, உடைகளுக்கு, வாகனங்களுக்கு , எரிபொருளுக்கு , மருத்துவம் , இப்படி அடிப்படை செலவுக்கே நீங்கள் கொடுத்த பணம் போதாது அண்ணை.... இதை எப்ப நீங்கள் எல்லாம் புரிந்து கொண்டு எப்ப மிச்சம் எல்லாம் நடக்கிறது...

உங்களுக்காக விடிவு வேண்டி எல்லாம் போராடிய போராளிகளை நினைக்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது

“பொந்தில் பதுங்கி இரையாகிப் போவது” என்பது விடுதலைப் புலிகளே தெரிவு செய்து கொண்டதுதான்

யாழ்பாணத்தில் சிங்களப்படைகள் முன்னேறிப்பாய்சல் நடவடிக்கை செய்தபோது அதை புலிப்பாய்ச்சல் நடவடிக்கை மூலம் முறியடித்த புலிகள் அதை ஒரு வெற்றியாக கருதவில்லை மாறாக யாழில் இருந்து படைகளை வன்னிக்கும் கிழக்கிற்கும் நகர்த்தினர். முன்னேறிப்பாய்ச்சலே ஒரு ஒத்திகை என்பதை தலமை நன்கு அறிந்திருந்தது. பல்வேறு இராணுவ நடவடிக்கைள் குறித்த முன்பார்வை புலிகளிடம் திறமையாக இருந்தது. அதன்படி தமது நகர்வை மாற்றி அமைத்தனர். தற்போது நடந்த இராணுவ நடவடிக்கைகள் எவ்வாறாக இருக்கும் என்ற கணிப்பீடு புலிகளிடம் தாராளமாக இருந்தது. அதற்குரிய மாற்று நகர்வுகளும் ஒழுங்கமைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் புலிகளின் இராணுவத் திறன் அற்த்தமற்றதாகிவிடும்.

இறுதிவரை புலிகள் மீதான பயங்கரவாதச் சாயத்தை கழுவ முடியாத மிகக் கடினமான சூழலை எதிர்கொள்வதே சிங்கள இராணுவ நடவடிக்கையை எதிர்கொள்வதற்கு ஒப்பான சவாலாக இருந்தது. சர்வதேச அங்கீகாரத்தை குறிவைத்து நடந்த போராட்டம் பல நாடுகளின் பலத்தை இணைத்து அசுரபலத்துடன் மூர்க்கமாக முன்னேறிய சிங்களப்படைகளுக்கு எதிரான போராட்டம். பொருளாதாரத் தடைகள் மக்கள் இடப்பெயர்வுகள் மக்கள் நம்பிக்கையீனம் முரண்பாடுகள் போன் பல உள்ளகப் பிரச்சனைக்கு எதிரான போராட்டம் என ஒரே நேரத்தில் புலிகள் சந்தித்த மிகப்பெரும் சவால் நிறைந்த வாழ்வா சாவா என்ற போராட்ம். இந்த மாபெரும் நெருக்கடியில் புலிகள் எடுத்த முயற்சியில் அவர்கள் தோற்றார்கள் என்று முடிவுக்கு வந்தவர்கள் குறித்து எதுவும் இப்போது சொல்வதற்கில்லை. தமிழீழம் என்ற இலக்கை அடைய புலிகள் என்னவிலையை வேண்டுமானாலும் கொடுப்பார்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் இதற்குள் ஒரு சிறு விசயமாகவே தலைவரின் வீரமரணமும் நிகழ்ந்திருக்கலாம் தவிர இந்த இடம் முற்றுப்புள்ளி இல்லை.

Edited by sukan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர் பற்றி எரிகின்றது என்ற கவலையில் மக்கள் இருக்க ஐயோ என்ர _____________________ காணெல்ல என்று யாரே சொன்னானாம்... அது போல தான் நாட்டில் நடந்த சில துக்ககரமான, தவிர்க்க முடியாத சம்பவங்களால் தமிழினமே சோகத்தில் இருக்கும் போது பிணந்திண்ணிகள் போல கொடுதத காசு கணக்கு கேக்குதுகள் இங்க கொஞ்சம்.

இறுதி யுத்தம் இறுதி யுத்தம் என்று சொல்லி காசு கேட்டு கொட்டி கொடுத்த எங்கட புலம் பெயர் தமிழர்களின்ர பணத்தில தான் நாலு விமான எதிர்ப்பு ஏவுகணையும், 10 கப்பல் நிiறை எறிகணைகளும் அனுப்பி அதை பாவிக்க தெரியாமல் புலிகள் கைவிட்டிட்டு போயிட்டினம்.

கேக்கிறவன் கேணை பயலா இருந்த எலி ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.

நெல்லையன்...

உங்கட கோபத்தில அர்த்தமில்லை. நானும் நீங்களும் கேள்வி கேக்கிறதில்ல போராட்டம். கேவலம் ஒரு 2000 பவுன்ஸ் கொடுத்திட்டு கேள்வி கேக்கிற உங்களப் போல ஆக்கள் எங்க தங்கட பிள்ளைகளையே பலியாக கொடுத்திட்டு நாளைக்கு ஏதோ ஒரு நம்பிக்கையை நோக்கி நடக்கின்ற பெற்றோர் எங்க... தளபதி தீபன் வீரகாவியமானபோது அவரது சகோதரார் சொன்னார், அவரால் முடிந்ததை அவர் செய்துள்ளார், அவர் பணியை தொடரவேண்டியது எமது கடமை என்று .. அப்படி எத்தனையோ அண்ணன்கள், தம்பிகள், பெற்றவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் விடுதலைப் போராட்டத்திற்குப் பங்களிப்புச் செய்தவர்கள் கணக்குக் கேட்க மாட்டார்கள். போராட்டத்தை எப்படி தொடர்ந் கொண்டு செல்லலாம் என்பதைப்பற்றியும் ஆக்க பூர்வமாக சிந்திப்பார்கள். பங்களிப்பு கேட்கும் போது கொடுக்காமல் விட்டவர்களே தாங்களும் கொடுத்த மாதிரி யாழ்களத்தில் கணக்குக் கேட்பார்கள்.பூனையில்லா வீட்டுக்கு எலிக்குக் கொண்டாட்டமாம் என்ற மாதிரி இவ்வளவு நாளும் பொந்துக்குள் இருந்தவர்கள் எல்லாம் இப்ப துள்ளிக் கொண்டு திரியினம்.இவையள மாதிரி சந்தர்பவாதிகளை விட துரோகிகள் எவ்வளவோ மேல். எல்லாத்திற்கும் காலம் பதில் சொல்லும்.

தயா, பறவைகள் .... பணம், பணம் ...... என்று பிணமானதுதான் மிச்சம்!!!

..... ஓரிரு மாதங்களுக்கு முன் ... எமக்காக தன்னை சுவிஸில் அழித்தவனின் இறுதிச் சடங்கிற்கு சென்றால் .... அங்கும் வாசலில் பூ, சால்வை விற்பனை!! வேண்டாதவர்களுக்கு நக்கலும், நொட்டைகளும்!!! .... ஒருவன் எமக்காக தன்னை அழித்ததை கூட எம்மவர்கள் வியாபாரம் ஆக்கினார்கள்!!!

பணம், பணம்,

...... என்று விற்கவோ, வாங்கவோ முடியாததை ... கூறு போட்டு விற்றோம்!!! எதிரின் ஆயுதம் செய்ய முடியாததை, எதிரியின் பணம் செய்தது!!!

புலத்தில் "இறுதி யுத்தம், 2008 மணி பக் கரண்டி" என்றதுகளுடனா நின்றார்கள்??? இறுதி ஓரிரு நாட்களுக்கு முன்னும் "பாயப்போகிறோம்" என்றும் ஆயிரங்கள்???????

பணப்பற்றாக்குறை, பணப்பிரட்சனை தான் எம்மழிவிர்கு காரணமாக கூறுவோருக்கு ....... அண்மையில் சர்வதேச அளவில் பாதுகாப்பு நிலவரங்கள் சம்பந்தமாக வெளிவரும் பத்திரிகையின் செய்திட்யை பார்த்தால் புரியும் ... எம் முதலீடுகள் என்ன? வருவாய்கள் என்னவென்று??? ... புலத்தில் எத்தனை பினாமிகளின் பெயர்களில் மில்லியன்கள் என்ன பில்லியன்கள் முதலிடப்பட்டிருக்கிறது??????

அதைவிட முக்கியமானதாக ... எமது ஆயுதக்கொள்வனவை யுத்த நிறுத்த காலத்துக்கு பின்னம், சர்வதேச அமைப்பு கையில் எடுத்தது!!!! விளைவு .... நாடுகள் எல்லாவற்றிலும் எம்மவர்கள் கம்பி எண்ணுகிறார்கள் ......

.............

லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ... இறுதி ஓரிரு நாட்களுக்கு முன் .... ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார் .. "எனக்கு போன் வந்தது, மனைவி, பிள்ளைகளை வவுனியாவிற்கு அனுப்புகிறேன், இயலுமானால் உதவி செய்யுங்கள். நான் என்னை முடிக்கப் போகிறேன், என்று" ... அருகில் நின்ற ஐங்கரன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை(ஐ.பி.சி) சேர்ந்த பிரதிநிதி ..."சும்மா வதந்திகளைப் பரப்பாதீர்கள், நாங்கள் இப்பவும் கதைத்துப் போட்டுத்தான் வருகிறோம், அங்கு ரிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தப் பிரட்சனையும் இல்லையாம்" ....

----- வீட்டில் வந்து ரிவியைப் போட்டால் ... அதே ஐங்கரன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அரசியல் பொறுப்பாளர் நடேசரின் பேட்டி ...."... முன்னனி படையணிகள் அனைத்தும் அழித்து விட்டோம். இன்னும் சிலவைகள் மட்டும் இருக்கின்றன. அவைகளையும் அழித்தால் ஏனையவைகளை இங்குள்ள மக்களே அடித்துத் துரத்துவார்கள். ..." ......

ஆனால் உண்மையோ ....????????? ஏன் இந்தப் பொய்கள்???????? ஏன், உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்கவில்லை??????

..........

இங்கு ஒருதரும் எம்மக்களின் அவலங்களில்குளிர் காயவில்லை!!! .... அனைத்தையும் இழந்து கேட்பார் இல்லாமல் அவலமே வாழ்கையாகி விட்ட அம்மக்களை மீட்க வேண்டுமென்பதே, எல்லோருடைய விருப்பமும்!! ......... ஆனால் இன்றும் "கேட்கும் கேணைகள் கேட்கட்டும்" என்று இருக்கிறார் ... நிற்கிறார் ... நடக்கிறார் .... என்று எம்மக்களின் அவலங்களை மறந்து, தம் கதிரைகளையும், வாழ்ந்த வாழ்வையும் காப்பாற்ற ஆடும் நாடகங்கள் தான் பொறுக்குதில்லை!!!!!

உண்மையில் காசுசேர்தவர்களில், ஒரு 90% இலங்கை இந்திய அரசாங்கத்தை சேர்ந்தவர்களும் தனியார்களுமே.

இதை புலிகள் கட்டுபடுத்தியிருக்கலாம்.. தனிஆளாக எல்லத்துறைகளையும் பார்ப்பது கடினம் காரணமாக சின்ன சின்ன விடையங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளபடாமல் போயிருக்கலாம்.

பாராளுமன்ற சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ... இறுதி ஓரிரு நாட்களுக்கு முன் .... ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார் .. "எனக்கு போன் வந்தது, மனைவி, பிள்ளைகளை வவுனியாவிற்கு அனுப்புகிறேன், இயலுமானால் உதவி செய்யுங்கள். நான் என்னை முடிக்கப் போகிறேன், என்று" ... அருகில் நின்ற ஐங்கரன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை(ஐ.பி.சி) சேர்ந்த பிரதிநிதி ..."சும்மா வதந்திகளைப் பரப்பாதீர்கள், நாங்கள் இப்பவும் கதைத்துப் போட்டுத்தான் வருகிறோம், அங்கு ரிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தப் பிரட்சனையும் இல்லையாம்" ....

..................

இங்கு ஒருதரும் எம்மக்களின் அவலங்களில்குளிர் காயவில்லை!!! .... அனைத்தையும் இழந்து கேட்பார் இல்லாமல் அவலமே வாழ்கையாகி விட்ட அம்மக்களை மீட்க வேண்டுமென்பதே, எல்லோருடைய விருப்பமும்!! ......... ஆனால் இன்றும் "கேட்கும் கேணைகள் கேட்கட்டும்" என்று இருக்கிறார் ... நிற்கிறார் ... நடக்கிறார் .... என்று எம்மக்களின் அவலங்களை மறந்து, தம் கதிரைகளையும், வாழ்ந்த வாழ்வையும் காப்பாற்ற ஆடும் நாடகங்கள் தான் பொறுக்குதில்லை!!!!!

நீங்கள் பாராளுமண்ற சதுக்கத்துக்கு போராட்டத்துக்கு போனதாக சொன்னீர்கள்... ஏன் அங்கை போய் போரட வேண்டி வந்தது என்பதை இன்னும் புரியாமலே இருக்கிறீர்களோ என்னும் சந்தேகம் தான் வலுக்கிறது...

புலிகளால் தனிய போராடி சிங்களவனை துரத்த முடியும் எண்று நீங்கள் நம்பி இருந்தால் பணத்தை மட்டும் கொடுத்து விட்டு வீடுகளுக்குளேயே இருந்து இருக்கலாமே...??? ஏன் வீதிகளுக்கு வந்தீர்கள்...??

நடேசன் அண்ணா சொன்ன பேட்டியிலும் "தமிழ் மக்களின் விடிவு புலம்பெயர்ந்த மக்களின் செயற்பாடுகளில் தான் தங்கி இருக்கிறது , அனைவரும் தங்களது கடமைகளை சரிவர செய்ய வேண்டும் " எண்று சொன்னதாக எனக்கு ஞாபகம் அதை நீங்கள் ஏன் கவனிக்காமல் விட்டீர்கள்....

புலிகளால் எல்லாம் முடிந்து இருக்கும் அவர்களுக்கு தேவையான ஏதுவான சூளலை நீங்கள் எல்லாருமாக சேர்ந்து அமைத்து கொடுத்து இருந்தால்... ஆனால் உங்களுக்கு உணர்வு, வீரம் எல்லாம் 2009 சித்திரை மாதம் 7 ம் திகதிதானே வந்தது...

போன மாவீரர் நாள் உரையில் தேசியத்தலைவரும் இதனையே வலியுறுத்தி இருந்தார் அதை எல்லாம் ஏன் உங்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை... அதோடு இலங்கைக்கு உதவும் நாடுகளுக்கு வேண்டுகோள்களையும் விடுத்து இருந்தார்... உங்களுக்கு மட்டும் அது கேட்க்காமல் போன மாயம் என்ன...???

20 நாடுகள் சேர்ந்து அடிக்கும் போது ஆள்ப்பற்றாக்குறையான புலிகளால் நீங்கள் கொடுத்த 2000 பவுன்சை வைத்து நாக்கு கூட வளிக்க முடியாது... தோல்வியை இவ்வளவுகாலம் இழுத்தடிக்க மட்டுமே முடிந்தது...

சர்வதேச ரீதியில் அணுகுமுறைகளில் மாற்றங்களை புலம்பெயர்ந்தவர்கள் கொண்டுவர முயற்சிக்க முன் வராது விட்டால் இனியும் எதையும் செய்யவும் முடியாது...

Edited by தயா

காசு கொடுத்தோம் ஏன் அடிக்கவில்லை என்ற ரீதியில் கேள்வி கேட்பவர்களை பார்க்கும் போது எனக்கு வேதனையுடன் எழும் கேள்வி, இந்த நன்றி அற்ற கேடு கெட்ட தமிழ் சமூகத்திற்காகவா இவ்வளவு மாவீரர்களும், தலைவரும் தம் உயிர் கொடுத்து போராடீனார்கள் என்பதே.

..... அடிக்கவில்லை என்ற கேள்வியை யாரும் கேட்கவில்லை .. ஏன் அழிந்து போனோம் என்ற கேள்வியே./வேதனையே/விரக்தியே/கோபமே ... வெளிப்படுகிறது!!!

நெருப்பு சுடும் என்று தெரிந்ததால் தான் மண்ணை விட்டு ஓடி வந்தோம்.. வந்த பின் உதவினீர்கள், ஆதரவு கொடுத்தீர்கள் என்பதற்க்கா ஒட்டுமொத்த விடுதலை;போராட்டத்தையும் குத்தகைக்கு எடுத்ததாய் அர்த்தப்பட முடியாது.

... இனி குத்தகைக்கு எடுக்கவோ/விடவோ மிச்சமுமில்லை/எச்சமுமில்லை!!! ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

..... அடிக்கவில்லை என்ற கேள்வியை யாரும் கேட்கவில்லை .. ஏன் அழிந்து போனோம் என்ற கேள்வியே./வேதனையே/விரக்தியே/கோபமே ... வெளிப்படுகிறது!!!

... இனி குத்தகைக்கு எடுக்கவோ/விடவோ மிச்சமுமில்லை/எச்சமுமில்லை!!! ...

செத்த வீட்டில் அழுவது சில நாட்கள் தான். முள்ளிவாய்க்கால் முடிந்து இரு மாதங்கள் தாண்டிவிட்டன. தயவு செய்து நிறுத்துங்கள் உங்கள் ஒப்பாரிகளை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தில் சிங்களப்படைகள் முன்னேறிப்பாய்சல் நடவடிக்கை செய்தபோது அதை புலிப்பாய்ச்சல் நடவடிக்கை மூலம் முறியடித்த புலிகள் அதை ஒரு வெற்றியாக கருதவில்லை மாறாக யாழில் இருந்து படைகளை வன்னிக்கும் கிழக்கிற்கும் நகர்த்தினர். முன்னேறிப்பாய்ச்சலே ஒரு ஒத்திகை என்பதை தலமை நன்கு அறிந்திருந்தது. பல்வேறு இராணுவ நடவடிக்கைள் குறித்த முன்பார்வை புலிகளிடம் திறமையாக இருந்தது. அதன்படி தமது நகர்வை மாற்றி அமைத்தனர். தற்போது நடந்த இராணுவ நடவடிக்கைகள் எவ்வாறாக இருக்கும் என்ற கணிப்பீடு புலிகளிடம் தாராளமாக இருந்தது. அதற்குரிய மாற்று நகர்வுகளும் ஒழுங்கமைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் புலிகளின் இராணுவத் திறன் அற்த்தமற்றதாகிவிடும்.

இறுதிவரை புலிகள் மீதான பயங்கரவாதச் சாயத்தை கழுவ முடியாத மிகக் கடினமான சூழலை எதிர்கொள்வதே சிங்கள இராணுவ நடவடிக்கையை எதிர்கொள்வதற்கு ஒப்பான சவாலாக இருந்தது. சர்வதேச அங்கீகாரத்தை குறிவைத்து நடந்த போராட்டம் பல நாடுகளின் பலத்தை இணைத்து அசுரபலத்துடன் மூர்க்கமாக முன்னேறிய சிங்களப்படைகளுக்கு எதிரான போராட்டம். பொருளாதாரத் தடைகள் மக்கள் இடப்பெயர்வுகள் மக்கள் நம்பிக்கையீனம் முரண்பாடுகள் போன் பல உள்ளகப் பிரச்சனைக்கு எதிரான போராட்டம் என ஒரே நேரத்தில் புலிகள் சந்தித்த மிகப்பெரும் சவால் நிறைந்த வாழ்வா சாவா என்ற போராட்ம். இந்த மாபெரும் நெருக்கடியில் புலிகள் எடுத்த முயற்சியில் அவர்கள் தோற்றார்கள் என்று முடிவுக்கு வந்தவர்கள் குறித்து எதுவும் இப்போது சொல்வதற்கில்லை. தமிழீழம் என்ற இலக்கை அடைய புலிகள் என்னவிலையை வேண்டுமானாலும் கொடுப்பார்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் இதற்குள் ஒரு சிறு விசயமாகவே தலைவரின் வீரமரணமும் நிகழ்ந்திருக்கலாம் தவிர இந்த இடம் முற்றுப்புள்ளி இல்லை.

உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றிகள் ஏதோ எமது போராட்டம் இறக்காமல் தொடரலாம் எனும் நம்பிக்கையை இவைகள்தான் தருகின்றன

ஆனால் எப்போது தோற்பார்கள் பாட்டுபாடலாம் என்று காத்துகொண்டிருந்தவர்களுக்க

மண்டையில் போடுவது என்பதை 1988ம் ஆண்டோடு புலிகள் கைவிட்டதன்

டம்பி மருதங்கேணி, நீர் சந்திரனிலா வாழ்கிறீர்? ......... இறுதி ஓரிரு நாட்களுக்கு முன்னும் .... போடப்பட்டதுதான்!!! பெயர், விபரம் தேவையோ????

ஈழத்தமிழினமே இன்றைய அவல நிலைக்கு வந்ததும், அழிந்து போகப்போறதுக்கும் ........ முக்கிய காரணம் ...... "தமிழன் தமிழனுக்கு எதிராக ஆயுதம் தூக்கியது" ..... எமக்கு முன்பு உவைகள் புரிவதில்லை!!! நாமும் சேர்ந்துதான் விசிலடித்தோம்!! ... இன்று ... சுடலை ஞானம் என்பார்கள் ........ இனியாவது புரியாவிடில் ......??!!!!!

இந்த ஆயுதங்கள் தூக்கப்பட்டு இருக்காது விட்டால் தமிழரின் பிரச்சினை உலக மயமாக்க பட்டு இருக்காது.. நீங்கள் வெளி நாடு ஒண்றி தஞ்சம் அடைய முடிந்து இருக்காது, சிங்களவன் அடித்து கொலை செய்து போட்டு தாட்டாலும் யாரும் அறிந்து இருக்க முடியாது... தனக்கு சின்ன சேதமும் இல்லாது தமிழர் எனும் குறியீடுகள் இண்றைக்கு முற்றாக அழிந்து எல்லாரும் சிங்களம் பேசிக்கொண்டு இருந்து இருப்பீர்கள்.. அல்லது இறந்து இருப்பீர்கள்...

சிலர் சொல்வார்கள் புலிகள் ஆயுதம் தூக்கியதால்தான் இவ்வளவு கேடும் எண்று...

அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது... புலிகள் ஆயுதம் துக்கியது 1972 ல் ... இலங்கையில் தமிழன் கொல்லப்பட தொடங்கியது 1958 முதல் ...

தயா, .. இங்கு கூறியது தமிழனின் ஆயுதம் தமிழனையே பதம் பார்க்க தொடங்கியதை ........

.. இந்த அற்புத காலச்சாரத்தை எம் மத்தியில் திணித்தவர்கள் தமிழர் விடுதலை கூட்டணியினர் ....... அமிர்தலிங்கம் தொடக்கம் ஆனந்தசங்கரி ஈறாக ... தமது அரசியலுக்கு இடையூறு விளைவித்தவர்களையும், முன்னுக்கு வர முற்பட்டவர்களையும் .......... "துரோகி" எனும் பெயர் சூட்டி ...... இளைஞர்களை தூண்டு கொலை செய்ய செய்தனர் ...... அதுவே எமது மிக முக்கிய கலாச்சாரமாகி விட்டது, பின்னாளில் ............

தயா, .. இங்கு கூறியது தமிழனின் ஆயுதம் தமிழனையே பதம் பார்க்க தொடங்கியதை ........

எது அல்பிரட் துரையப்பாவை சுட்டது தவறா ..?? அல்லது பஸ்தியாம்பிள்ளையை சுட்டது தவறா...?? எது தவறு..?

தலைவரே தனது வார்த்தைகளில் சொல்கிறார்.. கேட்டுப்பாருங்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழினமே இன்றைய அவல நிலைக்கு வந்ததும், அழிந்து போகப்போறதுக்கும் ........ முக்கிய காரணம் ...... "தமிழன் தமிழனுக்கு எதிராக ஆயுதம் தூக்கியது" ..... எமக்கு முன்பு உவைகள் புரிவதில்லை!!! நாமும் சேர்ந்துதான் விசிலடித்தோம்!! ... இன்று ... சுடலை ஞானம் என்பார்கள் ........ இனியாவது புரியாவிடில் ......??!!!!!

சரியாச் சொன்னீங்கள் நெல்லையன்..! டக்ளஸ், புளட் கோஷ்டிக்கு இது விளங்குமா? :D

ஈழத்தமிழினமே இன்றைய அவல நிலைக்கு வந்ததும்இ அழிந்து போகப்போறதுக்கும் ........ முக்கிய காரணம் ...... "தமிழன் தமிழனுக்கு எதிராக ஆயுதம் தூக்கியது" ..... எமக்கு முன்பு உவைகள் புரிவதில்லை!!! நாமும் சேர்ந்துதான் விசிலடித்தோம்!! ... இன்று ... சுடலை ஞானம் என்பார்கள் ........ இனியாவது புரியாவிடில் ......??!!!!!

இனி புரிவதற்கு மட்டுமில்லை இதற்குப்பிறகும் புரிவதற்கு என்ன அடிப்படை மாற்றம் வந்துள்ளது? வன்னியே சுடுகாடய் கிடப்பதில் ஏனைய மக்கள் விம்மிக்கொண்டிருக்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

டம்பி மருதங்கேணி, நீர் சந்திரனிலா வாழ்கிறீர்? ......... இறுதி ஓரிரு நாட்களுக்கு முன்னும் .... போடப்பட்டதுதான்!!! பெயர், விபரம் தேவையோ????

கூடநின்று கிண்டிதாட்ட நீங்கள் சொன்னால் நாங்கள் நம்பியே ஆகவேண்டும். அடியேன் அப்படியே நம்புகிறேன்........... ஆம் கொஞ்சகாலங்கள் நாங்கள் சந்திரன் வரையான தொலைவுக்கு போய்விட்டோம். மக்களுடன் உடனிருந்து தோல்விகளையும் துரோகங்களையும் உடனிருந்து பார்த்து ஆய்வு செய்து நடந்தவற்றை அப்படியே படம் போட்டு காட்டும்போது நாம் தூரதேசவாதிகள் எப்படி நம்பாமல்.......... உங்களது உண்மை செய்திகளையும் ஏன் தமிழினம்........ விண்நோக்கி போக கூடிய சமூகநலன் விரும்பகளை மட்டும்மே வைத்திருந்த ஒரு இனம் ஏன் முள்ளிவாய்க்கால் நோக்கி போனது என்ற விமர்சனங்களையும் மேலும் எதிர்பார்க்கிறேன். நேரம் கிடைக்கும் போது தட்டச்சில் தட்டிவிடுங்கய்யா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.