Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்த்திட்டாண்டா தமிழன் பொன்னாடை போர்த்தித்தாண்டா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tamil1.jpg

போர்த்திட்டாண்டா..

தமிழன் பொன்னாடை போர்த்தித்தாண்டா..!

காலம் காலமாய்

வரலாறாய் எழுதி வைத்து..

தமிழினத்தை..

அழித்து துன்புறுத்தியவனுக்கே

சொந்த இனத்தை..

ஊரை விட்டே துரத்தி

அடித்தவனுக்கே..

தமிழன்

பொன்னாடை போர்த்திட்டாண்டா..

பாரடா பார்.. உலக மைந்தா.

தமிழன் போல்

சன நாய் அக வாதி உலகில் உண்டோ சொல்

அவன் போல்

வீரம் உனக்கும் வருமா கேள்..??!

மானம் கெட்டதுகள்

வாழ்ந்தென்ன

வீழ்ந்தே தொலையட்டும் என்றே

அன்னை சோனியாவின்

எடுபிடிகளாய்

வடக்கிருந்து வந்து..

தமிழன்

பொன்னாடை போர்த்திட்டாண்டா

சிங்களத் தானைத் தளபதிக்கு

பொன்னாடை போர்த்திட்டாண்டா..!

வாழ்க தமிழ் வீரம்

எழுக தமிழக புதிய வரலாறு..

காட்டிக் கொடுப்பதில்

காக்கவன்னியனுக்கு எட்டப்பனே

வழிகாட்டி என்று

புதிய பரணி பாடு..

தமிழா பாடு.

தமிழ் மொழி

கனிமொழி

சிங்களவன் பாதம் தடவினாள் என்று

அவள் வீரம் சொல்லி

உன் பரணியில்

புறணி பாடடா தமிழா

பாடு..!

source: http://kundumani.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் போல்

சன நாய் அக வாதி உலகில் உண்டோ சொல்

அவன் போல்

வீரம் உனக்கும் வருமா கேள்..??!

நல்லா இருக்குது.

உதால தானே எங்களுக்கு இன்னும் விடிவு கிட்டேல்ல.

பொன்னாடை போர்த்த அவன் மகிந்தன்ட கழுத்தில இடம் இருந்திருக்காதே...

அவன் தானே எங்கட உறவுகளை அழித்து கழுத்தில மாலையாப் போட்டிருக்கிறான் பாவி

நான் ஈ பீ டீ பீ நியூஸ் வலைத்தளத்துக்குபோய் அங்குள்ள் செய்திகளை அண்மைக்காலமாக பார்த்து வருகிறன். தமிழ்நாட்டு குழுவின் படங்கள் அந்தமாதிரி போடப்பட்டு இருக்கிது. மேள, தாளங்கள் என்ன.. மேடை என்ன.. பேச்சுக்கள் என்ன.. புலம்பெயர் தமிழர்களில ஒருபகுதியினரும் யாழ்ப்பாணத்தில இருக்கிற சனங்களும் வேறு வேறு துருவங்களை நோக்கி நகர்வதுபோல தென்படுகிது. எல்லாருக்கும் மற்றவனுக்கு உபத்திரவம் குடுக்காமல் தாங்கள் விரும்பியபடி வாழ்வதற்கு உரிமை இருக்கிது. இதனால... யாழ் மக்களின் மனநிலை, விருப்புக்கள் குறித்து ஒன்றும் சொல்ல முடிய இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாண மக்கள் எந்த துருவத்தில் போனாலும் அது எந்த காலத்திலும் முகாமீல் இருக்கும் மக்களின் நிலையையோ அல்லது ஈழத்தமிழர்களின் நிலையையோ மாற்றப்போவதில்லை.. இப்போதைக்கு புலத்து தமிழர்களை ஓரணியில் திரட்டி இந்தியாவுக்கு நிகரான ஒரு சகத்தியின் ஆதரவை நாம் பெற்றாக வேண்டும்..

தன் தங்கை சேலை உரிந்தவனுக்கே பொன்னாடை போர்த்தும் பேராண்மை.

ஆகா, ஓகோ, சபாஷ், வெல்டன்!

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்"

என்று இதைத்தான் வள்ளுவர் சொன்னாரோ?

தமிழா உனக்கு மட்டும் எப்பிடிடா இந்த பெரிய மனசு......

முள்ளிவாய்க்காலை விட பெரிய வலி நெஞ்சை அடைக்கிறது. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துப்படா உன் முகத்தில் துப்பு.

துப்பு துப்பு.

துப்பு துப்பு துப்பு

துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்புதுப்பு துப்பு துப்பு

துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு

துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்புதுப்பு துப்பு துப்பு

துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்புதுப்பு துப்பு துப்பு

துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு

துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு துப்பு

எச்சில் தீர்ந்தால்

தெருவில் திரியும் நாங்களிடம் அதை இரங்கிக் கேட்டு உன் முகத்தில்

துப்பு துப்பு துப்பு

துப்பு துப்பு துப்பு

துப்பு துப்பு துப்பு

துப்பிக்கொண்டேயிலு சாகும் வரையும்.

முடிந்தால்...

மானத்தைக் காப்பாற்றுவதற்கேனும்

வேறு மொழியைப் பேசு.

கருணாநிதி சாகும்தினம் வரையும்

சாவீடு கொண்டாடு.

தமிழர்களே தமிழர்களே

ஒரு இனம் அழிந்தாலென்ன

ஒரு குடும்பம் வாழட்டும்.

செத்தும் கொடுத்தான் சீதக்காதி

செத்தும் எனது குடும்பத்தை

ஈழத்தமிழினம் வாழவைக்கின்றது

கைமாறுதான் என்ன செய்வேன்

என் அரசியலின் ஆதாரம்

இலங்கைத்தமிழர்களே.

செத்தும் வாழவைக்கும்

அந்த புனித ஜென்மங்களின்

ஆத்மா சாந்தியடையட்டும்

முட்கம்பி வேலிக்குள்

வாழ்பவர்க்காய் கண்ணீர் விடுவோம்

என் குடும்பத்தை வாழ வைக்கும்

புனிதர்க்காய் ஒரு கவிபாடுவேன்

முத்துவேலன் கருணாநிதி

Ready யாக இருங்கள் நெடுக்ஸ்,

கனிமொழியையும் எதிரியாக்கிப் போடாதீங்கள்.. திருமாவையும் எதிரியாக்கிடாதீங்கள்..புதிதாக எதிரியை சம்பாதிக்காதீங்கள் என்று அறிவுரை சொல்லி தர ஒரு கூட்டம் இருக்கு இங்கு...அவர்கள் வந்து கும்மியடிக்கத் தொடங்கிவிடிவினம்.. எதற்கும் Ready யாக இருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் தமிழனை போல .... ஒரு கேடு கெட்ட இனத்தை காண‌முடியாது. :(

I am really sorry for write in English. Yarl changes its weps style. I tried to type in Tamil and failed.Someone help me please.

(SORRY FOR MY ENGLISH TOO)

  • கருத்துக்கள உறவுகள்

I am really sorry for write in English. Yarl changes its weps style. I tried to type in Tamil and failed.Someone help me please.

(SORRY FOR MY ENGLISH TOO)

http://www.higopi.com/ucedit/Tamil.html

மேல் உள்ள இணைப்பிற்கு போய் , அங்கு தட்டச்சு செய்து இங்கு பதியுங்கள். :(

tamil1.jpg

போர்த்திட்டாண்டா..

தமிழன் பொன்னாடை போர்த்தித்தாண்டா..!

காலம் காலமாய்

வரலாறாய் எழுதி வைத்து..

தமிழினத்தை..

அழித்து துன்புறுத்தியவனுக்கே

சொந்த இனத்தை..

ஊரை விட்டே துரத்தி

அடித்தவனுக்கே..

தமிழன்

பொன்னாடை போர்த்திட்டாண்டா..

பாரடா பார்.. உலக மைந்தா.

தமிழன் போல்

சன நாய் அக வாதி உலகில் உண்டோ சொல்

அவன் போல்

வீரம் உனக்கும் வருமா கேள்..??!

மானம் கெட்டதுகள்

வாழ்ந்தென்ன

வீழ்ந்தே தொலையட்டும் என்றே

அன்னை சோனியாவின்

எடுபிடிகளாய்

வடக்கிருந்து வந்து..

தமிழன்

பொன்னாடை போர்த்திட்டாண்டா

சிங்களத் தானைத் தளபதிக்கு

பொன்னாடை போர்த்திட்டாண்டா..!

வாழ்க தமிழ் வீரம்

எழுக தமிழக புதிய வரலாறு..

காட்டிக் கொடுப்பதில்

காக்கவன்னியனுக்கு எட்டப்பனே

வழிகாட்டி என்று

புதிய பரணி பாடு..

தமிழா பாடு.

தமிழ் மொழி

கனிமொழி

சிங்களவன் பாதம் தடவினாள் என்று

அவள் வீரம் சொல்லி

உன் பரணியில்

புறணி பாடடா தமிழா

பாடு..!

source: http://kundumani.blogspot.com/

கனிமொழி உன் சீலையால் மகிந்தாவுக்கு பொன்னாடை போர்த்து

பாலு திருமா உங்கள் வேஷ்டிகளை உருவி மகிந்தவுக்கு போர்த்துங்கள்

கனிமொழி உன் அப்பனிடம் சொல்லி முள்ளிவாய்காளுக்கு ஒரு சிங்களத்து

பரணி பாடு

கனிமொழி உன்னையும் உன் அப்பனையும் ஒருத்தி போட்டாளே இந்த பூமியில்

வேலை அற்று போய்

  • கருத்துக்கள உறவுகள்

Ready யாக இருங்கள் நெடுக்ஸ்,

கனிமொழியையும் எதிரியாக்கிப் போடாதீங்கள்.. திருமாவையும் எதிரியாக்கிடாதீங்கள்..புதிதாக எதிரியை சம்பாதிக்காதீங்கள் என்று அறிவுரை சொல்லி தர ஒரு கூட்டம் இருக்கு இங்கு...அவர்கள் வந்து கும்மியடிக்கத் தொடங்கிவிடிவினம்.. எதற்கும் Ready யாக இருங்கள்

கனிமொழி கைவிடப்பட்ட மொழியாகிப் போச்சு நிழலி.

நெடுக்கின் மொழிக்கு கனிமொழியின் சார்பாக இனி அறிவுரைகள் வரும். கவனம் நெடுக்கு. கருத்தாணிகள் கனியின் கரங்கள் கத்தியோடும் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழி கைவிடப்பட்ட மொழியாகிப் போச்சு நிழலி.

நெடுக்கின் மொழிக்கு கனிமொழியின் சார்பாக இனி அறிவுரைகள் வரும். கவனம் நெடுக்கு. கருத்தாணிகள் கனியின் கரங்கள் கத்தியோடும் வரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் ஒரு கேள்வி! இவர்கள் இந்தியாவின் குழுவாக வரும் போது நீங்கள் எப்படி அவர்கள் தமிழர்கள் என்று பறைசாற்றுவீர்கள். அவர்கள் தங்களை இந்தியர்களாகவே நிலை நிறுத்திக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நாம் எம்மை எப்போது ஈழத்தவர்களாக நிலை நிறுத்தப்போகின்றோம் என்று சிந்திப்போம். இன்றும் இனியும் இந்தியாவை அமெரிக்காவை கனிமொழியை திருமாவை கலைஞர் என்று எவ்வளவு காலம் மாற்றனின் காலில் உதவி கேட்டு நிற்க்க போகின்றோம் என்று சிந்திப்போம்.

மற்றவர்கள் பொன்னாடை போர்த்தட்டும் சிரித்து கதைக்கட்டும் அது எக்காரணத்தைக்கொண்டும் எமக்கான விடிவையோ அன்றி எமது பொராட்டத்தின் நியாயத்தையோ கொண்டு வராது. இன்றும் நாங்கள் அவர்களது செயற்ப்பாடுகளை பற்றி எழுதிக்கொண்டே நாளையை பற்றி நாளை நாம் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து லயித்துப்போய் இருப்போமாக இருந்தால் நிச்சயம் முகாம்களை பார்க்க என்ற தொனியில் ஆடம்பரச் சுற்றுலா ஒன்றை சோனியா காந்தியோ இராகுல் காந்தியோ ஏன் சுப்பிரமணிய சுவாமி கூட வந்து போகலாம்.

வெள்ளைத்தோல் போர்த்தியவர்களின் பொழுது போக்கிடமான எம் மக்களின் முகாம் இனி இலங்கையில் புதிய சுற்றுலா இடமாக மாறி இந்தியர்களையும் அரவணைத்துக்கொள்ளும். இனத்தை விற்று மானத்தை விற்று மனித நேயத்தை விற்று ஆட்சிபீடத்திலிருக்கும் அதிகார வார்க்கங்கள் முற்று முழுதாக துடைத்தெறிப்படும் வரை எமக்கு இந்த நிலை தொடரும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் ஒரு கேள்வி! இவர்கள் இந்தியாவின் குழுவாக வரும் போது நீங்கள் எப்படி அவர்கள் தமிழர்கள் என்று பறைசாற்றுவீர்கள். அவர்கள் தங்களை இந்தியர்களாகவே நிலை நிறுத்திக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நாம் எம்மை எப்போது ஈழத்தவர்களாக நிலை நிறுத்தப்போகின்றோம் என்று சிந்திப்போம். இன்றும் இனியும் இந்தியாவை அமெரிக்காவை கனிமொழியை திருமாவை கலைஞர் என்று எவ்வளவு காலம் மாற்றனின் காலில் உதவி கேட்டு நிற்க்க போகின்றோம் என்று சிந்திப்போம்.

நிதர்சனுடைய கருத்தே எனது கருத்துமாகும்..

எமது காயத்திற்கு நாம் தான் மருந்து போடணுமே தவிர மற்றவன் அல்ல..

அந்த மக்களை விடுவிக்க நாமே ஒன்று சேர்ந்து ஒற்றுமையாய் ஒன்றும் செய்ய திராணியற்ற நாம் எப்படி மற்றவனை கேட்கலாம்?

நாம் தான் யாரையும் நம்பாமல் எமது சொந்த பலத்தில் நின்றவர்களாச்சே..இப்ப எப்படி இந்தியனை கேட்பது அல்லது மற்றவனை கேட்பது

முதல்ல நாங்கள் இதய சுத்தியோடு எமது மக்களை விடுவிக்க முயற்சிப்போம் அதுக்கு பிறகு மற்றவனை குறை சொல்லுவோம்..

நாங்கள் சும்மா இருந்துகொண்டு மற்றவன் செய்யவேணும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள் தனம்

இதைத் தான் நேற்று நானும் எழுதியிருந்தேன்(ஆங்கிலத்தில் என்பததால் தூக்கிவிட்டா‌ர்கள்).த‌மிழில் எழுத‌ உத‌விய‌த‌ற்கு ந‌ன்றி த‌மிழ்சிறி.நாங்கள் திட்டாத ஆட்களில்லை.ஒபாமா முதல் திருமா வரை.என்னவோ‌

துரையப்பாவை சுட்டதில் இருந்து தமிழீழம் கேட்டதுவரை உங்களை நம்பித்தான் போராட்டம் தொடங்கினாங்கள் இப்போது கவிழ்த்து விட்டீர்கள் என்பது மாதிரி போகுது பலரின் கதை. ஆயுதப்போராட்டம்

தொடங்க,அரசு தமிழ் பெடியங்க‌ளில் கையை வைக்க,தன் பிள்ளை த‌ப்பினால் காணும் நாட்டைவிட்டு ஓடித் தொலையுங்கள் என்று பெற்றோர் நினைக்க,ஓடித் தொலையுறான் தமிழன் என்று சிங்களம் கண்டும் காணாமல்

விட,எனக்கு என்றோரு நாடு இருக்கு நாங்கள் எல்லாரும் இப்படி ஓடித் தொலைந்தால் நாளை என்னாகும் என‌

ஒரு தமிழன் நினைத்தானா.(உருத்திரகுமாரன் உட்பட).போன இடத்தில் தன்னை முதல் எல்லா விதத்திலும்

நிலை நிறுத்தி,பிரஜாஉரிமையும் எடுத்து விட்டு, நாட்டில் நடந்த போராட்ட‌த்திற்கு ஒரு சிறு பங்களிப்பு அப்பப்ப‌

கொடுத்தது உண்மை.அங்கு உண்மையில் என்ன‌ நடக்கின்றது என்பது பற்றி எது வித அக்கறையும் இருக்க இல்லை.இப்போது தமிழன் இலங்கையில் மூன்றாவது பெரும்பான்மையாக மாறும் நிலை.இன்றும் அங்கு

இருக்கும் தமிழனுக்கு விடிவு தேடும் நிலையை விடுத்து இங்கிருக்கும் நாம் எமக்கு பிடித்த தீர்வை அவர்கள் மீது திணிக்க முயல்கின்றோம்.நோவும் வலியும் எங்களுக்கு இல்லைத்தானே. தொடர்க புலம் பெயர்தமிழன் பணி.

கவிதையை பற்றி கதைக்காமல் விட்டால் அதுவும் பிழையாகிவிடும். கவிதை சூப்பர்.

திருமா எமக்கு யார்.இன்னமும் திருமாவை நியாயப்படுத்த பலர் முயற்சிற்கிறார்கள்.நேற்று இங்கு வெளிவந்த‌

ப‌த்திரிகையின் த‌லையங்க‌மே அதுதான்.த‌மிழ்நாட்டுக்கு போகும் போது உத‌வும்தானே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது மண்ணில் ஆயுதப் போராட்டத்தை தொடக்கி வைத்து எம்மை தமது பிராந்திய நலனைக் காக்க இந்தியா பலியிட்டதுதான் நடந்து முடிந்திருக்கிறது. தமிழ் மக்கள் தாங்களாக விரும்பி ஆயுதப் போராட்டத்தைத் தொடக்கவில்லை. ஆயுதப் போராட்டம் தோன்ற சந்தர்ப்பத்தை சிங்களவர்கள் உருவாக்க அன்றைய பூகோள அரசியல் இராணுவ நிலை கருதி அதை இந்தியா எச்சரிக்கையோடு ஆதரிக்க.. அதன் வழி உருவானதே எமது தமிழர்களின் உரிமையை இலங்கைத் தீவில் நிறுவுவதற்கான ஆயுதப் போராட்டம்.

தொடக்கி வைத்தவர்களின் வலிமைக்கு அப்பால் போராட்டம் நகர்ந்த போது ஒவ்வொரு தடவையும் இந்தியா எம்மை தண்டித்திருக்கிறது. ஆனால் நாம் இந்தியாவிற்கு எதிராக அப்படி நடந்து கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்தியா தனது நலன்களுக்காக எம்மைப் பலியிட்டிருக்கிறது. ஆனால் அது இன்னும் ஆபத்தை நீக்கிக் கொள்ளவில்லை. பெருக்கிக் கொண்டுள்ளது.

கருணாநிதி தன்னைத் தானே உலகத் தமிழர்களின் தலைவன் என்று பிரகடனப்படுத்த நாம் அதை அங்கீகரிக்கத் தயாரில்லை. எமக்கு துன்பம் நிகழ்ந்த போது இந்த அரசியல்வாதிகள் அதனை தமது அரசியல் நலனுக்காக ஒவ்வொரு தடவையும் பாவித்து வந்திருக்கின்றனர். அதுதான் வரலாறு.

இவர்களிடம் நாம் மனிதாபிமான மற்றும் தார்மீக ஆதரவை வேண்டி நின்றோமே தவிர எதிரியிடம் போய் எமக்காக இரைஞ்சைச் சொல்லவோ.. அல்லது எமது துன்பத்தைக் காட்டி எதிரியிடம் உறவாடவோ அழைக்கவில்லை..!

இதில் ஈழத்தமிழ் மக்கள் மீது குற்றம் சுமத்துவது சரியான அரசியல் பார்வையற்ற செயற்பாடு.

கருணாநிதி எப்போதும் எதிர்ப்பு அரசியலையே ஈழத்தமிழர் விவகாரங்களில் செய்து வந்திருக்கிறார். எம் ஜி ஆர் எம்மை ஆதரித்த போது அவருக்கு போட்டியாக இவரும் ஆதரித்தார். எம்மை வைத்து அரசியல் செய்தவர்கள் தமிழக அரசியல்வாதிகள். நாம் அவரிகளின் அரசியலில் எப்போதும் தலையிட்டதில்லை. நாம் அவர்களிடம் கேட்டதும் எம்மை வைத்து அரசியல் செய்யுங்கள் என்பதையல்ல. இனரீதியான ஒருமைப்பாடுள்ள எமக்கு அவர்கள் தார்மீக ஆதரவையும் மனிதாபிமான உதவிகளையுமே அன்றி வேறல்ல.

ஆனால் அவர்கள் எமக்கு இப்போ உபத்திரபம் விளைவிக்கும் வகையில் தமது அரசியல் நகர்வுகளை எமது துன்பத்தை மையமாகக் கொண்டு நகர்த்துவதே வேதனையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. இது எந்த ஒரு மனிதனுக்கும் இயல்பானதே.

இவர்களின் செயற்பாடுகளால் எமது மக்களின் துன்பங்கள் தீராமல் அது அதிகரிக்கிறதே எனும் உண்மையே இவர்கள் மீதான வெறுப்பாக வெளிப்படுகிறது. அதை சம்பந்தப்பட்ட தமிழக அரசியல்வாதிகள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள். தமிழக மக்கள் போன்று 5 ரூபா பிரியாணிக்கு வோட்டுப் போடும் அளவுக்கு ஈழத்தில் தமிழ் மக்கள் இருப்பார்கள் என்று நினைக்கவில்லை..! தமிழக அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் நலனுக்காக எமது துயரத்தை பயன்படுத்துவதை முற்றாகக் கைவிட வேண்டும். அவர்களிடம் நாம் கோரி நிற்பது எமக்கான தார்மீக ஆதரவையும் மனிதாபிமான உதவிகளையும் மட்டுமே..!

இதை ஈழத்தமிழர்களிலும் ஒரு சாரார் சரியாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். எமது நோக்கம் கருணாநிதியை.. கனிமொழியை.. ஜெயலலிதாவை.. துரோகிகள் என்று சொல்லிக் கொண்டிருப்பதல்ல. அவர்களுக்கு எமது அதிருப்தியை அவர்களின் எங்கள் மீதான தவறான அணுகுமுறைகளை இட்டு வெளிப்படுத்துவதே இவற்றின் நோக்கம். அதை அவர்கள் உள்வாங்காது செயற்படின்.. அது அவர்களை நாம் முழுமையாக வெறுக்கவே வகை செய்யும்..! இதனை மட்டும் அவர்களுக்கு தெளிவாகத் தெரிவிக்கலாம்.. இன்றைய தருணத்தில்..!

நான் பெரிதாக தொடர்ந்து இது பற்றி எழுதி விவாதம் பண்ண வரவில்லை ஏனெனில் ஆரம்பக்காலத்தில் நடந்த‌வை பற்றி நானும் முடிந்தவரை இத‌னுடன் தொடர்புடைய பலருடன் கதைத்திருக்கின்றேன்.ஆளுக்கு ஆள் வித்தியாசமாக சரித்திர‌த்தை சொல்கின்றார்கள்.நெடுக்ஸ்,உம்முடைய எழுத்தில் தெரிவது ஒருபக்கமாக தேவைகளின் நிமித்தம் பல இல்லாத விடயங்க‌ள் எமது ஆரம்ப கால போராட்டம் பற்றி சொல்லப்பட்டு வருகின்றது அதை நீர் நம்புகின்றீர்.அதற்காக நான் இந்தியவை நியாயப்படுத்தவரவில்லை. எங்களை விட சிங்க‌ளவன் தான் இந்தியாவிற்கு பயந்திருந்தவன்.இப்பவும் பயப்பிடுகின்ற‌வன்.(இந்தியா தமிழனின் நாடு என நினைக்கின்ற சிங்கள‌வன் இன்னமும் இருக்கின்றான்.) அத‌னால் இந்த நிலமை தெளிவாகத் தெரிந்த சிங்கள அரசியல்வாதிகள் காயை தந்திரமாக நகர்த்துகின்றான்.இடைக்கிடை வார்தையாலும் செயலாலும் அல்வாவும் கொடுக்கின்றான்.நாங்கள் உண்ர்ச்சி வசப்படுகின்றோமே தவிர காரியத்தில் கோட்டை விட்டு விட்டு மற்றவனை திட்டித் தள்ளுகின்றோம்.

இது நான் ஆரம்பம் முதல் தொடர்புடைய பல பேருடன் கதைத்ததில் அறிந்தது. ‌ ‌

நான் காலை எழுதிய கருத்தைக் காணவில்லை.நீக்கின மாதிரியும் தெரியவில்லை? கண்டு பிடித்தவர்கள் அறியத்தரவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பெரிதாக தொடர்ந்து இது பற்றி எழுதி விவாதம் பண்ண வரவில்லை ஏனெனில் ஆரம்பக்காலத்தில் நடந்த‌வை பற்றி நானும் முடிந்தவரை இத‌னுடன் தொடர்புடைய பலருடன் கதைத்திருக்கின்றேன்.ஆளுக்கு ஆள் வித்தியாசமாக சரித்திர‌த்தை சொல்கின்றார்கள்.நெடுக்ஸ்,உம்முடைய எழுத்தில் தெரிவது ஒருபக்கமாக தேவைகளின் நிமித்தம் பல இல்லாத விடயங்க‌ள் எமது ஆரம்ப கால போராட்டம் பற்றி சொல்லப்பட்டு வருகின்றது அதை நீர் நம்புகின்றீர்.அதற்காக நான் இந்தியவை நியாயப்படுத்தவரவில்லை. எங்களை விட சிங்க‌ளவன் தான் இந்தியாவிற்கு பயந்திருந்தவன்.இப்பவும் பயப்பிடுகின்ற‌வன்.(இந்தியா தமிழனின் நாடு என நினைக்கின்ற சிங்கள‌வன் இன்னமும் இருக்கின்றான்.) அத‌னால் இந்த நிலமை தெளிவாகத் தெரிந்த சிங்கள அரசியல்வாதிகள் காயை தந்திரமாக நகர்த்துகின்றான்.இடைக்கிடை வார்தையாலும் செயலாலும் அல்வாவும் கொடுக்கின்றான்.நாங்கள் உண்ர்ச்சி வசப்படுகின்றோமே தவிர காரியத்தில் கோட்டை விட்டு விட்டு மற்றவனை திட்டித் தள்ளுகின்றோம்.

இது நான் ஆரம்பம் முதல் தொடர்புடைய பல பேருடன் கதைத்ததில் அறிந்தது. ‌ ‌

நான் யார் சொல்வதை நம்பிக் கருத்தெழுதவில்லை. எமது முன்னைய வரலாற்றுத் தொகுப்புக்களை வாசித்திருக்கிறேன். இதற்கென பாடசாலை செல்லும் காலத்தில் தாயகத்தில் இருந்த போது திருநெல்வேலியில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் நூலகத்தில் நிறைய நூல்களை மிணக்கட்டு வாசித்திருக்கிறேன். அவற்றின் அடிப்படையைக் கொண்டுதான் எனது கருத்துருக்கள் அமைகின்றன.

நெடுமாறன் ஐயா எழுதிய ஒரு நூலில் போராட்ட ஆரம்ப காலம் பற்றி தெளிவாக விரிவாக எழுதப்பட்டுள்ளது. 1987 இல் இந்தியத் தலையீட்டுக்கான காரணங்கள்.. அதன் சர்வதேச இராணுவ அரசியல் பொருளியல் பின்னணிகள் என்று விசாலமாக ஆராயப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி சோவியத் உடைவிற்குப் பின்னான உலக கூட்டணிகள்.. அவற்றின் தாக்கங்கள்.. முஸ்லீம்களுக்கு எதிரான மேற்குலகின் நிலைப்பாடுகள்.. சீனாவில் பொருளியல் இராணுவ வளர்ச்சி.. இப்படி என்னோரென்ன தாக்கங்கள் பற்றி பாலகுமாரன் அண்ணா உட்பட பல்வேறு அரசியல் பொருளியல் இராணுவ ஆய்வாளர்களின் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். அதன் அடிப்படையில் எனது அறிவுமைக்கு உட்பட்டு சில கருத்துக்களைச் சொல்லி இருக்கிறேன்.

அது நியாயமா அநியாயமா என்பதை வரலாற்றை கொண்டு ஆராய வேண்டுமே தவிர நீங்கள் சொல்கிறீர்கள் என்பதற்காக அவை உண்மையல்ல என்பதை நான் ஏற்கப் போவதும் இல்லை. நீங்கள் சொல்கிறீர்கள் என்பதற்காக அவை வரலாறாகப் போவதும் இல்லை..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.