Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"பொண்ணுகளே ..." .... இரசித்த கவிதை ஒன்று

Featured Replies

30218469538868954584368.jpg

Edited by Nellaiyan

நெடுக்காலபோவனிண்ட தம்பி எழுதின கவிதை மாதிரி இருக்கிது

நெடுக்காலபோவனிண்ட தம்பி எழுதின கவிதை மாதிரி இருக்கிது

smiley-laughing025.gifsmiley-laughing021.gif

  • கருத்துக்கள உறவுகள்

ரசித்ததோ..

ருசித்ததோ...

படத்தை பார்த்தால்......????

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவனிண்ட தம்பி எழுதின கவிதை மாதிரி இருக்கிது

கிட்டத்தட்ட எல்லாருக்கும் பெட்டையளுக்குப் பின்னால வழிஞ்சு போய் இப்படி ஏமாந்த அனுபங்கள் இருக்கும். இவன் வெளில சொல்லுறான்.. அவையள் சொல்லமாட்டினம்.

இன்னும் கொஞ்சப்பேர் அடுத்தவனை ஏமாத்திற பெண்களையே தம் வசம் வைச்சிருக்கவும் பிரியப்படினம்..! இப்படி ஆண்களில் பல ரகங்கள்..!

இப்படி ரகங்கள் இருக்கும் வரை காதலாவது கண்றாவியாவது..! :D:rolleyes:

ரசித்ததோ..

ருசித்ததோ...

படத்தை பார்த்தால்......????

ஆமால்ல பிகரு நல்லா இருக்கில்ல..! எதுக்கும் உங்க ஆத்துக்காரியை கூட்டிக்கொண்டு வந்து வைச்சுக் கொண்டு சொல்லுங்கோ..! இன்னும் நல்லா இருக்கும்..! :lol: :lol:

அது சரி, அடுத்தவனை ஏமாத்துற பொண்ணை கண்டுபிடிக்கிறது எப்படி? உங்கள் அனுபங்களை (இருந்தால்) கொஞ்சம் கூறுங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி, அடுத்தவனை ஏமாத்துற பொண்ணை கண்டுபிடிக்கிறது எப்படி? உங்கள் அனுபங்களை (இருந்தால்) கொஞ்சம் கூறுங்கள். :D

ஐயா நான் பிரைமரில இருந்து ஆண்கள் பாடசாலையில் படிச்சு வந்தவன். எனக்கு இந்தப் பொண்ணுங்க சமாச்சாரங்களில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. கேட்டா கேட்டதற்குப் பதில். பழகினா அவை பழகிற அளவோட எனக்கு நானே வகுத்துக் கொண்ட எல்லையைத் தாண்டாத பழக்கம். இதுக்கு மேல எனக்குப் பொண்ணுங்க பற்றி எதுவும் தெரியாது. ஆனால் ஒன்று எனக்கு எந்தப் பெண்ணும் நேரடியா தீமை செய்யேல்ல. ஆனால் என்னைப் பற்றி அண்டி வைச்சிருக்கிறாங்க நிறையத்தரம். மற்றும்படி எனக்கு அவங்களால பிரச்சனை வாற அளவிற்கு அவையோட நான் நெருங்கிப் போறதில்ல...! நீங்கள் நம்புறீங்களோ இல்லையோ இதுதான் உண்மை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா அழகான கவிதை என்று சொல்லவா?

"ஆண்களே ..." .... இரசித்த கவிதை என்று ஒன்று வராமலா போய்விடப் போகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஆண்களே.....!"

i love u என்றான். நானும் தான் என்றேன்...

இருவரும் காதல் வானில் பறந்தோம்....

செலவை அவன் ஏற்றுக்கொண்டான்....

என் கற்புச்செல்வம் செலவழிந்தது....

அன்றும் வழக்கம் போல் u r cute ......

என்றான்....

வழியுது துடைத்துக்கோ என்றேன்....

என் உமிழ் நீர் கூட உன்னை...

பார்க்கையில் எச்சிலாக வந்ததென்றான்....

காசில்லாத உனக்கு கலியாணம் .....

எதற்கு!? காதல் எதற்கு!?

என் கண்களில் தாரை தாரையா கண்ணீர்....

உட்கார்ந்தேன்..... வயிற்றில் ஒருவித வலி....

அடப்பாவி... எனக்கு வைச்சிட்டியே ஆப்பு...

அவன் போய்விட்டான்....இன்னொருத்திக்கு ஆப்பு ready ......

இந்த ஆண்களே இப்படித்தான்.....

..........................

சுட்டு நாலு வார்த்தையை மாற்றி எழுதியவர் குழவி.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நான் பிரைமரில இருந்து ஆண்கள் பாடசாலையில் படிச்சு வந்தவன். எனக்கு இந்தப் பொண்ணுங்க சமாச்சாரங்களில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. கேட்டா கேட்டதற்குப் பதில். பழகினா அவை பழகிற அளவோட எனக்கு நானே வகுத்துக் கொண்ட எல்லையைத் தாண்டாத பழக்கம். இதுக்கு மேல எனக்குப் பொண்ணுங்க பற்றி எதுவும் தெரியாது. ஆனால் ஒன்று எனக்கு எந்தப் பெண்ணும் நேரடியா தீமை செய்யேல்ல. ஆனால் என்னைப் பற்றி அண்டி வைச்சிருக்கிறாங்க நிறையத்தரம். மற்றும்படி எனக்கு அவங்களால பிரச்சனை வாற அளவிற்கு அவையோட நான் நெருங்கிப் போறதில்ல...! நீங்கள் நம்புறீங்களோ இல்லையோ இதுதான் உண்மை. :lol:

ஆகா அந்த சிங்கள பொண்ணு பற்றி ஒண்ணும் தெரியாத பாப்பா சொல்லிச்சுதாம். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா அந்த சிங்கள பொண்ணு பற்றி ஒண்ணும் தெரியாத பாப்பா சொல்லிச்சுதாம். :D:lol:

எந்த சிங்களப் பொண்ணை.. கண்டியா அல்லது கொல்பிட்டியா.. கண்டி தான் வடிவு.

இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா.. என்று சொன்னனென்றால் இவங்க என்ன நினைப்பாங்க.. நல்லா சமாளிக்கிறாய்யா என்பாங்க. பாவிப்பயல்களே நானும் எல்லாரையும் போல கண்ணோடும் நல்ல பார்வைப்புலனோடுமே வாழ்கிறேன். அதனால் பல "பிகரு"களை பார்த்திருப்பேன்.. விமர்சித்திருப்பேன். அதற்காக... அவர்களோடு எல்லாம் கதைத்தேன் காதலித்தேன் கலியாணம் செய்தேன் என்பது அர்த்தமல்ல..!

இது எவனோ கவிதை எழுத என்னை இழுத்துவிட்டு சுயபுராணம் பாடவிட்ட கதையா எல்லோ மாறிக்கிட்டு இருக்குது..! :lol:^_^

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பு வைக்கும் வரைக்ககும் மினைக்கெட்டது யார் தப்பு :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு முத்திப் போச்சு?(அவங்களால ஒரு பிரச்சனையும் இல்லை என்கிறார்.முந்தி அவங்கள் ஏமாத்துக்காரங்கள் என்று எழுதினார்)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு முத்திப் போச்சு?(அவங்களால ஒரு பிரச்சனையும் இல்லை என்கிறார்.முந்தி அவங்கள் ஏமாத்துக்காரங்கள் என்று எழுதினார்)

நீங்கள் தவறாக புரிஞ்சிட்டீங்களே.

ஒருவனை கள்வன் என்கிறோம் என்றால் அவன் என்னிடமே களவெடுத்திருக்க வேண்டும் என்று அர்த்தமா..??! இல்லைத் தானே. வேறு எங்கையாவது களவெடுத்திருந்தாலும் அவன் கள்வன் தானே. அதுபோலத்தான்.. என்னைச் சுற்றி உள்ள இந்த மனித சூழலில் ஏமாற்றுக்காரர்களை ஏமாற்றப்பட்டவர்களைக் கண்டிருக்கிறேன். அதன் அடிப்படையில் சொல்கிறேன்.. அவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று. அதற்காக நானும் ஏமாற்றப்பட்டேன் என்று அர்த்தம் கொள்ளலாகாது. நாம் ஏமாறவும் போறதில்லை. ஏன்னா எனக்கு இந்த சமுதாயம் நல்லா வழிகாட்டி இருக்கிறது எப்படி எப்படி எல்லாம் பொண்ணுங்க ஏமாத்துவாங்க என்று. அப்படி இருந்தும் ஏமாறுவேன்னா அது என் முட்டாள் தனமே ஆகும். இது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதர் நெடுக்ஸ், அப்படியென்றால் தங்களது குடும்பத்தில் இருக்கும் பெண்களும் ஏமாற்றுவார்களா? உங்களது தாயார் உங்களை எப்படி ஏமாற்றினார்? தயவு கூர்ந்து, பெண்கள் எல்லோரையும் ஒரே பார்வைக்குள் கொண்டு வராதீர்கள். அப்படி பார்த்தால், ஒரு ஆண் கள்வன் இருந்தால் பின் நானும் கள்வன், நீங்களும் கள்வன்.

இப்போ ஒரு தேர்தலில் வாக்களிக்க விட்டால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் வெற்றியாளர் என்கின்றனர். சிறுபான்மை வாக்குகளைப் பெற்றவரை தோல்வியாளர் என்கின்றனர். சிறுபான்மை பெற்றவருக்கும் வாக்குகளை போட்டுத்தான் இருக்கின்றனர். இருந்தும் அவர்களின் விருப்புக்கு மாறாகவே பெரும்பான்மை வழங்கி மற்றவரை மற்றவர்கள் தெரிவு செய்துள்ளனர்.

அதுபோலத்தான் பெண்களில் நல்லவங்க சிறுபான்மை. கெட்டவங்க பெரும்பான்மை. நாங்க சிறுபான்மையை விரும்பினாலும் சமூகத்தில் பெரும்பான்மை தான் செல்வாக்குச் செய்கிறது. அதற்காக சிறுபான்மையை புறக்கணிக்கவில்லை. பெண்களிலும் நல்லவங்க உண்மையான அன்பானவங்க இருக்கத்தான் செய்கிறாங்க. அவங்களும் மனிசர் தானே. அதற்காக எல்லோரும் அப்படி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதுமட்டுமன்றி பெரும்பான்மையும் நல்லவங்களா இல்லை..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் பெரும்பாலான தமிழர்கள் ஏமாளிகளா?உங்க சொந்தக் கருத்துக்கு ஏற்ற மாதிரி உதாரணங்கள் காட்டுவதை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாது நெடுக்கர் அவர்களே!

இப்போ ஒரு தேர்தலில் வாக்களிக்க விட்டால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் வெற்றியாளர் என்கின்றனர். சிறுபான்மை வாக்குகளைப் பெற்றவரை தோல்வியாளர் என்கின்றனர். சிறுபான்மை பெற்றவருக்கும் வாக்குகளை போட்டுத்தான் இருக்கின்றனர். இருந்தும் அவர்களின் விருப்புக்கு மாறாகவே பெரும்பான்மை வழங்கி மற்றவரை மற்றவர்கள் தெரிவு செய்துள்ளனர்.

அதுபோலத்தான் பெண்களில் நல்லவங்க சிறுபான்மை. கெட்டவங்க பெரும்பான்மை. நாங்க சிறுபான்மையை விரும்பினாலும் சமூகத்தில் பெரும்பான்மை தான் செல்வாக்குச் செய்கிறது. அதற்காக சிறுபான்மையை புறக்கணிக்கவில்லை. பெண்களிலும் நல்லவங்க உண்மையான அன்பானவங்க இருக்கத்தான் செய்கிறாங்க. அவங்களும் மனிசர் தானே. அதற்காக எல்லோரும் அப்படி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதுமட்டுமன்றி பெரும்பான்மையும் நல்லவங்களா இல்லை..! ^_^

ம் ம் .. :(:wub:

நெடுக்ஸ், சிறிது முன்னேற்றம் தெரிகிறது. அது சரி, பெண்களின் கண்களை பார்த்து கண்டுபிடிக்க முடியாதா? அவர்கள் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா என்று? அனுபவம் உள்ள நண்பர்கள் கூறவும். ^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரர் நெடுக்ஸ், நீங்கள் எப்ப இந்த தேர்தலை நடத்திநீர்கள்? எதோ இந்திய/ஸ்ரீ லங்கா தேர்தல் மாதிரி தெரியுது. நீங்களே கள்ள வாக்கு போட்டு சிறு பான்மை, பெரு பான்மை பிரித்து தீர்ப்பு சொல்ல.

எனக்கு தெரிந்த படி, எந்த இனத்திலும் பெரும்பான்மையான ஆண்களும், பெண்களும் நல்லவர்களே. அந்த சிறு பான்மை கெட்ட கூட்டம் தான் குட்டையை குழப்புவது.

எனக்கு தெரிந்த ஒரு தாய் தனது மகள் கருவளுடன் ஓடி விட்டால் என்பதற்காக தனது குடும்ப "மானத்தை" காக்கிறேன் பேர்வழி என்று ஊரில் உள்ள அத்தனை தமிழ் பெண்பிள்ளைகளுக்கும் கறுவல் காதலன் இருக்கிறான் எண்டு புரளி கிழப்புவார். அவரே தனக்கு தேர்தல் நடத்தி கண்டுபிடித்துவிட்டார் போலும்.

நீங்கள் நாலு பேருக்குள் தேர்தல் நடத்தி அதில் 3பேர் நல்லவர்கள் என்பதற்காக 75% நல்லவர்கள் என்று முடிவு கட்டுகீறீர்கள். நான் பரந்து பட்டு சமூகத்தின் பல இடங்களிலும் அவதானித்ததன் அடைப்படையில் 400 பேரை மாதிரி ஆக்கி தேர்தல் நடத்துகிறேன். அதில் 320 பேர் கெட்டவங்க. இதில் எது கூடிய திருத்தமானது தீர்மானித்துக் கொள்ளுங்கள்..! :lol::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நாலு பேருக்குள் தேர்தல் நடத்தி அதில் 3பேர் நல்லவர்கள் என்பதற்காக 75% நல்லவர்கள் என்று முடிவு கட்டுகீறீர்கள். நான் பரந்து பட்டு சமூகத்தின் பல இடங்களிலும் அவதானித்ததன் அடைப்படையில் 400 பேரை மாதிரி ஆக்கி தேர்தல் நடத்துகிறேன். அதில் 320 பேர் கெட்டவங்க. இதில் எது கூடிய திருத்தமானது தீர்மானித்துக் கொள்ளுங்கள்..

நான் 40000 ஆயிரம் பேர் வாக்களிக்களித்த கணக்கின்படி 30500 நல்லவங்க 500 பேர்கெட்டவங்க.அதிலயும் 250 பேர் சர்தர்ப்ப சூழ்நிலையால கெட்ட பெயர் வாங்கினவங்க.எது திருத்தமான முடிவு என்று நீங்களே தீர்மானியுங்கோ.நல்லவங்க அதிகமாயும் கெட்டவங்க கொஞ்சமாயும் இருப்பதால்தான் இந்த உலகே ஒழுங்காய் இருக்குது.கெட்டவங்க கூடினால் பூமி தாங்காதப்பா நெடுக்ஸ். வரட்டுப் பிடிவாதத்தை விட்டுட்டு நீங்கள் விரும்பின பெண்ணைவி;ட்டிட்டு உங்கள விரும்பிற பெண்ணைக் கட்டிக்கிட்டு சந்தோசமாய் குடும்பத்தை நடத்துங்க.ஏதோ இந்த விசயத்தில சீனியர் என்ற முறையில என்னால தரக்கூடிய அட்வைஸ் இவ்வளவுதான்.அப்படி ஒரு பெண் இந்த உலகத்தின் ஒரு மூலையில இல்லாமலா இருக்கப் போறாள்?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ ஒரு தேர்தலில் வாக்களிக்க விட்டால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் வெற்றியாளர் என்கின்றனர். சிறுபான்மை வாக்குகளைப் பெற்றவரை தோல்வியாளர் என்கின்றனர். சிறுபான்மை பெற்றவருக்கும் வாக்குகளை போட்டுத்தான் இருக்கின்றனர். இருந்தும் அவர்களின் விருப்புக்கு மாறாகவே பெரும்பான்மை வழங்கி மற்றவரை மற்றவர்கள் தெரிவு செய்துள்ளனர்.

அதுபோலத்தான் பெண்களில் நல்லவங்க சிறுபான்மை. கெட்டவங்க பெரும்பான்மை. நாங்க சிறுபான்மையை விரும்பினாலும் சமூகத்தில் பெரும்பான்மை தான் செல்வாக்குச் செய்கிறது. அதற்காக சிறுபான்மையை புறக்கணிக்கவில்லை. பெண்களிலும் நல்லவங்க உண்மையான அன்பானவங்க இருக்கத்தான் செய்கிறாங்க. அவங்களும் மனிசர் தானே. அதற்காக எல்லோரும் அப்படி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதுமட்டுமன்றி பெரும்பான்மையும் நல்லவங்களா இல்லை..! :lol:

வணக்கம் நெடுக்காலபோவான்.

ஏதேச்சையாக இந்தத் திரியை வாசிக்க வந்ததால் உங்கள் இக்கருத்தை வாசித்தேன். இங்கு உங்களின் அளவுக்கு மீறியதான பெண்கள் மீதான இளக்கார எண்ணத்தைப் பார்க்கிறேன். எந்த அடிப்படையில் பெண்களில் பெரும்பான்மையினர் கெட்டவங்க என்று உறுதிப்படுத்துகிறீர்கள்? உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

30218469538868954584368.jpg

நெல்லையன் பகட்டைக்காட்டி ஆரம்பிக்கும் காதல்!!!!! பொருளாதாரம் தேய காணாமல் போகும் என்ற அடிப்படையே தெரியாத இந்த ஆணுக்கு அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்காலபோவான்.

ஏதேச்சையாக இந்தத் திரியை வாசிக்க வந்ததால் உங்கள் இக்கருத்தை வாசித்தேன். இங்கு உங்களின் அளவுக்கு மீறியதான பெண்கள் மீதான இளக்கார எண்ணத்தைப் பார்க்கிறேன். எந்த அடிப்படையில் பெண்களில் பெரும்பான்மையினர் கெட்டவங்க என்று உறுதிப்படுத்துகிறீர்கள்? உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

முதலில் பெண்களை நல்லவங்களா கெட்டவங்களா என்று கண்டுபிடிக்க அவங்க இதயசுத்தியோடு உண்மையைப் பேச முன்வருவாங்கலா என்பதே கேள்விக்குறி. இருந்தாலும் நான் அவதானித்ததன் அடிப்படையில் நிறைய கெட்டவங்கள் தான் கண்ணுக்குத் தெரியுறாங்க. அதற்காக நான் வாழும் சூழல் அப்படி என்று கொள்ளக் கூடாது. கடந்து வந்த பாதைகள் இதைக் காட்டி நிற்கின்றன. குறிப்பாக காதல் என்று வரும் போது அநேக பெண்கள் சுயநலப்பிசாசுகளாக உலா வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு என்ன அடிப்படை என்று கேட்பீர்கள். பெண்களை இதய சுத்தியோடு உண்மை பேசத் தயாராக்கிக் கொண்டு வாருங்கள் நான் அடிப்படையை அடுக்கி வைக்கிறேன். :unsure::lol:

சரியான பதிலை வழங்கியமையால் நெடுக்ஸ் இற்கு பச்சைப் புள்ளி ஒன்றை வழங்கி கெளரவிக்கின்றேன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பெண்களை நல்லவங்களா கெட்டவங்களா என்று கண்டுபிடிக்க அவங்க இதயசுத்தியோடு உண்மையைப் பேச முன்வருவாங்கலா என்பதே கேள்விக்குறி. இருந்தாலும் நான் அவதானித்ததன் அடிப்படையில் நிறைய கெட்டவங்கள் தான் கண்ணுக்குத் தெரியுறாங்க. அதற்காக நான் வாழும் சூழல் அப்படி என்று கொள்ளக் கூடாது. கடந்து வந்த பாதைகள் இதைக் காட்டி நிற்கின்றன. குறிப்பாக காதல் என்று வரும் போது அநேக பெண்கள் சுயநலப்பிசாசுகளாக உலா வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு என்ன அடிப்படை என்று கேட்பீர்கள். பெண்களை இதய சுத்தியோடு உண்மை பேசத் தயாராக்கிக் கொண்டு வாருங்கள் நான் அடிப்படையை அடுக்கி வைக்கிறேன். :D:unsure:

நெடுக்கு,

முதலில் உங்களோடு பேச வரும் பெண்கள் இதயசுத்தியின்றி பேச வருவார்களா என்ற கேள்வி உங்களுக்கு ஏன் உதயமாகிறது? உங்கள் அவதானிப்பின் அடிப்படையிலேயே கோளாறு இருப்பதாய் தோன்றுகிறது. கடந்து வந்த பாதைகள்???.... (நீங்கள் யாராவது ஒரு சில பெண்களால் ஏமாற்றப்பட்டீர்களா?) காதல் என்பதில் பெண்கள் சுயநலமாக இருக்கிறார்கள் என்று நீங்கள் குறிப்பாக சொல்ல எத்தனிக்கும் விடயம் என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்லுங்கள். பெண்களை இதயசுத்தியோடு பேச தயாராக்கச் சொல்கிறீர்கள் அந்த இதய சுத்தி மேலைத்தேய நாகரீகம் சார்ந்தா? அல்லது கீழைத்தேய பண்பாடு சார்ந்தா?

சரியான பதிலை வழங்கியமையால் நெடுக்ஸ் இற்கு பச்சைப் புள்ளி ஒன்றை வழங்கி கெளரவிக்கின்றேன் :lol:

நிழலி என்ன சறுக்கி விட்டதா? நெடுக்காலபோவானுக்குப் போட வேண்டிய பச்சைப் புள்ளியை இடம் மாற்றிப் போட்டு விட்டீர்கள். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.