Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டைக்கு நடுவில் இடைவெளி என்ன..?! (இது ஒரு சென்சிற்றிவ் மாற்றர்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்கள் வாழ்விலும் பல தடவையோ அல்லது சில தடவையோ வந்து போயிருக்கலாம். இருந்தாலும் யாரும் இதைப் பற்றி பொதுவாகப் பேசுவதில்லை. ஆனால் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் என்ற அடிப்படையில் குருவிகளின் வலைப்பதிவில் இப்பதிவை இடுகிறேன்.

இப்போ நீங்கள் வெளியில் போகும் போதோ பேரூந்தில் போகும் போதோ வேலையிடத்திலோ பள்ளியிலோ மனித ஆணின் இணைப்பாலாரான பெண்களை சாதாரணமாகக் காண்பீர்கள் தானே. அவர்களைக் கண்டால் கண்கள் பார்க்கத்தான் செய்யும்.(என்ன ஒரு ஜொள்ளுப் பார்வை.. கண்ணால் பார்க்காமல் காண முடியாது தானே. அதைத்தான் சொல்ல வந்தன்.)

இப்போ பிரச்சனை பெண்களைப் பார்ப்பதில் அல்ல. பெண்கள் குறிப்பாக (மேலை நாடு, கீழை நாடு என்றில்லாமல்) இந்த விடயத்தில் அவர்கள் யாருக்கும் குறைவைப்பதில்லை. என்னடா விசயத்தைச் சொல்லாம அலட்டிக்கிட்டு இருக்கான் என்று பார்க்கிறீங்களா.. சொல்லக் கொஞ்சம் தயக்கமாவும் இருக்கு சொல்லனும் போலவும் இருக்குது.

faar01_cleavage.jpg

சரி வேணாம் இந்தப் பீடிகை.. சொல்லிடுவமே.(சொல்ல வேண்டியதில் அரைவாசியை மேலுள்ள படம் சொல்லிடுது.) அதுதாங்க.. வேலையிடத்திலோ.. பள்ளியிலோ.. பொது இடத்திலோ பெண்கள் சிலர் தங்களின் "மார்பு இடைவெளியை" (Cleavage) பெரிதாகக் காட்டிக் கொள்ளும் வகையில் உடையணிந்து வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பது ஒரு பக்கம் கேள்வியாக இருக்க.. இந்தக் காட்சியை கண்கள் காணாமல் கண்களை கட்டுப்படுத்துவது என்பது கடினம். இவ்வாறு உடம்பு பாதி ஆடை பாதி என்று வரும் பெண்களிடம் எவ்வாறு ஆண்களின் நல்லெண்ணங்களை தற்காத்துக் கொள்வது.. எப்படி கண்மணியை அலைபாயாது நிலைநிறுத்துவது என்பதுதான் எனக்கு தெரிஞ்சாக வேண்டிய அந்த உண்மை.

சிலவேளைகளில் இவ்வாறு வரும் பெண்களோடு நேர்முகமாக பேச வேண்டிய சூழல்கள் எழுகின்றன. குறிப்பாக வங்கிகளில் வானூர்தி பயண அலுவலங்களில் விடுதிகளில் பிற அலுவலங்களில் வரவேற்பாளர் பீடங்களை அலங்கரிக்கும் பெண்கள் இவ்வாறு உடையணிந்திருப்பது ஏறக்குறைய வழமை என்றே சொல்லலாம். இந்த நிலையில் ஒரு இளவயசு மனசும் கண்ணும் இந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டு இறக்கை கட்டிப் பறப்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது..??!

போடா லூசு.. இவனே.. ஏன் அதனைக் கட்டுப்படுத்தனதும் என்று நினைக்கிறா. அவங்களே இலவசமா கடைவிரிக்கும் போது.. சுதந்திரமாக பறக்க விடுறது தானே என்று நீங்கள் பதிலுக்கு கேட்பதும் புரியுது. ஆனால் அங்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. ஆண்கள் அவ்வாறு சுதந்திரமாக பறக்க விட்டால் பெண்கள் அவர்களை காவாலி கழிசடை.. உனக்கு அக்கா தங்கச்சி இல்லையா என்றெல்லோ மனசுக்குள் திட்டிக்குறாங்க.

அப்படி இருக்க.. இந்த தர்ம சங்கடத்தில் இருந்து எப்படி வெளிவாறது. எப்படி.. இப்படியான பெண்களின் கவனக்கலைப்பான் செயற்பாட்டில் இருந்து அதிரடியாக தப்பித்து காரியத்தை சாதிப்பது..??! இதுதாங்க தெரிய வேண்டிய விடயம்.

சரி அது போக.. இன்னொன்னு... நான் ஆரம்பத்திலேயே கேட்டது போல.. பெண்கள் ஏன் தான் இப்படி கடைவிரிச்சிக்கிட்டு போறாங்க.. கடையையும் விரிச்சிட்டு.. ஆண்களிடம் கண்ணியமும் எதிர்பார்க்கிறதுதாங்க அநியாயமா இருக்குது..!

சரிங்க.. இத்தோடு எனக்கொரு "உண்மை தெரிஞ்சாகனும்" என்ற இந்த பதிவை நிறைவு செய்கிறன். நீங்க தாங்க மனசை திறந்து உண்மையைச் சொல்லனும். என் கண்களின் கண்ணியத்தை காக்கனும்.

நன்றிங்க. குருவியின் வலையில் நெடுக்காலபோனவன்.

http://kundumani.blogspot.com/

------------

பிறிதொரு தலைப்பில் வந்த ஒரு விடயத்தில் எழுதியதை தனித்தலைப்புக்குள் கொஞ்சம் விரிவாக கருத்துச் சொல்ல என்று இங்கும் பதிந்திருக்கிறேன்.

பிற்குறிப்பு: இத்தலைப்புக்கு இன்னும் இணையவன் அண்ணாவின் அனுமதி கிடைக்கவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும். தருவார் என்றே நினைக்கிறேன். ஏனெனில் இது ஒரு வாழ்வில் நடக்கும் அன்றாட பிரச்சனை. இதை அவ்வளவு இலகுவாக புறக்கணிக்க முடியாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ்...ஸ்ஸப்பப்பா:::::::

பொண்ணுங்களும் ஆம்பிளைங்க தங்கள் அழகை ரசிக்கவேணும் என்று தான் விரும்புறாங்க‌

அதை விட்டிட்டு

நாறின மீனை நாய்(பூனை) பார்ப்பது போல பார்த்தால் எரிச்சல் படுவாங்க தானே :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் , நீங்க இந்த விஷயத்திலை ரொம்ப அப்பாவியாய் இருக்கிறீர்களே......

பெண்கள் தங்கள் மார்பு இடைவெளியை காட்டுவது.... உங்களை அந்த இடத்தில் உன்னிப்பாக பார்க்கச் சொல்லித்தான், அவர்கள் இதனை எல்லாம் தப்பாக எடுக்க மாட்டார்கள். தமிழ் பெண்களே யன்னல், கதவு எல்லாம் வைத்து பிளவுஸ் அணிகின்றார்கள்.

எனது வேலை செய்யும் இடத்தில் வெள்ளைக்காரி ஒருத்தி தனது மார்பக வெட்டை வெளியே தெரியும் படி தான் உடைகள் அணிவா...... நான் அங்கு உற்று பார்த்த போது, நன்றாக உள்ளதா என்று கேட்டா........

நான் திரிப்பி கேட்டேன் பிளவுசை கேட்கிறார்களா? என்று....

அதற்கு அவ இல்லை ...... தான் புதிதாக ஒப்பரேசன் பண்ணி..... சிலிக்கோன் வைத்து, தைத்த மார்பகத்தை பற்றி என்னுடைய அபிப்பிராயத்தை கேட்டா........

நான் சொன்னேன் முழுசா பார்த்தால் தான் அபிப்பிராயம் சொல்லமுடியும் என்று.....

உடனே ..... அவ முழுசாகவே காட்டிவிட்டா.......

உண்மையில் சிலிக்கோன் வைத்திருந்தாலும் நல்ல மாங்கனியாக இருந்தது. :unsure:

.

சிறீயண்ணா உங்கள் கருத்துக்கு இங்கு பதில் வைக்கிறேன். குறை நினைக்க வேண்டாம்.

நன்றி அண்ணா உங்கள் மனந்திறந்த பதிலுக்கு. பலருக்கு இதைச் சொல்லவே தைரியம் வராது. தங்களை பெண்கள் தப்பா நினைப்பினமோ என்று. அப்படி வாழ்வது கூடாது. எதையும் சாதாரணமாக எடுக்கும் வகையில் எண்ணங்கள் வளர்க்கப்பட வேண்டும். அப்போ இந்தப் பார்வை என்பது ஒரு பிரச்சனையாகவே இராது என்று நினைக்கிறேன்.

வெள்ளைக்காரிங்க.. இதுகளை எல்லாம் தங்கட கெளரவமாத்தான் பார்க்கிறது. அவங்க இப்படியான விவகாரங்களை வைத்து ஆண்களை மட்டம் தட்டுவதில்லை. அது இயற்கையான ஒன்று என்பதை அவர்கள் இலகுவாக புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ஆசிய.. தமிழ் மற்றும் முஸ்லீம் பெண்கள் தான் இரண்டும் கெட்டானுகளா வாழுறது. அவை தான் தப்பா பேசுறது அதிகம். :)

நெடுக்ஸ்...ஸ்ஸப்பப்பா:::::::

பொண்ணுங்களும் ஆம்பிளைங்க தங்கள் அழகை ரசிக்கவேணும் என்று தான் விரும்புறாங்க‌

அதை விட்டிட்டு

நாறின மீனை நாய்(பூனை) பார்ப்பது போல பார்த்தால் எரிச்சல் படுவாங்க தானே ^_^

இப்படி நாங்க ஆண்கள் சொல்லிக்கிறம். ஆனால் பெண்களில் ஒரு சாரார் இன்னும்.. தங்களை பத்தினிகளின் நவீன பிறவிகள் என்றெல்லோ சொல்லிக்கினம். ஆனால் செய்யுறதெல்லாம் மகா பாதகம்.

அதென்ன.. நாறின மீன நாய் பார்க்கிறது. மீன் நாறினா நாய் அப்படித்தான் பார்க்கும். அதைத் தவிர்க்க முடியாது. அதுபோல.. தான் இவங்க இப்படி காட்டினா.. பார்வைகள் அப்படி இப்படித்தான் இருக்கும். அதில வேற கண்ணியமான.. கட்டுப்பாடா..??!

முடியல்ல நம்ம ஆக்களின் நடிப்பை தாங்க முடியல்ல..! :o:)

  • கருத்துக்கள உறவுகள்

இப்வெல்லாம் பாக்காமல் விட்டால்தான் கேணையனாக நினைப்பினம்.

அதோட அப்படி சட்டை போடுறதே மற்றவை பாக்கதானே.கலையை ரசிப்பதில் பின்னுக்கு நிக்க கூடாது :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒரு மாபெரும் கலைஞன், கலையை கலையாக ரசிக்க வேண்டும், ரசிக்க மட்டுமே வேண்டும் புசிக்க நினைக்ககூடாது :unsure::):)

Edited by சித்தன்

-

இந்தத் துறையில் எங்கள் வருத்தம் இதைப்போல இரண்டுமடங்கு

இயற்கையாக வாழ்பவர்கள் அனுபவத்தைச் சொல்கிறார்கள் ...

நிர்வாணிகளுக்காக ஒதுக்கப்பட்ட கடற்கரை, காம்பிங் போன்ற இடங்களிலே

இரண்டு கிழமைகள் வசித்தால் உந்த வருத்தம் சுகமாகி விடும் என நான் நம்புகிறேன் ...

-

Edited by ஜெகுமார்

ஆண்களை ஈர்க்கும் மையப்பகுதி, முனிவர்களே மயங்கியவர்கள் நாம் எம்மாத்திரம்,ஆகவே தற்காப்புக்கு கறுப்பு கண்ணாடி அணியலாம்.மனம் அலைபாயாமல் இருக்கவழி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்களை ஈர்க்கும் மையப்பகுதி, முனிவர்களே மயங்கியவர்கள் நாம் எம்மாத்திரம்,ஆகவே தற்காப்புக்கு கறுப்பு கண்ணாடி அணியலாம்.மனம் அலைபாயாமல் இருக்கவழி?

அலைபாயாமல் இருக்குமா? அலைபாய்ந்தால் பிறருக்கு தெரியாமல் இருக்குமா?? :unsure::):)

  • கருத்துக்கள உறவுகள்

கொங்கைகள் பெண்மைக்கு அழகு சேர்ப்பன. யூத இலக்கியத்தில் ஒரு காதலன் சொல்கிறான், "பெண்ணே உன் முலைகள் லில்லி மலர்களுக்குள்ளே மேய்ந்து கொண்டிருக்கும் இரட்டை மான்குட்டிகளுக்கு ஒப்பாக இருக்கிறது" என்பதாக. துள்ளிக் குதிக்கும் மான்குட்டிகளின் அழகே தனி. பெண்களின் முலைகளின் அழகை இதைவிட அருமையாக எவராலும் வர்ணிக்கமுடியாது என்பது எனது கருத்து. இந்த அழகுகள் எல்லாம் ஒருவனால் மட்டுமே ரசிக்கப்பட வேண்டியவை தவிர பலருக்கு விருந்தாக்கப்படக் கூடாது. அதற்காக உடலை முழுவதும் மூடிக்கட்டிக்கொண்டு வலம்வரவேண்டும் என்பது கருத்தல்ல. பெண்மையின் அழகினை வெளிப்படுத்தக் கூடிய தகுதியான ஆடைகளைச் சரியாக அணியவேண்டும்.

வியாபார சந்தைப்படுத்தலில் ஈடுபட்டிருப்போர், வரவேற்பாளர்கள், தனிப்பட்ட செயலாளர்கள் மட்டுமல்ல வாலிபப் பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் கூட தங்கள் மார்புப் பள்ளத்தாக்குகளை வெளியே தெரியும்படி உடை அணிவதை இலங்கையின் பல பகுதிகளிலும் கண்டிருக்கிறேன். இவ்வாறான தரப்படுத்தலில் இலங்கையில் தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு எனினும் பலர் இன்று படிப்படியாக இக் காலாசாரத்துக்குள் மாறிவருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

பொதுவாக தம்மைச் சுற்றிய ஆண்களின் ஈர்ப்பு எப்போதும் இருக்க வேண்டும், தமது காரியங்களை இலகுவில் சாதித்துவிடவேண்டும், தமது வயதை மறைத்து இளமையாக காண்பிக்கவேண்டும் போன்ற எண்ணங்கள் ஒருவேளை இவ்வாறு ஆடை அணிவதற்குக் காரணமாக இருக்கலாம். ஒரு முறை நான் வேலை செய்யும் இடத்தில் ஒரு சகபெண் ஊழியர் சொன்னா, பெரியவரிடம் வேலை ஆகவேண்டும் என்றால் அன்று நல்ல மினி ஸ்கார்ட்டும், லோ நெக் பிளவுசும் போட்டுக்கொண்டு வந்தால் சரி எல்லாத்திலையும் சைன் பண்ணித்தந்து விடுவார் என்று. அந்த ஆளின் சபல புத்திக்கு தன் அழகுகளை விருந்தாகி தனது காரியங்களை சாதித்துக் முடித்து விடுவா.

எல்லாம் வியாபாரம் தான். வியாபாரம் என்டால் கொடுக்கல், வாங்கல், சேவை, வாடிக்கையாளர் திருப்தி எல்லாம் இருக்கும் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு வெய்யில் காலம் வந்துவிட்டால் சொல்வேன்

பாவம் ஆண்கள்

கண்களை மூடிக்கொண்டு கற்பை காப்பாற்ற போராடுகிறார்கள் என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"பெண்ணே உன் முலைகள் லில்லி மலர்களுக்குள்ளே மேய்ந்து கொண்டிருக்கும் இரட்டை மான்குட்டிகளுக்கு ஒப்பாக இருக்கிறது"

உந்தப் புலவர் கவிஞர் மாருக்கு ரசிக்க ஒன்றுமே கிடைப்பதில்லையா. எப்பபார் பெண்களின்.. முலைச்சுரப்பிக்க தான் கவிதை பாடிக்கிட்டு இருக்காங்க. சரியான ஜொள்ளுப்பாடிங்க. :):unsure:

deer-watching.jpg

உந்தக் கவிஞரின் கற்பனை சரியோ பிழையோ என்று இதை பார்த்தாவது யாராவது சொல்லுங்க.

எதுஎப்படியோ.. ஒரு ஆணின் கண்ணிற்கு பெண்ணின் அழகு அற்புதமாகத் தெரிவது ஒன்றும் ஆச்சரியமில்லை. பெண்களில் அழகானவங்க இருக்காங்க தான். அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அந்த அழகை ரசிப்பதை அவங்க எந்த அளவு ஏத்துக்கிறாங்க.. எந்தளவில் விரும்புறாங்க என்பதுதான் பிரச்சனையே. சிலர் எட்ட இருந்து தாராளமாக ரசிக்கலாம் என்று விடுகின்றனர். இன்னும் சிலர் கிட்ட இருந்தே ரசிக்கலாம் என்றும் விடுகின்றனர். இன்னும் சிலரோ மூடி வைச்சதையே திருட்டுத்தனமா ரசிக்கிறாங்க என்று திட்டுகின்றனர். இந்த நிலையில்.. ஆண்களின் கண்களின் அந்த கலாரசனையில் கண்ணியத்தை எப்படி பாதுகாப்பது..??! என்பதுதான் கேள்வியே. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நெடுக்

நீங்கள் படத்தில் காட்டுறவையும்

எல்லாத்தையும் காட்டியபடிதானே நிற்கினம் :unsure::):)

Edited by விசுகு

துள்ளிக் குதிக்கும் மான்குட்டிகளின் அழகே தனி.

உண்மையாக சொல்லுங்கள் துள்ளிக் குதிக்கும் மான் குட்டிகள் மட்டுமா அழகு.

. பெண்களின் முலைகளின் அழகை இதைவிட அருமையாக எவராலும் வர்ணிக்கமுடியாது என்பது எனது கருத்து.

ஏன் முடியாது " மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே, மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற" தமிழ்க் கவிஞர்கள் சளைத்தவர்களல்ல.

-

... இருந்தாலும் ...

ஆழமாய் பார்ததால் இது எலாம் ஒரு ஓமோன் பிரச்சனை ... எமது மரபணுக்கள் தங்களது வாழ்வை காலங்கள் ஊடாக தொடர்வதற்கான எதிர்ப்புச் சக்திய வலுப்படுத்தச் செய்யும் இயற்கையான லீலைகள் ... !! மிகவும் தேவையானவையே ...!!!

image from www.amazon-tribes.com

Amazon-Indians-Macaw.jpg

நாங்கள் இவர்களிடையே ஒரு வாரகாலம் வசிக்க நேர்ந்தால் எங்கள் கண் எங்கு ஓடும் ... ...?

எமது சமுதாயம் எம்மை பாலியல் நோயாளராக ஆக்கியுள்ளதா ...?

பி.கு: இவை பின்பு எழுதப்பட்ட விபரம்

அமஸூன் நதிகரையில் 100% இயற்கையுடண் இரண்டறக்கலந்து மிக மிக எழிமையாககவும் உண்மையாகவும் வாழும் மிகவும் தூமையான மனிதர்கள், இவர்களை இயற்ககை தனது இருகரத்தாலும் அன்பாக அனைது உணவூட்டி வளர்கிறாள் ... எந்த உளவியல் பாலியல் கோளாறுகளும் இன்றி நேற்றுவரை வாழ்நதார்கள்... ...

...

இந்தப்படத்தை எடுக்கவந்த நவின கோனங்கிகள்... தங்களுக்கு கூச்சமாகவு வெட்கமாகவும் இருக்கிறது என்று, அவர்களுக்கு உடைகளைக் கொடுத்து அணியும்படி கேட்டார்கள்... இன்னும் இன்னும் எத்தனையோ வழிகளில் அவர்கள் வாழ்கையை களங்கப்படுதி விட்டு சென்றுள்ளார்கள் ... இனறு இநதப்பூர்வீக குடிகள் தங்களையும் தங்கள் வனத்தையும் தங்கள் முறைப்படி வாழ விடும்படி கெஞ்சுகின்றார்கள் ...

நாங்கள் அறப்படித்த பல்லிகள் ... !!!

-

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

???

Edited by விசுகு

deer-watching.jpg

உந்தக் கவிஞரின் கற்பனை சரியோ பிழையோ என்று இதை பார்த்தாவது யாராவது சொல்லுங்க.

நெடுக்கண்ணா உது மான் இல்லை மரை போல கிடக்குது.. :rolleyes::)

பெண்மானுக்கு புள்ளி,கொம்பு எல்லாம் இருக்குமாம் அப்படி இல்லையா???

அந்த அழகத்தான் காவாலிஅண்ணாவின் கவிஞ்ஞர் சொல்லி இருக்கிறார் போல கிடக்குது.... :):D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மூடி வைச்சாலும் பாக்கச்சொல்லி தூண்டும் ஆனால் மூடியும் மூடாமலும் இருக்கே அதைக் கட்டாயம் பார்க்கச்சொல்லும் அது இயற்கை

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்குள்ள நிறையவே விஷயம் இருக்குன்னு தான் இரண்டாம் உலகப் போரிலேயே பெண்களை களமிறக்கி ரொம்ப பேரை கவுத்தாங்கோ.

கொழும்பில உதுகளைப் பார்த்து வாணீர் வடித்த பலர் பொக்கற்காரரிடம் எல்லாவற்றையும் கொடுத்த சம்பவங்களும் இருக்கு.

கோடை காலம் வருது நல்ல கறுப்பு கண்ணாடியா வாங்கி வைத்துக் கொள்ளுங்கோ.

இதுகளைப் பற்றி கூட விபரம் தேவையானால் கலைஞருடன் தொடர்பு கொள்ளவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறந்த இடத்தை தேடுதே கண்கள்.....

பிறந்த இடத்தை நாடுதே பேதைமடை நெஞ்சம்.........

பட்டினத்தார்

Amazon-Indians-Macaw.jpg

ரொம்ப செக்சியாய் இருக்கிது. சின்னத்தம்பியை கட்டுப்படுத்த முடியவில்ல. :rolleyes:

சட்டைக்கு நடுவில் இடைவெளி என்ன..?! (இது ஒரு சென்சிற்றிவ் மாற்றர்)

faar01_cleavage.jpg

இது ஒரு சென்ரிமீற்றர் மாற்றர். சுகமாய் காத்து போய்வாறதுக்கு திறந்து விடுறதுக்காய் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மானெண்டால் புலி துரத்திக் கடிக்கிறதும் இருக்குதானே..! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணா உது மான் இல்லை மரை போல கிடக்குது.. :D:)

பெண்மானுக்கு புள்ளி,கொம்பு எல்லாம் இருக்குமாம் அப்படி இல்லையா???

அந்த அழகத்தான் காவாலி அண்ணாவின் கவிஞ்ஞர் சொல்லி இருக்கிறார் போல கிடக்குது.... :):D

புள்ளி மானும் இருக்குது. இப்படி மானும் இருக்குது. மரையும் இருக்குது. நான் மானைக் கண்டதே பொன்னம்மான் விலங்குகள் சரணாலயத்தில். அந்த சரணாலயம் விடுதலைப்புலிகள் யாழ் நகரை ஆண்ட போது அவர்களால் சிறுவர் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்டிருந்தது. (அது பின்னர் சிறீலங்கா சிங்கள அரசின் விமானத்தாக்குதலுக்கு உள்ளான பின் கைவிடப்பட்டு விட்டது.அதையும் காட்டிக் கொடுத்தது நம்ம சனம் தான். :rolleyes: )

ஆண் மானிற்கு தான் பெரிய கொம்பு. பெண் மானிற்கு பெரிய கொம்பில்ல என்று நினைக்கிறேன். :)

ரொம்ப செக்சியாய் இருக்கிது. சின்னத்தம்பியை கட்டுப்படுத்த முடியவில்ல. :)

இதைப் பார்த்து சின்னத்தம்பியை கட்டுப்படுத்த முடியவில்லையா. கொடுமை ஐயா..! இதில கவர்ச்சி இல்லை. எல்லாமே வெளிப்படை உண்மையாக இருக்கிறது. இந்த நிலையில்.. ஒருவேளை நீங்கள் மருத்துவம் படிக்கப் போயிருந்தால்.. சிந்தித்துப் பார்த்தேன்.. சிரிப்பு வருகுது...??! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

சட்டைக்கு நடுவில் இடைவெளி என்ன..?

ஆண்களா பெண்களா?

சட்டைக்கு பட்டன் வைச்சு தைக்க மறந்தாச்சோ :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறந்த இடத்தை தேடுதே கண்கள்.....

பிறந்த இடத்தை நாடுதே பேதைமடை நெஞ்சம்.........

பட்டினத்தார்

தாத்தா...இதை நீங்க இரண்டாவது தடவையா எழுதிட்டிங்க..

முதலும் ஒரு தடவை என் கருத்துக்கு இதைத்தான் பதில் கருத்தா எழுதினிங்க..(எப்படி எல்லாரையும் கவனிக்கிறமில்ல) :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.