Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டைக்கு நடுவில் இடைவெளி என்ன..?! (இது ஒரு சென்சிற்றிவ் மாற்றர்)

Featured Replies

-

image from www.amazon-tribes.com

Amazon-Indians-Macaw.jpg

நாங்கள் இவர்களிடையே ஒரு வாரகாலம் வசிக்க நேர்ந்தால் எங்கள் கண் எங்கு ஓடும் ... ...?

எமது சமுதாயம் எம்மை பாலியல் நோயாளராக ஆக்கியுள்ளதா ...?

ரொம்ப செக்சியாய் இருக்கிது. சின்னத்தம்பியை கட்டுப்படுத்த முடியவில்ல. :rolleyes:

???

அமஸூன் நதிகரையில் 100% இயற்கையுடண் இரண்டறக்கலந்து மிக மிக எழிமையாககவும் உண்மையாகவும் வாழும் மிகவும் தூமையான மனிதர்கள், இவர்களை இயற்ககை தனது இருகரத்தாலும் அன்பாக அனைது உணவூட்டி வளர்கிறாள் ... எந்த உளவியல் பாலியல் கோளாறுகளும் இன்றி நேற்றுவரை வாழ்நதார்கள்... ...

...

இந்தப்படத்தை எடுக்கவந்த நவின கோனங்கிகள்... தங்களுக்கு கூச்சமாகவு வெட்கமாகவும் இருக்கிறது என்று, அவர்களுக்கு உடைகளைக் கொடுத்து அணியும்படி கேட்டார்கள்... இன்னும் இன்னும் எத்தனையோ வழிகளில் அவர்கள் வாழ்கையை களங்கப்படுதி விட்டு சென்றுள்ளார்கள் ... இனறு இநதப்பூர்வீக குடிகள் தங்களையும் தங்கள் வனத்தையும் தங்கள் முறைப்படி வாழ விடும்படி கெஞ்சுகின்றார்கள் ...

நாங்கள் ... ... அறப்படித்த பல்லிகள் ... !!!

A view of the different women in the World....

Una mirada a las diferentes mujeres del mundo

-

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

------

அப்படி இருக்க.. இந்த தர்ம சங்கடத்தில் இருந்து எப்படி வெளிவாறது. எப்படி.. இப்படியான பெண்களின் கவனக்கலைப்பான் செயற்பாட்டில் இருந்து அதிரடியாக தப்பித்து காரியத்தை சாதிப்பது..??! இதுதாங்க தெரிய வேண்டிய விடயம்.

சரி அது போக.. இன்னொன்னு... நான் ஆரம்பத்திலேயே கேட்டது போல.. பெண்கள் ஏன் தான் இப்படி கடைவிரிச்சிக்கிட்டு போறாங்க.. கடையையும் விரிச்சிட்டு.. ஆண்களிடம் கண்ணியமும் எதிர்பார்க்கிறதுதாங்க அநியாயமா இருக்குது..!

சரிங்க.. இத்தோடு எனக்கொரு "உண்மை தெரிஞ்சாகனும்" என்ற இந்த பதிவை நிறைவு செய்கிறன். நீங்க தாங்க மனசை திறந்து உண்மையைச் சொல்லனும். என் கண்களின் கண்ணியத்தை காக்கனும்.

-------

நெடுக்ஸ்,

நீங்கள் அடுத்த முறை இப்படியான சந்தர்ப்பங்களில், பெண்களை நெருக்கமாக சந்திக்கக்கூடிய வாய்ப்புக்களில் உங்கள் கண்களின் பார்வையை மார்புபகுதியில் இருந்து திசை திருப்புவதற்கு , வீட்டில் இருந்து புறப்பட முன்னரே இப்படியான படங்களை ஆசைதீர பார்த்து விட்டு புறப்பட்டால்.......

இதனைப்போலத்தானே..... அவவுக்கும் இருக்கும் என்று, உங்கள் கண்கள் அங்கு மேய மாட்டாது.

ஆனால், இது தற்காலிக தீர்வு மட்டுமே.......

***

Edited by இணையவன்
*** படங்கள் நீக்கப்பட்டுள்ளன. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,

நீங்கள் அடுத்த முறை இப்படியான சந்தர்ப்பங்களில், பெண்களை நெருக்கமாக சந்திக்கக்கூடிய வாய்ப்புக்களில் உங்கள் கண்களின் பார்வையை மார்புபகுதியில் இருந்து திசை திருப்புவதற்கு , வீட்டில் இருந்து புறப்பட முன்னரே இப்படியான படங்களை ஆசைதீர பார்த்து விட்டு புறப்பட்டால்.......

இதனைப்போலத்தானே..... அவவுக்கும் இருக்கும் என்று, உங்கள் கண்கள் அங்கு மேய மாட்டாது.

ஆனால், இது தற்காலிக தீர்வு மட்டுமே.......

நீங்கள் என்னை சட்டையை திறந்துவிட்டு போற பெண்களுக்கு வழியுற ஆள் என்று நினைச்சிட்டீங்க போல. அப்படி இல்லையண்ணா. நான் இந்த விடயத்தை இங்கு கொண்டு வந்ததே பெண்கள் சிலர் (எல்லோரும் அல்ல) செய்யும் இந்த கவனக் கலைப்பான் பற்றிய ஒரு அறிவூட்டலுக்குத்தான். என்னை புனிதனாக காட்டிக் கொண்டு நான் இதனை எழுத முடியாது. அது தவறானதும் கூட. அந்த வகையில் தான் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் என்று எழுதி முடித்தேன். இருந்தாலும்.. நீங்கள் கூறும் அளவிற்கு படம் பார்த்து மனதை அடக்க வேண்டும் என்ற நிலையில் நானில்லை. என்னால் அதை செய்யாமலே மனதை அடக்க முடியும். அதுமட்டுமன்றி பெண்கள் என்னை அந்தளவிற்கு கெட்டுப்போக வைக்கவில்லை. அந்த வகையில் அவங்க நல்லவங்களும் கூட. அதுமட்டுமன்றி நான் பெண்மையை பழிக்கவோ.. அல்லது பகிடி பண்ணுவதையோ விரும்புவதில்லை. அதற்காக பெண்கள் செய்யும் தவறுகளை விடுப்புப் பார்ப்பம் என்று மட்டும் நினைக்கப்படாது. அதுகளை சுட்டிக்காட்டியே தீரூவேன். அதில் ஒன்று தான் இதுவும்.

மற்றும்படி.. படம் பார்த்து அவங்கட அந்தரங்கத்தை ரசிச்சு மனதை அடக்கிற அளவிற்கு எனக்கு மனசில்ல..! அது ஒரு கீழ்த்தரமான மன நிலை அடக்கம்.. எனக்கு அது தேவையும் இல்ல..! அதிலும் நான் நேரடியா பார்த்திட்டே போயிடுவன்..! அது மிகவும் இயற்கையான இயல்பான செயலாக இருக்கும்... கருதப்படும். :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிலும் நான் நேரடியா பார்த்திட்டே போயிடுவன்..! அது மிகவும் இயற்கையான இயல்பான செயலாக இருக்கும்... கருதப்படும். :D

நெடுக்கு நான் உங்க மேல மானநஸ்ட வழக்கு போடப்போறேன். :D

சும்மா சிவனே என்று இருந்த என்னை நீங்க இப்படி எழுதியதால் வேலை இடத்திற்கு வரும் பெண்களைத்தான் பார்க்கத்தோணுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நான் உங்க மேல மானநஸ்ட வழக்கு போடப்போறேன். :D

சும்மா சிவனே என்று இருந்த என்னை நீங்க இப்படி எழுதியதால் வேலை இடத்திற்கு வரும் பெண்களைத்தான் பார்க்கத்தோணுது.

சிவன் சும்மாவா இருக்கிறார்.. உமாதேவியாரோடு மூன்று நாலு ஐந்து பிள்ளை பெத்துக் கொண்டு இருக்கிறார். யார் சொன்னது உங்களுக்கு சிவன் சும்மா இருக்கிறார் என்று. அவருக்கே உமாதேவியார் பக்கத்தில் இல்லைன்னா.. அவர் கதி என்னென்னு நினைச்சுப் பாருங்க. அப்பட்டிப்பட்டவரே சும்மா இருக்காத போது நீங்கள் அவரை உதாரணம் காட்டி சும்மா இருக்கேன் என்றால் அதை நான் நம்புவனாக்கும். :D

இது ஒன்றே போதும் என் மீது வழக்குப் போட்டால் நான் எப்படி இலகுவாக அதை முறியடிச்சிடுவன் என்பதையும் கருத்தில கொள்ள..! :( :(

Khajurao-Shiv-Parvati-Statu_250x250.jpg

உ+ம்: பாருங்கோ சிவன் (சிவபெருமானின்ர ஒரு கை என்ன செய்து என்று பாருங்கோ..!) பார்வதிக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று. இதுக்குப் பெயர் சும்மா இருக்கிறதா..??! :D

கயராவோ சிற்பங்களில்.. சிவன் பார்வதிக்கு செய்யுற கூத்துக்கள் எல்லாம் பதிவாகி இருக்குது.

http://www.khajuraostatues.com/khajuraho-statues.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முழுக்கத் தெரிந்தால் சுவாரசியம் இல்லாமல் போய்விடும்.. அவசர உலகத்தில் சின்ன சின்ன சந்தோசங்களைத் தரும் சட்டை நடுவின் இடைவெளியைத் தடுக்கும் இயக்கம் ஆரம்பிக்காவிட்டால் நல்லது.

அது சரி.. இந்த இடைவெளியைப் பற்றி எழுதுவதற்கு எத்தனை மார்புகளைப் பாதியாகப் பார்த்தீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி.. இந்த இடைவெளியைப் பற்றி எழுதுவதற்கு எத்தனை மார்புகளைப் பாதியாகப் பார்த்தீர்கள்?

ஆமா.. இதுக்கென்னு தனியா ஒரு கணக்கெடுப்பு நடத்திக்கிட்டு இருக்கனாக்கும். போகிற போக்கில.. கண்ணுக்க காட்டுறதுகல.. அப்படி இப்படி பார்க்கிறதுதான். அதுக்கு கணக்கு கேட்டா.. அது எத்தனை பூச்சியங்களை தாண்டுமோ யார் அறிவார். :D :D

  • கருத்துக்கள உறவுகள்
:lol: தமிழ் பெடியன்கள் தான் சட்டைக்கு நடிவில் உள்ள இடைவெளியை வாயைப் பிளந்து கொண்டு ஆவெண்டு பார்க்கிறது <_< ...மற்ற நாட்டுக்கார ஆண்கள் கண்டும் காணாத மாதிரிப் போவார்கள். :D
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி.. இந்த இடைவெளியைப் பற்றி எழுதுவதற்கு எத்தனை மார்புகளைப் பாதியாகப் பார்த்தீர்கள்?

<_<:lol:

  • கருத்துக்கள உறவுகள்

sorry

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

காணததுகளை கண்டால்தானே காண தோன்றும்........?

பெண்களின் மார்பகங்கள் பெரும் உஸ்ணத்தை உண்டு பண்ணுகின்றன. வேலை இடங்களில் வேகமாக வேலை பாhக்கும்போது அது வியர்வையை அதிகரிக்கின்றது. அதலால் கொஞ்சமாவது காற்றோட்டமாக இருக்க ஒன்றோ இரண்டு பட்டன்கள் தளர்கின்றன. தவிர உடை அலங்காரம் என்பது மேலை நாடுகளில் ஒரு நாகரீக வளர்சியாகவே பார்க்கபடுகின்றது. அக உடையின் அமைப்பு ஒரு பெண்ணை எந்தளவிற்கு அழகாக்குகின்றது என்பதில் போட்டிகள் ஆடைவடிவமைப்பாளர்களுக்குள் இருப்பதால் இந்த மாதிரியான உடைகள் விற்பனையாகின்றன. இதில் உற்றுபார்ப்பதற்கு அப்படியென்ன இருக்க போகின்றது?

பெண் மார்ப்புக்குள் ஒரு மனசுண்டு கொஞ்சம் அதையும் பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சிவன் சும்மாவா இருக்கிறார்.. உமாதேவியாரோடு மூன்று நாலு ஐந்து பிள்ளை பெத்துக் கொண்டு இருக்கிறார். யார் சொன்னது உங்களுக்கு சிவன் சும்மா இருக்கிறார் என்று. அவருக்கே உமாதேவியார் பக்கத்தில் இல்லைன்னா.. அவர் கதி என்னென்னு நினைச்சுப் பாருங்க. அப்பட்டிப்பட்டவரே சும்மா இருக்காத போது நீங்கள் அவரை உதாரணம் காட்டி சும்மா இருக்கேன் என்றால் அதை நான் நம்புவனாக்கும். <_<

இது ஒன்றே போதும் என் மீது வழக்குப் போட்டால் நான் எப்படி இலகுவாக அதை முறியடிச்சிடுவன் என்பதையும் கருத்தில கொள்ள..! :lol::D

Khajurao-Shiv-Parvati-Statu_250x250.jpg

உ+ம்: பாருங்கோ சிவன் (சிவபெருமானின்ர ஒரு கை என்ன செய்து என்று பாருங்கோ..!) பார்வதிக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று. இதுக்குப் பெயர் சும்மா இருக்கிறதா..??! :lol:

கயராவோ சிற்பங்களில்.. சிவன் பார்வதிக்கு செய்யுற கூத்துக்கள் எல்லாம் பதிவாகி இருக்குது.

http://www.khajuraostatues.com/khajuraho-statues.html

திருச்சிற்றம்பலம்

வார்மலி மென்முலைமா தொரு பாகம தாகுவர்

வளங் கிளர் மதி யர வம்வைகிய சடையர்

கூர்மலி சூலமும்வெண் மழு வும்மவர் வெல்படை

குனி சிலைதனிம் மலை யதேந்திய குழகர்

ஆர்மலி யாழிகொள்செல் வனு மல்லிகொ டாமரைம்

மிசை யவன் னடிம் முடி யளவுதா மறியார்

தார்மலி கொன்றையலங் கலு கந்தவர் தங்கிடந்

தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே

திருச்சிற்றம்பலம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol: தமிழ் பெடியன்கள் தான் சட்டைக்கு நடிவில் உள்ள இடைவெளியை வாயைப் பிளந்து கொண்டு ஆவெண்டு பார்க்கிறது <_< ...மற்ற நாட்டுக்கார ஆண்கள் கண்டும் காணாத மாதிரிப் போவார்கள். :lol:

வெள்ளையளுக்கு பார்த்துப் பார்த்து சலிச்சுப் போயிருக்கும். இருந்தாலும் அவையளும் பார்க்கிறவை தான். நம்ம பசங்க பாவங்கள்.. வளர்ப்பு அப்படி. அவங்க தான் என்ன செய்வாங்க. :(:D

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளையளுக்கு பார்த்துப் பார்த்து சலிச்சுப் போயிருக்கும். இருந்தாலும் அவையளும் பார்க்கிறவை தான். நம்ம பசங்க பாவங்கள்.. வளர்ப்பு அப்படி. அவங்க தான் என்ன செய்வாங்க. :lol:<_<

drool.gifsmiley-taunt016.gifsmiley-laughing024.gif

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி கொஞ்சம் பின்னழகைப்பற்றியும் கதையுங்கோவன்.முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி.பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி :):rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி கொஞ்சம் பின்னழகைப்பற்றியும் கதையுங்கோவன்.முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி.பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி :rolleyes::unsure:

இதெல்லாம் ரெம்ப ஓவர். பெண் என்றால் சில குணாம்சங்கள் இருக்கத்தான் செய்யும் அதையெல்லாம் அழகு என்று வர்ணித்து.. வீணி வடிக்க முடியாது. இந்தத் தலைப்பு சட்டைக்கு நடுவில் ஏன் இடைவெளி என்பதுதானே தவிர.. மார்புக்கு நடுவில் ஏன் இடைவெளி என்பதல்ல..??! மார்புக்கு நடுவில் என்றால் ஆண்களுக்கும் தான் இடைவெளி இருக்குது. :):(

Edited by nedukkalapoovan

:D தமிழ் பெடியன்கள் தான் சட்டைக்கு நடிவில் உள்ள இடைவெளியை வாயைப் பிளந்து கொண்டு ஆவெண்டு பார்க்கிறது :( ...மற்ற நாட்டுக்கார ஆண்கள் கண்டும் காணாத மாதிரிப் போவார்கள். :D

ரதி நீங்கள் எந்த உலகில் இருக்கின்றீர்கள்?

இந்தத் தலைப்பு சட்டைக்கு நடுவில் ஏன் இடைவெளி என்பதுதானே தவிர.. மார்புக்கு நடுவில் ஏன் இடைவெளி என்பதல்ல..??! மார்புக்கு நடுவில் என்றால் ஆண்களுக்கும் தான் இடைவெளி இருக்குது. :D :D

நெடுக்ஸ் என்ன பல்டி அடிக்கறீங்கள். மார்பைப்பற்றித்தானே தலைப்புச்செய்தியில கதைக்கப்பட்டு இருக்கிது, படம் வேற போட்டுக்காட்டி இருக்கறீங்கள். பிறகு இப்ப சட்டை எண்டுறீங்கள். சட்டை எண்டு பார்த்தால் மேல்ச்சட்டை இருக்கிது, கீழ்ச்சட்டை இருக்கிது. ஆண்களிண்ட சட்டைக்கிலையும் இடைவெளி இருக்கிது. எல்லாம் காத்து போய் வாறதுக்குத்தானே. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் என்ன பல்டி அடிக்கறீங்கள். மார்பைப்பற்றித்தானே தலைப்புச்செய்தியில கதைக்கப்பட்டு இருக்கிது, படம் வேற போட்டுக்காட்டி இருக்கறீங்கள். பிறகு இப்ப சட்டை எண்டுறீங்கள். சட்டை எண்டு பார்த்தால் மேல்ச்சட்டை இருக்கிது, கீழ்ச்சட்டை இருக்கிது. ஆண்களிண்ட சட்டைக்கிலையும் இடைவெளி இருக்கிது. எல்லாம் காத்து போய் வாறதுக்குத்தானே. :(

இதில பல்டி அடிக்க என்ன இருக்குது. சட்டை நடுவில் இடைவெளி வைத்து மார்பைக் காட்டுவது ஏன் என்பதுதான் இத்தலைப்பின் கருப்பொருளே..! மார்புக்கு நடுவில் இடைவெளி ஏன் என்பதல்ல..! இப்போ விளங்குதா..??! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.