Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறிஸ்மத மதகுருக்களின் பாலியல் லீலைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்டவரே!

மன்னித்தருளும்.

விசயம் முடிஞ்சுது :wub:

எங்கடையளும் இருக்குதுகள்

எங்கை தொட்டவர்?

எப்புடி தொட்டவர்?

எதுக்கை? என்னமாதிரி தொட்டவர்?

என்னநிறத்திலை கோவணம் கட்டியிருந்தவர்?

எத்தினை பாகையிலை காலை தூக்கிவைச்சிருந்தவ?

ஆராச்சிக்கு எல்லையே இல்லையப்பா :(

கு. சா

முதலாவது இவர் கிட்டத்தட்ட எங்கட பூசாரிக்குச் சமம் இவர்கள் தங்களுக்கு சக்தி இருக்கு முத்தி இருக்கு என்று திரியுற சாமிகள் இல்லை.

இரண்டாவது இது இன்னொரு நாட்டின் இன்னொரு சமூகத்தினால் தீர்க்கப்பட வேண்டியது.

இதனால் நேரடியாக எங்கள் இனத்துக்கு இழப்பில்லைத்தானே?

இவரின் வேலைக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்று எலாம் வல்ல எமபெரும்மனை பிரார்த்திப்போமாக.

  • கருத்துக்கள உறவுகள்

மத குருமார்களில் தான் அதிகளவு மோசமான அயோக்கியர்கள் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மத குருமார்களில் தான் அதிகளவு மோசமான அயோக்கியர்கள் இருக்கிறார்கள்.

இது கண்டனத்துக்குரிய கருத்து!

மதிப்புக்கு உரிய மதகுருமாரை அவமதிக்கும் கருத்தாகவே இது இருக்கின்றது.

அயோக்கியர்கள் தமது உண்மை முகத்தை மறைக்க மதகுருக்களாக மாறுகின்றனர் என்பதே உண்மை. மற்றையபடி கடவுளின் கட்டளையை ஏற்று பிற மனிதருக்கு சேவை செய்வேண்டும் என்றால்............. அன்னை தெரசாவின் இடம் இப்போதும் வெற்றிடமாகவே இருக்கின்றது.

அதைவிட எத்தனையோ செய்யலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவரே!

மன்னித்தருளும்.

விசயம் முடிஞ்சுது :D

எங்கடையளும் இருக்குதுகள்

எங்கை தொட்டவர்?

எப்புடி தொட்டவர்?

எதுக்கை? என்னமாதிரி தொட்டவர்?

என்னநிறத்திலை கோவணம் கட்டியிருந்தவர்?

எத்தினை பாகையிலை காலை தூக்கிவைச்சிருந்தவ?

ஆராச்சிக்கு எல்லையே இல்லையப்பா :rolleyes:

smiley-dance017.gifsmiley-dance015.gifsmiley-dance001.gif :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கருத்தில் சில உண்மை தெரிகிறது

அநேகமான பாதிரியார்கள் சிறுவயதிலேயே குளப்படி உள்ளவர்களாக இருந்து தவறுகளை திருத்துவதற்காக சேர்ச்சுகளில் சேர்ந்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்

அந்த வகையில் நாசிப்படையில் இருந்ததாக தற்போதைய போப் ஆண்டவர் மீதும் ஒரு குற்றச்சாட்டு உண்டு

எனவே உண்மையில் அவர்களது பிறவிக்குணங்கள் சிலரால் மறக்கடிக்கப்படாமல் இருக்கலாம்

இது எனது சந்தேகம் மட்டுமே

இது எல்லோருடைய நடவடிக்கைகளையும் பாதிக்கின்றது

கிறிஸ்தவ பாதிரிமார்கள் பாலியல் வயதிலேயே பாதிரியாகி விடுகின்றனர்.

காதல்தோல்வி குடும்பத்தாரின் ஊந்துதல் அறியாமையின் தூண்டுதல்களே அடிப்படை காரணிகளாக இருக்கின்றன. காலபோக்கில் அந்த முனைப்புகள் குறைந்து ஒரே பைபிளை திரும்ப திரும்ப படித்தும் நிஜஉலகின் நிஜங்கள் பட்டும்படாமலும் தொட்டும். தமது சொந்த உணர்சிகளை கடவுளின் பெயரால் கட்டுபடுத்த முடியாத நிலை தோன்றுகின்றது. பின்பு யாருக்கும் தெரியாது தப்புகளை செய்ய முனைகின்றார்கள் நாளடைவில் அதற்கு எந்த தண்டனையும் கடவுளிடம் இருந்து கிடைக்காதபோது. கடவுளின் மேல் சந்தேகம் கொள்கிறார்கள் பின்பு நாளடைவில் அவர்கள் கடவுளையே நம்புவதில்லை. கடவுளை நம்பி கடவுளுக்கு பயப்படுகின்றவர்களை தமது ஆசைகளுக்கும் இச்சைகளுக்கும் ஆளாக்குகின்றனர்.

சுவாமிமேல் உள்ள மதிப்பினால் பலதுகள் வெளிவருவதில்லை அதனால்தான் இன்னமும் நல்ல சுவாமிகள் வாழ்கின்றார்கள். சிலதுகளே வெளிவருவதால் சிலபேர் தப்பானவர்களாக அடையாளம் காணப்படுகின்றார்கள்.

அன்னை தெரசாவின் இடம் இப்போதும் வெற்றிடமாகவே இருக்கின்றது.

"அன்னை" தெரேசா என்பவர் மேட்குலகத்தால், தொடர்ச்சியான முயற்சியால், கற்பனையாக சிருஷ்டிக்கப்பட்ட ஒருவர். மேற்குலகம் Nobel பரிசை தமது சுயநலன்களுக்கு பயன்படுத்திய சந்தர்பங்களில் "அன்னை தெரேசா" என அழைக்கப்படும் தெரேசாவும் ஒருவர்.

அவரது பிரதான வேலை மதம் மாற்றுதலே. அதை ஏழைகளுக்கு, தொழு நோயாளர்களுக்கு உதவுவது என்ற போர்வையில் செய்துகொண்டிருந்தார். ஒரு தடவை மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவர முயன்ற போது, "மதமாற்ற தடைச்சட்டம் வந்தால் எனக்கு இந்தியாவில் வேலையில்லை என்று கூறி" தனது சுயரூபத்தை வெளிப்படுத்தினார் தெரேசா.

உங்களது குற்றசாட்டை மறுப்பதற்கு என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை. அன்னை தெரேசாவை ஒவ்வொரு நாளும் நான் தொடரவில்லை என்பதே உண்மை.

இந்தவிடயத்தை இரண்டு கோணத்தில் வைத்தும் வாதடலாம் ஆனால் இதுதான் சரியானது என்ற தேர்வுக்கு வருவது அவரவர் மனங்களை பொறுத்தது. ஒன்று உங்களுடைய பார்வை மற்றையது................. அன்னை தெரேசா ஜேசுவை முழுமையாக நம்பியவர் அவர் அந்த மத்திற்கு முற்றுமாக தன்னை அர்பணித்தவர். ஆக துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கு அதுவே சரியான பாதை என்று அவர் கூற முற்பட்டிருந்தால் அதில் எப்படி முரண்படலாம் என்பது எனக்கு புரியவில்லை.

அந்த மத்தின் பெயரால் மோசடிகளை செய்ய முற்பட்டார் என்றால் அது அவர் மீது குற்றங்களை சுமத்த ஏதுவானதாக இருக்கும். ஆனால் இந்த பாதையிலே நான் ஒளியை பார்க்கிறேன் துன்பத்தில் இருக்கும் நீங்களும் வாருங்கள் என்பது அவருடைய நம்பிக்கையை பொறுத்து. ஆனால் அது ஒரு மூடநம்பிக்கையாக இருந்திருக்கலாம். ஆனால் அதை முற்றுமாக நம்பியவர் அதற்காக தன்னை அர்பணித்து கடைசிவரையிலும் போராடியவர் அன்னை தெரசாவை ஒரு போராளியாகவே நான் ஏற்று கொள்கிறேன். மதம் அவருடைய சொந்தவிடயம்.

ஜேசுவையும் நான் இதே போன்றே ஏற்றுகொண்டிருக்கிறேன் கடைசிவரையிலும் தனது தத்துவத்திற்காக போராடிய ஒரு போராளி. சிலுவை சுமப்பது என்பதை மறுத்திருக்கலாம் மரணம்தான் முடிவு என்பது அவருக்கு ஏற்கனவே தெரிந்தது. ஆனால் தனது தத்துவத்தை நிருபிக்க வேண்டும் அதற்கு எந்த வலியையும் ஏற்கிறேன் என்பது ஒரு போராளிக்கே உரித்தானது.

அன்னை தெராசாவை கிறிஸ்தவராக மட்டும் பார்கிறீர்களா?

ஒரு போராளியாகவும் பார்க்கமுடிகிறதா?

என்ற கேள்வியில் எமது விடை எதுவோ அதை பொறுத்தே தெரசாவின் பணியை நாம் எவ்வாறு எடை போடுகிறோம் என்பது தங்கியுள்ளது.

ஆனால் நிஜம் என்ற ஒன்று உங்கள் முன்னாலும் என் முன்னாலும் நிற்கின்றது. அதுதான் எத்தனையோ கோடிசுவரர்கள் வாழ்ந்த இந்தியாவில் எத்தனையோ கோடி பணங்களை வைத்திருந்தவர்களால் செய்ய முடியாததை. வெறும் கையுடன் வந்த அன்னை தெராசாவால் சாதிக்க முடிந்தது. எத்தனையோ அனாதை பிள்ளைகளுக்கு வாழ்வு கொடுக்க அவரால் முடிந்தது. என்னாலும் உங்களாலும் அது முடியவில்லை என்பதே உண்மை.

இறுதியில் அவர் மதம் மாற்றினார் என்ற குற்றசாட்டை நீங்கள் முன்வைத்தால்? என்னால் மறுக்க முடியாது.

எதை எதையெல்லாம் ஊட்டினார் என்று பிரித்து பிரித்து பார்க்க என்னால் முடியவில்லை. ஆனால் பசித்தவனுக்கு உணவு ஊட்டினார் என்பதையே நான் பார்க்கிறேன்.

தலித்துகள் என்று வீதியில் தூக்கியெறிந்து காலால் மிதிபட்டு கொண்டிருந்த குழந்தைகளுக்கு கிறிஸ்துவோ கிறிஸ்ணணோ அல்லாவோ யார் வருகிறார்கள் என்று பார்க்க நேரம் இருக்வில்லை. உணவை கொண்டு யார் வந்தான் என்பதை பார்க்கவே பசி இருந்திருக்கும். அதற்கான நன்றி கடன் என்பது அவர்களது சொந்த விடயமாகவும் எடுக்கலாம்.............. பொதுவிடயமாகவும் எடுக்கலாம்.

தவிர தெரசாவை பாப்பரசர் கூப்பிட்டார்.......

ஐநா கூப்பிட்டார்..........

நோபல் பரிசுகாரர் கூப்பிட்டார்.........

ஐரோப்பியர் கூப்பிட்டார்..........

என்றால் அது எல்லாம் சுயவிளம்பரமே என்பதில் எனக்கு எந்த வேறு கருத்தும் கிடையாது. அன்னை தெரசாவின் போராட்டம் வெற்றியடைந்த போததூன் எல்லோரும் கூப்பிட்டார்கள். ஆனால் வெற்றியடைய தினமும் எவ்வளவோ போராடினார் இளமையிலே என்பதே எனது பார்வை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இங்கு விதண்டாவாதத்திற்கு வரவில்லை.

இருப்பினும் எனது கேள்வி?

அன்னை தெரேசா!

அவர் பிறந்த நாடே பஞ்சம் பசி பட்னி நோய் நொடிகளுடன் தள்ளாடும் போது......

ஏன் எதற்க்காக???

இந்தியாவை தனது நற்பணிகளுக்காக தேர்வு செய்தார்?

விவரம் தெரிந்தவர்கள் யாராவது ஓரிருவரிகளில் விளக்குவீர்களா?

மருதங்கேணி உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது குற்றசாட்டை மறுப்பதற்கு என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை. அன்னை தெரேசாவை ஒவ்வொரு நாளும் நான் தொடரவில்லை என்பதே உண்மை.

இந்தவிடயத்தை இரண்டு கோணத்தில் வைத்தும் வாதடலாம் ஆனால் இதுதான் சரியானது என்ற தேர்வுக்கு வருவது அவரவர் மனங்களை பொறுத்தது. ஒன்று உங்களுடைய பார்வை மற்றையது................. அன்னை தெரேசா ஜேசுவை முழுமையாக நம்பியவர் அவர் அந்த மத்திற்கு முற்றுமாக தன்னை அர்பணித்தவர். ஆக துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கு அதுவே சரியான பாதை என்று அவர் கூற முற்பட்டிருந்தால் அதில் எப்படி முரண்படலாம் என்பது எனக்கு புரியவில்லை.

அந்த மத்தின் பெயரால் மோசடிகளை செய்ய முற்பட்டார் என்றால் அது அவர் மீது குற்றங்களை சுமத்த ஏதுவானதாக இருக்கும். ஆனால் இந்த பாதையிலே நான் ஒளியை பார்க்கிறேன் துன்பத்தில் இருக்கும் நீங்களும் வாருங்கள் என்பது அவருடைய நம்பிக்கையை பொறுத்து. ஆனால் அது ஒரு மூடநம்பிக்கையாக இருந்திருக்கலாம். ஆனால் அதை முற்றுமாக நம்பியவர் அதற்காக தன்னை அர்பணித்து கடைசிவரையிலும் போராடியவர் அன்னை தெரசாவை ஒரு போராளியாகவே நான் ஏற்று கொள்கிறேன். மதம் அவருடைய சொந்தவிடயம்.

ஜேசுவையும் நான் இதே போன்றே ஏற்றுகொண்டிருக்கிறேன் கடைசிவரையிலும் தனது தத்துவத்திற்காக போராடிய ஒரு போராளி. சிலுவை சுமப்பது என்பதை மறுத்திருக்கலாம் மரணம்தான் முடிவு என்பது அவருக்கு ஏற்கனவே தெரிந்தது. ஆனால் தனது தத்துவத்தை நிருபிக்க வேண்டும் அதற்கு எந்த வலியையும் ஏற்கிறேன் என்பது ஒரு போராளிக்கே உரித்தானது.

அன்னை தெராசாவை கிறிஸ்தவராக மட்டும் பார்கிறீர்களா?

ஒரு போராளியாகவும் பார்க்கமுடிகிறதா?

என்ற கேள்வியில் எமது விடை எதுவோ அதை பொறுத்தே தெரசாவின் பணியை நாம் எவ்வாறு எடை போடுகிறோம் என்பது தங்கியுள்ளது.

ஆனால் நிஜம் என்ற ஒன்று உங்கள் முன்னாலும் என் முன்னாலும் நிற்கின்றது. அதுதான் எத்தனையோ கோடிசுவரர்கள் வாழ்ந்த இந்தியாவில் எத்தனையோ கோடி பணங்களை வைத்திருந்தவர்களால் செய்ய முடியாததை. வெறும் கையுடன் வந்த அன்னை தெராசாவால் சாதிக்க முடிந்தது. எத்தனையோ அனாதை பிள்ளைகளுக்கு வாழ்வு கொடுக்க அவரால் முடிந்தது. என்னாலும் உங்களாலும் அது முடியவில்லை என்பதே உண்மை.

இறுதியில் அவர் மதம் மாற்றினார் என்ற குற்றசாட்டை நீங்கள் முன்வைத்தால்? என்னால் மறுக்க முடியாது.

எதை எதையெல்லாம் ஊட்டினார் என்று பிரித்து பிரித்து பார்க்க என்னால் முடியவில்லை. ஆனால் பசித்தவனுக்கு உணவு ஊட்டினார் என்பதையே நான் பார்க்கிறேன்.

தலித்துகள் என்று வீதியில் தூக்கியெறிந்து காலால் மிதிபட்டு கொண்டிருந்த குழந்தைகளுக்கு கிறிஸ்துவோ கிறிஸ்ணணோ அல்லாவோ யார் வருகிறார்கள் என்று பார்க்க நேரம் இருக்வில்லை. உணவை கொண்டு யார் வந்தான் என்பதை பார்க்கவே பசி இருந்திருக்கும். அதற்கான நன்றி கடன் என்பது அவர்களது சொந்த விடயமாகவும் எடுக்கலாம்.............. பொதுவிடயமாகவும் எடுக்கலாம்.

தவிர தெரசாவை பாப்பரசர் கூப்பிட்டார்.......

ஐநா கூப்பிட்டார்..........

நோபல் பரிசுகாரர் கூப்பிட்டார்.........

ஐரோப்பியர் கூப்பிட்டார்..........

என்றால் அது எல்லாம் சுயவிளம்பரமே என்பதில் எனக்கு எந்த வேறு கருத்தும் கிடையாது. அன்னை தெரசாவின் போராட்டம் வெற்றியடைந்த போததூன் எல்லோரும் கூப்பிட்டார்கள். ஆனால் வெற்றியடைய தினமும் எவ்வளவோ போராடினார் இளமையிலே என்பதே எனது பார்வை.

இப்பிடி ஒரு அருமையான விளக்கம் வேறு யாரும் தர முடியுமா என்பது சந்தேகம் தான். சோற்றைக் காட்டி மதம் மாற்றினால், சோற்றையும் மறந்து, சோறு தேடியவனின் பசியையும் மறந்து சோறு கொடுத்தவனைக் குற்றவாளியாக்குவதே இப்ப மதப் பற்று ஆகிப் போயிற்றுது.

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி.......................உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ......

அன்னை திரேசா பற்றி அறியவிரும்புபவர்களுக்கு.....

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல் – குறள் 314

தனக்குத் துன்பம் செய்தவர்களைத் தண்டிப்பதாவது அவர்கள் வெட்கமுறும்படி நல்ல உதவியை அவர்களுக்கு செய்து விடுவதாகும்.

காளி கோவில் அருகே இறக்கும் தருவாயில் இருப்பவர்களைக் கொண்டு சென்று சிகிச்சை செய்வதால் கோவிலின் புனிதம் கெட்டுவிடுகிறதென மறியல் செய்த காளி கோவில் பூசாரிக்கே நோய் முற்றி கவனிப்பார் யாருமில்லாததால் அவரையும் இதே இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். இவர் தங்களுடைய இல்லத்தையே மூடச் செய்தவர்களுள் ஒருவராயிற்றே என்று பாராமல் அவரை இல்லத்தில் சேர்த்து பணிவிடை செய்தனர் அன்னை திரேசா இல்லத்து சகோதரிகள்.

இத்தனை அன்பு படைத்தவர்களிடம் அறியாமையுடன் நடந்து கொண்டதை எண்ணி வருந்திய பூசாரி அவரை நலம் விசாரிக்க வந்த அன்னையின் கரம் பற்றி, ‘நான் முப்பது ஆண்டுகளாக கருமை நிறம் கொண்ட தேவதைக்குப் பணிபுரிந்தேன். அத்தேவதை இதோ உயிர் பெற்று வெண்ணிறத் தேவதையாக வந்து என் உயிரைக் காப்பாற்றி விட்டாள்.’ என்று கூறி கண்ணீர் உகுத்தார்.

ஆரம்ப காலங்களில் அன்னை திரேசா ஒரு துணிப்பையைக் கரங்களில் எடுத்துக்கொண்டு கொல்கொத்தா நகரவாசிகளிடம், கடைகளிலும் பண உதவி வேண்டி செல்வது வழக்கம். ஒரு நாள் ஒரு பெரிய கடையின் உரிமையாளர் அன்னையின் கைகளில் காறி உமிழ்ந்தார். இதை முற்றிலும் எதிர்பாராத அன்னை பதட்டப்படாமல் தன் கைகளை துடைத்துக்கொண்டு அவரைப் பார்த்து புன்னகையுடன் இது நீங்கள் உங்கள் உயிரையே எனக்கு தானமாக கொடுத்ததற்கு சமம் என்றார். அதைக் கேட்ட கடை முதலாளி உடனே எழுந்து ஒடி வந்து அன்னையின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன் அன்னை அப்போது எழுப்பிக்கொண்டிருந்த குழந்தைகள் காப்பக கட்டிடத்தின் முழு செலவையும் ஏற்றுக்கொண்டார். (இச்சம்பவம் மூலப் புத்தகத்திலிருந்து எடுக்கப் பட்டது அல்ல. நான் சென்னை லொயோலா கல்லூரியில் அன்னக்கு நடந்த பாராட்டு விழாவில் கேட்டது)

தொழு நோயாளர்களுக்கு ஓர் இல்லம்

1959ம் ஆண்டு அன்னை அவர்கள் மேற்கு வங்காள அரசின் உதவியுடன் ஒரு தொழு நோய் மருத்துவமனையை திறந்தார்.

கண்கவர் தோட்டங்களின் மத்தியில் இரு நூறு குடியிருப்புகளைக் கொண்ட சாந்தி நகரில் தொழு நோயாளிகள் நிம்மதியுடன் சிகிச்சை பெற்றனர். அந்த சாந்தி நகர் இப்போதும் ‘காந்திஜி பிரேம் நிவாஸ்’ என்ற பெயருடன் தொழு நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை செய்துவருகிறது.

இங்கு தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டுமின்றி செங்கல் சூளை, பால் பண்ணை, அச்சுக் கூடம் என பல தொழில்வசதிகளை செய்து தந்ததன் மூலம் அவர்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கும் வழி வகுத்துக் கொடுக்கப்பட்டது.

குழந்தைகள் காப்பகம் - சிசுபவன்

குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில் மோட்ச ராச்சியம் இத்தகையோருடையதே என்ற யேசு பிரானின் அறிவுரைக்கேற்ப அன்னை அவர்கள் ‘அழிக்கப்படப் பிறந்தோர் குழந்தைகள் அல்ல. அவர்கள் இவ்வுலகத்தை ஆளப் பிறந்தவர்கள். ஆகவே வளர்க்க முடியாவிட்டால் என்னிடம் கொடுங்கள்’ என்று இருகரம் நீட்டி அனாதையாய் தெருக்களில் விடப்பட்ட குழந்தைகளை எடுத்து வளர்க்க அவர் 1953ம் ஆண்டு துவக்கிய இல்லத்தின் பெயர்தான் நிர்மல் சிசுபவன்.

அனாதைத் தாய்மார்களுக்கும் உதவி

அனாதையாய் விடப்பட்ட தாய்மார்களுக்கும் இவ்வில்லத்திலேயே அன்னை அவர்கள் புகலிடம் அளித்தார். வஞ்சகர்களால் ஆசைக் காட்டி மோசம் செய்யப்பட்ட அனாதை இளம் பெண்களுக்கு வாழ்வளிக்கும் அற்புத இல்லமாக அமைந்தது இவ்வில்லம்.

ஏழை எளியவர்களுக்கு கல்வி வசதி

1957ம் வருடம் ஐந்தே ஐந்து அனாதை மாணவர்களைக் கொண்டு துவக்கப்பட்ட இலவச கல்வியளிக்கும் பள்ளி 1958ம் ஆண்டு முடிவடையும் தருவாயில் சுமார் 200 மாணவர்களைக் கொண்ட பள்ளியாக உருவெடுத்தது.

நூறு மாணவ மாணவியரைக் கொண்டு திகழ்ந்த எந்த ஒரு பள்ளிக்கும் கட்டிடம் கட்டித் தருகின்ற கொல்கொத்தா மாநகராட்சியின் கவனத்தை அன்னையின் பள்ளியும் கவர்ந்தது. அவர்களுடைய முழு ஒத்துழைப்புடன் அன்னையின் கல்விப் பணி முழு வீச்சில் தொடர்ந்தது. அடுத்த ஐந்தே ஆண்டுகளில் கொல்கொத்தா நகரெங்கும் விரிவடைந்து பதினான்கு பள்ளிகளானது.

மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தன் சபை கன்னியர்களை ஆசிரியர் பயிற்சிக்கு அனுப்பினார்.

அத்துடன் திருப்தியடையாத அன்னை தன் தொழு நோயாளிகளின் இல்லத்தில் வசித்துவந்தவர்களின் குழந்தைகளுக்கென பதினைந்தாவது பள்ளியைத் துவக்கி அவர்களுடைய குழந்தைகளின் அறிவு கண்களையும் திறந்து வைத்தார்.

எல்லாம் இறைவன் சித்தம்

மரம் வைத்தவன் கண்டிப்பாய் தண்ணீரையும் ஊற்றுவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவர் அன்னை தெரேசா.

அவர்கள் துவக்கிய அன்பின் பணியாளர்கள் சபை உலகெங்கும் ஒரு ஆலமரத்தைப் போல் கிளைவிட்டு வளர்ந்து நின்றபோது ஏற்பட்ட சகலவிதமான பிரச்சினைகளையும் இறைவனின் மேல் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையின் துணையுடன் எதிர்கொண்டார்.

மேலை நாடுகளிலும் அன்னையின் பணி பரவுதல்

1960ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பை ஏற்ற அன்னை லாஸ்வேகஸ் நகரில் நடந்த மகளிர் தேசிய மாநாட்டில் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் இந்திய மண்ணில் தனக்கிருக்கும் கடமைகளை எடுத்துரைத்ததைக் கேட்ட பெண்களும், தாய்மார்களும் மனமுவந்து நன்கொடைகளை வாரி வழங்கினர்.

அங்கிருந்து ஸ்விட்சர்லாந்து, உரோமாபுரி, ஜெர்மன் போன்ற பல மேலை நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து தன் இல்லங்களின் பணிகளுக்கு உதவுங்கள் என்று இருகரம் நீட்டி யாசித்தார்.

மேலை நாடுகளில் அவருடைய சேவைக்கு பெருத்த ஆதரவு கிடைக்கவே அவருடைய இல்ல கிளைகள் ஆஸ்திரேலியா, ஜெர்மன்,ஆப்பிரிக்கா உட்பட உலகிலுள்ள ஏறத்தாழ ஐம்பது நாடுகளில் தன்னுடைய சபையை விரிவு படுத்தினார். இன்றும் கொல்கொத்தாவிலும் இந்தியா முழுவதும் அன்னையின் சபையைச் சார்ந்த கன்னியர்கள் நடத்திவந்த இல்லங்கள் ஆற்றும் சேவைக்கு தேவையான பண வசதி இதுபோன்ற நாடுகளிலிருந்தே வருகின்றது.

அன்னையின் சேவையால் ஈர்க்கப்பட்டு அவருடைய சீடரான எட்வர்டு கென்னடி ஒருமுறை கொல்கொத்தாவுக்கு அன்னையைக் காண வந்திருந்தார். அச்சமயம் அன்னை ஒரு நோயாளியைத் தொட்டு மருத்துவம் செய்துக் கொண்டிருந்தார். எட்வர்ட் கென்னடி அன்னையின் கரங்களைப் பற்றி குலுக்க ஆசைப் பட்டார்.

அன்னை, ‘ என் கை அழுக்காக இருக்கிறது. இதோ வருகிறேன்.’ என்று கைகளைக் கழுவச் சென்றார். உடனே கென்னடி அவர்கள் ‘யார் சொன்னது? உங்கள் கைதான் புனிதமான கை. இந்த உலகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கும் கை’ என்று அன்னையின் கரங்களைப் பற்றி குலுக்கி தன் பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார்.

இவர் பெற்ற விருதுகளும் பரிசுகளும்

1964. மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்திருந்த போப்பாண்டவர் தாம் பயன் படுத்திய வெண்ணிறக் காரை அன்னைக்கு பரிசாக அளித்தார். அன்னை அதை ஏலத்தில் விட்டு கிடைத்த பணத்தில் கொல்கொத்தா சாந்தி நகரில் தொழுநோயாளிகளுக்கென மருத்துவ மனை ஒன்றைக் கட்டினார்.

1971 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ‘Good Samaritan’ விருதும், ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் மனிதாபிமானத்திற்கான டாக்டர் விருதும்

1972 - அமைதி விருதான நேரு விருது

1976 விசுவ பாரதி பல்கலைக் கழகத்தின் ‘தேசி கோத்தமா’ விருது

1978 இங்கிலாந்து அரசின் ‘தலை சிறந்த குடிமகன்’ விருது

1979 - நோபல் பரிசு

1980 இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா

1983 BART MARANCH THE ORDER OF MERIT என்ற பிரிட்டிஷ் அரசி எலிசபெத்திடம் இருந்து பெற்ற விருது

1991 குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனிடம் இருந்து பெற்ற பாரதிய வித்யா பவன் உறுப்பினர் விருது

1992 பாரதத்தின் தவப் புதல்வி விருது மற்றும் பாரத சிரோமணி விருது

1993 ரஷ்ய அரசின் உலகப் புகழ் பெற்ற ‘லியோ டால்ஸ்டாய்’ விருது

1995 கொல்கொத்தாவின் நேதாஜி விருது மற்றும் தயாவதி மோடி அறக்கட்டளை விருது

1996 ‘அனைத்துலக நம்பிக்கை ஒற்றுமை’ விருது

என உலகில் இவருக்கு அளிக்கப்படாத விருதுகளே இல்லை எனப்படும் அளவுக்கு அன்னை திரேசா அவர்கள் உலகெங்கும் உள்ள மக்களால் கவுரவிக்கப்பட்டார்.

இதில் போப்பாண்டவரும் உலகெங்கும் உள்ள கிறீத்துவ சபைகளும், அவர்கள் நடத்துகின்ற பல்கலைக் கழகங்களும் அளித்த விருதுகள் சேர்க்கப்படவில்லை!

இத்தனை விருதுகளும், பாராட்டுகளும் பெற்ற அன்னை தன்னை புகழ்வோரிடமெல்லாமல் எப்போதும் சொல்லும் வார்த்தை, ‘I am nothing. I am just a tool in the hands of God!’ என்பதுதான்.

முதுமைக் காலம்

முதுமைப் பருவத்தில் அடிக்கடி நோய்வாய் பட்ட அன்னை அவர்கள் இனி தன்னால் இத்தனைப் பெரிய பொறுப்பை ஏற்று நடத்த முடியாது என்பதை உணர்ந்தார்.

இளம் வயதில் அன்னையின் அன்பால் கவரப்பட்டு மதம் மாறி அவருடைய கன்னியர் சபையில் சேர்ந்த நேபாளத்தைச் சார்ந்த சகோதரி நிர்மலா அவர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்து சபையின் பொறுப்புகள் முழுவதையும் அவரிடம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றின் வழியாக ஒப்படைத்தார்.

1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் நாள் வெள்ளிக் கிழமை என்றும் போல் காலையில் எந்தவித அறிகுறியும் இன்றி கண்விழித்தார்.

ஆனால் சிறிது நேரத்தில் நெஞ்சு வலி வந்தது. அவருடைய சிறப்பு மருத்துவரான அஸீம் பர்தன் பரிசோதனைக்குப் பிறகு வழக்கம்போல் தன்னுடைய அன்றாட பணிகளில் ஈடுபட்டார்.

அன்று மாதத்தின் முதல் வெள்ளியாதலால் வழக்கம்போல் காலை உணவைத் தவிர்த்து தியானத்தில் ஈடுபட்டார். கன்னியர்களின் கட்டாயத்தின் பேரில் மதிய உணவை உண்டு ஓய்வெடுத்தார்.

இரவு உணவையும் முடித்துக் கொண்டு உறங்க செல்லும் நேரத்தில் மீண்டும் நெஞ்சு வலி அதிகரிக்கவே மருத்துவர்கள் வரவழைக்கப் பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் ‘இயேசுவே, இயேசுவே’ என்ற வார்த்தைகளுடன் அன்னையின் உயிர் பிரிந்தது.

அவருடைய இறுதிச் சடங்கில் பங்குகொள்ளாத உலகத் தலைவர்களே இல்லை எனும் அளவுக்கு கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம் கூடி அன்னைக்கு கண்ணீர் அஞ்சலி செய்தது.

கொல்கொத்தா நகரில் மட்டுமல்ல, இந்தியாவின் மூலை முடுக்களிலும் உலகெங்கும் பரவி கிடக்கும் அன்னையின் சபை கன்னியர்கள் நடத்தும் இல்லங்கள், மருத்துவமனைகள், விடுதிகள் எல்லாவற்றின் வழியாக பலன் பெறும் கோடானு கோடி மக்களின் இதயங்களில் இன்றும் வாழ்கிறார் அன்னை திரேசா என்னும் ஆக்னஸ்.

இவரும் நான் பெருமையுடன் வணங்கும் மாமனிதர்களில் ஒருவர்.

*****

மூலம்:அருளாளர் அன்னை தெரேசா - ஆசிரியர் பட்டத்தி மைந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான் பதிவு...........விளக்கம் தேவைபடுபவர்களுக்கு பதிலாக் அமையும் என நம்புகிறேன்.

ஈழமகள் உங்களுக்கு எனது பாராட்டும் நன்றிகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது குற்றசாட்டை மறுப்பதற்கு என்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை. அன்னை தெரேசாவை ஒவ்வொரு நாளும் நான் தொடரவில்லை என்பதே உண்மை.

இந்தவிடயத்தை இரண்டு கோணத்தில் வைத்தும் வாதடலாம் ஆனால் இதுதான் சரியானது என்ற தேர்வுக்கு வருவது அவரவர் மனங்களை பொறுத்தது. ஒன்று உங்களுடைய பார்வை மற்றையது................. அன்னை தெரேசா ஜேசுவை முழுமையாக நம்பியவர் அவர் அந்த மத்திற்கு முற்றுமாக தன்னை அர்பணித்தவர். ஆக துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கு அதுவே சரியான பாதை என்று அவர் கூற முற்பட்டிருந்தால் அதில் எப்படி முரண்படலாம் என்பது எனக்கு புரியவில்லை.

அந்த மத்தின் பெயரால் மோசடிகளை செய்ய முற்பட்டார் என்றால் அது அவர் மீது குற்றங்களை சுமத்த ஏதுவானதாக இருக்கும். ஆனால் இந்த பாதையிலே நான் ஒளியை பார்க்கிறேன் துன்பத்தில் இருக்கும் நீங்களும் வாருங்கள் என்பது அவருடைய நம்பிக்கையை பொறுத்து. ஆனால் அது ஒரு மூடநம்பிக்கையாக இருந்திருக்கலாம். ஆனால் அதை முற்றுமாக நம்பியவர் அதற்காக தன்னை அர்பணித்து கடைசிவரையிலும் போராடியவர் அன்னை தெரசாவை ஒரு போராளியாகவே நான் ஏற்று கொள்கிறேன். மதம் அவருடைய சொந்தவிடயம்.

ஜேசுவையும் நான் இதே போன்றே ஏற்றுகொண்டிருக்கிறேன் கடைசிவரையிலும் தனது தத்துவத்திற்காக போராடிய ஒரு போராளி. சிலுவை சுமப்பது என்பதை மறுத்திருக்கலாம் மரணம்தான் முடிவு என்பது அவருக்கு ஏற்கனவே தெரிந்தது. ஆனால் தனது தத்துவத்தை நிருபிக்க வேண்டும் அதற்கு எந்த வலியையும் ஏற்கிறேன் என்பது ஒரு போராளிக்கே உரித்தானது.

அன்னை தெராசாவை கிறிஸ்தவராக மட்டும் பார்கிறீர்களா?

ஒரு போராளியாகவும் பார்க்கமுடிகிறதா?

என்ற கேள்வியில் எமது விடை எதுவோ அதை பொறுத்தே தெரசாவின் பணியை நாம் எவ்வாறு எடை போடுகிறோம் என்பது தங்கியுள்ளது.

ஆனால் நிஜம் என்ற ஒன்று உங்கள் முன்னாலும் என் முன்னாலும் நிற்கின்றது. அதுதான் எத்தனையோ கோடிசுவரர்கள் வாழ்ந்த இந்தியாவில் எத்தனையோ கோடி பணங்களை வைத்திருந்தவர்களால் செய்ய முடியாததை. வெறும் கையுடன் வந்த அன்னை தெராசாவால் சாதிக்க முடிந்தது. எத்தனையோ அனாதை பிள்ளைகளுக்கு வாழ்வு கொடுக்க அவரால் முடிந்தது. என்னாலும் உங்களாலும் அது முடியவில்லை என்பதே உண்மை.

இறுதியில் அவர் மதம் மாற்றினார் என்ற குற்றசாட்டை நீங்கள் முன்வைத்தால்? என்னால் மறுக்க முடியாது.

எதை எதையெல்லாம் ஊட்டினார் என்று பிரித்து பிரித்து பார்க்க என்னால் முடியவில்லை. ஆனால் பசித்தவனுக்கு உணவு ஊட்டினார் என்பதையே நான் பார்க்கிறேன்.

தலித்துகள் என்று வீதியில் தூக்கியெறிந்து காலால் மிதிபட்டு கொண்டிருந்த குழந்தைகளுக்கு கிறிஸ்துவோ கிறிஸ்ணணோ அல்லாவோ யார் வருகிறார்கள் என்று பார்க்க நேரம் இருக்வில்லை. உணவை கொண்டு யார் வந்தான் என்பதை பார்க்கவே பசி இருந்திருக்கும். அதற்கான நன்றி கடன் என்பது அவர்களது சொந்த விடயமாகவும் எடுக்கலாம்.............. பொதுவிடயமாகவும் எடுக்கலாம்.

தவிர தெரசாவை பாப்பரசர் கூப்பிட்டார்.......

ஐநா கூப்பிட்டார்..........

நோபல் பரிசுகாரர் கூப்பிட்டார்.........

ஐரோப்பியர் கூப்பிட்டார்..........

என்றால் அது எல்லாம் சுயவிளம்பரமே என்பதில் எனக்கு எந்த வேறு கருத்தும் கிடையாது. அன்னை தெரசாவின் போராட்டம் வெற்றியடைந்த போததூன் எல்லோரும் கூப்பிட்டார்கள். ஆனால் வெற்றியடைய தினமும் எவ்வளவோ போராடினார் இளமையிலே என்பதே எனது பார்வை.

ஒரு வாய் சோற்றுக்காக மதம் மாறலாம் அது தப்பில்லை என்றால் டக்கிலஸ்சும் மக்களுக்கு ஏதோ கொஞ்சம் நன்மை செய்கிறார் அவரை உங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளலாமே!...மகிந்தா நாட்டை பிரித்து தருவேன் ஆனால் அனைவரும் சிங்களவராக மாறுங்கள் என்றால் உடனே மாறுவீர்களா?...அன்னை திரேசாவை பற்றி என்னாலும் பல விமர்சனங்களை வைக்க முடியும் ஆனால் நான் எழுத மாட்டேன்...புலி எதிர்ப்பு ஊடகங்களிலும் இப்போது எமது மதத்தை விமர்சித்து எழுத தொடங்கி உள்ளார்கள்...புலி ஆதரவாளாரான நீங்கள் புலி எதிர்ப்பு ஆதரவாளார்களுடன் இந்த விடயத்தில் ஆவது ஒத்துப் போவதையிட்டு மகிழ்ச்சி.

Edited by நிழலி

நீங்கள் என்ன சொல்ல முனைகிறீர்கள் என்பது என்னால் சரியாக புரியபடவில்லை.

அன்னை தெராசாவையும் ஒட்டுகுழுக்களையும் ஒப்புக்கு தேடுவது என்பதில் எந்த ஒற்றுயுமில்லை.

ஒருவாய் சோற்றுக்கு மதம் மாறுவது?

இதை எங்கிருந்து பெற்றீர்கள் என்பது புரியவில்லை. நீங்கள் இந்தியாவை சினிமாவில் பாhத்துகொண்டிருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். அனாதைகளாக யாருமற்று உணவற்று உடைகளற்று உயர்ந்த மனிதர்கள் என்று பெயரெடுத்தவர்களின் கால்களுக்குள் மிதிபட்டுகொண்டிருந்த குழந்ததைகளின் வலியும் வேதனையும் உங்களுக்கு எட்டவில்லை என்பதை உங்கள் கருத்துகள் சொல்கின்றன.

நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்............

அவர்களுக்கு வருவது ஜேசுவா காந்தியா புத்தனா சித்தனா என்பதெல்லாம் யோசித்து அறிய கூடிய அறிவே அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்களின் மூளையில் கூட பசியின் வலியை தவிர வேறெதையும் அறியாதார் அவர்கள். இப்போது அணைப்பதற்கு ஒரு கரம் கிடைத்தால்............?

நானும் நீங்களும் சொர்க்கம் என்று பேசிகொள்வோமே........ இங்கில்லாததெல்லாம் இன்பங்கள் மட்டுமே சூழ்திருக்க கூடிய ஒரு இடமாக கருதுவோமே. அந்த சொர்க்கம் அவர்களுக்கு அதுதான்.

அதை அன்னை தெராசாதான் அவர்களுக்கு கொடுத்தார். கடவுள் என்று ஒருவரை அவர்கள் ஏற்றுகொள்வதாக இருந்தால் அவர்களுக்கு அன்னை தெராசாதான் கடவுள். ஆனால் அவர் எனக்கொரு கடவுள் உண்டு உங்களுக்கும் அவரே கடவுள் அவருக்கு முன்னால் நானும் நீங்களும் குழந்தைகள் என்றார். இதில் நீங்கள் எந்த இடத்தில் முரண்படுகன்றீர்கள் என்பது புரியவில்லை.

நான் முரண்படுவதற்கு எத்தனையோ இருக்கின்றது............... ஒரு நாளிலேயே கோடி பணம் சேர்க்கும் இந்து கோவில்கள் பல அதே இந்தியாவில்தான் இருந்தது இருக்கின்றது. ஆனால் அதை நான் ஒரு விமர்சனத்திற்கும் இழுக்கவில்லை.

காரணம் அன்னை தெரசாவை நான் ஒரு போராளியாகவே ஏற்றுகொண்டுள்ளேன். நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன் அவர் கிறிஸ்தவத்தை முழுமையாக நம்பினார். ஆனால் அது ஒரு மூடநம்பிக்கையாக கூட இருந்திருக்கலாம்.

தமிழர்களுடைய காவல்தெய்வங்களான கரும்புலிகளும் தமது தலைவனின் காலத்தில் ஈழம் மலரும் தமக்கு பின்னால் பல இளைஞரும் யுவதிகளும் வருவார்கள் நிற்சயம் ஈழம் மலரும் என்ற அசையாத நம்பிக்கை அவர்களுக்கு தமது உயிரை குண்டுகளுக்கு வெடியாக்கும் போது இருந்த ஒரே நம்பிக்கையும் அதுதான். அது எவ்வளவு தூரம் உண்மையானது என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டு நிற்கின்றது. எதிரியின் மூல திட்டமே இளைய தலைமுறையை இல்லாது செய்வது தயவு செய்து வாருங்கள் ஒரு கரம் தாருங்கள் என்ற கடைசிநேர குரலுக்கு யாரும் போகவில்லை........... கட்டாய ஆட்சேர்ப்பு கூட கரும்புலிகள் வாழ்ந்த நாட்டில் நடந்து முடிந்துள்ளது. அவைகள் எனக்கு தேவையில்லாதவைகள் நான் கரும்புலிகளை போராளிகளாக ஏற்றுகொள்கிறேன் இதுதான் எனது இடம். கரும்புலிகளின் நம்பிக்கை என்பதற்கும் அவர்கள் போராளிகளாக வாழந்து இறந்தார்கள் என்பதற்கும் இடையில் முரண்பட்டுகொள்ள என்ன இருக்கின்றது என்பது எனக்கு விளங்கவில்லை.

எனக்கு அன்னை தெரேசாவை நேரடியாக தெரியாது.............

செய்திகள் புத்தகங்கள் ஊடாகத்தான் தெரியும். ஆக அவரிடம் பல குறைகள் இருந்திருக்கலாம் செய்திகள் இருட்டடிப்பு செய்திருக்கலாம். அந்த உண்மைகளை வேறு வாயிலாக நீங்கள் அறிந்திருக்கலாம். உங்களிடம் விமர்சனங்கள் உண்டு என்று எழுதுகின்றீர்கள் ஆனால் என்ன என்று எழுதமாட்டேன் என்பதில் ஏதுவுமே இல்லை. இது ஒரு பொது கருத்துகளம் உங்களுடைய வாதங்களை நீங்கள் முன்வைத்தால்தான் அன்னை தெரேசாவை பற்றி முழுதுமாக அறிய எமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு தெரிந்தவைகளை எழுதுங்கள். ஆனால் யாரையும் எதைபற்றிய உண்மைகளையும் எழுதாதீர்கள் என்று மட்டும் எழுதாதீர்கள். தப்புகள் தண்டனை;குள்ளாகாது போனாலும் பரவாயில்லை இனியும் தொடரவாவது வாய்ப்பு கொடுக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை தெராசா

அவர் ஒரு பகுதியினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டவரல்ல. உலகத்தால்

அதிலும் இந்திய மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்

எனவே அவர் பற்றிய விவாதத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்

தெய்வங்கள் என்று நாம் கும்பிடுபவை செய்யாதவற்றை இது போன்ற சில மனிதர்கள் செய்திருப்பது எம்மை எரிச்சலூட்டுமாயின் நாம் மனிதர்களாக இருக்க தகுதியற்றவர்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர் உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் உண்மைவிடயங்கள்...

சாடைமாடையாக இப்போதுதானே கசிகின்றது.

  • தொடங்கியவர்

இப்பிடி ஒரு அருமையான விளக்கம் வேறு யாரும் தர முடியுமா என்பது சந்தேகம் தான். சோற்றைக் காட்டி மதம் மாற்றினால், சோற்றையும் மறந்து, சோறு தேடியவனின் பசியையும் மறந்து சோறு கொடுத்தவனைக் குற்றவாளியாக்குவதே இப்ப மதப் பற்று ஆகிப் போயிற்றுது.

அருமையான விளக்கம் ஐயா பசித்திருப்பவனுக்கு சோற்றை கொடுத்தால் மதம் மாற்றலாம். விட்டால் இன்னும் சொல்வீர்கள்.

இப்படித்தான் சில இடங்களில் அநாதரவாக விடப்படும் பெண்கள் சிறுவர்களை சிலர் அடைக்லம் கொடுத்துவிட்டு பின்னர் தகாத நடவடிக்ககைளில் ஈடுபடுத்தி அவர்கள் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள். இதையும் நீங்கள் சரி என்கிறீர்களா. கேவலம்.

உண்மையிலேயே சமூகத்தொண்டு செய்யும் ஆர்வமிருப்பவர்கள் சோற்றையும் தொழிலையும் வழங்குவார்களேயொழிய மதத்தினை மாற்றமாட்டார்கள். அப்படி அவர்கள் மாற்றுகின்றார்களாயின் அவர்களின் நோக்கம் சமூகத்தொண்டல்ல . மத மாற்றமே. அதாவது இலாப நோக்கம். இங்கு அன்னை தெராசாவை பற்றி நான் எதுவும் கதைக்க விரும்பவில்லை. ஏனெனில் அவர் தொடர்பான ஆழமான அறிவு எனக்கில்லை.

ஆனால் தென் தமிழீழத்தில் எத்தனையோ இப்படியான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. தென் தமிழீழத்தில் சில பிரதேசங்கள் இனவழிப்பினால் மிகவும் கோரமாக பாதிக்கப்பட்டவை. பொருளாதாரத்தில் பின் தங்கியவை. கணவனை பறிகொடுத்த ஏராளமான பெண்கள். யுத்தத்தினால் தாய் தந்தையரை இழந்த மிகவும் வறிய குழந்தைகளை குறித்த கிறிஸ்தவ மத நிறுவனங்களால் நடத்தப்படும் இல்லங்களில் சேர்க்கும்போது அவர்கள் கூறுவார்கள் எமது மதத்திற்கு குழந்தைகள் மாற வேண்டும் என்று. உங்களுக்கு வீடு கட்டி தருகின்றோம். உங்களுக்கு தொழில் உபகரணங்கள் தருகிறோம். ஆனால் எமது மதத்திற்கு மாறவேண்டும் என்று. இல்லாதவர்கள் என்ன செய்வார்கள். மாறத்தான் செய்வார்கள். இதுதான் தொண்டு நோக்கமா. இல்லை. வியாபாரம். மத வியாபாரம்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் தருகின்றீர்கள். உங்கள் சேவை நோக்கை பாராட்டுகின்றோம். ஆனால் அந்த பிஞ்சுகளை அவர்கள் மதங்களில் வளர விடுங்கள். அவர்கள் வளர்ந்த பின் ஒரு முடிவுக்கு வந்து தனக்கு விரும்பிய மதத்தை பின்பற்ற அவர்களுக்கு சுதந்திரம் வழங்குங்கள். அதுதான் உண்மையான சேவை. அதை விடுத்து உதவி செய்யும் முன்பே மத மாற்றம் செய்வது மத வியாபாரமே ஒழிய தொண்டில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொல்ல முனைகிறீர்கள் என்பது என்னால் சரியாக புரியபடவில்லை.

அன்னை தெராசாவையும் ஒட்டுகுழுக்களையும் ஒப்புக்கு தேடுவது என்பதில் எந்த ஒற்றுயுமில்லை.

ஒருவாய் சோற்றுக்கு மதம் மாறுவது?

இதை எங்கிருந்து பெற்றீர்கள் என்பது புரியவில்லை. நீங்கள் இந்தியாவை சினிமாவில் பாhத்துகொண்டிருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். அனாதைகளாக யாருமற்று உணவற்று உடைகளற்று உயர்ந்த மனிதர்கள் என்று பெயரெடுத்தவர்களின் கால்களுக்குள் மிதிபட்டுகொண்டிருந்த குழந்ததைகளின் வலியும் வேதனையும் உங்களுக்கு எட்டவில்லை என்பதை உங்கள் கருத்துகள் சொல்கின்றன.

நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்............

அவர்களுக்கு வருவது ஜேசுவா காந்தியா புத்தனா சித்தனா என்பதெல்லாம் யோசித்து அறிய கூடிய அறிவே அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்களின் மூளையில் கூட பசியின் வலியை தவிர வேறெதையும் அறியாதார் அவர்கள். இப்போது அணைப்பதற்கு ஒரு கரம் கிடைத்தால்............?

நானும் நீங்களும் சொர்க்கம் என்று பேசிகொள்வோமே........ இங்கில்லாததெல்லாம் இன்பங்கள் மட்டுமே சூழ்திருக்க கூடிய ஒரு இடமாக கருதுவோமே. அந்த சொர்க்கம் அவர்களுக்கு அதுதான்.

அதை அன்னை தெராசாதான் அவர்களுக்கு கொடுத்தார். கடவுள் என்று ஒருவரை அவர்கள் ஏற்றுகொள்வதாக இருந்தால் அவர்களுக்கு அன்னை தெராசாதான் கடவுள். ஆனால் அவர் எனக்கொரு கடவுள் உண்டு உங்களுக்கும் அவரே கடவுள் அவருக்கு முன்னால் நானும் நீங்களும் குழந்தைகள் என்றார். இதில் நீங்கள் எந்த இடத்தில் முரண்படுகன்றீர்கள் என்பது புரியவில்லை.

நான் முரண்படுவதற்கு எத்தனையோ இருக்கின்றது............... ஒரு நாளிலேயே கோடி பணம் சேர்க்கும் இந்து கோவில்கள் பல அதே இந்தியாவில்தான் இருந்தது இருக்கின்றது. ஆனால் அதை நான் ஒரு விமர்சனத்திற்கும் இழுக்கவில்லை.

காரணம் அன்னை தெரசாவை நான் ஒரு போராளியாகவே ஏற்றுகொண்டுள்ளேன். நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன் அவர் கிறிஸ்தவத்தை முழுமையாக நம்பினார். ஆனால் அது ஒரு மூடநம்பிக்கையாக கூட இருந்திருக்கலாம்.

தமிழர்களுடைய காவல்தெய்வங்களான கரும்புலிகளும் தமது தலைவனின் காலத்தில் ஈழம் மலரும் தமக்கு பின்னால் பல இளைஞரும் யுவதிகளும் வருவார்கள் நிற்சயம் ஈழம் மலரும் என்ற அசையாத நம்பிக்கை அவர்களுக்கு தமது உயிரை குண்டுகளுக்கு வெடியாக்கும் போது இருந்த ஒரே நம்பிக்கையும் அதுதான். அது எவ்வளவு தூரம் உண்மையானது என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டு நிற்கின்றது. எதிரியின் மூல திட்டமே இளைய தலைமுறையை இல்லாது செய்வது தயவு செய்து வாருங்கள் ஒரு கரம் தாருங்கள் என்ற கடைசிநேர குரலுக்கு யாரும் போகவில்லை........... கட்டாய ஆட்சேர்ப்பு கூட கரும்புலிகள் வாழ்ந்த நாட்டில் நடந்து முடிந்துள்ளது. அவைகள் எனக்கு தேவையில்லாதவைகள் நான் கரும்புலிகளை போராளிகளாக ஏற்றுகொள்கிறேன் இதுதான் எனது இடம். கரும்புலிகளின் நம்பிக்கை என்பதற்கும் அவர்கள் போராளிகளாக வாழந்து இறந்தார்கள் என்பதற்கும் இடையில் முரண்பட்டுகொள்ள என்ன இருக்கின்றது என்பது எனக்கு விளங்கவில்லை.

எனக்கு அன்னை தெரேசாவை நேரடியாக தெரியாது.............

செய்திகள் புத்தகங்கள் ஊடாகத்தான் தெரியும். ஆக அவரிடம் பல குறைகள் இருந்திருக்கலாம் செய்திகள் இருட்டடிப்பு செய்திருக்கலாம். அந்த உண்மைகளை வேறு வாயிலாக நீங்கள் அறிந்திருக்கலாம். உங்களிடம் விமர்சனங்கள் உண்டு என்று எழுதுகின்றீர்கள் ஆனால் என்ன என்று எழுதமாட்டேன் என்பதில் ஏதுவுமே இல்லை. இது ஒரு பொது கருத்துகளம் உங்களுடைய வாதங்களை நீங்கள் முன்வைத்தால்தான் அன்னை தெரேசாவை பற்றி முழுதுமாக அறிய எமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு தெரிந்தவைகளை எழுதுங்கள். ஆனால் யாரையும் எதைபற்றிய உண்மைகளையும் எழுதாதீர்கள் என்று மட்டும் எழுதாதீர்கள். தப்புகள் தண்டனை;குள்ளாகாது போனாலும் பரவாயில்லை இனியும் தொடரவாவது வாய்ப்பு கொடுக்காதீர்கள்.

[/quote

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்பவரே உண்மையான கருணை உள்ளம் கொண்டவர்...அன்னை திரேசா தனது நாட்டை விட்டு இந்தியாவிற்கு போனதே மக்களை மதம் மாற்றவே...அவர்களின் வறுமையை இவர் தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டார்...உண்மையாகவே இவர் கருணையும்,இரக்கமும் கொண்ட சமூக சேவையாளராக இருந்தால் முதலாவது இவர் தனது நாட்டில் உள்ள மக்களுக்கு சேவை செய்திருப்பார்[அதற்கு அவசியம் இருக்காது ஏனென்றால் அவரது நாட்டில் அனைவரும் கிரிஸ்தவர்கள்]இரண்டாவது இந்தியாவிற்கு சேவையாற்ற சென்றாலும் மக்கள் சேவையே அவரது முக்கிய கடமையாக கொண்டு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவையாற்றி இருப்பார் ஆனால் அவர் சென்றதே மதம் மாற்ற அதில் அவர் வெற்றி பெற்றார்...உடனே பாப்பரசரில் இருந்து அனைவரும் கூப்பிட்டார்கள்...இந்த உலகத்தில் அன்று தொட்டு இன்று வரை வென்றவனுக்கே மதிப்பு தோற்றவனுக்கு இல்லை.[ஏதாவது சாதித்தவர்களையே பாராட்டுவார்கள்]

நீங்கள் எழுதியிருந்தீர்கள் கிரிஸ்தவ மதத்தில் சாதி பார்க்க மாட்டார்கள் என...அவர்களது வேலை மதம் மாற்றுவது அவர்கள் சாதி பார்த்து தேவாலயங்களுக்கு வராதே என சொன்னால் உடனே அவ் மக்கள் அடுத்த பிரிவு கிரிஸ்தவ சபைக்கு போய் விடுவார்கள் அடித்தது எவ்வளவு பேர் அவர்களது சபைக்கு போகின்றார்களோ அதற்கு ஏற்ற மாதிரி தான் வெளிநாட்டில் இருந்து காசு அனுப்புவார்கள்... அதனால் தான் அவர்கள் சாதி பார்ப்பதில்லை...கிரிஸ்தவ சபைகளுக்கு அனைத்து மக்களையும் அழைப்பவர்கள் அதாவது அதில் உயர் சாதியினர் அதே தாழ்ந்த மக்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார்களா? ஆக மொத்தத்தில் எல்லோரும் அதாவது இந்துக்களும்,கிரிஸ்தவர்களும் சாதி பார்த்தவர்கள் தான்..இந்துகள் தெரிந்தே செய்தார்கள் கிரிஸ்தவர்கள் ஒளித்து செய்தார்கள் அது தான் உண்மை.

இக் கருத்துகள் யாராவது கிரிஸ்தவர்களின் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்...அவர்கள் எங்கள் மதத்தை[மனத்தை] புண்படுத்துவதால் தான் நானும் இப்படி எழுத வேண்டி உள்ளது.

போராளிகளினதும்,கரும்புலிகளதும் தியாகத்தை அவருடன் ஒப்பிடுவதே மிகப் பெரிய பிழை இவர்கள் எந்த வித எதிர்பார்ப்பு இல்லாமல் எங்களுக்காக தம்மை அர்பணித்தவர் அன்னையை மாதிரி எதுவும் எதிர்பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களாகிய நாங்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தின் மீது குண்டுபோட்டோம்............ அவர்கள் எம்மீது போட்டார்கள்.

என்ன கொஞசம் கூடுதலான அளவில் போட்டார்கள்.

தமிழர்கள் அதிக அளிவில் இறந்திருந்தால் சிங்களவர்களை மன்னித்துவிடுங்கள்!

உங்களுடைய கருத்துக்கான பதில் இதுவல்ல பின்பு எழுதுகிறேன். இப்போது நேரமில்லை..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.