Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதிக்கு சாமரம் வீச தமிழ்நாடு புறப்படும் கனேடியத் தமிழர்கள்

Featured Replies

உலகத் தமிழினத்தையே அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டு அதற்கு சிறுபிள்ளைத்தனமான விளக்கங்களையும் அளித்து வரும் கருணாநிதியால் கூட்டப்பட்டுள்ள செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு கனடாவிலிருந்து 20 பேர் கொண்ட கோஸ்டியொன்று தயாராகி வருவதாக தெரிய வருகிறது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் நாற்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் படுகொலையைத் தடுப்பதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததுடன் இந்த நடவடிக்கைகளுக்கு மத்திய அரசுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கியதாக தமிழ்நாட்டிலும் உலக அரங்கிலும் தமிழர்களிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து அதனைத் திசை திருப்பும் வகையில் செம்மொழி மாநாடு குறித்த அறிவிப்பு கருணாநிதியால் வெளியிடப்பட்டிருந்தது.

அண்மையில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திற்குச் சிகிச்சைக்காகச் சென்ற பார்வதியம்மாளை அவரது வயதுஇ நோய் போன்ற எந்தக் காரணத்தையும் கருத்தில் எடுக்காது திருப்பி அனுப்பியதற்காகவும் இந்த நடவடிக்கைகளுக்குத் துணைபோனதற்காகவும் கருணாநிதி மீது கடும் கண்டனங்கள் வைக்கப்படும் இந்நிலையில் இந்த மாநாட்டை உலகத் தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

தேசியத் தலைவரின் தாயாருக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுஞ்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த மாநாட்டை கனேடியக் குழுவினரும் புறக்கணிக்க வேண்டும் என கனடாவிலுள்ள தமிழ் ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்த போதிலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு கருணாநிதிக்குச் சாமரம் வீச குறிப்பிட்ட 20 பேரும் தயாராகி வருகின்றனர்

SOURCE: http://www.eelamweb.com/

Edited by kaviya

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழினத்தையே அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டு அதற்கு சிறுபிள்ளைத்தனமான விளக்கங்களையும் அளித்து வரும் கருணாநிதியால் கூட்டப்பட்டுள்ள செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு கனடாவிலிருந்து 20 பேர் கொண்ட கோஸ்டியொன்று தயாராகி வருவதாக தெரிய வருகிறது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் நாற்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் படுகொலையைத் தடுப்பதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததுடன் இந்த நடவடிக்கைகளுக்கு மத்திய அரசுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கியதாக தமிழ்நாட்டிலும் உலக அரங்கிலும் தமிழர்களிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து அதனைத் திசை திருப்பும் வகையில் செம்மொழி மாநாடு குறித்த அறிவிப்பு கருணாநிதியால் வெளியிடப்பட்டிருந்தது.

அண்மையில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திற்குச் சிகிச்சைக்காகச் சென்ற பார்வதியம்மாளை அவரது வயதுஇ நோய் போன்ற எந்தக் காரணத்தையும் கருத்தில் எடுக்காது திருப்பி அனுப்பியதற்காகவும் இந்த நடவடிக்கைகளுக்குத் துணைபோனதற்காகவும் கருணாநிதி மீது கடும் கண்டனங்கள் வைக்கப்படும் இந்நிலையில் இந்த மாநாட்டை உலகத் தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

தேசியத் தலைவரின் தாயாருக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுஞ்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த மாநாட்டை கனேடியக் குழுவினரும் புறக்கணிக்க வேண்டும் என கனடாவிலுள்ள தமிழ் ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்த போதிலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு கருணாநிதிக்குச் சாமரம் வீச குறிப்பிட்ட 20 பேரும்

SOURCE: http://www.eelamweb.com/

index_04.jpg

உப்பு கனடாவில் கிடைக்கிறதா ... அல்லது விலை இவர்களுக்கு கொஞ்சம் அதிகமோ????

wctc_e.jpg

என்ன கருணாநிதி மெடல் குடுப்பார் ஆதை வாங்கு ஜொபியில் குத்தி கொள்ளவேண்டியதுதான்.... இங்கு அரசியல் கைத்தடிகள் பலர் தமிழினம் என்றால் தமிழ்நாடு மட்டும் தான் என்று நினைத்து கொண்டுள்ளனர்.... ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது மலேசிய மற்ற நாட்டு தமிழர்க்ளை வைத்து மாநாடு நடத்த முடியுமா தொழரே காவியா... கருநாகத்திற்கு மூக்கு உடையும்..

  • கருத்துக்கள உறவுகள்

என்னை கூப்பிட்டால் நானும் போவன்.போய் எப்படி ஒன்டுக்கு மேற்பட்ட மனைவியை வைத்து சமாளிபப்பது என்டு ஆலோசனை கேக்க :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த 20 உத்தமர்களின் பெயர்களையும் பட்டியலிடுங்கள் ... யார் யார் என்று தெரிந்துகொள்வோம்!!

  • கருத்துக்கள உறவுகள்

கரினாய்நிதிக்கு இவர்கள் சாமரம் வீச ...இவர்களுக்கு விசிறிவிட கண்ணிமொழி பார்த்திருப்பதாகவும் கேள்வி ...உண்மையா ?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழ் மக்களின் கஸ்ட காலமிது. இந்த நேரம் பார்த்து சகுனி வேலை செய்பவர்களை நாம் அடையாளம் காண வேண்டும். எங்காவது பெயர்களை எடுக்கிறேன்.பிரசுரிக்கிறேன் யாழில். :lol:

இடம்பெயர்ந்த உறவுகள் அதிகம் வசிக்கும் கனடா வாழ் தமிழர்கள் என்ன செய்கிறார்கள் இவர்களை இனம்கண்டு கண்டிக்க முன்வாருங்கள்

Edited by suryaa

இதற்கென்றே உலகம் முழுக்க கொஞ்ச தமிழர் இருக்கினம் இவர்கள் தரவளிகளால் தான் தமிழினத்திற்கு இந்த சாபம்.இவர்களின் பலம் சிஞ்சிஞ்சா போட ஒரு கோஸ்டியை இவர்கள் வைத்திருப்பதுதான்.

அது சிறீலங்கா சென்று மகிந்தாவுடன் கை குலுக்கிய கோஸ்டி ஆகலாம்.

கருணாநிதியை சந்திக்க போகும் கோஸ்டி ஆகலாம்,

வட்டுக்கோட்டை தீர்மான கோஸ்டிகளாகலாம்

நாடு கடந்த அரசு கோஸ்டிகளாகலாம்

இவர்கள் எல்லோருமே பத்திரிகையில் படம் வாறத்திற்கும், மேடையில் மைக் பிடிப்பதற்கும் தங்களுக்கு பின்னான் ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு புகழுக்காக அலைகின்றார்கள்.இவர்கள் பின்னால் கொஞ்ச சனம் இருக்கிதென்று கனேடிய அரசியல் வாதிகளும் அப்பப்போ இவர்களுடன் போஸ் கொடுக்க இவர்கள் பிழைப்பு ஓகோ என்று போகின்றது.இவர்களுடன் கதைப்பதே ஒரு அலாதியான விடயம்.தங்களை ஒரு 'ஒபாமா" லெவலுக்கு பிசி போல் காட்டுவார்கள்.ஊரில் இருக்கும் போது என்னுடன் படித்த நண்பருவர் ஏஜென்சியாக தொழில் பார்த்தார்.பின்னர் கொழும்பில் அவரை சந்திக்கும் போது பாஸ்போட் எடுக்க மாத்திரம் அவரிடம் காசு கொடுத்து விட்டு ஒரு 100 பேருக்கு கிட்ட அவர் பின்னால்.காசையும் கொடுத்து விட்டு அவனுக்கு எடிபிடியும் செய்கின்றார்கள்.இப்படி ஒரு கூட்டம் இருக்கு மட்டும் இந்த தலைவர்கள் பாடு கொண்டாட்டம் தான்.

ஏன் யாழிலேயே இப்படியானவர்களை நம்பிக்கொண்டு ஒருசிலர் இருக்கின்றார்கள்.

சுயபோக நாசிச கோஸ்டி என்று சொல்லுறீயள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கென்றே உலகம் முழுக்க கொஞ்ச தமிழர் இருக்கினம் இவர்கள் தரவளிகளால் தான் தமிழினத்திற்கு இந்த சாபம்.இவர்களின் பலம் சிஞ்சிஞ்சா போட ஒரு கோஸ்டியை இவர்கள் வைத்திருப்பதுதான்.

அது சிறீலங்கா சென்று மகிந்தாவுடன் கை குலுக்கிய கோஸ்டி ஆகலாம்.

கருணாநிதியை சந்திக்க போகும் கோஸ்டி ஆகலாம்,[/size

வட்டுக்கோட்டை தீர்மான கோஸ்டிகளாகலாம்

நாடு கடந்த அரசு கோஸ்டிகளாகலாம்

இவர்கள் எல்லோருமே பத்திரிகையில் படம் வாறத்திற்கும், மேடையில் மைக் பிடிப்பதற்கும் தங்களுக்கு பின்னான் ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு புகழுக்காக அலைகின்றார்கள்.இவர்கள் பின்னால் கொஞ்ச சனம் இருக்கிதென்று கனேடிய அரசியல் வாதிகளும் அப்பப்போ இவர்களுடன் போஸ் கொடுக்க இவர்கள் பிழைப்பு ஓகோ என்று போகின்றது.இவர்களுடன் கதைப்பதே ஒரு அலாதியான விடயம்.தங்களை ஒரு 'ஒபாமா" லெவலுக்கு பிசி போல் காட்டுவார்கள்.ஊரில் இருக்கும் போது என்னுடன் படித்த நண்பருவர் ஏஜென்சியாக தொழில் பார்த்தார்.பின்னர் கொழும்பில் அவரை சந்திக்கும் போது பாஸ்போட் எடுக்க மாத்திரம் அவரிடம் காசு கொடுத்து விட்டு ஒரு 100 பேருக்கு கிட்ட அவர் பின்னால்.காசையும் கொடுத்து விட்டு அவனுக்கு எடிபிடியும் செய்கின்றார்கள்.இப்படி ஒரு கூட்டம் இருக்கு மட்டும் இந்த தலைவர்கள் பாடு கொண்டாட்டம் தான்.

ஏன் யாழிலேயே இப்படியானவர்களை நம்பிக்கொண்டு ஒருசிலர் இருக்கின்றார்கள்.

ஆட்டுக்குள்ள் மாட்ட எப்படி கோத்து விடுறார் பாருங்கோ :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் பண்பாடான நடுகல் பற்றி ஆவதூராக பேசிய ஒரு தமிழர் தலைவரின்(அவர்களைப் பொருத்தவரை இதெல்லாம் தாங்களாகவே சூட்டிக்கோளப்படுபவை) தமிழ் மொழி விழாவிற்குத் தானே செல்கிறார்கள். நன்றாக சென்று வரட்டும்.

இந்த விழாவை கருணாநிதி கடந்த வருடம் நடத்தவே விரும்பினார்(எதற்காக என்பதும் தெரியும்தானே....) இது ஒரு வருடம் கழித்து எடுக்கப்படும் வெற்றி விழா என்பதை மறந்து விடாதீர்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்கு திரையுலகினர் பாராட்டு விழா எடுத்த போது[தானே விழாவை ஏற்பாடு செய்து தனக்கு தானே பொன்னாடை போர்த்தினார் அது வேற விசயம்]அந்த நேரம் லண்டன் ஈலிங் அம்மன் கோயில் நிர்வாகத்தினர் பலர் இந்தியாவிற்கு சைவ மகாநாடு எனப் போனவர்களாம் அவர்களும் இந்த திரையுலகால் நடந்த பாராட்டு விழாவிற்குப் போனவர்களாம்...ஏன் போனீர்கள் என அதில் ஒருவரைக் கேட்டதற்கு அந்த நேரம் அங்கே நின்று விட்டோம் போகா விட்டால் நல்லாய் இருக்காது என்ற படியால் போனவர்களாம் :lol:

"ஆட்டுக்குள்ள மாட்ட எப்படி கோத்து விடுகின்றார் பாருங்கோ"

அதுக்குக்தான் அந்த கடைசி வரி.திரும்ப ஒருக்கா வாசியுங்கோ.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.சிலருக்குதான் சுரைணயே இல்லயே?

  • கருத்துக்கள உறவுகள்

"ஆட்டுக்குள்ள மாட்ட எப்படி கோத்து விடுகின்றார் பாருங்கோ"

அதுக்குக்தான் அந்த கடைசி வரி.திரும்ப ஒருக்கா வாசியுங்கோ.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.சிலருக்குதான் சுரைணயே இல்லயே?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செம்மறி மகா நாட்டுக்கு மந்தையிலிருந்து வழி தவறிய செம்மறிகள் செல்வது இயல்பே.

மேலே குறிப்பிட்ட அனைத்துக் கோஸ்டிகளும் செல்கின்றார்களோ இல்லையோ கட்டாயம் நடிகர்கள் கோஸ்டி செல்லும்.

குறிப்பாக கமல்,ரஜனி,விஜய்,அஜித்,அர்ஜுன் .....

இல்லையா?

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்வதையே செய்துகொண்டு வித்தியாசமான விளைவை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

கடந்த காலங்களில் விசு தொடக்கம் கருணாநிதி வரை பலரையும் துற்றி எழுதினோம்.

நாம் சொல்வதை ஏற்றுக் கொள்ளாத எல்லோரையும் துரோகி என்று கூறினோம்.

இனிமேல் சிறிது வித்தியாசமாக நடந்து பார்த்தால் என்ன?

கருணாநிதி மற்றும் அவரை சந்திக்கச் செல்லும் கூட்டத்தைப் பற்றி,

இரண்டு கால்களையும் இழந்து யாழில் இருக்கும் 17 வயது பெண்ணிடம் சென்று கூறிப்பாருங்கள்.

அவளுக்கு அதுபற்றி அக்கறையே இருக்காது.

வேற்றுமைகளை வளக்காமல் வேதனைகளை நீக்குவதற்கு முயற்சிப்பது நல்லது.

வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையை நாம் புரியாததால் தான் இவ்வாறு வேற்றுமை பேசுகிறோம்.

டாக்டர் " உனக்கு கான்சர் உள்ளது" என கூறினால் எது முக்கியம் என்பது நமக்கு புரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.