Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

Featured Replies

ஒரு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரமுள்ள தலைமை அதிகாரி நிர்வாகச் சீர்கேடுகளை இல்லாமல் பார்க்கவேண்டும். சீர்கேடுகள் இருந்தால் அவற்றிற்குப் பொறுப்பானவர்களை நீக்கவேண்டும். பிழைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள்தான் தனிநபர்களின் செயற்பாடுகள் என்று தட்டிக் கழித்துவிட்டு தமது பதவியைத் தக்கவைத்துக்கொள்வார்கள்.

எமது போராட்டத்தினை தலைமையேற்று நடாத்த புலத்தில் பதுங்கி இருப்பவர்களால்தான் முடியும் என்று நம்புவர்களுக்கு ஒன்றும் சொல்லமுடியாது.

நிறுவனம் நடத்தப்படுவது நிர்வகிப்பவர்களுக்காக மட்டும் எண்றால் சரியாகத்தான் இருக்கும்... ஆனால் தொண்டு நிறுவனமாக இருந்தால் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வருபவர்களை பொறுத்து இருக்கிறது... யாருமே சுயநலமாக வேலை செய்ய வரவில்லை எண்றால் நிறவனத்தை எப்படி இயக்க முடியும்...

கணக்குகள் எல்லாம் நல்லாத்தான் பாக்கிறீயள் ஆனால் வேலைக்கு வாங்கோ எண்டாலோ இல்லை இன்னும் ஒரு நிறுவனத்தை இயக்க முடியுமா எண்டாலோ ஆக்களை காணக்கிடக்காது...!

  • Replies 55
  • Views 6.5k
  • Created
  • Last Reply

... இன்னும் ஓரிரு நாட்களில் கொழும்பு போகிறேன், சிறிலங்கா தூதரகம் இலவச ரிக்கட் தந்ததன் பலனாக!! ... ஓரிரு கிழமை யாழுக்கு ஓய்வு கொடுத்து ... இன்று சிங்கள்/இந்திய எலும்புத்துண்டுகளை நக்கிகிறேன், நீங்கள் புதிய தேசியத்தலைவர் நெடியவனைடம் கேட்டு மலேசியா/சிங்கப்பூர் போக ஒரு ரிக்கட் வாங்கி தருவீர்களாயின் மீண்டும் உங்களது எலும்புகளை ...!

எங்களுக்கு தலைவராக நெடியவனை தெரிவு செய்ய உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை... மிக முக்கியமாக நீங்கள் அறிய வேண்டியது எங்களுக்கு தலைமையாக நெடியவனை தாண்டி மேலை ஆள் இருக்கிறது...

அதாவது எங்களுக்கு தலைவர் ஒருவர் இருக்கிறார்...

இதுக்கும் மேலை உங்களுக்கு விளக்கம் சொல்ல எனக்கு எந்த அவசியமும் இல்லை...

... மே18இற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னுக்கு(மே16) என்னிடம் கவுரி என்பவரின் தலைமைடில் வந்த காஸ்ரோக்கள் £1000ஐ வாங்கினார்கள் இன்றுவரை ரசீதெதுவும் தரவில்லை!!!!! அதற்கு மூன்று நாலு மாதங்களுக்கு முன்னுக்கும் இதேபோல் ஆயிரத்தை கொடுத்தேன் ... குறைந்தது வருடத்துக்கு ஆயிரத்துக்கு மேல்!!! என்ன நடந்ததென்று தெரியவில்லை ... அங்கும் சில வருடங்களாக எப்பணமும் போகவில்லையாம்! இதனை நான் என்னிடம் பணமில்லாத போதும் என் தந்தையாரிடம் வாங்கியே கொடுத்தேன், அதுவும் எனது கிரடிட் காட்டில் £10,000தரச்சொல்லி நின்றார்கள்!! ... என்னை விடுங்கல், இங்கு எத்தனை பேர் £25000, £50000 கொடுத்துப் போட்டு இன்று நடுத்தெருவில் ..... இன்று வாங்கியவர்கள் கடை முதலாளிகளாம்!!! ... வாங்கியதை திரும்ப வாங்கித்தந்தாலாவது ... என் போன்றவர்கள் வேறிடங்களில் எலும்பை தேடித்திரியாமல் ... சொந்த எலும்பை சூப்பலாம்!!!!

இது தான் உங்கட பிரச்சினையா...

உங்களிட்டை காசு வாங்கினால் கட்டாயம் பற்று சீட்டு தந்து இருப்பார்கள்... அதை ஆதாரமாக கொண்டு காவல்த்துறையில் வழக்கு பதிந்து கடனாக வாங்கிய காசை திரும்ப தரவில்லை எண்று ஒரு வளக்கு போடுங்கள்... அதோடை நில்லாமல் உழைக்காமல் பெரும் பணம் வந்தவர்களை நீங்கள் அடையாளம் காட்ட முடியும்... அவர்கள் கட்டாயம் பணம் வந்த வளியை HM Revenue கட்டாயம் கணக்கு காட்ட வேண்டும்...

இங்கிலாந்து சட்டம் உங்களுக்கு தெரியாதது இல்லை... உங்களை ஏமாத்தியவர்களை காட்டிக்குடுப்பதில் தப்பே இல்லை...

2008 ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு உண்மையான புலிகள் யாரும் வெளிநாடுகளி செயற்படவில்லை... மார்ச் மாதம் இறுதியில் எல்லாரையும் வன்னிக்கு வர ஆயத்தமாக இருக்குமாறு குறித்த ஒரு நாட்டுக்கு வருமாறு அறிவுறுத்தல் வந்து இருந்தது...! ஆனால் யாரும் அழைக்க ப்பட்டு இருக்கவில்லை... அப்படி போக தயாராகாதவர்கள் புலிகள் இல்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: பிரபாகரனின் சர்வாதிகாரத்தை விடவும் மகிந்த அங்கிளின் இனவழிப்புப் பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டீர்ர்கள். பிறகென்ன, நீங்களும் இனி நமோ நமோ பாடிக்கொண்டு போய்ச் சேரவேண்டியதுதான் பாக்கி. முன்னாள்ப் புலி சொன்னான். பின்னால்ப் புலி சொன்னான், பக்கத்துப்புலி சொன்னான் எண்டு ஏன் இன்னும் ஒளிந்துகொண்டு?? தைரியமாக வெளியே வாருங்களேன், "பிரபாகரன் ஒரு அரக்கன், மிருகம், கொலைகாரன்..இப்படி எத்தினையைப் பாத்தாச்சுது, நீங்கள் என்னத்தை வித்தியாசமாகச் சொல்லப்போறியள்?

நாங்கள் அடிப்படைவாதிகள், இஸ்லாமிய அடிப்படை வாதிகளை நிகர்த்தவர்கள்...அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். நீங்கள் நல்லவர்கள். நடுநிலையாளர்கள், மாற்றுக்கருத்து கணவான்கள்....நமோ நமோ பட்டிக்கொண்டு செய்ய விரும்புவதைச் செய்யுங்கள்.

நீங்கள் விரும்புவதைச் செய்வதற்கு எங்களை திட்ட வேண்டுமென்பதில்லை.

நான் இப்பவும் சொல்கிறேன், பிரபாகரன் கடவுளிற்கு நிகரானவன் தான். அதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை.அவன் இறந்தாலும், வாழ்ந்தாலும் இதுதான் எனது முடிவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2008 ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு உண்மையான புலிகள் யாரும் வெளிநாடுகளி செயற்படவில்லை...

இது நம்பும்படியாக இல்லை. உண்மையானவர்கள் - பொய்யானவர்கள் யாரென்று தெரியாத நிலை வந்திருப்பதால்தான் மக்கள் இப்போது எவரையும் நம்புவதில்லை.

இது நம்பும்படியாக இல்லை. உண்மையானவர்கள் - பொய்யானவர்கள் யாரென்று தெரியாத நிலை வந்திருப்பதால்தான் மக்கள் இப்போது எவரையும் நம்புவதில்லை.

நம்புங்கோ எண்டு நான் உங்களை வற்புறுத்த இல்லை...! அது உங்கட பிரச்சினையும் கூட ...

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தங்களுக்கு யார் என்று எனக்கு அக்கறையில்லை

எனக்கு

தலைவன்

தந்தை

எல்லாவற்றிற்கும்மேலாக

நான் நினைத்ததை தனது உயிரையும்மதியாது செய்து முடித்தவீரன்

:rolleyes: பிரபாகரனின் சர்வாதிகாரத்தை விடவும் மகிந்த அங்கிளின் இனவழிப்புப் பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டீர்ர்கள். பிறகென்ன, நீங்களும் இனி நமோ நமோ பாடிக்கொண்டு போய்ச் சேரவேண்டியதுதான் பாக்கி. முன்னாள்ப் புலி சொன்னான். பின்னால்ப் புலி சொன்னான், பக்கத்துப்புலி சொன்னான் எண்டு ஏன் இன்னும் ஒளிந்துகொண்டு?? தைரியமாக வெளியே வாருங்களேன், "பிரபாகரன் ஒரு அரக்கன், மிருகம், கொலைகாரன்..இப்படி எத்தினையைப் பாத்தாச்சுது, நீங்கள் என்னத்தை வித்தியாசமாகச் சொல்லப்போறியள்?

நாங்கள் அடிப்படைவாதிகள், இஸ்லாமிய அடிப்படை வாதிகளை நிகர்த்தவர்கள்...அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். நீங்கள் நல்லவர்கள். நடுநிலையாளர்கள், மாற்றுக்கருத்து கணவான்கள்....நமோ நமோ பட்டிக்கொண்டு செய்ய விரும்புவதைச் செய்யுங்கள்.

நீங்கள் விரும்புவதைச் செய்வதற்கு எங்களை திட்ட வேண்டுமென்பதில்லை.

நான் இப்பவும் சொல்கிறேன், பிரபாகரன் கடவுளிற்கு நிகரானவன் தான். அதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை.அவன் இறந்தாலும், வாழ்ந்தாலும் இதுதான் எனது முடிவு.

இதுவே எனது இறுதி முடிவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவரின் சில முடிவுகள் இன்று தவறுகளாத் தெரியலாம். ஆனால் அவர் ஆயுதப் போராட்டம் என்ற கோட்பாட்டில் தனது சுயநலன்களுக்கு இடம்கொடாமல், விலை போகாமல். கொள்கை வழுவாமல் தன் சக்திக்கும் அப்பாற்பட்டு இறுதிவரை போராடியவர். தமிழனின் வரலாற்றில் இப்படி ஒரு தலைமை வந்ததும் இல்லை வரப் போவதும் இல்லை. எனவே அவரது போராட்டத்தில் எத்தனை தவறுகள் இருந்தாலும் கூட என்றென்றும் என் தலைவர் அவர் தான் (வாழ்ந்தாலும் சரி, வீழ்ந்திருந்தாலும் சரி). எனவே நேற்று முழைத்த இந்த ஆய்வாளர் புண்ணாக்கு அஜித்தோ, நெல்லையனோ, பாண்டோ வேறு எந்த நாயோ வந்து உளறினாலும். பிரச்சனையில்லை. என் முடிவு மாறாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலவன் என்பவன் மக்களால் ஏற்று கொள்ளப்பட்டவனாய் இருக்க வேண்டும், ஈழத்தமிழர் வரலாற்றில் பெரும் மக்களின் ஏற்று கொள்ளல் பிரபாகரன் ஒருவரே, அவனே ஈழத்தமிழரின் ஆதர்ச தலைவன், அவர் வாழ்ந்தாலும், சரி வீழ்ந்தாலும் சரி ஈழத்தமிழர் வரலாறு முழுதும் அவன் பேசப்படுபவனாகவே இருப்பார், எம் வராலாறு முழுதுமே சிலவேளை எமது லட்சியத்தை அடைய முடியாமல் போனாலும் எம்தலைவரை மனதில் நிறுத்தி அதற்கான முயற்சிகளை நாம் செய்து கொண்டே இருக்கத்தான் போகிறோம்.

மிக முக்கியமாக என்னால் செய்ய முடியாததை சாதிக்க கூடியவன் தான் எனக்கு தலைவனாக வளிகாட்டியாக இருக்க முடியும்... நான் செய்யிற வேலையை செய்து காட்டுறவன் எதுக்கு தலைவனாக...???

  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கியமாக என்னால் செய்ய முடியாததை சாதிக்க கூடியவன் தான் எனக்கு தலைவனாக வளிகாட்டியாக இருக்க முடியும்... நான் செய்யிற வேலையை செய்து காட்டுறவன் எதுக்கு தலைவனாக...???[/color]

ஆமென்

Edited by விசுகு

தான் மக்களுக்குக் குடுத்த வாக்குறுதையை இறுதி வரை தனது சுய நலங்களுக்குப் பாவிக்காத ஒருவன், தனது குடும்பத்தையே தனது கொள்கைக்காக தாரைவார்த்த ஒரு தலைவன் இது வரை எவனாவது இந்த உலகத்தில் உண்டா?

அப்படிப்பட்ட ஒருவனைப் பற்றி எழுத உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.உங்களது மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். நீங்கள் மூலதனம் மக்கள் போராட்டம் மயிர் மண்ணாங்க்கட்டி எண்டு எழுதினால் நீங்கள் முற்போக்காளர்கள்.இப்படி எழுதி விட்டு பல ஆயிரம் போராளிகளையும் மக்களையும் காட்டிக் கொடுத்து சொந்த நலங்களைப் பார்த்துக் கொண்டவன் மனிதனா? இனியொருவில் எழுதும் அஜித் என்பாரின் பின் புலம் அறிய விரும்பின் தமிழ் அரங்க்கத்தில் புளோட்டில் நடந்த உட்படுகொலைகள் பற்றி ஒருவர் எழுதி வருகிறார் அதனைப் படியுங்கள்.கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு ஒரு மாமனிதன் மீது கல்லெறிய உங்களுக்கு மனது இருக்கிறதே?

அவன் ஆயிரம் பிழை விட்டிருக்கலாம் நான் ஏற்றுக் கொள்கிறேன்.பிழை விடுபவன் மனிதன்.ஆனால் முற்போக்குப் பேசிக்கொண்டு மக்களைக் காட்டிக் கொடுப்பவன் மக்களை ஏமாற்றுபவன் மனிதனா சொல்லுங்கள்.

கிருபன் பொஸ்ட் பன்னும்போதே நினத்தேன்.. இது துரொகிக்கூட்டத்திண்ட குப்பையாதான் இருக்குமெண்டு...

... மே18இற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னுக்கு(மே16) என்னிடம் கவுரி என்பவரின் தலைமைடில் வந்த காஸ்ரோக்கள் £1000ஐ வாங்கினார்கள் இன்றுவரை ரசீதெதுவும் தரவில்லை!!!!! அதற்கு மூன்று நாலு மாதங்களுக்கு முன்னுக்கும் இதேபோல் ஆயிரத்தை கொடுத்தேன் ... குறைந்தது வருடத்துக்கு ஆயிரத்துக்கு மேல்!!! என்ன நடந்ததென்று தெரியவில்லை ... அங்கும் சில வருடங்களாக எப்பணமும் போகவில்லையாம்! இதனை நான் என்னிடம் பணமில்லாத போதும் என் தந்தையாரிடம் வாங்கியே கொடுத்தேன், அதுவும் எனது கிரடிட் காட்டில் £10,000தரச்சொல்லி நின்றார்கள்!! ... என்னை விடுங்கல், இங்கு எத்தனை பேர் £25000, £50000 கொடுத்துப் போட்டு இன்று நடுத்தெருவில் ..... இன்று வாங்கியவர்கள் கடை முதலாளிகளாம்!!! ... வாங்கியதை திரும்ப வாங்கித்தந்தாலாவது ... என் போன்றவர்கள் வேறிடங்களில் எலும்பை தேடித்திரியாமல் ... சொந்த எலும்பை சூப்பலாம்!!!!

என்ன சொல்வது.. உங்களிடம் காசுவாங்கியவர்கள் சிங்கள/இந்திய ஒட்டுக்குழுக்களாம்.... :D எனக்குத்தெரிந்த பல பேர், எங்கட 'சோறுகளிடம்' ஏமாத்தியும் வெருட்டியும் காசுபாத்தார்கள்...

நீங்கள்.. பக்கத்துவீட்டுக்காறனிட்ட பிள்ளைய வாங்கீட்டு புருசனின்ட்ட சோத்துக்கு நின்டா, பாக்கிறவைக்கு முஸுப்பாத்தியா இருக்காதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன் பொஸ்ட் பன்னும்போதே நினத்தேன்.. இது துரொகிக்கூட்டத்திண்ட குப்பையாதான் இருக்குமெண்டு...

அட பாவி இவரும் துரோகியா? நான் நினைச்சன் மாற்றுகருத்துகாறர் என்று :D:icon_idea::icon_idea:

என்ன சொல்வது.. உங்களிடம் காசுவாங்கியவர்கள் சிங்கள/இந்திய ஒட்டுக்குழுக்களாம்.... :icon_idea: எனக்குத்தெரிந்த பல பேர், எங்கட 'சோறுகளிடம்' ஏமாத்தியும் வெருட்டியும் காசுபாத்தார்கள்...

நீங்கள்.. பக்கத்துவீட்டுக்காறனிட்ட பிள்ளைய வாங்கீட்டு புருசனின்ட்ட சோத்துக்கு நின்டா, பாக்கிறவைக்கு முஸுப்பாத்தியா இருக்காதா?

கேட்டவனுக்கு எல்லால் பட நோட்டிசு குடுத்த மாதிரி அள்ளீ அள்ளீ குடுத்து இருக்கிறார், நோட்டு அடிக்கிற மெசின் வச்சு இருக்கிறாரோ :rolleyes::unsure::lol:

கேட்டவனுக்கு எல்லால் பட நோட்டிசு குடுத்த மாதிரி அள்ளீ அள்ளீ குடுத்து இருக்கிறார், நோட்டு அடிக்கிற மெசின் வச்சு இருக்கிறாரோ :D:icon_idea::icon_idea:

ஊரில இருந்தா பிச்சைதான் எடுத்திருப்பாராம். புலியை சாட்டி வெளிநாடு வந்து உழைச்ச காசு தானே. அது தான் புலியை சாட்டி எவனோ அடிச்சிட்டு போயிற்றான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரமுள்ள தலைமை அதிகாரி நிர்வாகச் சீர்கேடுகளை இல்லாமல் பார்க்கவேண்டும். சீர்கேடுகள் இருந்தால் அவற்றிற்குப் பொறுப்பானவர்களை நீக்கவேண்டும். பிழைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள்தான் தனிநபர்களின் செயற்பாடுகள் என்று தட்டிக் கழித்துவிட்டு தமது பதவியைத் தக்கவைத்துக்கொள்வார்கள்.

எமது போராட்டத்தினை தலைமையேற்று நடாத்த புலத்தில் பதுங்கி இருப்பவர்களால்தான் முடியும் என்று நம்புவர்களுக்கு ஒன்றும் சொல்லமுடியாது.

நீங்கள் சொல்வதுபோல் நிறுவனம் நடத்துவதற்கு உங்கள் கருத்துக்கள் இலாபகமானவை.

இந்த கொடியவிஸம உலகில் ஒரு நியாயமான விடுதலைபோராளி குழுவை நடத்த உபயோகமற்றவை. இன்று அமெரிக்காவில் 5தமிழக தமிழர்கள் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் செய்த குற்றம் சில அமெரிக்க செனற்றர்களிடம் ஈழதமிர்களின் போராட்டம் நியாயமானது என்றும் அது பற்றி அமெரிக்கா மேலோட்டமாக பார்க்காது அலசி ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்கவேண்டும் என்று கூறியது மட்டுமே.

சாதாரண ஆதரவாளராக இருப்பதுவே அச்சமாக இருக்கும் உலகில்.......

ஒரு செயற்பாட்டளாராக இருப்பது எவ்ளவு கடினம் என்பது இருப்பவர்களுக்கே புரியும். வெளியில் இருக்கும் நாம் காசு கட்டினோம் குதிரை ஒடவில்லை என்று குறைபட்டு கொள்வதையும் விடுத்து. குதிரைகாரனை குத்துவதுவரை போவதுதான் புரியவில்லை எனக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் போராட்டம், எங்கள் தலைவர், எங்கள் போராளிகள் என்று மனதில் எண்ணமிருந்தால் சில குதர்க்கங்கள் வராது.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எங்கள் விடுதலைப் போராட்டத்திற்கு பங்களித்தோம்.அது திரும்பக் கிடைக்க வேண்டும் என்று உண்மையான விடுதலை விரும்பிகள் எதிர்பார்க்கமாட்டார்கள்.வட்டியோடு வரும் என்று எதிர்பார்த்த வியாபாரிகளுக்குத் தான் பொறுக்கமுடியாமல் உள்ளது.அது சரி நீங்கள் கொடுத்தீர்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?உண்மையில் பங்களித்தவன் அதைப்(பணத்தை)பற்றிக் கவலைப்பட மாட்டான்.தான் பங்களித்து வளர்த்தெடுத்த போராட்டம் இந்த நிலைக்கு ஆளாகி விட்டதே என்றுதான் கவலைப்படுவான்.இந்தப் போரட்டததை எவ்வாறு தக்க வைக்கலாம் என்றுதான் யோசிப்பான்.

சர்வாதிகாரம்!சர்வாதிகாரம் என்கிறீர்களே! கேடு கெட்ட இந்த இனத்திற்கு சர்வாதிகாரத் தலைமைதான் தேவை!

எவர் எத்தனை தவறுகளைச் சுட்டிக் காட்டினாலும் தமிழினத்தை வழிநடத்த எங்கள் தேசியத்தலைவனை விட தகுதியான ஆள் கிடையாது.அவரை விட வேறு எந்தக் கொம்பனையும் தமிழினம் தலைவனாக ஏற்றுக்கொள்ளாது.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எங்கள் விடுதலைப் போராட்டத்திற்கு பங்களித்தோம்.அது திரும்பக் கிடைக்க வேண்டும் என்று உண்மையான விடுதலை விரும்பிகள் எதிர்பார்க்கமாட்டார்கள்.வட்டியோடு வரும் என்று எதிர்பார்த்த வியாபாரிகளுக்குத் தான் பொறுக்கமுடியாமல் உள்ளது. உண்மையில் பங்களித்தவன் அதைப்(பணத்தை)பற்றிக் கவலைப்பட மாட்டான்.தான் பங்களித்து வளர்த்தெடுத்த போராட்டம் இந்த நிலைக்கு ஆளாகி விட்டதே என்றுதான் கவலைப்படுவான்.இந்தப் போரட்டததை எவ்வாறு தக்க வைக்கலாம் என்றுதான் யோசிப்பான்.

எவர் எத்தனை தவறுகளைச் சுட்டிக் காட்டினாலும் தமிழினத்தை வழிநடத்த எங்கள் தேசியத்தலைவனை விட தகுதியான ஆள் கிடையாது.அவரை விட வேறு எந்தக் கொம்பனையும் தமிழினம் தலைவனாக ஏற்றுக்கொள்ளாது.

சொந்த தாய்க்கு நோய் வந்தபோது

ஒபரேசன் செய்தோம்

அவர் பிழைக்கவில்லை என்பதற்காக செலவிட்ட பணம் வீண் என்போமா....???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் பொஸ்ட் பன்னும்போதே நினத்தேன்.. இது துரொகிக்கூட்டத்திண்ட குப்பையாதான் இருக்குமெண்டு...

:(

எல்லோரும் துரோகிகள்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

kaaykkiRa maram kalladi paduvathu sakayam.

athila maraththaikkuRai sollalaamaa? allathu kalladippavarkaLai kuRai solvathaa?

thuriyoothananukku paarththavanellaam thappaaNavarkaLaaka therinththathu,

namathu thalaivar nallavarkaLukku nallavar thurookikaLukku thurooki!!

avar therivu seytha pooraadda vadivamum entha makkaLukkaaka pooraadaththerivu seythaaroo ivai iraNdum muRRilum thavaRu

2 mNiththiyaala adaiyaaLa uNNaaviratham (arasiyal SdaNd) irunththu makkaLai kaappaaththiyirukkalaam,illaaviddaal iNaiyaththila makkaLukkaakap paadu paduvarkaL pool niilikkaNNiir viddirunththaal thamizar pirassanai eppavoo mudivukku vanththirukkum, athai vidduppooddu....

ivvidaththil jannaayakam peesum poolikaL aRinjsar piLeeddoovin karuththai ungkaLin kavanaththil edukkavum athu ungkaLukku saalapporunththum!

கேட்டவனுக்கு எல்லால் பட நோட்டிசு குடுத்த மாதிரி அள்ளீ அள்ளீ குடுத்து இருக்கிறார், நோட்டு அடிக்கிற மெசின் வச்சு இருக்கிறாரோ :):wub::lol:

சித்தா! .... ஓமோம் உங்கள் தரவளிகளுக்கு காசு அடிக்கும் மெசினுகள், மே18இற்கு முன்னம் ஆயிரக்கணக்கில் இருந்தது! இந்தா நாட்டிலிருந்து கேட்கிறாங்கள் 25000 தா, 50000 தா என்றும் போதெல்லாம், மெசின் கூட அப்படி அடித்துக் கொட்டாது ... இங்கு பல பல பேயள் அடித்துக் கொட்டினார்கள் ... இன்று உங்கள் தரவளிகள் கோழிக்கடை, பலசரக்கு கடை முதலாளிகளாம், உந்த நீங்கள் கூறிய மெசினுகள் அடித்ததன் விளைவாக!!!!

என்னிடம் 2009ம் ஆண்டு இருதரம் ஆயிரம் ஆயிரமாக வாங்கியவர், இங்குள்ள காஸ்ரோக்களின் பிரிவுகளின் கும்பல் ஒன்றின் தலைவரான தனத்தின் வடமேற்கு கும்பலின் லீடரான கவுரி தலைமையிலான கோஸ்டியே காசை பெற்றவர்கள்! அவர்களின் புகைப்பட ஆதாரம் தேவையாயின் இருக்கிறது இங்கு யாழிலேயே தரலாம்!!! வேணுமா????? .... காசடிக்கும் மெசின்களைசுத்திச் சுத்தி தேவாரம் பாடி, தோப்புக்கரணம் அடித்து பலன் பெற்று, இன்று ஆகா, ஓகோ என இருப்பவர்களை பார்க்கலாம்!

என்ன தயா!!! புலி 2008இற்கு பின்னம் காசு சேர்க்கவில்லையோ?????? ..... என்ன ஏறி இருந்து மொட்டை அடிக்க வெளிக்கிடுகிறியளோ????? .... உந்த சுத்து மாத்து காஸ்ரோ கூட்டத்தின் திருகுதாளங்கள் எத்தனை நாளுக்கு பார்ப்போம்??????

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ……

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ எதிர்ப்பாள்ர்களை இன்றுள்ள நிலைமையில் பல வகையில் அடையாளம் கண்டு கொள்ளலாம்...

1) சிங்கள அரச எதிர்ப்பை விட்டுவிட்டு........... முகாமில் வாழும் மக்களுக்காக துடிப்பார்கள்...(உண்மையில் அரசியலற்று துடிப்பார்கள் ஆனால் தவறேதும் இல்லை...)

இதில் மறைமுக எதிர்ப்பு தமிழீழத்திற்கு... ஆதரவு சிங்கள அரசாங்காத்திற்கு...

2) காலம்பூராவும் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் விமர்சனம் என்ற பெயரில் விமர் அர்ச்சித்து கொண்டே இருப்பார்களே ஒழிய... இவர்களால் இனியாவது சொந்தமாக ஒரு மயிறையும் புடுங்க முடியாது...

எங்கே துப்பாக்கி தூக்கி கொண்டு ஏனைய புளோட்டு ஈபிஆரெலெப்... உறுப்பினர்களை இப்போ இலங்கைக்கு போக சொல்லுங்கள் பார்ப்போம்... ம்ம்கூம் அது நடக்காது...

3) காசு கொடுத்து விட்டு தமிழீழம் கேட்டும் கொஸ்டிகள் ...... இது என்னவோ சேர் மார்க்கட்டு அல்ல என்பதனினை பிரிந்து கொள்ளுதல் வேண்டும்... லாபம் வருது காணி வருது என...

புலிகள் செய்த பெரும் தவறு ..........சைலம் அடிக்கும் கோஸ்டிக...காசினை வாங்கும் போது...

நான் காசு கொடுத்தாலோ(அல்லாது) கொடுக்காமல் விட்டாலோ நான் கொடுக்கும் பணம் எனது நாட்டுகானது என உறுதி மொழியோடு வாங்கியிறுக்கவேண்டும்...

விரும்பாதவர்கள் கொடுத்திருக்க தேவையில்லை... ஏனினில் புலிகளின் மீது தவறு கண்டிருக்கும் இப்போதைய சிக்கல் எழுந்திருக்க போவதில்லை...

4) தமிழீழ அரசியல் கோட்பாட்டினை மட்டும் மிகவும் விபராமாக தவிர்த்து .....

இக்களத்திலே போராளிகள்... மனித உரிமை... என ... அடிப்படை வாழ்வு என புலம்பும் பெருமக்கள் அடுத்து சொல்ல் போவது என்ன தெரியுமா?

டிஸ்கி: தமிழிழத்தில் வாழும் யாரும் தமிழீழம் கோரவில்லை அனைவரும் சமாதானமாகவே வாழ்கிறார்கள்... வெளிநாட்டில் இருந்து கொண்டு தமிழீழம் கேட்கும் பெருமக்கள் யாரும் அவர்களை தொல்லை படுத்த வேண்டாம் இது நடக்கிறதா இல்லையா என வருங்காலம் சொல்லும்.. :):wub::lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.