Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இஸ்லாத்தின் பெயரால் கொடூரம்

Featured Replies

ஆப்கானிஸ்தானில் தாலிபானால் சட்டத்துக்கு புறம்பான முறையில் உறவு / தொடர்பு வைத்து இருந்த தம்பதியினரை கல்லாலே அடித்துக் கொல்லும் தண்டனையை அண்மையில் நிறைவேற்றியதன் காணொளி

தலிபான் மிருகத்தனமான இஸ்லாமிய பயங்கரவாதிகளை விடுதலை வீரர்களாக பார்க்கலாம் என ஒரு முறை நெடுக்ஸ் எனது ஒரு பதிவுக்கு பதில் கூறியிருந்தது நினைவுக்கு வருது. இத்தகைய பயங்கரவாதிகளால் தான் உண்மையான விடுதலை போராட்டங்களும் மோசமான நிலைக்கு செல்லுகின்றன

காணொளி (இதில் மனதை பாதிக்கும் சில காட்சிகள் உங்களை வருத்தமுறச் செய்யலாம்)

http://www.youtube.com/watch?v=KXQFjbM8l_g

செய்தி

Siddiqa and Khayyam eloped to Pakistan after she fled an arranged Afghan marriage and he left his wife and two children behind in Kunduz.

Last summer, they were persuaded by village elders that it was safe to return to Afghanistan.

It was a terrible mistake. They were dragged from their families’ homes at 2 a.m. by Taliban fighters and then put before a kangaroo court before being executed for adultery.

And now horrific video footage has emerged of Taliban insurgents stoning them.

Hundreds of villagers can be seen on the video standing around as Siddiqa, 19, is buried up to her waist in a metre-deep hole.

Two mullahs pass sentence before the crowd begins to throw rocks at her head and body as she desperately tries to crawl free.

But she collapses to the ground, covered in blood. A Taliban fighter then shoots her three times in the head. The crowd can be heard shouting “allahu akbar” as she is killed.

Her lover, Khayyam, is then marched in front of the crowd with his hands tied behind his back.

He is blindfolded with his own tunic and crouches down close to the ground as he tried to protect his body from the stones.

But he is battered to the floor by a barrage of rocks. He can be heard sobbing before eventually falling silent.

The stoning — the first to be documented on film since the Taliban were ousted from power — took place in the district of Dashte Archi, in Kunduz.

Officials said that Siddiqa had run away after being sold into an arranged marriage for $9,000 against her will.

She ran away to be with Khayyam, who was already married and had two children, and the pair eloped to Pakistan.

The area remains under Taliban control, but regional police have said those behind the stoning will be charged.

“Special police investigators will be sent there, we will find them and they will be brought to justice,” police chief General Daoud Daoud told the BBC.

Taliban spokesman Zabiullah Mujahid defended the stoning.

“Anyone who knows about Islam knows that stoning is in the Qur’an, and that it is Islamic law,’’ he told the BBC. “There are people who call it inhuman — but in doing so they insult the Prophet. They want to bring foreign thinking to this country.”

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் தாலிபானால் சட்டத்துக்கு புறம்பான முறையில் உறவு / தொடர்பு வைத்து இருந்த தம்பதியினரை கல்லாலே அடித்துக் கொல்லும் தண்டனையை அண்மையில் நிறைவேற்றியதன் காணொளி

தலிபான் மிருகத்தனமான இஸ்லாமிய பயங்கரவாதிகளை விடுதலை வீரர்களாக பார்க்கலாம் என ஒரு முறை நெடுக்ஸ் எனது ஒரு பதிவுக்கு பதில் கூறியிருந்தது நினைவுக்கு வருது. இத்தகைய பயங்கரவாதிகளால் தான் உண்மையான விடுதலை போராட்டங்களும் மோசமான நிலைக்கு செல்லுகின்றன

காணொளி (இதில் மனதை பாதிக்கும் சில காட்சிகள் உங்களை வருத்தமுறச் செய்யலாம்)

http://www.youtube.com/watch?v=KXQFjbM8l_g

செய்தி

தலிபான்களின் இறுக்கமான சமூகக் கொள்கை அவர்களின் மதவெறியின் பால் பட்டதுதான் என்பதை நாங்கள் தற்துணியக் கூடாது.

கல்லால் அடித்து கொல்லும் வழக்கத்தை அமெரிக்க சார்பு சவுதி அரேபியா தான் இன்னும் கடைப்பிடித்து அவற்றை இஸ்லாத்தினூடு பரப்பியும் வருகிறது.

சவுதி இதைச் செய்தால் அதைக் கேட்க யாரும் இல்லை. ஏனெனில் அவர்கள் பணக்காரர்கள்.. அமெரிக்காவிற்கு உதவுபவர்கள். தலிபான்கள் இதைச் செய்தால் அது பயங்கரவாதம்..???!

அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் குண்டு போட்டு மக்களைக் கொன்றால் அது பயங்கரவாதிகள் மீதான தாக்குதல். அதற்குப் பதிலடியாக தலிபான் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தினால் அது பயங்கரவாதம்.

ஏன் எங்கள் தேசத்திலும் தகாத உறவு வைத்திருந்த ஆண்கள் பெண்களை நாங்கள் போஸ்ரில் கட்டி மண்டையில் போடவில்லையா..??!

ஏன் தகாத உறவுக்காக தமிழ் நாட்டில் சிறீலங்காவில் வெளிநாடுகளில் கொலைகளே நடக்கவில்லையா..???!

தலிபான்கள் மதவெறியர்கள் என்பதாக சித்தரிக்கவும் படலாம். உண்மை சரியாக உணரப்படாமல் ஊகத்தில் குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது சரியல்ல. அதையே சிறீலங்கா சிங்களப் பயங்கரவாதம் எம்மீது செய்தது. நாம் அதையே மற்றவர்களை நோக்கி செய்கின்றோம்..!

இஸ்லாமிய தீவிர அடிப்படைவாதிகளாக தலிபான்களை விட சவுதியில் உள்ளவர்கள் உள்ளனர். அவர்களை தட்டிக்கேட்க யாரும் இல்லை..! ஏன்..???!

Edited by nedukkalapoovan

தலிபான் இன்றுவரை மக்கள் ஆதரவு உள்ள ஒரு அமைப்பு. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்று அமெரிக்கா ஆதரவு கொண்ட அரசு மக்களுக்கு உரிய உரிமைகளை பெற்றுத்தவறியமை.

  • ஊழலும்,
  • தொடரும் கொலைகளும்,
  • உயராத வாழ்க்கை தரமும்,
  • மேற்குலகம் மீதான நம்பிக்கையின்மை

முக்கியமானவை.

  • கருத்துக்கள உறவுகள்
<_< தலிபான்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த முஸ்லீம் அடிப்படைவாதிகளே கொல்லப்பட வேண்டும். இதில் யாரும் வக்காலத்து வாங்கினால் அவர்களுக்குத் தலையில் ஏதோ பிழை என்றுதான் அர்த்தம்.

Edited by ragunathan

அனேகமாக எல்லா மதத்திலும் "ஒரு பகுதியினர்" நாகரீகமற்ற, நவீன உலக முறைக்கு மாறுபடாத பழமை வாதங்களை கொண்டுள்ளனர்.

அப்கானிஸ்தான் - தொடர்ச்சியான போர்களும் மிகவும் பின்தங்கிய கல்வி வசதிகளும் தலிபான் ஆட்சி தொடர வழிகோலிவிட்டது. எத்தனையோ பில்லியன்கள் உயிர்கள் அழிந்தும், மீண்டும் தலிபான் வெற்றி பெறுவது பல மேற்கு நாடுகளில் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக தலிபான் ஆட்சி மேலும் நீடிக்கும் என எண்ணத்தோன்றுகின்றது.

இஸ்லாமிய சட்டம் மிகவும் குரூரமானது.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய சட்டம் மிகவும் குரூரமானது.

அப்ப கவாடி என்ற பெயரில் உடம்பில் ஊசிகளை குத்தும் இந்து சட்டம் மேலானதா?

மதங்கள் மனிதனால் படைக்கபட்டவை. படைப்பாளிகள் முன்னைய நாட்களில் ஆண்களாக இருந்ததன் பலன் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் எல்லா மதங்களிலுமே உண்டு. நாகரீகமான இஸ்லாமியர்களுக்கும் மேலே இருக்கும் காட்சி அருவெருப்பையே கொடுக்கும். ஆனால் மூடநம்பிக்கைகளையே மட்டும் நம்பி வாழும் மூடர்களுக்கு இதை தவிர எந்த மனித சிர்த்தார்ங்களையும் விளங்கபடுத்த முடியாது.

பாரிசில் நடக்கும் இந்து கோவில் திருவிழாவிற்கு................ ஏதோ ஒரு தென்அமெரிக்க நாட்டில் இருந்து தேங்காய்களை இறக்குமதி செய்து தெருவில் போட்டு உடைக்கிறார்கள். இவர்களது சொந்த உறவுகள் முள்ளுகம்பி வேலிக்க பின்னால் ஒரு வேளை உணவிற்கு கையேந்தி நிற்கிறார்கள். மேலே உள்ள வீடியோவில் உள்ளது அறிவீனம். பாரிஸில் நடப்பது அடவாடிதனம் அது எவ்வளவோ அருவெருப்பானது. ஆனால் எத்தனை இந்துக்களுக்கு அது அருவெருப்பாக தெரிகிறது? இத்தாலி வத்திகானில் கிறிஸ்துவின் பெயரால்தான் பல கொள்ளையும் பாலியல் வல்லுறவும் நடக்குது. மதசட்டைகள் புனிதர்களாக அவர்களை வேளியே காட்டுவதல் எத்தனை கொடுமைகாரகள் அதில் ஒழிந்து இருக்கிறார்கள்?

எனது மதத்தை மூடிவைத்துகொண்டு மற்றைய மதங்களை சாடுவதென்றால் சந்தோசமான விடயம் என்று நம்புவதனாலேயே எல்லா மதங்களின் பெயராலும் அநியாயங்கள் நடக்கின்றன. இந்தியாவில் பிரமாண நாய்களால் எத்தனை தலித்துக்ள் மிக கொடுரமாக கொலையுண்டு பொனார்கள் என்பது உங்களுக்கு தெரியாதது அல்லது தெரிந்தும் வெயிளிலே பேச மறுப்பது. மேலே உள்ள விடியோ எவ்வளவோ மேலானது பச்சிளம் குழந்தைகளையே காலால் போட்டு மிதிப்பவன் பார்ப்பான். முன்பு சாதி குறைந்தவர்களை அடித்துகொல்லும் ஒரு விடியோவை இங்கே யாரோ இணைத்திந்தார்கள் இருந்தால் தேடி பாக்கிறேன்.

நெடுக்கு கூறியதுபோல் சவூதியில் இது நாளாந்தம் நடக்கிறது எந்த ரீவியிலும் காணோம். சவூதியில் இருப்பவன் வெளி உலகையே காணாத மிருகங்கள் ஆனால் அமெரிக்காவிற்கு கடனுக்கு எண்ணை தருகிறது அதனால் குற்றமில்லை. கடன் கொடுக்கமுடியாத அளவிற்கு கூடியபின் வேண்டுமானால் அவனும் குற்றவாளியாகலாம் அல்லது பயங்கரவாதியாகலாம். ஆனால் இப்போது அங்கே ஜனநாயகம் கொடிகட்டி பறக்கிறது. தலிபான் செய்துவிடான் உடனே மனித நேயம் போத்துகொண்டு வருகிறது அதிசயாமாக விடியோ போட்டு காட்டுகின்றார்கள். ஆ ஆ இப்படியும் மனிதர்களா என்று நாம் அண்ணாந்து பாக்க வேண்டும். காட்டுபவர்களின் தாயும் தந்தையும் கறுப்பினத்தவருக்கு செய்த கொடுமைகளை காட்ட யாரும் இல்லை.

தங்களை புனிதர்களாக காட்டுவதற்கு எங்காவது ஒரு கயவனை தேடி கண்டுபிடிக்கிறார்களே ஒழியே............. எந்த புனிதமான வேலையை செய்ததில்லை செய்யும் எண்ணமும் இல்லை. எந்த மதத்தின் ஐயனோ பாதிரியோ மூனாவா எதாவது ஒரு தெருவை தனிலும் கூட்டியதையோ சுத்தம் செய்ததையோ இதுவரை காலத்தில் நான் கண்டதில்லை. ஆனால் இவர்கள் வாழும் இடங்ளை கூட்டும் மனிதர்களை நான் ஒவ்வொரு நாளும் காண்கிறேன். ஏன் இவர்களுக்கு கைகால் சொத்தியா?

எமது அழுக்குகளை நாமே கழுவினால் எமைபாத்து அடுத்தவனும் கழுவ தொடங்குவான்................ இல்லாவிட்டால் அடுத்தவனுடைய அழுக்குகளை காட்டி காட்டி எம்மை சுத்தமானவர்களாக காலம் காலமா சித்தரிக்க வேண்டியதுதான்.

அப்ப கவாடி என்ற பெயரில் உடம்பில் ஊசிகளை குத்தும் இந்து சட்டம் மேலானதா?

எந்த பைபிளில் இது கூறப்பட்டுள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக்களுக்கு என தனியான சட்டங்கள் எதுவும் இல்லை அப்படியான புத்தகங்களும் இல்லை. இஸ்லாம் எனும்பெயரில் தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான பயங்கரவாதமே அக்கொள்கையைக் கடைப்பிடிக்கப்படுபவர்களால் பின்பற்றப்படுகிறது. தற்போதைய உலகில் நடமாடும் சனத்தொகையில் நால்வரில் ஒருவர் இஸ்லாமியராக இனங்காணப்பட்டுள்ளது. அதுகள் பிள்ளைகளை பண்டிகுட்டிபோடுவதுபோல் பெத்துக்கொண்டே இருக்குதுகள், இந்நிலை தொடருமாகவிருந்தால் மிகவும் ஆபத்தே.

உது மட்டும் சைவ மதமாக இருக்கட்டும் இங்கை பலர் சைவ மதத்தை எப்படியெல்லம் கேவலப்ப்டுத்த முடியுமோ அப்படியெல்லம் நாறடித்து இருப்பர்கள், அனால் இஸ்லாம்,கிறிஸ்த்தவம் என்றால் கப்சிப், இவர்களுக்கு ஒரு உண்மை புரிவது இல்லை,அதாவது தமிழ் நாட்டில் இருக்கும் திராவிட கடவுள் நம்பிக்கையை ம்றுக்கும் திராவிட கழகங்களை வளர்த்துவிட்டது எல்லம் மதம் மாற்றத்தை ஊக்குவிக்கும் நிறுவனங்கள் தான், அவர்களின் நிதி உதவிய்டன் தான் ஈ.வே.ராமசாமி தனது அரசியலை வளர்த்தான், அதற்கு அவன் தமிழரின் கலாச்சாரத்தையே ஏலம் போட்டு வித்தான், இந்த உண்மையை கூறினால் கருத்தை களத்தை விட்டு நீக்கிவிடுவார்கள்,

தலிபான்களின் இறுக்கமான சமூகக் கொள்கை அவர்களின் மதவெறியின் பால் பட்டதுதான் என்பதை நாங்கள் தற்துணியக் கூடாது.

கல்லால் அடித்து கொல்லும் வழக்கத்தை அமெரிக்க சார்பு சவுதி அரேபியா தான் இன்னும் கடைப்பிடித்து அவற்றை இஸ்லாத்தினூடு பரப்பியும் வருகிறது.

சவுதி இதைச் செய்தால் அதைக் கேட்க யாரும் இல்லை. ஏனெனில் அவர்கள் பணக்காரர்கள்.. அமெரிக்காவிற்கு உதவுபவர்கள். தலிபான்கள் இதைச் செய்தால் அது பயங்கரவாதம்..???!

அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் குண்டு போட்டு மக்களைக் கொன்றால் அது பயங்கரவாதிகள் மீதான தாக்குதல். அதற்குப் பதிலடியாக தலிபான் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தினால் அது பயங்கரவாதம்.

ஏன் எங்கள் தேசத்திலும் தகாத உறவு வைத்திருந்த ஆண்கள் பெண்களை நாங்கள் போஸ்ரில் கட்டி மண்டையில் போடவில்லையா..??!

ஏன் தகாத உறவுக்காக தமிழ் நாட்டில் சிறீலங்காவில் வெளிநாடுகளில் கொலைகளே நடக்கவில்லையா..???!

தலிபான்கள் மதவெறியர்கள் என்பதாக சித்தரிக்கவும் படலாம். உண்மை சரியாக உணரப்படாமல் ஊகத்தில் குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது சரியல்ல. அதையே சிறீலங்கா சிங்களப் பயங்கரவாதம் எம்மீது செய்தது. நாம் அதையே மற்றவர்களை நோக்கி செய்கின்றோம்..!

இஸ்லாமிய தீவிர அடிப்படைவாதிகளாக தலிபான்களை விட சவுதியில் உள்ளவர்கள் உள்ளனர். அவர்களை தட்டிக்கேட்க யாரும் இல்லை..! ஏன்..???!

நெடுக்கு உங்கள் கருத்தில் பாதியை ஏற்கலாம் அதாவது மேற்கு உலகம் பயங்கரவாத்தை இங்காணும் முறை வேண்மானால் தவறாக் இருக்கலாம் ஆனால் எக்காரணம் கொண்டும் இஸ்லாமை மதம் என்று கூற முடியாது, அதுக்கௌம் காடுமிராண்டித்தனத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை, ஒரு சிறிய உதாரணம்

ஒரு தந்தை தந்து பிளளை படிக்கவில்லை என்று காதில திருகி கண்ணத்தை பொத்தி ரெண்டு போட்டல் அது கண்டிப்பு, ஆனால் பிள்ளை படிக்கவில்லை என்று உலக்கையால மண்டையைப் பிளந்தால் அது காட்டுமிராண்டித்தனம், அது தான் புலிகளுக்கும் தல்பானுக்கும் உள்ள வித்தியாசம், புலிகள் கண்டிப்பனவர்கள், தலிபான் காட்டுமிரண்டிகள்

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பைபிளில் இது கூறப்பட்டுள்ளது?

மேலே உள்ள கொடுரம் எந்த குர்ரானில் எழுதபட்டுள்ளது? அல்லது குர்ரான்தான் கடவுளால் எழுதபட்டதா?

எல்லாமே அறிவீனமாற்றவர்களை ஏய்த்து பிழைக்க சில மேய்ப்பான்கள் எழுதியதுதான். எழுதிய சட்டங்களாகவும் எழுததாத சட்டங்களாகவும் அறிவீனமற்ற மனிதர்களை ஏய்து பிழைக்கின்றார்கள்.

முட்களையும் ஊசிகளையும் உடம்பிலே ஏத்தி காவடியாடினால் இந்துகடவுள்கள் அருள் அள்ளி தருவார்கள் என்றால்......?

ஏன் மற்றைய இந்துக்கள் வேடிக்கையாளர்களா நின்று வேடிக்கை பார்க்க வேண்டும்? எல்லோருமே ஊசிகளை ஏத்தி கயிறுகளில் தொங்கலாமே? எங்கவது ஒரு பிரமணனாவது ஒரு குண்டுசி தன்னையும் குத்துகிறானா? காசை கொடுத்தால் வந்து மணியை ஆட்டி நல்லாய் ஆடு நல்லாய் ஆடு என்றுவிட்டு போகிறான்.

ஒருவனது அறிவீனத்தை பயன்படுத்தி அவனை துன்புறுத்தவில்லையா?

என்ன அது உடல்வலி மேலே உள்ளது உயிர்வலி............... ஆனால் உடல்வலி ஏற்பு உண்டாக்கி கால் கை இழந்தவர்கள் உயிர் இழந்தவர்கள் கதைகளை நீங்கள் கேள்விபட்தே இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக்களுக்கு என தனியான சட்டங்கள் எதுவும் இல்லை அப்படியான புத்தகங்களும் இல்லை. இஸ்லாம் எனும்பெயரில் தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான பயங்கரவாதமே அக்கொள்கையைக் கடைப்பிடிக்கப்படுபவர்களால் பின்பற்றப்படுகிறது. தற்போதைய உலகில் நடமாடும் சனத்தொகையில் நால்வரில் ஒருவர் இஸ்லாமியராக இனங்காணப்பட்டுள்ளது. அதுகள் பிள்ளைகளை பண்டிகுட்டிபோடுவதுபோல் பெத்துக்கொண்டே இருக்குதுகள், இந்நிலை தொடருமாகவிருந்தால் மிகவும் ஆபத்தே.

கிறிஸ்தவர்களும் இந்துக்களும் மற்றைய நாடுகளை ஆக்கிரமித்து தமது மதத்தை வலுகட்டயாமாக பரப்பிய அளவு ஆபத்து இஸ்லாமால் வரும் என்று நான் நம்பவில்லை. ஆனால் சவூதியில் எந்த மதத்திற்கும் தடை ஆனால் முஸ்லிம் போகும் இடமெல்லாம் பள்ளி கட்டலாம் என்பது முரண்பாடு. மற்றைய மதங்களை மதிப்பவனால்தான் தனது மதத்தையும் மதிக்கமுடியும். ஆனால் எந்த மதவாதியும் மனிதனை மனிதனாக கூட மதித்ததில்லை................. மாற்று மதத்தவன் என்றால் கொலைகூட செய்ய மறைமுகமாக என்றாலும் உதவுகிறார்கள் என்பதே உண்மை. மேலே கூட பாருங்கள் இந்து மதத்தின் கொடுமைகளை எழுதினால் அதை திருத்துவது பற்றி சி;ந்திக்கிறார்களா? பைபிளை இழுத்து எனக்கு ஜானஸ்தானம் தரவே முயற்சிக்கின்றார்கள். தங்களது ஆடாவடிதனம் எல்லாம் மதம் என்ற பெயரில் அப்படியே வாழ வேண்டும் மற்றையவன் எல்லாவற்றையும் துறந்துவிட வேண்டும். இது என்ன பஞ்சாயத்து என்பதுதான் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உது மட்டும் சைவ மதமாக இருக்கட்டும் இங்கை பலர் சைவ மதத்தை எப்படியெல்லம் கேவலப்ப்டுத்த முடியுமோ அப்படியெல்லம் நாறடித்து இருப்பர்கள், அனால் இஸ்லாம்,கிறிஸ்த்தவம் என்றால் கப்சிப், இவர்களுக்கு ஒரு உண்மை புரிவது இல்லை,அதாவது தமிழ் நாட்டில் இருக்கும் திராவிட கடவுள் நம்பிக்கையை ம்றுக்கும் திராவிட கழகங்களை வளர்த்துவிட்டது எல்லம் மதம் மாற்றத்தை ஊக்குவிக்கும் நிறுவனங்கள் தான், அவர்களின் நிதி உதவிய்டன் தான் ஈ.வே.ராமசாமி தனது அரசியலை வளர்த்தான், அதற்கு அவன் தமிழரின் கலாச்சாரத்தையே ஏலம் போட்டு வித்தான், இந்த உண்மையை கூறினால் கருத்தை களத்தை விட்டு நீக்கிவிடுவார்கள்,

எந்த ஆதாரமும் அற்ற இந்த அவதூறையே நீக்கவில்லை...............?????

இது ஒரு கருத்துகளம் இங்கே உங்களுக்கு தெரிந்தவிடயங்களை எழுதி அதை நிர்வாகம் நீக்கியதாக நான் காணவில்லை. எனது பல கருத்துக்களும் நீக்கப்பட்டன நீக்கியதன் பின்புதான் நானும் புரிந்துகொண்டேன் எனது தவறுகளை. ஆனால் தவறான புரிதலினால் சிலபேர்களின் கருத்துக்கள் நீக்கபட்டன பின்பு அது ஒப்புகொள்ளவும் பட்டன.

ஒரு இனத்திற்காக தனது குடும்பத்தோடு............ தனது முழுவாழ்கையையும் அற்பணித்த ஒரு போராளியை பற்றியே இத்தனை அவதுறுகள் இந்த யாழ்களத்தில் இருக்கிறது.

ஈ.வோ இராமாசாமி ஒரு திணிசு............... நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை ஆதாரம் இருந்தால் போட்டு உடையுங்கள் வாசிக்க நாங்களும் ஆவலாக இருக்கிறோம்.

அல்லது மற்றவர்கள் போல் அவதூறு மட்டுமே இந்து மதத்தை வாழவைக்கும் என்று நீங்களும் நம்பினால்...........

ஈ.வோ என்ன ஈவோ ஜேசு முகமாட் நபிகள் என்று அள்ளி வீசுங்கள் சேற்றை.

கிறிஸ்தவர்களும் மற்றைய நாடுகளை ஆக்கிரமித்து தமது மதத்தை வலுகட்டயாமாக பரப்பிய அளவு ஆபத்து இஸ்லாமால் வரும் என்று நான் நம்பவில்லை.

மேலே கூட பாருங்கள் இந்து மதத்தின் கொடுமைகளை எழுதினால் அதை திருத்துவது பற்றி சி;ந்திக்கிறார்களா? பைபிளை இழுத்து எனக்கு ஜானஸ்தானம் தரவே முயற்சிக்கின்றார்கள்.

மறை படித்து, மறை கழன்ற செம்மறி ஆட்டுக் கூடத்துக்கு ஒன்றும் விளங்குவதில்லைத் தானே.

மேய்ப்பவர்கள் பின்னல் அலைந்துகொண்டு மதம் மாற்றும் காட்டுமிராண்டிகளுக்கும் மற்றவர்களை குறை சொல்லாவிட்டால் நித்திரை வராதாக்கும்.

ஈ.வோ இராமாசாமி ஒரு திணிசு............... நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை ஆதாரம் இருந்தால் போட்டு உடையுங்கள் வாசிக்க நாங்களும் ஆவலாக இருக்கிறோம்.

ஏன் நீங்கள் கடந்த 50 ஆண்டு தமிழ் நாட்டு அரசியலை புரட்டிப் பாருங்கோ ஆதாரம் போதியளவு இருக்கு, சைவமதம் பொய் என்னும் கருணாநிதி, ரம்சான் என்றால் இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்குமம், ஏன் சைவர்களின் வருடப் பிறப்பன சித்திரை வருடப் பிறப்பையே அது தடை செய்யும் அளவிற்கு இந்த மதம் மாற்றும் நிறுவனங்கள் பணம் வழக்கிய்ருக்கிரார்கள் என்பது தான் உண்மை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில எல்லார் எழுதியதையும் வாசிக்க வில்லை...

ஒன்று மட்டும் தெரிகிறது..கொலையை யார் எப்படி செய்வது என்பது எப்பவும் சிக்கலான விடயம். எல்லா இடத்திலும் நடக்கிறது, அதை இன்னுமொருவர் "தங்களுக்கு தெரிந்த நடுவுநிளையால்" பார்ப்பது எந்தளவு தூரத்துக்கு சரி?

ஆனால் எனக்கு இந்த கொலை - மிகவும் அச்சமூட்டுகிறது, மனித இனம் என்றால் இவ்வளவுதான என வெறுமை ஏற்படுகிறது" ...ஆனாலும் இதை தனியே ஒரு குழுவுக்கு எதிரான குற்றமாக இன்னொருவர் சொல்ல அவர் யோக்கிதை தெரியவில்லை.. முன்னர் ஒருவர் இணைத்திருந்தார் வட இந்தியாவில் ஒருவரை அடித்து கொல்லுவது போல, ஆனால் இது யாழ்பாணத்திலும் நடந்தது தானே...2004 /2003 களில் ...

எந்தளவு தூரத்திற்கு இதை ஒருவரால் ஒழுங்கு படுத்த முடியும் என்று தெரியவில்லை...5 ந் தொழில்களிலேய அழித்தல் என்ற தொழில் உள்ளபோது யாரோ ஒருவர் அதை செய்யத்தான் வேணும்..யார் செய்வது எப்படி செய்வது என்பது எமது கேள்வி..

டிஸ்கி

மண்டைய போட்டு உடைக்காமல்., எல்லாம் சிவமயம் அல்லது வேறு மயம் என்று இருக்க வேண்டியதுதான்

இங்கு ஒரு சிலர் இருக்கின்றார்கள். இந்து மதத்தினை தூற்றி எழுதாவிட்டால் அவர்களுக்கு உணவு செமிப்பதில்லை. இல்லாவிட்டால் வாங்கின பணத்திற்கு வேலை செய்கின்றார்களோ தெரியவில்லை.

வேற்று மதங்கள் முக்கியமாக கிறிஸ்தவ மதத்தின் சீர்கேடுகளை பற்றி இங்கு செய்தி இணைத்தால் ஒரு கருத்தும் வைக்காமல் ஒதுங்கி விடுவார்கள் . அல்லது அங்கும் வந்து இந்து மதத்தில் நடக்காததா நடந்து விட்டது என ஆரம்பித்து விடுவார்கள்.

யாழ்கள நிர்வாகமும் அவர்களுக்கு ஆதரவு. ஏன்எனில் எனது மத பெரியாரை அவர்கள் அவமதித்து எழுதினால் ஒன்றும் கூறமாட்டார்கள். ஆனால் எதிராக நாம் ஏதாவது தொடங்கினால் வெட்டுக்களும் எச்சரிக்கையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய சட்டங்களில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி. வெளிநாடுகளில் அனேகமான இஸ்லாமியர்கள் தங்களுக்குத் தெவையானவரைக்கும் தாங்கள் வாழ்கின்ற நாடுகளின் இனப்பெண்களை வைப்பாட்டியாகவோ அன்றேல் திருமணம்செய்தோ வைத்திருந்துவிட்டு. நிரந்தர வதிவிடவுரிமை கிடைத்ததும் ஊருக்குப்போய் தங்கட இனப்பெண்களைத் திருமணம்செய்து அவர்களுக்கு முக்காடும் போட்டுட்டு பேய்கள் பூதங்களைப்போல் எதிரில வருபவர்களை பயமுறுத்திக்கொண்டு. அதுக்குப்பிறகும் வெள்ளைக்காரச்சிகளைத்தேடி டிஸ்கோத்தே போறவையளையும் எனக்குத்தெரியும். நான் வசிக்கும் நாட்டில் வாழ்கின்ற வங்களாதேஸ் நாட்டைச்சேர்ந்தவர்களில் அனேகர் இப்படித்தான். அதைவிட முல்லா எனப்படும் மதபோதகராகத் திரிபவர்கள் அனைவரும் வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் சுத்தின ஆக்கள்தான். அதுக்காக குஜராத் கலவரத்தையோ அவுஸ்ரேலிய மதபோதகரை இந்து ரவுடிக்கூட்டம் வாகனத்துடன் தீயிட்டதையோ சரியென வக்காளத்து வாங்க நான்வரவில்லை. அதுசரி புலம்பெயர் நாடுகளில் தற்போது கிறிஸதவ மதம்மாறி ஏனைய மதத்தைச் சார்ந்தவர்களை இளிவாகப் பேசிக்கொண்டதிரியிறவர்களில் சாதிவேளாளக் கிறிஸ்தவர்களிடம் நேரடியாகவே சவால்விடுகிறேன் உங்களது பிள்ளைகளில் ஒருவரையாகுதல் உங்களது பரிபூரண ஒப்புதலுடன் நீங்கள் கீழசாதி எனக்கருதும் யாருக்காவது திருமணம் முடித்துவைப்பீர்களா?

இங்கு ஒரு சிலர் இருக்கின்றார்கள். இந்து மதத்தினை தூற்றி எழுதாவிட்டால் அவர்களுக்கு உணவு செமிப்பதில்லை. இல்லாவிட்டால் வாங்கின பணத்திற்கு வேலை செய்கின்றார்களோ தெரியவில்லை.

வேற்று மதங்கள் முக்கியமாக கிறிஸ்தவ மதத்தின் சீர்கேடுகளை பற்றி இங்கு செய்தி இணைத்தால் ஒரு கருத்தும் வைக்காமல் ஒதுங்கி விடுவார்கள் . அல்லது அங்கும் வந்து இந்து மதத்தில் நடக்காததா நடந்து விட்டது என ஆரம்பித்து விடுவார்கள்.

யாழ்கள நிர்வாகமும் அவர்களுக்கு ஆதரவு. ஏன்எனில் எனது மத பெரியாரை அவர்கள் அவமதித்து எழுதினால் ஒன்றும் கூறமாட்டார்கள். ஆனால் எதிராக நாம் ஏதாவது தொடங்கினால் வெட்டுக்களும் எச்சரிக்கையும்.

ஏன் அதை விடுங்கோ தலைவருக்கும் விடுதலைப் போராட்டதிற்கும் எதிராக எத்தனை சேறடிப்புகள், அதெல்லம் நீக்கப்படாது ஆனால் ஈ.வே.ராமசாமி,திரவிட இயக்கங்ளை பற்றி ஒரு எதிரான கருத்து கூறினால் தூக்கப்பட்டு விட்ம். குறிப்பக 2008ன் முற்பகுதியில் சைவ மத்தை கேவலப்படுத்தி எத்தனை ஆக்கங்கள் கலத்தில் பிரசுரிக்கப்பட்டு சைவ் மதத்தை அழித்தால் தமிழ் ஈழம் வந்து விடும் என்ற ரேஞ்சுக்கு இங்கே விவதம் நடக்க, அங்கே வன்னி முற்றுகை தொடங்கிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்...........

இந்த தலபை;பின் கீழே இந்துமதத்தில் குறை உள்ளது என்று நான் ஒருவனே எழுதி உள்ளேன். ஆக உங்கள் எல்லோருடைய கருத்தும் என்னை நோக்கியே உள்ளது(பெயர் குறிப்பிடாது போனாலும்). இந்து மதத்தின் மேல் குறையுள்ளது என்று எழுதினே தவிர குறையில்லாமல் வேறு மதங்கள் உள்ளது என்று எங்கேனும் நான் எழுதியதில்லை. எனது மதம் இந்துமதம் அதை கழுவி துடைத்துவிட்டே அடுத்தவனுடைய குப்பையை பற்றி பேச முடியும் இதுவே என்னுடைய நியாயமாகும். அதற்காக அடுத்த மதங்களுடைய அடாவடிதனங்களை நாம் பொறுக்க வேண்டியதில்லை.

ஆனால் நீங்கள் எப்போது பாhத்தாலும் உண்மையை பேச தயாரா இல்லை...........

அடுத்த மதங்களின் மேல் சேறடிப்பது.....

எனக்கு ஜானஸதானம் தருவது..........

இவற்றால் எனது கருத்தை பொய்யாக்க முடியாவிட்டால் நிர்வாகத்தை சாடுவது.............

இது என்ன பஞ்சாயத்து????

ஆதாரங்கள் இல்லாத அவதூறுகள் எத்தனையோ வாழ்கின்றன இந்த களத்தில். அன்னை தெரேசா அனாதைபிள்ளைகளை மதம்மாற்றினாராம் என்று ஒரு அருவெருப்பான பாசையையே ஒரு உறவு ஒரு தலைப்பின் கீழ் எழுதியது.............. அத்தனையும் எழுதிவிட்டு ஒரு அச்சுறுத்தலையும் எழுதியது. அது என்ன என்றால்............ இதற்கு மேலேயும் எழுதுவேன் ஆனால் நிர்வாகம் வெட்டிவிடும். அதற்கு மேலே என்ன எழுத முடியும் என்பது சாதாரண மனிதனான எனக்கு ஒரே குடைச்சல்......... இல்லை பரவாயில்லை அவர்கள் வெட்ட மாட்டார்கள் நீங்கள் எழுதுங்கள் என்று நானும் தொடர்ந்து எழுதினேன். பாவம் எதாவது இருந்தால் தானே எழுதுவதற்கு அதனால் எழுதவே இல்லை.

அன்னை தெரேசா மதம்மாற்றாது போயிருந்தால் அதுதான் அவருடைய பெரிய தப்பாக என்னால் பார்க்க முடிகிறது. தலித்துக்கள் என்றும் தாயில்லாத பிள்ளைகள் என்றும் தெருவிலே ஏறிந்துவிடவில்லை........... ஏறி மிதிதுத்துகொண்டிருந்த பிள்ளைகளையே அன்னை தெரேசா கூட்டி சென்றார். தான் அனைத்து அருளும் கிடைக்கும் என்று நம்பிய கடவுள் பற்றி அந்த சிறுவர்களுக்கு அவர் சொல்லாது போயிருந்தால் அதுதான் தப்பு. ஆயுதபோராட்டம்தான் ஈழத்தை விடுவிக்கும் என்று நம்பியபின் மற்றவர்கள் ஆயுதம் எடுக்க வராதீர்கள் நான் மட்டுமே ஆயுதம் எடுத்து போராட போகிறேன் என்று தலைவர் பிரபாகரன் கூறுவதை போன்றது அது.

அன்னை தெரேசாவின் உடைய கடவுள் உண்மையானவரா பொய்யானவரா என்பது மாறுபட்ட விவாதம் அவருடைய மதம் புனிதமானதா நரகமானதா என்பது இன்னொரு மாறுபட்ட விவாதம். ஆனால் அவர் அதை முழுமையாக நம்பினார் என்பதே என்னுடைய வாதம்.

நண்பர்களே நான் சொல்ல வருவதெல்லாம் இதுதான்.................... எனது மதம் எனது கண்களின் முன்னாலேயே இன்னொரு மனிதனை வதைப்பதை நான் பார்த்திருக்கிறேன் அதை என்னால் அனுமதிக்க முடியாது. அதற்கு எதிராக கிடைக்கும் இடமெல்லாம் நான் குரல் கொடுப்பேன். (தனிபட்ட முறையில் நான் கடவுளை நம்புவதே இல்லை) ஆனால் கடவுளின் பயத்தால் எனது குடும்பம் உறவுகள் ஊர் சமூதாயம் இனம் அதற்குள் இருந்து வெளிவர மறுக்கின்றது. அதற்குள் இருந்து வெளியே எல்லோரும் வர வேண்டும் என்பது எனது ஆவலும் இல்லை. ஆனால் காட்டுமிராண்டிகள்போல் இல்லாது மனிதர்களாக வாழவேண்டும் என்ற ஆவல் எனக்கு எப்போதும் உண்டு.

.

ஆபிரிக்க கருப்பினத்தவரை மிருகங்களைப் போல் அமெரிக்காவிற்கு ஏற்றிக் கொண்டு சென்ற முதலாவது அடிமைக்கப்பல் வரலாற்றுப் பிரசித்தி பெற்றது. கப்பலில் ஒரு நாளைக்கு இருமுறை ஆராதனை நடக்குமாம். கப்பலின் பெயர் "இயேசு என்னும் நற்கப்பல்" - Good Ship Jesus

***************

அவஸ்திரேலியாவின் தென் பகுதித் தீவான Tasmania. வெள்ளையர்கள் வந்திறங்குமுன் 40,000ற்கு மேற்பட்ட கருப்பின அபோர்ஜினி மக்கள் வாழ்ந்து வந்தார்கள். வெள்ளையர்கள் வந்திறங்கி சில தசாப்தங்களில் ஒரு அபோர்ஜினி கூட மிஞ்சவில்லை.

***************

பைபிளிற்கு மாறாக, பூமி தான் சூரியனைச் சுற்றுகின்றது என்று கூறிய கலிலியோ கலிலிக்கு சிறை தண்டனைகொடுத்து தன் கடவுளை நிரூபித்தது கத்தோலிக்கம்.

***************

சக மனிதர்களையே தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கிவைத்து அவர்கள் சந்ததியையே குட்டிச் சுவராக்கிய பெருமை இந்து சமயத்திற்கே உண்டு.

***************

கிழம் வயதில் இளம் கன்னியை அமுக்கினார் நபிகள் நாயகம். அதைவிடத் தள்ளா வயதில் இளம் பெண்ணைத் தள்ளிச் சென்று நபிகளிற்கே நடுவிரலைக் காட்டினார் அறிவியலின் தந்தை ஈ.வே.ரா. :)

.

Edited by esan

இந்த செய்திகள் ஊடாக நீங்கள் சொல்ல வருவது என்ன???

மற்றைய மதங்களில் தவறுகள் இருக்கின்றன............ ஆக இந்து மத்திலும் இருக்கலாம்?

இஸ்லாமை சேர்ந்தவன் காட்டுமிராண்டியாக இருக்கிறான் ஆக நாங்களும் அப்படியே இருக்கலாம்???

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன் அடுத்தவனை கொல்கிறான் ஆக நாங்களும் கொல்லலாம்???

ஆக மனிதனாக மட்டும் மாறவே மாட்டோம் என்பதை பகிரங்கமாகவே எழுதி உங்களை நீங்களே இந்தளவிற்கு கேவலபடுத்துகிறீர்கள்?????

எந்தளவிற்கு மதம் பிடித்துள்ளது என்பதை இனியாவது புரிய முடிந்தால் புரிய முயற்சி செய்யுங்கள்.

கிறிஸ்தவர்களும் இந்துக்களும் மற்றைய நாடுகளை ஆக்கிரமித்து தமது மதத்தை வலுகட்டயாமாக பரப்பிய அளவு ஆபத்து இஸ்லாமால் வரும் என்று நான் நம்பவில்லை. ஆனால் சவூதியில் எந்த மதத்திற்கும் தடை ஆனால் முஸ்லிம் போகும் இடமெல்லாம் பள்ளி கட்டலாம் என்பது முரண்பாடு. மற்றைய மதங்களை மதிப்பவனால்தான் தனது மதத்தையும் மதிக்கமுடியும். ஆனால் எந்த மதவாதியும் மனிதனை மனிதனாக கூட மதித்ததில்லை................. மாற்று மதத்தவன் என்றால் கொலைகூட செய்ய மறைமுகமாக என்றாலும் உதவுகிறார்கள் என்பதே உண்மை. மேலே கூட பாருங்கள் இந்து மதத்தின் கொடுமைகளை எழுதினால் அதை திருத்துவது பற்றி சி;ந்திக்கிறார்களா? பைபிளை இழுத்து எனக்கு ஜானஸ்தானம் தரவே முயற்சிக்கின்றார்கள். தங்களது ஆடாவடிதனம் எல்லாம் மதம் என்ற பெயரில் அப்படியே வாழ வேண்டும் மற்றையவன் எல்லாவற்றையும் துறந்துவிட வேண்டும். இது என்ன பஞ்சாயத்து என்பதுதான் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த மகளை இஸ்லாமிய முறைப்படி வாழவில்லை என்று கூறி தந்தையே கொலை செய்துள்ளார்.

அதுவும் இத்தாலியில்..... இதற்கும் தலிபான்களா பொறுப்பு.

மத வெறியை ஊட்டும் இஸ்லாமிய மதப் போதகர்களும் அடிப்படைவாதிகளுமே இவ்வாறான தீவிரவாதம் மக்களுக்குள் உருவாகக் காரணம்.

One of the most notorious cases in the West was that of Hina Saleem, who was killed in Italy by her father who claimed she had become too western.

http://www.bbc.co.uk/news/world-europe-12388801

ஏன் அதை விடுங்கோ தலைவருக்கும் விடுதலைப் போராட்டதிற்கும் எதிராக எத்தனை சேறடிப்புகள், அதெல்லம் நீக்கப்படாது ஆனால் ஈ.வே.ராமசாமி,திரவிட இயக்கங்ளை பற்றி ஒரு எதிரான கருத்து கூறினால் தூக்கப்பட்டு விட்ம். குறிப்பக 2008ன் முற்பகுதியில் சைவ மத்தை கேவலப்படுத்தி எத்தனை ஆக்கங்கள் கலத்தில் பிரசுரிக்கப்பட்டு சைவ் மதத்தை அழித்தால் தமிழ் ஈழம் வந்து விடும் என்ற ரேஞ்சுக்கு இங்கே விவதம் நடக்க, அங்கே வன்னி முற்றுகை தொடங்கிவிட்டது.

சைவ சமயத்தை அழித்தால் ஈழம் கிடைக்குமோ கிடைக்காதோ தெரியாது ஆனால் திராவிட கொள்கை பேசி மக்களை மந்தையாக்கி வைத்து இருக்கும் கருனாநிதியும் . வீரமனியும் அழிந்தாலே நல்லது நடக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.