Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை ஆதரிக்க மாட்டோம்! அமெரிக்கா அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை ஆதரிக்க மாட்டோம்! அமெரிக்கா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 08 பிப்ரவரி 2011 04:42

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அமெரிக்கா ஒரு போதும் ஆதரிக்காது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் Teresita Schaffer தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவிடம் இருந்து புலிகளுக்கு எந்தவொரு ஆதரவும் வழங்கப்பட மாட்டாது, நாட்டில் அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற தேசிய நல்லிணக்க முயற்சிகள் பெரும் மகிழ்ச்சி தருகின்றன, என்று இவர் தெரிவித்து உள்ளார்.

sangamam.com

  • Replies 50
  • Views 4k
  • Created
  • Last Reply

ஏதோ இதுக்கு முதல் ஆதரிச்ச மாதிரியும் இப்ப ஆதரிக்காத மாதிரியும் எல்லோ கதை போகுது. 1972 புலிகள் தொடங்கியதில் இருந்து இதைத்தான் அமெரிக்கா சொல்லிக்கிட்டு இருக்கும் என்று நினைக்கிறன்.

சிறீலங்காவில் தேசிய நல்லிணக்கத்தை விரும்பிற அமெரிக்கா.. கொசவாவோவிலும்.. சூடானிலும் அதை விரும்பாமல் விட்டது ஏனோ..???! அங்க நல்லிணங்கம் என்று பேசினால் அமெரிக்காவின் நல்ல நலனுக்கு பாதகம் என்று சொல்லி இருப்பினம்.. போல...! :o:lol::D

அது இங்க இந்தியாவை அனுசரித்து போக அமெரிக்கா விரும்புது. இல்லாட்டி சீனாக்காரனை அமெரிக்கனால் ஒன்றும் செய்ய முடியாது.

அப்ப இந்தியா இல்லாமல் போகனும்.

தமிழ்நாட்டு காரனுக்கு ஒரு வழி பண்ணி இந்தியாவை பணிய வைக்கனும். இல்லையேல் வெற்றி இல்லை

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் சுதந்திரம் உரிமைகள் தொடர்பில் அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு புதிய ஒன்றல்ல.

இந்தியா சோவியத் சார்பு நாடாக இருந்த காலக்கட்டத்திலும் அமெரிக்கா ஜே ஆர் அரசை ஆதரித்து தமிழ் மக்களின் போராட்டத்தை பூண்டோடு அழிக்க உதவிகளை செய்து வந்தது. மொசாட்டையும் களத்தில் இறக்கி விட்டது. அன்று இந்தியாவை தனது பிடிக்குள் கொண்டு வர அமெரிக்கா அதைச் செய்தது என்று சொல்லப்பட்டது. அப்போது அமெரிக்கா பாகிஸ்தானை தனது கருவியாக்கி இந்தியா சீனா இரண்டிற்கும் எதிராக இயக்கியது.

அதன் பின்னர் பொருண்மிய கள மாற்றங்கள் பிராந்திய அரசியல் மற்றும் இராணுவ பரிமானங்கள் மாற்றம் பெறப் பெற.. அமெக்காவின் அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட்டு இன்று பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் பெருகி உள்ள நிலையில் நிச்சயம் அமெரிக்கா எமக்கு சார்ப்பாக இருக்க நேரடியாக முன்வராது.

அதேவேளை அமெரிக்கா இன்று தெற்காசியாவில் திரிசங்கு நிலையில் நிற்கிறது. சீன.. அணு ஆயுதத்தோடு.. இஸ்லாமிய ஆதரவோடு பாகிஸ்தானும்.. முழுமையாக நம்ப முடியாத நண்பனாக.. ரஷ்சிய மற்றும் அணு ஆயுத பலத்தோடு இந்தியாவும்.. பெரும் பொருண்மிய பலத்தோடு சீனாவும் உள்ள ஒரு நிலையில் அமெரிக்கா சிறீலங்கா மீது செல்வாக்குச் செய்வதென்பது இயலாத ஒன்று. அமெரிக்கா செய்யக் கூடிய ஒன்றே ஒன்று தான் உள்ளது.. கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பதுதான்.

இதற்குள் தமிழர்கள் செய்யக் கூடிய இராஜதந்திர உறவாடல் மூலமே அமெரிக்காவின் பார்வையில் மாற்றத்தை உண்டு பண்ண முடியுமே தவிர.. அமெரிக்கா எம்மை வெளிப்படையாக ஆதரித்து ஒரு பலவீனமான களத்தில் தன்னை இன்னும் பலவீனமாக்கிக் கொள்ள முனையாது. அப்படி எதிர்பார்ப்பது நமது முட்டாள் தனம். :)

அதைத்தான் இப்போ செய்கிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை ஆதரிக்க மாட்டோம்! அமெரிக்கா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 08 பிப்ரவரி 2011 04:42

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அமெரிக்கா ஒரு போதும் ஆதரிக்காது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் Teresita Schaffer தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவிடம் இருந்து புலிகளுக்கு எந்தவொரு ஆதரவும் வழங்கப்பட மாட்டாது, நாட்டில் அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற தேசிய நல்லிணக்க முயற்சிகள் பெரும் மகிழ்ச்சி தருகின்றன, என்று இவர் தெரிவித்து உள்ளார்.

sangamam.com

இவர் இப்ப புலி இருக்குதென்று சொல்கின்றாரா? இல்லை என்று சொல்கின்றாரா?

இவங்கள் புலியை வாழத்தான் விடவில்லை.......... சாகவும் விடமாட்டாங்கள் போல இருக்கின்றது. என்ன கொடுமையடா சாமி!

இப்பதானே புரியுது எத்தனைபேர் புலியை வைத்து அரசியல் பண்ணுறான் என்று.

புலியை அமெரிக்கா ஆதரிக்க மாட்டுதாம்... ஆகவே ( ஒட்டுக்குழு) மக்களே இராசதந்திர முடிவை எடுத்து புலிகளை ஒதுக்கி தள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்...! <_<

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதானே புலிகள் இல்லை என்று சொல்லுறாங்கள்.இப்ப புலிகளை ஆதரிக்க மாட்டோம் என்றால் என்ன அர்த்தம்?தமிழ்மக்களின் ஜனநாயகச் செயற்பாடுகளை(நா.க.அரசு)புலிகள் என்ற பெயரால் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படகிறதா?ஆயுதப்போராட்டமும் வேண்டாம் ஸனநாயகப் போராட்டமும் வேணாம் என்றால் என்ன?இந்த அணுகுமுறை மௌனிக்கப்பட்ட ஆயுதங்கள் மீண்டும் முழங்குவதற்குத்தான் வழிவகுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியில் ஒரு முழுமை இல்லாமல் இருக்கிறது.

அந்த அம்மையார் சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் தாங்கள் தமிழீழத்தை ஆதரிக்கமாட்டோம் என்றும்.. அதேவேளை போர்க்குற்றங்களை ஒரு மூலைக்குள் போட்டுவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளதுடன் தேசிய நல்லிணக்கத்தை ராஜபக்ச அரசு கட்டி எழுப்ப வேண்டும் இன்றேல் மீண்டும் மோதல் வெடிக்கும் என்று எச்சரித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் பேசிய இடம் இந்தியா. இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மாறாக அமெரிக்கா வெளிப்படையாக பேச முடியாது.

அதை ஊடகங்கள் திரித்து விடுதலைப்புலிகளை அங்கீகரிப்பது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா தமிழீழத்தையே அங்கீகரிக்காதாம். ஆனால் சிறீலங்கா மீதான தனது அழுத்ததிற்கு போர்க்குற்றத்தை தமிழர்களின் அழிவை பாவிக்கும்.

எதுஎப்படியோ சிறீலங்காவை போர்க்குற்றமுள்ள தேசம் என்று நிறுவ வேண்டியதும் உலகின் மனச்சாட்சியை தட்டி அதன் வழி விடுதலைக்கு வழி இருக்கா என்பது அறியப்பட்டு அதன் பாதையில் தமிழர்கள் நடை போட இன்னும் சந்தர்ப்பங்கள் உள்ளன என்பதையே இந்தப் பேச்சு உணர்த்தியுள்ளது.

அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றங்களை உண்டு பண்ண நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர வெறுமனவே அவர்களை விமர்சித்துக் கொண்டிருப்பதும் புத்திசாலித்தனமல்ல. அது எதிரிகளுக்கே உதவி நிற்கும். :)

Edited by nedukkalapoovan

அட விடுங்கப்பா அந்த அம்மா ஒரு முன்னாள் தூதர் அவங்க சொல்ற எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு, அவங்களுக்கு மேல பல முடிவெடுக்கும் அதிகார வர்க்கம் உள்ளது , இதுக்கு போய் கரச்சல் போட்டுக்கிட்டு, நாம நம்ம வேலய (தாயக விடுதலை மட்டுமே )பார்ப்போம்

இந்தச் செய்தியில் ஒரு முழுமை இல்லாமல் இருக்கிறது.

போர்க்குற்றச்சாட்டு கரிசனைகள் அற்பமானவை அல்ல: அமெரிக்க முன்னாள் தூதுவர்

தமிழீழத்திற்கான அமெரிக்க ஆதரவை நிராகரித்துள்ள இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் டெரேசிட்டா ஷாபெர், போர் குற்றச்சாட்டு குறித்த கரிசனைகள் அற்பமானவை&nbsp; அல்ல எனவும் கூறியுள்ளார். அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் கடைசிக் கட்டம் கொடுமையானதாக இருந்தமைக்கான ஆதாரங்கள் இருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தந்திரோபாய மற்றும் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தின் தெற்காசிய நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளராகவும் விளங்கும் டெரேசிட்டா ஷாபெர், இலங்கை அரசாங்கத்தினால் உண்மையான நல்லிணக்கம் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் கூறினார்.

நேபாளம், இலங்கை மீதான முக்கியத்துவத்துடன் தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பு மீதான அமெரிக்கப் பார்வை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க செயற்பாடுகளை நழுவவிட்டால், புதிய உள்நாட்டு மோதல் ஏற்படலாம். இலங்கைத் தலைவரை நல்லிணக்கத்திற்கு எவ்வாறு இசையச் செய்ய முடியும் என்பதில் தனக்கு தெளிவான அறிவு இல்லை எனவும் கூறினார்.

http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/16189-2011-02-08-07-49-42.html

‘US concern over Lanka war crimes not frivolous’

Former US envoy to Sri Lanka Teresita Schaffer ruled out American backing for Tamil Eelam and said that the concern about war crimes in Sri Lanka was not frivolous. There was evidence that the end of the civil war between the island troops and the Liberation Tigers of Tamil Ealam (LTTE) was brutal.

At a forum on ‘US perspective on security in South Asian region with special emphasis on Nepal and Sri Lanka’ Schaffer stressed on Monday the need for genuine reconciliation by the Rajapaksa government.

“If the reconciliation process is allowed to slide, then some new internal conflict may spring up,” said Schaffer, who is also the director of the South Asia Programme at the Center for Strategic and International Studies. “I don’t have any clear sense on how one can persuade the Sri Lankan leader on reconciliation,” she said.

Schaffer also welcomed reconciliation efforts but said the focus should also be on war crimes. The former US envoy also said that the American ties with India hasn’t changed strategically but was on its way there.

“South Asia gained importance in strategic thinking of the US during the last five years. Earlier, it was focused on Persian Gulf and Japan. Now the policy is driven by great possibilities of ties with India,” she said.

Schaffer said that she did not expect the US and Indian alliance against China, but at the same time added that China was one of the factors for the alliance.

http://expressbuzz.com/cities/chennai/%E2%80%98us-concern-over-lanka-war-crimes-not-frivolous%E2%80%99/246060.html

அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றங்களை உண்டு பண்ண நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர வெறுமனவே அவர்களை விமர்சித்துக் கொண்டிருப்பதும் புத்திசாலித்தனமல்ல. அது எதிரிகளுக்கே உதவி நிற்கும். :)

:) (மேற்கத்திய) அமெரிக்காவின் மற்றும் இந்திய வல்லரசுகளின் நாட்டு பொருளாதார + பாதுகாப்பு நலன்கள் எமது தாயக நலன்களுடன் ஒன்றாகும் பொழுது இது சாத்தியமாகலாம். எனவே, எவ்வாறு இந்த இரண்டு நலன்களையும் ஒன்றாக்குவது? அந்த இடைவெளியை குறைப்பது? இவை பற்றி இது சம்பந்தமானவர்கள் வேலைத்திட்டங்களை வகுத்து அமுல்படுத்தவேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் தமது பொருளாதார வலுவை ஒரு பலம் பொருந்திய ஆயுதமாக மாற்றி அதை மேற்குலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருளாக மாற்ற வேண்டும். உதாரணத்திற்கு கனடாவில் யூதர்கள் தமக்கென பல வங்கி/முதலீடுகளை கொண்டுள்ளனர்.

அதில் ஒன்று இந்த நிறுவனம்: http://www.israelbonds.ca இது கனடாவின் சட்டங்களுக்கு அமைய அமைக்கப்பட்டு யூத நாட்டுக்கு பொருளாதார+அரசியல் பலம் சேர்ப்பதாக உள்ளது.

இந்த கருத்தை சொன்னவர் "முன்னைய" அமெரிக்க தூதுவர். இவர் சொன்ன கருத்து அமெரிக்காவின் கருத்தாகாது.

இவர் இப்பொழுது ஒரு அரச சார்பற்ற நிறுவனத்திற்கு வேலை செய்வதாக சொல்லப்பட்டுள்ளது. இப்படியான நிறுவனங்கள் பல பணத்தை பெற்று கொள்கைகளை திணிப்பன (lobbying).

இந்த அமைப்பின் ஆய்வு நாடுகளில் இலங்கை இல்லை: http://csis.org/region/south-asia

மேலும் அந்த அமைப்பின் சார்பாக இந்த அதிகாரி எழுதிய சில கட்டுரைகள்:

President Obama’s Trip to India:

http://csis.org/publication/president-obama%E2%80%99s-trip-india

http://csis.org/publication/obama-india-many-high-notes-much-work-ahead

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:) (மேற்கத்திய) அமெரிக்காவின் மற்றும் இந்திய வல்லரசுகளின் நாட்டு பொருளாதார + பாதுகாப்பு நலன்கள் எமது தாயக நலன்களுடன் ஒன்றாகும் பொழுது இது சாத்தியமாகலாம். எனவே, எவ்வாறு இந்த இரண்டு நலன்களையும் ஒன்றாக்குவது? அந்த இடைவெளியை குறைப்பது? இவை பற்றி இது சம்பந்தமானவர்கள் வேலைத்திட்டங்களை வகுத்து அமுல்படுத்தவேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் தமது பொருளாதார வலுவை ஒரு பலம் பொருந்திய ஆயுதமாக மாற்றி அதை மேற்குலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருளாக மாற்ற வேண்டும். உதாரணத்திற்கு கனடாவில் யூதர்கள் தமக்கென பல வங்கி/முதலீடுகளை கொண்டுள்ளனர்.

அதில் ஒன்று இந்த நிறுவனம்: http://www.israelbonds.ca இது கனடாவின் சட்டங்களுக்கு அமைய அமைக்கப்பட்டு யூத நாட்டுக்கு பொருளாதார+அரசியல் பலம் சேர்ப்பதாக உள்ளது.

அகூதா,

முன்பு புலிகள் போரில் ஈடுபட்டிருந்த போது புலம்பெயர் மக்களின் பணத்தின் குறிப்பிடத்தக்க அளவு போரை நடாத்துவதற்குப் போய்க்கொண்டிருந்தது.

இன்று அந்த நிலமை இல்லை. அப்படியானால் வருடாவருடம் மக்களிடம் இருந்து புலிகளால் பெறக்கூடிய நிதியின் ஒரு பகுதியேனும் எம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கு திரட்ட முடியாதா ?

இது எவ்வளவிற்குச் சாத்தியம் ?

ஒரு சட்ட பூர்வமான உலகளவிய தமிழர் நிதி நிறுவனம் வெற்றிபெற வாய்ப்பு உண்டா ?

யூதர்கள் போன்று குறைந்த / பூச்சிய வட்டிக்கு இப்படியான நிதி நிறுவனம் தமிழர் முயற்சிகளுக்கு கடன் வளங்கி அவற்றை வளர்த்து விடுமானால் எம்முடைய குரல் மற்றவர்களுக்கு கேட்கும்.

இது பற்றி நாம் ஆராய வேண்டும்.

இப்படி ஒரு முயற்சியை பிரான்சில் எடுக்க முயற்சிகள் நடந்தன.

அதாவது தேசாபிமானிகள் சிலரை ஒன்றிணைத்து ஒரு மூலதனத்தை பெற்று அதன் மூலம் எமது மக்களுக்குள் இருக்கும் சில விசேட தகமைகள் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்தி அவர்கள் மூலம் அவர்களது ஆலோசனைக்கேற்ப அவர்களது திறமைகளை எமது தாயகத்தின் வளர்ச்சிக்கு பாவிக்கும் வகையில் ஐரோப்பாவில் சில தொழில்களைத்தொடங்கி அதற்கு தகுதியானவர்களை எம்மினத்தில் தேடி எடுத்து அவர்களே அவற்றை நிர்வகிக்கும் வகையிலான திட்டத்தை தொடங்க சில தேசாபிமானிகளால் முயற்சிகள் செய்யப்பட்டன. தற்போது நடக்கும் முரண்பாடுகளால் அவை முன்னோக்கி நகர முடியாதுள்ளது. எனது கதவு இதற்காக என்றும்திறந்தேயுள்ளது. ஆனால் தற்போதைக்கு இதற்கான காலம் கனியும்போல் தெரியவில்லை. அதனால்ஆரம்பத்தில் 10 பேர் என்றாலும் சேர்ந்து தனிப்பட தொடங்கி அதை இனம் காட்டியபின் தேசாபிமானிகளை இணைத்துக்கொண்டு பொதுவானதாக்க முயலலாம். பார்க்கலாம்.

ஆயிரம் மைல் பயணமும் எடுத்து வைக்கும் முதலாவது அடியில் தான் தொடங்குகின்றது.தொடக்கிவிட்டால் மெது மெதுவாக தன்பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கும்.

போர் நிதி என்று வாங்கினால் மக்களுக்கு அது திருப்பிப் போகாது. ஆனால் நிதி நிறுவனமாக வாங்கினால் அது அவர்களுக்கு திரும்பி வரும் என்ற உத்தரவாதம் வளங்கப்பட வேண்டும். அல்லது தமிழரின் எந்தத் தொழிற்துறையில் அவர்கள் பணம் மூலதனமாக இடப்படுகின்றதோ அங்கு அவர்களுக்கு பங்கு உண்டு என்னும் உத்தரவாதம் வளங்கப் பட வேண்டும். இப்படியான நிபந்தனைகளில் மக்கள் ஒரு சிறிய பங்களிப்பைச் செய்ய பின்னடிக்க மாட்டார்கள்.

சிறு துளி பெரு வெள்ளம்.

திறந்த தன்மையும் (Transparency) இருக்க வேண்டும் - கணக்கு வளக்கில். இது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதோடு, எதிரியிடம் இருந்து நிறுவனத்தைப் பாதுகாக்கும். ஏனென்றால் எதிரி எல்லாத்துக்கும் பயங்கரவாதச் சாயம் பூசக் காத்திருக்கிறான்.

சரி, இனி .......... எங்கள் கொள்கை வகுப்பாளர்கள்(????????????????....!!!!!!!!!!!!!!!!!!) ...... என்ன செய்யப் போகிறார்கள்??????????????

arumaiyaana karuththu!!!

தம்றீ... அருமையான கருத்து!!! உம்மைத்தான் உந்த செயற்திட்டத்துக்கு தலைமை தாங்கச்செய்ய விடவேண்டும்!! ... ஆனால் ...

... அங்கு தமிழகத்தில் எமக்குள்ள ஆதரவு சக்திகளோ/சேர்த்ததுகள் எல்லாம் சேடம் இழுக்கிறதும், சாதீய கூத்தாடிகளும் .... நிச்சயம் இந்தியாவை உவர்களை வைத்து ஒரு வழி பண்ணலாம்!!!!!!!!!

இந்தியனும் வேண்டாம் ... சீனனும் வேண்டாம் ... ரசியனும் வேண்டாம் ... இப்ப அமெரிக்கன் எம்மை வேண்டாம் எண்டுட்டான்!!!!!!!!! .... ஒரு கையாலை தட்டலாம் என்றால் ... அதுவும் முறிந்து தொங்குது!!!!!!!!

இந்தியனும் வேண்டாம் ... சீனனும் வேண்டாம் ... ரசியனும் வேண்டாம் ... இப்ப அமெரிக்கன் எம்மை வேண்டாம் எண்டுட்டான்!!!!!!!!! .... ஒரு கையாலை தட்டலாம் என்றால் ... அதுவும் முறிந்து தொங்குது!!!!!!!!

அமெரிக்கனின்ர , இந்தியனின் , சீனனின் வாலை பிடிச்சு தொங்கிறதுக்கு பெயர் தான் சுதந்திரமோ....??? அதுக்கு சிங்களவனின் வாலை பிடிச்சு தொங்கலாமே.... என்ன கஸ்ரம்... ???

உங்களை நல்லாத்தான் உலகம் எடை போட்டு வைச்சு இருக்கு... பிரபாகரன் இல்லை எண்டால் நிங்களாகவே பிரிச்சு தங்களுக்கு தருவியள் எண்டு... அது தான் மும்முரமாய் பிரபாகரனை துலைக்க நிண்டது... பிறகென்ன நடத்துங்கோ இப்ப நல்ல காலம் தானே நடத்துங்கோ.....

Edited by தயா

அகூதா,

முன்பு புலிகள் போரில் ஈடுபட்டிருந்த போது புலம்பெயர் மக்களின் பணத்தின் குறிப்பிடத்தக்க அளவு போரை நடாத்துவதற்குப் போய்க்கொண்டிருந்தது.

இன்று அந்த நிலமை இல்லை. அப்படியானால் வருடாவருடம் மக்களிடம் இருந்து புலிகளால் பெறக்கூடிய நிதியின் ஒரு பகுதியேனும் எம்முடைய பொருளாதார வளர்ச்சிக்கு திரட்ட முடியாதா ?

இது எவ்வளவிற்குச் சாத்தியம் ?

ஒரு சட்ட பூர்வமான உலகளவிய தமிழர் நிதி நிறுவனம் வெற்றிபெற வாய்ப்பு உண்டா ?

யூதர்கள் போன்று குறைந்த / பூச்சிய வட்டிக்கு இப்படியான நிதி நிறுவனம் தமிழர் முயற்சிகளுக்கு கடன் வளங்கி அவற்றை வளர்த்து விடுமானால் எம்முடைய குரல் மற்றவர்களுக்கு கேட்கும்.

இது பற்றி நாம் ஆராய வேண்டும்.

மேலே உள்ள பல நல்ல கேள்விகளுக்கு என்னிடம் சரியான பதில்கள் இல்லை. யாரும் இது பற்றி தெரிந்தவர்களிடம் இவை போய்ச்சேரும் என நம்புவோம்.

1. அங்குள்ள எமது மக்களுக்கு பொருளாதார ரீதியாக எவ்வாறு உதவலாம்?

எமது மக்களுக்கு அடிப்படை பொருளாதார வசதிகளே அதிகம் தேவைப்படுவதாக உள்ளது. அதையே செய்யவும் இன்றைய சிங்களம் விடும். இங்கே அடிப்படை என்பது உணவு, உடை, உறையுள் ( தலைக்கு மேல் ஒரு கூரை) , கல்வி, பாதுகாப்பு போன்றவை. அதேவேளை விவசாயம், மீன்பிடி, நெசவு போன்ற பாரம்பரிய துறைகள் உட்பட கைத்தொழில்கள் நவீன முறைகளில் / உபகரணங்களுடன் கூடிய செயற்திறன் (productivity) ஊக்குவிக்கப்படவேண்டும்.

2. அங்குள்ள எமது மக்களுக்கு பொருளாதார ரீதியாக யார் / யாருக்கால் உதவலாம்?

பொருளாதாரம் - அரசியல் - பாதுகாப்பு எல்லாமே ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை. பல இடங்களில் சிங்களத்தின் கண்ணுக்குத்தெரியாமலும், இலஞ்சம் கொடுக்காமலும், அவர்களுக்கு இலாபம் போகாமலும் செய்யமுடியாது.

நூறு வீதம் வெளிநாட்டு நிறுவனம் என்ற பெயரில் உள்ளே செல்வதும் கடினமானதாக இருக்கலாம். இரண்டும் கலந்த ஒரு அணுகுமுறை

(hybrid) கூடிய சாத்தியமாகவும் பயனுள்ளதாகவும் அமையும். புலத்திலுள்ள அறிவியல்துறை, நிதி தாயகத்திலுள்ள தேவைகளை அறிந்தவர்கள், மக்கள் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் சேர்ந்து நிறுவனங்களை ( joint venture) அமைக்கலாம்.

3. ஒரு சட்ட பூர்வமான உலகளவிய தமிழர் நிதி நிறுவனம் வெற்றிபெற வாய்ப்பு உண்டா ?

இருக்கலாம். உதாரணத்திற்கு கனடாவில் உள்ள இந்த தமிழர் நிறுவனத்தை http://www.margosacreditunion.ca/ ( இது ஒரு முழுமையான வங்கி அல்ல, கிரடிட் யூனியன் ) தாயகத்திலுள்ள "அபிவிருத்தி வணிகம்" (புனைப்பெயர்) என்ற தாயக அமைப்புடன் ஒருங்கிணைத்து பல திட்டங்களை முன்வைக்கலாம். உதாரணத்திற்கு:

-- கூட்டுறவு முயற்சியில் தலா 20000 டாலர்கள் படி ஐந்து மீன்பிடி 'ட்ரோளர்கள்' (மன்னார், முல்லைத்தீவு, கிண்ணியா, காத்தான்குடி, திருக்கோவில்) தேவை

-- ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 பாடசாலைகளுக்கு கட்டிட, உபகரண உதவிகள் என தலா 20000 டாலர்கள் வழங்கப்படும்

இந்த வங்கியில் டொராண்டோ வாழ் தமிழர்கள் தமது சொந்த, வியாபார கணக்குகளை (personal and business accounts), மற்றும் வீட்டு அடைமானங்களையும் (mortgage) வைத்தால் அதன் இலாபம் மூலம் இவ்வாறான உதவிகளை செய்யலாம். இதை வெற்றிகரமாக ( transparency, full audit, good management) செய்யும்பொழுது வேறு நகரங்களுக்கும், புலம்பெயர் தமிழர் வாழும் வேறு நாடுகளுக்கும் விஸ்தரிக்கலாம். அடுத்த தலைமுறையையும் இது உள்வாங்க உதவும்.

.

நன்றி அகூதா.

மார்கோசா நிறுவனம் நல்லதொரு முன்னுதாரணம்.

எம்முடைய பொருளாதார வளர்ச்சி இரண்டு தளங்களில் இருக்கிறது.

1. தாயகத்தில் மக்களின் பொருளாதார வளர்ச்சி.

2. வெளிநாட்டில் எம்மவரின் பொருளாதார வளர்ச்சி.

இரண்டும் வித்தியாசமானவை. என்ன விகிதத்தில் ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் யோசிக்க வேண்டும்.

நாம் வெல்வோம் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது.

அமெரிக்கனின்ர , இந்தியனின் , சீனனின் வாலை பிடிச்சு தொங்கிறதுக்கு பெயர் தான் சுதந்திரமோ....??? அதுக்கு சிங்களவனின் வாலை பிடிச்சு தொங்கலாமே.... என்ன கஸ்ரம்... ???

ஓம்.. புலிகளே.. ஐ மீன் தயா அவர்களே.. அமெரிகன், சீனன் காலில் விழுந்து பெறுவதே சுதந்திரம்..

அன்டெர்வெயார் கூட இல்லாத நாங்கள், இப்ப நீங்கள் சொன்ன மாதிரி விண்ணானம் கதைக்க வெளிக்கிட்டு என்ன நடந்தது பாருங்கோ.. ***

தேவையா?

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம்.. புலிகளே.. ஐ மீன் தயா அவர்களே.. அமெரிகன், சீனன் காலில் விழுந்து பெறுவதே சுதந்திரம்..

அன்டெர்வெயார் கூட இல்லாத நாங்கள், இப்ப நீங்கள் சொன்ன மாதிரி விண்ணானம் கதைக்க வெளிக்கிட்டு என்ன நடந்தது பாருங்கோ.. ***

தேவையா?

எழுதுற நாலு சொல்லில மூன்று சொல் சபை மரியாதைக்கு தகாதது. பனங்காயின் சொற்கள் இந்த வகை அகராதிக்கு உரியனதானா?

எழுதுற நாலு சொல்லில மூன்று சொல் சபை மரியாதைக்கு தகாதது. பனங்காயின் சொற்கள் இந்த வகை அகராதிக்கு உரியனதானா?

இது....... இதுக்குதான் உங்களுக்கு இந்தக்கதி..... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தோழர்கள் அமெரிக்காவை விட அறிவியல் வளர்ச்சியில் முன்னேறவேணும் .. இந்த பாஸ்வான் கிஸ்வாண் குண்டையெல்லாம் ஏறக்கட்டி விட்டு.. இவர்களை விட கொத்த குண்டு டிரை செய்யலேமேணு? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.