Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீக்குளிக்கப் போவதாக பௌத்த தேரர் எச்சரிக்கை

Featured Replies

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது ஆலோசனைக் குழுவின் அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப்போவதாக பௌத்த தேரர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

மாத்தறை போதிருக்கிராராமயவின் விகாராதிபதி வண. எத்ததஸ்ஸி இன்று காலை நடத்திய ஆர்ப்பாட்டமொன்றையடுத்து இவ்வாறு எச்சரித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 5000 பேர் பங்குபற்றினர். வண எத்ததஸ்ஸி தேரர் உட்பட பலர் மனுவொன்றில் கையெழுத்திட்டனர். அறிக்கையை பான் கீ மூன் வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக வண எத்ததஸ்ஸி தேரர் எச்சரித்தார் என மாத்தறையைச் சேர்ந்த ஆளும்கட்சி அரசியல்வாதியான அருண குணரட்ன தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-48-15/20549-2011-04-30-13-58-51.html

  • கருத்துக்கள உறவுகள்

முதலில அதைச் செய்யுங்கோ..! :wub:

ஈழ தமிழர் மீது சிங்களவனுக்கு உள்ள இணவெறியின் உச்சகட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்போ தீக்குளிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா தீக்குளிங்கடா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீக்குளிக்கப் போவதாக பௌத்த தேரர் எச்சரிக்கை

முதல்லை... இதுவந்து நல்லவிசயம்....பாராட்டப்பட வேண்டிய விசயமும் கூட.....இதுக்கு நானும் உதவி செய்ய ஒற்றைக்காலிலை நிக்கிறன்.

எத்தினை கலன் பெற்றோல் வேணும் எண்டதை மட்டும் சொல்லுங்கோ....லொறி லொறியாய் வந்து இறங்கும்.

மட்ட உதவுகரண்ட அமவெலாவம ஆசாய்

Edited by குமாரசாமி

மொட்டை இதை செய்யுமென்றால் ... கொழுத்த ஊற்றப்படும் பெற்றோலுக்கான செலவை நான் ஏற்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

வீணாப்போன நாவால் கெட்டீர் பாரும்......

இனி நீர் மறுத்தாலும் மகிந்தகூட்டணி ஊத்திக் கொழுத்திட மாட்டாங்க!!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது ஆலோசனைக் குழுவின் அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப்போவதாக பௌத்த தேரர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

மாத்தறை போதிருக்கிராராமயவின் விகாராதிபதி வண. எத்ததஸ்ஸி இன்று காலை நடத்திய ஆர்ப்பாட்டமொன்றையடுத்து இவ்வாறு எச்சரித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 5000 பேர் பங்குபற்றினர். வண எத்ததஸ்ஸி தேரர் உட்பட பலர் மனுவொன்றில் கையெழுத்திட்டனர். அறிக்கையை பான் கீ மூன் வாபஸ் பெறாவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக வண எத்ததஸ்ஸி தேரர் எச்சரித்தார் என மாத்தறையைச் சேர்ந்த ஆளும்கட்சி அரசியல்வாதியான அருண குணரட்ன தெரிவித்துள்ளார்

\

Muthukumar29January.jpg

தீக்குளிபதற்கு தமிழ்நாடு பேமஸ்.. :(

டிஸ்கி:

சிங்களவர் அனைவரும் தங்கள் தலைவனுக்கு நேர்ந்த கொடுமைக்காக தீக்குளித்து கொள்ளுக... :o

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

நாம் மேற்கொண்டு ஒரு தற்கொடையையோ இல்லை ஒரு ஆயுதப்போராட்டமோ இன்றி எமது விடுதலையை வென்றெடுக்கும் காலம் இது. நாம் விடுதலைக்காக இழந்தது ஏராளம்.

எமது ஒவ்வொரு செயற்பாடும் "தமிழனுக்கு தனிநாடு கொடுத்தால் தான் நாம் நிம்மதியாக வாழ முடியும்" என ஒவ்வொரு சிங்களவனையும் ஏற்கவைக்கும் நிகழ்வாக இருக்கவேண்டும்.

தோழர் அகூதாவின் சில பவனைகள் எனக்கும் உடன்பாடு இல்லை.. கருணா தந்தியடித்தல் ... நீங்களும் தந்தியடித்தல் ... நோ கம்ப்ரமைன்ஸ்.. அடிக்கின்ற வலி அவனுக்கு உணர்ந்தால்தான் தெரியும்.. எனவே உணர்திடுக உணர்ந்திடுக.. இந்த பாலிசியில் தான் அடுத்தகட்ட போராட்டம் ஆரம்பிக்கபட வெணும் .. :(தோழர் அகூதாவின் சில பவனைகள் எனக்கும் உடன்பாடு இல்லை.. கருணா தந்தியடித்தல் ... நீங்களும் தந்தியடித்தல் ... நோ கம்ப்ரமைன்ஸ்.. அடிக்கின்ற வலி அவனுக்கு உணர்ந்தால்தான் தெரியும்.. எனவே உணர்திடுக உணர்ந்திடுக.. இந்த பாலிசியில் தான் அடுத்தகட்ட போராட்டம் ஆரம்பிக்கபட வெணும் ..

அவன் என்ன அணுகுண்டு ஜில்லாலண்டி குள்ளான்டி ஆனாலும் சரி .. அதற்கு சரிக்கு சரி ஆள்பலம் வேஸ்டு அறிவியல் பலம்!!!!!!!!

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இதைச் செய்வதற்குத் தேவையான 'ஆத்மபலம்' இந்தத் தேரர்களிடம் இல்லை.

இதுவரை இலங்கையில் ஒரு பிக்குவும் தீக்குளித்ததும் இல்லை!!!

சும்மா ஒரு பம்மாத்து!!!!

  • கருத்துக்கள உறவுகள்

Ayo naan tea kudika poran emfbi sonnathA thee kulika poran endhudanga

முத்துக்குமாரனின் தியாகத்தை இதோடு ஒப்பிடவேண்டாம், நீதி கேட்டு தீக்குளித்தவர் முத்துக்குமார், அநீதி நடக்கவேண்டும் என்று தீக்குளிப்பவன் இவன்,

ஆனால் அது கூட நடக்காது இவன் சும்மா எண்ணை தேய்த்து குளிப்பதற்கே பன்சலை சுத்தி ஓடுபவன்

கொழுத்திவிடுவதற்கு எனக்கு நல்ல விருப்பம். :D:D

இது எல்லாம் சிங்களவன்ட பம்மாத்து..

  • கருத்துக்கள உறவுகள்

.

என்னுடைய பங்குக்கு........

14-final--250x250.jpgGreenPetrolCanTH.jpgwoodenmatches_250x250.jpg

Edited by தமிழ் சிறி

இவ்வளவுக்கும் அந்த ஆமத்துறு கட்டுநாயக்கா தாண்டி இருப்பான் :lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தீக்குளிக்கப் போவதாக பௌத்த தேரர் எச்சரிக்கை

இவர் தீக்குளிக்க மாட்டார். குளித்தால் ஒரு இனவாத சனியன் ஒழியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா நீங்க கொழுத்தி விடுறதிலேயே குறியாய் இருக்கீங்களே!!!!!!!!விட்டால் நீங்களே கொழுத்திப்புட்டு பிக்கு தீக்குளிச்சிட்டார் என்று சொன்னாலும் சொல்லுவீங்க போலிருக்கிறதே!

சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா நீங்க கொழுத்தி விடுறதிலேயே குறியாய் இருக்கீங்களே!!!!!!!!விட்டால் நீங்களே கொழுத்திப்புட்டு பிக்கு தீக்குளிச்சிட்டார் என்று சொன்னாலும் சொல்லுவீங்க போலிருக்கிறதே!

முடிவெடுத்த பிறகு தடுமாகக் கூடாது இல்லையா புலவரே? :D:lol: அது தான் உற்சாகப் படுத்தி இறக்கி விடலாம் என்று முடிவோட யாழ் கள உறவுகள் நிற்கிறார்கள் போல... [பிழை இல்லைத் தானே?] ^_^:rolleyes:

இதுவரை.... ஸ்ரீலங்காவில் ஒரு பிக்குவோ...., ஏன் ஒரு சிங்களவனோ... தீக்குளித்ததாக வரலாறு இல்லை.

பிக்குவை பின்பற்றி மற்ற சிங்களவனையும் தீக்குளிக்க வைக்கலாம் என்றால், பிக்கு ஒளிச்சிட்டான். :D

  • கருத்துக்கள உறவுகள்

Tamil war crimes report: Lanka monk threatens self immolation

singalamonk.jpg

A Buddhist monk on Saturday warned of self immolation unless UN Secretary General Ban Ki Moon withdrew his advisory panel report that has called for an investigation in to alleged war crimes in Sri Lanka.

Reverend Aththadassi, the chief of the Bodirukkaramaya in the southern town of Matara, made the statement following a street protest this morning.

"Over 5000 people participated in the protest demonstration against the UN report. Some of them signed the public petition in blood including Reverend Aththadassi. He said he would set himself on fire if Moon took no action to withdraw the report," said Aruna Gunarathna, a ruling party politician in Matara.

The Matara public had joined the public petition signing against the three member UN panel report which called

for the setting up of a war crimes investigation inquiry into the last stages of the military conflict with the LTTE, which ended two years ago.

http://www.indianexpress.com/news/lanka-monk-threatens-self-immolation-over-tamil-war-crimes-report/783903/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

singalamonk.jpg

ஆன்மீகத்தின் அழகும் ஆக்கிரோசமும்......கட்டழகும்.... கண்ணாடி யன்னலை விட்டு வெளிவரத்துடிக்கும் வீராவேசமும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில சோப்பு போட்டு குளிடா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.