Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கருத்துக்களத்தினை நான் அழிப்பேன்.

Featured Replies

  • தொடங்கியவர்

கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..இசைகலைஞன் இந்த பாடலை எம்.ஜி.ஆர், தன் நினைத்ததை முடிப்பவன் என்ற திரைப்படத்துக்காக, வாலியின் உதவியுடன் உருவாக்கியவர். அந்தபாடலில் மேலும் இப்படி பாடல்வரிகள் வருகின்றன. அவை எம் ஈழவிடுதலைப்போராட்டத்துக்கு சரியாக பொருந்தும்.

கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்

உன்னை ஏமாற்றும்..நீ காணும் கோலம்

உன் அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்

அடையாளம் காட்டும் பொய்ம்மையில்லாதது.பொய்ம்மையில்லாதது.

எம்.ஜி.ஆர் நடித்து பல படங்களை தயாரித்து வெர்றிபெற்றார். ஆனால் நம்மவர்கள் தயாரித்த "தவளைத்தாக்குதல்", ஓயாத அலைகள் 1,2,3 என்று கரிபொட்டர் படங்களைப்போல தயாரித்து வெளியிட்ட ஈழ நியப்படங்கள், வெளிநாடுகளில் சக்கைபோடு போட்டு, புலிகளின் பலத்தினை உயர்த்தி, பைகளை நிரப்பியதேயல்லாது. அது உண்மையான பலமல்ல. என்பதையே மேலே நீங்கள் எழுதிய பாடல் வரிகள் எனக்கு ஞாபகப்படுத்துகின்றன.

  • Replies 96
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஓமண்ணை! நீங்கள் சொல்லுறது சரி. அங்கை இஞ்சை எல்லா இடமும் புலியளை அழிச்சாச்செல்லே.

இதை உலகம் முழுக்க சிங்களவனும் இந்தியாவும் சொல்லிட்டுது.

இனி என்ன பிரச்சனையண்ணை உங்களுக்கு?

ஆனால் ஒண்டு?????

இஞ்சை வெளியிலை இருக்கிறதுகளை வைச்சு கனக்க யோசிக்காதேங்கோ...கூல் டவுண்.....எல்லாம் வெட்டியாடலாம்......

ஆனால் உங்களாலைதான் ஈழத்தமிழனுக்கு ஒரு நாடு கிடைக்கும் எண்டு இஞ்சை இருந்து குழப்புறவைக்கு சத்தியம்பண்ணி சொல்லட்டே?

சொல்லுமேன்...சொல்லும் பொய்சத்தியம் பண்ணமா சொல்லும்..என்னத்த சொல்லி என்னத்தை அள்ளப்பொறீர் எனிமேல். ஆள் அணி தாராளமாக இருந்தது. எதிர்யிட்ட அடிச்சு பறிச்ச வில்லு,அம்புகளும் தேவைகதிகமாகவே இருக்கு, ஆனால் பணம் தான் இல்லையெண்டு இப்போதும் சொல்லி மேலும் எமக்கு காதுகுத்திவிட்டு, வெளிநாட்டுத்தமிழர்களிட்ட மீண்டும், நாடு கடந்த தனி ஈழம் அமைக்க நாலு காசு எப்படி சமபாதிக்கலாம் என்று மீண்டும் சொல்லப்போகிறீரோ காணும். ஈழதமிழர்கள் விழித்துக்கொண்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

நான் எழுதிய ஒரு பழைய கட்டுறை இது எவ்வளவு தூரம் நான் உண்மையான ஒரு செய்தியினை சொல்லமுனைந்திருக்கிரேன் என்பதற்கு இது ஒரு சாட்சி.

துரையாப்பாவில் தொடங்கியது இன்று புதுமாத்தளன் பொதுமகனில் வந்து நிற்கிறது.

அத்தன் ஐயாறன் அம்மானைபாடி ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.

புதுமாத்தளத்தில் அகப்பட்டுள்ள புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டம்மான் மற்றும் சகாக்களை என்ன விலை கொடுத்தாவது துலைத்துக்கட்ட அரசாங்கம் கங்கணம் கட்டிநிற்கிறது. என்ன பாடுபட்டாவது புலித் தலைமையைக் காப்பாற்றிவிட புலன் பெயர் புலி பினாமிகள் கச்சைகட்டி நிற்கிறார்கள். பாவம் ஈழமக்கள், அவர்களைப் பற்றி இந்த பினாமிகள் யாருக்கும் அக்கறையில்லை.

ஆனால் எதையாவது விட்டுக்கொடுத்து?, எவரையாவது விட்டுவிட்டு? அகப்பட்டுள்ள மக்களை உயிரோடு விட்டுவிடுங்கள் என்பதே எங்கள் கோரிக்கை.

மனம், வாக்கு, காயம் என்ற மூன்று கரணங்களில் மனத்தில் கருணையும், வாக்கில் சத்தியமும், காயத்தில் நல்லொழுக்கமும் நிறைந்திருக்க வேண்டும். புலி செஞ்சில் வஞ்சகமும், வாக்கில் பொய்யும், செயலில் பாவமும் நிறைந்திருக்கின்றன. இத்தகைய புலி தப்பிப் பிழைக்குமா?

இணைத்தலைமை நாடுகள், மற்றும் சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க புலிகள் ஒருதலைப் பட்சமாக யுத்த நிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள்.

இதற்குள் கடந்த காலத்திலும், துன்பங்களையும் வேதனைகளையும் தமது இயக்கம் சந்தித்துள்ளது, என்றும் இதற்குள் இருந்து மீண்டு வருவோம் என புலியைச் சேர்ந்த பா. நடேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் கனரக ஆயுதங்களை இனிப் பயன்படுத்த வேண்டாம் என தனது இராணுவத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இது அறிவிக்கப்பட்டு ஒருசில மணித்துளிகளின் பின்னர் இராணுவம் வான் தாக்குதலை நடத்தியதாகவும், ஆட்லறி செல் வீசியதாகவும் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் மக்கள் கொழும்பு உட்பட வெளிநாடுகளில் உள்ள உறவினர்களோடு இப்பொழுதும் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள். அவர்களின் வாக்குமூலம் கணிசமான அளவு வான் மற்றும் செல் தாக்குதல்கள் குறைந்திருக்கிறது என்கின்றனர்.

கனரக ஆயுதங்களை பாவிப்பதில்லை என்று இராணுவம் அறிவித்தாலும் புலிகளிடம் சிக்கியுள்ள மக்களை மீற்பதற்கான பணி தொடரும் என்கிறது சிறிலங்கா அரசாங்கம். இதன் தொடர்ச்சியாக புதுமாத்தளத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறி இராணுவத்திடம் தஞ்சம் அடைந்துவருகிறார்கள். அதேவேளை புலிகளின் அதிநவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட புலிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக இராணுவம் கூறுகிறது.

அதேவேளை பல புலி உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் இராணுவத்திடம் சரணடைந்துள்ளார்கள். இவர்களில் 23பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள், புலிகள் தம்மை பலவந்தமாக ஆட்சேர்த்தார்கள் என்கின்றனர். இவர்கள் தப்பி ஓடினால் இலகுவாக இனம் கண்டுகொள்வதற்கு மொட்டை அடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கொடுமையிலும் கொடுமையான நிகழ்வுகள் தொடர்தவண்ணமேயுள்ளது. புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் பொதுமக்களுடன் வரும் சிறுவர் சிறுமியரை அந்த நெருக்கடிக்குள்ளும் புலிகள் பிடித்து செல்கிறார்கள். தப்பி இராணுவத்திடம் தஞ்சமடைந்துள்ள பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொலைக்காட்சியில் தோன்றி கண்ணீர்மல்கி சாட்சி சொல்கின்றனர்.

எய்தவன் இருக்க அம்பை நேவானேன்?

தயா மாஸ்டரும், ஜோர்ச்சும் இராணுவத்திடம் சரணடைந்திருக்கிறார்கள்.

பயக்கெடுதியில் இல்லாததையும் உள்ளதோடு சேர்த்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களால் ஆன பயன், தெரிந்தோ தெரியாமலோ இவர்களும் பாவசெயல்களுக்கு துணைபோயிருக்கிறார்கள். எனவே இவர்கள் அதற்கான பரிகாரங்களை செய்தேயாகவேண்டும்.

மேலும் பல புலி உறுப்பினர்கள் மற்றும் புலிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளனர். அவர்களும் இனிவரும் காலங்களில் விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். கடந்த காலத்தில் புலிகளால் விசாரணைக்கென ஆயிரக்கணக்கில் அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஓரிருவரைத் தவிர மிகுதி அனைவரும் காணமல் போனார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை எந்தவொரு தமிழ் தேசிய ஊடகமும் சுட்டிக்காட்டவில்லை, பேசுபொருளாக்கப்படவில்லை.

இராணுவத்தின் விசாரணையில் ஓரிருவரைத் தவிர மிகுதி அனைவரும் விடுவிக்கப்படக்கூடிய தற்பவெப்ப நிலையே காணப்படுகிறது. ஆனால் இந்த ஊடகங்களும் மனித உரிமையாளர்களும் இராணுவத்தால் காணமல்போன ஓரிருவருக்காகவே ஓங்கி குரல்கொடுக்கும் என்பதும் புலிகளால் பெரும்தொகையானோர் காணமல் போனதுபற்றி மூச்சே விடமாட்டார்கள் என்பது திண்ணம்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சுமார் 2 லட்சத்துக்கும் சற்றுக் குறைவான பொதுமக்கள் வந்திருக்கின்றனர். இவர்களுக்கான உடனடித் தேவைகளை அராசாங்கம் உயரிய வழங்களைக் கொண்டு செய்து வருகின்றபோதும், இவ்வாறு பெரும் தொகையான மக்கள் வருவார்கள் என்பதை உணர்ந்திருந்தும் அதற்கான ஆயத்தங்களுடன் அரசாங்கம் இருக்கவில்லை என்பது விமர்சனத்துக்கும் விசனத்துக்கும் உரியது.

மாற்று உடுப்புக்கள்கூட இன்றி ஆயிரக்கணக்கில் மக்கள் வந்திருக்கிறார்கள். இதில் வேதனையானது பலர் காயப்பட்டிருக்கிறார்கள். வேதனையிலும் வேதனையானது பலர் தமது உறவுகளை - உறவினர்களை பறிகொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கான ஈமக்கிரிகைகளைக்கூட ஒழுங்காக செய்யமுடியாத குற்ற உணர்வோடு துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்குள் புலிகளின் ஆள்பிடி வேறு.

காயப்பாட்டவர்களுக்கான உடனடி மருத்துவ உதவிகள் அளிக்கப்படாவிட்டால் அவர்கள் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். இவ்வாறு உரிய மருத்துவ உதவிகள் அளிக்கப்படாமல் நாளுக்கு நாள் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றன. உரிய வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகூட அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

மேலும் போதியளவு குடிநீரும் கிடைக்கவில்லை என்பது அம்மக்களின் பெருங்குறைகளில் ஒன்று. அவர்கள் பல நாட்களாக, கிழமைகளாக புலிகளின் பிடியிலிருந்தும், ஷெல் அடியிலிருந்தும் ஒழித்திருந்து தப்பி வந்துள்ளார்கள். சேறு சகதிகளைக் கடந்து வந்திருக்கிறார்கள், குளித்து உடலை சுத்தப்படுத்தவேண்டிய கட்டாய தேவை அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் தற்போது இல்லை.

இதற்கான ஒரேவழி அம்மக்கள் எவ்வளவு விரைவாக மீளக் குடியமர்த்த முடியுமோ அவ்வளவு விரைவாக மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். இயல்பு வாழ்க்கையே தற்போதைய உடனடித் தேவை.

அதற்கு இவ்வளவு அழிவுக்கும் - இவளவுகால அழிவுக்கும் காரணமான மூலவிஷத்தை கண்டு பிடிக்க வேண்டும். அல்லது அழிக்க வேண்டும்.

புலன் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சாமியாடுகிறார்கள். கையில் வேப்பிலைக்குப் பதிலாக புலிக்கொடி. சர்வதேச பயங்கரவாதி பிரபாகரன் என்று சர்வதேசம் திரும்ப திரும்ப சொன்னதாலோ என்னவோ பிரபாகரனின் படத்தை எங்கேயோ மறைத்துவைத்திருக்கிறார்கள். (கவட்டுக்குள்ள என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல) ஆனால் சாமியாடுபவர்கள் தாங்கள், பிரபாகரனுக்குப் பின்னால்தான் என்று சொல்லுகிறார்கள்.

இவர்களைப் பொறுத்தவரையில் அங்குள்ள தமிழ் மக்களைப் பற்றியோ அல்லது அங்குள்ள எதிர்காலம் பற்றியோ கிஞ்சித்தும் அக்கறையில்லை அறிவில்லை. அவர்களுக்கு எல்லாமே பிரபாகரன்தான். இவர்களுக்கு அவரொரு காத்தல், அருளல் கடவுள். ஆனால் அழித்தல் தொழிலை மட்டுமே கொண்டுள்ளவன்தான் பிரபாகரன். இதுவரை காலத்தில் புலிகளால் மக்கள் பயன்பாட்டுக்காக எதுவுமே நிர்மாணிக்கப்பட்டதில்லை. தமிழீழம் எங்கும் மயானத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்துடன் புலிகள் கோவிச்சுக்கொள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் வடகிழக்கு மாகாண சபையை கையேற்று, திறம்பட இயக்கியது. கதிரையில் இருந்து கட்டிடம் வரை மாகாணசபைக்காக உருவாக்குவதில் அவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஆனால் புலிகள், முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவுடன் இணைந்து அதனை மிக சுலபமாக இல்லாதொழித்தனர். மாகாணசபையின் அன்றைய சேவைகள் தொடர்பாக அதனுடன் நிர்வாக ரீதியில் தொடர்புபட்டவர்கள் இன்றும் வடகிழக்கு மாகாண சபையினைப் பாராட்டுவதனை அவதானிக்க முடியும்.

பல குற்றங்கள் தூற்றல்களுக்கு மத்தியிலும் ஈ.பி.டி.பி அரசாங்கங்களுடன் இணைந்து யாழ்பாண மக்களுக்கான சேவையை செய்தது என்பதற்கான சாட்சிகள் நிறையவே இருக்கின்றன. யாழ்பாணத்தின் பெரும்பாலான வீதிகள் ஈபிடிபியினால் நிர்மாணிக்கப்பட்டது. அதுபோல அவர்கள் கரையோர மீனவர்களின் மீன்பிடி தொழிலை அபிவிருத்தி செய்திருக்கிறார்கள். இன்னும் பலவற்றைக் குறிப்பிடலாம்.

வவுனியாவில் புளொட் மாதிரிக் கிராமங்களை உருவாக்கியிருக்கிறது. அந்த மக்களின் அபிவிருத்தி வாழ்வாதாரங்களை அவர்கள் உயர்த்தியிருக்கிறார்கள். அதேபோல அண்மையில் பிரிந்த கருணா தலைமையிலான அணியினர் கிழக்கு மாகாணத்தை மிகக் குறுகிய காலத்திலேயே பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். ஆனால் தமது மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் அதிகாரங்களைக் கொண்டு இந்த அபிவிருத்தியினை - மக்களுக்கு பயனுள்ளவற்றை செய்திருக்கிறார்கள்.

ஆனால் புலிகள்?

தமிழனாய் பிறந்த ஒவ்வொருதனையும் கட்டிய துணியோடு நடுறொட்டில் விட்டிருக்கிறது.

தமிழ் பேசிய குற்றத்துக்காகவும் தமிழரோடு அந்நியோன்யமாக வாழ்ந்த குற்றத்துக்காகவும் முஸ்லீம் மக்கள் மிகக் கொடுமையாக தண்டித்தார்கள் புலிகள்.

புலிகள் யாரைத்தான் விட்டுவைத்தார்கள்?

ஏழைப்பட்ட சிங்கள மக்கள் கரையோர எல்லைகளில் வாழ்ந்ததால் கொல்லப்பட்டார்கள்.

இன்னும் இன்னும் எத்தனையெத்தனையோ.

துரையாப்பாவில் தொடங்கியது இன்று புதுமாத்தளன் பொதுமகனில் வந்து நிற்கிறது.

ஆனால் நியாயம் ஒன்று இருக்குமானால் அது பிரபாகரனில்தான் முடியவேண்டும்.

பிரபாகரனோடுதான் முடியவேண்டும்.

  • தொடங்கியவர்

பன்னிகள் தான் கூட்டமா வரும், சிங்கம்...அது சின்கிளாதான் எப்பவும் வரும்...மேலே நான் பதித்தது ஒரு செத்தபாம்பினை மீண்டும் அடிப்பதற்க்கு சம். ஆனால் அதை நான் இங்கே மீண்டும் பதித்ததில் ஒரு நோக்கமிருக்கிறது..போக போக தெரியும். நான் யாழ் கள நிர்வாகியாக இருந்தால்..என்னை நானே இதற்கப்புறமும் தடைசெய்திருப்பேன். எங்கே முடிந்தால் செய்துகாட்டுங்கள் பர்க்கலாம். என் படை வீரர்கள் சிலர் உங்கள் சூனியபிரதேசத்தினையும் கடந்து, பாதுகாப்புவேலிகளை வெட்டிவிட்டு எனக்காக அங்கே உள்ளே காத்துக்கொன்டு இருக்கிறார்கள்.என் உல்ளே என் விளையாட்டு ஆரம்பம்.பல்லிகளின் பாடு அந்தோ பரிதாபம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னாள் எலிப்பாசறைக்கு வாசிப்பறிவு துளியும் இல்லை என்பதையே ஆதாரப்படுத்துவதாகின்றது இன் நிலை ஒரு நாயை விரட்டுவதுபோல் சகபதிவர் கல்லால் அடிக்கின்ற போதும் வலி உணரப்படாமல் இருப்பது.

பண்ணிகளின் அகராதியில் அழுக்கு என்ற ஒன்று இல்லாதிருப்பது போல், எலிப்பாசறை அகராதியிலும் மானம் என்ற ஒன்று இல்லாதிருக்கின்றது.

தன் இனத்தின் துரோகி, பெற்ற தாயவளுக்கே பாதகத்தைத்தான் பரிசளிப்பான்.

ஏம்பா எப்பலேந்து யாழ்க்கருத்துக்களத்தை மனநல வைத்தியசாலையா மாத்தினீங்க?

சவால் விட்டு இரண்டு தினங்கள் முடிந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சவால் விட்டு இரண்டு தினங்கள் முடிந்துவிட்டது.

சில புலம்பல்களைக் கண்டு கொள்ளாமல் விடுவதே... அதற்குச் செய்யும் உச்சபட்ச அவமரியாதை!

  • தொடங்கியவர்

எம் மிசன் ஓவர். சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன். கலைஞர், தமிழ்சிறி, போன்ற ஒரு நல்ல ஈழதமிழனாக இருக்கமுயலுங்கள். பன்னிகளுடன் சேர்ந்த பசுவும் மலம் திண்ணும் என்பது பழமொழி. புலிப்பினாமி விஷபாம்புகளுடன் சேர்ந்த யாழ்கள பல தமிழ் பல்லிகளும் தாம் பாம்பென்று நினைத்து கொத்துவது போல தமக்குள் நினைத்துக்கொல்ளுகின்றன. நான் பல்லிகள் என்று சொல்லியது தேவனையும், சித்தனையும், குமாரசாமியினையும் தவிர்த்து. ஆகவே பல்லிகளின் கீச்சலுக்கு பதில் சொல்லவேண்டிய தேவை எனக்கொன்றும் இல்லை. அப்படியொரு நிலையில் நானும் இல்லை.

என்ர அருவாவுக்கு வேலை வந்திருக்கு...பய புள்ள கையில சிக்கினா வகுந்திடுவன் வகுந்து...யாரு பல்லி யாரு பாம்புன்னு தெரியும்...உம்மடை அரிப்பை கொன்டுவந்து எங்களில சிராய்க்காதேயும்... பன்னி ஒண்டு வந்து யாழ் களத்தில உருண்டு உருண்டு சேரடிக்குது விழுந்து விழுந்து வெட்டுரவங்க எல்லாம் தூக்கமா...?

Edited by நெருப்பு நீலமேகம்

வேணுமானால் நீங்கள் பல்லியில்லை பாம்பென்றே உங்களை நீங்களே கருதிக்கொள்ளலாம். அந்த காலங்களில் சுட்டுக்கொல்ல துப்பாக்கி, இன்று கருத்துக்களத்தில் அரிவாளு.ஆக தனி ஈழம் என்ற இலட்சியம் தவிடு பொடொயாகிப்போகப்பட்டது இப்படிப்பட்ட அராஜக செயல்களை ஈழமக்கள்முதல் கொன்டு, போராட்டத்தில் பாதைதெரியாது வழிதவறிப்போன உண்மையான விடுதலை உணர்வு மிக்க பிற ஈழதமிழர் இயக்கங்களில் இருந்தவர்கள் முதற்க்கொண்டு, அந்தந்த காலங்களில் புலிகளால் செய்யப்பட்ட அனியாய படுகொலைகளைக்கண்டு மனம் கொதித்துபோராட எழுந்த என்னைப்போன்ற புரட்சிகர ஈழதமிழர் வரை,எல்லோரையும் வாய் மூடி மௌனிகளாக இருக்கவைக்கப்பட்டதின் விளைவு.எதிர்க்க முனைந்து அனியாயமாக மரணதண்டனைக்கு ஆளாக்கபட்டார்கள்.முதன் முதலில் ஈழதமிழர்களை சுட்டுக்கொல்லலாம் இன்னுமொரு ஈழதமிழன் என்ற எழுதப்படாத சட்டத்தினை, இப்படி உம்மைப்போல, அரிவாளுக்கு பதிலாக துப்பாக்கியினை தூக்கி முதல் முதலில் அராஜக வேலையினை செய்த ஒரு காரணத்தினாலேயே இன்று ஈழதமிழர்கள் என்றால், ப்யங்கரவாதிகள் என்ர நாமம் சூட்டப்பட்டு, வீதியில் ஒரு தெருப்பிச்சைக்காரன் போல அநாதைப்பிணமாக நிற்கிறான் வெளிநாடுகளிலும் சரி, இலங்கையிலும் சரி.

இப்போது நீர் யாழ்களத்தில் பயங்கரவாத நாவடிக்கைகளை ஊக்குவிப்பது போல கருத்து எழுதுவதை நிர்வாகி பார்த்தும் பார்க்காதது போல இருப்பது. யாழ்களம் உலக பயங்கரவாத செயல்களுக்கு துணைபோகின்றது என்ற ஒரு பொயிண்டில் வைத்தே சில வேலைகளை ஈசியாக செய்துவிடலாம். நான், நீர் எழுதும் இந்த கருத்துக்களை, இலங்கையில் இருந்து உங்கள் தளத்தினை பார்த்தபடியுள்ளார்கள் சில முக்கியமான அரசியல் புள்ளிகள். அதேபோல இன்டல்போல் பொலீஸும் சில தொலைபேசி நம்பர்களை நோக்கி மூவ் பண்ணிக்கொண்டு வருகிறார்கள். அரிவாளுத்தம்பி சின்னபொடியள் போல ஒழுங்காக குறிபார்த்து மூத்திரம் அடிக்கமுடியாது உம்மால், நீர் எப்படி இந்த அரிவாளால் மட்டும் குறி வைத்து வெட்டமுடியும்?

இப்படி எழுத ஒரு கட்ஸ் வேணும் அதுவும் கடைசியில் இருக்கும் வாக்கியம் பொன்னெழுத்து.

தம்பி யாரோ தெரியாது நீடூடி வாழ்க உமது துணிவும் திறமையும்(ஆயுள் அல்ல)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எழுத ஒரு கட்ஸ் வேணும் அதுவும் கடைசியில் இருக்கும் வாக்கியம் பொன்னெழுத்து.

தம்பி யாரோ தெரியாது நீடூடி வாழ்க உமது துணிவும் திறமையும்(ஆயுள் அல்ல)

நானும் இதைதான் எழுத வேண்டும் என்று நினைத்தேன் நீங்கள் எழுதிவிட்டீர்கள்.............

இந்த திரியை வாசித்தபோது எதையும் எழுத தோன்றவில்லை. மனிதன் குரங்கில் இருந்து வந்தானா? கடவுள் மனிதனை படைத்தானா? என்ற கேள்விகளின் உச்சகட்ட உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக புலபடதொடங்கியதால் சிந்தனை வேறுபக்கம் சென்றுவிட்டது அதலாலல் ஒன்றையும் எழுதவில்லை.

ஆனாலும் இவருடைய துணிச்சலை எப்படி பாராட்டது இருக்கமுடியும்? அதுவும் சத்தியத்திற்காக அரிசந்திரன் வாழ்ந்தான் என்று கதைகளில் மட்டுமே படித்திருக்கிறோம் இது அரிச்நதிரனே எழுதும்போது அதை அதே மொழியில் வாசிக்கும்போது புல்லரித்துபோனேன்.

இவர் சாதாரணமானவர் அல்ல தமிழ் இனத்தையும் தாண்டி இந்த புவியில் வாழும் மனித கூட்டமே பாதுகாத்து கொண்டாட வேண்டிய ஒரு சிருஸ்டி. 20ம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர்கள் பெருமைகொள்ள வென்று எதுவுமே இல்லை ஆனால் அந்த குறை இந்த சிருஸ்டியால் இல்லாது போகும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

என்ன துணிச்சல்................???? என்ன வீரம்............??? என்ன வார்த்தைகள்.............??? எத்தனை உண்மைகள்...........???

அவர் முகதூதி என்று நினைத்துவிடுவாரோ தெரியவில்லை............... மனதை திறந்தே எழுதுகிறேன் இவர் மனிதரல்ல மனிதரல்ல அதையும் தாண்டி.............. புலியமானவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவரின் தலைப்பு தொடங்கி உள்ளடக்கம் வரை அழிப்பேன்.. அரிவாள்.. வகுந்திடுவேன்.. என்று எல்லாமே பயங்கரவாதமாகவே தெரிகிறது.

ஒரு சிலர் தங்களின் இயலாமைகளை கொட்டும் இடமாக யாழ் களத்தைப் பாவிக்க விளைகின்றனர்.

கருத்துச் சுதந்திரம் என்பது மற்றவர்களை.. ஒரு மனித சமூகத்தை பாதிக்காத வரைக்கும் தான் அனுமதிக்கப்பட முடியும். மாற்றுக் கருத்து என்ற போர்வையில் மக்களை இனத்தை காட்டிக் கொடுக்கும் முழுமையான அடிமைத் தனத்துக்குள் தள்ளிவிடும் கைங்கரியங்களைச் செய்ய அனுமதிப்பது ஜனநாயக கருத்தியலுக்கு புறம்பானது.

அமெரிக்காவை அழிப்பேன் என்று சொன்ன அடுத்த வினாடியே அமெரிக்க படைகள் அப்படிச் சொன்ன நாட்டில் நிற்கும். தமிழன் மட்டும் தான்.. அழிப்பேன் என்று சொல்லுறவனையும்.. அடடா அதற்கும் ஒரு கட்ஸ் வேண்டும் என்று வரவேற்று தங்கள் இயலாமைகளை அறிவிலித்தனங்களை மறைக்கின்றனர். இப்படி ஒரு கேடு கெட்ட நிலை தமிழர்களுக்கு யாரால் வந்தது என்றால்.. கயவர்களால் மட்டுமே அன்றி.. வீரர்களால் அல்ல..! இந்தக் கயமையால் தான் இந்த இனம் அழிவின் விளிம்பையும் தொட்டு நிற்கிறது.

யாழ் களம் சுதந்திர கருத்துக் களம். அதனை எவராலும் எதுவும் பண்ண முடியாது. காகம் கத்தி மாடு சாகாது. கயமைத் தனங்களுக்கும் துரோகத்திற்கும் யாழ் ஒரு போதும் துணை போகக் கூடாது. :)

Edited by nedukkalapoovan

என்ர அருவாவுக்கு வேலை வந்திருக்கு...பய புள்ள கையில சிக்கினா வகுந்திடுவன் வகுந்து...யாரு பல்லி யாரு பாம்புன்னு தெரியும்...உம்மடை அரிப்பை கொன்டுவந்து எங்களில சிராய்க்காதேயும்... பன்னி ஒண்டு வந்து யாழ் களத்தில உருண்டு உருண்டு சேரடிக்குது விழுந்து விழுந்து வெட்டுரவங்க எல்லாம் தூக்கமா...?

வேணுமானால் நீங்கள் பல்லியில்லை பாம்பென்றே உங்களை நீங்களே கருதிக்கொள்ளலாம். அந்த காலங்களில் சுட்டுக்கொல்ல துப்பாக்கி, இன்று கருத்துக்களத்தில் அரிவாளு.ஆக தனி ஈழம் என்ற இலட்சியம் தவிடு பொடொயாகிப்போகப்பட்டது இப்படிப்பட்ட அராஜக செயல்களை ஈழமக்கள்முதல் கொன்டு, போராட்டத்தில் பாதைதெரியாது வழிதவறிப்போன உண்மையான விடுதலை உணர்வு மிக்க பிற ஈழதமிழர் இயக்கங்களில் இருந்தவர்கள் முதற்க்கொண்டு, அந்தந்த காலங்களில் புலிகளால் செய்யப்பட்ட அனியாய படுகொலைகளைக்கண்டு மனம் கொதித்துபோராட எழுந்த என்னைப்போன்ற புரட்சிகர ஈழதமிழர் வரை,எல்லோரையும் வாய் மூடி மௌனிகளாக இருக்கவைக்கப்பட்டதின் விளைவு.எதிர்க்க முனைந்து அனியாயமாக மரணதண்டனைக்கு ஆளாக்கபட்டார்கள்.முதன் முதலில் ஈழதமிழர்களை சுட்டுக்கொல்லலாம் இன்னுமொரு ஈழதமிழன் என்ற எழுதப்படாத சட்டத்தினை, இப்படி உம்மைப்போல, அரிவாளுக்கு பதிலாக துப்பாக்கியினை தூக்கி முதல் முதலில் அராஜக வேலையினை செய்த ஒரு காரணத்தினாலேயே இன்று ஈழதமிழர்கள் என்றால், ப்யங்கரவாதிகள் என்ர நாமம் சூட்டப்பட்டு, வீதியில் ஒரு தெருப்பிச்சைக்காரன் போல அநாதைப்பிணமாக நிற்கிறான் வெளிநாடுகளிலும் சரி, இலங்கையிலும் சரி.

இப்போது நீர் யாழ்களத்தில் பயங்கரவாத நாவடிக்கைகளை ஊக்குவிப்பது போல கருத்து எழுதுவதை நிர்வாகி பார்த்தும் பார்க்காதது போல இருப்பது. யாழ்களம் உலக பயங்கரவாத செயல்களுக்கு துணைபோகின்றது என்ற ஒரு பொயிண்டில் வைத்தே சில வேலைகளை ஈசியாக செய்துவிடலாம். நான், நீர் எழுதும் இந்த கருத்துக்களை, இலங்கையில் இருந்து உங்கள் தளத்தினை பார்த்தபடியுள்ளார்கள் சில முக்கியமான அரசியல் புள்ளிகள். அதேபோல இன்டல்போல் பொலீஸும் சில தொலைபேசி நம்பர்களை நோக்கி மூவ் பண்ணிக்கொண்டு வருகிறார்கள். அரிவாளுத்தம்பி சின்னபொடியள் போல ஒழுங்காக குறிபார்த்து மூத்திரம் அடிக்கமுடியாது உம்மால், நீர் எப்படி இந்த அரிவாளால் மட்டும் குறி வைத்து வெட்டமுடியும்?

உம்மடை இயக்கங்கள் தானை உங்க வகை தொகை இல்லாமல் பொடியள் சாகக்காரணம்..?அப்பெல்லாம் நீர் எங்க போனனீராம்..? இந்தியா ஆமி காலத்தில புள்ளை புடிச்சவையையும், ஆமியோட சேர்ந்து யாழ்ப்பாணத்தில கட்டப்பஞ்சாயத்தும்,காட்டிக்கொடுப்பும்,அநீயாயமாய் ரோட்டால போறவாற புள்ளையளைய் சுட்டும் புதைச்சும் எரிச்சும் கொலை செய்த இப்பவும் செய்கிற ஈ.பி.டீ.பி யையும் வவுனியாவில வகை தொகையில்லால் இளம் பொடியள் சாகக்காரணமான புளொட், ரெலோவையும் கேள்வி கேக்க வக்கில்லை வாலைச்சுருட்டி வச்சுக்கொண்டு இஞ்சவந்து புலிகள் இல்லை எண்டவுடன் இளகின இடம்பாத்துக் கல்லெறியுறீர்..??இண்டைக்கு தமிழன் தெருப்பிச்சைக்காறன் போல் அநாதையாக நிற்க இவர்களும் உம்மைப்போன்ற எட்டப்பர்களும்தான் காரணம்,புலிகள் அல்ல...

என்னை அருவா தூக்கிப்பயங்கரவாத செயல்களை செய்யும்படி தூண்டுவது நீர்தான்....முதலில் உம்மைத்தான் புடிச்சு உள்ளை போடவேணும்..உமது கருத்துக்களைப்பார்க்கும் போது நீர் இன்னமும் பாயிலதான் ஒண்ணுக்கடிக்கிறீர் போல...

Edited by நெருப்பு நீலமேகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த எலிப்பாசறை இன்னுமா இங்க நிக்கிறார், சிறி அண்ணையின் சொல்லை கேட்டு சும்மா விட்டது தப்பா போச்சுது, ஓட ஓட விரட்டினால்தான் சரிவரும் போல இருக்கு, எலிப்பாசறைக்கு கவுண்டிங் ஸ்ராட். :lol: :lol: :lol:

நீங்க எதைத்தான் எழுதித் தள்ளினாலும் எலிப்பாசறை தனக்குத்தானே செய்யும் சூனியத்தை நெருங்க முடியாது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பன்னிகள் தான் கூட்டமா வரும், சிங்கம்...அது சின்கிளாதான் எப்பவும் வரும்...மேலே நான் பதித்தது ஒரு செத்தபாம்பினை மீண்டும் அடிப்பதற்க்கு சம். ஆனால் அதை நான் இங்கே மீண்டும் பதித்ததில் ஒரு நோக்கமிருக்கிறது..போக போக தெரியும். நான் யாழ் கள நிர்வாகியாக இருந்தால்..என்னை நானே இதற்கப்புறமும் தடைசெய்திருப்பேன். எங்கே முடிந்தால் செய்துகாட்டுங்கள் பர்க்கலாம். என் படை வீரர்கள் சிலர் உங்கள் சூனியபிரதேசத்தினையும் கடந்து, பாதுகாப்புவேலிகளை வெட்டிவிட்டு எனக்காக அங்கே உள்ளே காத்துக்கொன்டு இருக்கிறார்கள்.என் உல்ளே என் விளையாட்டு ஆரம்பம்.பல்லிகளின் பாடு அந்தோ பரிதாபம்.

மூத்தண்னை......இப்ப சிங்கமெல்லாம் கூட்டமாய்த்தான் வந்துபோகுது அவ்வளவுத்துக்கு பீப்பயம்.பண்டி மட்டும்ந்தான் சிங்கிளாய் சீவிசிங்காரிச்சுக்கொண்டு திரியுது.தூயாவை சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ

  • தொடங்கியவர்

தூயாவை சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ!!

துயா என் மகள் போன்ரவள். அவள் என்றுமே சுகமாய் இருப்பாள் காரணம். அவள் இதயம் தூய்மையானது. என்னை அண்ணா என்று சொல்லும் அந்த தூயாவினை என் இதயத்தில் என்றுமே நான் என் மகளாக செதுக்கிவைத்திருக்கிறேன். ஒரு தடவை நான் இந்திய தமிழக மக்களை இப்போது புலிகளை குறைசொல்லுவது போல தாக்க முனைந்த சமயம், என மகளும் அதற்க்குள் அகப்பட்டுக்கொண்டாள். ஆகவே சில சமயம் நான் அந்த தூய தமிழ் பெண் தெய்வத்துக்கும் பேசியிருக்கிறேன். அதனால்தான் என்னவோ என்னுடன் தூயா இப்போது கதைப்பதில்லை. மிகவும் மனவருத்தமான செயல் குமாரசாமி என்ற என் நண்பரே. நான் இவரை நனபர் என்று சொல்லமுனைவது. இவர் உணமையில் ஈழதமிழர் போராட்டத்தினை விரும்பிய ஒரு உணமைத்தமிழன். எப்போதும் என்னைப்பேசுவதென்றால் இந்த அமாவாசியினை எழுதில் எடுத்து என்னை ஒரு மனநோயாளியாக காட்டி என்னை ஒருபைத்தியமாக பார்ர்க அவர் ஆத்திர நிலையில் நினைத்திருப்பார் புலிஅளின் மீது கொண்ட ஒரு காதலால். அவருக்குக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஒரு ஒரே வயது இருக்கும் என்று நினைக்கிறேன். 1998 ஆம் ஆண்டு முல்லைத்தீவி தாக்குதல் வெற்றிபெற்றபோது நான் செலுத்திய காணிக்கை எவ்வளவு என்று இந்த குமாரசாமி விசாரித்துப்பார்த்தால் அவரே என்னிடம் பொதுமன்னிப்பு கேட்க முனைவார். இங்கெ படம் இணைக்க எனக்கு அனுமதியிருந்தால் நான் சில படங்களை ஆதாரமாக போட தயாராக உள்ளேம். உலகத்தில் இருக்கும் எந்த புலி புனாமியும் அதன் பின் என்னைச்சீண்டி கருத்துப்பதிக்காது, நான் என்ன சொல்ல வெருகிறேன் என்று என் பின்னால் நிற்க்கும்.

முடிந்தால் யாழ் கள நிருவாகியினை ஆனுகி அப்படி படங்கள் பதிக்க அனுமதிக இங்கே வாண்டிக்கொள்ளுகிறேன்.

நெடுக்கால போனவரும். குறுக்கால போனவரும் என்க்கு இரண்டு பக்கமுள்ள ஒரே நாணையமென்று நான் இன்று அல்ல 5 வருடங்களுக்கு முன்னாலேயெ என் மூளைக்கெட்டியவ்ரை( அதாவது ஈழதமிழர்களுக்கென்றே நினைத்து நினைத்து நான் கண்டு பிடித்திருக்கும் 6 க்கும் மேற்பட்ட என் கண்டுபிடிப்புகளை நான் ஒரு வெள்ளைககர கம்பனிக்கு விற்பேனாகில் ஈழம் என்ற அழிக்கப்பட்ட பூமி, ஒரு சில வருடங்களுக்குள் பழைய பூமியாகும். இதை நான் இங்கே சொல்லி பெருமைப்படவேண்டும் என்று சொல்லவில்லை. என்னை அறிந்தவர்கள் எல்லோருக்கும் ஒரு தனி மடலில் அண்மையில் நான் அனுப்பியிருந்தேன். உங்களுக்கு வெண்டுமானால் நன் அதை இங்கேயும் தரலாம். ஆனால் முன்னம் ஈழவன் செய்தது போல யாரும் யாழ் களத்தினை விட்டு வேறு விதமாக சென்று என்னை கொலை செய்வீர்கள், அது இது என்று மிரட்டல்களை என் தொலைபேசிக்கு விட்டால், நான் புலிகளாகவே உங்களைக்கருதி நான் உங்க்ளை சிங்களவர்களுடன் சேர்ந்து அழிக்கமுனைவேன். என்னை ஒரு தமிழனாக நினைத்து என்னுடன் மனந்திறந்து ஒரு திரியில் பேசுங்கள். கலைஞர், தமிழ்சிறி, துய்யா( இதனைக்கும் தூயா புலிக்ளின் ஒரு தீவிர விசுவாசி ஆனால் அந்த பெண்னை என் ஒரு மகளாக நினைத்துபோலவே, இப்போது கலைஞர், தமிழ்சிறி போன்ர நலல தமிழர்களையும் நான் பார்க்கிறென். இவர்கள் வந்து எனக்கு சொல்லட்டும் நான் இன்றில் இருந்துபழையதைமறந்துவிட்டு கலைஞன், தமிழ்சிறி, துயா வழியில் நான் அவர்கள் சொற்படி யழில் பயனிக்க காத்துக்கொண்டு இருக்கிறேன்.)

ஆனாலிதுவெல்லாம் நடக்க விடாமல் இருக்க சில நபர்கள் உணடு. அதை மிக விரைவில் என் அன்பர்கள் விலங்கிக்கொள்வார்கள்.

நெடுக்கால் போனவ்ருக்கு ஒரு சவாலை நான் விடுகிறேன். நீங்க்ளும் நானும் ஈழதமிழர் போராட்டம் பற்றி ஒரு உலக விவாதத்தில் பன்குபற்ற முடியுமா என்று உங்களை சவாலுக்கு அழைக்கிறேன். யோவ் உன்னிடமெல்லாம் விவாதிக்கமுடியாது என்று பதில் வந்தால், நடிக்கதெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்று போய்விடும். எங்கே நான் ரெடி நீங்கள் ரெடியா?

  • தொடங்கியவர்

இந்த எலிப்பாசறை இன்னுமா இங்க நிக்கிறார், சிறி அண்ணையின் சொல்லை கேட்டு சும்மா விட்டது தப்பா போச்சுது, ஓட ஓட விரட்டினால்தான் சரிவரும் போல இருக்கு, எலிப்பாசறைக்கு கவுண்டிங் ஸ்ராட்.

சிறி அண்ணயென்ன சும்மாவா சொலுவார். முதலே சொல்லிவிட்டார் கீர் பாபாவிடம் வேண்டிக்கட்டப்போகின்றீர்கள் என்று. அதற்காக இந்த கீரி பாபா ஒன்றும் பொல்லாதவனல்ல என்று அவர் சொல்ல முனையவில்லை. சொன்னதை சொல்லியே சொல்லி முடிப்பான் என்பது கீரிபாபாவின் வாதம். உதாரணத்துக்கு. தி.மு.க கழகத்தின் தொண்டர்களே என்னைக்கண்டு ஓடுவார்கள் தமிழகத்தின் கருத்துக்க்ளத்தில். காரணம் அங்கு மறுபக்கத்தில் நான் தி.மு.கவின் தொல்லினை நான் உரித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

ஆகவெ சித்தான் சார் நமக்குள் வேண்டாம் போட்டி. ஒரு சமரசக்துக்கு வருவோமெ என்று நினைக்கிரேன்.. நான் உங்களில் மேல் பயம் கொண்டு வருவதாக கூட நீங்கள் நினைக்க நான், ஈழதமிழர்கள் சார்பாக உங்களுக்கு அந்த அனுமதியினை தருகிறேன்.

தூயாவின் நண்பர் என்பதனால், நானும் சமரசத்துக்கு வரதயார், இனி தமிழரது, தமிழர் சார்ந்த விடயங்களிலும் அழிவுகளை பற்றி பேசாது, ஆக்கங்களை மட்டுமே பேசுவோம், எழுதுவோம், கலந்துரையாடுவோம், தூயா ஒரு முழுமையான தமிழ் தேசிய வாதி, அவர் நண்பர் ஒரு போதும், தமிழ் விரோதியாக இருக்க முடியாது, இன்று முதல் நாம் நண்பர்கள் , இறுதி மூச்சு வரை தமிழருக்காகவும், அவர்தம் விடிவுக்காகவும் சேர்ந்து போராடுவோம், எமது போராட்ட பாதையில் சேர்ந்து பயனிப்போம். :wub: :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப 30 நாட்களில் கருத்துக்களத்தை அழிக்க மாட்டார்.....ஜாலி...ஜாலி.... :blink::blink:

கிரி,

திமுக (கலைஞர்) தோற்றால், தமிழ்நாடு கருத்துக் களத்தில் இனிமேல் பதிவுகள் இடமாட்டேன் என்று எழுதிவிட்டு, பின்பு வந்தது மறந்துவிட்டதா அன்பரே?

இங்கு முப்பது நாட்களுக்குள் யாழிற்கு விடுமுறை.

நீங்கள் எழுதிய கருத்துக்களை மீண்டும் ஒருதரம் வாசித்திதுவிட்டு பதிவிடவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ராபஸ்டன்,

நீங்கள் பொறியியல்துறையில் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளர் என்று நினைக்கிறேன். இது உண்மையானால்... rolleye0013.gif

இந்த ஒரு காட்சியை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் உங்களின் ஒரு கண்டுபிடிப்பை பல்லின மக்கள், விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு அவையில் அறிமுகப்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது கேள்வி நேரத்தில், உங்கள் கண்டுபிடிப்பு ஒரு சுற்றுச் சூழலை மாசுபடுத்தக்கூடியதா என்று கேட்கிறார்கள். நீங்கள் இல்லவே இல்லை என்று அடித்துக் கூறுகிறீர்கள்..! இதைப்பற்றி மேலும் விவாதிக்கிறார்கள். நீங்கள் உங்கள் கூற்றில் உறுதியாக நிற்கிறீர்கள். :unsure:

இப்போது சில மாதங்கள் கழிந்துவிட்டன. உங்கள் தயாரிப்பை மீள் பரிசோதனைக்கு உட்படுத்திய நீங்கள் ஆகா, இதில உள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கவனிக்கத் தவறிவிட்டோமே என்று கண்டறிகிறீர்கள். இதனால் கலந்துகொண்ட முக்கியமான அறிவியலாளர்களைத் தொடர்புகொண்டு, உங்கள் தயாரிப்பின் கோளாறுகளை எடுத்துச் சொல்கிறீர்கள்.

இப்போது உங்களைப் பற்றி எத்தகைய எண்ணம் அவர்களிடத்தில் இருக்கும்? :rolleyes:

இதையே சிறிது மாற்றிச் சிந்தித்தீர்களாயின், புலிகளை நீங்கள் ஒரு காலத்தில் ஆதரித்திருக்கிறீர்கள். உங்கள் கூற்றுக்களிலிருந்தே அதை அறிய முடிகிறது. இன்று நீங்கள் வசைபாடுகிறீர்கள். ஆகவே படிக்கும் வாசகர்களுக்கு உங்களைப் பற்றி எத்தகைய எண்ணங்கள் தோன்றும்? :rolleyes:

நீங்கள் புலிகளை முன்பு ஆதரித்ததால் பல இளைஞர்கள் யுவதிகளின் அகால மரணங்களுக்கு மறைமுகக் காரணியாகிவிட்டீர்கள் (vicariously responsible) என்று உங்களைக் குற்றம்சாட்டலாமா? :unsure:

ஆகவே எந்த விடயத்திலுமே ஒரு முடிவை இலகுவில் எடுத்துவிடக் கூடாது. அப்படி எடுத்துவிட்டால் அதன்வழி ஒழுகவேண்டும் காலம் முழுவதும். அவ்வாறு வாழ்வில் நடைபோடுபவர்கள் பெரியார்கள் எனப் போற்றப்படுவர். எடுத்த முடிவு பிழையெனக் கருதி எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி விடுபவர் சாதாரண மனிதர் (mere mortal) எனப்படுவர். :huh:

நிலைமாறித் தடுமாறி எதிர்முகாம் செல்பவர் மாற்றுக்கருத்து மாணிக்கம் என அழைக்கப்பட்டு சாதாரண மனிதனுக்கும் கீழான நிலையை அடையப் பெறுவர்..! :D நீங்கள் பெரியவர் ஆகவேண்டுமா இல்லை சாதாரண மனிதனுக்கும் கீழாக வாழ்ந்து மடிய வேண்டுமா என்பதை நீங்கள்தான் சிந்திக்க வேண்டும். :wub:

அய்யன் வள்ளுவனின் கூற்றிலிருந்து..

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவ மென்ப திழுக்கு :rolleyes:

மேற்கூறியவற்றை மனதில் கொண்டு ஈழத்தமிழருக்கான தாயகம், தேசியம், தன்னாட்சி நோக்கங்களை மனதில் இருத்தி, முன்போல் செயற்பட்டு விடிவை நோக்கிப் பயணிக்க அழைப்பு விடுக்கிறேன். :D அப்போது யாழ்கள வாசலும் உங்களுக்காகத் திறக்கும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்ர அருவாவுக்கு வேலை வந்திருக்கு...பய புள்ள கையில சிக்கினா வகுந்திடுவன் வகுந்து...யாரு பல்லி யாரு பாம்புன்னு தெரியும்...உம்மடை அரிப்பை கொன்டுவந்து எங்களில சிராய்க்காதேயும்... பன்னி ஒண்டு வந்து யாழ் களத்தில உருண்டு உருண்டு சேரடிக்குது விழுந்து விழுந்து வெட்டுரவங்க எல்லாம் தூக்கமா...?

கம் டவுன் உங்க நேரம் வந்திட்டுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.