Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

வணக்கம் உறவுகளே!


Recommended Posts

பதியப்பட்டது

வணக்கம் உறவுகளே!

நானும் இங்கு கவி......... தைக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் கவிதை .. :D .......வருக. கதைக்கலாமா ? விதைக்கலாமா ? கவி நயத்தோடு வருக.

கவி ....கதை விதை ...........தாராளமாக கதைக்கலாம் விதைக்கலாம் .தைக்கலாம்

விதைத்ததை அறுவடையும் செய்யலாம் (. உங்கள் கருத்துக்கான பலனை )

Posted

நன்றி அக்கா...... நிச்சயமாக.........! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் கவி, வருக வருக, உங்கள் படைப்புக்களை ஆவலுடன் புசிக்க கத்திருக்கிறோம்

Posted

வணக்கம் வாங்கோ..! :rolleyes:

தாராளமாக இங்கே க..விதைக்கலாம்..! க..வதைக்கலாம்..!! :D

Posted

வணக்கம் உறவுகளே!

நானும் இங்கு கவி......... தைக்கலாமா?

வாங்கோ வாங்கோ

இதென்ன நீங்க

கவி......... தைக்கலாமா?

உமி புடைக்கலாமா?

என்று கேள்வி கேட்டுட்டு.

நல்வரவு கவிஞரே.... :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் பெயரிலேயே கவிதை உள்ளது!

கவிதையின்றிக் காய்ந்து போய்க் கிடக்கும், களத்திற்கு நீர் பாச்சுங்கள்!

தங்கள் வரவால் களம் சிறக்கட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாருங்கள்.

எனக்குப்பிடித்தமான மொழியோடு வசீகரமாக வருகிறீர்கள். கவிதையை நயக்கவும் வியக்கவும் இந்தக்களத்தில் நண்பர்கள் இருக்கிறோம். :rolleyes:

Posted

அன்பான உறவுகளின் கனிவான வரவேற்புக்கு என் மனங்கனிந்த நன்றிகள்.

தங்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்வேன் என முழுமையாக நம்புகின்றேன்!

இரண்டு மொழிகளில் பிழை கண்டுபிடிக்க கூடாது என்பார்கள்.

ஒன்று.... மழலைமொழி மற்றையது..... கவிதைமொழி.

எனவே கவியெழுத வந்திருக்கும் இந்தக் குழந்தையின் தவறுகள் ஏதும் இருப்பின் தயவு செய்து மன்னித்துக் கொள்வீர்களாக! :):rolleyes:

Posted

வருக கவிதை.

இங்கே நல்ல கவி தைப்பவர்கள் இருக்கிறார்கள்(நானல்ல). உங்கள் வரவு மேலும் மெருகூட்டட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ வாங்கோ..........

Posted

நன்றி..... நன்றி......... நன்றி.............! உறவுகளே! உங்களின் வரவேற்புக்களில் நான் மனம் நெகிழ்கின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

218650470.gif

வணக்கம். வாங்கோ கவிதை. :)

கழுதைக்கும் கற்பூரத்துக்கும் என்ன தொடர்போ.....

அதே... தொடர்பு தான்..... எனக்கும், கவிதைக்கும். :lol:

மற்றும் படி உங்களது கருத்துக்களை வாசிக்க ஆவலாய் உள்ளேன்.

Posted

காதலிக்கலாம் வாங்க இந்த கவிதைக் களம், நல்ல

கவி தைக்கலாம் இதில், சொல்லு வல்ல சிந்தைக் களம்,

கதை சொல்லாம் சோ..ஓ அது பைந்தமிழமுத மழை இந்த

களம் குளிர கருத்துதிர்த்து வாங்க காதலிக்கலாம் கவிதை

Posted

தங்களின் இனிய வரவேற்புக்கு மனமார்ந்த நன்றிகள்... :)

Posted

உங்கள் வரவு என்றும் நல்வரவு ஆகட்டும் !!

ஓம், ஓம் கவிதைகளைக் காதலிக்கலாம் தாராளமாக! ஆனால் பெண்களைக் காதலிக்கும் பொழுது ஜாக்கிரதை!!! இங்கு புனர்வாழ்வு அளிக்கப்படமாட்டாது :(

Posted

உங்கள் வரவு என்றும் நல்வரவு ஆகட்டும் !!

ஓம், ஓம் கவிதைகளைக் காதலிக்கலாம் தாராளமாக! ஆனால் பெண்களைக் காதலிக்கும் பொழுது ஜாக்கிரதை!!! இங்கு புனர்வாழ்வு அளிக்கப்படமாட்டாது :(

நன்றி அலைமகள்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிதை வணக்கம் வாங்கோ வந்து எம்மிடையே கலந்து சிறப்பிக்கவும் யாழ் களத்தை.

Posted

கவிதை வணக்கம் வாங்கோ வந்து எம்மிடையே கலந்து சிறப்பிக்கவும் யாழ் களத்தை.

நன்றி தமிழ் அரசு :)

Posted

வணக்கம் கவி

நீங்கள் நன்றாக விதைக்கின்றீர்கள் வாழ்த்துகள்

நன்றி வாத்தியார்............ நீங்கள் சொல்லிக்கொடுத்தால் இன்னும் நன்றாய் இருக்கும்! :) மனமார்ந்த நன்றிகள்!

Posted

கவிதையே அழகு

பெயரும் கவிதை

அதுவும் அழகு

இங்கேயும் கவிதை

தாருங்கள் கவிதை

அதுவும் அழகு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=15389

நிச்சயமாக...

அழைப்புக்கு நன்றி! :)

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் உரும்பிராய், உள்ள வாங்க, நல்ல படைப்புக்கள் தாங்க, நான் மானிப்பாய் இந்து ல் ஏழாம் வகுப்புபில் படிக்கும் போது என்னுடன் இளங்குமரன் - உரும்பிராய் என்ற நண்பன் படித்தவர், என்னுடைய நல்ல நண்பன், அவருக்கு blood cancer, சிறு வயதில் எம்மை விட்டு பிரித்துவிட்டார். தனி திரியில் தொடங்கியிருக்கலாமே

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.