Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் சிங்களவருக்கு அடி உதை – சிங்களவரின் உடைகள் சாலையில் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

Featured Replies

இன்று03.08.2011 இலங்கை சிங்களவர்கள் 50 பேர்,சென்னையில் ஊர்வலமாக சென்றனர்.சென்னை பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் வரை சிலர் சிங்கள கொடிஎந்தியும், 10 மேலான நபர்கள் இலங்கை சின்னமுடைய டி-சர்ட்டுகள் அணிந்தும் நடந்து சென்றனர்.

பின்னர் சென்ட்ரல் பகுதியில் உள்ள AGP விடுதியில் நுழைந்தனர், அவர்கள் அந்த விடுதியில் தான் தங்கி இருக்கின்றார்கள் என்பதனை அறிந்த சில தமிழ் உணர்வாளர்கள் அந்த விடுதியினுள் நுழைந்தனர்.அவர்கள் உள்ளே நுழையும் நேரும் முன்பே பல சிங்களவர்கள் வாடகை ஊர்திகளில் வெளியில் சென்றுவிட்டனர்.

உள்ளே நுழைந்த தமிழ் உணர்வாளர்கள், அந்த விடுதியின் மேலாளரிடம் சிங்களவர்கள் இருந்கின்றனரா என கேட்டுக்கொண்டு இருக்கும் சமயம், அங்கே வந்த 3 சிங்களவர்கள் கண்டனர்.அவர்களின் டி- சர்ட்டுகள் அவிழ்க்கப்பட்டு, சாலையில் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

மேலும் அந்த சிங்களவர்களுக்கு அடி உதை விழுந்தது,சிங்களவர்களை தங்க அனுமதித்த விடுதியினரை கண்டித்துவிட்டு விடுதியின் கண்ணாடி,கதவுகள் உடைக்கப்பட்டன.வெளியேறிய உணர்வாளர்கள் , AGP விடுதியின் அருகில் இருந்த சில விடுதிகளுக்கும் சிங்களவனை தங்க அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்த வெளியேறினர்.

AGP விடுதி ஒரு வடநாடுக்காரனால் நடத்தப்படுகிறது.இதை அந்த விடுதியின் நிர்வாகம் மறைக்க நினைத்து , புகார் அளிக்கவில்லை.ஆனால் சிங்களவன் தன் கொடியோடு,கொல்லப்பட்ட தமிழர்களின் தாய்நிலத்தில் சுதந்திரமாக உளறவிடுவது, தமிழர்களுக்கு வெட்கமளிக்கும் செயலாகும்.

செய்தி : துரை

http://www.tamilthai.com/?p=23252

... அடி வாங்கியவர்களுக்கும், கொடுத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்! :lol:

வன்மையாக கண்டிக்கிறோம்.(மனதுக்குள் நல்ல சந்தோசமா இருக்கு).... :D

இந்த செயல் வன்முறையாக இருந்தாலும், இதற்கு தளம் இட்டவர்கள் புதுடேல்லியே.

தமிழக தலைவர்களை கோமாளிகள் என்று சொன்ன மகிந்த - சிங்கள கூட்டமும், புது டெல்லியும் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத, மாறாக ஏளனம் செய்யும் கூட்டம்.

தொடரட்டும் இந்த போராட்டம், சிங்களம் மீது பொருளாதார தடையை விதிக்கும் வரை, தமிழ் மக்கள் விடுதலை பெறும்வரை.

  • தொடங்கியவர்

... நாளை ஹற்றனோ, கந்தப்பளையோ எரியப் போகிறது .... மகிந்தரின் சிந்தனையில்!! <_<

இது மட்டும் காணாது அவித்துப் போட்டு அம்மணமாக ஓட ஓட விரட்டியிருக்க வேண்டும் என மனம் யாசித்தாலும், ஜனநாயக பண்புகளுக்கமைய இச் செயலைக் கண்டிக்க வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வன்முறையை வன்மையாக கண்டிக்கிறேன், என் உடன் பிறவா சகோதரங்களுக்கு இந்த கொடுமை இந்த ஆட்சியில் தான் நடக்கும், நாளை நான் மதியம் வரை உண்ணாவிரதம்

  • கருத்துக்கள உறவுகள்

... நாளை ஹற்றனோ, கந்தப்பளையோ எரியப் போகிறது .... மகிந்தரின் சிந்தனையில்!! <_<

உண்மை தான் நெல்லையன்,

இது, ஸ்ரீலங்கா கடற்படையால் கடலில் சுட்டுக் கொல்லப் பட்ட 600 தமிழக மீனவர்களின் மீதான அனுதாபத்தாலும் செய்திருக்கலாம். எல்லாப் பிரச்சினைகலையும் ஊறப் போட்ட... டெல்லிக்கு இதுவும் வேணும்... இன்னும் வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது மட்டும் காணாது அவித்துப் போட்டு அம்மணமாக ஓட ஓட விரட்டியிருக்க வேண்டும் என மனம் யாசித்தாலும், ஜனநாயக பண்புகளுக்கமைய இச் செயலைக் கண்டிக்க வேண்டியுள்ளது.

உரிந்து அம்மணமாக பார்க்கின்றது சிங்களவன் வேலை,

ஓட ஓட அடித்து துரத்துவது தமிழனின் வேலை .

தமிழ் உணர்வாழர்களுக்கு நன்றி.

இதை நான் வன்மையாக கண்ணடிக்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கப்படுகிறேன் - எம்மினத்தின் பகுதியை அழித்த அயலவர்களின் கூட்டம் சுதந்திரமாக கொடியேந்தி தலைநகரில் ஊர்வலம் செல்ல துணிவு வரக் காரணமான 'பேக்கு'களை நினைத்து..

அனுதாபப்படுகிறேன் - அயலவர்களுக்கு இடங்கொடுத்தவரின் சொத்துக்கள் சேதமடைந்ததற்கு..

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டிலும் இனி சிங்களம் கொடிதூக்காநிலை வரவேண்டும். செய்தவர்களுக்கு நன்றிகள். அதை செய்ய வழி அமைத்தவர்களுக்கும் நன்றிகள். எமதினத்தின் கோபத்தை காண வைத்தமைக்காக.

சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல்

இலங்கையின் எலிபித்தியா என்ற பகுதியைச் சேர்ந்த 83 சிங்களர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஜூலை 17ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தனர். ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை திரும்புவதாக இருந்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து வேப்பேரியில் தங்கி்யிருந்தனர்.

உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேரைப் (நாம் தமிழர் இயக்கத்தை) பிடித்தனர். பின்னர் அவர்கள் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் தாக்குதலைத் தொடர்ந்து சிங்களர்கள் பெரும் பீதியடைந்தனர். உடனடியாக அவர்களை வேறு ஒரு ஹோட்டலுக்கு இலங்கை துணைத் தூதரக அதிகாரிகள் இடமாற்றினர். அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/08/04/sinhalese-pilgrims-attacked-chennai-aid0091.html

டெல்கியில் அ.தி.மு.க. வினர் வாயால் மட்டும் தான் சொன்னார்கள்.

அனுதாபம் சாபாநாயகர் மீரா குமாருக்கு.

ஐயா மீரா குமார் இது நமது சின்ன கலாச்சார வித்தியாசம். அவளவு தான். பெரிதாக எடுத்து கொள்ளாதீர்கள்.

Edited by மல்லையூரான்

இதுபோன்ற லூசுத்தனமான வேலைகளை செய்தவர்கள் யாராயினும், இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது!

ஒன்றரைக்கோடி தமிழர்கள் இருக்கும் சென்னையில் 50 சிங்களவர அடிச்சுதொரத்துறது.. ஒன்றும் சாதனை இல்லை!

இதனை ஊக்குவிக்கும்பாணியில் நம்மாளுங்க ,சந்தோசப்பட்டுக்கொள்றது யானை தன்னோட தலைல தானே மண்ணை அள்ளிப்போடுறமாதிரிதான் அமையும்!

மிக நீண்டகாலத்தின் பின் இந்திய மத்திய அரசுக்கும் ,சிங்களவனுக்கும் நெருக்கடி கொடுக்கக்கூடிய வகையில்தமிழக ஜெயலலிதா அரசு கொடுக்கும் அழுத்ததை சிங்களவனும், "சிங்கும்' எப்பிடி சமாளிக்குறதுன்னு ,கையை பிசைகுற இன்றைய நிலமையில், சட்டம் ஒழுங்கு கெடுகிறது என்னும் அஸ்திரத்தை சோனியாவும் சிங்கும் கையில் எடுத்து ஜெயலலிதாவின் வேகத்தை தடுக்கவும், அதே ஜெ...யைக்கொண்டு நாம் தமிழர் இயக்கத்தை முடக்கவும் இலகுவில் வாய்ப்பு அமையும்!

எங்களுக்குத்தான் அங்கு அடிவாங்கியவன் சிங்களவன், இந்திய மத்திய அரசைப்பொறுத்தவரை, வெளிநாட்டுபயணிகள்மீது அதன் மாநிலமொன்றில் அங்கு வாழும் இந்தியர்களால் தொடுக்கப்பட்ட தாக்குதல்!!

அதன் பின் கொஞ்சூண்டு மங்கலா தெரிஞ்ச எதிர்காலமும் ,பழையபடி நடுரோட்டிலதான்!

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி, 600 சிங்கள மீனவர்களை கடற்படை கொன்றதற்கும், பலரின் கை கால்களை வெட்டி முடமாக்கியதற்கும் அவர்கள் காட்டும் எதிர்ப்பாக இது ஏன் இருக்கக் கூடாது. அவர்களும் ஒவ்வொரு முறை மீனவன் கொலை செய்யப் படும் போதும்.... மத்திய, மாநில அரசாங்கத்துக்கு அகிம்சை முறையில் தமது எதிர்ப்பைக் காட்டி வந்த போதும் கிடைத்த பலன் என்ன?

சிறி நன்றாக யோசிச்சுத்தான் எழுறீங்களா?

கடலில் ஒரு நாற்பது சிங்களவரை வெட்டிபோட்டிருந்தால்,அது ஏற்றுக்கொள்ளக்கூடிய எதிர்ப்பு! சென்னையில் அடிவாங்கிய சிங்களவன் சட்டரீதியாக, மத்திய அரசின் அனுமதியுடன் விஸா எடுத்து உள்ளே வந்தவன்!, நாளை ஒருவேளை இந்த சம்பவத்திற்கான விளக்கத்தை சிங்கள அரசு ,சிங்கிடம் கேட்டால்...அன்று புரியலாம், இந்த சம்பவத்தின் பாரதூரம்!!

இதற்காக , சிங்களனுக்கு வக்காலத்து வாங்குறதா அர்த்தம் இல்ல,

இதனால் எமக்கு வரக்கூடீய பாதிப்பு பத்திதான் என் கவலை!

இதுபோன்ற லூசுத்தனமான வேலைகளை செய்தவர்கள் யாராயினும், இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது!

ஒன்றரைக்கோடி தமிழர்கள் இருக்கும் சென்னையில் 50 சிங்களவர அடிச்சுதொரத்துறது.. ஒன்றும் சாதனை இல்லை!

இதனை ஊக்குவிக்கும்பாணியில் நம்மாளுங்க ,சந்தோசப்பட்டுக்கொள்றது யானை தன்னோட தலைல தானே மண்ணை அள்ளிப்போடுறமாதிரிதான் அமையும்!

மிக நீண்டகாலத்தின் பின் இந்திய மத்திய அரசுக்கும் ,சிங்களவனுக்கும் நெருக்கடி கொடுக்கக்கூடிய வகையில்தமிழக ஜெயலலிதா அரசு கொடுக்கும் அழுத்ததை சிங்களவனும், "சிங்கும்' எப்பிடி சமாளிக்குறதுன்னு ,கையை பிசைகுற இன்றைய நிலமையில், சட்டம் ஒழுங்கு கெடுகிறது என்னும் அஸ்திரத்தை சோனியாவும் சிங்கும் கையில் எடுத்து ஜெயலலிதாவின் வேகத்தை தடுக்கவும், அதே ஜெ...யைக்கொண்டு நாம் தமிழர் இயக்கத்தை முடக்கவும் இலகுவில் வாய்ப்பு அமையும்!

எங்களுக்குத்தான் அங்கு அடிவாங்கியவன் சிங்களவன், இந்திய மத்திய அரசைப்பொறுத்தவரை, வெளிநாட்டுபயணிகள்மீது அதன் மாநிலமொன்றில் அங்கு வாழும் இந்தியர்களால் தொடுக்கப்பட்ட தாக்குதல்!!

அதன் பின் கொஞ்சூண்டு மங்கலா தெரிஞ்ச எதிர்காலமும் ,பழையபடி நடுரோட்டிலதான்!

பாகிஸ்தானை நோக்கி போடவேண்டிய ஆமியை தமிழ் நாட்டை நோக்கி திருப்பிவைத்தால் தான் மத்திய அரசுக்கு தெரியும் ஊழலை வைச்சு தலைவர்களை மிரட்டலாம். ஆனால் மக்களுக்கு இன்னொன்று வேண்டுமென்று

இப்படியான லூசுத்தனமான விசங்களுகெல்லாம் சந்தோசப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

இனிப்பான செய்தி!

இங்கே வந்து காந்தியம் பேசும் உறுப்பினர்களை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

நல்ல வேளை காந்தி தாத்தா இருந்திருந்தால் இப்ப இருக்கிற உலக நடத்தையை பாத்து அவரே வன்முறையை கையில எடுத்திருப்பார்.

அறிவிலி,

பத்து சிங்களவன் சேர்ந்து ஒரு தமிழனுக்கு அடித்தால், நமக்கு ஏன் வீண் வம்பு என்போம்.

பத்து தமிழன் சேர்ந்து ஒரு சிங்களவக்கு அடித்தால், அது பிழை என்போம்.

உங்கள் கருத்தில் பொதுவான ஒரு நியாயம் இருந்தாலும் இதில் தமிழக மக்களின் உணர்வுகள் இந்திய மத்திய அரசால் உதாசீனம் செய்யப்படுவதே சொல்லப்பட்ட செய்தி.

இன்று சனல் நாலின் தாக்கம், வஞ்சிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 140,000 க்கும் மேற்பட்ட மக்கள், தொடரும் படுகொலைகள், மறுக்கப்படும் நீதி - இவற்றை பார்த்தும், தெரிந்தும் எதையும் செய்ய மறுக்கும் புதுடெல்லி, மக்களை மௌனமாக இரு என்றால் முடியுமா?

உலகில் வேறு எந்த இனம் கூட இவ்வளவு பொறுமையை கடைப்பிடித்து இருக்காது.

Edited by akootha

இனிப்பான செய்தி!

இங்கே வந்து காந்தியம் பேசும் உறுப்பினர்களை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

நல்ல வேளை காந்தி தாத்தா இருந்திருந்தால் இப்ப இருக்கிற உலக நடத்தையை பாத்து அவரே வன்முறையை கையில எடுத்திருப்பார்.

காந்தியும் கூட்டத்தோட கூட்டமாய் கையில வச்சிருக்கிற கொட்டனால அம்பிட்ட சிங்களவங்களை ஒரு வாங்கு வாங்கியிருப்பார்..

Edited by நீலமேகம்

முதல்ல இந்த அகிம்சை என்டா என்ன என்டு ஒரு விளக்கம் தாங்கய்யா.

எது நடந்தாலும் பாத்துக்கொண்டு அமைதியா இருந்து "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கப்போகின்றதோ அது நன்றாகவே நடக்கும்" என்டு பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்கிறதோ?

Edited by கருத்து கந்தசாமி

  • கருத்துக்கள உறவுகள்

இது சரியா பிழையா என்கிறதைவிட, தமிழ் நாட்டில் இப்படி சிங்களவனுக்கு எதிரா கூடிவரும் உணர் வலைகளை பார்க்க சந்தோசமாக இருக்கு

சிங்கள சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலில் அரசியல் இல்லை! - புதுடில்லி அறிவிப்பு!!

சென்னையில் சிங்கள சுற்றுலாப் பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் எவ்வித அரசியல் பின்னணியும் இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

இது குறித்து புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இதுவொரு தனிப்பட்ட சம்பவம் என்றும், இதற்கு எவ்வித அரசியல் பின்னணியும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளுடன் இந்த விவகாரத்தை தொடர்புபடுத்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சென்னையில் சிங்களச் சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, புதுடில்லியன் கவனத்துக்குக் கொண்டு வர அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் எந்தவிதமான தொடர்புகளையும் அரசாங்கம் வைத்துக் கொள்ளாது என்றும் அவர் கூறியுள்ளார்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={65FF8DF3-BBB7-491A-A91D-C00CDC7D98FC}

சிங்கள சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலில் அரசியல் இல்லை! - புதுடில்லி அறிவிப்பு!!

சென்னையில் சிங்கள சுற்றுலாப் பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் எவ்வித அரசியல் பின்னணியும் இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

அதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளுடன் இந்த விவகாரத்தை தொடர்புபடுத்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={65FF8DF3-BBB7-491A-A91D-C00CDC7D98FC}

பொங்குத்தமிழ் இங்கிததமாக எழுதவேண்டுமென்று விரும்பினால் அமைச்சர் ரம்புகவெல்ல தொடர்பு கொள்ளலாம். இதையேல்லாம் நாம் பகிடிவதை போலக்கூட கணக்கெடுப்பதில்லை

இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பிரச்சினை ஏற்படுத்த வைகோ உள்ளிட்ட சிலர் சதி முயற்சி: அரசாங்கம்

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்தியாவுக்கான புனித யாத்திரை செல்லும் இலங்கையர்கள், பல்வேறு பகிடிவதைக்கு உள்ளாக்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/25818-2011-08-04-10-20-09.html

http://www.yarl.com/forum3/index.php?showtopic=89906

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.