Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உறவுகளும் கறுப்பியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் கறுப்பி அண்ணை என்னை கணக்கில் எடுக்காதது கடுப்பா இருக்குது மை லார்ட்..

(ஏம்பா எனக்கு ஸ்மைலிய அமுக்க வேலை செய்யுது இல்லை..ஃபன்னி(funny) ஆ சொல்லுறதை எல்லாம் பசங்க சீரியஸா எடுக்கிறாங்களப்பா !!)

கறுப்பி ரென்சனிலை கன முக்கியமான ஆட்களை மறந்து போட்டா... ஜீவா. அதை பெரிசாய் எடுக்காதேங்கோ...

கறுப்பி, பொறுத்துப்... பொறுத்துப் பார்த்து... தனது பாணியில்... நிர்வாகத்தை தட்டி எழுப்பியிருக்கிறா(ர்).

சும்மா... பவுடிக்கு சொன்னனான். நிர்வாகத்தின் தலையிடி எனக்கும் விளங்கும்.

  • Replies 74
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் கறுப்ஸ் அண்ணா என்னையும் கணக்கு பண்ண இல்லை..எனக்கும் கொஞ்சம் கோவம் தான்.

முடியலை பாவம் கறுப்பி... சின்ன விசயத்துக்கெல்லாம் கோபித்துக்கொள்ளுவதா? சின்ன பிள்ளைத்தனமாக இருக்கின்றது...

யாழ்களத்துல , இது ஒரு சாபக்கேடு!

அது எதுன்னா.. இடைக்கிடை ..டமால்னு எவராவது ஒரு உறுப்பினர் ...தன்மானம் பீறிட்டுஎழ................

"விடைபெறுகிறேன்" "நன்றி யாழ்" "இனிவரமாட்டேன்" "யாழை பிரிகிறேன்"

அப்பிடீன்னு ஒரு தலைப்பு ஆரம்பிக்கிறதும்...அதை சக நட்புவட்டங்கள் ஓடிவந்து தடுப்பதும்...

அப்புறம் கொஞ்சம்கூட கூச்சமில்லாம வந்து மறுபடியும் குந்திக்கிறதும்...

கண்ணைக்கட்டி கோவம் பாம்புவந்து கொத்தும் எங்கிறமாதிர்யான ...... இந்த உள்ளே வெளியே மங்காத்தா விளையாட்டை ஆரம்பிக்கும் ஒவ்வொரு கருத்தாளனின் நோக்கம்...

தனக்கு இந்தக்களத்தின்..உறவுவட்டத்திற்க்குள் உள்ள செல்வாக்கு என்ன என்பதை பரிசோதிப்பதே!

அந்த வட்டத்தில் சகராலும் மதிக்கப்படும், மிக பொறுமை&பண்பாளரான கறுப்பியும் சேர்ந்தது....நம்பவே முடியாத அருவெருப்பு!

யாழ்களத்தை காக்கணும்...

யாழ் எங்கள் உயிர்மூச்சு! ..பேச்சு ..!கைல கட்டுற வாட்ச்சு !...

என்னு உணர்ச்சிவசப்படும் மக்கா......இப்பிடியான தலைப்புகளை ஆரம்பித்து...

புதிதாய் உள்நுழையும் உறவுகளுக்கு ... இதனை ஒரு கேலிக்களமாக காமிக்காமல் இருப்பதே ....யாழைக்காக்க நீங்க செய்யக்க்கூடிய அதி உச்ச தொண்டு!

விடிய எழும்பின உடனை யாழுக்கு முன்னால அமருற சிலரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறன்.. அப்படி எதன் பொருட்டு ஈர்க்கப்படுகிறார்களோ அதனின்று பிரச்சினைகள் வரும்போது உணர்ச்சிவசப்படுவது இயற்கைதான்!! இதிலே கூச்சப்பட எதுவுமே இல்லை. மோகனே விளக்கமளித்திருக்கிறார். அதன் பின்பும் வராமல் இருந்தால்தான் அது பண்பற்ற செயல். :)

  • கருத்துக்கள உறவுகள்

கனகாலம் யாழ் களத்தில் உள்ள சோழியன். இப்போ வந்தது மகிழ்ச்சி.

அறிவிலியின் மேற்கோளுக்கு, சிவப்பு கோடிட்டதை பார்க்க நிர்வாகத்தில் உள்ளவர் போல் உள்ளது.

புலன் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

-யாழ் புலநாய் அமைப்பு-

Edited by தமிழ் சிறி

கதையோடு கதையாய்.. யாழ் களத்தின் செலவுகளை சமாளிப்பதற்கு ஆளாளுக்கு உங்கள் கல்லாப்பெட்டிகளை திறந்து தங்கங்களை, வைரங்களை, வெள்ளிகளை யூரோக்கள் டொலர் கரன்சிகளை விசுக்கிவிடுங்கோ.

என்ரை கல்லாப்பெட்டி உங்களிட்டைத்தானே இருக்கு?!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை என்றதும் சொல்லாமல் கொள்ளாமல் பம்மிட்டு எஸ்கேப் ஆகிட்டு புது பெயரிலை நைசா பூந்துகிறதை விட சொல்லிட்டு போகிறவர்கள் எவ்வளவோ மேல்.? அது male ஆக இருந்தலும்femala ஆக இருந்தாலும் மேல்தான்.அந்த விடயத்திலை கறுப்பிmale

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் கறுப்பி அண்ணை என்னை கணக்கில் எடுக்காதது கடுப்பா இருக்குது மை லார்ட்..

(ஏம்பா எனக்கு ஸ்மைலிய அமுக்க வேலை செய்யுது இல்லை..ஃபன்னி(funny) ஆ சொல்லுறதை எல்லாம் பசங்க சீரியஸா எடுக்கிறாங்களப்பா !!)

கடுப்பா ஆகாதேங்கோ. ஜீவாவைபற்றி எழுதுவேன்.

நம்ம ஜீவாவை மறப்பேனா!

ஓம் கறுப்ஸ் அண்ணா என்னையும் கணக்கு பண்ண இல்லை..எனக்கும் கொஞ்சம் கோவம் தான்.

கோவிகாதிங்கோ யாயினி. உங்களையும் கணக்கு பண்ணி எழுதுவேன் .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்துல , இது ஒரு சாபக்கேடு!

அது எதுன்னா.. இடைக்கிடை ..டமால்னு எவராவது ஒரு உறுப்பினர் ...தன்மானம் பீறிட்டுஎழ................

"விடைபெறுகிறேன்" "நன்றி யாழ்" "இனிவரமாட்டேன்" "யாழை பிரிகிறேன்"

அப்பிடீன்னு ஒரு தலைப்பு ஆரம்பிக்கிறதும்...அதை சக நட்புவட்டங்கள் ஓடிவந்து தடுப்பதும்...

அப்புறம் கொஞ்சம்கூட கூச்சமில்லாம வந்து மறுபடியும் குந்திக்கிறதும்...

கண்ணைக்கட்டி கோவம் பாம்புவந்து கொத்தும் எங்கிறமாதிர்யான ...... இந்த உள்ளே வெளியே மங்காத்தா விளையாட்டை ஆரம்பிக்கும் ஒவ்வொரு கருத்தாளனின் நோக்கம்...

தனக்கு இந்தக்களத்தின்..உறவுவட்டத்திற்க்குள் உள்ள செல்வாக்கு என்ன என்பதை பரிசோதிப்பதே!

அந்த வட்டத்தில் சகராலும் மதிக்கப்படும், மிக பொறுமை&பண்பாளரான கறுப்பியும் சேர்ந்தது....நம்பவே முடியாத அருவெருப்பு!

யாழ்களத்தை காக்கணும்...

யாழ் எங்கள் உயிர்மூச்சு! ..பேச்சு ..!கைல கட்டுற வாட்ச்சு !...

என்னு உணர்ச்சிவசப்படும் மக்கா......இப்பிடியான தலைப்புகளை ஆரம்பித்து...

புதிதாய் உள்நுழையும் உறவுகளுக்கு ... இதனை ஒரு கேலிக்களமாக காமிக்காமல் இருப்பதே ....யாழைக்காக்க நீங்க செய்யக்க்கூடிய அதி உச்ச தொண்டு!

உங்கட வூட்டுக்கார அம்மாவை நினைத்து யாழில் கொட்டிய மாதிரி இருக்கு, பானையில் இருப்பது தானே அகப்பையில் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட வூட்டுக்கார அம்மாவை நினைத்து யாழில் கொட்டிய மாதிரி இருக்கு, பானையில் இருப்பது தானே அகப்பையில் வரும்

உடையார்,

அறிவிலி, மற்றப் பக்கத்தாலை யோசிக்கிறார் போலை.. கிடக்குது.

கொஞ்சம், பொறுங்கோ ஆளை.. உள்ளுக்கை, விட்டு அமத்துவம்.

முதலே... வெருட்டினால்... ஆள் தப்பி ஓடீடும். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடையார்,

அறிவிலி, மற்றப் பக்கத்தாலை யோசிக்கிறார் போலை.. கிடக்குது.

கொஞ்சம், பொறுங்கோ ஆளை.. உள்ளுக்கை, விட்டு அமத்துவம்.

முதலே... வெருட்டினால்... ஆள் தப்பி ஓடீடும். :lol:

சிறி அண்ணை பெட்டி அடிச்சு ஆளை மடக்க போறார் போல.. :lol:

நான் பின்வளங்கலை கவனிக்குறேன் அண்ணா. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி

இன்றுதான் இதை பார்த்தேன்

நீங்கள் முதல்நாளில் திண்ணையில் எழுதுவதற்கு உதவி கேட்டீர்கள் அந்தநேரம் எனக்கும் எழுதுவதில் சிக்கல்கள் இருந்ததால் அதுதான் தங்களுக்கும் பிரச்சினை என விட்டுவிட்டேன். தற்போதுதான் தெரிகிறது தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தீர்கள் என்று. அதேநேரம் இங்கு உங்களுடைய இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வந்துள்ளதை பார்க்கும்போது மனதுக்கு சங்கடமாக இருக்கு. மிகவும் நிதானமாகவும் எவரையும் புண்படுத்தாமலும் கருத்துக்களையும் செய்திகளையும் தரும் கறுப்பிக்கே இந்தக்கதியென்றால்......???

தொடருங்கள் தங்கள்பணியை.

எம் இனம் அதை வேண்டிநிற்கின்றது.

அத்துடன் உங்களைப்போன்ற உறவை இழக்கமுடியுமா?

இறக்கப்போகும் தருணத்திலும் எம்மை நினைக்கும் பாசத்தை. அதுவும் என்னை 2 தடவை. கோடி நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ..கறுப்பியக்காவை/அண்ணாவை மீண்டும் சீண்டாதையுங்கோப்பா.....

கறுப்பியை மீண்டும் கறுப்பியாக யாழ்களம் மகிழ்வுடன் வரவேற்கிற்கிறது.

நீங்கள்., மற்றும் ஒருசிலர்தான் புரிந்துகொண்டார்கள் என் நிலையை.

ஒரு நாள் அல்லது சில மணிநேரங்கள் யாழ்களம் வேலை செய்யவில்லை என்றாலே..... கலங்கும் மத்தியில் நான் மட்டும் விதி விலக்கா என்ன!

கிட்டத்தட்ட ஒருகிழமை யாழ்களத்தில் எழுதவே முடியாமல் சிரமப்பட்டேன். இந்தத் தலைப்பு தொடங்கியவுடன் மோகனே என்நிலை புரிந்து களத்தினில் மாற்றங்கள் செய்து எழுத வழி செய்தார். அதுவே போதும். நன்றியும்கூட..........

நிலைமை புரியாதவிடத்து விவாதம் புரிந்து என்ன பயன்?

கறுப்பியை மீண்டும் கறுப்பியாக யாழ்களம் மகிழ்வுடன் வரவேற்கிற்கிறது.

நன்றி இணையவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டத்தட்ட ஒருகிழமை யாழ்களத்தில் எழுதவே முடியாமல் சிரமப்பட்டேன். இந்தத் தலைப்பு தொடங்கியவுடன் மோகனே என்நிலை புரிந்து களத்தினில் மாற்றங்கள் செய்து எழுத வழி செய்தார். அதுவே போதும். நன்றியும்கூட..........

நிலைமை புரியாதவிடத்து விவாதம் புரிந்து என்ன பயன்?

கறுப்பி அண்ணா.. அப்படி மோகன் அண்ணாக்கு லண்டனிலை ஒரு கோயில் கட்டிப்போடுங்கோ சொல்லிட்டேன்.

:rolleyes::lol: :lol:

அப்போ கோவம் வந்தா வெளியேறுகிறேன் தலைப்பு போடலாம்... பீலா காட்டலாம்....... ஆனா திரும்பி வரணும் எங்கிறீங்க? அப்டிதானே? சரி இதுல கருத்து சொன்னவங்கள்ல எதனை பேரு ...இப்பிடி ஒரு தலைப்பு (இதுவரை ஆரம்பிக்காதவங்க) ஆரம்பிக்கும் நோக்கிலைருக்கீங்க?

இந்த களத்துலதானே , உங்க நட்பு , எழுத்து, அப்புறம் அரட்டை , கம்னியுகேசன்....வாழ்த்து , துயர்பகிர்வு எல்லாம் , கூட்டு குடும்பம்போல் இருந்திச்சு...?

அது என்னாங்க(டா)ப்பா... கோவம் வந்தா மட்டும் அதே கள உறவுகளுடன் கலந்து ஆலோசிச்சு , கருத்து கேட்டு , உங்க கோவத்தை தணிக்க முடியாம போகுது?

குடும்பமாதான் யாழை பலர் நினைக்குறாங்க என்னு மக்கள் பேசிக்கிறாய்ங்க...!

திரும்பிவாறதிலமட்டும்தான் ...பாசம் தங்கி இல்ல...மிஸ்டர்.நெடுக்காலபோவான்...!

ஓடிபோய் வெளில காட்டுறதவிட ..ஒற்றுமையாய் நம் பிரச்சினைகளை நமக்குள்ளையே தீர்த்துக்கொள்ளுறதுதான் மிகபெரிய கெளரவம்!!

நான் லூசு இப்டிதான் யோசிப்பேன்!

பிரச்சனை என்றதும் சொல்லாமல் கொள்ளாமல் பம்மிட்டு எஸ்கேப் ஆகிட்டு புது பெயரிலை நைசா பூந்துகிறதை விட சொல்லிட்டு போகிறவர்கள் எவ்வளவோ மேல்.? அது male ஆக இருந்தலும்femala ஆக இருந்தாலும் மேல்தான்.அந்த விடயத்திலை கறுப்பிmale

மூணுதடவைக்குmale ....male எங்கிறவார்த்தைய .. maleதிகமா பாவிச்சிட்டிங்க!

அதுனால போட்டியில இருந்து நீக்கபடுறீங்க ..!! :)

கறுப்பி அண்ணா.. அப்படி மோகன் அண்ணாக்கு லண்டனிலை ஒரு கோயில் கட்டிப்போடுங்கோ சொல்லிட்டேன்.

:rolleyes::lol: :lol:

மோகனே என்நிலை புரிந்து களத்தினில் மாற்றங்கள் செய்து எழுத வழி செய்தார்.

பக்கத்திலயே ஒரு குளத்தையும் தோண்டிட்டு ,இரண்டுபேரையும் போய் குதிக்க சொல்லுங்க ஜீவா!

ஒரு நல்லவர்ன்னு பாராட்டினா....

களத்தையே அவருக்காக மாத்திட்டாங்களாம்னு ஓவர் பேச்சு!

என்று தணியும் இந்த ”செல்ஃப் அட்வடைஸ்மெண்ட்” மோகம்?

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி!சும்மா பகிடிவிடாமல் மற்ற ஆக்கள் சொல்லுறதை கேளு

i can't write in tamil! pls karuppi come again

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் ஒருசிலரை நினைவுகூர்ந்தபடியே....

ஜீவா -

இவரின் கவிதைகள் யதார்த்தமாய் அமைந்திருக்கும்.

ஏனோ தெரியவில்லை. தற்போது இவரின் கவிதைகள் மலர்வது அரிதாகவே இருக்கிறது.

ஜீவாவின் கூண்டுக்கவிதை - கூண்டுக்குள் அகப்பட்ட குருவிகளின் நிலைதனை அழகாய் சித்தரித்து எழுதியிருந்தார்.

அடுத்த கவிதை - தர்மத்தின் பெயரில்...

என்னைக் கவர்ந்தது.

நடுநிசியானதும் நாய்களின் ஊளை

நரமாமிச வாசம் நகரம் முழுவதும்

விடிந்ததும்...

மறுபடியும் புரியாத வார்த்தைகள்

நாகரீகம் கலாச்சாரம் என்று...

இதயத்தின் வலி சுமந்த கவிவரிகள். மனதை விழிக்கச் செய்கிறது.

இவ்வருடம் இருவேறு சோகச்சம்பவங்களின் பிரிவுத்துயரையும் நினைவில் கொண்டு, அவர்களின் ஆத்மா சாந்தியடையவும் வேண்டிக்கொள்கிறேன்.

சிந்தனைத் திறனும் எழுத்தாற்றலும் மிக்க தங்கள் படைப்புகளை எதிர்பார்த்தபடியே............

காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி -

தங்கை இல்லையே என்ற குறையை தீர்த்தவர். இவ இணைக்கும் மருத்துவ குறிப்புகள் யாழ்களத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும். அவை முகப்பு புத்தகத்திலும் அவை மலர்ந்து மணம் பரப்பும்.

இணைத்தவற்றில் என்னைக்கவர்ந்தது.

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?

பயனுள்ள பதிவாய் இருந்தது. இதன்மூலம் தெரியாத பல விடயங்களை அறியக்கூடியதாய் இருந்தது.

மேலும் உங்கள் கவிதை, கதைகளையும் எதிர்பார்த்தபடியே...........

காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆ....ஆ..கறுப்பி அண்ணா..பகிடிக்காக எது சொன்னாலும் உண்மை என்று எடுத்து விடுவதா.?ஓம் நிறையப் பேருக்கு நான் நல்ல தங்கசியாக,அக்காவாக,நண்பியாகத் தான் இருக்கிறன்.எனக்கும் அது ரொம்ப சந்தோசம்.என்னைப் பற்றி எழுதியது எனக்கு ஏதோ மாதிரி இருக்கு..விருது கொடுப்பவர்களிடம் எனக்கும் தாங்கோ என்று கேட்டு வாங்கியது போல் ஆகி விட்டது..உண்மையாக நான் பகிடிக்காத் தான் சிலரது திரிக்குள் வந்து ஏதாச்சும் குளப்படி பண்ணிட்டு ஓடுவது வளக்கம்..சரி விடுங்கோ..நாங்கள் நித்தமும் வந்து போகும் யாழ் தானே.

அப்புறம் ஏதாச்சும் மருத்துவக் குறிப்புக்கள் இணைப்பேன்..வரும் மருத்துவக் குறிப்புக்கள் எனக்கும் பிடிக்க வேண்டும் மக்களுக்கும் பயன் உள்ளதாக இருக்க வேண்டும்.ஏன் என்றால் தெரிஞ்சதை தானே செய்ய முடியும்..நன்றி அண்ணா.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ நீங்க இன்னும் ஒருத்தருக்கும் GF ஆ இல்லையா இன்னும்(escape)

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி இன்றுதான் இதைப்பார்த்தேன்..நான் ஆக்கற்களம் பகுதியில் அதிகம் மினக்கெடுவதால் கவனிக்கவில்லை..நீங்கள் திரும்பவும் இணைந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி..யாழ் களத்தில் நல்ல ரசனை உள்ள உறவுகளில் கறுப்பியும் ஒருவர்..நான் சும்மா கிறுக்குவதையும் பொறுமையாக வாசித்து ஊக்கப்படுத்தும் ஒரு உறவு.. எத்தனை தடைவை உங்கள் பொறுமையை சோதித்து விட்டேனோ தெரியவில்லை..மன்னித்துக்கொள்ளுங்கள்..யாழ் களத்தில் என்றைக்கும் நீங்கள் நிலைத்திருக்கவேண்டும்..இன்னும் இன்னும் வரும் என் போன்ற இளையவர்களுக்கு ஊக்கம் கொடுக்கவேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.