Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தான் சில சமயம் ..............(copy பேஸ்ட் ) பண்ணும்போது

  • Replies 2.1k
  • Views 220.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

எனக்கும் தான் சில சமயம் ..............(copy பேஸ்ட் ) பண்ணும்போது

பொதுவாக யுனிகோட் எழுத்துக்களை வெட்டி ஒட்டும்பொழுது மிகச்சிறிய எழுத்தாக வரும் . இதற்கு EDIT பட்டனைத் தட்டியபின் , திருத்தவேண்டிய செய்தியை PASTE பண்ணுங்கள் . பின்பு , உங்கள் பெட்டியில் மேலே இடதுபக்க மூலையில் பெனசில் குறியீடு போட்டு ஒரு பெட்டி இருக்கும் . அதன் பெயர் REMOVE FORMAT அதை கிளிக் பண்ணியதின் பின்பு , நீங்கள் விரும்பிய எழுத்தின் அளவையும் , எழுத்து வடிவத்தையும் தெரிவு செய்துவிட்டுப் பின்பு SUBMIT EDIT POST பெட்டியை கிளிக் பண்ணுங்கள் . இப்பொழுது நீங்கள் விரும்பிய அளவிலும் , வடிவத்திலும் , பதிவு திருத்தியமைக்கப்பட்டிருக்கும் . இது எனது சொந்தத் தயாரிப்பு இல்லை , இது இணையவனுக்கே சேரும் :) :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி ......... :lol:

Edited by நிலாமதி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்ப எல்லாம் யாழை திறப்பது வலு கஸ்டமாய் உள்ளது :unsure: யாரோ எனக்கு எதிராக சதி செய்து விட்டார்கள் :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையை மறைக்க முடியவில்லை.

பச்சை குத்த முடிவதில்லை. என்னாச்சு

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையை மறைக்க முடியவில்லை.

பச்சை குத்த முடிவதில்லை. என்னாச்சு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=93497

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்று மில்லாத வாறு தெளிவாக அழகாக சற்று பெரிய எழுத்தாக

மிகவும் விரும்பும் வண்ணம் இருக்கிறது . மிகவும் நன்றி

Edited by நிலாமதி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் தயவு செய்து திண்ணையை திறக்க வேண்டுகிறேன்...திண்ணை இல்லாத யாழ் கதவில்லாத வீடு மாதிரி வெறிச் சோடி கிடக்கிறது...இந்த நிலை அப்படியே தொடருமானால் யாழுக்கு வருபவர்களது எண்ணிக்கை படிப்,படியாக குறைந்து யாழைப் பூட்ட வேண்டிய நிலையும் வரலாம்...எதிரியின் நோக்கம் எதுவோ அது கொஞ்சம்,கொஞ்சமாக நிறைவேறுகிறது ஆகவே அதற்கு இடம் கொடுக்காமல் தயவு செய்து திண்ணையை திறக்க வேண்டுகிறேன்.

கருத்துக் கணிப்பில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை...ஒருவர் பல ஜடியில் வந்து பல கள்ள வாக்குகளை போடுவர்...மோகன் அண்ணாசீக்கிரம் யோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பூட்ட வேண்டிய நிலமையெல்லாம் வராது .. நான் நம்ம பி.ஆர்.ஓ க்களிடம் சொல்லி சினிமா விளம்பரம் சைடில் வரும் படி செய்யலாமா என்று பார்க்கிறேன்.. ஆனால் நிகில் முருகன் போன்ற பெரிய ஆட்களை எல்லாம் எதிர்பார்க்க வேண்டாம்.. கிந்திய ரூபாய் 13.000க்கு மிகைபடாமல் பார்த்து கொள்ளுதல் ந்ன்று ஏற்கனவே கீற்றில் யுத்தம் செய் விளம்பரம் வந்து கொண்டு இருந்தது... இது ஒரு புதிய முயற்சியாக இருக்கட்டும்...

டிஸ்கி:

என்னைய ஒரு கள உறவாக மதித்தால் தயவு செய்து திண்ணைய திறக்க வேண்டாம்...

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே யாழை யாராவது சினிமா தயாரிப்பாளருக்கு யாழை விற்று விடவும்.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

எரிகிற வீட்டில் எண்ணை ஊற்றி விட்டு சிரிப்பவர்கள் தான் தொப்புள் கொடி உறவுகள்.....ஆ.................ம்கூம்.:(

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் யாயினி வேண்டாம்.. பிளீஸ்...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவா...நான் காரணமா........???இது என்ன அனியாயம்...நான் நேற்று பிரச்சனை நடக்கும் போது திண்ணையில் நின்றேனா...யாரின்டயோ பழி என் தலையில் விழுகிறதே...சரி இனி யாழ் உங்களைப் போன்றவர்களை வர வேற்கட்டும்..நான் இந்த நிமிடத்தில் இருந்து யாழில் இருந்து வெளியே போய் விடுகிறேன்..நன்றி உறவுகளே.

  • கருத்துக்கள உறவுகள்

.. பிளீஸ் தொப்புள் கொடி...அரை கொடி....நீங்கள் கடும் சொற்கள் ஏதையும் வீசமா.....பிளீஸ்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Dieser Fehler (HTTP 500 Interner Serverfehler) bedeutet, dass die Website, die Sie besuchen möchten, ein Serverproblem hat, durch das die Anzeige der Webseite verhindert wird.

நிர்வாகத்தினருக்கு, என்னால் படம் எதுவும் இணைக்க முடியாமல் BBCode ல் சேர்வர் பிரச்சினை என்று காட்டுகின்றது.

களமாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் முடிய, இன்னும் மூன்று நாட்களே இருப்பதால்... :o:rolleyes::D

தயவு செய்து இதனை, உடனடியாக சரி செய்து விடவும் :) .

  • கருத்துக்கள உறவுகள்

விளம்பரம் செய்யவிட்டா

ஊரில உள்ள இடங்களெல்லாம் ஒட்டினால் இப்படித்தான்........... :lol::D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

விளம்பரம் செய்யவிட்டா

ஊரில உள்ள இடங்களெல்லாம் ஒட்டினால் இப்படித்தான்........... :lol::D :D :D

மாமன்னர் விசுகு அவர்களே... :wub:

அடாது மழை பெய்தாலும்... விடாது கச்சேரி நடக்கும் என்பதின் படி,

யா.ம.ச. கட்சியினரின் சூழ்ச்சிக்கு, மாற்று வழி கண்டு பிடித்து விட்டோம் :icon_idea: .

ப.மே.க. வா.... கொக்கா? :rolleyes::D:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரியப்பா

அதுக்கேன் அந்த கொக்கை இதுக்குள் இழுப்பான்??? :lol::icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரியப்பா

அதுக்கேன் அந்த கொக்கை இதுக்குள் இழுப்பான்??? :lol::icon_idea: :icon_idea:

கொக்குக்குத்தானே.... மூக்கும், காலும் நீளமாயிருக்கு.

அதாலை... தான், அதையும் சேர்த்து... பாம்பு வைச்சிருக்கிற நாங்களும், இழுக்க வேண்டியதாய் வந்திட்டுது. :D:lol::icon_mrgreen:

  • 1 month later...

.

தயவு செய்து இந்த திரியை அகற்ற முடியுமா ?

http://www.yarl.com/...showtopic=48071

சில பிழையான பதிவுகளை இங்கு பதிந்ததால் யாழுக்கு ஏதும் பிரச்சனை வரலாம் என்பதால் இதை அகற்றுவது நல்லது.

என்னால் ஏற்பட்ட சிரமங்களுக்கு ஆழ்ந்த மன்னிப்புகள். :( :( :(

தயவுசெய்து அகற்றி விடுங்கள்.

பிளீஸ்..

2005_07_21_shrek_cat.jpg

  • 3 weeks later...

Hi,

Are there any reasons why my IPAddress is being blocked ?

The easiest way to stop me from posting here is to BAN me ! :)

Many Thanks.

வணக்கம் ஈசன்,

உங்களுடைய ஐ.பி இலக்கம் யாழில் தடை செய்யப்படவில்லை. பிரச்சனை உங்களுடைய DNS இல் இருந்து வரலாம். முன்பு வேறு உருப்பினருக்கும் இவ்வாறு நடந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

~~~

Edited by தமிழ் சிறி

.

நானும் அப்படி இருக்கலாம் என்று யோசித்தனான். ஏனென்றால் கொஞ்சக்காலமாக DNS Resolution கஸ்டமாக உள்ளது. கூகிள் குரோம் உலாவி பலதடவை முயற்சித்து யாழுக்குப் போகமுடியாது என்று சொல்லி பின் கூகிளினால் தேடல் நடத்தியே யாழைக்காட்டுகிறது.

நன்றி இணையவன்.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.