Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் எப்பிடி ஆனவர்

Featured Replies

நீங்க சொன்ன மாதிரிதான் ஒரு கிழடு கோதான் கட்டிறவர், அன்று மகன் அனுப்பிய புது UW கல்யாண வீட்டுக்கு போக என்று எடுத்துவைச்சிட்டு போட மறந்து போய்விட்டார், தான் போட்ட புதுசு எல்லாருக்கும் தெரியனும் என்று, வேட்டியை மடிச்சி கட்டி, குனிச்சி சாப்பாடு போட :rolleyes::lol:

நல்ல காலம், பின்னால நரி ஏதும் இருக்கல்ல. :lol:.

  • Replies 128
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிடித்த 3 : அருகில் உள்ள ஆத்தோரம் காலாற நடப்பது!

எப்போதாவது எல்லோரும் சேர்ந்திருக்கும் நேரம் நொறுக்குத் தீனியுடன் கரம் விளையாடுவது!

சாதத்தை அவள் திட்டிக் கொண்டே குழைத்துத் தருவது!

பிடிக்காத 3 : பிரயாணத்தின் போது முக்கியமான ஒன்றை மறந்து விட்டுச் செல்வது!

ஒரு சாமான் வைத்த இடத்தில் இல்லாமல் இருப்பது!

பயப்படும் விடயம்: எமது போராளிகளின் இன்றைய கையறு நிலை!

புரியாத விடயம்: பெரிய பெரிய நாடுகள் , அங்குள்ள மெத்தப் படித்த அறிவாளிகள் எல்லோரும் அப்பாவிச் சனங்களைக் கொல்லுவதற்கு விதம் விதமான குண்டுகள் , போர்க் கருவிகளை அராய்ச்சி செய்து கண்டு பிடிப்பது! அதுக்காக கோடிக் கணக்கில் செலவு செய்வது!

மே. உ . பொ: ஸ்கானர், தொ.பேசி , புத்தகங்கள் , குறிப்புப் புத்தகம் இத்யாதி....

சி.வை. வி : மணமாகும் முன் 25 வ.மு. அவங்க வீட்டு வாட்டர் டாங்கில ஏறி அன்ரனா பூட்டிக் கொண்டு அங்கால சைட் அடித்ததை அப்பப்ப எடுத்து விடுவது!

இப்ப செய்வது: பல்லின மக்களுடன் பழகக் கூடிய ஒரு வேலை!

வா.மு .செ. நினைக்கும் காரியம்: மனைவியுடன் தனியாக சுற்றுலா செல்ல விண்டும்!

கே. விரும்பாதது: கடந்த கால அரசியல் அவலங்கள், (மனசு தாங்க முடியல)

கற்க விரும்புவது: கொஞ்சம் கணணி!

பிடித்த உணவு: சாதாரண சோறு கறி, மசாலா தோசை, இட்டலி, இடியப்பம் சொதி அல்லது சம்பல்!

இப்ப ப. புத்தகம்: ஸ்ரீ மத் பாகவதம். பாகம் 4 , காண்டம் 2 , காண நாளாய் தொடேல்லே!

பி. பு: கடல் புறா, சாண்டில்யன்!

பி. கதா: சுஜாதா!

பி. படம்: ஆயிரத்தில் ஒருவன், வஞ்சிக் கோட்டை வாலிபன்!

பி. தலைவர்: காமராஜர்.

வா.து. பற்றி: இறைவன் ஏமாத்திட்டான், எனது தகுதிக்கு அவங்களின் பாசமும், பரிவும் மிக மிக அதிகம்!

கா. ப. கருத்து: காதல் ஒரு கடல் அலை, தோன்றும் இடம் ஆரம்பம் தெரியாது, ஆனால் கரைக்கு முத்துக்கலோடும் வரும், கிளிஞ்சல் களோடும் வரும்!

பொ. போக்கு: யாழ், புத்தகம்!

என்னை ப. மதிப்பீடு: எதிலும் முழுமையில்லை, 1 /2 வேக்காடு!

உஸ்ஸ் அப்பாடா..... :D :D

  • தொடங்கியவர்

நன்றி சுவி அண்ணா உங்களை பற்றிய பகிர்வுக்கு ....

நான் எதிர் பார்த்த அநேகமானோர் தங்களை பற்றி பகிர்ந்து விட்டார்கள் பகிர்ந்து கொண்ட எல்லாருக்கும் நன்றிகள் ...

1... விரும்பும் விஷயம்

1.... சாகும்போது திடிர் என செத்து விடவேண்டும்....

2... மனுசர்களே இல்லாதா இடத்தில் இருக்கவேண்டும்

3... என் நண்பியை ஒருத்தியை எனக்கு ரொம்ப பிடிக்கும்

2...பிடிக்காத விஷயம்....

!.... பொய் சொல்லி ஏமாற்றும் பேர்வழிகளை பிடிப்பதில்லை...

!..... சாதி மதம் பார்ப்பது பிடிப்பதில்லை

!... கூட இருந்து குழி பறிப்பவர்கள்... நம்ப வைத்து ஏமற்றுபவர்கள்...

3....பயப்படும் விஷயம்;

!... பாம்பு.... இரவில் வெளியால போகப்பயம்

!... மனுசர்கள்( என் வாழ்க்கையில் ஏமாற்றியவர்கள் கூட அதனால் இப்போதும் யாரையும் நம்ப முடியவில்லை... யாரைப்பார்த்தாலும் பயமாகத்தான் இருக்கின்றது.)

4.. புரியாதா விசயம்

!... ஏன் நான் பிறந்தேன்...

!... ஏன் என் அப்பா என் முகத்தை பார்க்க முதல் இறந்தார்...

!... கடவுள்...

5... உங்கள் அலுவலக மேசையில் ஓற் வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்;

!... கணினி

!... பைல்கள்

!....தொலைபேசி

6 ) சிரிக்க வைக்கும் விசயம்கள்;

!... என் அண்ணன் பசங்களின் மழலை பேச்சுகள்..

!... நகைச்சுவை காட்சிகள்

7... இப்போது செய்து கொண்டிருப்பது.

!... என்னமோ தெரியவில்லை இன்று என் அப்பாவின் ஜாபகம் வந்து விட்டது ...அழுதுகொண்டு வீணாவின் கேள்விக்கு பதில் அளிக்கிறேன் மனசை திசை திரும்ப...

8... வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம

!... நானே எப்ப நான் முடிவன் என்று எதிர்பார்த்துகொண்டு இருக்கிறேன்... இதற்க்கிடையில் நான் என்ன காரியம் பண்ண முடியும்...

9....கேட்க விரும்பாதது.

!... மரணசெய்திகள்..

10.... கற்று கொள்ள விரும்பும் விஷயம்.

!... ஆட்களுக்கு ஏற்ற மாதிரி நடிக்க கற்றுகொள்ள வேண்டும்

!... பொய் பேச கற்றுக்கொள்ள வேண்டும்

!... ஏமாற்றக்கற்றுக்கொள்ள வேண்டும்...

11..பிடித்த உணவு வகை.

!... தோசை

!.... மரக்கறி சாப்பாடு

!... kfc சிக்கன் ரொம்ப பிடிக்கும்...

12...படித்ததில் பிடித்த புத்தகங்கள்.

புத்தகங்கள் படிப்பதில்லை

14) பிடித்த கதையாசிரியர்கள்.

யாழில் ஒரு சிலர் எழுதியைதான் தொடர்ந்து படித்தேன் அதில் எனக்கு பிடித்தவர்கள்...

!... புத்தன்

!... அபிராம்

!... நெடுக்காலபோவன்

15) பிடித்த படம்.

குறிப்பாக சொல்லும் அளவுக்கு நான் படம் எதுவும் விரும்பி பார்ப்பதில்லை... என் பொழுதுபோகத்தான் பார்ப்பேன்...

16...பிடித்த தலைவர்கள்.

!...எங்கள் தலைவர்தான்...

17... உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு;

!... நான் உது பற்றி ஜோசிப்பதுவே இல்லை... கல்யணம் பண்ணாமல் தனியே இருப்பதுதான் நல்லம்

18...காதல் பற்றிய உங்க கருத்து

!... மற்றவர்களை நம்பி ஏமாந்து அழுது திரிவதை விட காதலிக்காமல் இருப்பதுவே நல்லம்... தப்பிலி அண்ணா சொன்னதுபோல் உதுக்கு ஒரு தனி திரி தொடங்கினால் நானும் ஒப்பாரி வைத்து அழுதுடுவன்போல இருக்கு வேண்டாம் விட்டுங்கள்..

19....உங்களின் பொழுது போக்கு;

! யாழ்தான்

!... பாடல்கள் கேட்பது

20...உங்களை பற்றி நீங்களே மதிப்பிடும்கள்;

ரொம்பவே அப்பாவியாகவே இருந்துவிட்டேன்..சூடு சுறணை இல்லாத ஜென்மம்

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி

மீண்டும் சொல்கின்றேன்

இதிலிருந்து விடுபடுங்கள். நீங்கள் நினைத்தால் முடியும். மனமே எல்லாத்திற்கும் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுஜிக்கு ஏன் இந்த தடுமாற்றம்..?? :rolleyes::(

இதை advice சொல்றன் என்று நினைக்க வேண்டாம்...

நீங்கள் ஏதோ மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று உங்கள் எழுத்திலிருந்து தெரிகிறது ...

வேலைப்பளு, படிப்பு or உங்களின் எதிர் கால வாழ்க்கை சம்பந்தமான பிரச்சினைகளினால் இருக்கலாம் என்று நினைக்கிறன்..எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைச்சு விட்டு உங்களுக்கு

மிகபிடித்தமான இடத்துக்கு or நீங்கள் இதுவரை பார்க்காத அமைதியான மனசுக்கு சந்தோசம் தரும் எண்டு நீங்க நினைக்கிற ஒரு இடத்துக்கு போய்ட்டு வாருங்கள் ஒரு வாரம் or இரண்டு வாரம்களுக்கு போகும் போது உங்களுக்கு பிடிச்சமான பாட்டுகளை உங்க i pone ல போட்டு கொண்டு போங்க.. திரும்பி வரும் போது உங்களில ஏற்பட்ட மாற்றம் உங்களுக்கே வியப்பை தரும்.....

நன்றி உங்களை பற்றிய பகிர்வுக்கு..:)

சுஜி மனம் கலங்க வேண்டாம். பிரச்சனைகளை எண்ணி தூக்கத்தைத் தொலைக்காதீர்கள். அதற்கான தகுதி அதற்கு இருக்குமோ தெரியாது? எல்லாம் நன்மைக்கே. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய் விட்டது என்று சந்தோசப்படுங்கள். இன்றைய கவலைகள் நாளைய வெற்றிக்கும் சந்தோசத்திற்கும் அடிபோடும்.

பகிடிக்கு எழுதவில்லை. உண்மை.

1 ) விரும்பும் விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம்

a) பிள்ளைகள் மனைவியின் அன்பு.

b) நல்ல நண்பர்களின் நட்பு,

c) அரசியல் பற்றி அறிந்து கொள்ளுதல்.

2 ) பிடிக்காத விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம் ...

a ) மற்றவர்களை மட்டம் தட்டுவது, பின்னால் பேசுவது, இருவருக்கு இடையில் பிரச்சனை வரவைப்பது

b)ஒருவர் செய்தது தவறு என்று தெரிந்தாலும் அவருக்காக ஆதரவாக பேசுபவர்களை.

c ) தானும் படுக்காது தள்ளியும் படுக்காதவர்களை/.

3 ) பயப்படும் விஷயம்

1 ) இளம் வயது உயிர் இழப்புக்கள் ,

2 ) விபத்துக்கள்.

3 ) திடிர் வறுமை..

4 )புரியாத விஷயம்

1 ) போட்டி பொறாமை/

2 ) 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்க வேண்டும் என்று இப்பொழுதே திட்டமமிடல்.

3 ) எப்படி தான் நேர்மையாக இருந்தாலும் ஒரு வித சந்தேக கண் கொண்டு பார்க்கும் மனிதர்கள்.

5) உங்கள் அலுவலக மேசையில் OR வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

எனக்கு என்று ஒரு வீட்டு மேசை இல்லை( மகனுக்கு தான் இருக்கு)

அதில் இருப்பவை.

உலக வரைபடம்.

மகனுக்கு வாங்கிய படிப்பு சமந்தமான அனைத்தும் ,... எங்கள் குடும்ப போட்டோ.......

6 ) சிரிக்க வைக்கும் விசயம்கள்

1 . எப்போதுமே வடிவேலு.

2 . சில நேரம் என்னை கூப்பிட்டு நான் திரும்பி பாக்க விட்டால் உடனே பெயர் சொல்லி டேய் போட்டு கூப்பிடும் மனைவி மகனின் குறும்பு.

3 . நகைச்சுவையான் அரட்டைகள்.

4 . யாழில் சின்னப்பு. டன். சாத்திரி முகத்தார் தற்ப்போது இசைக் கலைஞனின் கற்ப்பனை கலாட்டாக்கள்

**7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

1 ) வேலை வேலை,வேலை.( மனைவி 8 1/2 மாசக் கர்ப்பம் வேற என்ன செய்யலாம்? )

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

1 ) முடிந்த அளவு எனக்கு தேவை யில்லத செலவுகளை குறைத்து பிள்ளைகளுக்கு சேமித்தல்.

2 ) எனது அம்மா பக்கத்து உறவினர்களை கொஞ்சமாவது உயர்த்தி விடவேண்டும்.

3 பிள்ளைகளுடன் அவர்கள் விரும்பிய படிப்பையும் வாழ்க்கையை வாழ விடும் மனநிலையை உருவாக்கி கொள்ளவேண்டும்.

9 கேட்க விரும்பாதது (3 )

1 ) கடன்

2 )கெட்ட செய்திகள்

3 ) யாழ்களம் நிறுத்தப்படும் . :D

10 )கற்று கொள்ள விரும்பும் விஷயம் (3 )

1 பொறுமை, மற்றவர்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பது.

2 , கால்பந்து விளையாட்டை ஒளிபரப்பும் தொழில்நுற்ப்ப எடிட்டராக.

3 தமிழ் பெண்களை கண்டு வழிவதில் இருந்து மீள. :D:lol:

11 ) பிடிச்ச உணவு வகை (3 )

சாப்பாட்டில எதுமே பிடிக்கா என்று இல்லை எது என்றாலும் ஒரு பிடி பிடிப்பன்

1 ) இறைச்சி என்றால் ஆடு கோழி மான் உடும்பு பிடிக்கும்

2) ஊரில் இருக்கு றோஸ் பானின் கரைபக்கத்தை குழம்பு சட்டியில் தொட்டு சாப்பிட. அம்மா சுடும் அப்பம்.

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

ராதாவின் ராத்தி என்ற அந்தரங்ம் என்று சொல்ல ஆசை ஆனால் அப்படி ஒரு புத்தக்ம் கண்ணில் படவில்லை, :icon_mrgreen:

13 ) படிச்சதில் பிடிச்ச புத்தகம்கள் (3-5 )

அரசகதைகள் பிடிக்கும். தென்பண்டிச் சிங்கம்.

நேரடியாக் சொன்னால் நான் பயங்கர புத்தக புழு ஆனால் திருமணமான பின் வாசிப்பதில்லை.( மனைவியை அடிக்கடி வசிப்பதால் வேற புத்தகம் வாசிக்க நேரம் இல்லை)

15 ) பிடித்த படம் 3 -5

பூ வே உனக்காக,

துள்ளாத மனமும் துள்ளும்

கிள்ளி( எனது திருமணமும் கிள்ளி கதை போல தானே :lol: )

என் பொம்முக் குட்டி அம்மாவுக்கு.

16 ) பிடித்த தலைவர்/ஹீரோ

தலைவர், பொட்டு அம்மான், வட அயர்லாத் ஜெரி அடம்ஸ்,

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு

கிறிஸ்தவராக பிறந்து காதலுக்காக மதம் தாய் தந்தை என்று தன் பக்க குடுபத்தையை மறந்து 10 வருடங்களாக தொடர்புகள் கூட இல்லாது இன்றும் எனக்காகவும் என் பிள்ளைகளுக்ககவும் வாழும் அவரை பற்றி சொல்வதுக்கு தமிழில் இருக்கும் சொற்க்கள் போதாது.

18 ) காதல் பற்றிய உங்க கருத்து

நல்ல மனங்களுக்கு மட்டுமே சொந்தமான உணர்வு.

19)உங்களின் பொழுது போக்கு

இன்டெர் நெட்

அரசியல் அல்லது பெண்களுடன் அரட்டை ஆனால் இந்த 2 க்கும் ஆள் பிடிப்பது கஷ்டமாக இருக்கு :D என்னையும் வடிவேலுவையும் திண்ணையில் கண்டால் சொல்லமல் ஓடுகிறார்கள் ஆனால் குயில் வெக்க படுது என்றால் சேர்ந்து கருங் காகங்களும் எல்லோ ஓடுதுகள் :wub::D ஏதோ கையை பிடிச்சு படுக்க கேட்ட மாதிரி எல்லோ? *************

பாட்டு கேட்டல்

20 )உங்களை பற்றி நீங்களே மதிப்பிடும்

நேர்மை இருக்கு, தின்ன வழியில்லாவிட்டாலும் திமிர் இருப்பது போல் காட்டிக் கொள்வேன்.

ஆனால் பாசத்துக்கு அடிமை....... :(

பின் குறிப்பு: எனக்கு மே 19 பின் பொதுவாழ்க்கை பற்றிய எவித ஈடுபாடும் இல்லை. ஒரே ஒரு நோக்கம் மட்டும் தான் நல்ல காசு சேர்க்க வேண்டும் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் கொடுக்கிறது.

கொஞ்சம் உண்மை ,,கொஞ்சம் சென்டிமெண்ட்... கலந்தாலும்,,,

எனக்கென்னமோ ...வினிதோட தகவல்கள் ...ஓரளவு இந்த திரிக்கு ஓ- கேயாதான் இருக்கு!

மத்தும்படி....

நான் இப்டின்னு ,,ரஜினி ஸ்டைல்ல யாருமே சொல்லமுடியவே முடியாதுங்க!

ஏன்னா ,, நான் இப்டிதான் எங்கிறத ,,தீர்மானிப்பதே,,

என்னை சுற்றி உள்ளவர்களும்,, சூழ்நிலைகளுமே!

ஸோ .. நிகழ்தகவு.... மாறிக்கிட்டே இருக்கும்கிறேன்!

Quote:"எனக்கு ஏற்கனவே ஒரு ஆண்மகனும் ஒரு பெண்மகளும் இருக்கிறது எனவே என்ன பிள்ளை என்றாலும் சந்தோஷம் தான்"

மகளுக்கு ஒரு மேசை கொடுக்க மாட்டிங்களா வினித்?

நீங்க எழுதுவதில் விஜய்யின் கதை வசனங்களின் சாயல் இருக்கு, "அட அவனா நீ என்று வடிவேல் கணக்கில் கேட்கப்படாது"

நான் விஜய் ரசிகன் என்பது ஊருக்கே தெரிந்த விடயம் தானே?

1 1/2 வயது மகளுக்கு தேவையானது பேசை யில்லை விளையாட தப்பி பாப்பா இல்லை தங்கச்சி பாப்பா அது தான் சுட சுட தயார் பன்னி விட்டோம்லே :rolleyes::)

கொஞ்சம் உண்மை ,,கொஞ்சம் சென்டிமெண்ட்... கலந்தாலும்,,,

எனக்கென்னமோ ...வினிதோட தகவல்கள் ...ஓரளவு இந்த திரிக்கு ஓ- கேயாதான் இருக்கு!

மத்தும்படி....

நான் இப்டின்னு ,,ரஜினி ஸ்டைல்ல யாருமே சொல்லமுடியவே முடியாதுங்க!

ஏன்னா ,, நான் இப்டிதான் எங்கிறத ,,தீர்மானிப்பதே,,

என்னை சுற்றி உள்ளவர்களும்,, சூழ்நிலைகளுமே!

ஸோ .. நிகழ்தகவு.... மாறிக்கிட்டே இருக்கும்கிறேன்!

மனமும் ஒரு காலைநிலை போல தான் ஆனால் எந்த காலநிலை என்றாலும் சூரியன் உதிப்பது கிழக்கில் தானே அது போல தான் மனத்திலும் சரி என்னங்களிலும் சரி செயற்ப்பாட்டிலும் மாற்றங்கள் மாரி மாறி வந்து போகலாம் ஆனால் இயற் செயற்பாடுகள் ஒரே போல நேர் கோட்டில் போய்க் கொண்டே இருக்கும்.

  • தொடங்கியவர்

1 ) விரும்பும் விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம்

a) பிள்ளைகள் மனைவியின் அன்பு.

b) நல்ல நண்பர்களின் நட்பு,

c) அரசியல் பற்றி அறிந்து கொள்ளுதல்.

2 ) பிடிக்காத விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம் ...

a ) மற்றவர்களை மட்டம் தட்டுவது, பின்னால் பேசுவது, இருவருக்கு இடையில் பிரச்சனை வரவைப்பது

b)ஒருவர் செய்தது தவறு என்று தெரிந்தாலும் அவருக்காக ஆதரவாக பேசுபவர்களை.

c ) தானும் படுக்காது தள்ளியும் படுக்காதவர்களை/.

3 ) பயப்படும் விஷயம்

1 ) இளம் வயது உயிர் இழப்புக்கள் ,

2 ) விபத்துக்கள்.

3 ) திடிர் வறுமை..

4 )புரியாத விஷயம்

1 ) போட்டி பொறாமை/

2 ) 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்க வேண்டும் என்று இப்பொழுதே திட்டமமிடல்.

3 ) எப்படி தான் நேர்மையாக இருந்தாலும் ஒரு வித சந்தேக கண் கொண்டு பார்க்கும் மனிதர்கள்.

5) உங்கள் அலுவலக மேசையில் OR வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

எனக்கு என்று ஒரு வீட்டு மேசை இல்லை( மகனுக்கு தான் இருக்கு)

அதில் இருப்பவை.

உலக வரைபடம்.

மகனுக்கு வாங்கிய படிப்பு சமந்தமான அனைத்தும் ,... எங்கள் குடும்ப போட்டோ.......

6 ) சிரிக்க வைக்கும் விசயம்கள்

1 . எப்போதுமே வடிவேலு.

2 . சில நேரம் என்னை கூப்பிட்டு நான் திரும்பி பாக்க விட்டால் உடனே பெயர் சொல்லி டேய் போட்டு கூப்பிடும் மனைவி மகனின் குறும்பு.

3 . நகைச்சுவையான் அரட்டைகள்.

4 . யாழில் சின்னப்பு. டன். சாத்திரி முகத்தார் தற்ப்போது இசைக் கலைஞனின் கற்ப்பனை கலாட்டாக்கள்

**7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

1 ) வேலை வேலை,வேலை.( மனைவி 8 1/2 மாசக் கர்ப்பம் வேற என்ன செய்யலாம்? )

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

1 ) முடிந்த அளவு எனக்கு தேவை யில்லத செலவுகளை குறைத்து பிள்ளைகளுக்கு சேமித்தல்.

2 ) எனது அம்மா பக்கத்து உறவினர்களை கொஞ்சமாவது உயர்த்தி விடவேண்டும்.

3 பிள்ளைகளுடன் அவர்கள் விரும்பிய படிப்பையும் வாழ்க்கையை வாழ விடும் மனநிலையை உருவாக்கி கொள்ளவேண்டும்.

9 கேட்க விரும்பாதது (3 )

1 ) கடன்

2 )கெட்ட செய்திகள்

3 ) யாழ்களம் நிறுத்தப்படும் . :D

10 )கற்று கொள்ள விரும்பும் விஷயம் (3 )

1 பொறுமை, மற்றவர்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பது.

2 , கால்பந்து விளையாட்டை ஒளிபரப்பும் தொழில்நுற்ப்ப எடிட்டராக.

3 தமிழ் பெண்களை கண்டு வழிவதில் இருந்து மீள. :D:lol:

11 ) பிடிச்ச உணவு வகை (3 )

சாப்பாட்டில எதுமே பிடிக்கா என்று இல்லை எது என்றாலும் ஒரு பிடி பிடிப்பன்

1 ) இறைச்சி என்றால் ஆடு கோழி மான் உடும்பு பிடிக்கும்

2) ஊரில் இருக்கு றோஸ் பானின் கரைபக்கத்தை குழம்பு சட்டியில் தொட்டு சாப்பிட. அம்மா சுடும் அப்பம்.

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

ராதாவின் ராத்தி என்ற அந்தரங்ம் என்று சொல்ல ஆசை ஆனால் அப்படி ஒரு புத்தக்ம் கண்ணில் படவில்லை, :icon_mrgreen:

13 ) படிச்சதில் பிடிச்ச புத்தகம்கள் (3-5 )

அரசகதைகள் பிடிக்கும். தென்பண்டிச் சிங்கம்.

நேரடியாக் சொன்னால் நான் பயங்கர புத்தக புழு ஆனால் திருமணமான பின் வாசிப்பதில்லை.( மனைவியை அடிக்கடி வசிப்பதால் வேற புத்தகம் வாசிக்க நேரம் இல்லை)

15 ) பிடித்த படம் 3 -5

பூ வே உனக்காக,

துள்ளாத மனமும் துள்ளும்

கிள்ளி( எனது திருமணமும் கிள்ளி கதை போல தானே :lol: )

என் பொம்முக் குட்டி அம்மாவுக்கு.

16 ) பிடித்த தலைவர்/ஹீரோ

தலைவர், பொட்டு அம்மான், வட அயர்லாத் ஜெரி அடம்ஸ்,

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு

கிறிஸ்தவராக பிறந்து காதலுக்காக மதம் தாய் தந்தை என்று தன் பக்க குடுபத்தையை மறந்து 10 வருடங்களாக தொடர்புகள் கூட இல்லாது இன்றும் எனக்காகவும் என் பிள்ளைகளுக்ககவும் வாழும் அவரை பற்றி சொல்வதுக்கு தமிழில் இருக்கும் சொற்க்கள் போதாது.

18 ) காதல் பற்றிய உங்க கருத்து

நல்ல மனங்களுக்கு மட்டுமே சொந்தமான உணர்வு.

19)உங்களின் பொழுது போக்கு

இன்டெர் நெட்

அரசியல் அல்லது பெண்களுடன் அரட்டை ஆனால் இந்த 2 க்கும் ஆள் பிடிப்பது கஷ்டமாக இருக்கு :D என்னையும் வடிவேலுவையும் திண்ணையில் கண்டால் சொல்லமல் ஓடுகிறார்கள் ஆனால் குயில் வெக்க படுது என்றால் சேர்ந்து கருங் காகங்களும் எல்லோ ஓடுதுகள் :wub::D ஏதோ கையை பிடிச்சு படுக்க கேட்ட மாதிரி எல்லோ? *************

பாட்டு கேட்டல்

20 )உங்களை பற்றி நீங்களே மதிப்பிடும்

நேர்மை இருக்கு, தின்ன வழியில்லாவிட்டாலும் திமிர் இருப்பது போல் காட்டிக் கொள்வேன்.

ஆனால் பாசத்துக்கு அடிமை....... :(

பின் குறிப்பு: எனக்கு மே 19 பின் பொதுவாழ்க்கை பற்றிய எவித ஈடுபாடும் இல்லை. ஒரே ஒரு நோக்கம் மட்டும் தான் நல்ல காசு சேர்க்க வேண்டும் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் கொடுக்கிறது.

நன்றி அண்ணா உங்களை பற்றி பகிர்ந்து கொண்டதுக்கு... :)

  • கருத்துக்கள உறவுகள்

19)உங்களின் பொழுது போக்கு

இன்டெர் நெட்

அரசியல் அல்லது பெண்களுடன் அரட்டை ஆனால் இந்த 2 க்கும் ஆள் பிடிப்பது கஷ்டமாக இருக்கு :D என்னையும் வடிவேலுவையும் திண்ணையில் கண்டால் சொல்லமல் ஓடுகிறார்கள் ஆனால் குயில் வெக்க படுது என்றால் சேர்ந்து கருங் காகங்களும் எல்லோ ஓடுதுகள் :wub::D ஏதோ கையை பிடிச்சு படுக்க கேட்ட மாதிரி எல்லோ? *************

பாட்டு கேட்டல்

யார் குயில் :rolleyes: ...யார் கருங்காகங்கள் :D என சொல்லவும் :lol:

குயில் குயிலாக தெரியும் காகங்கள் காகமாக தெரியும்...........

ஆனாலும் நாய் குரைப்பதால் நிலவுக்கு ஒன்றும் ஆகாது. :D:icon_idea:

Edited by வினித்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1 ) விரும்பும் விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம்

நிஜமான வாழ்க்கை.

ஒளிவுமறைவின்றி பேசுதல்.

நான் பிறந்த வீட்டுமுற்றத்தில் என் உயிர்பிரியவேண்டும்.

2 ) பிடிக்காத விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம் ...

அதிகப்பிரசங்கித்தனம்.

தற்புகழ்ச்சி.

தேவையில்லாத விடயத்திற்கெல்லாம் கடன் வாங்குவது.

3 ) பயப்படும் விஷயம்

இயற்கையின் சீற்றம்.

மனச்சாட்சி.

4 புரியாத விஷயம்

ஒரு உயிரின் ஆதியும் அந்தமும்.

வெளிநாட்டில் இருக்கும் ஈழத்தமிழன் செய்யும் ஆடம்பர,அலங்கார,அகங்கார அளவுக்கு மிஞ்சிய கேளிக்கை கொண்டாட்டங்கள்.

5) உங்கள் அலுவலக மேசையில் OR வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

அலுவலக மேசைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.வீட்டு மேசையிலை ஒருதண்ணிப்போத்தல்...ஒரு கிளாஸ்கோப்பையிலை நாலு வாழைப்பழம்.ஒரு அப்பிள்.ஒருகுலை கொடிமுந்திரி அதைசுத்தி கொஞ்ச கொசுக்கூட்டம்...இது சும்மா ஒரு வடிவுக்கு வைச்சிருக்கெண்டு நினைக்கிறன்.

6 ) சிரிக்க வைக்கும் விசயம்கள்

அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசாரங்கள்.

7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

ஊர்ப்பாசையில் சொல்லப்போனால் சோத்துக்கடையிலை எனக்கு 23வருச சேவீஸ் தம்பி.

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

முன்னர் நிறைய இருந்தது........இன்று எல்லாம் அவன் செயல் என என்மனம் தானாகவே அமையாகிவிட்டது.

9) கேட்க விரும்பாதது (3 )

நச்சரிப்புகள்.

விதண்டாவாதங்கள்.

தங்களை தாங்களே உயர்த்தி பேசுபவர்களின் பேச்சுக்களை.

10 )கற்று கொள்ள விரும்பும் விஷயம் (3 )

அமைதி.

ஆன்மீகம்.

யோகாசனம்.

11 ) பிடிச்ச உணவு வகை (3 )

சோறு.

இடியப்பத்துடன் சம்பலும் சொதியும்.

வடையோடை ஒரு தேத்தண்ணி.

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

நேரமுமில்லை..புத்தகமுமில்லை...பொறுமையுமில்லை.

13 ) படிச்சதில் பிடிச்ச புத்தகம்கள் (3-5 )

செங்கையாழியானின் "தாரிணி"

வரணியூரானின் "கறுப்பும்சிவப்பும்"

எனதுதிருமணத்தின் பின்"குமாரசாமியும் கொஞ்சும்கிளியும்" எனும் தொடரை வாசித்துவருகிறேன்.

14 ) பிடிச்ச கதையாசிரியர்

என்ரை வேலையிடத்து முதலாளி.

15 ) பிடித்த படம் 3 -5

அவள் ஒரு தொடர்கதை.

ஆறிலிருந்து அறுபதுவரை.

நாயகன்.

தேவர்மகன்.

குருதிப்புனல்.

16 ) பிடித்த தலைவர்/ஹீரோ

வேறை ஆர்.....தலைவர்தான்.

ஹீரோ:யாருமில்லை.

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு

புரிந்துணர்வு.

18 ) காதல் பற்றிய உங்க கருத்து

சாதாரண மனிதவாழ்க்கையில் காதல் என்பது வழுவழுப்பானது...நொழுநொழுப்பானது...சுகமானது..எல்லா வயதினருக்கும் இது பொருந்தும்.

19)உங்களின் பொழுது போக்கு

பொழுதுபோக்கு எண்டால்???எனக்கு அப்பிடியொண்டு இல்லை.

20 )உங்களை பற்றி நீங்களே மதிப்பிடும்கள்

நான் ஒரு மாதிரியானவன்....ஒரு மார்க்கமானவன்.

  • கருத்துக்கள உறவுகள்

1 )

நான் பிறந்த வீட்டுமுற்றத்தில் என் உயிர்பிரியவேண்டும். -

எனதுதிருமணத்தின் பின்"குமாரசாமியும் கொஞ்சும்கிளியும்" எனும் என்ரை வேலையிடத்து முதலாளி.

சாதாரண மனிதவாழ்க்கையில் காதல் என்பது வழுவழுப்பானது...நொழுநொழுப்பானது...சுகமானது..எல்லா

நான் ஒரு மாதிரியானவன்....ஒரு மார்க்கமானவன்.

ம்......ம்.............

  • கருத்துக்கள உறவுகள்

11 ) பிடிச்ச உணவு வகை (3 )

சோறு.

இடியப்பத்துடன் சம்பலும் சொதியும்.

வடையோடை ஒரு தேத்தண்ணி.

கு.சா அண்ணை பேசாமல் கனடாவுக்கு வந்திடுங்க.... இங்கு இடியப்பம் சொதி சம்பல்தான் மலிந்த உணவு. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பச்சை என்னுடையது

எல்லாமே தெரிந்த விடயங்கள்தானே

கு.சா : ஒரு திறந்த புத்தகம்

1 ) விரும்பும் விஷயம்

  1. என் குடும்ப உறவுகள் மற்றும் நண்பிகள்
  2. தாயக விடுதலை
  3. என் வேலை

2 ) பிடிக்காத விஷயம்

  1. குற்றம் செய்யாமல் தண்டிக்கப்படுவது
  2. தற்பெருமை
  3. வறட்டு கெளரவம்

3 ) பயப்படும் விஷயம்

  1. மனச்சாட்சி
  2. மரணம்
  3. நோய்

4 ) புரியாத விஷயம்

  1. சில மனிதர்களின் மனநிலை
  2. பிறப்பும் இறப்பும்
  3. யாழில் சிலரின் அரசியல் ஆய்வு :)

5) உங்கள் அலுவலக மேசையில் உள்ள பொருள்கள்

  1. கணினி, கல்குலேற்றர் மற்றும் பேனை பென்சில்கள்
  2. Documents வைக்கும் Tray ( In box & Out box)
  3. தொலைபேசி மற்றும் Tissue Box

6 ) சிரிக்க வைக்கும் விசயங்கள்

  1. சிறுவர்களின் குறும்பு
  2. நண்பிகளின் மின்னஞ்சல்களில் வரும் தமிழிங்க்ஸ்
  3. யாழின் நகைச்சுவைப் பதிவுகள்

7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

கணக்கியல் மேற்பார்வையாளராக வேலைசெய்வதுடன் அவ்வப்போது

யாழையும் எட்டிப்பாப்பது :)

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

  1. பெற்றோரை பறிகொடுத்த ஒரு குழந்தையை தத்தெடுத்து வளக்கனும்
  2. ஊருக்கு போய் என் நண்பிகளை கண்டுபிடிக்கனும் :rolleyes:
  3. ரதி போல் தைரியமாக கருத்துக்களத்தில் கருத்தாடனும் :)

9) கேட்க விரும்பாதது

  1. மரணச்செய்திகள்
  2. தலைவர் இல்லை என்று சொல்வது
  3. யாழை மூடுவது பற்றிய செய்திகள்

10 ) கற்று கொள்ள விரும்பும் விஷயம்

  1. கணக்கியலிலில் மேலே படிக்கனும்
  2. நான் நானா வாழவேண்டும்
  3. பிழைகளை தைரியமாக சுட்டிக்காட்டனும்

11 ) பிடிச்ச உணவு வகை

  1. நண்டுக்கறி
  2. இலைக்கறி புட்டு
  3. ஒடியல் கூழ் :D

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

எதுவுமில்லை

13 ) படித்ததில் பிடித்தது

படிப்பினைகளை ஊட்டும் சிறுகதைகள்

எளிய நடையில் இருக்கும் கவிதைகள்

15 ) பிடித்த படம்

  1. அபியும் நானும்
  2. காதலுக்கு மரியாதை
  3. தென்மேற்கு பருவக்காற்று

16 ) பிடித்த தலைவர்

நம் தலைவர்தான்

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர்

பார்ப்பு

புரிந்துணர்வு

18 ) காதல் பற்றிய உங்க கருத்து

காலமெல்லாம் காதல் வாழ்க....!

19) உங்களின் பொழுது போக்கு

  1. யாழ்களம்
  2. நண்பிகளுடன் கதைப்பது
  3. தொலைக்காட்ச்சியில் போட்டி நிகழ்ச்சிகள் பார்ப்பது

20 ) உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்

எல்லோரையும் அனுசரித்து போகக்கூடிய ஒரு சராசரி பெண் :) மற்றும் படி

பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பச்சை என்னுடையது.

  • தொடங்கியவர்

எனதுதிருமணத்தின் பின்குமாரசாமியும் கொஞ்சும்கிளியும் எனும் தொடரை வாசித்துவருகிறேன்.

இந்த புத்தகம் எந்த கடைல விக்கிறாங்க தாத்ஸ் ... :lol:

நன்றி உங்களின் விருப்பு வெறுப்புகளை எழுதினதுக்கு..

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

1 ) விரும்பும் விஷயம்

  • அமைதியான் வாழ்க்கை
  • பிள்ளிகளின் நல்லேதிர்காலம்
  • உண்மையான் நட்பு

2 ) பிடிக்காத விஷயம்

  • நம்ப வைத்தது ஏமாற்றுவது
  • மனம் நோகபேசுவது
  • புளுகுவது

3 ) பயப்படும் விஷயம்

  • மனச்சாட்சி
  • மரணம்
  • நோய்

4 ) புரியாத விஷயம்

  • சில மனிதர் கள்
  • எதிர்காலம் எப்படிஇருக்கும்
  • மனதின் ஆழம்

5) உங்கள் அலுவலக மேசையில் உள்ள பொருள்கள்

  • கணினி, கல்குலேற்றர் மற்றும் பேனை பென்சில்கள்
  • டயரி ( நாட்குறிப்பு)
  • தொலைபேசி

6 ) சிரிக்க வைக்கும் விசயங்கள்

  • மழலைகள் ( பெண்குழந்தைகள்)
  • funny home video
  • யாழின் நகைச்சுவைப் பதிவுகள்

7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

வீட்டு வேலைசெய்வதுடன் அவ்வப்போது

யாழையும் எட்டிப் பார்ப்பது , வலையில் மேய்வது

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

  • உலகம் சுற்றி வருவது
  • இரு பிள்ளைகளும் மணமுடித்து பேரன்பேத்தியைக்
  • கண்டு எப்படி குடும்பம் நடத்துகிறார்கள் .என்று காணவேண்டும்

9) கேட்க விரும்பாதது

  • ச டுதியான மரணச்செய்திகள்
  • நெருங்கிய உறவின் விபத்து
  • யாழை மூடுவது பற்றிய செய்திகள்

10 ) கற்று கொள்ள விரும்பும் விஷயம்

  • உடல் எடை குறைக்கக்
  • நான் நானா வாழவேண்டும்
  • விதம்விதமாய் சமைக்க

11 ) பிடிச்ச உணவு வகை

  • றால் கறி
  • மாசிசம்பல்& ரோஸ் பாண்
  • ஒடியல் கூழ்

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

எதுவுமில்லை

13 ) படித்ததில் பிடித்தது

சிறுகதைகள்

கவிதைகள்

15 ) பிடித்த படம்

  • அபியும் நானும்
  • குமரன் சன் ஒப் மாகாலச்ஷ்மி
  • மூன்றாம் பிறை

16 ) பிடித்த தலைவர்

தலைவர்தான்

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர்

பார்ப்பு

இனிப்பும் உறைப்பும்

18 ) காதல் பற்றிய உங்க கருத்து

காலமெல்லாம் உண்மைக் காதல் வாழ்க....!

19) உங்களின் பொழுது போக்கு

  • யாழ்களம்
  • தொலைக்காட்ச்சியில் போட்டி நிகழ்ச்சிகள் பார்ப்பது

20 ) உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்

எல்லோரையும் அனுசரித்து போகக்கூடிய ஒரு சராசரி ஆள் ....பழக இனியவள்.

பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.

  • தொடங்கியவர்

11 ) பிடிச்ச உணவு வகை

  1. நண்டுக்கறி.

நண்டு கறி எல்லோருக்குமே பிடிச்ச உணவு தான் நவராத்திரி நேரத்தில ஆசைப்பட வைக்கிறீங்க..

.

நன்றி அக்கா உங்களை பற்றி எழுதினதுக்கு..:)

20 ) உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்

எல்லோரையும் அனுசரித்து போகக்கூடிய ஒரு சராசரி ஆள் ....பழக இனியவள்.

பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ஏன் எழுதலை எண்டு யோசிச்சன்

எழுதிட்டீங்க

நன்றி அக்கா..

உங்களுக்கு பச்சை நாளைக்கு தான் முடிஞ்சுது எனக்கு தந்த எல்லாம்

....

6 ) சிரிக்க வைக்கும் விசயங்கள்

  • மழலைகள் ( பெண்குழந்தைகள்)

..

:blink::unsure::rolleyes: மழலைகளிடமும் பிரிவினையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.