Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணமல் போனவர்கள் வந்து சேரும் வரை இந்தப் பாடலைக் கேட்டவண்ணம் விடை பெற்றுக் கொள்வோமா..?

  • Replies 464
  • Views 25.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
புட்டியைத் தொடமாட்டார்.. ஆனால் புட்டை வெளுத்துக்கட்டுவார்
:lol: :lol: :lol:

வயலின் இசையைக் கேட்டுக் கொண்டு ஒட்டக பிரியாணி சாப்பிடுங்கோ... :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக ஒரு சிறப்பு விருது.. :rolleyes:

சாந்தி அக்கா அவர்களுக்கு செயல் வீராங்கனை விருது..! :wub:

விருதினை வழங்க மேடைக்கு வருகிறார் சுமங்களா அவர்கள்..! :icon_mrgreen:

(சுமங்களாவின் உதட்டுச் சாயம் வெளியே நிற்கும் லண்டன் பொலீசின் கண்களையே கூசச் செய்கிறது..! :wub: அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த கொட்டன்களைக் கிறக்கத்தில் கீழே தவறவிடுகிறார்கள்..! :lol:

சுமங்களா கையால் சாந்தி அக்கா விருதைப் பெற்றுப் பேருவகை அடைகிறார்..! :lol:

அட போயும்போயும் இந்த சுமங்களாவையோ தேடினான் பொடி இசைக்கலைஞன். நானும் இசைக்கலைஞன் கையாலை இசையோடை எனக்கொரு அமைதி விருது தருவாங்கெண்டு பாத்தா இசை சதிசெய்திட்டானப்பா.

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக மிக உயரிய விருது.. :rolleyes:

விருதை வழங்குவதற்கு உடையார் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்..! :unsure:

இந்த விருதை வாங்கப் போகின்றவர் சர்ச்சைகளுக்குச் சொந்தக்காரர்..! புரட்சிகரமான கருத்துக்களை எழுதி இவர் ஒரு பெண்தானா என்று சந்தேகம் கொள்ள வைப்பவர்..! திண்ணையில் எதிர்ப்பவர்களை ஓட ஓட விரட்டுவார்..! :huh:

23ஆம் புலிகேசி ஒரு இம்சை அரசன்..! 24 ஆம் புலிகேசியான எங்களின் இந்த உறுப்பினர் ஒரு இம்சை அரசி..! :wub:

ஆம்.. இம்சை அரசி விருதைப் பெற்றுக்கொள்ள ரதி அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்..! :lol:

(ரதி மேடைக்கு வருகிறார்.. மேடையில் உடையாருக்கு நடுக்கம் எடுக்கிறது.. :unsure: மேடையின் கீழே சலசலப்பு.. மேடையில் பாய்ந்து ஏறி தான் தான் விருதை வழங்கவேண்டு என அடம்பிடிக்கிறார் கிருபன். :lol: )

"கிருபன் அவர்களே.. அமைதி.. அமைதி.. விழா முடிந்ததும் ரதி அவர்கள் உங்களுக்கு ஓட்டோகிராப் வழங்குவார்கள்..!" :icon_mrgreen:

(ரதிக்கு விருதை வழங்கிவிட்டு நடுக்கத்துடன் ஓட்டமெடுக்கிறார் உடையார்..! :lol: )

நான் இந்த விருதை கலைஞனின் கையால் தான் வாங்குவேன் ^_^

  • கருத்துக்கள உறவுகள்

விழாவிற்கு வருகை தந்திருக்கும் சுமங்களா

sumy.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து மிகவும் சிறப்புக்குரிய விருது அர்ஜுன் அண்ணாவுக்கு.. :icon_mrgreen:

அண்ணா எங்கிருந்தாலும் மேடைக்கு வாருங்கள்.. அவருக்கு விருது வழங்க விசுகு அண்ணாவை அழைக்கிறோம்..! :wub:

(அர்ஜுன் அண்ணா தலையைப் பிடித்துக்கொண்டு மேடைக்கு வருகிறார். விசுகு அண்ணா விருதை வழங்கிவிட்டு கரிசனையுடன் நலம் விசாரிக்கிறார். :huh: )

"என்ன தலையிடியே?" :mellow:

"ஓம்.. காலையில இருந்து.."

"தம்பி ஜீவாட்ட மருந்து இருக்கு.." :unsure:

"என்ன மருந்து?"

"ரைகர் பாம் வச்சிருக்கிறான்..!" :huh:

"என்னது ரைகர் bomb வச்சிருக்கிறானா? எங்க மண்டபத்திலயா?" :o

(பதிலுக்குக் காத்திராமல் கீழே இறங்கி ஓடுகிறார். :lol: பின்னாலேயே விசுகு அண்ணா தலைவலித் தைலத்துடன் ஓடுகிறார்.. அர்ஜுன் அண்ணாவின் விருது மெடலில் மின்னியது புலிக்காய்ச்சல் விருது..! :lol: )

நீங்கள் கொடுத்த விருதுகளிலேயே இது தான் கேவலமான விருது இந்த விருதை அர்ஜீன் அண்ணா வாங்கக் கூடாது என நான் கேட்டுக் கொள்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கொடுத்த விருதுகளிலேயே இது தான் கேவலமான விருது இந்த விருதை அர்ஜீன் அண்ணா வாங்கக் கூடாது என நான் கேட்டுக் கொள்கிறேன்

மேடம்.. விருது குறித்த உங்களின் குறை நிறைகளை கோமகன், மற்றும் தமிழ்சிறியிடம் தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்..! :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாகப் பத்து விருதுகள்..!

நொச்சி அவர்களுக்கு உணர்வுக் கவிஞன் விருது

ஆசான் அவர்களுக்கு சமூக கருத்தாளர் விருது

மணிவாசகன் அவர்களுக்கு அத்திப்பூ விருது

வாத்தியார் அவர்களுக்கு விசிலோசை விருது

புங்கையூரான் அவர்களுக்கு ஊரின் மைந்தன் விருது

விடியல் அவர்களுக்கு உதயசூரியன் விருது

ஆதிபன் அவர்களுக்கு கடுகு சிறுத்தாலும் விருது

ஆறுமுகநாவலர் அவர்களுக்கு சிவப்பழம் விருது

சுபித்திரன் அவர்களுக்கு உதாரணத்துடன் கருத்து எழுதுபவர் விருது

சின்னக்குட்டி அவர்களுக்கு ஹாட்லி கல்லூரி விருது

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து மிகவும் சிறப்புக்குரிய விருது அர்ஜுன் அண்ணாவுக்கு.. :icon_mrgreen:

அண்ணா எங்கிருந்தாலும் மேடைக்கு வாருங்கள்.. அவருக்கு விருது வழங்க விசுகு அண்ணாவை அழைக்கிறோம்..! :wub:

(அர்ஜுன் அண்ணா தலையைப் பிடித்துக்கொண்டு மேடைக்கு வருகிறார். விசுகு அண்ணா விருதை வழங்கிவிட்டு கரிசனையுடன் நலம் விசாரிக்கிறார். :huh: )

"என்ன தலையிடியே?" :mellow:

"ஓம்.. காலையில இருந்து.."

"தம்பி ஜீவாட்ட மருந்து இருக்கு.." :unsure:

"என்ன மருந்து?"

"ரைகர் பாம் வச்சிருக்கிறான்..!" :huh:

"என்னது ரைகர் bomb வச்சிருக்கிறானா? எங்க மண்டபத்திலயா?" :o

(பதிலுக்குக் காத்திராமல் கீழே இறங்கி ஓடுகிறார். :lol: பின்னாலேயே விசுகு அண்ணா தலைவலித் தைலத்துடன் ஓடுகிறார்.. அர்ஜுன் அண்ணாவின் விருது மெடலில் மின்னியது புலிக்காய்ச்சல் விருது..! :lol: )

இசை உங்கடை கற்பனையிலையே எனக்கு பிடிச்சது இதுதான். காரணம் இந்தியனாமி நேரம் உண்மையிலையே இப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஒரு பெண் இடுப்பில் செருகியிருந்த துணிப்பையை காட்டி ஒரு இந்தியாமி இதுக்கை என்ன இருக்கொண்டு கேட்க அந்த மனிசியும் ரைகர் பாம் எண்டு சொல்ல ஆமி பாய்ஞ்சோடி பொசிசன் எடுத்து மனிசியை கயை தூக்கச்சொல்லி பிறகு சோதினை போட்டால் தலையிடிக்கு தடவுற தைலம்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து மிகவும் சிறப்புக்குரிய விருது அர்ஜுன் அண்ணாவுக்கு.. :icon_mrgreen:

அண்ணா எங்கிருந்தாலும் மேடைக்கு வாருங்கள்.. அவருக்கு விருது வழங்க விசுகு அண்ணாவை அழைக்கிறோம்..! :wub:

(அர்ஜுன் அண்ணா தலையைப் பிடித்துக்கொண்டு மேடைக்கு வருகிறார். விசுகு அண்ணா விருதை வழங்கிவிட்டு கரிசனையுடன் நலம் விசாரிக்கிறார். :huh: )

"என்ன தலையிடியே?" :mellow:

"ஓம்.. காலையில இருந்து.."

"தம்பி ஜீவாட்ட மருந்து இருக்கு.." :unsure:

"என்ன மருந்து?"

"ரைகர் பாம் வச்சிருக்கிறான்..!" :huh:

"என்னது ரைகர் bomb வச்சிருக்கிறானா? எங்க மண்டபத்திலயா?" :o

(பதிலுக்குக் காத்திராமல் கீழே இறங்கி ஓடுகிறார். :lol: பின்னாலேயே விசுகு அண்ணா தலைவலித் தைலத்துடன் ஓடுகிறார்.. அர்ஜுன் அண்ணாவின் விருது மெடலில் மின்னியது புலிக்காய்ச்சல் விருது..! :lol: )

எப்படிக் கலக்கினாலும் இப்படிக் கலக்க முடியாது

:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக மேலும் சில விருதுகள்..! :rolleyes:

யாயினி அவர்களுக்கு ஆரோக்கிய அரசி விருது

சுகன் அவர்களுக்கு எழுத்தாணி விருது

கிளியவன் அவர்களுக்கு மல்லு வேட்டி மைனர் விருது

உடையார் அவர்களுக்கு சரித்திர நாயகன் விருது

புளூ பேர்ட் அவர்களுக்கு குறுவாள் விருது

சபேஷ் அவர்களுக்கு திண்ணைக் காதலன் விருது

யாழ்கவி அவர்களுக்கு அளவெட்டி பெருமகள் விருது

யஸ்ரின் அவர்களுக்கு மிருகக் காவலர் விருது

தேவன் அவர்களுக்கு அதிரடி மன்னன் விருது

பொன்னி அவர்களுக்கு கலக்கப் போவது யாரு விருது

தமிழச்சி அவர்களுக்கு பிரபாயினி விருது

ராஜவன்னியன் அவர்களுக்கு அறிஞர் அண்ணா விருது

ஈஸ் அவர்களுக்கு பகிடிப் பதிவர் விருது

காட்டாறு அவர்களுக்கு இந்திய அரசியல் சாணக்கியன் விருது

கறுப்பன் அவர்களுக்கு கோடம்பாக்க கிசு, கிசு நிருபர் விருது

ஈசன் அவர்களுக்கு பரம ஹம்சர் விருது

நல்லது நேயர்களே.. விழா இத்துடன் இனிதே நிறைவடைகிறது..! :wub: வந்து சிறப்பித்த பெரியோர்கள் உங்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள்..! குறை நிறைகளை எமது விழா ஏற்பாட்டாளர்களான தமிழ்சிறி மற்றும் கோமகனுக்குத் தெரியப்படுத்துங்கள்..! :rolleyes:

இத்துடன் உங்களிடமிருந்து விடைபெறுவது இ..இ..இசைக்கலைஞன் மற்றும் கவிக்குயில் சகாரா..! :wub:

நன்றி.. வணக்கம்..! :)

:D:lol:

அடுத்ததாக ஒட்டுக் குழுக்களை ஓட கலைப்பவர் விருதைப் பெற்றுக்கொள்ள மருதங்கேணியையும், விருதை வழங்க அர்ஜுன் அண்ணாவையும் மேடைக்கு அழைக்கிறோம்.. :lol:

:D:lol: :lol: :lol: இசை எப்படி...!!!??? சூப்பர்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நிகழ்ச்சி இனிமையாக இருந்தது

எனக்கும் ஒரு விருது கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி

ஆரம்பித்த நிகழ்ச்சியை இறுதி வரை யாருக்கும் அஞ்சாமல்

அறிவிப்பாளனாக இருந்து தொகுத்து வழங்கிய அண்ணன் இசைக்கலைஞன் அவர்களுக்கு யாழ் கள அபிமானிகள் சார்பாக

நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

யாழ்க் கள தருமி:wub:

என்ற பட்டத்தையும் எங்கள் அண்ணன் இசைக்கலைஞன் அவர்களுக்கு வழங்கிக் கௌரவிப்போம்

வாழ்த்துகள் அண்ணன் இசைக்கலைஞன் அவர்களே :D

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணா எனக்கு ஒரு விருதும் வேணாம்..நான் வாசிக்கும் போது எப்படி வாசிச்சேன் தெரியுமா....?ஆரோக்கிய அரிசி என்று வாசிச்சுப் போட்டன்.. :lol:நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நிகழ்ச்சி இனிமையாக இருந்தது

எனக்கும் ஒரு விருது கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி

ஆரம்பித்த நிகழ்ச்சியை இறுதி வரை யாருக்கும் அஞ்சாமல்

அறிவிப்பாளனாக இருந்து தொகுத்து வழங்கிய அண்ணன் இசைக்கலைஞன் அவர்களுக்கு யாழ் கள அபிமானிகள் சார்பாக

நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

யாழ்க் கள தருமி :wub:

என்ற பட்டத்தையும் எங்கள் அண்ணன் இசைக்கலைஞன் அவர்களுக்கு வழங்கிக் கௌரவிப்போம்

வாழ்த்துகள் அண்ணன் இசைக்கலைஞன் அவர்களே :D

யாழ்கள தருமி.. இது நல்லாயிருக்கே.. :lol: நன்றிகள் வாத்தியார்..! :wub:

டிஸ்கி: கிருமி, கருமி எண்டு இல்லாமல் போனதே சந்தோசம்.. :icon_mrgreen:

விழாவை சிறப்பாக நடத்திய, பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றிகள் கூறி ஓரிரு வார்த்தைகள்...

http://www.youtube.com/watch?v=10TH3OrujV8

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் சளைக்காமல் பதில்களைத் தந்தும் பார்வையாளர்களாக நின்றும், படங்கள், காணொளிகளை இணைத்தும் கலகலப்பூட்டிய யாழ் உறவுகளுக்கு மனப்பூர்வமான எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்..! :wub: உங்கள் உழைப்பின்றி எதுவும் சாத்தியமில்லை..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா மாரே .......அம்மா மாரே ..... எனக்கும் விருது ஏதாவது கொடுத்தார்களா ? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நானும் எனக்கும் ஏதேனும் கிடைத்ததா என தேடிப்பார்த்தேன் ஒன்றும் இல்லை :rolleyes:

என்ன தமிழரசு.. உங்களுக்கு இல்லாத விருதா? :icon_mrgreen:

இங்கே பாருங்கோ..! :rolleyes:

எதோ ஒரு விருதாவது கிடைத்ததே என்று சந்தோஷபடவேண்டியதுதான்.

இனிய பொழுதில் இருந்ததில் முதல் கவனிக்கவில்லை,நேற்று முழுவதும் பார்த்தேன் பின் இன்றும் வந்தும் தொடர்ந்தேன் (அதை வேறு பொய் என்கின்றார்கள் பாவிகள் ).

மிகவும் நன்றாகவும் interesting ஆகவும் இருந்தது .பங்குபற்றிய அனைவரும் நன்றாக செய்திருந்தார்கள்

நேற்றுஇரவும் ஒரு பாட்டிக்கு போனேன்.அதே பழைய எழுத்தாளர்களும் கவிஞ்ர்களும்.குருசெவின் "கில்லி சூனியம்" பற்றி பலவகை விமர்சனங்கள் முன் வைத்தார்கள்.பலர் செத்த பாம்பை ஏன் இனியும் அடிப்பான் என்பதுபோல் தான் கருத்து வைத்தார்கள்.நான் தெளிவாக அவர்களுக்கு சொன்னேன் "புலி எதிர்ப்பு" என்பது ஒரு இயக்கத்திற்கு எதிரான விமர்சனம் மட்டுமல்ல யாழ்பாணிகளின் மனோபாவத்திற்கு எதிரான ஒரு குரலும் ஆகும், எனவே அந்நிலை மாற முடிந்தவரை நாம் விமர்சனங்களை வைப்பது தொடரவேண்டும் என்பதே என் கருத்து. புலிகளின் வளர்சிக்கும் அழிவிற்கும் இவர்கள் பங்கு தான் பெரும் பங்கு ஆற்றியது.

உண்மையில் பொருத்தமான பட்டம் தான்.நன்றி இசை.

நேற்றுஇரவும் ஒரு பாட்டிக்கு போனேன்.அதே பழைய எழுத்தாளர்களும் கவிஞ்ர்களும்.குருசெவின் "கில்லி சூனியம்" பற்றி பலவகை விமர்சனங்கள் முன் வைத்தார்கள்.பலர் செத்த பாம்பை ஏன் இனியும் அடிப்பான் என்பதுபோல் தான் கருத்து வைத்தார்கள்.நான் தெளிவாக அவர்களுக்கு சொன்னேன் "புலி எதிர்ப்பு" என்பது ஒரு இயக்கத்திற்கு எதிரான விமர்சனம் மட்டுமல்ல யாழ்பாணிகளின் மனோபாவத்திற்கு எதிரான ஒரு குரலும் ஆகும், எனவே அந்நிலை மாற முடிந்தவரை நாம் விமர்சனங்களை வைப்பது தொடரவேண்டும் என்பதே என் கருத்து.

அடுத்த விழாவில் கூட உங்களுக்கு பரிசு உள்ளது ஆனால் அநேகமாக 'தமிழின எதிர்ப்பு' ஆக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை இந்த நிகழ்வின் இறுதியில் நடந்த முடிவு கலை நிகழ்ச்சியையும் நாங்கள் இங்கே ஒளி பரப்பி தான் ஆகவேண்டும்......

சுண்டலின் இயக்கத்தில் நடந்த இந்த நடணத்தில் பங்குபற்றியோர்......

சாத்திரி

தமிழ்சிறி

குமாரசாமி..

கோமகன்

இசை

நெல்லையன்

மற்றும் அர்ஜீன் ஆகியோர்............

<a >

யாழ் கள பெண்கள் அணியினர் யாயினி தலைமையில் நடாத்திய இசை நடனம் இது

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கள உறவுகளே..............

நன்றி மறப்பது நன்றன்று.....அதனால் இந்த நிகழ்வை இனிதே நடாத்த உதவிய சிலருக்கு இந்த பகுதியின் ஊடாக நன்றி கூற கடமைபட்டிறிக்கின்றேன்.......

உண்மையில் இந்த 2011 விருது வழங்கும் நிகழ்வை அறிவிக்கும் போது தமிழ் சிறி அண்ணாவையும் கோமகன் அண்ணாவையும் நடுவர்களாக அவர்களிடம் கேட்காமலே நான் அறிவித்து இருந்தேன்.........அவர்களும் அதை ஒரு பொருப்பாக நினைத்து இந்த நிகழ்வை சிறப்பாக நாடாத்திட மிகப்பெரும் பங்காற்றி இருந்தார்கள்.....அதுவும் அவர்களுடைய விடுமுறை நாட்களை கூட இதற்காக பயண்படுத்தி இருந்தார்கள்........சும்மா தலைப்பை ஆரம்பித்து விட்டேன் ஆனால் நிகழ்வை மிகவும் சிறப்பாக நடாத்தி முடித்திருக்கின்றார்கள்........அவர்களுக்கு மனம்மார்ந்த நன்றிகள்......

அதற்க்கு அடுத்து இந்த நிகழ்வை மிகவும் நகைச்சுவையான விருது வழங்கும் விழவாக நாடாத்த வேண்டுமே என்று நினைத்த பொழுது நினைவுக்கு வந்தவர் இசை அண்ணா.......தனிமடல் அணுப்பி கேட்டேன.; இப்படி ஒரு நிகழ்வு நிடபெற இரக்கிறது லண்டன் நகரிலே ஒரு மண்டபத்தில் நடாத்தபடுகின்றமாதிரி நகைச்சுவையாக எழுதி தர முடியுமா என்று? உடனே அவரிடம் இருந்து வந்த பதில் ஒம் சுண்டல் என்று.......அவருக்கும் எமது மனம்மார்ந்த நன்றிகள்........

அடுத்து எமது சஹாரா அக்காவும் மிகப்பெரிய பங்களிப்பை இசை அண்ணாவுடன் சேர்ந்த வழங்கி இருந்தார்......அவருக்கும் எமது மனம்மார்ந்த நன்றிகள்.....

சாத்ரி அண்ணாவும் தன்னுடைய பங்களிப்யையும் வழங்கி இருந்தார் அவருக்கும் எமது நன்றிகள்.......

அடுத்து இந்த நிகழ்வு மிகப்பெரிய வெற்றிகரமான நிகழ்வாக அமைய பங்களிப்பு வழங்கியோர்...கள உறவுகளாகிய நீங்கள்............

நீங்கள் இல்லாமல் இப்படி ஒரு நிகழ்வே சாத்தியமாகி இருக்காது......விருதுகள் தெரிவில் இருந்து உங்கள் உற்ச்சாகமான நகைச்சுவையான கருத்துக்கள் ஆகட்டும்....ஒவ்வொருவரும் இனைத்த புகைபடங்கள்.....ஒளிப்பதிவுகள் என்று இந்த நிகழ்வையே கலகலப்பாக்கி இருந்தீர்கள்..........

உங்கள் ஒவ்வொருவருக்கும்.....எமது சிரம் தாழ்திய...நன்றிகள்...............

அடுத்து இப்படி ஒரு நிகழ்வையே இங்கு நடாத்தவிட்ட நாங்கள் எல்லாம் அன்பும் மதிப்பும் வைத்திருக்கின்ற...எமது யாழ்கள பொறுப்பாளர் மற்றும் மட்டுறுத்தினர்களுக்கும்.......எமது நெஞ்ஞார்ந்த நன்றிகள்.......

இந்த நிகழ்வு தொடர்தும் வருகின்ற காலங்களிலே....புதியவர்கள் பலர் பொறுப்பெடுத்து நடாத்த வேண்டும் என்பது தான் எமது அவா......செய்வீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது....

மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்.....

வாழ்க யாழ் களம்......வளர்க...தமிழ்........

மக்களின் தாகம்...தமிழீழ தாயகம்.............

வணக்கம்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.