Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜினாமா முடிவை எடுத்த பின் 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த பெர்லுஸ்கோனி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் தலைப்பே ஒரு பெண் கூட உல்லாசம் ..சம்பந்தமானது அதை ஒட்டி கருத்து எழுதும் போது...

அவர் எப்படி அந்தப் பெண்ணோட உல்லாசம் அனுபவிச்சாருன்னு.. ஒரு கற்பனைச் சித்திரத்தை எழுதனுன்னா.. எதிர்பார்க்கிறீங்க..!

ம்ம்ம்.. அந்த வகையில் தான் தங்களின் இணைப்புக்களும் இடம்பெற்று வருகின்றனவோ..???! :lol::icon_idea::D

  • Replies 83
  • Views 6.2k
  • Created
  • Last Reply

ஒருவர் இப்பிடி தான் எழுதணும் இதை எழுத கூடாது என்று யாருமே யாரையும் கட்டு படுத்த முடியாது.. இது கருத்துக்களம்

ஒருவர் தனது கருத்தை எழுதினால் அது உங்களுக்கு பிடிக்கவிடால் report பட்டினை அழுத்தி report செய்யுங்கள் நிர்வாகம்

அதை பார்த்து தேவை இல்லாத சொல் எனில் அதை நீக்கும்...இன்னொருவர் இப்பிடி தான் எழுதணும் எண்டு சொல்வதற்கு யாருக்கும் தகுதி இல்லை..

தனிபட்ட இணைப்புகள் இணைக்கும் போது மேலே சொல்லி இருந்தன் 18 வயசுக்கு மேலாகியும் இன்னும் வயசுக்கு வராதவர்களுக்கும் கலாச்சார காவலர்களுக்கும் ஏற்புடையதில்லை என்று அதை பார்த்து விட்டும் அதை படிச்சு பந்தி பந்தியாக கருது எழுதினதுக்கு நான் என்ன செய்ய..

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதுவது ஒரு ஜில் மால் திரிக்கு அதுக்குள்ள அப்பிடி எழுதிட்டார் இப்பிடி எழுதிட்டார் ..

ஒரு சிலருக்கு தொழிலே குற்றம் கண்டு பிடிப்பது என்று ஆகி விட்டது..

இதுக்குள்ள ஏன் அம்மா அப்பா சகோதரங்களை இழுப்பான் அதுகளை முதலில

நிறுத்துங்க..

:lol:

ரதி எனது சகோதரம் போன்றவர். அதனால்தான் எனது ஆலோசனை.

தங்களுக்கு.......???

காலம் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புங்கையூரான் அண்ணா,நெடுக்ஸ் அண்ணா சொன்னது போல சில சொற்கள்

ஒரு சொல் பலதைக்குறிப்பனவாய் பல பொருள் தருவனவாய் உள்ளன. இது தமிழுக்கு தலை சிறந்த உதாரணங்கள். இவை இடம்,பொருள்,ஏவல் கருதி பயன்படுத்தப்படுபவை.

மரணப்படுக்கை

தாதுப்படுக்கை

கடல் படுக்கை என்று பல உதாரணங்கள் இங்கு அவற்றின் நிலை, இருத்தலையே படுக்கை என்ற சொல் குறிக்கிறது.

அதையெ இந்த குறித்த தலைப்புக்கு எழுதும் போது விரசமாக இருப்பதை வாசகர்களாலேயே உணரமுடியும்.

டிஸ்கி : நான் இதை படுத்தல் என்ற சொல் இடத்திற்கேற்ப எப்படி பொருள்படும் என்று தான் எழுதினேனே தவிர யாரையும் குறைசொல்ல வல்ல.. :icon_idea:

ரதி எனது சகோதரம் போன்றவர். அதனால்தான் எனது ஆலோசனை.

தங்களுக்கு.......???

காலம் பதில் சொல்லும்.

தெரியுமே கடைசில இதை தான் கைல எடுப்பீர்கள் எண்டு..

ஏதொ ஒரு உறவு முறை இருந்தால் தான் அவர் எழுதின கருத்துகளுக்கு ஆதரவு

தெரிவிக்கணும் or அவரின் கருத்தினை எதிர்க்கணும் எண்ட சட்டம் ஏதும் இருக்கிறதா..

  • கருத்துக்கள உறவுகள்

கொடுத்து வச்சவன் ... எழுபது தாண்டியும் ..!!!

384589_215700831833235_206493956087256_536188_703535261_n.jpg

ஐரோப்பா விட்டிட்டு வாய்பார்க்குது.. :rolleyes: உலகப் பொருளாதாரம் கனடாவை நோக்கிப் போகுது..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பா விட்டிட்டு வாய்பார்க்குது.. :rolleyes: உலகப் பொருளாதாரம் கனடாவை நோக்கிப் போகுது..! :lol:

அமெரிக்காவையே தாண்டிவிட்டது போல.. :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவையே தாண்டிவிட்டது போல.. :lol::icon_mrgreen:

ஒபாமா ஐரோப்பாவுக்கு ஆறுதல் சொல்லுறார்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கடைக்கண்ணால பார்த்தவர் போயிட்டார்

உத்து உத்து பார்த்தவர்.............??? :lol:

இங்கு நடிப்பதே பலருக்கு தொழிலாகி போய் விட்டது .

  • தொடங்கியவர்

இதையும் பாருங்கோ!

ரதி எனது சகோதரம் போன்றவர். அதனால்தான் எனது ஆலோசனை.

தங்களுக்கு.......???

காலம் பதில் சொல்லும்.

சோபா சுத்தி: இஞ்ச பாரும்.. உப்படிக் கேள்விகளைக் கேட்டீர்.. லண்டன் ராஜேஸ் அக்கா பிராவை கழற்றி எறிஞ்ச கணக்கா.. நான் உம்மைத் தூக்கி எறிஞ்சு போடுவன்.

விசு, நீங்கள் நெடுக்கு எழுதிய சோபா சுத்தியுடனான பேட்டியில் ஒரு பெண் எழுத்தாளர் பிராவை கழட்டி எறிந்தார் என்று நகைச்சுவைக்காக எழுதுகின்றேன் என்று எழுதும் போது ரதிக்கு கூறும் அறிவுரைகளை அவருக்கும் கூறி இருக்கலாம் தானே

இப்படியெல்லாம் எழுதிய நெடுக்கு ஒரு பெண் 'படு' என்று எழுதிவிட்டார் என்பதற்காக ஆர்ப்பாட்டம் செய்வது வடிகட்டிய போலித்தனம்

நான் சாதாரணமாகவே எல்லோரோடும் பழகுகின்றேன். எழுதுகின்றேன். நான் நினைக்கின்றேன் உங்களில் சிலருக்குள் வேறு ஏதோ பிரச்சினைகள் இருப்பதாக. இதற்குள் நான் அகப்படவிரும்பவில்லை.

மனதில் வேறு எதனையாவது வைத்து நடாத்தப்படும் எந்த விளையாட்டுக்கும் (அவை பகிரங்கமாக விவாதிக்கப்படாமல்) நான் வரவில்லை. என்னை விட்டுவிடுங்கள் தம்பிகளா. இனி எவருக்கும் ஆலோசனை என்ற பதத்தையே பாவிக்கமாட்டேன். போதுமா? நன்றி.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நான் ஒன்றும் தெரியாத சின்னப் பிள்ளை இல்லை மற்றவர்களது புகழ்ச்சிக்கு மயங்குவதற்கு...எனக்கு எது சரி எனப் படுகிறதோ அதை நான் எழுதுவேன்...இந்த பிர‌ச்ச‌னை பெண்கள்[பெயரில்] எழுதும் போது தான் ஆண்களால் தொட‌க்கப்பட்டது இதற்கு முன்னரும் பல பேர் இதை விட‌க் கேவலமாக எழுதி உள்ளார்கள்[ஏன் நீங்கள் கூட‌ எழுதி உள்ளீர்கள்] அதை எல்லாம் பேசாமல் வேடிக்கை பார்த்து விட்டு [ஏன் ரசித்துக் கூட உள்ளீர்கள்] தற்போது வந்து அப்படி எழுத வேண்டாம் அப்படி எழுதினால் அதை வைத்து தான் என் குடும்பத்தை மதிப்பிடுவேன் என சொல்ல உங்களால் எப்படி முடிகிறது?...புங்கையூரானுக்கு நான் எழுதினது தப்பு எனப் பட்டு இருக்கிறது அதை அவர் நாகரீகமாக எனக்கு சொன்னார்[அவரது எழுத்தும் நாகரீகமாக இருக்கும்] அவருக்கு மதிப்புப் கொடுத்து நான் இனி மேல் எழுத மாட்டேன் என சொன்னேன் அத்தோடு விட‌யம் முடிந்தது...எல்லோருக்கும் வித்தியாச‌மான எழுத்துப் பாணி இருக்கும் நான் எழுதுகின்ற மாதிரி கிருபனோ,நெடுக்ஸ்சோ எழுத வேண்டியதில்லை அதே மாதிரி அவர்களது எழுத்து நடையை நான் பின்பற்ற வேண்டியதில்லை.

//அவர் பதவியை துறந்த பிறகும் நினைச்ச பெண்ணோடு படுப்பதற்கு அவருக்கு தடையா...கறுமம்டா//

மேல் உள்ள‌ வரியை கலாச்சார‌ காவலர்கள் என சொல்பவர்கள் என்னுடைய பாணியில் நாகரீகமாக எழுதிக் காட்டுங்கள் பார்ப்போம்.எழுத்து நடை உங்கள் நடையாக இருக்கக் கூடாது என் நடையாக இருக்க வேண்டும்.

அர்ஜீன் அண்ணா எழுதின மாதிரி யாழ் களத்தில் உள்ள‌ பெரும்பான்மையானோர் கை தேர்ந்த நடிகர்கள்...தாங்கள் பார்க்கலாம்,ர‌சிக்கலாம் ஆனால் எழுத்தில் ஒருவர் குறிப்பாக பெண் எழுதினால் அது தப்பு

நான் சாதாரணமாகவே எல்லோரோடும் பழகுகின்றேன். எழுதுகின்றேன். நான் நினைக்கின்றேன் உங்களில் சிலருக்குள் வேறு ஏதோ பிரச்சினைகள் இருப்பதாக. இதற்குள் நான் அகப்படவிரும்பவில்லை.

மனதில் வேறு எதனையாவது வைத்து நடாத்தப்படும் எந்த விளையாட்டுக்கும் (அவை பகிரங்கமாக விவாதிக்கப்படாமல்) நான் வரவில்லை. என்னை விட்டுவிடுங்கள் தம்பிகளா. இனி எவருக்கும் ஆலோசனை என்ற பதத்தையே பாவிக்கமாட்டேன். போதுமா? நன்றி.

நன்றி

அப்படியே இனிமேல் ஒரு கருத்தாளரை பற்றி எழுதும் போது அப்பா அம்மா வை இழுத்தும் / குடும்ப உறவுகளை இழுத்தும் கதைக்கமாட்டேன் என்று உறுதி எடுத்தால் நல்லது. அண்மைக் காலங்களில் நீங்கள் இப்படி எழுதுவது அதிகரித்து வருவதால் சொல்கின்றேன்

நன்றி மீண்டும்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவுக்கு போகத்தேவையில்லை கிருபன்

நீங்கள் இங்கு அப்படியான சொற்களைப்பாவிப்பது இல்லை. ஏன்???

அது போன்ற திரிகளுக்கோ அல்லது பதங்களை பாவிக்கவேண்டாம் என்றோ சொல்லவில்லை. தமிழில் அதற்கும் வேறு சொற்கள் இருக்கின்றன. என்றுதான் சொல்கின்றோம். அத்துடன் ஆண் பெண் வித்தியாசமில்லை. நீங்கள் எழுதியிருந்தாலும் நான் இப்படித்தான் சுட்டிக்காட்டியிருப்பேன்.

வெளிப்படையாகச் சொன்னால் ஒத்துக்கொள்ளாது, ஆனால் இரட்டை அர்த்தத்தில் விரசமாகச் சொன்னால் கிளுகிளுப்பு அடைகின்றோம்..

இந்தப் "படுப்பது" என்ற சொல்லுக்காக சீதையை ராமன் தீக்குளிக்கச் சொன்னமாதிரி நடக்காமல் இருப்பது நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்

அது அடிப்படை கருத்துப் பகிர்வு நாகரிகத்திற்குள் சகிக்கக் கூடிய ஒன்றாக இல்லை என்ற உணர்தலையே இனங்காட்டுகிறது. அதனால் தான் தவிர்க்கச் சொல்கிறார்களே ஒழிய.. றோட்டில ஆயிரம் பேர் ஆயிரம் வகையில தூசணம் பேசுவான்.. அதுக்காக மற்றவன் தன்ர தனி மனித ஒழுக்கம்.. சமூகப் பண்பாடு.. கலாசாரம்.. விழுமியத்தை தொலைச்சிடுவானுன்னு பயப்பிடுவது கூட ஒரு வகை அறியாமையே..! அதேபோல்.. உள்ளது உங்கள் குற்றச்சாட்டு. :):icon_idea:

ஒருவரும் இங்கு தூஷணம் பேசவில்லை. சகிப்புத்தன்மை என்பது ஒவ்வொருவருக்கு ஏற்றவகையில் இருக்கும். உங்களுக்கு சகிப்பத்தன்மை குறைவாக இருப்பதாகத்தான் எனக்குப் படுகின்றது!

பெரலுஸ்கோனி இந்தத் தள்ளாத வயதிலும் இளவயதுப் பெண்களுடன் உல்லாசம் காண்பதை நாங்களும் தள்ளாத வயதிலும் பல பெண்களுடன் உல்லாசம் காணலாம் என்ற மாதிரி ஆண்களின் மனம் சிந்திப்பதால் பெரலுஸ்கோனியை அங்கீகரிக்கவும் அவரது சில்மிஷம்களைப் பெருமிதமாக நினைத்துப் புளகாங்கிதம் கொள்ளவும் முடிகின்றது...

இல்லை.. அவர் ஒழுக்கம் தவறிவிட்டார் என்று சிலரின் வாய் சொன்னாலும், மனதின் ஓரத்தில் அவர் மச்சம் உள்ள ஆள் என்ற எண்ணம் ஓடும்... இப்படியான ஆண்களின் மனவோட்டத்திற்கு விஞ்ஞான விளக்கம் தேவையில்லை.

இவரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 9 பில்லியன்கள் USD. மூன்று தடவை பிரதமராக இருந்தவர்.

அவர் எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

dog_126.jpg

உதவாத டாப்பிக்கு... ஒம்பெத்துட்டு டயல்க்ஸ்...

நாய் ... என்ன? இழுத்தா என்ன? இதெல்லாம் ஈழதோழர்கள் கான்சென்ரெட் செய்யபடாது..

டிஸ்கி:

செஞ்சிகோட்டை மன்னன் ராஜா தேசிங்கு சாப்பாடு ருசியாக இருந்தால் சாப்பிட்டு

போட்டு தர்பைபுல்லினால் வாய்க்குள் விட்டு வாந்தி எடுத்துவிட்டு மறுபடியும் தின்பானாம்.. அவுங்க அப்பன் கோவணத்தை அவுத்த நேரம் அப்புடி..

இங்க இப்படியா?

இங்க ஒருவேளை சாப்பாட்டுக்கே சிங்கி அடிக்க வேண்டியுள்ளது...

2052424415_0d3b82f763.jpg

ஈழதோழர்கள் மூட்டை தூக்குகிறார்கள்... சேர் ஆட்டோ ஓட்டுகிறார்கள்...வயல் வெளியில் கூலி வேலைக்கு வருகிறார்கள்... ஏரி வேலைக்கு போகிறார்கள்..

அதனால்தான் நாய் ... என்ன? இழுத்தா என்ன? இதெல்லாம் ஈழதோழர்கள் கான்சென்ரெட் செய்யபடாது.. தமிழீழ குறிக்கோளை கான்சன்ரேட் செய்யவேணும்...

மலையும் மடுவும் ஒண்ணா? குறிப்பாக மனதை கான்சன்ரேட் செய்யவேணும்.. செய்யுறவேலையில கான்சன்ரேட் செய்யவேணும்(கர்மயோகம்) அப்பத்தான் ஈழ விடுதலையில்லை .. திங்கறதிக்கே சோறு கிடைக்கும்...

:icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

நாய் ... என்ன? இழுத்தா என்ன? இதெல்லாம் ஈழதோழர்கள் கான்சென்ரெட் செய்யபடாது..

டிஸ்கி:

செஞ்சிகோட்டை மன்னன் ராஜா தேசிங்கு சாப்பாடு ருசியாக இருந்தால் சாப்பிட்டு

போட்டு தர்பைபுல்லினால் வாய்க்குள் விட்டு வாந்தி எடுத்துவிட்டு மறுபடியும் தின்பானாம்.. அவுங்க அப்பன் கோவணத்தை அவுத்த நேரம் அப்புடி.... :icon_idea:

புரட்சி நன்றாக எழுதுகின்றீர்கள். தொடருங்கள்.

இதே தமிழை நானும் கத்துக்கணும். பயிற்சி தரமுடியுமா?

எங்க ஊர்ல பக்கத்து வீட்டுத்தாத்தா அடிக்கடி சொல்கின்றவர் பேயனாக்கலாம் ஆனால் பேப்பூனா ஆக்கக்கூடாது என்று. இதுவும் நல்ல தமிழ்தானே? :icon_idea: :icon_idea: :icon_idea:

ஆ.. நீங்கள் கள உறவுக்கு கோட் செய்தீர்கள் நான் ராஜா தேசிங்கு அவுங்க அப்பனுக்கு கோட் செய்தேன் .. வித்தியாசம் உள்ளதள்ளவா முன்னவர் மாண்டவர் உங்களுக்கு சிறிதும் சம்பதம் இல்லாதவர்.. பின்னவர்.. ?

டிஸ்கி:

எல்லாம் நீங்கள் பிழைக்கணும் என்பதர்காக

  • கருத்துக்கள உறவுகள்

//அவர் பதவியை துறந்த பிறகும் நினைச்ச பெண்ணோடு படுப்பதற்கு அவருக்கு தடையா...கறுமம்டா//

மேல் உள்ள‌ வரியை கலாச்சார‌ காவலர்கள் என சொல்பவர்கள் என்னுடைய பாணியில் நாகரீகமாக எழுதிக் காட்டுங்கள் பார்ப்போம்.எழுத்து நடை உங்கள் நடையாக இருக்கக் கூடாது என் நடையாக இருக்க வேண்டும்.

அவர் பபதவியை துறந்தபின் அவர் திறந்து கொண்டு திரிஞ்சால் என்ன அல்லது யாருடனாவது படுக்கையை பகிர்ந்தால் என்ன.உங்களுக்கு ஏன் பொத்திக்கொண்டு வருகுது. :lol: :lol: சரியா ரதி. :)

  • கருத்துக்கள உறவுகள்

படுப்பது என்பது நாங்கள் பேசாப்பொருளை பேச பாவிப்பது.இப்பத்தைய தலைமுறை எங்களைமாதிரி எல்லாம் தலையை சுத்தி மூக்கை தொடாதுகள்.இல்லை எங்கட பிள்ளைகள் அப்படி இல்லை என்று யாராவது பெற்றோர் நினைத்தால் அவர்களும் பால் குடிக்கும் பூணைகள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரும் இங்கு தூஷணம் பேசவில்லை. சகிப்புத்தன்மை என்பது ஒவ்வொருவருக்கு ஏற்றவகையில் இருக்கும். உங்களுக்கு சகிப்பத்தன்மை குறைவாக இருப்பதாகத்தான் எனக்குப் படுகின்றது!

பெரலுஸ்கோனி இந்தத் தள்ளாத வயதிலும் இளவயதுப் பெண்களுடன் உல்லாசம் காண்பதை நாங்களும் தள்ளாத வயதிலும் பல பெண்களுடன் உல்லாசம் காணலாம் என்ற மாதிரி ஆண்களின் மனம் சிந்திப்பதால் பெரலுஸ்கோனியை அங்கீகரிக்கவும் அவரது சில்மிஷம்களைப் பெருமிதமாக நினைத்துப் புளகாங்கிதம் கொள்ளவும் முடிகின்றது...

இல்லை.. அவர் ஒழுக்கம் தவறிவிட்டார் என்று சிலரின் வாய் சொன்னாலும், மனதின் ஓரத்தில் அவர் மச்சம் உள்ள ஆள் என்ற எண்ணம் ஓடும்... இப்படியான ஆண்களின் மனவோட்டத்திற்கு விஞ்ஞான விளக்கம் தேவையில்லை.

முதலில் சகிப்புத் தன்மை என்றால் என்ன என்று சொல்லுங்கள். காரணம்.. இதில் சகிக்க எதுவும் இல்லை. எழுதும் மூன்றாம் தரக் கருத்துக்கும் தலைப்புக்கும் சகிப்புத் தன்மை தேடும் முதல் நபர் நீங்களாகத் தான் இருக்க முடியும்.

மேலும்.. அந்த இத்தாலிய தலைவர் அவருடன் துணை இருக்க விரும்பிய பெண்ணுடன்.. எப்படியாவது.. இருந்திட்டுப் போகட்டன். ஒரு ஆண் ஒரு பெண்ணும் அவரவர் விருப்பிற்கு நெருங்கிப் பழகின்.. அது அவர்களின் தனிப்பட்ட விடயம். அதை.. இட்டு.. நீங்கள் அவர்கள் என்ன செய்தார்கள் என்ற கற்பனையைச் சிதறவிட்டு.. உங்களின் மன வக்கிரங்களை அவர்கள் மீது திணிப்பதை எல்லாம்.. தமிழில் எழுத்துப் புரட்சி செய்வதாகச் சித்தரிப்பதுதான் சகிக்கக் கூடியதாக இல்லை.. கிருபண்ணா. :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

விசு, நீங்கள் நெடுக்கு எழுதிய சோபா சுத்தியுடனான பேட்டியில் ஒரு பெண் எழுத்தாளர் பிராவை கழட்டி எறிந்தார் என்று நகைச்சுவைக்காக எழுதுகின்றேன் என்று எழுதும் போது ரதிக்கு கூறும் அறிவுரைகளை அவருக்கும் கூறி இருக்கலாம் தானே

இப்படியெல்லாம் எழுதிய நெடுக்கு ஒரு பெண் 'படு' என்று எழுதிவிட்டார் என்பதற்காக ஆர்ப்பாட்டம் செய்வது வடிகட்டிய போலித்தனம்

ஊடகங்களில் உள்ள மேற்படி நபரின் அறிவிப்பு என்பதான செய்திப்படி தான் அதை இட்டுள்ளேன். மேலும் பிரா என்ற சொல்லை ஊடகங்களில் பாவிக்கினம். http://www.dinakaran...x?id=761&id1=49 // http://www.tamilmirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2010-08-18-09-50-11/21535-2011-05-17-12-03-43.html

மேலும் பிராவிற்கு தூய தமிழ் சொல்லை எழுதிட்டு.. என் போலித்தனத்தை பறை சாற்றுதல் நன்று. எங்களுக்கு எங்கள் விஞ்ஞான ஆசிரியர் கூட.. Blue to Red (Acid) இதை ஞாபகப்படுத்த BRA என்று ஞாபகம் வைக்கச் சொல்லி தந்தார்கள். அது எங்கள் தப்பா. அவையை நிறுத்தச் சொல்லுங்க நானும் நிறுத்திறன்.

மேலும்.. இந்த ஆடைக்கு.. அந்த ஆன்ரி சொன்ன வடிவில்.. செய்தி சொல்லாட்டி.. அது அந்த ஆன்ரியை அகெளரவப்படுத்துவது போலாகிடும்.

அதுசரி.. நீங்கள் ராஜேஸ் ஆன்ரியின் அபிமானி என்பது எனக்கு இன்று தான் தெரியும். :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.