Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

snapback.pngதமிழ் சிறி, on 20 November 2011 - 10:51 AM, said:

பாம்பென்றால்..... படையும் நடுங்கும் என்று, யா.ம.ச. கட்சியினருக்கு தெரியாதது ஆச்சரியமாக உள்ளது.

உங்கள் கட்சி அலுவலகத்துள் பாம்பை விட்டால்.... தெரியும், உங்களது வீரம். :D

:lol: :lol: :lol:

படை என்றால் தானே பாம்பை கண்டால் நடுங்கவேண்டும்?

நாம் சும்மா மன்னர்கள் கட்சி...சுகமாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு மற்றோருக்கு உதவாத அறிவுரை செய்து போட்டோக்கு போஸ் கொடுப்பவர்கள்.

எமது வாத்தியார் தொட்டால் முத்திரைப்புடையன் பாம்பே விஷம் கக்கி இறக்கும்.

இங்கே தலீவர் வாத்தியார் சின்னவயதில் சும்மா முத்தத்தில் குட்டி பாம்புடன் விளையாடும் படம்.

Anaconda+sri+lanka+Anuradapura+3.jpg

  • Replies 1.3k
  • Views 97.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மாத்தி யோசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் சித்தரே வாருங்கள்.

காதல் கத்தரிக்காய் கட்சி, மக்களை ஏமாத்தி படிக்க வைக்கும் கட்சியில் எல்லாம் சேராமால் சுத்தமான ஊதாரி கட்சியை தேர்ந்தெடுத்தற்கு பாராட்டுக்கள்.

வாத்தியாரின் மகளிர் அணி தலைவியை பாத்தவுடன் ஒரு மாதிரி ஆயிட்டன், மேலும் கட்சியினை இறுக பற்றி பிடிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

snapback.pngதமிழ் சிறி, on 20 November 2011 - 10:51 AM, said:

பாம்பென்றால்..... படையும் நடுங்கும் என்று, யா.ம.ச. கட்சியினருக்கு தெரியாதது ஆச்சரியமாக உள்ளது.

உங்கள் கட்சி அலுவலகத்துள் பாம்பை விட்டால்.... தெரியும், உங்களது வீரம். :D

:lol: :lol: :lol:

படை என்றால் தானே பாம்பை கண்டால் நடுங்கவேண்டும்?

நாம் சும்மா மன்னர்கள் கட்சி...சுகமாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு மற்றோருக்கு உதவாத அறிவுரை செய்து போட்டோக்கு போஸ் கொடுப்பவர்கள்.

எமது வாத்தியார் தொட்டால் முத்திரைப்புடையன் பாம்பே விஷம் கக்கி இறக்கும்.

இங்கே தலீவர் வாத்தியார் சின்னவயதில் சும்மா முத்தத்தில் குட்டி பாம்புடன் விளையாடும் படம்.

Anaconda+sri+lanka+Anuradapura+3.jpg

தோழர் தமிழ்சிறீ எங்கிருந்தாலும் இந்தத்திடலுக்கு வரவும்...

எங்கள் பிரதான் பாம்புக்குட்டியைத் தூங்க வைத்துவிட்டார்கள் :o முதலில் அதற்குக் கொடுக்கப்பட்ட மயக்கத்தை தெளிய வைப்பதற்கான உத்திகளை தருக தோழரே...: :huh:

6568274_std.jpg பாம்பை கண்டால் படையும் நடுங்கும் எங்கிறது,, ரொம்ப தப்பான தகவல் தமிழ்சிறி! நேத்துகூட இதுமாதிரி சைஸ்ல ...ஒரு பாம்பை கண்டேன் நானு! நடுங்கவேயில்லையே!

(அங்கையே நின்னு பார்த்துகிட்டு இருந்தாதானே நடுக்கம் வர,,, எடுத்தேன்பாரு ஒரு ஓட்டம்,,,ஒலிம்பிக்ல கூட அவ்ளோ ஸ்பீட்டா,, எவனும் ஓடினதுல்லன்னு மக்கள் பேசிகிட்டாய்ங்க)!!

  • கருத்துக்கள உறவுகள்

அழைத்த உறுப்பினர்கள் தமிழ்சிறி மற்றும் தம்புலையான்

எனது சாய்ஸ் மதிமுக....

life%20time%20members%20ship%20form-3775.jpg

life%20time%20members%20ship%20form-3774.jpg

நாம் தமிழர் உறுப்பினர் படிவத்தில் குடிக்க கூடாது புகையில பயன்படுத்தகூடாது என்று இருக்கு..

இது சுத்த வேஸ்டு :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி, எங்களது தலைவரை இப்படி தாறு மாறாக புகழ்ந்து எனது பதவிக்கு வேட்டு வைக்க முயலாதீர்கள்.

ஒரு அருநாக்கொடியை வைத்தே எங்களது கட்ச்சியை அண்ணன் வாத்தியார் வெறும் மூன்று தொண்டர்களுடன் உலகளவிற்கு வளர்த்திருக்கிறார்.

வார வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலில சுருட்டுற செருப்பு நிதி எல்லாம் சேர்ந்தால், எங்களது பிரச்சார மேடைக்கு மேகன் பாக்ஸ் வந்து அண்ணனுக்கு ஆதரவு தெரிவிப்பார்.

இதை வைத்து காதல் கத்தரிக்காய் கட்சிக்கும் முடிவு கட்டும் திட்டம் எங்களது கோகளுக்கெல்லாம் கொக்காக இருக்கும் வாத்தியாரிடம் இருக்கிறது.

எங்கட மகளிர் அணி தலைவி.

sample-3.jpg

:icon_mrgreen: இதை நான் வன்மையாக கண்ணடிக்கிறேன்..சே..கண்டிக்கிறேன். குடும்பம் குட்டியோடு இருக்கும் என் போன்ற ராமர்கள் இதையெல்லாம் கண்டு கட்சி தாவப் போவதில்லை. ஆனால் பெண்வாசனையே அறியாமல் களத்தில் உலவும் இளவட்டங்கள் இந்த மினுமினுப்பைப் பார்த்து கட்சி தாவும் செயல்களில் ஈடுபடக் கூடும்! இது செல்லாது! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்றுக்கு தம்மை பதிவு செய்துள்ள கட்சிகளின் விபரம் வருமாறு. இதுவரை களமாளுமன்ற அங்கீகாரத்திற்கு வேண்டப்பட்ட ஐந்து கட்சிகள் நிரந்தர பதிவுக்கான அங்கத்துவ ஆதரவைப் பெற்றுள்ளன. அதற்கு மேலதிகமாக அனுமதிக்கப்பட்ட இரண்டு கட்சிகளில் ஒன்றுக்கு நிரந்தர அனுமதி கிடைத்துவிட்டது. அனைவருக்கும்.. யாழ் கள களமாளுமன்ற திட்டமிடல் குழு சார்பில் வாழ்த்துக்கள்.

எமது பணி.. முதல் தேர்தல் வரை இருக்கும். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் நாங்கள்.. தேர்தல் திணைக்களப் பணி மற்றும் தேர்தல் கண்காணிப்பு.. (சுயாதீன தேர்தல் குழு ஒன்றே தேர்தல்களை அறிவிக்கவும்.. நடத்தவும் செய்யும். எதிர்கால தேர்தல்கள்.. மக்களின் கருத்துக்களின் அடிப்படையில்.. கட்சிகளுடனான ஆலோசனையின் பின் தீர்மானிக்கப்படும்.) தவிர்ந்த மற்றைய பொறுப்புக்களில் இருந்து எம்மை விடுவித்துக் கொண்டு.. சுதந்திரமான கட்சி செயற்பாடுகளுக்கு முற்றாக இடமளிப்போம்.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2) + நிரந்தரப் பதிவு நிலை

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (2) பதியப்பட்டுள்ளது.

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (5) பதியப்பட்டுள்ளது.

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (4) பதியப்பட்டுள்ளது.

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (2) பதியப்பட்டுள்ளது.

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா.) (5) பதியப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்.) (6) பதியப்பட்டுள்ளது.

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா.) (1)

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி.) (0)

நிரந்தரப் பதிவு பெற்றுள்ள கட்சிகள்.. தங்கள் அங்கத்துவர் பட்டியலை வெளியிடுவதோடு.. தேர்தல் மற்றும் கட்சி கொள்கை வகுப்புக்கள்.. கட்சிக்கான கொடி.. இலட்சினை.. போன்ற விடயங்களில் கவனம் செலுத்தலாம். 6 வது கட்சியும் நிரந்தரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும்.. இன்னும் 24 மணி நேரங்கள் GMT 22:00 19-11-2011 இல் இருந்து மேலும் வாய்ப்புக் கோரும் கட்சி ஒன்றிற்கு (ஏற்கனவே தற்காலிகமாக பதியப்பட்டுள்ள கட்சிகளுக்கு மட்டும்.. புதிய கட்சிகளை எனிப் பதிய முடியாது.)நிரந்தரமாகப் பதிய வாய்ப்பளிக்கப்படும். அதற்கு மேல் எந்தக் கட்சிகளுக்கும் நிரந்தரப் பதிவு வழங்கப்படமாட்டாது. அதன் பின்னர்.. தேர்தல் திகதி அறிவிக்கப்படும். அதற்கு முன் களமாளுமன்ற பொதுவிதிகள் சமர்பிக்கப்பட்டு.. அங்கீகாரம் கோரப்படும்.

நன்றி. :):lol::icon_idea:

(ரதி அக்காவின் கட்சிக்கு ஒரே ஒரு அங்கத்தவர் தேவைப்படுகிறது. அவர் அந்த அங்கத்தவரை தேடி பிடிக்க இன்னும் 5 மணி நேர கால அவகாசம் உண்டு. இன்னும் ஒரே ஒரு கட்சிக்கு மட்டும் நிரந்தரப் பதிவு வழங்கப்படும். அதற்கு மேல் கட்சிகளை பதியவே.. சேர்க்கவோ மாட்டோம் என்பதை தயவோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உயர் குழாம் அமைப்பின் அங்கத்துவர்கள்:

1) கிருபன்

2) சாத்திரி

3) உதயம்

விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டுமென்பதால், வெளிப்படையாகப் பலர் தோன்றமாட்டார்கள். எனினும் ஞாலம் போற்றும் சீலக் கொள்கைகளைக் கொண்ட யாழ்கள உயர் குழாம் அமைப்பிலுள்ள தொழில்சார் நிபுணர்களின் வினைத்திறன் மிக்க செயற்பாடுகள் கள உறவுகள் எல்லோராலும் விரும்பப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

புற்றீசல்களாகப் பிறந்துள்ள பிற கட்சிகளின் ஆயுள் மிகவும் சிறியதே என்பதால் நாம் அவைபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளமாட்டோம். ஆயினும் இக்கட்சிகள் களத்தின் இலட்சியத்தைச் சிதைக்கும் வண்ணம் மலினத்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டு, அதன்மூலம் களத்தின் நீண்ட கால இருப்புக்கு ஆபத்து வரும் பட்சத்தில் எமது அமைப்பின் அடிநாதமாகிய ஏகபிரதிநிதித்துவ கொள்கையின்படி அக்கட்சிகளை களமாளுமன்றில் காலூன்றாமல் இருக்கத் தேவையான சகல முன்னேற்பாடுகளையும் வருமுன் காக்கும் நமது உயர் குழாம் தொழில்சார் நிபுணர்கள் செய்துமுடித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாத்தி யோசி

யா.ம.ச மகளிர் அணி தலைவியை பார்த்தவுடன் மாத்தி யோசிப்பீங்கள் என்று எங்களுக்கு தெரியும்.

சும்மா...விளங்காத தமிழில உங்கட கட்சி கூட்டம் புலம்பிக்கொண்டிருபினம்.

எங்கட கட்சிக்கு வாங்கோ... முந்திரி பழ ரசத்தோட.... சைட் டிஷ் கொறித்துக்கொண்டு சும்மா உருப்படியா வேலை செய்யிற கட்சிகாரர குழப்பலாம்.

எங்களுக்கு ஆய்வு கட்டுரை என்று வாய்வு வரும் வரை எழுதி தள்ளுபவர் ஒருவர் தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:icon_mrgreen: இதை நான் வன்மையாக கண்ணடிக்கிறேன்..சே..கண்டிக்கிறேன். குடும்பம் குட்டியோடு இருக்கும் என் போன்ற ராமர்கள் இதையெல்லாம் கண்டு கட்சி தாவப் போவதில்லை. ஆனால் பெண்வாசனையே அறியாமல் களத்தில் உலவும் இளவட்டங்கள் இந்த மினுமினுப்பைப் பார்த்து கட்சி தாவும் செயல்களில் ஈடுபடக் கூடும்! இது செல்லாது! :D

எண்பத்தைந்து வயது திராவிட இனத்தலைவர் எல்லாம் ஷ்ரேயா, நமீதா என்று மேடை குலுங்க குட்டை உடையில் ஆட விட்டு தமிழர்களுக்கு சேவை செய்யலாம் ஆனால் உலக சக்கரவர்த்தி வாத்தியாரின் கட்சிக்கு ஹாலிவுட் பட்சி சேவை செய்ய கூடாதா?

எம்மிடம் இப்போது ஆறு தொண்டர்களாக்கும்....

இந்த அசுர வளர்ச்சிக்கு திட்டம் போட்டு வழிகாட்டும் வாத்தியாரின் அரசியல் தூர நோக்க பார்வையை படிப்பில்லாத பேதைகள் அறியமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர் தமிழ்சிறீ எங்கிருந்தாலும் இந்தத்திடலுக்கு வரவும்...

எங்கள் பிரதான் பாம்புக்குட்டியைத் தூங்க வைத்துவிட்டார்கள் :o முதலில் அதற்குக் கொடுக்கப்பட்ட மயக்கத்தை தெளிய வைப்பதற்கான உத்திகளை தருக தோழரே...: :huh:

கொஞ்சம் நேரம் குடுங்கோ. அவர் எங்கட மகளிரணி தலைவியை பார்த்து வாயடைத்து போய் இருக்கிறார்.

தமிழ் சிறியர் கட்சி பாயவும் சந்தர்ப்பம் இருப்பதாக உங்கள் கட்சியில் குரல் கேட்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மளை மன்னர்கள் சபா கட்சீல செர்த்துக்கப்பா

மன்னர் கட்சியைக் காப்பாற்றவந்த ஆபத்பாந்தவன் மன்னர் இடையாலபோவானை பொன்னாடை போர்த்தி பொற்கிழி தந்து சபைக்குள் வரவேற்கிறேன்..! :lol:

தலைவர் வாத்தியாரின் வசன பீரங்கியாக எனக்கு கிடைத்த பாக்கியத்தை நினைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறேன்.

வருக வருக.. மன்னர் குளவியே.. :lol: பொன்னாடை போர்த்தி பட்டுப் பீதாம்பரம் விரித்து உங்களை அவைக்குள் வரவேற்கிறேன்..! :icon_mrgreen:

வணக்கம் எல்லோருக்கும்! வாத்தியாரிடம் பயிலும் மாணவனாக,யாழ் மன்னர்கள் அவையில் ஒரு சேவகனாக அடியேனையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறேன்! :D :D

சுவி அண்ணா.. எங்கள் மாமன்னா.. :lol: உங்கள் பாதம்தொட்டு உங்களை அவைக்குள் வரவேற்கிறோம்..! :lol:

வெற்றி.. வெற்றி.. வெற்றி.. :lol:

மன்னர்கள் சபை தனது அங்கிகாரத்தைத் தானே எடுத்துக்கொண்டது..! எம் தன்மானத்துக்குக் கிடைத்ததொரு பெருவெற்றி..! ஆட்சிக்கட்டில் என்றும் எமதே.. :rolleyes:

சபை உறுப்பினர்கள் கூடிப் பேசி கட்சியின் சின்னம் மற்றும் கொள்கைகளை அறிவிப்பார்கள்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னர் கட்சியைக் காப்பாற்றவந்த ஆபத்பாந்தவன் மன்னர் இடையாலபோவானை பொன்னாடை போர்த்தி பொற்கிழி தந்து சபைக்குள் வரவேற்கிறேன்..! :lol:

வருக வருக.. மன்னர் குளவியே.. :lol: பொன்னாடை போர்த்தி பட்டுப் பீதாம்பரம் விரித்து உங்களை அவைக்குள் வரவேற்கிறேன்..! :icon_mrgreen:

சுவி அண்ணா.. எங்கள் மாமன்னா.. :lol: உங்கள் பாதம்தொட்டு உங்களை அவைக்குள் வரவேற்கிறோம்..! :lol:

யா. ம. ச கட்சியின் புல்லாங்குழலே, ஆர்மோனிய பெட்டியே, சால்றாவே!

எமது கட்சியின் பெருமை உலகெங்கும் உணர உணர்ச்சிவசமான பாடல்களை தாங்கள் வடிக்கவேண்டும்.

இது கட்டாயம் குத்துப்பாட்டாக இருக்கவேண்டுமென்பது எங்களது ஆறு தண்டர்களின்....சீ... தொண்டர்களின் வேண்டுகோள்.

எமது கட்சி யாழ் களத்தை ஆழ்வதை எந்த உயர் கூழாங்கல்களாலும் தடுக்க முடியாது.

நாம் தான் மஜோரிட்டி கவர்மென்ட் அமைக்கபோவதால் அவர்களது சட்டங்களை சீர்திருத்தி இருபத்தி மூன்றாம் சீர்திருத்த திட்டத்தை திணிப்போம்.

(அண்ணை, பெட்டைய காட்டி சித்தரை சலனப்படுத்தி அமுக்கிட்டன். அவருக்கும் ஒரு கரை வேட்டி, சால்வை, மற்றும் பதவி கொடுத்து மடக்கவும்)

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாத்தியாரின் யாழ் கள மன்னர்கள் சபை

என்றகட்சியில் இணைகிறேன்.

வருக வருக.. மன்னாதி மன்னன் சித்தனே..! :wub: உங்களுக்குப் பொன்னாடைகள் போர்த்து எமது அரண்மனை நர்த்தகிகள் வரவேற்கிறார்கள்..! :lol:

யாழ்கள மன்னர்கள் சபை உறுப்பினர்களின் படங்கள் இதோ வெளியிடப்படுகின்றன..! :lol:

Moovendar.JPG

கொஞ்சம் நேரம் குடுங்கோ. அவர் எங்கட மகளிரணி தலைவியை பார்த்து வாயடைத்து போய் இருக்கிறார்.

தமிழ் சிறியர் கட்சி பாயவும் சந்தர்ப்பம் இருப்பதாக உங்கள் கட்சியில் குரல் கேட்கிறது.

'ஜொள்ளின் செல்வர்' தமிழ் சிறி கட்சி மாறுவது பற்றி தனது ஆதரவாளர்களுடன் மந்திர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக பல தகவல்கள் கசிந்துள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள மன்னர்கள் சபைக்கு இறுதி நேரத்தில் இப்படியொரு ஆதரவு. :lol: :lol:

நினைத்தது நடந்து விட்டது . :D

இறுதி நேரத்தில் எங்கள் கட்சிக்கு ஆதரவு வழங்கி கட்சியில்

தங்களை இணைத்துக் கொண்ட இடையாலைபொவான், :icon_idea:

தன் கட்சியையே கலைத்து விட்டு எங்களுடன் இணைந்து கொண்ட குளவி,

எங்கள் அழைப்பை ஏற்று எங்களுடன் இணைந்து கொண்ட சொல்லின் மைந்தன் சுவி,

மற்றும் நித்தமும் மக்களுக்காக சேவை செய்யும் சித்தன்

அனைவருக்கும் யா ம ச வின் சார்பில் பொன்னாடை போர்த்தி அவர்களை

வருக வருக என வரவேற்கின்றேன்.

ஆளுநருக்கு :

இதுவரை எங்கள் கட்சி உறுப்பினர்கள்

இசைக்கலைஞன்

இடையாலைபொவன்

குளவி

சுவி

சித்தன்

வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

எஞ்சியிருக்கும் யாழ் மன்னர்களே.. :wub: நீங்களும் விரைந்து எமது சபையில் இணைந்துகொள்ளுங்கள்..! :lol:எமது அந்தப்புரத்தின் ஒரு காட்சி உங்களுக்கு வினையூக்கியாக..! :icon_mrgreen:

ImsaiArasanIrupathiMoonamPulikesi01.jpg

:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் சேரல 1-7 வாசித்து தலைக்குள்ள ஏதோ செய்யுது அதல நான் பொது மகனாக இருந்து உங்கள் எல்லோரினதும் லொள்ளுகள பார்க்கபோகிறன்....

நானுந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எஞ்சியிருக்கும் யாழ் மன்னர்களே.. :wub: நீங்களும் விரைந்து எமது சபையில் இணைந்துகொள்ளுங்கள்..! :lol:எமது அந்தப்புரத்தின் ஒரு காட்சி உங்களுக்கு வினையூக்கியாக..! :icon_mrgreen:

ImsaiArasanIrupathiMoonamPulikesi01.jpg

:lol: :lol:

ஆகா,ஆசை காட்டி மோசம் செய்ய எத்தனை பேரய்யா கிளம்பி இருக்கிறீங்க?

மக்கள் இந்த பசப்பு வார்த்தைகளை நம்புவார்கள் என்று எமது கட்சி நம்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எஞ்சியிருக்கும் யாழ் மன்னர்களே.. :wub: நீங்களும் விரைந்து எமது சபையில் இணைந்துகொள்ளுங்கள்..! :lol:எமது அந்தப்புரத்தின் ஒரு காட்சி உங்களுக்கு வினையூக்கியாக..! :icon_mrgreen:

ImsaiArasanIrupathiMoonamPulikesi01.jpg

:lol: :lol:

:lol::lol::lol:

ராஜ வன்னியன் அண்ணா உங்களுக்காக பொன் முடிச்சுகள் அல்ல

பொன் முடியே காத்திருக்கின்றது.

மா மன்னர் சொல்லின் மைந்தர் சுவி அண்ணாவைப் போல்

நீங்களும் உங்கள் ஆதரவை மன்னர்கள் சபைக்குத் தருவீர்கள்

என உங்களுக்காக சபை வாசலில் காத்திருக்கின்றோம் .

நீங்களும் சேர்ந்து விட்டால் மன்னாதி மன்னர் சபையை அமைத்து விடலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் யா ம ச வின் சார்பில் பொன்னாடை போர்த்தி அவர்களை

வருக வருக என வரவேற்கின்றேன்.

மானுட இனத்தின் சக்கரவர்த்தியே, உலகில் மூத்த குடிலுக்கு கிடுகு மேய்ந்தவரே, அரசியல் ஏதிலிகளுக்கு ஏவ பிறந்தவனே,

எங்களது கட்சியின் ரத்தத்தின் ரத்தங்கள் கூடி மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்த மக்கள் காசிலேயே சின்னதாக எங்களுக்கு ஒருஆபீஸ் பிடிச்சிருக்கிறோம்.

சக்கரவர்த்தி ஓமென்றால், நாளைக்கே பால் காய்ச்சி விடுவோம்.

T_versailles-palace-lisa-mae.jpg

Edited by KuLavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எஞ்சியிருக்கும் யாழ் மன்னர்களே.. :wub: நீங்களும் விரைந்து எமது சபையில் இணைந்துகொள்ளுங்கள்..! :lol:எமது அந்தப்புரத்தின் ஒரு காட்சி உங்களுக்கு வினையூக்கியாக..! :icon_mrgreen:

ImsaiArasanIrupathiMoonamPulikesi01.jpg

:lol: :lol:

இசை, இது எங்கள் சக்கரவர்த்தி கடாபியின் பின் லிபியாவால் வரும் உலக எண்ணெய் விலை வீக்கத்தை தனது ஆலோசகிகளுடன் விவாதித்த அன்று எடுத்த படம் போல் தெரிகிறது.

பாவம் மாமன்னர், மக்களுக்காக உழைத்து இந்த படத்தில் கொஞ்சம் இழைத்து, களைத்து தெரிகிறார்.

எம்மன்னர் எந்த கட்சியின் அரவத்தையும் தன் மீசையின் கூர்மையாலேயே அறுத்தெறிந்துவிடுவார்.

இதோ 'வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியின் ஒரு பகுதியினரின் செயற்பாடுகள்:

http://www.youtube.com/watch?v=8m3CWT7eimU

:wub: :wub: :wub: :wub: :wub: :wub:

இது ஆரம்பம்தான். உறவுகளே சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையவேண்டுமா? உடனே உங்களை 'வாழ்க்கை வாழ்வதற்கே' கட்சியில் இணைத்துக் கொள்ளுங்கள்.

Edited by தமிழச்சி

  • கருத்துக்கள உறவுகள்

கூழ் முட்டைகளான மன்னர் கும்பலின் அடாவடித்தனம் அதிகரித்து வருகிறது. :lol:

போகிற போக்கைப்பார்த்தால் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் தயாராகி விட்டதுபோல் இருக்கிறது.... இன்னும் இரு நாட்களில் படிக்காத மேதைகள் கழகம் தனிக்கட்சியாகவா அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதா என்ற மந்திராலோசனை நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது...

படிக்காத மேதைகள் கழகத்தோழர்களே என்ன இப்படி உங்களை எங்கிருக்கிறீர்கள் என்று தேட வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.